பச்சைப்புடவைக்காரி -சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 23 - 248
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 23
(248) 👍👍👍💥💥💥
ரவி , அனுமன் சீதையை இலங்கையில் தேடிக்கொண்டிருக்கட்டும் -
உனக்கு இன்று அதிகம் தெரியாத ஒரு சம்பவத்தை சொல்லப்போகிறேன் --
அனுமன் ராமனின் நம்பிக்கையை எவ்வளவு தூரம் பெற்றிருக்கிறான் என்பது தெரியவரும்
அனுமன் பராக்கிரமம் முழுவதையும் சொல்லவோ எழுதவோ முடியாது
அவனுடைய வால் போல் நீண்டுகொண்டே போகும். அவனாக நம் மீது இரக்கப்பட்டு போதுமே என்னைப்பற்றிப் பேசியது என்று சொன்னாலேத் தவிர நம்மால் நிறுத்தவும் முடியாது ..
சொல்லுங்கள் தாயே - உங்களிடமிருந்து புதுப்புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன் ..
இதுவரை இரண்டு கைகள் கொண்ட ஆஞ்சநேயரைத் தான் தரிசித்திருப்பீர்கள்.
ஆனால், பத்து_கைகள், மூன்றுகண்கள் கொண்ட ஆஞ்சநேயரைத் தரிசிக்க வேண்டுமானால், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள அனந்தமங்கலம் ராஜகோபால சுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும்
இலங்கையில் யுத்தம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கினார்.
அப்போது அங்கே வந்த நாரதர் ராமனிடம்,"இலங்கையில் யுத்தம் இன்னும் முடிவடையவில்லை.
உனது வில்லுக்கு இன்னும் வேலை உள்ளது. அரக்கர்களின் வாரிசுகள் சிலர் உயிருடன் உள்ளனர்.
அவர்கள் ராவணனின் அழிவால் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். பழிக்குப்பழி வாங்கும் வகையில் உன்னை அழிப்பதாக சபதம் செய்துள்ளனர்.
இரக்கபிந்து, இரக்தராட்சகன் என்ற அசுரர்கள் கடலுக்கடியில் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த தவம் பூர்த்தியானால் இறந்து போன அனைத்து அசுரர்களும் உயிர் பெறுவார்கள். எனவே நீ அவர்களை அழித்து தவத்தை முற்றுப்பெறாமல் செய்ய வேண்டும்,''என்றார்.
உடனே ராமன், ""மகரிஷியே! அந்த அரக்கர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் அயோத்தி திரும்பாவிட்டால் தம்பி பரதன் தீக்குண்டத்தில் இறங்கி உயிரை விட்டு விடுவான். எனவே நீங்கள் வேறு யார் மூலமாவது அசுரர்களை அழிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.
அதற்கு நாரதர் தன்னுடன் லட்சுமணனை அனுப்பும்படி கேட்டார். "லட்சுமணன் என் நிழல் போன்றவன். அவனை அனுப்ப என்னால் முடியாது. இதற்கெல்லாம் சரியான நபராக ஒருவர் இருக்கிறார். அழியா வரம் பெற்றவரும், அளவிலா ஆற்றல் பெற்றவரும், அஷ்டமா சித்திகள் கற்றவருமான அனுமனை அனுப்புகிறேன்,'' என்றார்.
திருமால் அனுமனுக்கு சங்கு, சக்கரத்தை கொடுத்தார்.
பிரம்மா பிரம்ம கபாலத்தை கொடுத்தார்.
ருத்ரன் மழு (கோடரி)தந்தார்.
ராமன் வில்லையும் அம்பையும் கொடுத்தார்.
இந்திரன் வஜ்ராயுதத்தை கொடுத்தார்.
கருடன் தனது பங்கிற்கு இறக்கைகளை கொடுத்தார்.
இப்படி தெய்வங்கள் வழங்கிய ஆயுதங்களுடன் ஆஞ்சநேயர் பத்து கரங்களில் பத்து விதமான ஆயுதங்களுடன் காட்சிதந்தார்.
சிவன், தனது சிறப்புக்குரிய நெற்றிக்கண்ணை வழங்கினார்.
இந்த ஆயுதங்களுடன் அனுமன் புறப்பட்டு கடலுக்கடியில் தவமிருந்த அசுரர்களை அழித்து அயோத்தி திரும்பினார்.
திரும்பும் வழியில் கொண்டு சென்ற ஆயுதங்களுடன் ஆனந்தமயமாக இத்தலத்தில்தங்கியதால் "ஆனந்தமங்கலம்' என பெயர் பெற்றது.
நாளடைவில் அனந்தமங்கலம் ஆனது.
அனுமன் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தலைவன் இட்ட பணியை சிறப்பாக முடித்தவர். அனுமனைப்போல் ஒரு செயல் வீரனை இந்த உலகில் பார்ப்பது கடினம்.
அனுமனை வழிபாடு செய்பவர்களுக்கு எந்த கிரக பாதிப்பும் தோஷமும் இருக்காது. இவருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால் நமது குறைகள் வெண்ணை உருகுவது போல் உருகி விடும்.
அம்மா , ஆஞ்சநேயர் தாயாரை கண்டு பிடித்தாரா ?
சொல்கிறேன் -
கொஞ்சம் கொஞ்சமாக தன் மீது இருந்த நம்பிக்கை அனுமனுக்கு குறைந்துகொண்டே போனது --
இதற்கு காரணம் இலங்கையின் வடிவமைப்பு --
எங்கு சுத்தினாலும் அது மீண்டும் ராவணனின் மாளிகைக்கே கொண்டுபோய் விட்டு விடும் -
பார்த்த அரண்மனைகளை தெருக்களையும் எவ்வளவு தடவை மீண்டும் மீண்டும் பார்ப்பது --
அசதியாக இருந்தது அனுமனுக்கு - ஜாம்பவான் சொல்லித்தந்த சுலோகம் ஞாபகத்திற்கு வந்தது - உரக்க தனக்குள் மூன்று தடவை சொல்லிக்கொண்டான்
ஸ்ரீ வித்யா மந்த்ர ரத்னா ப்ரகடித விபவா ஸ்ரீ ஸுபலா பூர்ண காமா ஸர்வேஸ பிரார்த்திதா ஸகல ஸுரநுதா ஸர்வ ஸாம்ராஜ்ய தாத்ரி லக்ஷ்மீ ஸ்ரீ வேத கர்பா விதுரது மதிஸா விஸ்வ கல்யாண பூமா விஸ்வ க்ஷேமாத்ம யோகா விமல குணவதி விஷ்ணு வக்ஷஸ்தலஸ்தா
மரங்களின் கிளைகள் அசைந்தன - அசைந்த கிளைகளில் உள்ள இலைகள் கொஞ்சம் நகர்ந்தன --
அங்கே அனுமன் பார்த்தது அண்ட சாராசரங்களை படைத்தவள் அண்டமுடியாத அரக்கிகள் கூட்டத்தின் நடுவே !!
சிதக்கனி குண்டத்தில் இருந்து வெளி வந்த ஸ்ரீ லலிதையைப்போல் கோடி சூரியர்களின் காந்தியைப்பெற்றவளாக அமர்ந்திருந்தாள் இருக்கிறாள் ...
சிதக்கனி குண்டத்தில் இருந்து வெளி வந்த அம்பிகை கோடி சூரியர்களின் காந்தியைப்பெற்றவளாக இருக்கிறாள் ... உத்யத்பானு ஸஹஸ்ராபா - ஆயிரக்கணக்கான உதயசூரியன் போன்ற செம்மை நிறம் கொண்டவளாக இருந்தாள் .
சூரியன் உதிக்கும் போது அவன் தேரோட்டி அருணன் வானத்தில் பரவுவதைப்போல் அன்னை வரும் முன் அவள் கருணை அனுமன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி ஆனந்தலஹரியைப்போல் அலை அலையாக வந்தன
கதிரவன் தினம் உதித்து எல்லோருக்கும் நம்பிக்கை தரக்கூடியவன் ..
அதுபோல் அன்னை எல்லோருக்கும் நம்பிக்கை தரக்கூடிய வண்ணம் கோடி சூரியர்களுக்கும் மேலான ஒளியுடன் அங்கே அமர்ந்திருந்தாள் .
அனுமன் தன் கண்களை கசக்கிக்கொண்டான் -
அவள் அருள் இல்லாமல் அவள் தரிசனம் கிடைக்காது என்பது அனுமனுக்கு நன்கு புரிந்தது ..
அனுமனின் நெஞ்சில் ஒரு எண்ணம் வேகமாக ஓடியது.
அன்னை அமர்ந்திருக்க இந்த இலங்கை எவ்வளவு யுகங்கள் புண்ணியம் செய்திருக்கும் ?
மாணிக்க கல்லை இங்கே இருப்பவர்கள் கண்ணாடி கல்லாக நினைத்து அன்னையின் அருமையை தெரியாமல் இருக்கிறார்களே --
கூடவே ராமனின் நினைப்பும் வந்தது அன்னை ராமனுடன் இல்லாதது ராமன் செய்த மிகப்பெரிய பாவமாக அவனுக்கு புலப்பட்டது ..
அம்மா நேரில் சீதையை பார்த்த த்ருப்தி இன்று எங்களுக்கும் கிடைத்தது தாயே -- புன்னகை மலர்கள் தாமரை மலர்கள் போல் அங்கே மலர்ந்து இருந்தது - அன்னை அண்ணா நடை போட்டுக்கொண்டு அகன்று சென்றாள்
ஸம்ஸாரபங்க நிர்மக்ன ஸமுத்தரண பண்டிதா |सम्सार-पङ्क-निर्मग्न-समुद्धरण-पण्डिता - அம்பாள் நம்மை சம்சார பந்தங்களிலிருந்து விடுவிப்பவள். ஸம்ஸாரம் என்றால் மனைவி என்று அறிவோம். ஆனால் மனைவி மக்களோடு சுற்றங்களோடு வாழ்கிறோமே அந்த உலக வாழ்க்கை தான் ஸம்ஸாரம் .
அதில் பொருளீட்டுவது தான் முக்கியமான அம்சம். அதற்காக எதை செய்யவேண்டுமானாலும் தயங்குவதில்லை. அவள் மீது மனதை பதித்தால் அவள் அருளால் இந்த ஸம்ஸார பந்தம் நீங்கும் என்று அனுபவசாலிகளான யோகிகள் கூறுகிறார்கள். கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னதை காது கேட்கிறதா? ''அர்ஜுனா, என் மீது மனதை செலுத்தியவனை வெகு விரைவாக நான் பிறப்பு இறப்பு எனும் பெருங்கடலிலிருந்து விடுவிப்பேன் “(Gīta XII.7)
யஜ்ஞப்ரியா यज्ञ-प्रिया - ஸ்ரீ லலிதை யாகங்களில் பக்தர்கள் அர்ப்பணிப்பதை விரும்பி ஏற்பவள். நவாவரண பூஜை யாகங்கள் அதனால் தான் ஸ்ரேஷ்டமானவை.
ஜ்ஞகர்த்ரீ यज्ञ-कर्त्री - யஞம் என்பது அர்ப்பணிப்பது . எஜமானி. எஜமானனின் மனைவி அவள். யாகத்துக்கு சொந்தக்காரி. நமது வீடுகளிலே வைதிக காரியங்கள் மனைவி இல்லாமல் துவங்க முடியாது. யாகங்கள் மூன்று அக்னியினால், தீயால் உருவாகுபவை .
ஆஹவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்னி. வீட்டில் உபயோகப்படும் அக்னி. யாகங்களில் மூட்டப்படுவது, மூன்றாவது தென்திசைத்தீ. எல்லாமே களிமண் யாக குண்டத்தில். முற்காலத்தில் நமது வீடுகளில் அடுப்பு களிமண்ணால் செய்யப்பட்டு உபயோகித்தது ஞாபகம் வருகிறதா? இந்த அக்னிகளை வளர்ப்பவன் அக்னிஹோத்ரி.
Comments
அரக்கர்கள் படைகள்
அதே மந்தகாச புன்னகை.......
ஜெய்ஸ்ரீராம்🌹🌹🙏🏻🌷
சங்கர சுவனா
அருமை
புதிய சம்பவங்கள்
லலிதாம்பிகை நாமங்கள்
அற்புதம்
கவிகுமார் Sos🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌹🌹
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 180*
🌸🌸🌸🌸
யோனிமுத்ரா, த்ரிகண்டேஶீ, த்ரிகுணாம்பா, த்ரிகோணகா | அனகாத்புதசாரித்ரா, வாஞ்சிதார்த்தப்ரதாயினீ ‖ 180 ‖
योनिमुद्रा, त्रिखण्डेशी, त्रिगुणाम्बा, त्रिकोणगा | अनघाद्भुत चारित्रा, वाञ्छितार्थ प्रदायिनी ‖ 180 ‖
🌸🌸🌸🌸
yonimudrā, trikhaṇḍeśī, triguṇāmbā, trikoṇagā |
anaghādbhuta chāritrā, vāñChitārtha pradāyinī ‖ 180 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் யோனிமுத்ராயை நம;
ஓம் த்ரிகண்டேஶ்யை நம;
ஓம் த்ரிகுணாயை நம;
ஓம் அம்பாயை நம;
ஓம் த்ரிகோணகாயை நம;
ஓம் அனகாயை நம;
ஓம் அத்புதசாரித்ராயை நம;
ஓம் வாஞ்சிதார்த்த ப்ரதாயின்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*982.யோனிமுத்ரா* - யோனி முத்ரையின் ரூபமாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*983.த்ரிகண்டேஶீ* - த்ரிகண்டா முத்ரையின் ஈஸ்வரியாக இருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*984.த்ரிகுணா* - ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களோடு கூடியவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*986.த்ரிகோணகா* - யோனி சக்ரத்தை அடைந்திருப்பவள் அம்பாள். 🌸🌸🌸🌸
*987.அனகா* - அகம் ( பாபம் , துக்கம் ) யாதொன்றுமில்லாதவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*988.அத்புதசாரித்ரா* - ஆச்சரியகரமான சரித்திரங்களை உடையவள்
🌸🌸🌸🌸 *989.வாஞ்சிதார்த்தப்ரதாயினீ* - பக்தா்களால் கோரப்பட்ட மனோரதங்களை அபரிமிதமாய்க் கொடுப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
இந்த ஆறு அறிவுக்கு ஏனோ எட்டவில்லை
சொர்க்கம் இருப்பது உன் காலடியில் என்றே ...
தேடித்தேடி அலைந்தேன் .. தேடாத இடமில்லை ..
ஓய்ந்து போகும் வேலையிலே உன் நினைவு வரக்கண்டேன் ..
இதுதான் சொர்க்கம் என்று புரியவைத்தாய்..
இனியும் பிறந்தேன் எனில் ஐந்தறிவு கொண்டவனாய் பிறக்க வேண்டும் ..
உன் பாதம் தனை நாவினால் வருட வேண்டும் . 🐄🐄🐄
உன் கருணை பட்டோ மரங்களில் இலைகள் உறவாடுகின்றன ... ?
உன் காரூண்யம் பட்டோ மலர்கள் மலர்கின்றன ..?
உன் மதுரம் கண்டோ தேனீக்கள் தேன் சுவை கண்டன ... ?
உன் காலடி பட்டோ பூமா தேவி தன் கர்வம் ஓங்கி வளரக்கண்டாள் ? 💐💐💐
உயர் வாழ காற்றாய் இருப்பவன் நீ ..
உயிர் பிரிந்து தனியே செல்லும் போதும் உயிர்த் துணையாய் வருபவனும் நீ
உன்னில் என்னை பார்க்கிறேன் ..
உன் அடக்கம் நான் வாங்க பார்க்கிறேன் ... முடியவில்லை சாயி ...
முற்றும் துறந்த ஞானிக்கும் உன் போல் அடக்கம் இனி வருமோ சாயி ? 💐💐💐
கற்று தெரிந்தோர்க்கும் கர்ப்பூரமாய் காட்சி தந்தாய் ..
விழிக்கும் போதெல்லாம் இமையாய் வந்தே காத்தருளினாய் ...
இமையாய் இருக்கும் போதே ஈகை தனை என் நெஞ்சமதில் மஞ்சம் போட்டாய் ..
எல்லாம் உன் செயல் என்றே சிவமாய் அமர்ந்திருந்தேன் ...
சும்மா இருப்பவர்களுக்கு ஆத்ம சுகம் இனி வாரா ...
உதவி செய் பிறரை உன் போல் உயர்ந்து என்றாய் ...
சுகம் கண்டேன் கற்கண்டாய் உன் சொல் கேட்டு 💥💥💥
பதிவு 63 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
*6 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌
அம்பிகை உயிருக்குயிராக, பரிபூரணப் பொருளாக, நேர்மையே உருவாக, அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவளாக, நல்லவற்றைச் சேர்த்து அருள் வழங்குபவளாக விளங்குகிறாள்.
அவளுடைய திதிமேனிக்கு எதை உவமை சொல்வது?
நமக்குத் தெரிந்த சோதிப் பொருள்கள் மூன்று; அக்கினி, சந்திரன், சூரியன் என்பன அவை.
அவற்றில் சிறந்தது சூரியன்,
அதனை உவமை கூறலாம் என்று தோன்றியது.
ஆனால் சூரியன் பார்க்கக் கூசும் உருவமுடையவன் அல்லவா?
அம்பிகையோ தன்னை உபாசிப்பவர்களின் அகக்கண்ணில் கூசுதலைப் போக்கும் எழிலுடன் காட்சி தருபவளாயிற்றே!
கதிரவன் உதயமாகும் பொழுது எல்லோரும் காணும்படி இருப்பான்.
ஒளியும். எழிலும் பொருந்திய உதய சூரியனை உவமையாகச் சொல்லலாம்.
*உத்யத்பானு ஸஹஸ்ராபா*
இந்த எண்ணங்களின் - முதிர்வாக அபிராமி அந்தாதியின் முதல் தொடர் உதயமாகிவிட்டது.
*உதிக்கின்ற செங்கதிர்*
உதய சூரியன் உலகின் இருளை ஒட்டுவதுபோல அம்பிகை அஞ்ஞான இருளை ஒட்டுகிறாள்.
சூரியன் உதயமானவுடன் நடுக்கத்தைத் தரும் பனி அகன்று போகிறது;
அம்பிகையின் காட்சியினால் நடுக்கத்தைத் தரும் தாபத்திரயங்கள் ஒழிகின்றன.
தாமரைகள் செங்கதிரவன் உதயமாகும்போது விரிகின்றன; அம்பிகை எப்பொழுதும் மலர்ந்து இருப்பவள் ..
அவளை மலர வைக்க ஆதவன் தேவை இல்லை .. நம் பக்தி , சரணாகதி இதன் மூலம் மட்டுமே அவளை மலர வைக்க முடியும் .💥💥💥
She is compared to a pure pearl
*292. Hrīṁkārabodhitā ह्रींकारबोधिता*👌👌👌
She is made known or explained through hrīṁ (ह्रीं).
The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.
*293. Hrīṁkāramayasauvarṇa-stambhavidrumaputrikā ह्रींकारमयसौवर्ण-स्तम्भविद्रुमपुत्रिका*💐💐💐 She is the self of the universe and she is also the self of a being 🏆🏆🏆
*294. Hrīṁkāravedopaniṣad ह्रींकारवेदोपनिषद्*👌👌👌
Hrīṁ itself is referred here as Veda. Thus, there is no difference between Her and Vedas.
🏆🏆🏆
The aphorism says that the main purport of Upaniṣad-s is to establish a connection with the Brahman.
This nāma says that such vital connection between the Brahman and souls are established and maintained by Her.🏆🏆🏆
சங்கர சுவனா
அருமை
புதிய சம்பவங்கள்
லலிதாம்பிகை நாமங்கள்
அற்புதம்
கவிகுமார் Sos🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌹🌹
படிக்க படிக்க ஆனந்தம்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
गभीरे कासारे विशति विजने घोरविपिने
विशाले शैले च भ्रमति कुसुमार्थं जडमतिः ।
समर्प्यैकं चेतः सरसिजमुमानाथ भवते
सुखेनावस्थातुं जन इह न जानाति किमहो ॥
க³பீ⁴ரே காஸாரே விஶதி விஜனே கோ⁴ரவிபினே
விஶாலே ஶைலே ச ப்⁴ரமதி குஸுமார்த²ம் ஜட³மதி: ।
ஸமர்ப்யைகம் சேத: ஸரஸிஜமுமானாத² ப⁴வதே
ஸுகே²னாவஸ்தா²தும் ஜன இஹ ந ஜானாதி கிமஹோ ॥
ன்னு ஒரு ஸ்லோகம்
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
மாம் ஆஸாத்ய மயா ஹதோத்ய ஸதனே ம்ருத்யோ: ஸுகம் வத்ஸ்யஸி
இதி ஏவம் கர பாஷிதம் கர தரம் ச்ருத்வா ரகூணாம் பதே
யத் மந்த ஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் த்யோததே
सर्वेऽमी रजनीचरा विनिहिता राम त्वया दुर्बलाः
मां आसाद्य मया हतोऽद्य सदने मृत्योः सुखं वत्स्यसि।
इत्येवं खरभाषितं खरतरं श्रुत्वा रघूणां पते
यन्मन्दस्मितं आनने तव बभौ तत् सांप्रतं द्योतते॥
கரன் பேசிய பேச்சு!
அவன் சரீரமே இல்லை இறந்த பிறகு.
சாம்பலாக காற்றில் கலந்தானே!
இதை எண்ணியே பூத்த புன்னகை.🙂🙂🙂
அந்த எச்சரிக்கைகளைக்கேட்டு ராமன் சிந்திய புன்னகை🙂🙂🙂
*ஸர்வேமீ ரஜனீ சரா விநிஹிதா*
கரண் சொல்கிறான் ---
ராமா , இரவில் நடமாடும் பல அரக்கர்களை உன்னால் கொல்லப்பட்டுள்ளார்கள் என அறிந்தேன்
*ராம த்வயா துர்பலா:*
ஆனால் அவர்கள் யாருமே பலம் இல்லாதவர்கள் பலவீனமான அரக்கர்கள் அவர்களை கொள்வது கொசுக்களை அடிப்பதைப்போல
*மாம் ஆஸாத்ய மயா ஹதோத்ய ஸதனே ம்ருத்யோ: ஸுகம் வத்ஸ்யஸி*
ஆனால் இன்று நீ போரிடம் என்னை வெல்ல இன்னும் யாரும் பிறக்கவில்லை பிறக்கப்போவதும் இல்லை
- என் பலத்தைப்பற்றி நானே சொல்லக்கூடாது ஆயிரம் யானைகள் என் கால் தூசுக்கு சமம் -
என்னால் இன்று நீ நசுக்கப்படப்போகிறாய்
யமன் வீட்டிற்கு சென்று இனி சுகமாக வாழ்ந்துகொள் --
14000 பேர்களின் தலைவன் நான்😨😨😨
கரணின் பேச்சு கரண் போலவே இருந்தது -
கரண் என்றால் வடமொழியில் கொடூரம் என்று ஒரு பொருள் .. இன்னொரு பொருள் கழுதை என்றும் அர்த்தம் -
கழுதைப்போல் பகுத்தறிவு இல்லாமல் கரண் உளறிக்கொண்டிருந்தான் -
எதிரே நிற்பவன் பரமாத்மா என்று பகுத்துப்பார்க்காமல் கரண் பேசுகிறான்🐐🐐🐐
ராமா உன்னுடைய முகத்தில் அப்பொழுது தோன்றியதே ஒரு மெல்லிய புன்னகை கரண் இப்படி உளருகிறானே என்று
அதே புன்னகை வடுவூரில் உன்னிடம் பக்தர்கள் முக்தியை கேட்க்காமல் அழியக்கூடிய செல்வத்தை கேட்க்கும் போது இவர்களும் கரண் வம்சத்தை சேர்ந்த கொடுரூமான கழுதைகள் தானோ என்று நினைத்தோ எங்களைப்பார்த்து தவழ விடுகிறாயோ ராமா 🙂
*பதிவு 831*🥇🥇🥇
*US 823*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
33வது ஸ்தபகம்
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
விலோகனே லோக நசக்தி முஜ்ஜ்வலாம்
ப்ரபாஷணே பாஷணசக்தி முத்தமாம்
நிபாலயம்ஸ்த்வாம் விஷயைர் ன ஜீயதே
*பதிவு 251*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
26/
3
ஸரஸிஜ வநீ ஸந்தா நானா மருந்துத சேகரா
நயன ஸரணே னேதீயாம்ஸ கதா நு பவந்தி மே
தருண ஜலத ஸ்யாமா சம்போ தப பல விப்ரமா
சிவானந்த லஹரி ....contd
இந்த மாதிரி சுலபமான உபாயம், இந்த பக்திங்கறது, மனஸ பகவான் கிட்ட அர்பணிக்கறதுதான் இருக்கறதுலேயே சுலபமான உபாயம், மத்ததெல்லாம், ரொம்ப கஷ்டமான உபாயம். ஆனா அது பண்ணாம அங்க இங்க அலையறது தான் ஜனங்களுக்கு பிடிச்சியிருக்கு, அப்படீன்னு சொல்றார் இந்த ஸ்லோகத்துல.
‘
परं रक्तत्वेन स्थितमपि विरक्तैकशरणम् ।
अलभ्यं मन्दानां दधदपि सदा मन्दगतितां
विधत्ते कामाक्ष्याः चरणयुगमाश्चर्यलहरीम् ॥
பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகஶரணம் ।
அலப்⁴யம் மந்தா³நாம் த³த⁴த³பி ஸதா³ மந்த³க³திதாம்
வித⁴த்தே காமாக்ஷ்யா: சரணயுக³மாஶ்சர்யலஹரீம் ॥
यथा त्वं रावणं हत्वा यज्ञविघ्नकरं खलम् ||
लोकान् रक्षितवान् राम तथा मन्मानसाश्रयम् |
रजस्तमस्च निर्हृत्य त्वत्पूजालस्य कारकम् ||
सत्वं उद्रेकय विभो त्वत्पूजादर सिद्धये |
विभूतिं वर्धय गृहे पुत्रपौत्राऽभिवृद्धिकम् ||
कल्याणं कुरुमे नित्यं कैवल्यं दिश चान्तत: |
विधितो विधितो वापि या पूजा क्रियते मया ||
तां त्वं संतुष्टहृदय : यथावद्विहितामिव |
स्वीकृत्य परमेशान मात्रा मे सह सीतया ||
लक्ष्मणदिभिरप्यत्र प्रसादं कुरु मे सदा |
ன்னு ஒரு அழகான ஸ்லோகம்,
पशुत्वं कीटत्वं भवतु विहगत्वादि जननम् ।
सदा त्वत्पादाब्जस्मरणपरमानन्दलहरी-
विहारासक्तं चेद्धृदयमिह किं तेन वपुषा ॥
நரத்வம் தே³வத்வம் நக³வனம்ருʼக³த்வம் மஶகதா
பஶுத்வம் கீடத்வம் ப⁴வது விஹக³த்வாதி³ ஜனனம் ।
ஸதா³ த்வத்பாதா³ப்³ஜஸ்மரணபரமானந்த³லஹரீ-
விஹாராஸக்தம் சேத்³த்⁴ருʼத³யமிஹ கிம் தேன வபுஷா ॥
என் மனத்தே வழுவாதிருக்க வரம் தர வேண்டும்
இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள் செய்
பாதிரிப் புலியூர் செழுங்கழுநீர் புனர் கங்கை
செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே’
‘எங்கேனும் யாதாகி பிறந்திடினும் தன்னடியார்க்கு இங்கே என்று அருள் புரியும் எம்பெருமான்’
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே
நம:பார்வதீ பதயே…ஹர ஹர மஹாதேவ
சுப்ரமண்ய புஜங்கம் ... தொடர்கிறது
சம்சாரகர்மம்’, சம்சாரம், வாழ்க்கை தவிப்பு என்ற, கடுமையான வெயில், அந்த வெயில்ல வாடற ஜனங்களுக்கு, ‘நரானாம்’ ‘காமாக்ஷி ஷீதலதராணி தவேக்ஷதானி’
जपन्मन्त्रमीशो मुदा जिघ्रते यान् ।
जगद्भारभृद्भ्यो जगन्नाथ तेभ्यः
किरीटोज्ज्वलेभ्यो नमो मस्तकेभ्यः ॥ १६॥
ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான் |
ஜகத்பாரப்ருத்யோ ஜகந்நாத தேப்ய
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய ||
ன்னு சொல்றார்.