ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1 பாடல் 4
ரமண அக்ஷர மாலை (1 to 55) Part 1
பதிவு 6 பாடல் 4
4-
ஆருக்கா எனை அண்டனை அகற்றிடில்
அகிலம் பழித்திடும் அருணாசலா! (அ)
நீ என்னை விட்டுவிட்டால், உலகம் உன்னைதான் பழிக்கும்’ என்கிறார்:
அருணாசலா நீ தான் என்னை உன்னுடன் சேர்த்துக்கொண்டாய் -
சும்மா சிவனே என்று இருந்த என்னை சிறை பிடித்து உன் மனதில் கொண்டு போய் வைத்துவிட்டாய் -
சரி இந்த சிறைவாசம் எவ்வளவு நாட்களுக்கு?
என்னை யாரும் ஜாமீனில் எடுக்க வர மாட்டார்கள் -
அதனால் அவசரப்பட்டு என்னை உன் மன சிறையில் இருந்து விடுவித்து விடாதே -
அப்படி ஏதாவது நீ செய்து விட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் -
இந்த உலகமே உன்னை பழிக்கும் படி செய்துவிடுவேன்
அருணாசலா நான் பொல்லாதவன் என்று அந்த பொல்லாதவனுக்கே சவால் விடுகிறார் ரமணர்...

Comments