Posts

Showing posts from April, 2023

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

Image
           ❖ 42 கூட குல்ஃபா    பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள் குல்ஃபா = கணுக்கால்கள்    அம்பாளின்  கணுக்கால்கள் வட்டமாக  உருண்டு இருக்குமாம்.   அந்த கணுக்கால்கள் அவளை தினமும் சுற்றி வந்து வணங்குவதற்காக வட்டமாக உருண்டையாக இருக்கிறதோ 👌 She has round and well shaped ankles that are hidden.                       =======💐💐💐💐💐 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா கூர்ம = ஆமை  ப்ருஷ்ட = பின்புறம்  ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல் ப்ரபதா = பாதத்தின் வளைவு  அன்விதா = அழகுற விளங்குதல்  43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா ; =  ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள் Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता (43) The arch of her feet is more beautiful and curvier than tortoise’s shell.  But  Śaṇkarā  expresses his anger for comparing Her feet to that of tortoise shell, which is hard.   Saundarya Laharī  (verse 88) says “The toes of your feet is the one that sustains this universe (he is not even