பச்சைப்புடவைக்காரி - அருணாசலக் கவிராயர்-2 - 213
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
அருணாசலக் கவிராயர்-2
(213) 👍👍👍💥💥💥
Inspired from ஜடாயு
ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் தனது இராம நாடகத்தையும் அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பி, அவ்வாறே நிகழ்த்தியும் காட்டினார் அருணாசலக் கவிராயர்.
“ஏன் பள்ளி கொண்டீரையா – ஸ்ரீரங்கநாதரே நீர்
ஏன் பள்ளி கொண்டீரையா
என்ற கீர்த்தனை இந்தத் தருணத்தில் அவர் பாடியதாக சொல்லப் படுகிறது.
மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன் வழிநடந்த இளைப்போ
தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ
மீசுரமாம் சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்த இளைப்போ
காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ
என்று இந்தப் பாடலின் சரணங்களில் வரும் துரித கதியிலான சொற்கட்டுக்கள் அற்புதமானவை.
கவிராயர் கம்பராமாயணத்தை மிகவும் ஆழ்ந்து கற்று அதில் தோய்ந்தவர் என்பது அவர் கம்பனின் சொல்லாட்சிகளை அப்படியே பயன்படுத்துவதில் இருந்து தெரிகிறது. ஆனால், நாடகம் என்பது முற்றிலும் வேறு வடிவம் என்ற பிரக்ஞையுடன், பல இடங்களில் உரையாடல் தன்மை கொண்ட பாட்டுக்களையும், மக்களின் அன்றாட சொல்வழக்குகளையும் மிகவும் சுவாரஸ்யமான வகையில் சேர்த்திருக்கிறார்.
ராமன் அணைகட்ட வழிவேண்டும் போது, சமுத்திர ராஜன் வந்து அடிபணியும் பாடல்.
சரணம் சரணம் ரகு ராமா – நீ என்னைத்
தற்காத்தருள் பரந்தாமா… (சரணம்)
மட்டி மீன் ஒன்றோடொன்று மல்லாடி, அவர்பூணும்
வழக்குத் தீர்க்கப் போனேன்; இதுக்கோ உன் மனம் கோணும்
எட்டும் ரெண்டும் தெரியா எனக்கித்தனையோ காணும்
என்ன பிழை செய்தாலும் நீயே பொறுக்க வேணும்…. (சரணம்)
தியாகராஜரின் கீர்த்தனங்களைப் போல, இராம நாடகக் கீர்த்தனைகளின் ராகங்கள் வாக்கேயக் காரரால் தெளிவாக வரையறை செய்யப் படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான கீர்த்தனைகளை புத்தகத்தில் கொடுத்திருக்கும் ராகத்தில் யாருமே பாடிக் கேட்டதில்லை. “யாரோ இவர் யாரோ” – சாவேரி என்கிறது புத்தகம், பைரவி தவிர வேறு ஒரு ராகத்தில் அந்தப் பாடலைக் கற்பனை செய்யவே முடியவில்லை.
“சரணம் சரணம் ரகுராமா” – எல்லாருமே புத்தகம் கூறும் அசாவேரி ராகத்தில் தான் பாடுகிறார்கள். அது நன்றாகப் பொருந்தவும் செய்கிறது.
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக்
கண்டேன் ராகவா…
பனிக்கால வாரிஜம் போல நிறம் கூசி
பகல் ஒரு யுகம் ஆகக் கழித்தாளே பிரயாசி
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர, சீசீ
நில்லடா என்றேசி
தனித்துத் தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி
சாரும்பொழுது காணும் சமயமிதுவே வாசி
இனித்தாமதம் செய்யல் ஆகாதென்றிடர் வீசி
ராம ராம ராம என்றெதிர்ப் பேசி (கண்டேன்)
கண்களில் கண்ணீர் வராமல், தழுதழுக்காமல் நெஞ்சு விம்மாமல், உள்ளமுருக்கும் இந்தக் கீர்த்தனையைக் கேட்க முடியாது.
ஒரே கீர்த்தனை தான். ஆனால் அதில் பல வண்ணங்களைக் காட்டி விட முடியும். ஓடோடி வந்து படபடவென்று துடிப்பாக “கண்டேன் கண்டேன்” என்று ராமனுக்கு செய்தி சொல்கிறான் அனுமன்.
இலங்கையில் தான் கண்ட தெய்வத்தை எண்ணி உருகி நெகிழ்ந்து தழுதழுத்துப் போகிறான். இரண்டு விதமான *பா*வங்களுக்குமான சாத்தியங்கள் இந்தக் கீர்த்தனையில் அழகாகப் பொருந்தி வருகின்றன.
ராக பாவத்தில் லயிப்பது, திளைப்பது என்று வந்து விட்டால், ரசனையுள்ள இசைக்கலைஞனுக்கு தோதான “வெளி” இராமநாடகக் கீர்த்தனையில் நிரம்பவே உண்டு.
நவரத்னத் தங்கத் தோடு நடையிலே அன்னப் பேடு
அவனிமேல் இல்லை ஈடு அவளுக்கவளே சோடு….
என்று சரணத்தை ஆற அமரப் பாடி,
காணவேணும் லட்சம் கண்கள் சீதாதேவி தன்
காலுக்கு நிகரோ பெண்கள்…
என்று பல்லவியில் வந்து முடிக்கும் போது, அந்தச் சுருட்டி அப்படியே நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. சீதையின் அழகை இராவணனுக்கு எடுத்துச் சொல்லி சூர்ப்பணகை பாடுவதாக வரும் பாட்டு இது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆரம்ப காலத்திலிருந்தே தமிழ்க் கீர்த்தனங்களை நிரம்ப தனது கச்சேரிகளில் பாடி வந்தவர். ஒருமுறை ஒரு கச்சேரியில் அவர் தன்னை மறந்து லயித்துப் பாடிக்கொண்டிருக்க, கூட்டத்தில் ஒரு ஆள் தமிழ்ப் பாட்டு தமிழ்ப் பாட்டு என்று நச்சரித்துக் கொண்டே இருந்தாராம். சிங்கத்தை சீண்டினால் அது சும்மா இருக்குமா? அரியக்குடி அடுத்ததாக ஒரு பாட்டை கம்பீரமாக ஆரம்பித்தாராம் –
ஆரடா குரங்கே – இங்கே வந்த நீ
ஆரடா குரங்கே!
இராம நாடகக் கீர்த்தனைகள் நவரசமும் பொருந்திய இசைப் படைப்புக்கள் என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும் !
ரவி அருணாசலக்கவிராயர் பாடல் வரிகள் மனதில் தையிக்கக்கூடிய தான வார்த்தைகள் -
சீதையை கம்பர் *தவம் செய்த தவமான தையல்* என்கிறார் ...
அருணாசலா கவி ராயரும் ... சீதையைப் போன்ற ஒரு பெண்ணை ராமன் யுகம் யகமாய் தவம் செய்து பெற்ற தவம் என்கிறார் ..💐💐💐
கண்களில் கண்ணீர் ததும்பாமல் இருக்காது -
சுந்தரகாண்டத்தை பற்றி இன்னொரு பதிவில் விவரமாக சொல்கிறேன் - அனுமாருக்கு அவள் தாய் வைத்தபெயர் *சுந்தரா* -
ஆனால் அந்த பெயரில் அவர் அதிகம் அழைக்கப்படவில்லை -
தாடையில் அடிப்பட்டு பிறகு சரியானதால் அவருக்கும் *அனுமன்* என்றும் அஞ்சலியின் மைந்தன் என்பதால் *ஆஞ்சநேயன்* இரண்டுமே இயற்கையாக அமைந்த பெயர்கள் ---
வால்மீகியிடம் ராமன் சொன்னான் -- இந்த ஹனுமத் காண்டம் - மொத்தம் 240000 ஸ்லோகங்கள் வால்மீகி ராமாயணம் - 👍👍👍
சரியாக சுந்தர காண்டம் 12001 வது ஸ்லோகமாக ஆரம்பிக்கிறது
அதாவது ராமாயணத்தில் பாதி முடிந்துவிட்டது இனி மீதி அனுமனின் சாதுரியங்கள் மட்டுமே --
அதற்கு நன்றி சொல்ல ராமன் வால்மீகியிடம் வேண்டிக்கொண்டானாம் --
இந்த காண்டத்திற்கு அனுமனின் தாய் வைத்த பெயரான *சுந்தரா* வை சேர்த்து சுந்தர காண்டம் என்று வையுங்கள் -
அவனைப்பெற்ற அருமையான ஒரு தாய் அஞ்சலைக்கு அஞ்சலி செய்வதைப்போலவும் இருக்கட்டும்
அவனும் சுந்தரன் அவன் செய்த காரியங்களும் சுந்தரமானவை என்றாராம் ராமர் ... 👌👌👌
அம்மா அருமை என்று சொல்வது மிகவும் குறைவான வார்த்தை ---
கர்நாடக மும்முர்த்திகள் , தமிழ் இசை மும்மூர்த்திகள் அனைவரையும் உங்கள் அருளால் தெரிந்துகொண்டேன் -
இதை விட வேறு நான் என்ன பாக்கியம் செய்யவேண்டும் தாயே !
அம்மா ஒரு வேண்டுகோள்
--- தெரியும் நீ இப்படி ஒரு பீடிகை போடும் போதே புரிந்துவிட்டது -
இன்னுமொரு இசை ஞானி உன் மனதிற்குள் ஒளிந்துகொண்டு அவரைப்பற்றி என்னை சொல்ல சொல்கிறார் -- சரியா ?
அம்மா என் மனமே நீதானே நினைக்கவைப்பதும் நினைவுகளாக இருப்பதும் நீ தான் ---
உன் கணிப்பு எப்படி அம்மா தவறாக போகும் ??
சரி சொல்கிறேன் சொல்கிறேன் 💐💐💐





Comments
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 141*
🌸🌸🌸🌸
சித்கலானந்தகலிகா, ப்ரேமரூபா, ப்ரியங்கரீ |
நாமபாராயண ப்ரீதா, நந்திவித்யா, நடேஶ்வரீ ‖ 141 ‖
🌸🌸🌸🌸
चित्कला,ऽनन्दकलिका, प्रेमरूपा, प्रियङ्करी |
नामपारायण प्रीता, नन्दिविद्या, नटेश्वरी ‖ 141 ‖
🌸🌸🌸🌸
chitkalaanandakalikaa, premarupaa, priyankari |
naamapaaraayana pritaa, nandividyaa, nateSvari ‖ 141 ‖
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் சித்கலாயை நம;
ஓம் ஆனந்தகலிகாயை நம;
ஓம் ப்ரேமரூபாயை நம;
ஓம் ப்ரியங்கர்யை நம;
ஓம் நாமபாராயண ப்ரீதாயை நம;
ஓம் நந்திவித்யாயை நம;
ஓம் நடேஶ்வர்யை நம;
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸
*728.சித்கலா* - சீத் (ஞானத்) தின் கலையோடு இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*729.ஆனந்த கலிகா* - அடியார்களின் ஆனந்தத்தின் அம்ச (பிறப்பிடம்) மாயிருப்பவள் அம்பாள்
🌸🌸🌸🌸
*730.ப்ரேமரூபா* - அடியார்களின் (ப்ரேமை) பக்தியின் ரூபத்தோடிருப்பவள்.
🌸🌸🌸🌸
*731.ப்ரியங்கரீ* - அடியார்களின் ப்ரியத்தை (பக்தி செய்பவள்) உண்டுபண்ணுகிறவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*732.நாம பாராயண ப்ரீதா* - நாமங்களை பாராயணம் (மீண்டும் உச்சரிக்கப்படுவதை ) பரியமடைபவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*733.நந்தி வித்யா* - நந்தி கேஸ்வரரால் உபாஸிக்கப்பட்ட வித்யாருபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*734.நடேஸ்வரி* - நடேஸ்வரருடைய (நடேசனுக்கு பத்னீ) நாட்டியமாடும் ஈஸ்வரி.
🌸🌸🌸🌸
கம்ப ராமாயணம்
வால்மீகி ராமாயணம்
சுந்தர காண்டம்
லலிதா சஹஸ்ரநாமம்
ஒரு அலசல்
சங்கீதம்
In one episode
எப்படி சாத்தியம்
கவி குமார் அவர்களால்
மட்டுமே முடியும்
Super oo super🌷🙏🏻
பவன் கண் அசைக்க பவளம் ஒன்று உதித்ததோ
உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம் அணிந்தவளின் அருளால்
தவம் கண்ட மேனி தரணி எங்கும் தழுவியதோ தண்டபாணியாக
கோதண்டம் சுமப்பவன் சுந்தர காண்ட நாயகன் உன் நாவிலே வன வாசம் செய்தனரோ ...
சீதை எனும் கோதை உணர்ந்தாளோ உன் தவம் செய்திருந்தால் ராமன் கரம் தனித்து இருக்குமோ என்றே 🥇🥇🥇
உனக்குள் உனை தேடு என்றாய் ... என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்
உடம்பு ஒரு சட்டை என்றாய் ... உள்ளுக்குள் உறங்கும் உத்தமனை சட்டை செய்வதில்லை ..
வாழ்க்கை எனும் படகில் படகோட்டியாய் நீ வந்தாய் ... கரை அதை சேர்வோம் கறை இல்லா கருணா மூர்த்தி நீ வரும் போது 🌸🌸🌸
புவியில் கவி மழை பொழிந்தவனே
கவியில் கற்பகமாய் வருபவனே ...
கற்பகமாய் நீ இருக்க கர்ப்பூரமாய் நான் கரைய உன்னுள் என்னை சேர்த்தவனே
உண்டோ இது போல் சொர்க்கம் என்று உணர்த்தியவனே ... 🙏🙏🙏
கற்பனை இல்லை கற்சிலை இல்லை
கண் முன்னே தெரிவது நானே என்றாய் ...
பேர் என்ன ஊர் என்ன என்றேன் ...
பேரும் இல்லை ஊரும் இல்லை ... காட்டில் வாழ்கிறேன் என்றாய் ...
எந்த காடு அதை நான் காண்பேனோ என்றேன் ...
காட்டுகிறேன் என்றே என் மனக்கதவை திறந்தாய் ...
உள்ளே காடாய் வளர்ந்த எண்ணங்கள் குப்பையாய் இருக்கும் குணங்கள் ...
இந்த இருட்டில் நாற்றத்தில் ஏன் இருக்கிறாய் என்றேன் ...
உன்னை எனக்கு பிடிக்கும் ...
அமரும் இடம் நான் இருப்பதால் சுத்தம் ஆகும் ... சுமை இல்லை எனக்கு என்றாய் ...
சுந்தரனே ... உன் போல் கண்டதில்லை ஒரு தெய்வம் 🌸🌸🌸
முக்கனி சுவையாக இனிக்கின்றாய் ..
முப்புரம் எரித்தவன் கோபத்தையும் காட்டுகிறாய் ..
பாராட்ட தவறுவதில்லை ..
பார்போருக்கு பரவசம் குறைவதில்லை
பசி என்றே வருவோருக்கு புசி இன்னும் என்றே சொல்லத் தவறியதில்லை
கற்க வேண்டும் உன் நாமம் இன்னும் ...
கற்பகமாய் இருக்கின்றாய் ...
காமதேனுவாய் கருணை மழை பெய்கின்றாய் ..
என்ன தவம் செய்தேன் உனை பெற என்று தெரியவில்லை ...
ஏதோ தவம் ஒன்று செய்துள்ளேன் ...
இல்லை எனில் கிடைக்குமோ இப்படி ஒரு அருமருந்து எனக்கே ...
வாழ்க நீ பல்லாண்டு ...
தினமும் பிறந்திருப்பாய் ... தீரும் என் கவலைகள் எல்லாம் 🌸🌸🌸
*262. Labdharūpā लब्धरूपा*💐💐💐 She was created by Siva
*263. Labdhadhīḥ लब्धधीः*💐💐💐 She alone can take us to Siva the ultimate Bliss . 🥇🥇🥇
*264. Labdhavāñchitā लब्धवाञ्छिता*💐💐💐 She has everything ...Nothing is wanting 🙏🙏🙏
*265. Labdhapāpamanodūrā लब्धपापमनोदूरा*💐💐💐 She is far away from perpetual sinners 🦜🦜🦜
*266. Labdhāhaṁkāradurgamā लब्धाहंकारदुर्गमा*👌👌👌 Ego prevents us in reaching Her 👍👍👍🦜🦜🦜
*267. Labdhaśaktiḥ लब्धशक्तिः*💐💐💐💐💐 She is an embodiment of all powers
*268. Labdhadehā लब्धदेहा*👌👌👌👌👌She takes whatever forms She likes
All that exists in the universe belong to Her. This nāma can also be interpreted to mean that Her wealth is Śiva.
There can be no greater wealth than Śiva in the universe. She is Śiva’s wealth and Śiva is Her wealth. This the highest point of their interdependency.
She is Supreme. Bṛhadāraṇyaka Upaniṣad (IV.iv.23) says, “Brahman neither increases nor decreases”.
This means that Brahman is not affected by the deeds done by the mind and body.
Both for a saint and sinner, the Self is always the same.
The same Upaniṣad further elucidates the Brahman (V.i). “That (the Brahman) is infinite and this (universe) is infinite. The infinite proceeds from infinite.
Then, taking the infinitude of the infinite (universe), it remains as the infinite (the Brahman) alone.” The original verse goes like this:
पूर्णमदः पूण्नमिदम् पूर्णात्पूर्णमुदच्यते।पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते॥
Pūrṇamadaḥ pūṇnamidam pūrṇātpūrṇamudacyate|
Pūrṇasya pūrṇamādāya pūrṇamevāvaśiṣyate||🥇🥇🥇
பதிவு 28
*Started on 26th sep 2020*💐💐💐💐
*லலிதா ஸஹஸ்ரநாம லக்ஷணம்*
1. லகு
2. லலிதம்
3. லக்ஷணம்
4. லட்சியம்
5. லயம்
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் & நடராஜ ஸஹஸ்ரநாமம் – ஓர் ஒப்பீடு.👌👌👌
சக்தி – இயங்கு சக்தி. (DYNAMIC ENERGY)
ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.
இந்த இரண்டும் இணைந்ததினால் மட்டுமே உலகம் உயிர்பெற்றது.
அதன் ஆயுள் நீண்டு கொண்டே இருக்கின்றது.
(E = MC2) அதாவது, இந்த பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.
ஒரு அணைக்கட்டில் தேங்கி இருக்கும் நீர் – சிவம் (நிலையானது).
அதே நீர் அணைக்கட்டின் மதகுகள் திறக்கப்பட்டால், பெருக்கெட்டுது வரும் நீர் -
அந்த இயக்கம் - சக்தி.
ஆக, சிவசக்தி இணைவு மட்டுமே பேராற்றலைத் தரக்கூடியது.
சற்று நேரம் அமைதியாக - நிலைத்து இருக்கச் சொல்லும் வகையில் அமைந்த சொல்லாடல் : ‘சற்று நேரம் சிவமாக இரு’.
இதில் வரும் ‘சிவமாக’ எனும் வார்த்தையே நாளடைவில் ‘சும்மா’ என்று அர்த்தமற்ற வார்த்தையாகத் திரிந்தது. (‘சற்று நேரம் சும்மா இரு’)
இறைவழிபாட்டிலும் பெரும் அருட்சக்தியைத் தரக்கூடியது சிவசக்தி வழிபாடு.
முன்னர் சொன்னது போல, மிகப் பழமையான வழிபாடாகிய, சிவலிங்க வழிபாடு அதாவது சிவசக்தி வழிபாடு மிகப் பெரும் பேரருளைத் தரக்கூடியது.👍👍👍
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே
ஸ்ரீமல்லக்ஷ்மண பார்ச்வகே ஹநுமதி ஸ்தோத்ரம் நவம் தன்வதி
ஸ்வாமின் யத் தவ மந்த மஞ்ஜு ஹஸிதம் தஸ்மின் மனோ முஹ்யதி
श्रीमन् राम तुलापुनर्वसुमहे श्रीरामचन्द्रोत्सवे
कल्याणात्मकवेषमञ्जुलतमे श्रीजानकीसंयुते।
श्रीमल्लक्ष्मणपार्श्वगे हनुमति स्तोत्रं नवं तन्वति
स्वामिन् यत्तव मन्दमञ्जुहसितं तस्मिन् मनो मुह्यति॥
*ஸ்ரீ சீதா ராம ஆஞ்சநேயர் திருவடிகளே சரணம்*💐💐💐
அங்கே கிரஹ பிரவேசம் எனும் சடங்கு நடைபெறுகிறது -
மஹாலக்ஷ்மியே வீட்டுக்குள் நுழையும் போது எப்படி அது ஒரு கண் கொள்ளா காட்சியாக இருக்குமோ அப்படி அயோத்தி மக்கள் ஆச்சரியமும் ஆனந்தமும் பெற்றார்கள் -
இந்த கிரஹ பிரவேசத்தை பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும்👀👀👀👀👀👀👀👀👀👀👀👀👀
ராமரை பார்ப்பதா? சீதையை பார்த்துக்கொண்டே இருப்பதா?
இல்லை அவன் தம்பி மார்களை பார்ப்பதா?
இல்லை அவர்களுக்கு வாய்த்த பெண்களை பார்த்துக்கொண்டே இருப்பதா என்று தெரியாமல் எல்லோரும் அவதிப்பட்டனர் -
அயோத்தி மாநகரம் ஒரு வைகுண்டம் போல் ஜொலித்தது🥇🥇🥇
ராமா - நீ எனக்கு உதவிகள் செய்திருக்கிறாய் , உன் அன்பை வெளிப்படுத்தும் விதம் எனக்கு ஆலிங்கனமும் செய்தாய் -
எவ்வளவோ நீ செய்திருந்தாலும் ஒரு சின்ன குறை எனக்கு உண்டு -
உங்கள் இருவர் திருமணத்தை பார்க்கும் பாக்கியமும் எனக்கு கிடைக்கவில்லை -
ராமா இங்கே வரும் பொது அயோத்தி மக்கள் அன்று நடந்த கிரஹப்பிரவேசத்தைப்பற்றி மிகவும் பெருமையாக பேசிக்கொண்டார்கள் -
அந்த கண் கொள்ளா காட்சி இந்த அடியேனுக்கும் கிடைக்குமா ?
அருள் கூர்ந்து அந்த சம்பவத்தை எனக்கு காட்டுவாயா ராமா ?
அதற்க்கு ராமர் சிரித்தபடி ஆஞ்சநேயா கவலைப்படாதே
அயோத்தி மக்கள் பார்த்து அனுபவித்த அழகை நான் உனக்காக வடூவூரிலும் காண்பிப்பேன்👍
எப்பொழுது வடுவூரில் காண்பிப்பீர்கள் ?🌷
மற்ற மாதங்களில் புறப்பாடு இருந்தும் ஐப்பசி மாதத்தில் என்னுடன் சீதாவும் , லக்ஷ்மணனும் நீயும் சேர்ந்து எழுந்தருள்வார்கள் மற்ற எல்லா புனர்பூசத்திலும் நானும் சீதாவும் மட்டுமே புறப்பாடு எழுந்தருள்வோம்
ஆனால் ஐப்பசி புனர்பூசம் உனக்காக நான் ஏற்படுத்திய வரம் ஆஞ்சநேயா என்றார் ராமர்
- என் நடையழகை நீ அனுபவிக்கலாம் ஆஞ்சநேயா🙂🙂🙂
சீதையுடன் ராமன் சேர்ந்துவிட்டதால் இங்கே அவன் ஸ்ரீமன் ராமர் என்று கவி அழைக்கிறார் -
*துலா* என்பது ஐப்பசி மாதத்தைக்குறிக்கும் -
வடுவூரில் ராம சந்திரர் என்பவர் ஆரம்பித்து வைத்த வைபவம் என்பதால் கவி அவர் பெயரையும் இங்கே சேர்த்துக்கொள்கிறார் -
*கல்யாண ஆத்மக வேஷ மஞ்ஜுல தமே ஸ்ரீஜானகீ ஸம்யுதே*👌👌👌
அன்று ராமரும் சீதையும் மிதிலையில் இருந்து எப்படி திருமணக்கோலத்துடன் கிரஹப்பிரவேசம் அயோத்தியில் செய்தார்களோ அப்படியே அன்று காட்சி கொடுத்தார்கள் -
எல்லா அழகும் மொத்தமாக அங்கே திரண்டு வந்து இருவர் முகத்திலும் ஒன்றி விடும்💐💐💐
அங்கே இளையவனும் இருக்கரங்களும் குவித்த வண்ணம் அனுமரும் புறப்பாடிட்டில் சேர்ந்துகொள்கின்றனர் -
அப்பொழுது ராமா உன் முகத்தில் ஒளி விடும் ஒரு புன்னகை தோன்றியதே -
அது அனுமனுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டேன் என்ற சந்தோஷமும்
அடடா சங்கர சுவனன் எங்கள் திருமண வைபவத்தை காணவில்லையே சரி இப்பொழுது காட்டுவோம் என்ற மகிழ்ச்சியும்--
உன் நடையழகை கண்டு களித்த அனுமனுக்கு மட்டுமா சந்தோஷம் எங்களுக்கும் தான் கரையில்லா சந்தோஷம் கடலாக ஓடிக்கொண்டிருக்கிறது ராமா🙂🙂🙂🥇🥇🥇
மிகவும் பாக்கியசாலி
அவர் திருமணக்கோலம்
பாக்கியம்
புன்னகை ராமாயணம்
புதிய கோணத்தில் ஏழூதி இருக்கிறாற்
கவி
அந்த கவி ஏழூதியதை
நமக்கு விவரங்களை எடுத்து கூறி
ஸ்ரீ ராமர் அருள்
இந்த கூழூவினருக்கு
புண்ணியம் சேர்க்கிறார்
கவி குமார்
அற்புதம் re
ஜெய் ஸ்ரீ ராம்🌷🌷🙏🏻🙏🏻
*பதிவு 806*🥇🥇🥇
*US 798*
*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*
பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*32 வது ஸ்தபகம்*👌👌👌
இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸
விஷயேஷூ ஹூதம் ததாதி விஷயாத்மத்வம்
ஆவ்ருத்தம் யதி தேஹாத்
சூக்ஷ்மாயாம் த்வயி ஹூதம் த்வதாக்ருதி பவதி
*பதிவு 227*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
2/3
தனுப்ருதாம் தாரித்ர்ய முத்ராத்விஷே
ஸம்ஸாராக்ய தமோமுஷே
புரரிபோர் வாமங்கஸீ மாஜுஷே
கம்பாதீரமுபேயுஷே கவயதாம் ஜிஹ்வாகுடீம் ஜக்முஷே
விச்வத்ராணபுஷே நமோsஸ்து ஸததம்
தஸ்மை ப்ரஜ்யோதிஷே
எங்கள் ஏழ்மையை நீக்கி ஸம்ஸாரம் என்னும் இருளை அகற்றுவாய்
திரிபுரம் எரித்த சிவனின் இடது தொடையில் அமர்பவளே
கம்பானதி தீரத்தில் அமைந்த காஞ்சியை இருப்பிடமாக கொண்டவளே
இந்த உலகம் முழுவதையும் காப்பாற்றும் வன்மை கொண்டவளே
பரஞ்ஜோதிப் பொருளே
அம்மா காமாக்ஷி உனக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் 🥇🥇🥇
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!
2.
நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!
3.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!
4.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!
5.
பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!
6.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
7.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!
8.
சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!
9.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!
10.
மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே
Related Tags :
Slokas | Slokas | ஸ்லோகம்
மேலும் ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
தாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...
தாலிக்கயிறு அழுக்காகி புது மாங்கல்யம் அணியும் போது இதை மறக்காதீங்க...
புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?
புதிய வீட்டில் கண்டிப்பாக ஹோமம் செய்ய வேண்டுமா?
கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?
கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா?
பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
குரு தோஷங்களைப் போக்கும் கோவில்
குரு தோஷங்களைப் போக்கும் கோவில்
தொடர்புடைய செய்திகள்
எல்லா விருப்பங்களும் நிறைவேற இந்த ஸ்லோகத்தை தினமும் பக்தியுடன் ஜெபிக்கவும்
நம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்
நல்ல வரன் அமைய தினமும் சொல்ல வேண்டிய மந்திரம்
பிள்ளைகள் கல்வியில் சிறக்க சரஸ்வதி தேவி மந்திரம்
எந்த நோயையும் 48 நாட்களில் குணப்படுத்தும் நாராயணீய மந்திரம்
தனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்
Friday, November 4, 2016
67-அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் பல அறிஞர்கள் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள்
ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.
மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்
இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்
ஆனால் ராவணன் செவி சாய்க்கவில்லை.
மாரீசன்,சீதா பிராட்டி,விபீஷணன், கும்பகர்ணன்.மால்யவான் போன்றோரும்..அறிவுரை வழங்கினர்
இவர்களுள் மால்யவான் என்பவர் ராவணனின் தாய்வழிப் பாட்டன்
வயதானவர்,அறிவாளி,அனுபவம் நிறைந்தவர் அவர் ராவணனிடம் சொல்கிறார்
"ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப் போகாதே!
மனிதர்களும், குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர்.அவர்கள் உனக்கு எதிரிகள்.மேலும், ராமன் ,ஒரு மனிதனாய்த் தெரியவில்லை.அவன் விஷ்ணுவின் அவதாரம்.நம் படை முழுதும் போரில் அழியும்.ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சமாதானமாய்ப் போய்விடு "
மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை
அந்த மால்யவானைப் போல அனுகூலம் சொன்னேனோ (எம்பெருமான் பற்றி) என் கிறாள் திருக்கோளூர்ப் பெண்
பேசுகிறது-சோ
..
பாகம்-15
..............
பிறப்புப் பற்றி ஒரு சர்ச்சை
.................................
அரச குமாரர்களின் அஸ்திரப் பயிற்சி முடிந்த பிறகு, மக்கள் நடுவில் அவர்கள் தங்களுடைய திறமையைக் காட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டது. என்பது சென்ற அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டது.
துரோணர் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் பாண்டவ வீரர்களும், துரியோதனாதிகளும், தங்களுடைய அஸ்திரத்தேர்ச்சியைக் காண்பித்தனர். துரியோதனாதிகளும், தங்களுடைய அஸ்திரத்தேர்ச்சியைக் காண்பித்தனர். துரியோதனனும், பீமனும் ” கதா” யுத்தத்தில் பெரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களிடையே ஒரு” கதை” யுத்தம் நடத்தப் பட்டது. பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இரு சாராராகப் பிரிந்து ஆரவாரம் செய்தனர். துரியோதனன் பக்கம் ஒரு பகுதி மக்களும், பீமன் பக்கம் மற்றொரு பகுதி மக்களும் நின்று அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
.
தங்களுடைய திறமைகளைக் காட்டும் வகையில், இருவருக்கும் இடையே நடத்தப்பட்ட ஒரு போட்டி யுத்தமே அது. அதாவது, விளையாட்டுப் பந்தயம், அதிலேயே இருபுறத்து ரசிகர்களும் கொந்தளித்துப் போய் விட்டார்கள். கலகம் மூண்டுவிடுமோ என்று துரோணர் அஞ்ச வேண்டிய அளவுக்கு விவகாரம் முற்றியது. தொண்டர்களின், ரசிகர்களின் உற்சாகத்தைக் கிளப்புவது எளிது. முற்றினால் அடக்குவது கடினம். அதன் பிறகு உற்சாகம், உன்மத்தமாகி விடும்.)
அக்னியாஸ்திரத்தை விடுத்தான். தீ பரவியது. வருணாஸ்திரத்தை எய்தான். நீர் சூழ்ந்தது. வாயு வாஸ்திரத்தைப் பிரயோகித்தான். பெரும் காற்றுவீசியது. பர்ஜன்யாஸ்திரத்தை ஏவினான். மேகம் சூழ்ந்தது.
இப்படி ஒரு வீரனா? என்று எல்லோரும் அதிசயித்து நின்ற அந்த நேரத்தில் அரசாங்கத்தின் நுழை வாயிலில் ஒருவன் தோள் தட்டும் சத்தம் கேட்டது. பெரும் இடி இடித்தது போன்ற அந்த ஒலி, எல்லோரையும் திகைக்கச் செய்தது. பாண்டவர்கள், துரோணர், துரியோதனாதிகள் எல்லோரும் வாயில் பக்கம் பார்த்தனர்
பேசுகிறது-சோ
..
பாகம்-16
..............
கர்ணன் அரங்கில் பிரவேசித்தான். உடன் பிறந்த கவச குண்டலங்களுடன், யானை போல் நடை நடந்து, கம்பீரமாக வந்த அவனுக்கு எல்லோரும் ஒதுங்கி வழி விட்டார்கள். சூரியனின் மகனாகிய கர்ணன், இந்திரனிடம் உற்பத்தியான அர்ஜுனனைத் தன் சகோதரன் என்று அறியவில்லை. அர்ஜுனனைப் பார்த்து கர்ணன், பெரும் சாமார்த்தியத்தைக் காட்டி விட்டதாகக் கர்வம் கொள்ளாதே. நீ செய்த வித்தைகளை , அதைவிட சிறந்த வகையில் நான் செய்து காட்டுகிறேன் பார்” என்றான்.
மயக்கம் தெளிந்த குந்தி, போரிடத் தயாராக நிற்கும் இரண்டு வீரர்களும் தான் பெற்ற மகன்களே என்பதை உணர்ந்தும், செய்வதறியாமல் திகைத்துப்பேசாமல் இருந்தாள்.
பேசுகிறது-சோ
..
பாகம்-17
..............
அப்போது கிருபர் எழுந்தார். கர்ணனைப் பார்த்து அவர், அர்ஜுனன் குந்தியின் இளைய குமாரன். பாண்டுவின் மகன். கௌரவ குலத்தைச்சேர்ந்தவன். அவன் உன்னுடன் யுத்தம் செய்யக் காத்திருக்கிறான். ஆனால், அதற்கு முன்பு நீ எந்த ராஜ்யத்தின் அதிபதி என்பதை அறிவிப்பாயாக! உன் குலத்தை அறிந்து கொண்ட பிறகு தான், அர்ஜுனன் உன்னுடன் யுத்தம் செய்ய முடியும். பெருமையற்ற பரம்பரையில் வந்தவர்களோடு, அரசகுமாரர்கள் சரி சமமாக நின்று யுத்தம் செய்வதில்லை. ஆகையால் , உன்னை நீ முறையாக அறிமுகம் செய்து கொள்வாயாக! என்றார்.
பேசுகிறது-சோ
..
பாகம்-18
..............
கர்ணன் தன் மகன் என்பதைப் புரிந்து கொண்ட குந்தி, அவன் அங்க தேச அதிபதியானது பற்றி மனதில் மகிழ்ச்சி கொண்டாள். அர்ஜுனனின் வீரத்தை நினைத்துப் பயந்து கொண்டிருந்த துரியோதனன். கர்ணன் கிடைத்ததால் இனி அந்த அச்சம் விலகியது என்று கவலை நீங்கியவனாகத் திகழ்ந்தான். தர்ம புத்திரராகிய யுதிஷ்டிரர், கர்ணனுக்கு நிகரான வில்லாளி. இந்த உலகத்தில் இல்லை” என்ற முடிவுக்கு வந்தார்.
...................................................................
அத்தியாயம் -2
..............................................
கணிகர் போதனை
......................................................
ஸ்ரீகந்த-பங்காங்கிதம்
கஸ்தூரீ-திலகஞ்ச பாலபலகே
கோரோசனாபத்ரகம் |
கண்டாதர்சன-மண்டலே நயனயோர்-
திவ்யாஞ்ஜனம் தேSஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருகநாபி-பங்க மமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம் ||
ஸர்வ-அங்கே கனஸார குங்கும-கன
ஸ்ரீகந்த- பங்க-அங்கதிதம்
கஸ்தூரீ திலகம் ச பால-பலகே
கோரோசநா பத்ரகம் |
கண்ட ஆதர்சன மண்டலே நயநயோ:
திவ்ய-அஞ்ஜநம் தேsஞ்சிதம்
கண்ட-அப்ஜே ம்ருகநாபி-பங்கம்- அமலம்
த்வத்-ப்ரீதயே கல்பதாம் || 7.
கனஸார – கற்பூரம், குங்குமகன- குங்குமப்பூ, பாலபலகே- பலகை போன்ற நெற்றியில், கண்டாதர்சன மண்டலே- கண்ணாடி போன்ற கன்னப்பிரதேசத்தில், ம்ருகநாபி-பங்க – கஸ்தூரிக் குழம்பு.
கல்ஹாரோத்பல-மல்லிகா-மருவகை:
ஸௌவர்ண-பங்கேருஹை:
ஜாதீ-சம்பக-மாலதீ-வகுலகைர்-
மந்தார-குந்தாதிபி: |
கேதக்யா கரவீரகைர்-பஹுவிதை:
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம் ||
கல்ஹார-உத்பல மல்லிகா மருவகை:
ஸெளவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகை:
மந்தார குந்த ஆதிபி: |
கேதக்யா கரவீரகை: பஹுவிதை:
க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம் || 8.
கல்ஹாரம் – செங்கழுநீர் மலர், உத்பலம்- குவளைப்பூ, மகுவக – மருக்கொழுந்து, வகுல- மகிழம்பூ, குந்த-தும்பைப்பூ, கேதகீ- தாழம்பூ, கரவீர- அலரிப்பூ, ஸ்ரஜ - மாலை
ரங்கை: ரனங்கோஜ்வலை:
யைர்- ப்ருங்காவலி - நீல குந்தல-பரைர்-
பத்னாஸி தஸ்யாசயம் I
தானீமானீ தவாம்ப கோமலதராண்-
யாமோதய லீலா க்ருஹாண்-
யாமோதாய தசாங்க-குக்குலு-க்ருதைர்-
தூபை: ரஹம் தூபயே ||
ஹந்தாரம் மதனஸ்ய நந்தயஸி யை:
அங்கை: அனங்க- உஜ்ஜ்வலை:
யை: ப்ருங்க- ஆவலி நீல- குந்தல-பரை:
பத்னாஸி தஸ்ய- ஆசயம் I
தானீ- இமானீ தவ அம்ப! கோமலதராணி-
ஆமோத-லீலா க்ருஹாணி-
ஆமோதாய தசாங்க குக்குலு-க்ருதை:
தூபை: அஹம் தூபயே || 9.
ஆயசம் – உள்ளம், குக்குலு – குங்கிலியம்
லக்ஷ்மீ- முஜ்ஜ்வலயாமி ரத்ன-நி்வஹோத்-
பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப- விலம்பிதைர்-மணிமய-
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: I
சித்ரைர்- ஹாடக-புத்ரிகாகரத்ருதைர்
கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர்- தியா கிரிஸுதே
ஸந்துஷ்டயே கல்பதாம் II
லக்ஷ்மீம்- உஜ்வலயாமி ரத்ன-நிவஹ- உத்
பாஸ்வத்தரே மந்திரே
மாலா-ரூப விலம்பிதை:மணிமய
ஸ்தம்பேஷு ஸம்பாவிதை: I
சித்ரை: ஹாடக-புத்ரிகா-கர-த்ருதை:
கவ்யை: க்ருதை: வர்த்திதை:
திவ்யை: தீபகணை: தியா கிரிஸுதே!
ஸந்துஷ்டயே கல்பதாம் II 10.
லக்ஷ்மீம்- பிரகாசத்தை, ஹாடக புத்ரிகா_ தங்கப் பதுமை