பச்சைப்புடவைக்காரி -பகையை வெல்லும் படை - 12 -விராலி மலை முருகன் -1 -310
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 12
விராலி மலை முருகன் -1
(310) 👍👍👍💥💥💥
சுவாமி : சண்முக நாதன் (ஆறுமுகம் )
அம்பாள் : வள்ளிதேவசேன
தீர்த்தம் : நாகதீர்த்தம்
தலவிருட்சம் : விராலிச் செடி
தலச்சிறப்பு : இங்கு வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது. மூலவர் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
ஏகா சமீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமா ளமான குறிக்க ழுத்திகள்
ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ
வேடன் ஒருவன் குரா மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியில் வேட்டையாட வந்தான். வெகு நேரமாகியும் வேட்டைக்கு ஒரு விலங்கும் காணாமல் தவித்தபோது அந்தப் பக்கம் ஒரு வேங்கைப்புலி வந்தது.
அதை வேட்டையாட முயன்றால், அது இலேசில் அவன் கையில் கிட்டவில்லை. இங்கும் அங்குமாக ஓடிப் போக்குக் காட்டியது. அவனும் அதைப் பிடித்தே தீருவது என்று துரத்தினான்.
ஆனால், அது ஒரு குரா மரத்தின் பின் ஒளிந்து கொண்டது. அவன் அருகில் வந்து பார்த்தவுடன் அது மறைந்து போயிற்று. வேடன் பிரமித்துப்போய் நிற்க, அந்த இடத்தில் ஒரே விபூதி வாசனை வீச ஆரம்பித்தது.
ஒரு மயிலும் பறந்து வந்து அமர்ந்து கொண்டது."ஆஹா! நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன்! இந்த இடத்தில் என் தெய்வமான முருகன் அல்லவா இருக்கிறான்" என்று மன மகிழ்ந்து போனான் வேடன்.
பின்னர், அவனது முயற்சியால் அங்கு முருகன் சிலை ரூபத்தில் வந்து அமர்ந்தார். அது மிகவும் சக்தி வாய்ந்த முருகன் கோயிலாக மாறியது. அதுதான் திருச்சியிலிருந்து மதுரை போகும் வழியில் வரும் ‘விராலி மலை முருகன் கோயில்’!
இங்கு இருக்கும் முருகன் பெரிய மயிலில் அமர்ந்தபடி ஆறுமுகங்களுடன் மயில்வாகனராக அருள் புரிகிறார். சுமார் 2000 வருடங்கள் ஆன மிகப் பழமையான கோயில். இங்கு போனால் பார்க்கும் இடமெல்லாம் அழகான மயில்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. சுமார் 2000 மயில்கள் இங்கு இருக்கலாம் என்று மக்கள் சொல்லுகின்றனர்.
ஒரு சமயம் ஸ்ரீ அருணகிரிநாதர் ஒவ்வொரு தலமாகச் சென்று முருகனைக் கண்டு களித்துப் பல பாடல்கள் பாடினார். பின், அவர் வயலூர் வந்தார். அப்போது முருகன் அவர் முன் தோன்றி, "அருணகிரிநாதா! என்னைப் பார்க்க விராலி மலைக்கு வா" என்று திருவாய்மலர்ந்து மறைந்தார்.
அருணகிரிநாதருக்கு விராலிமலைக்குச் செல்லச் சரியான வழி தெரியவில்லை. சுற்றிச் சுற்றி வந்து, இடம் தெரியாமல் களைத்துப் போனார்.
அப்போது முருகன் தன் பக்தனின் தவிப்பைப் பொறுக்க முடியாமல் ஒரு வேடன் போல் வந்து விராலி மலையை அடையாளம் காட்டினாராம்.
அவர் அங்கு வந்தவுடன் அவருக்கு அஷ்டமாசித்திகளையும் கற்றுக் கொடுத்தாராம்.
விராலி மலை முருகனை எல்லோரும் உடல் நோய் தீர முக்கியமாக வேண்டிக் கொள்கிறார்கள். குழந்தைகளுக்காக அப்படி வேண்டிக் கொள்ளும்போது குழந்தையின் ஆயுள் விருத்திக்காக முருகனுக்கே அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்கும் பழக்கமும் இருக்கிறது.
அதே போல், முருகன் திருமுன் குழந்தையின் தாய்மாமன் தவிட்டைக் கொடுத்துக் குழந்தையைப் பெறுவதும் நடக்குமாம். புதிதாக வீடு வாங்கவோ, மனை வாங்கவோ முனைபவர்களும் இந்த விராலி மலை முருகனை வணங்கி வேண்டிக் கொள்கின்றனர்.
இதன் காரணம்?…
ஒரு முறை, இந்தக் கோயிலில் ஒரு பக்தர் தன்னையும் மறந்து கோயில் திருப்பணி செய்து கொண்டிருந்தார்.
அவர் கோயிலுக்குப் போக நாள்தோறும் ஆற்றைக் கடக்க வேண்டும். ஒரு நாள், திடீரென்று புயல் வீசும் அறிகுறி தென்பட்டது.
மழை வேகமாகப் பொழிந்து எங்கும் வெள்ளக்காடானது. இதனால் அவருக்கு ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. ஓர் ஓரமாக நின்றபடி, "கந்தா! உன்னைப் பார்க்க வர முடியவில்லையே! என்ன செய்வேன்?" என்று மனம் கலங்கியபடி நின்றார்.
"என்ன, மனம் கலங்கி நிற்கிறாயா? எனக்கு ஒரு சுருட்டு கொடு! உன்னை நான் ஆற்றைக் கடக்க வைத்து அழைத்துச் செல்கிறேன்" என்றார்.
பக்தரும் அவரிடம் சுருட்டைக் கொடுத்தார். முதியவரும் அந்த பக்தர் ஆற்றைக் கடக்க உதவி செய்தார். கோயில் வந்தாயிற்று. பக்தர் உள்ளே செல்ல, ஓர் அதிசயம் காத்திருந்தது! முருகன் அருகில் பாதி சுருட்டு ஒன்று கிடந்தது.
மிகவும் ஆனந்தமடைந்த பக்தர் இந்த நிகழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டார். அதன் பிறகு இந்தக் கோயிலில் முருகப்பெருமானுக்குச் சுருட்டு நைவேத்தியம் ஆரம்பமானது.
ஆனால், இது சரியல்ல என்று புதுக்கோட்டை மஹாராஜா இதற்குத் தடை விதித்தார். அன்றிரவு முருகன் அவரது கனவில் வந்து,
"இதற்குத் தடை விதிக்காதே! இது தொடர்ந்து நடக்கட்டும்! பிறருக்கு உதவும் மனப்பான்மை வர வேண்டும்! நம்மிடம் இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்கும் நல்ல எண்ணம் வர வேண்டும்! இதை விளக்கவே அந்த நிகழ்ச்சி நடந்தது" என்றார். ஆகையால், இன்றும் இந்தச் சுருட்டு நைவேத்தியம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.
இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுப்ரமணியரை வணங்கினால், சகல ஐஸ்வரியங் களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் நிறைய விழாக்கள் உண்டு என்றாலும் ஐப்பசியில் வரும் கந்தசஷ்டி விழா, பிரமாண்டமாக நடைபெறுகிறது.
ஆறு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பங்கேற்று வழிபட்டால், மனதில் அமைதி நிலவும்; வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம் எனப் பூரிப்புடன் தெரிவிக் கின்றனர், பக்தர்கள்.
திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்தே அருணகிரிநாதர் பாடியுள்ளார் என்பதிலிருந்தே இத்தலம் வெகு சிறப்பு வாய்ந்தது என்று புரிந்து கொள்ளலாம்.
அம்மா , அருமை அருமை . மெய் சிலிர்க்கிறது முருகனின் பெருமைகளை கேட்க்கும் போதும் அவன் குடிகொண்ட கோயில்களை தரிசிக்கும் போதும் - கவலைகள் எல்லாம் ஆதவணைக்கண்ட பனி போல மறைந்துவிடுகிறது தாயே !
உண்மை ரவி - பல பாவங்களை செய்தவனை திருத்தி அழியாத திருப்புகழை பாட வைத்தவன் ஆயிற்றே கந்தன் -- கள்ளம் கபடமில்லாத செல்வ குமரன் !!
அம்மா ! விரலி மலை முருகனைப்பற்றி இன்னும் சொல்லவேண்டுகிறேன் - சொல்கிறேன் ரவி ! நாளை சந்திப்போம் !!!
சோபனா - நற்செயல்கள் நடக்க செய்பவள் ஸ்ரீ லலிதை. அதீத விவரிக்க முடியாத அழகி அம்பாள். வாக் தேவியால் சொல்ல முடியாத போது நாம் எப்படி வர்ணிக்க முடியும்? சோபை என்றாலே அழகு என்று அதனால் தான் சொல்வது. தெய்வீக அழகு.
ஸுரநாயிகா -- தேவர்களின் தலைவி. எத்தனை ராக்ஷஸர்களை தேவர்கள் நலத்துக்காக சம்ஹாரம் செய்தவள் அம்பாள். தேவர்கள் எனும்போது அதில் ப்ரம்ம விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி லட்சுமி எல்லோருமே அடக்கம் தான். சர்வ சக்தியுடையவள் என்பதை குறிப்பிடும் நாமம்.
காலகண்டீ -- சிவன் யமனை வதைத்தவன், உதைத்தவன்.கால சம்ஹாரன் என்று பெயர் கொண்டவன். காலகண்டன் என்றால் கழுத்து நீலமாக உள்ளவன் என்றும் பொருள். சிவனின் தொண்டையில் ஆலஹால விஷம் நெஞ்சில் உள்ளே இறங்காமல் தடுத்தவள் அம்பாள். அதனால் தான் காலகண்டன் நீலகண்டன் ஆனான்.
காந்திமதீ -- ஒளிவட்டம் பிரபை எனப்படும். காந்தி என்றால் பிரகாசம் அளிப்பது. மேதாவிலாசம், அன்பு, கருணை, ஞானம் எல்லாம் ஒளிவீசும் அம்பாளின் முகத்தை இந்த நாமம் சொல்கிறது.
=================
* 466 * க்ஷோபிணீ -- உணர்ச்சி ததும்ப செய்பவள். - சிவனை ஆட்கொண்டு ஆட்டுவிப்பவள்.. அசையாததை அசைத்து பிரபஞ்ச சிருஷ்டி காரணமானவள். சக்தி இல்லையேல் சிவம் ஏது?
Comments
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
தக்ஷம் சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்" இதி ஏவம் ஸூரஸூநௌ கதிதவதி முகே தாவகே
தாடகாரே ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்
ராமன் அசந்து போகிறான் -
அவர்களுடைய பராக்கிரமம் , சாதுர்யம் , சரணாகதி செய்யும் முறை எல்லாவற்றையும் பார்த்து ராமன் புளகாங்கிதம் அடைந்து புன்னகைக்கிறான் -
இன்று ராமன் சுக்ரீவன் சொன்ன வார்த்தைகளைக்கேட்டு புன்னைகைக்கிறான்
சுவாமி இதோ இந்த பெரும்படையை தங்களுக்கு என்றே நான் அர்பணித்துவிட்டேன்
இனி என் சொல்லை விட உன் கட்டளையைத்தான் தலை மேல் ஏற்றி இவர்கள் வேலை செய்வார்கள் -
ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இனி எங்கள் எல்லோருக்கும்
சீதா தேவியை கண்டு பிடித்து தங்களுடன் சேர்த்து விடுவது இல்லை என்றால் எல்லோருமே சிதை மூட்டி அதற்குள் விழுந்து விடுவது
சுவாமி இங்கே பாருங்கள் இவர்கள் எல்லோருமே சிறந்த வானரங்கள் செய்ந்நன்றி மறவாதவர்கள் - இந்த படையில் கரடிகளின் (ஹ்ய்ருக்ஷ) கூட்டம் ( ப்ருந்தாவ்ருதம்) ஜாம்பவானின் தலைமையில் இருக்கிறது
ராவணனிடம் இருக்கும் அத்தனை அரக்கர்களையும் அழிக்க வல்ல வீரர்கள் நிறைந்து உள்ள படை இந்த படை - இதில் தங்களுக்கு கொஞ்சமும் சந்தேகமே வேண்டாம்
சரண ஸவிதம் வர்த்ததே வாக் ப்ரதீக்ஷம்" -
உன் பாதங்களில் இவர்கள் எல்லோரும் சரணம் - தங்கள் ஆணைக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள்
இதி ஏவம் ஸூரஸூநௌ கதிதவதி -
ராமா இப்படி சூரியனின் புத்திரனான சுக்ரீவன் சொல்லி உன்னிடம் தன் படைகளை சமர்ப்பிக்கும் போது
தாடகாரே - தாடகையை வாதம் செய்தவனே
ஜாதம் மந்த ஸ்மிதம் யத் தத் இதம் இதி பவான் தர்சயதி அந்தரங்கம்
மெல்லிய புன்னகை உதிர்த்தாயே
அதில் ஒரு அந்தரங்கம் மறைந்திருந்தது -
இந்த படைகள் ராமனுக்குத் தேவை இல்லையே தனி ஒருவனாக ராவணனை சுலபமாக கொல்ல முடியும்
இருந்தும் இந்த படையை ஏன் ராமன் ஏற்றுக்கொண்டால் என்றால் -
ஒருவேளை ராவணன் இந்த படையின் வலிமையை பார்த்து பயந்துபோய் என்னை மன்னித்துவிடு ராமா என்று சொல்ல நேர்ந்தால் மன்னிக்கும் வாய்ப்பை தான் இழக்க க்கூடாது என்றே சுக்ரீவன் தந்த இந்த சேனையை ராமன் ஏற்றுக்கொண்டான்
அதையும் கிஷ்கிந்தா காண்டத்தில் -- அங்கே ராமன் பாலகன் -
தனி ஒரு ஆளாக தாடகை வாதம் செய்தான் - கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் ராமன் வாலிபன் வீரமிக்கவன் -
தனி ஒரு ஆளாக ராவணனையும் அவன் சேனையையும் அழித்துவிட முடியும்
இப்படி ஒரு சேனையை ராவணன் பார்த்தால் தன் தவறை திருத்திக்கொண்டு சீதையை தன்னிடம் ஒப்படைத்தால் நடக்கப்போகும் போரை நிறுத்திக்கொள்ளலாமே -
ராவணன் திருந்திவிட்டால் அதை விட பேரின்பம் எனக்கு என்ன இருக்கப்போகிறது என்று நினைத்தானாம் --
தன் மனைவி கதற கதற அவளை அபகரித்துக்கொண்டு போன இராவணன் இந்த பெரும் படையைப்பார்த்து பயந்து ஒருவேளை தவறை உணர்ந்து திருந்த மாட்டானா என்ற ஒரே ஏக்கம்
நம்மால் இரண்டு மூன்று பேர்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருந்தாள் ஏதேஷ்ட்டம் -
70 வெள்ளம் சேனையில் உள்ளவர்கள் எல்லோருடைய பெயர்களையும் தெரிந்துகொண்டு அவர்களை அவரவர்களின் பெயரில் அழைப்பது என்பது ராமனால் மட்டுமே முடியக்கூடிய விஷயம் -
உண்மையான தலைவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ராமன் அன்றே காண்பித்து விட்டான்
சத்தியம் சிவம் சுந்தரம் ஆ...
சரவணன் திருப்புகழ் மந்திரம்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்...ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்... ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்சோலையிலே...ஆ...
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்துவிட்டான்
பனிரெண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல் தான் ஆள வந்தான் பெண்மையை வாழவைத்தான்
பெண்மையை வாழவைத்தான் ...ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
மலைமேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருக பாட வந்தால் தன்னைதான் தருபவனோ
அலைமேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன்... ஆ...
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
A senior executive retired and shifted from his palatial official quarters to the housing society, where he owned a flat. He considered himself big and never talked to anyone. Even while walking in the society park every evening, he ignored others, looking at them with contempt.
This holds good in physical and metaphysical realm too
Remember that when the game is over, the king and the pawn go back in the same box.🙏
அற்புதம்
சொல்ல புகழ வார்த்தைகள் இல்லை
எல்லா முருகனை பற்றி பதிவுகள்
மெய் சிலிர்க்க வைக்கிறது🙏🏻🙏🏻🙏🏻
முருகா🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆயிரம் நாமங்கள் அம்பிகைக்கு ...
இன்னும் எண்ணிகையில் வாரா நாமங்கள் அது இருக்கும் பல கோடி ...
அதில் ஒரே ஒரு நாமம் *அவ்யாஜ கருணா மூர்த்தி*..
கற்கண்டில் குடம் தேனை கொட்டியதைப் போன்ற நாமம் ...
கரும்புக்குள் சாறை ஏற்றிய இன்பம் ...
பாதாம் குள் பிஸ்தாவை வைத்த சுகம் ...
வெல்லத்தில் கங்கை போல பால் கொட்டும் மணம் ...
ஒரு காரணம் தேவை இல்லை அவள் அருள்வதற்கு ....
இந்த நாமத்திற்கு ஒரு உருவம் கேட்டேன் காமாக்ஷியிடம் ..
அந்த உருவம் சிலையாகி விடக்கூடாது எங்களுக்குள் நடமாட வேண்டும் என்றேன் ...
சிரித்தாள் சிங்காரி ...
என் குமரனே உரு கொண்டு வருவான் ... சுவாமிநாதன் என்ற திருநாமத்தில் என்றாள்
கருணை எனும் மை தீட்டிக்கொள்ளும் விசாலாட்சி ... 🦜🦜🦜
மதுரம் உன் பொன் மொழிகள் என்றால் உன் அதரம் கட்டுவதோ ஒரு தேன் கூடு
அதரம் கட்டுவது ஒரு தேன் கூடு என்றால் அதில் வசிக்கும் தேனீக்கள் நாங்கள் அன்றோ ...
தேனீக்கள் நாங்கள் என்றால் என்றும் தித்திப்பது உன் நாமம் அன்றோ ரமணா ?👌👌👌
கண்களில் நாங்கள் சுமப்பது நம்பிக்கை ...
உன் கண்களில் மிதப்பதோ காரூண்ய பாவைகள்
நம்பிக்கை வளரவே தினம் வேண்டுவது உன் புன்னகை ...
பொன் நகை ஏதும் விரும்பா அட்டிகை ...
தும்பிக்கை போல் தூக்கிவிடும் உந்தன் எழில் நகை ...😊😊😊
கோவிலில் குவிந்ததோ பலர்கள் ... கோவிந்தனை கண்டவர்கள் சிலர்கள் ...
ஏமாற்றம் கொண்டனர் சில நரர்கள் ..
பறை தருவான் நாராயணன் என்பதெல்லாம் பொய் என்றே குரைத்தனர்...
புனிதனை கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள்
பறை பல கண்டவர்கள் ...
மறை தந்த நாயகன் மறைக்காமல் அருள்வான் அவனை மறுக்காமல் வேண்டுவோர் தமக்கே ... 💐💐💐💐💐
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.🦜🦜🦜
உடல் முழுவதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
*மங்கல வீதி வலம் செய்து மணநீர்* -
தோரணம் கட்டப்பட்ட மங்கலகரமான வீதிகளில் வலம் செய்து,
நறுமணம் கொண்ட வாசனைத் திரவியங்கள் கொண்ட நீரினைக் கொண்டு
*அங்கு அவனோடு உடன் சென்று அங்கு ஆனை மேல்* -
கண்ணனோடு ஆனையின் மீது அமர்ந்து
செல்லும்போது
*மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்* -
எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனவு கண்டேன் தோழீ நான்
கண்ணனோடு ஆனை மீதேறி (பாருங்க பெண் தனியா ஊர்வலம் வரல..கணவனோடு வருகிறாள்..
இவர் தாம் என் கணவர் இவள் தாம் என் மனைவி என்று ஊருக்குப் பறை சாற்ற வலம் வருகின்றனர்.)
தீக்குண்டத்தில் தீ வளர்த்து வலம் செய்து பொரிமுகம் தட்டி முடிச்ச களைப்பு இருக்குமல்லவா..
ஆதலால்உடல் முழுவதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி நறுமணம் மிக்க நீரினைக் கொண்டு ,அவள் தன் கணவன் கண்ணனோடு வருகின்ற வேளையிலே ,
திருமஞ்சனம் செய்யக் கனவு கண்டாளாம் ஆண்டாள்..💐💐💐
இச்சொல்லை வைணவத் தலங்களில் மட்டுமே சொல்கின்றனர்..
கடவுளுக்கு மட்டுமே செய்யப்படும் திருமஞ்சனத்தை இங்கே கடவுளின் மனைவியாகி விட்டபடியால் ஆண்டாளுக்கும் சேர்த்தே செய்வது போலக் கனவு கண்டதாக சொல்கிறாள் ஆண்டாள் ..
இனி அவருக்கு என்ன கௌரவம் கிடைக்கின்றதோ அது அவளுக்கும் கிடைப்பதே முறையானது..
அவரின் பாதி அவளானாள் :)
🦜🦜🦜💐💐💐
She has four arms.
These four arms represent Her ministers, through whom She administers.
These Devi-s who assist Her are described in the next four nāma-s. 🙏🙏🙏
She pulls all the desires of Her devotees using this rope.
There are three śakti-s (śakti in this context means power) – iccā, jñāna and kriya.
This nāma talks about iccā śakti or the desire. She never allows Her devotees to sink with desires.
This arm is Her left upper arm and is represented by Aśvārūdā Devi.💐💐💐
Krodha means hatred and akāra means knowledge.
This nāma talks about subtle body.
Knowledge is always subtle.
She uses this elephant hook to destroy the hatred if developed in Her devotees and gives them knowledge.
A bīja of Kālī, kroṁ (क्रों) is hidden in this nāma. Kālī is the destroyer of all evils.
This right upper arm is represented by Sampathkarī Devi.🌸🌸🌸
பதிவு 120 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
மீண்டும் ஒரு முறை முதல் நாமத்திலிருந்து பார்ப்போம் ..
மனதில் ஆழமாக பதிய வேண்டியே திருப்பி திருப்பி எழுதுகிறேன் 🎉🎉🎉
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்
*ஓம் ஸம்ஹாரிண்யை நம:*
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி
*ஓம் திரோதா(4)னகர்யை நம:*
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி
*ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:*
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி
*ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:*
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி💐💐💐
_கட்டுரையாளர்- மெரினா என்கிற எழுத்தாளர் பரணீதரன்_
"இப்ப என்ன நாடகம் போட்டுண்டிருக்கே?" என்று பெரியவா கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன்.
"நாத்தனார் கலகம்" என்றேன் நான்.
"என்ன கதை? அதில என்ன சொல்லியிருக்கே?"
"நான் பரிகாரம் ஒண்ணும் சொல்லலே, பொதுவா இந்தக் காலத்துப் பசங்களோட மனோபாவம் எப்படியிருக்குன்னு காண்பிச்சிருக்கேன். இந்த நாடகத்தில் பணத்தாசை பிடிச்ச பொண்ணு ஒருத்தி, தம்பிகளை அப்பாவுக்கு எதிராத் தூண்டிவிட்டு கலகம் பண்றா" என்று கதையை இரண்டு வரிகளில் கூறினேன்.
'
"சரி சரி " என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பெரியவா.
என்னைப் பொறுத்த வரையில், அந்த நாடகத்தில், இந்த "மெஸேஜே" மணிமகுடச் சிகரமாகத் திகழ்கிறது.
*பெரியவா சரணம்!*
_தொகுப்பு: பெரியவா குரல்_ | https://t.me/perivakural
*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*
இடம் : தமிழ் நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருநாகேஸ்வரம் அருகே
உள்ள, தேப்பெரூமாநல்லூர் கோயில்.
இறைவன் : காசி விஸ்வநாதர்
அம்பாள் : வேதாந்த நாயகி
இந்த கோவிலில் ஒரு அதிசயம் நடப்பதை கானலாம். தல மரம் வில்வ மரம். சூரிய கிரஹனத்தின் போது ஒரு ராஜ நாகம், இந்த கோவிலுக்குள் வந்து, வில்வ மரத்தில் ஏறி, ஒரு வில்வ இலையை பறித்துக்கொண்டு கிழே இறங்கி வந்து,
1. தினமும் செய்தால் வியாதிகள் வராது.
2. ஆரோக்கியமாக இருக்கலாம்.
3. கொழுப்பைக் குறைக்கும்.
4. ஆயுளை அதிகரிக்கும்.
5. நினைவாற்றலை அதிகரிக்கும்.
6. தலைவலி வராது.
7. நுரையீரல், குடல், சிறுநீரகம், வயிறு, மூளை ஆகியவைச் சிறப்பாக இயங்கும்.
8. இரத்தநாளங்கள் சுத்தமாகும்.
9. மனதை ஒரு நிலைப் படுத்தும் திறமை அதிகரிக்கும்.
10. ஆஷ்துமா போன்ற நோய்கள் குறையும்.
12. மலம், ஜலம் குறையும்.
13. இரத்த அழுத்தம் குறையும்.
14. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் வராது.
15. பசி குறையும். தாகம் குறையும்.
16. சுறுசுறுப்பு அதிகரிக்கும்.
17. தேவையற்ற தூக்கம் குறையும்.
18. எவ்வளவு கடினமான வேலையை செய்தாலும் எளிதில் சோர்வடையாமல் செய்யலாம்.
19. வெய்யிலையும், குளிரையும் தாங்கும் சக்தி ஏற்படும்.
20. மூச்சுக்காற்றை சீராக்கும்.
22. உடல் உறுப்புக்களுக்கு போகின்ற பிராணவாயு இதனால் அதிகரிக்கும்.
23.பிராணாயாமம் பயிற்சி செய்பவர்கள்
சிறிது நேரம் தூங்கினாலும் அதிக நேரம் விழித்திருந்த சுறுசுறுப்பு ஏற்படும்.🙏🙏🙏🙏
"இல்லிங்க ஸ்வாமி, இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க, தொறந்தா விக்கிரகத்தைச் செதுக்கின நான்தானே தொறக்கணும்.. இன்னும் அது ஆவுலீங்க" - சிற்பி.
பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....
பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு. வந்து அருள் பண்ணணும்!" என்றார்.
"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.
"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.
"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே.. இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ."
.
ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று கூறினார்
பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது.
"
.
அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?" என்று கேட்டார்.
"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.
புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலைபண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ணதொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும் சுத்தியையும் எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.
புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம். இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."
ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.
அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.
As he stood there, at the door of his First Class Cabin in the Steam-liner, he noticed a lot of activity on the lower decks of the Ship.
On enquiring,
he learnt that a great Indian Saint Shri Swami Vivekananda was on board the same ship.
Out of genuine respect and curiosity J.N. Tata decided to pay a visit to the great saint.
Swami Vivekananda had of-course heard about the respected industrialist.
"I have with me sacks of soil : From various parts of India. I am taking these samples of soil to Germany.
I wish to know if Iron can be extracted profitably from any of these districts." said J.N. Tata to the Saint.
"I have with me sacks of soil : From various parts of India. I am taking these samples of soil to Germany.
I wish to know if Iron can be extracted profitably from any of these districts." said J.N. Tata to the Saint.
You must understand that No / NONE of the European Nations wish to see a Strong / Steel-Rich / Economically Independent India.
The soil is probably rich in Iron-ore but the sad truth is all you will get from your enquiries across Europe is
Disbelief and Pessimistic reactions."
Needless to say, having interacted with several Europeans J.N. Tata knew this to be true. Swami Vivekananda continued,
*"Why don't you start an excellent / up-to-date Research Facility and College here in India???*
Why don't you train some good Indian Youngsters to identify soil and conduct these tests and find ways of profitably extracting metals???
It may seem like a wasteful, burdensome expenditure right now.
But in the long run- It will save you many trips to Europe and you can have the assurance of knowing the Truth quickly- rather than taking multiple opinions due to Doubt".
As he could clearly sense J.N. Tata's mood was in acquiescence he further elaborated,
"Seek an audience with the Maharaja of Mysore H.R.H. Wodeyar. Though a subordinate of the British, he will definitely help you in every way he can............
.....H.R.H. Wodeyar has been generous enough to sponsor my own trip to Chicago to attend the Parliament of Religions".
As soon as he returned to India, J.N. Tata headed straight for Mysore.
And indeed H.R.H. Chamraja Wodeyar did Not disappoint him.
The King granted 370 acres of land for the setting up of the Research Facility and College
that J.N. Tata had envisioned and it
was named,
*THE INDIAN INSTITUTE OF SCIENCE*
🙏🏼
Courtesy : Electron
பல விதமான பக்தி வகைகளில் தாஸ்ய பக்தியும் ஒன்று. இறைவன் அல்லது குருவை எஜமானாகவும் தன்னை ஓர் ஊழியனாகவும் பாவித்து, தாழ்மையுடன் அவருக்கான அனைத்துச் சேவைகளையும் செய்வது இது.
ஜெய் ஸ்ரீ ராம
*
*ஆனால், பட்டாபிராமன் அங்கேயே நின்றுவிட்டார். பெரியவா சொன்னது காற்றோடு போகிற விஷயமில்லை. திரேதாயுகத்தில்,தசரதராமனுக்கு அகஸ்திய முனிவர் செய்த உபதேசத்தை, இந்தக் கலியுகத்தில், பட்டாபி ராமனுக்கு,காஞ்சி முனிவர் உபதேசித்திருக்கிறார்.!..*
*இந்த ஏழு சுலோகங்களையும் நான் ஏழு ஜென்மத்துக்கும் மறக்கக் கூடாது என்று உறுதி எடுத்துக் கொண்டார், காஞ்சிபுரம் ராமஸ்வாமி அய்யர் பட்டாபிராமன்*
*மகாப்பெரியவாள் சுட்டிக்காட்டிய மந்திரசக்தி,அந்த நிமிஷத்தோடு போய்விடவில்லை; *அந்த சீடருக்கு*
*மட்டுமே உரியது* *என்று கருத வேண்டியதில்லை*
*மந்திர சக்தியைப் பெற்று, சூரிய பகவான் அருளினால் எல்லோருமே உடல் வலிமையுடன் இருக்கலாமே?*
*நக்ஷ்த்ரக்ரஹ-தாரணாம் அதிபோ விச்வபாவன: |*
*தேஜஸாமபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே !!*
*நம: பூர்வாய கிரயே பச்சிமாயா த்ரயே நம: |*
*ஜ்யோதிர்-கணானாம் பதயே தினாதி பதயே நம: || 16||*
*ஜயாய ஜய பத்ராய ஹர்ய ச்வாய நமோ நம: |*
*நமோ நம: ஸஹஸ்ராம் சோ ஆதித்யாய நமோ நம: || 17||*
*நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |*
*நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18||*
*ப்ரஹ்மேசா நாச்யுதேசாய ஸுர்யா தித்ய வர்சஸே |*
*பாஸ்வதே ஸர்வ புக்ஷாய ரௌத்ராய வபுஷே நம: || 19||*
*தமோக்னாய ஹிமக்னாய சத்ருக்னாயா மிதாத்மநே|*
*க்ருதக்னக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20||*
*தப்த சாமீகராபாய வஹ்நயே விச்வ கர்மணே |*
*நமஸ்த மோபி-நிக்நாய ரவயே லோகசாக்ஷிணே || 21|*
*மஹா பெரியவா குறிப்பிட்ட மிக முக்கியமான ரத்தினங்கள் இவை !* *இவைகளை குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி தீபத்தின் முன் தினமும் சொல்லி வர வர வாழ்வில் பல நல்ல மாற்றங்களை காணலாம் !*💐🌷👣🙇♂️🕉️🙏
आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-
विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्
सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं
भावे मुक्तेर्-भाजनं राज-मौले
ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-
த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .
ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ
பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
அடுத்த ஸ்லோகத்தில, எல்லா கெடுதல்களும் போயிடுத்து, இந்த பகவானுடைய அனுகிரஹத்துனால அப்படினு சொல்றார்.
दूरीकृतानि दुरितानि दुरक्षराणि
दौर्भाग्यदुःखदुरहङ्कृतिदुर्वचांसि ।
सारं त्वदीयचरितं नितरां पिबन्तं
गौरीश मामिह समुद्धर सत्कटाक्षैः
தூ³ரீக்ருʼதானி து³ரிதானி து³ரக்ஷராணி
தௌ³ர்பா⁴க்³யது³꞉க²து³ரஹங்க்ருʼதிது³ர்வசாம்ʼஸி .
ஸாரம்ʼ த்வதீ³யசரிதம்ʼ நிதராம்ʼ பிப³ந்தம்ʼ
கௌ³ரீஶ மாமிஹ ஸமுத்³த⁴ர ஸத்கடாக்ஷை꞉💐💐💐
அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும்.
காலை 3.45 மணிக்கு *தோமாலை* சேவை ஆரம்பமாகும்.
சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார்.
பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும்.
அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.
இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். 💐💐💐
இந்த சேவை ராமானுஜர் காலத்தில், *தோள் மாலை சேவை*’ என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது.
பின்னர் தெலுங்கில் *தோமாலா சேவா*’ என மாறிவிட்டது.
*யுத்த காண்டம். முதற் பாகம்*👌👌👌.
ஆகையால் நீ கேட்டால் இந்தக் கடல் நிச்சயமாக உனக்கு வழி செய்து கொடுக்கும்" என்றான்.
இராமன் உடனே கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும், வருணன் வந்து தோன்றவில்லை.
இவ்வளவு செய்தும் வருணன் வராதது கண்டு இராமனுக்குக் கோபம் வந்தது.
தன் கோதண்டத்தை எடுத்து வளைத்து, நாணை இழுத்து ஒலி எழுப்பினான்.
அம்புகளை கடலின் மீது செலுத்தினான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இலக்குவன் முதலான அனைவரும் இனி என்ன நடக்குமோ என்று அச்சத்துடன் நின்று கொண்டிருந்தனர்.🙏🙏🙏