பச்சைப்புடவைக்காரி - கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2 - 336 -26 வது படை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 26 வது படை
கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -2
(336 ) 👍👍👍💥💥💥
அம்மா ... கந்தன்குடியை உங்கள் பாணியில் இன்னும் கொஞ்சம் அதிகமாக கேட்க ஆசைப்படுகிறேன் - கருணை கூர்ந்து விவரமாக சொல்ல முடியுமா ?
சொல்கிறேன் ரவி ....
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு காட்டுப் பிரதேசம். அங்கே மரங்கள் அடர்ந்திருக்க, அவற்றை மலர்க்கொடிகள் தழுவ, அக்கொடிகளில் பூத்து சிரித்த மலர்கள் தேன் சிந்தி மகிழ... அந்த ரம்மியமான வனத்தை ஒட்டி ஒரு குக்கிராமம்.
அக்கிராமத்து மக்களின் நிறை செல்வம் ஆநிரைகள். காட்டுப் பகுதியில் அவை மேய்ச்சலுக்குச் செல்வதும், அந்தியில் வீடு திரும்புவதும் வழக்கமாயிருந்தது.
ஒரு செல்வந்தர் வீட்டுப் பசு மட்டும் பின் தங்கித் தாமதமாய் வீடு திரும்பிற்று. பால் கறந்த நேரத்தில் இப் பசுவின் மடி மட்டும் வற்றிக் காணப்பட்டது.
இந்த வினோதம் ஏன் என்று விசாரிக்கப் புறப்பட்ட ஆட்கள், பசுமாடு வனத்திடையே இருந்த பல புற்றுகளுள் குறிப்பாக ஒன்றினை நெருங்கி, அதன் மீது மடியிலிருந்த பாலைச் சொரிந்துவிட்டு வருவதைக் கண்டனர். இந்த ‘அபிஷேகம்’ தினந்தோறும் நடைபெற்று வந்தது!
விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் புற்று இருந்த இடத்தைத் தோண்டினர். அவ்வாறு தோண்டிய பொழுது கிடைத்தது ஓர் அழகான முருகன் சிலை _ வள்ளி _ தெய்வானையுடன் கூடிய உருவம்.
கிராமத்தாரின் மகிழ்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா! அப்போது, அங்கேயே கோயில் அமைப்பதென்று முடிவு செய்து செயல்படுத்தினர். முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டான். மூன்று கால பூஜையும் வழிபாடுகளும் அமோகமாக நடைபெறலாயின.
கந்தன் விரும்பி குடிகொண்ட இடம் என்பதால் இத்தலம் கந்தன்குடி என்று வழங்கலாயிற்று. ‘கந்தன் குடி’ என்று சொல்வதிலேயே ஒரு சந்தம் அடங்கியிருக்கிறது.
வல்லினமும் மெல்லினமும் கலந்த ஓசை நயம் ‘தந்தன் தன’ என்ற சந்தத்துள் அழகாகப் பொருந்தி உட்காருகிறது. ஊர்ப் பெயரிலுள்ள இந்த சந்தத்தையே பயன்படுத்தி இவ்வூர் முருகனை அதனுள் பொதித்துத் துதித்துப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்:
அங்கே குடிகொண்டிருப்பவனோ ‘கந்தன் குகன் எந்தன் குரு’, சம்புவும் தொழக் கூடியவன், ‘தந்தந்தன’, ‘திந்திந்திமி’ என்று சந்தமெழ அவன் மணியாரங்கள் ஒலித்து அசைந்து கொண்டிருக்கின்றன. உலகியல் பந்தங்கள் அறுபட, நம் நெஞ்சில் குடி கொண்ட வஞ்சம் பொடிபட அவனே, சந்தத்திலுறையும் கந்தனே, வந்து நம்மை ஆட்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார் அருணகிரிநாதர்.
இத் தலம் பேரளம் - காரைக்கால் ரயில் பாதையில் உள்ள அம்பகரத்தூரிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கிறது. குமரக்குடி என்றும் ஒரு பெயர் உண்டு.
தெய்வானை அம்மை இங்கே கடுந்தவமிருந்து முருகனை அடைந்ததாக புராணம் சொல்கிறது. அச்சமயம் மகளுக்குக் காவலாகவும் துணையாகவும் தனது வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பைரவரையும் அனுப்பி வைத்தானாம் இந்திரன்.
இன்றைக்கும், கந்தன்குடி முருகன் கோயிலில் ஓங்கி உயர்ந்த ராஜகோபுரத்தைக் கடந்து கொடி மரத்தை நாம் அடைந்தோமானால் மயிலுக்குப் பதிலாக அங்கே யானை வாகனம் இருப்பதைக் காண்கிறோம்.
வெளிப் பிராகாரம் புல் மண்டிக் கிடக்கிறது. உட்பிராகாரத்தை வலம் வருகையில், முதலில் தவக்கோலத்தில் நிற்கும் தெய்வ யானையின் சன்னிதியில் நிற்கிறோம். அவளைப் போல் ஒருமுகச் சிந்தனையுடன் நாமும் முருகனை எண்ண வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.
தவத்துக்கிறங்கி தெய்வானையைத் திருமணம் கொண்ட முருகன், ‘கல்யாண சுந்தரர்’ என்ற திருப்பெயருடன் ஒரு முகமும் நான்கு கைகளுமாகக் காட்சி தருகிறான். வள்ளி - தெய்வானை இருவரும் இருபுறமும் இருக்கிறார்கள். கிழக்கு நோக்கிய சன்னிதி. மயில் உருவம் பொறித்த அழகான பீடத்தின் மேல் நின்ற திருக்கோலம்.
இந்திரன் அனுப்பிய ஐராவதேசுவரர், பைரவர் ஆகியோருக்கு இங்கே சன்னிதிகள் உண்டு. ஈசனும் அன்னையும் விச்வநாதர் - விசாலாக்ஷி என்ற பெயர்களுடன் இங்கு விளங்குகின்றனர்.
ஸ்கந்த புஷ்கரிணி என்ற தீர்த்தமும் ஸ்தல விருட்சமான வன்னி மரமும் உள்ளன. மிக சிரத்தையுடன் ஐந்துகால வழிபாடு நடக்கிறது இங்கே. பசுக்கள் பால் பொழிந்து, புதையுண்டு கிடந்த கடவுள் திருவுருவங்களை அடையாளம் காட்டியதாகப் பல கதைகள் உண்டு. பெரும்பாலான கதைகளில் அவ்விடங்களில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டு பிரதிஷ்டையானதாகவே வரலாறு அமையும். கந்தன்குடி கதை சற்று மாறுபட்டிருந்தாலும் அப்பாவுக்குப் பிள்ளையாகவே முருகன் தப்பாமல் பிறந்திருப்பதைக் காட்டுகிறது!
அம்மா தெய்வயானை எப்படி தவம் செய்தாள் எப்படி முருகனை அடைந்தாள் என்று கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் கேட்க ஆவலாக இருக்கிறது -- வள்ளியை மணந்த முருகன் கொஞ்சமும் தன்னை அலட்டிக்கொள்ளாமல் தெய்வயானையை மணந்துகொண்டான் -- ஆமாம் ரவி தேவசேனாவை யானையைக்கொண்டு பயமுறுத்தி திருமணம் செய்துகொள்ள முடியாது ஏன் என்றால் அவள் ஐராவதத்தினாலேயே வளர்க்கப்பட்டவள் -- சரி இன்னும் சொல்கிறேன் தலவரலாறை நாளை ....
அம்மா உங்களுக்கு மிகவும் சிரமம் கொடுத்துக்கொண்டு வருகிறேன் அல்லவா ---- இல்லை ரவி சிரமமே இல்லை , குமரனும் எனக்கு உன்னைப்போல ஒரு பிள்ளை -- பிள்ளைகளின் பெருமைகளை சொல்லும் தாய் சோர்வே அடையமாட்டாள் ...
428 பஞ்சகோசாந்தர ஸ்திதா --
பஞ்ச கோசம் எனும் ஐந்து உறைகளில் உள்ளே இருப்பவள் ஸ்ரீ அம்பாள். இந்த ஐந்து உறைகள் நமது உடலைச் சூழ்ந்த பிண்ட சரீரம். உள்ளே ஆன்மாவை மூன்று வித , ஒன்றுடன் ஒன்று இணைந்த உறைகளுள்ளன.
அவை தானாகவேயும் சேர்ந்தும் ஆத்மாவுடன் பிணைந்தவை. அவற்றை நாம் ஸ்தூல சரீரம், காரண சரீரம் , சூக்ஷ்ம சரீரம் என்பன. ஸ்தூல சரீரம் அதாவது நமது உடல், அழியக்கூடியது. சூக்ஷ்ம சரீரம் இடைப்பட்டது.
வெகுகாலம் நிலைப்பது. காரண சரீரம் கடைசிவரை உடலோடு பிணைந்து ஜீவனின் ஆன்மா மோக்ஷம் அடையும்வரை நிலைப்பது. இந்த ஐந்து உறைகளை தான் பஞ்சகோசம் என்பது.
வெங்காயத்தின் தோலை உரிக்க ஒன்றின் உள்ளே ஒன்றாக மேலும் மேலும் தோள்கள் போல் ஒன்றின் உள்ளே ஒன்றாக .
நடுவிலே இருப்பது தான் ஆனந்தமய கோசம், அதை சுற்றி மேலே படர்ந்தவை விஞ்ஞான மய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், அன்னமய கோசம் என்பன. அன்னமயகோசம் தான் நம் உடலை பசியிலிருந்து காக்க உணவைத்தேட வைத்து ருசியில் மாட்டிக்கொள்வது.
நவாவரண போஜன செய்யும் போது ஒன்பதாவது ஆவரணத்திற்கு அப்பறம் பஞ்சபஞ்சிகா பூஜை என்று ஒன்று உண்டு ஸ்ரீ சக்ரத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக பஞ்சதேவிகளை உபாசிப்பார்கள்.
===================
Comments
ஒளிரும் பல்வரிசைகள் இரண்டும், ஞான மொட்டுக்கள் முகிழ்த்திருப்பது போல் அமையப் பெற்றவள்.💐💐💐
தத்தி செல்லும் நத்தைகள் நலினமாய் கேட்டன ...
ஏன் இந்த சிரிப்பு ... அடக்கம் அலையுடன் சென்று விட்டதோ என்றே !!
அகம் தலையில் ஏற முத்து ஒன்று சொன்னது ...
எங்களை போல் வெண்மை ஒளி சொல் பார்க்கலாம் எவருக்கு இங்கே உண்டு என்றே ...
நத்தைகள் நகன்று சென்றன பதில் இல்லை அங்கே ...
ஓடி செல்லும் நண்டுகள் அலைக்குள் ஒளிந்து கொண்டன பதில் ஒன்று கிடைக்காததால் ...
மீன்கள் துள்ளி குதித்தன ஏறாக்கள் எகிறி விழுந்தன எடைக்கு எடை பதில் இல்லாததனால் ...
ஆமை ஒன்று வந்தது ஆரவாரம் இல்லாமல் ...
அமைதியாக சொன்னது ... முத்துக்கள் தித்திக்கும் நிலத்தில் இல்லை என்று சொல்ல வில்லை ...
ஏகாம்பரேஸ்வரியை ஒரு முறை எட்டி நின்று பார் ...
உங்கள் அகம் அழிந்து போகும் ...
அவள் அருள் இன்றி உன் புகழ் ஏது ...
அழிந்து போகும் மேனி இது ...
அடங்கி போ என் போல் 100 ஆண்டுகள் மேல் வாழலாம் ...
முத்துக்களுக்கு விடை கிடைத்தது ..
வினை தீர்ப்பவள் அங்கே வீணை வாசித்து க் கொண்டிருந்தாள் ...
ஓடிப்போய் அவள் பாதங்களில் ஆரமாய் விழுந்தன ...
அள்ளிக்கொண்டாள் முத்துக்களை ... மன்னிக்கவே பிறந்தவள் ...
அம்மா ... உன் போல் தெய்வம் கண்டதில்லை
உனை அன்றி இனி வேறு எவரும் இல்லை ...
சொல்வாயோ பூமி தனில் புகழ் கொண்ட ஒரு அவதாரம் ..
பூமாலையாய் அங்கே விழுந்து கிடப்போம் காலம் அது அழைக்கும் வரை ...
சிரித்தாள் அன்னை சிதறி விழுந்தது நவரத்தினங்கள் ..
பொன்னுக்கும், பெண்ணுக்கும் பொருளுக்கும்
ஆசை இல்லா புனிதன் ஒருவன் உண்டு காஞ்சியிலே ...
அவன் புன்னகையை பாருங்கள் ...
என்னிலும் அழகானவன் ஏற்றம் கொண்ட வாழ்வை தந்திடுவான் ..
அகம் இன்றி வாழ இகம் தன்னில் புறம் கொண்டு எளிமை தனை போத்திடுவான் ..
புறம் எரித்தவன் அவனே .. அவன் வரம் பெற்று தவம் செய் ..
ஓடின முத்துக்கள் காஞ்சியில் அலையாய் அவனிடம் மோதின ... 🦚🦚🦚🥇🥇🥇
பிள்ளையார் ஏழை எளியவர்களுக்கெல்லாம் ஸ்வாமி. மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணியிலும் கூட எவரும் ஒரு பிள்ளையாரைப் பிடித்து பூஜை செய்துவிடலாம். அவர் எளிதில் ஸந்தோஷப்படுகிறவர். எங்கே, எப்படி, எதில் கூப்பிட்டாலும் உடனே வந்து அந்தக் கல்லோ, களிமண்ணோ அதற்குள்ளிருந்துகொண்டு அருள் செய்வார். அவரை வழிபட நிறைய சாஸ்திரம் படிக்கவேண்டும் என்பதில்லை. ஒன்றும் படிக்காதவனுக்கும், அவன் கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவார்.
‘
1.If you think that everyone is wrong and you are always right. You are making yourself a DIFFICULT PERSON.
2.When you have something wrong to say about every good person or thing, You just might be a DIFFICULT PERSON.
3.If you have gradually become too hard to please. Beware, You are becoming a DIFFICULT PERSON.
4.When You argue about everything, even when there is no need for it. Be careful, you are becoming a DIFFICULT PERSON.
6.If everyone around you walks on egg shells. They'd rather not talk to you....You are a DIFFICULT PERSON.
7.If you have a correction for everyone but none for yourself. YOU ARE A DIFFICULT PERSON
8.If You never say I AM SORRY; or must be cajoled into saying it... You are a DIFFICULT PERSON
9.If You are too adamant about forgiving others... You are a DIFFICULT PERSON.
10. Dearly Beloved, a DIFFICULT PERSON has to be very Careful; otherwise at some point in your Journey, you might discover you are walking Alone.
Think About This and if possible feasible attempt change!
🟧🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟧
🟢சந்தோசம் என்பது நம் உள் உணர்வு மாதிரி. நம் கூட இருப்பவர்கள் சந்தோசமாக இருந்தால்தான் நாமும் சந்தோசமாக இருக்க முடியும்.
🟢துணிவோடு செயல் படாத காரணத்தால் உலகில் பல திறமைகள் பயன் படாமல் போய் விடுகின்றன. வெற்றி என்ற இலக்கை எட்டிப் பிடிக்க நீ பார்க்க வேண்டியது சந்தர்ப்பங்களை மட்டுமே. பி்ரச்சினைகளை அல்ல.
🟢கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாழ்வை ரசிக்கக் கற்றவர்களோ, ஒவ்வொரு நிமிடத்தையும் நல்ல சந்தர்ப்பமாய் நினைத்து ரசித்துத் தான் வாழ்கின்றார்கள்.
🟢காலப் போக்கில் மனதை
"பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்" அல்லது
"பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்". இது தான் வாழ்க்கையென்று.
🟧🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟩🟧
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*காலை வணக்கம்* 🙏
(பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம்)
நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!
*தேவாரம் பெற்ற தலங்கள்*
1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44.
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள் --- 52.
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள் --- 13.
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள் ---- 2.
5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் ---- 111.
6. அப்பர் மட்டும் பாடிய தல
மொத்தம் 275.
7. இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள் 25
*வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்*
1. அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்
1. திருக்கண்டியூர் ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர் ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் --- தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி ---- சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை --- காமனை எரித்தது
8. திருக்கடவூர் ---- யமனை உதைத்தது
2. *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்*
1. கேதாரம் (இமயம்) ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்) ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி) ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம் (மகாராஷ்டிரம்) ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்) ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்) ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்) --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்) ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்) ---- இராமநாதேஸ்வரர்
1. திரு ஆரூர் ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம் ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை ---- நினைக்க முக்தி தருவது
4. காசி ---- இறக்க முக்தி தருவது
*பஞ்சபூத ஸ்தலங்கள்*
1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம் ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி ----- வாயு (வளி)
5. சிதம்பரம் ---- ஆகாயம் (விசும்பு)
1. திருவாலங்காடு --- இரத்தின சபை
2. சிதம்பரம் --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி --- தாமிர சபை
5, திருக்குற்றாலம் --- சித்திர சபை
( *வியாக்ரபாதர் வழிபட்டவை) புலியூர்கள்*
1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்
முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த *தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.*
இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.
2. *திருநள்ளாறு* -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. *திருநாகைக்ரோணம்* --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. *திருக்காறாயில்* --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. *திருக்கோளிலி* -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. *திருவாய்மூர்* ---- நீலவிடங்கர் --- கமல நடனம்
7. *திருமறைக்காடு* --- புவனிலிடங்கர் --- கம்சபாத
1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர் ---- *ஆனந்த தாண்டவம்* .
2. திரு ஆரூர் ---- *அசபா தாண்டவம்* .
3. மதுரை ---- *ஞானசுந்தர தாண்டவம்.*
4. புக்கொளியூர் ----. *ஊர்த்துவ தாண்டவம்.*
5. திருமுருகன் பூண்டி ---- *பிரம தாண்டவம்*
1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்
1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்
1. *நந்தி சங்கம தலம்* --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்).
2. *நந்தி விலகியிருந்த தலங்கள்* ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி
(அப்பர், சம்பந்தருக்காக).
3. *நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம்* --- திருவெண்பாக்கம்.
4. *நந்திதேவர் நின்ற திருக்கோலம் -*
-- திருமாற்பேறு.
5. *நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்* --- திருமழபாடி.
6. *திருக்கீழ்வேளூர்* – ஒரு பக்தையின் பொருட்டு.
7. *திருநள்ளாறு* – ஒரு இடையனுக்காக
1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.
1. *திருவோத்தூர்* --- ஆதிகேசவப் பெருமாள்
2. *கச்சி ஏகம்பம்* ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. *கொடிமாடச் செங்குன்றூர்* --- ஆதிகேசப் பெருமாள்
4. *சிதம்பரம்* --- கோவிந்தராஜப் பெருமாள்
5. *திருநணா* --- ஆதிகேசவப் பெருமாள்
6. *சிக்கல்* --- கோலவாமனப் பெருமாள்
7. *திருநாவலூர்* --- வரதராஜப் பெருமாள்
8. *திருநெல்வேலி* --- நெல்லை கோவிந்தர்
9. *திருப்பழனம்* --- கோவிந்தர்
10. *பாண்டிக் கொடுமுடி* --- அரங்கநாதர்
11. *திருப்பத்தூர்* --- அரங்கநாதர்
12. *திருவக்கரை* --- அரங்கநாதர
*உட்கோயில்* கோயில்
1. *திருவாரூர்* அரநெறி ---- திருவாரூர்
2. *திருப்புகலூர்* வர்த்தமானீச்சுரம் --- திருப்புகலூர்
3. *மீயச்சூர்* இளங்கோயில் ---- மீயச்சூர்
1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்
1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்
*கைலாயத் தலங்கள்*
தெட்சண கைலாசம்
1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)
1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்
1. *தேரழகு* --- திருவாரூர்
2. *வீதி அழகு* --- திருஇடை மருதூர்
3. *மதிலழகு* --- திருவிரிஞ்சை
4. *விளக்கழகு* --- வேதாரண்யம்
5. *கோபுரமழகு* -- திருக்குடந்தை
6. *கோயிலழகு* – காஞ்சி
1. *திருக்குற்றாலம்* -- திருவனந்தல் சிறப்பு
2. *இராமேச்சுரம்* --- காலை பூசை சிறப்பு
3. *திருஆனைக்கா* --- மத்தியான பூசை சிறப்பு
4. *திரு ஆரூர்* --- சாயுங்கால பூசை சிறப்பு
5. *மதுரை* --- இராக்கால பூசை சிறப்பு
6. *சிதம்பரம்* --- அர்த்தசாம பூசை சிறப்பு
குங்கிலியக்கலயர்,
முருகர்,
குலச்சிறை,
அப்பூதி,
நீலநக்கர், சிறுத்தொண்டர்,
நின்றசீர் நெடுமாறர்,
மங்கையர்க்கரசி,
திருநீலகண்டயாழ்பாணர்.
Your stellar contributions in salvaging rocking LTMRHL boat from turbulent waters will remain with us forever!! There are not many in the business with your financial acumen, sagacity & ability to helm the job.
Your ever smiling face with a creative but jolly mind behind working full-time on “cracking” good jokes, will remain as indelible imprint in my memory forever!! Of all your attributes, this was special which distinguishes you as someone who could handle enormous pressures with absolute ease & a defining aplomb. People come & go, but there are some people who never go out of one’s memory for what they were, they stay with you life-long, in your memories & in your discussions etc.
Wish you all the best in the next chapter of your life. I’m sure you would have a much peaceful, joyful & enriched life ahead. Am sure you would keep spreading smile & happiness wherever you’re like you did here while with us. Some people never leave you, they stay with you forever!!
Thank you so much for a personal message like this. I’m really touched🙂
There are a very few people like you in this company that I talk with an open mind with out having to worry about being judged; so will miss those little talks with you sir.
Though I’m quite sad that a resource of your level is saying good bye to the company so soon, I’m also happy that you can now have all the time for your family and most importantly yourself🙂
Please do stay in touch.
My respect and admiration for you should not be judged by momentary lapse of sanity which was an outcome of grave provocation..
we all have thoroughly enjoyed being together at L&T Metro, be it our professional engagement or time spent across 64 squares.
I wish you all the good health in the days to come for an enriched second innings of life..
First of all I wish a great thanks from the core of my heart for the kind wishes, advices, support and cooperation extended to me as well as the other team members.
It is universal truth that everyone has to depart one day irrespective of his position, cadre etc. However, the foot-prints left behind will be his recognition. Am pretty sure and proud to say that I am a team member having a captain like you sir, of all choices and well preferred by one and all.
Your physical departure from L&T will certainly be felt but you are well placed in our hearts.
While I assure my best support to your new counterpart as advised by you, hope to receive your advice from time to time.
Wish you a great time ahead with good health and peace of mind.
My sincere apologies for any kind of misdeed, if any on my part.
Warm regards
Dasarathi Samal
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி!
*வார்சடையோன்*
*அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை!*
அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே.
ஆலகால விஷம் பெருகி பரவத் தொடங்கியது .. எல்லோரும் பயந்தனர் ...
பரமேஸ்வரன் சிரித்தான் ... விஷத்தை ஒரு சிறிய கவளமாகி விழுங்கினான் ...
தேவர்கள் காப்பாற்று என்று சொல்வதற்கு முன்பே ...
கருணை கடல் அல்லவா அவன் ...
அருகில் இருந்த உமை தன் பொன்னான கையினால் ஈசனின் தொண்டையில் மெலிதாக விரல் பதிய தடவினாள் ..
உண்ட விஷம் நின்றது ... அது மட்டுமா அது அமிர்தமாகவும் மாறியும் விட்டது...
இதைப்படிக்கும் போது நான் தேவர்களின் அறியாமையை எண்ணி சிரித்து விட்டேன் ...
இப்படி 1000 வருடங்கள் போராடி இருக்கவே வேண்டாமே .... ...
அபிராமி பட்டர் பாடல்கள் எவ்வளவு அருளும் பொருளும் பதிந்தது என்று பார்த்தீர்களா ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~
*இன்றைய சிந்தனை*
03-03-2021
ஒரு பெண் தைரியமாக
இருக்கிறாள் என்றால்
அவளின் தந்தை சிறந்தவர்
ஒரு பெண் பாசமாக
இருக்கிறாள் என்றால்
அவளின் தாய் சிறந்தவர்
ஒரு பெண் வாழ்க்கை
முழுவதும் சந்தோஷமாக
இருக்கிறாள் என்றால்
அவளின் கணவனே
அனைத்தையும் விட
சிறந்தவன்...!!
*நாம் நமது தற்காலக் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா?*
*Narayanamoorthy*
*INFOSYS*
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
க.மீனாட்சிசுந்தரம் பிள்ளை.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!
1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே...
*பதிவு 913*🥇🥇🥇🏆🏆🏆
*US 905*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
37 வது ஸ்தபகம்
தஸமம் ஸதகம் ( பத்தாம் ஸ்தபகம் ) 👍👍👍
*தத்த்வ விசார ( அனுஷ்டுப் வ்ருத்தம் )* 👍👍👍
கவி தனது மதத்தின் தத்துவத்தை விளக்குகிறார்
ஞாதுர் ஞானம் ஸ்வரூபம் ஸ்யான்ன குணோ நாபி சக்ரியா
யதி ஸ்வஸ்ய ஸ்வரூபேண வைஸிஷ்ட்ய மன வஸ்தி தி👏👏👏
*பதிவு 333*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
6/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
அந்தக் காலத்தில் அரசர்கள் ஸ்வயம்வரம் என்று அரசகுமாரிகள் தாங்களே வரனை வரிப்பது உண்டு.
கையில் மாலையுடன் ஸ்வயம்வர மண்டபத்தில் வரும் பெண்ணுடன் வாணிப்பெண் எனும் தோழி ஒவ்வோர் வரனையும் பற்றிக் கூறுவாள்.
பிடித்தமானவனையே கணவனாக மாலையிட்டு வரிப்பாள் அரசகுமாரி.
தேவியின் கருணாகடாக்ஷம் எந்த வரன் மேல் விழுகிறதோ அப்போழுதே முக்தி என்ற பெண்ணும் அவனுக்கு மாலையிட்டு விடுகிறாள். இப்படிப்பட்ட ஓர் ஒற்றுமையை கவி வியந்து பாராட்டுகிறார்.🥇🥇🥇
கொண்டுள்ளதால்
வள்ளி தேவசேனா சமேத முருகனை பார்க்க வேண்டும் என்ற ஆவல்
கந்தா கடம்பா முருகா
கவி மிகவும் அருமையாக
எல்லா தகவல்கள் சேகரித்து வழங்கியது அருமை🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
*பதிவு 914*🥇🥇🥇🏆🏆🏆
*US 906*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
37 வது ஸ்தபகம்
தஸமம் ஸதகம் ( பத்தாம் ஸ்தபகம் ) 👍👍👍
*தத்த்வ விசார ( அனுஷ்டுப் வ்ருத்தம் )* 👍👍👍
கவி தனது மதத்தின் தத்துவத்தை விளக்குகிறார்
வாசைவ ஸக்யதே கர்தும் விபாகஸ்வஸ்வரூப யோ
நானு பூத்யா ததோத் வைதம்
ஸச் சக்த் யோர் வ்யாவஹாரிகம் 🥇🥇🥇
*பதிவு 334*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
7/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
அஸ்தம் க்ஷநான்நயது மே பரிதாபஸூர்யம்
ஆனந்த சந்த்ரமஸம் ஆனயதாம் ப்ரகாசம்
காலந்தகார ஸூஷமாம் கல்யன் திகந்தே
காமாக்ஷி கோமல கடாக்ஷ நிசா கமஸ்தே 🤝🤝🤝
தாடங்க மௌக்தி கருசங்குர தந்த காந்தி
காருண்ய ஹஸ்தி பசிகாமணினா sதீருட
உன் மூலயத் வசுபபாதபம் அஸ்மதீயம்
காமாக்ஷி தாவக கடாக்ஷ மதங்கஜேந்த்ர ...👏👏👏
திருப்பதி என்றதுமே சுப்ரபாதத்தை நம்மை அறியாமல் நம் வாய் முணுமுணுக்கும். மொழி தெரியாதவர்கள் கூட, இதை ரசிப்பர்.
அந்த ஈர்ப்பை தன் இனிய குரலால் நமக்கு வழங்கியவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. “கவுசல்ய சுப்ரஜா…’ என்று தொடங்கும் சுப்ரபாதத்தை அவரது இனிய குரலில் கேட்காதவர்களே இருக்கமுடியாது.
இந்த இசையரசிக்கு மதிப்பளிக்கும் விதத்தில் திருப்பதி பஸ் ஸ்டாண்டிலிருந்து அலிபிரி செல்லும் வழியில் அவருக்கு சிலை அமைத்துள்ளனர்.👌👌👌
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
சென்னி வான் தடவும் செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான்".
பொன் வேய்ந்த அந்த கோபுர உச்சியில் ஒரு மலை போல நெடிது நின்றான்.
போர் நெருங்கிவிட்டது என்று உணர்ந்தான்.
வானர சேனையைக் கண்டதும் அளவற்ற கோபம் கொண்டான்.
அவனது இடக்கண்ணும் இடது தோளும் துடித்தன.
இப்படியொரு தீய நிமித்தம் தோன்றவும், இராமபிரான் தூரத்தில் ஓர் மலை உச்சியில் நிற்பதையும் கண்டு மனம் புழுங்கினான்.
உடனே முன்பு ஒற்றனாகச் சென்று வானரப் படைகளை வேவு பார்த்துவிட்டு வந்தவனும், இப்போது தன் அருகிலிருந்தவனுமான சாரன் என்பவனை நோக்கி "அதோ அந்த மலை மீது கரிய நிறத்தில் நிற்பவன்தான் இராமன் என்பது தெரிகிறது.
சரி அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார் சொல்?" என்றான்.
பொன் வேய்ந்த அந்த கோபுர உச்சியில் ஒரு மலை போல நெடிது நின்றான்.
போர் நெருங்கிவிட்டது என்று உணர்ந்தான்.
வானர சேனையைக் கண்டதும் அளவற்ற கோபம் கொண்டான்.
அவனது இடக்கண்ணும் இடது தோளும் துடித்தன.
இப்படியொரு தீய நிமித்தம் தோன்றவும், இராமபிரான் தூரத்தில் ஓர் மலை உச்சியில் நிற்பதையும் கண்டு மனம் புழுங்கினான்.
உடனே முன்பு ஒற்றனாகச் சென்று வானரப் படைகளை வேவு பார்த்துவிட்டு வந்தவனும், இப்போது தன் அருகிலிருந்தவனுமான சாரன் என்பவனை நோக்கி "அதோ அந்த மலை மீது கரிய நிறத்தில் நிற்பவன்தான் இராமன் என்பது தெரிகிறது.
சரி அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார் சொல்?" என்றான்.
*பதிவு 915*🥇🥇🥇🏆🏆🏆
*US 907*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
37 வது ஸ்தபகம்
தஸமம் ஸதகம் ( பத்தாம் ஸ்தபகம் ) 👍👍👍
*தத்த்வ விசார ( அனுஷ்டுப் வ்ருத்தம் )* 👍👍👍
கவி தனது மதத்தின் தத்துவத்தை விளக்குகிறார்
ப்ரஹ்மஞா நஸ்ய பூர்ணஸ்ய விஷயோ தியவ் ருதீர்யதே
ஸா ப்ரஹ்மணோ வ்யாபகத் வாத் வஸ்துதோ நாதிரிச்யதே������
ப்ரஹ்மஞா நஸ்ய பூர்ணஸ்ய விஷயோ தியவ் ருதீர்யதே
ஸா ப்ரஹ்மணோ வ்யாபகத் வாத் வஸ்துதோ நாதிரிச்யதே🤝🤝🤝
அம்பாளிடம் மட்டும் தான் கிடைக்கும் ...
அவள் தான் ஞானத்தை பெற்று எடுத்தவள் ஞானசம்பந்தருக்கு பாலமுது தந்தவள் ...
அவள் தனங்கள் சொல்ல முடியாத வலியை அம்பாளுக்கு தந்து கொண்டிருக்கின்றன ...
பால் கட்டி தட்டி விட்டது என்கிறார் ஆதி சங்கரர் ...
சம்பந்தருக்கு பிறகு அவளிடம் ஞானப்பாலை அழுது யாரும் கேட்க வில்லை அதனால் இருபக்கமும் பால் கட்டி தட்டிக்கொண்டு கொப்பளங்களாக மாறி சொல்லனா வலி தந்து கொண்டிருக்கிறது ...
*பதிவு 335*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
8/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
தாடங்கரத்னா மணிதல்லஜ பல்லவஸ்ரீ
காருண்ய நாம விகிரன் மகரந்த ஜாலம்
காமாக்ஷி ராஜதி கடாக்ஷ ஸூரத்ருமஸ்தே 👍👍👍
கோயிலின் வடபுறத்தில் வராக சுவாமி கோயில் அமைந்துள்ளது.
புராணங்களின்படி இதுவே ஆதி வராக க்ஷேத்ரம் என்று தெரியவருகிறது. பெருமாள் ஸ்ரீநிவாசனாக பூமிக்கு வந்தபோது ஆதி வராக சுவாமியிடம் அனுமதி பெற்றே திருமலையில் தங்கினார்.
பிரம்ம புராணத்தில் சொல்லப்படும் தகவலின்படி வெங்கடாசலபதி கோயிலுக்கு செல்வதற்கு முன் பக்தர்கள் ஆதி வராக சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது விதி.
அதுபோல அவருக்கே முதல் நைவேத்தியமும் படைக்க வேண்டும்.
அத்ரி சம்ஹிதை என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளபடி வராக அவதாரம் ஆதி வராகம், பிரளய வராகம், யஜ்ன வராகம் என மூன்று வடிவங்களில் பூஜிக்கப்படுகிறது.
இவ்வகையில் இங்குள்ள வராக சுவாமி “ஆதி வராகர்’ எனப்படுகிறார். இவரது திருநாமம் ஆதிவராக மூர்த்தி என்பதாகும். இவரது கோயில் சுவாமி புஷ்கரணி தெப்பக்குளக் கரையில் உள்ளது.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
"இந்த இலக்குவன் கண் துயிலுதல் கூட செய்யாமல் அல்லும் பகலும் இராமனுக்குக் காவல் செய்கிறான்.
அதோ! அவன் கையைப் பிடித்துக் கொண்டு வாலோடு ஒருவன் நிற்கிறானே! அவன் தான் வாலியோடு போர் புரிந்த சூரியகுமாரன் சுக்ரீவன்.
யாவரினும் கொடுமையுடையவன் அவன்".
"அவன் அருகில் நிற்பவன் தான் வாலியின் புதல்வன் அங்கதன் என்பான்.
இவன் தந்தையாகிய வாலிதான் ஒருவனாகவே மந்தர கிரியைச் சுற்றி பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்தான்.
அருகே ஒருவன் நடந்து கொண்டிருக்கிறானே, அவன் தான் சூரியனோடு தொடர்ந்து போய், அவன் தேருக்கு முன்பு சென்று அனைத்துக் கலைகளையும் கற்று, கடலைக் கடந்து இங்கே வந்து, நம் நகரத்துக்குத் தீமூட்டிவிட்டுச் சென்ற அனுமன்"🤝🤝🤝