ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 3
ரமணரின்
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
பதிவு 5
3 –
அகம் புகுந்து ஈர்த்து உன் அக குகை சிறையாய்
அமர்வித்து என்கொல் அருணாசலா! (அ)
பக்தரைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் இறைவன், அவர்களுடைய மனத்தினுள் நுழைகிறான்,
அங்கிருந்து அவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவந்து, தன் மனத்தில் வைத்துக்கொள்கிறான்.
இந்த அதிசயத்தை வியக்கும் பாடல்
இப்படிச் சொன்ன மறுகணம், அது நிரந்தரச் சிறையா அல்லது அதிலிருந்து தன்னை அவன் விடுவித்துவிடுவானா என்கிற எண்ணம் ரமணருக்கு வருகிறது,
‘நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்...

Comments