பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 26 வது படை
கந்தன் குடிகொண்ட கந்தன்குடி -1
(335 ) 👍👍👍💥💥💥
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய்த் திகழும் கந்தக்கடவுள் கோயில் கொண்டருளும் திருத்தலங்கள் ஏராளம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது கந்தன்குடி. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே அமைந்திருக்கிறது இந்தத் திருத்தலம்.
பசுமை தவழும் நெல்வயல்கள், பண்பாடும் வண்டினங்கள் நிறைந்து இயற்கை எழில் மிகுந்து திகழும் கந்தன்குடி திருத்தலத்தில் உறையும் முருகப்பெருமானைத் தமது திருப்புகழால் பாடிப் பரவியிருக்கிறார் அருணகிரிநாதர்.
சோழ தேசத்தின் அரிசிலாற்று தீரத்தில் வான் வழியே சென்றுகொண்டிருந்தார் துர்வாச முனிவர். சிவபெருமானைத் தரிசித்து வணங்க வேண்டும் என்பதே அவரது பயணத்தின் நோக்கம்.
வழியில், மதலோலை என்ற அசுரகுலப் பெண்ணொருத்தி அவரை வழிமறித்தாள். அவர் மூலம் தனக்குப் பிள்ளைப்பேறு வேண்டும் என்று கேட்டாள்.
இறைவனை வணங்கச் செல்லும்போது வழிமறித்து இவ்விதம் பேதமைச் சொற்களைச் சொல்கிறாளே என்று கோபம் கொண்டார் துர்வாசர். ‘‘அழிக்கும் தொழிலையே செய்யும் அசுரர்கள் இருவர் உனக்குப் பிள்ளைகளாகப் பிறப்பார்கள்’’ என்று அந்த அசுரப் பெண்ணைச் சபித்தார்.
அதன்படி மதலோலைக்கு அம்பரன், அம்பன் என்ற இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். மதலோலை மகிழ்ந்தாள். உரிய பருவத்தில் அவர் களை அசுரகுரு சுக்ராச்சார்யரிடம் ஒப்படைத்தாள். அம்பரன், அம்பன் இருவரையும் சிவ வழிபாடு செய்து அருளாசி பெறுமாறு சுக்ராச்சார்யர் உபதேசம் செய்ய, அதனை ஏற்று இருவரும் பலகாலம் ஈசனைத் தொழுதனர். அதனால் மகிழ்ந்து அவர்கள் முன் தோன்றிய சிவனார் ``வேண்டும் வரம் என்ன?’’ எனக் கேட்டார்.
“சகல உலகங்களையும் வென்று இன்புற்று வாழவேண்டும்’’ என்று வரம் கேட்டார்கள் அசுரர்கள். அப்படியே வரம் தந்தார் சிவனார்.
வரம்பெற்ற அசுர சகோதரர்கள் விண்ணுலகையும் மண்ணுலகையும் வென்று நாசப்படுத்தினர். தேவர்களை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தினர். துன்பம் தாளமுடியாமல் தேவர்கள் கயிலைக்குச் சென்று சிவபெருமானைச் சரணடைந்தார்கள்.
அவர், பார்வதிதேவியைப் பார்க்க, அந்தப் பார்வையின் அர்த்தத்தை அறிந்துகொண்ட பார்வதிதேவி, மாகாளியை வரவழைத்து அசுரர்களை அழிக்க ஆணையிட்டாள்.
அப்போது அருகிலிருந்த முருகப்பெருமான், தேவர்களும் உலக உயிர்களும் படும் துன்பத்தைப் பொறுக்கமுடியாமல், ‘‘நானே அசுரர்களை அழிப்பேன்’’ என்று கூறி, காளிக்கு முன்னதாகவே வந்து இந்தத் தலத்தில் பாசறை அமைத்தார். அதைக் கண்ட அன்னை காளி, “முருகா! நீ இந்தத் தலத்திலேயே இருப்பாயாக’’ என்று பணித்து, தானே சென்று அசுரர்களை அழித்துவந்தாள்.
அன்னை காளியின் அறிவுரையை ஏற்று கந்தன் இங்கேயே குடிகொண்டதால், இத்தலம் `கந்தன்குடி’ என்று பெயர்பெற்றதாம். அம்பரன், அம்பன் இருவரையும் அழித்த காளி, `பத்ரகாளியம்மன்’ எனும் திருப்பெயரோடு கந்தன்குடி அருகிலேயே அம்பகரத்தூரில் கோயில் கொண்டுள்ளாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலஸ்தானத்தில் வள்ளி, தெய்வானை தேவியரோடு வீற்றிருக்கிறார் முருகப்பெருமான். தெய்வானை தேவியாருக்கு தெற்குநோக்கிய தனிச் சந்நிதியும் உண்டு. வரசித்தி விநாயகர், ஐராவதேசுரர், விஸ்வநாதர், விசாலாட்சி, சண்டேஸ்வரர், பைரவர் என அனைவரும் முருகனைச் சுற்றிக் காட்சி தருகின்றனர்.
இக்கோயிலில் வைகாசி விசாகம், ஆனி உத்திராடம், ஆடி, தை கார்த்திகை, கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. கந்தன்குடி கோயிலின் கௌரீச குருக்களிடம் இத்தலத்து மகிமைகள் குறித்து சொல்கிறார் .
‘அசுரர்களை அழிக்க வந்த கந்தன் என்பதால் இத்தலத்து முருகனை வேண்ட, தீமைகள் அனைத்தும் அழியும். இங்கு வருவோர் கந்தனை வணங்கிச் செல்ல அவர்களுக்குத் திருமணம் கைகூடுவதையும், குழந்தைப் பேறு வாய்ப்பதையும், சகல நோய்களும் நீங்குவதையும்... 80 வயதிலும் நோய்நொடியின்றி முருகனுக்குச் சேவை செய்யும் நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன்’’ என்றவர் தொடர்ந்து கூறினார்.
‘‘இத்தலத்து கந்தனின் கருணைக்கு நிஜ சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன். இந்த ஊரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு, கால்கள் இரண்டும் மார்போடு மடங்கிய நிலையில் பெண் குழந்தை பிறந்தது. சென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனைக்கெல்லாம் கொண்டு சென்று பெரும் பொருட்செலவில் அறுவை சிகிச்சையெல்லாம் செய்து பார்த்தார்கள், பலனில்லை. இறுதியில் கந்தன்குடி முருகனே கதியென்று வேண்டி, பஞ்சகீர்த்திக சத்ருசம்ஹாரா திரிசிதை அர்ச்சனை செய்தனர்.
என்ன ஆச்சர்யம்? மடங்கிய நிலையிலிருந்த பிள்ளையின் கால்கள் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்குத் திரும்பின. நாளடைவில் அந்தக் குழந்தை நன்றாக நடக்கத் தொடங்கிவிட்டாள். தற்போது அந்தக் குழந்தை புதுவை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்துவருகிறாள். இது ஒன்றே கந்தனின் கருணைக்குச் சான்று” என்றார் கௌரீச குருக்கள்.
கந்தனின் கருணை கடாட்சம் குறித்து அவர் சொல்வது உண்மைதான் என்பதை, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கூட்டத்தையும், தரிசனம் முடித்துத் திரும்பும் போது ‘தங்கள் வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்’ என்றளவில் அவர்கள் முகத்தில் ஜொலிக்கும் நம்பிக்கையையும் காணும்போது நம்மால் அறியமுடிகிறது.
நீங்களும் ஒருமுறை கந்தன்குடிக்குச் சென்றுவாருங்கள்; வந்த வினைகளை மட்டுமல்ல, வருகின்ற வல்வினை களையும் நீக்கி அருள்புரிவான் கந்தன்.
எப்படிச் செல்வது?
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் பேரளத்திற்கு அருகில் 3 கி.மீ தொலைவில் கந்தன்குடி உள்ளது. கும்பகோணம்-காரைக்கால், மயிலாடுதுறை-கொல்லுமாங்குடி வழி காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் நடுகந்தன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால், தெற்கே இரண்டு கி.மீ தூரத்தில் கந்தன்குடி கோயில் உள்ளது.
அம்மா .... அருமை -- சொல்ல வார்த்தையே இல்லை !தாங்கள் இன்னும் இதன் தல வரலாறை உங்கள் பாணியில் அதிகம் சொல்ல நான் கேட்கவேண்டும் -- சொல்கிறேன் ரவி --- சொன்னவள் என்னை சொக்கி வைத்துவிட்டு மறைந்துபோனாள் .
தத்வாஸநா -- ஸ்ரீ அம்பாளின் இந்த நாமம் அவளது பீடம், அவள் அமரும் ஆசனம் தத்துவங்கள் தான் என்கிறது. 24 மற்றும் 36 தத்துவங்கள் உள்ளன. அவை அனைத்தும் அம்பாளின் பீடங்கள். தத்துவங்களின் செயல்பாடுகள் மனிதன் உள்ளேயும் வெளியிலுமாக தான். புத்தி, மனம், பிரஞை, அகம்பாவம் இவை உள்ளே அந்தகரண தத்துவங்கள். புலன்கள், பூதங்கள், ஞானேந்த்ரிய கர்மேந்திரியங்கள் வெளியே பஹிர்முக தத்துவங்களாக செயல்படுகிறது. அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை.
தத் : பிரம்மத்தை மூன்று குணங்களாக பிரித்து அறிகிறோம். ஓம் தத் ஸத் -- என்பன தான் அவை. தத் என்பதை பிரம்மமாக உபாசிப்பது உணர்வது ஞானம்.
அயீ -- தாயாக இருப்பவள். ஆயி என்று தமிழில் அம்மாவை சகோதரியை கூப்பிடும் வழக்கம் சில குடும்பங்களில் உண்டு. மரியாதையை காட்டிலும் அன்பு அதிகமாக பரிமளிக்கும் வார்த்தை ஆயி. புனிதமானது.
த்வம் -- அம்பாள் யார், நீ தான் என்று அவளையே உணர்த்துவது. த்வம் இங்கே ப்ரம்மம். கேனோபநிஷத் (I.4) சொல்வது போல் பிரம்மம் என்பது எல்லா தெரிந்த தெரியாத வஸ்துக்களின் ஒட்டு மொத்தத்திலிருந்து வேறு பட்டது. ''நான்'' '' அது'' என்ற உண்மையின் ஐக்கியம் தான் ஆத்மாவை உணர்தல். நீ தான் அது ''தத் த்வம் அஸி '' நீ அதுவாகவே இருக்கிறாய் என்பது உயர்ந்த தத்வ வேதாந்த மஹா வாக்கியம்.
=================
Comments
தன் மென்னகையின் ஒளிப்பிரவாகத்தில் காமேஷ்வரனின் மனதை லயிக்கச்செய்பவள்👌👌👌
நிலவில் கால் வைத்த இன்பம் ... சொர்க்கம் கையில் கிடைத்த எண்ணம் ..
ஈடில்லை அவள் சிரிப்புக்கு ஈசனே அடிமை என்றால் என் பாடு என்ன வென்று சொல்வேன் ...
உள்ளமெல்லாம் பூரிப்பு அவள் அருள் தரும் புன்னகையின் ஆர்பரிப்பு...
என் சொல்வேன் .. இன்னும் பிறவி வேண்டும் அம்மா
கிடைக்குமோ இந்த புன்னைகை மேலுலகம் தன்னில் நானறியேன் .🙂🙂🙂
''பர '' என்றால் மிக உயர்ந்த என்று அர்த்தம்.
ஜோதி என்றால் ஒளிமயம். உன்னதமான சிறந்த ஒளி தான் பரஞ்சோதி .
பிரம்மத்தின் வெளிப்பாடு. இதிலிருந்து தான் கொஞ்சம் ஒளி பெற்று சூரியன் உலகை ஒளிமயமாக்குகிறான்.🌞🌞🌞
சுற்றியும் மரங்கள் பசுமைக்கு தாலாட்டு பாடின ...
குயில்களும் மயில்களும் அன்னையின் நாமங்களை அழகாக சொல்லின ... 🦚🦚🦚
வியப்பூட்டும் செழுமை ... வேண்டிக்
கொள்வதெல்லாம் அதன் இளமை ...
வீசும் தென்றலிலே விண்ணையும் மண்ணையும் படைத்தவள் எதிரே தோன்றினாள் ..
சொர்க்கம் கண்ணில் தெரிந்தது ..
குதித்து வரும் கண்ணீர் கொஞ்சம் இடை மறைத்தது ..
தாயே நீ யா? ... எனக்கா என்றே கேட்டேன் ..
சிரித்தாள் அன்னை ..
நினைத்தாய் நெஞ்சில் வந்து விட்டேன் ...
இதில் ஆச்சரியம் என்ன என்றாள் ...
தையிரியம் கொஞ்சம் வரவழைத்தே கேட்டேன் அன்னையை ...
நீ பெரியவளா அல்ல நான் பெரியவனா என்றே ...
அசட்டு கேள்விதான் .. இருப்பினும் கேட்டு விட்டேன் ..
சிரித்துக்கொண்டே சொன்னாள் கண்டிப்பாய் நான் தான் ..
பெரும் அண்டங்களை படைத்தவள் தானே என்றாள் ..
மதி கொஞ்சம் வழி விடவே பதில் சொன்னேன் ...
இல்லை தாயே நான் தான் உன்னிலும் பெரியவன் ...
அன்னையின் கண்களில் ஆச்சரியம் ... எப்படி என்றாள் ..
என் மனதில் உன்னை வைத்து தாங்குகிறேன் .. புவியை படைத்தவளை மனதில் வைத்து தாங்கும் நானல்லவோ பெரியவன் என்றேன் ...
*பேஷ் பேஷ்* என்றாள் ..
உண்மையில் பெரியவா உன் மனதில் உள்ளார் பெரிய பெரிய விஷயங்கள் அவர் அருள் இன்றி தோன்ற வாய்ப்பில்லை என்றாள் ...
ஆசி கோடி தந்தாள் .. ஒளி மயமான ஜோதி ஆனாள் அதிலே உயர்ந்து நிற்கும் பெரியவா பாதங்கள்
என் தலை மேல் அயன் எழுதிய எழுத்துக்களை மாற்றி எழுதின ...
மகிழ்ச்சி கரை காணாமல் தவித்தது .... 🙂🙂🙂👍👍👍
This indirectly refers to the secretive nature of Śaktī kūṭa of Pañcadaśī that begins from this nāma. 🙂🙂🙂
இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. இது 78 கிலோ தங்கத்தில் ரூ.24 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய தங்க விமானத்தை சுற்றியிருந்த சாரங்கள் நேற்று பிரிக்கப்பட்டன. இதையடுத்து வெயிலுக்கு தங்க விமானம் தகதகவென ஜொலித்தது. விமானம் அமைந்துள்ள மேற்புறப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#ஸ்ரீலலிதாஜயந்தி!
மாசிமாதம்,பௌர்ணமி திதி, மக நக்ஷத்ரம் ஆகிய மூன்றும் ஒன்று சேரும் நன்நாள் தான் மாசிமகம்.
ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பாளை;
1) தாரா 2) மாதங்கி 3) சின்ன மஸ்தா 4)பகளாமுகீ 5) தூமாவதீ
6) புவனேஸ்வரி 7)காளி 8)த்ரிபுர பைரவி 9)கமலா 10)லலிதா என்பதாக பத்துவித ஸ்வரூபமாக ஆராதிக்கிறார்கள்.
புராணங்கள் கூறுகின்றன.
இந்த 10 விதமான தேவி
அவதாரங்களுக்குள் ஸ்ரீ லலிதா (த்ரிபுர ஸுந்தரி) என்னும் அவதாரமானது மாசி மாதம் பௌர்ணமியில் தான் நிகழ்ந்தது. ஆகவே ஸ்ரீ லலிதா ஜயந்தியாகவும்
அன்றைய நாள் கொண்டாடப்படுகிறது.
அஷ்டோத்தரத்தால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல்
நிவேதனம் செய்து, பூஜை செய்து, 9 ஸுவாஸினிகளுக்காவது தாம்பூலம் தரவேண்டும்.
மேலும் அன்று மாலை அனைவரும் சேர்ந்தோ-தனித்தோ-
சந்திரகிரணங்கள் உடலில் படுமாறு அமர்ந்து கொண்டு, சந்திரனின் பிம்பத்தில் ஸ்ரீ லலிதா தேவியை த்யானம் செய்து கொண்டு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்வது மிகச்சிறப்பான
பலங்களைத்தரும்.
ஆரோக்யமும், பாக்யமும் ஏற்படும். லலிதா ஸஹஸ்ரநாமம்
தெரியாதவர்கள் அபிராமி அந்தாதி போன்ற
ஸ்தோத்திரங்களைச் சொல்லி தேவியை உபாஸிக்கலாம்.
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
வாழ்க வளமுடன்.
*This interesting scene was in Supreme Court of India where the Bench was hearing the issue of Shree Ram Janma Bhoomi!*
*There were counsels representing both the sides and each side had their own witnesses to provide the Court with evidences!*
*While Shri Parasaran was putting forth the justifications for Ayodhya as Shree Rama Janma Bhoomi, the Honourable Judge intervened:*
*He said “Honourable Sir, I request you to refer to Rig Veda!”*
Thank you once again.God bless
While being proud of you just recalled the lesson a i learnt from you ..
1. Composed and cool headed
2. Divinity
3. Keep increasing the networking .
4. Respect friends and relatives
5. Keep smiling
6. Humble and humane
The list becomes unending hence i stop here .
You hv also seen ups and downs in your life to reach this pinnacle .
You never rested on hopes but acted upon to see you reach top .
Parenting two without seeing own parents is something a rare and odd challenge .
You sailed through with the help of your life partner .
Wishing you many many happy returns and hope you will receive a repeat at your 100th birthday as well . God bless . ������������
We feel strengthened if you are there with us
Really we will be missing you a lot
Tears rolling down
We will be there with you ....
You are the best in motivating us......
Yes we cherished being daily with you for a coffee or lunch
Really these days will not be there post April
Please keep continuing your divine posts
You hv an excellent knowledge
Will pray god for your good health
....
😊
I can say that it's a new beginning to you from MAY 2021 and I pray God and wish you Good Health, long life, a wonderful spiritual journey and all the happiness.
Everyone in our team will sure miss a great leader.
I thank you once again for all the opportunities given to me and supporting me during my difficult time.
You may please count upon me for any kind of support.
Thank you once again.🙏🙏🙏
Thank you once again.God bless
அம்பிகையின் துதிகளில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது மூக பஞ்சசதீ. காளிதாஸர், தண்டி, பவபூதி, வரருசி போன்ற புலவர்கள் போஜராஜனின் சபையில் நவரத்தினங்கள் என்ற புகழுடன் விளங்கிவந்தனர்.
மணக்கும் தாம்பூலத்தைத் தரித்திருந்த தேவி அங்கிருந்து அகன்று மூகராய் பிறந்த காளிதாஸரின் வாயில் தன் தாம்பூல எச்சிலை உமிழ்ந்தாள். உடனே வாக்கும், கவிபாடும் திறமையும் பெற்றார் மூகர். அந்தக் கணமே பேரருவியாக ஆர்யா சதகம், பாதாரவிந்த சதகம், ஸ்துதி சதகம், கடாக்ஷ சதகம், மந்தஸ்மித சதகம் என ஐநூறு ஸ்லோகங்களால் தேவியைத் துதித்தார். மூகர் (பேச்சிழந்தவர்) ஐநூறு துதிகளால் துதித்ததால், இத்துதி மூகபஞ்சசதீ என பெயர் பெற்றது.
காரண பர சித்ரூபா காஞ்சீபுர
ஸிம்னி காமபீடகதா
காசன விஹரதி கருணா காச்மீர
ஸ்தப கோமலாங்கலதா.
மோதித மதுகர விசிகம், ஸவாதிம
ஸமுதாய சார கோதண்டம்
ஆத்ருத காஞ்சி கேலனம்
ஆதிமமாருண்ய பேதமாகலயே.
தேவி தன் வலது முன் கையில் தாமரை, செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், மாம்பூ என ஐந்து புஷ்பங்களையே பாணங்களாகக் கொண்டிருக்கிறாள்.
கலக்ராஹீ பெளரந்தாபுரவனீ பல்லவ ருசாம்
த்ருத ப்ராதம்யானாம் அருணமஹஸா
மாதிமகுரு:
ஸமிந்தே பந்தூக ஸ்தபக ஸஹ யுத்வா திசிதிசி
ப்ரஸர்ப்பன் காமாக்ஷ்யா: சரண கிரணானா
மருணிமா.
ப்ராதி பஸரித்
ப்ரவாஹ ப்ரோத்தண்டீ கரண ஜலதாய
ப்ரணமதாம்
ப்ரதீபாய ப்ரெளடே பவதமஸி காமாக்ஷி சரண
ப்ரஸாதெளன்முக்யாய ஸ்ப்ருஹயதி ஜனோயம்
ஜனனிதே.
காலிந்தீ ஜல காந்தய: ஸ்மிதருசி
ஸ்வர்வாஹினீபாதஸி
ப்ரெளடத் வாந்தருச: ஸ்புடாதர மஹோ
லெளஹித்ய ஸந்த்யோதயே
மாணிக்யோபல குண்டலாம் சு
சிகினி வ்யாமிச்ர தூமச்ரிய:
கல்யாணைகபுவ:கடாக்ஷஸுஷமா:
காமாக்ஷி ராஜந்திதே.
‘.
ஜாஹ்னவீ
ஹிமகிரிதடப்ராக்பாராயா க்ஷராய பராத்மனே
விஹரண ஜுஷே காஞ்சீதேசே மஹேஸ்வர
லோசன
த்ரிதய ஸரஸ க்ரீடா ஸெளதாங்கணாய
நமோ நம:
ச்ருங்கார பீஜவிபவஸ்ய புன: ப்ரரோஹே
ப்ரேமாம் பஸார்த்ரம் அசிராத் ப்ரகரணே சங்கே
கேதாரமம்ப தவகேவல த்ருஷ்டி பாதம்
வாய்ந்தது.
த்வத்மாந்த ஸ்மித கந்தலஸ்ய நியதம்
காமாக்ஷி!சங்காமேஹே
பிம்ப: கச்சந நூதன ப்ரச்லிதோ நைசாசரஸ்ரீ கர:
கிஞ்ச க்ஷீரபயேயாநிதி: ப்ரதி நிதி ஸ்வர்வாஹினீ
வீசிகா
பிப்வோகோ(அ)பி விடம்ப ஏவ குஹனா
மல்லீ மதல்வீ ருச:
தம்ராணாம் நகராஜ சேகர ஸுதேநாகாலயா
நாம் பர:
காமாக்ஷித்வரயா விபத்ப்ரசமநே காருண்ய
தாரா: கிரன்
ஆகச்சந்த மனுக்ரஹம் ப்ரகடயந் ஆனந்த
பீஜாநி தே
நாஸீரே ம்ருதுமஹால ஏவதநுதே நாதே
ஸுதா சீதள’:
படேத்
ஸ்ரீகாமாக்ஷி பவேத் தஸ்ய ப்ரஸந்ததா
சவரப்ரதா.
இந்த பஞ்சசதீ துதியை யார் தினமும் பக்தியுடன் படிக்கின்றனரோ, அவர்கள் ஸ்ரீ காமாக்ஷி தேவியின் அனுக்ரஹத்தைப் பெற்று சகல நலன்களையும் சகல வரங்களையும் அடைவர்.
தொண்டைநாட்டு வீரசாமிப்பிள்ளையின் மைந்தன் தேவராயன். பெங்களூருவில் வியாபாரம் செய்து வந்தார்.
ஒவ்வொரு வருடமும் பழநி முருகனை தரிசிக்கும் வழக்கம் கொண்ட ஒரு அன்பர் முதிய வயது காரணமாக பழநிக்கு செல்ல முடியாமல் வருந்தினார். அவரது கனவில் தோன்றிய முருகப்பெருமான்
ஒரு சமயம் நக்கீரர் ஆற்றங்கரையில் தியானத்தில் இருந்தபோது மரத்தில் இருந்த ஒரு அரச இலை ஆற்றில் விழுந்தது. பாதி நிலத்திலும், பாதி ஆற்றிலுமாக விழுந்த அந்த இலையின் நீரிலிருந்த பாகம் மீனாகவும், நிலத்திலுள்ள பாகம் பறவையாகவும் மாறி ஒன்றையொன்று பிடித்து இழுத்தபடி இருந்தது. அந்த அதிசயத்தைக் கண்ட நக்கீரர் வியந்து கொண்டிருக்கும்போதே கற்கிமுகி என்ற பூதம் அவரைப் பிடித்து மலைக்குகையில் அடைத்தது. அங்கு ஏற்கனவே 999 நபர்கள் இருந்தனர். 1000 பேரை சேர்த்து அனைவரையும் ஒரே நேரத்தில் விழுங்க வேண்டும் என்பது கற்கிமுகியின் திட்டம்.
பொய்யா மொழிப்புலவர் ஈசனிடம் பக்தி கொண்டவர். ‘கோழியைத்தான் பாடுவேன். முட்டையைப் பாட மாட்டேன்’ என முருகனைப் பற்றி பாட மாட்டார். அவரது ஆணவத்தை அழிக்க திருவுளம் கொண்டான் கந்தன்.
பழநியாண்டவனுக்கு தினமும் அர்த்தஜாம பூஜையில் திருக்காப்பிடுதலாக அரைத்த சந்தனம் திருமேனி முழுவதும் பூசப்படும். மறுநாள் அந்த சந்தனம் பிரசாதமாக பக்தர்களுக்கு தரப்படுகிறது. 48 நாட்கள் அந்த சந்தனத்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
கோபிசெட்டி பாளையம் பச்சைமலையில் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருளும் முருகப்பெருமானை தரிசித்தால், நாம் குடியிருக்கும் இடத்திலுள்ள வாஸ்து தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. அங்கு பூப்போட்டு சகுனம் பார்ப்பதும் வழக்கத்தில் உள்ளது.
ஒருமுறை அதிதி தேவி, அசித மஹரிஷி வந்ததை கவனியாமல் தேவதைகள் விளையாடுவதை ரசித்தாள். அதனால் மகரிஷி கோபமுற்று அவளை ராட்சசியாகும்படி சபித்தார். அவளும் நிசிதாக்ஷிணி எனும் ராட்சசியாக மாறினாள். தனது சாபம் தீர குக்கே சுப்ரமண்யாவிலுள்ள தாரா நதியில் நீராடி சுப்ரமண்யரை வேண்ட. அவர் அவளை மன்னித்து சாப விமோசனம் அருளினார். பரசுராமரும் மாத்ருஹத்தி தோஷம் நீங்க இங்கு வந்து பூஜித்தார் என தலபுராணம் கூறுகிறது.
தூர்ப்பு கோதாவரி ஜில்லாவில் உள்ளது, பிக்கவோலு சுப்ரமண்யர் ஆலயம். அங்கு சஷ்டி தினத்தன்று மழலை வரம் வேண்டுவோர்க்காக பிரத்யேகமாக அதற்கென்றே நெய்யப்பட்ட பாம்பு படம் போட்ட புடவையை அணிந்து கொண்டு அன்று இரவு ஆலயத்தில் தங்கினால் நிச்சயம் பிள்ளை வரம் தந்து அவர்களின் துயர் துடைக்கிறான் முருகன். மேலும் கடன், மன நோய்களிலிருந்தும் காக்கிறான்.
இன்றைய பிராமணர்களின்பிரம்மிப்பூட்டும் பிராமண வாழ்க்கை!
பெரும்பலான பிராமணர்களின் இன்றைய வாழ்க்கைமுறைகவலையளிக்கிறது.
2) வேஷ்டி கிடையாது - பஞ்ச கச்சம் கட்டுவதில்லை.மாமிக்கும் மடிசாரு கிடையாது (கட்டத் தெரியாது?)
3) நெற்றியில் வீபூதி கிடையாது.
4)சந்தியாவந்தனம் விட்டுவிட்டோம்
6) உபநயனம் சரியான வயதில் கிடையாது.
7) பூணூல் போட்டுக் கொள்வதில்லை.
8) காலையில் நீராடியபின், சந்தியாவந்தனம் ஆனபின் சாப்பிட வேண்டும்.?
9) பூண்டு, மசாலாக்கள் சேர்கிறோம்.
10) நிலத்தில் உட்காரந்து சாப்பிடுவில்லை.
12)பரிசேஷணம் கிடையாது.
13)தூங்குவதும் லேட். எழுந்திருப்பதும் லேட்.
14)பெரியோர்களைப் பார்த்தால் நமஸ்கரிப்பதில்லை.
15) அப்படியே நமஸ்கரித்மாலும்அபிவாதையே...சொல்வதில்லை.15a) வெளியில் சென்று திரும்பியதும் கால்கள் அலம்புவதில்லை.16) Toilet use பண்ணியபின் கால் அலம்பாமல் வருகிறோம்.
17)கோயிலுக்கு காலையில் செல்லும் போது நன்றாக வயிறு முக்க சாப்பிட்டே செல்கிறோம்.
18) தாத்தா, பாட்டி பெயர் சம்பிரதாயமே! அவர்களாக கூகுள் மூலம தேர்ந்தெடுத்து வைக்கின்ற சமஸ்கிருத பெயரையும் முழுவதுமாக அழைப்பதில்லை. சுருக்கி அழைக்கும போது அதன் அர்த்தமே மாறுகிறது.
19) திவசம் செய்வதில்லை.
22) வேற்று ஜாதிபெண்ணை மணக்கும்போது திவசம் செய்யும் உரிமை கிடையாது. இதை நாம் பிள்ளைகளுக்குஉணர்த்துவதில்லை. அவர்களும் அதை மதிப்பதில்லை.23) நாம் எந்த வேதத்தை சேர்ந்தவர்கள்,
கோத்திரம், நட்சத்திரம் தெரியாது.
24)தீபாவளியன்று சீக்கிரம் எழுந்திருப்பில்லை.எண்ணை தேய்த்து குளிப்பதில்லை. சாஸ்திரத்திற்குஒன்றிரண்டு பட்சணம் - ஆத்திற்கு மட்டும் போதும் என்று கடையிலிருந்துபட்சணங்கள்.25) கோலம் போடுவது குறைவு. அந்த வேலை வேலைக்காரிக்குரியது.
27)குழந்தைகள் பிறந்த நாளை தடபுடலாக கேக் வெட்டி ஓட்டலில் கொண்டாடுகிறோம். ஆத்தில் பாயாசம் கூட வைப்பதில்லை.
28) மசாலா பூரி, சமோசா வாங்கி வருகிறோம். அதனை வயதான, பழங்கால முறைகளை கடைப் பிடிக்கும் பெற்றோர்களையும் சாப்பிடும்படி வற்பறுத்துகிறோம்.
29) எச்சல், தீட்டு, மடி பார்ப்பதில்லை.
32) இறந்து போனவர்களுக்கு 13 நாட்கள் காரியம் தொடர்ந்து செய்வதில்லை.முதல்நாள், 3ம் நாள், பின் 9திலிருந்து ஆரம்பம்.
33) மாலை விளக்கேற்றிய பின், கண்ணாடி முன் தலை வாருகிறோம்.
34) ஷவரம், முடிவெட்டுதல், நாள், கிழமை பார்ப்பதில்லை.
35) ஏன்னா என கூப்பிடுவது இல்லை. பெயர் சொல்லி கூப்பிடுகிறோம்.36) பஞ்சாங்கம் பார்க்க தெரியாது.
37) நம்முடைய பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள இக்காலத்து இளுசுகளுக்கு (ஏன் பெரிசுகளுக்கே) தெரிவதில்லை.
38) காபி குடிக்கக் கூடாது, பட்டு வஸ்திரம் கூடாது என்றார் மஹா பெரியவா. கேட்டோமா?மிக முக்கியமானது
B)அடாவடித்தனம் கூடாது. பிறரை ஏமாற்றி மோசம் செய்யக் கூடாது.
(C) புகைப் பிடித்தல், மது அருந்ததுதல் கூடவே கூடாது. பெற்றோரை மதித்தல், உடன் பிறந்தோரை அன்புடன் மதிப்புடன் நடத்தல். உயிர்கள் அனைத்திலும் அன்புடன் இருத்தல்.
☝A, B, C இவைகள் இருந்தாலே போதும. இவைகளுடன் மேற்கூறிய வாழ்கைமுறையும்இணைந்தால் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியான, ஆனந்த வாழ்க்கையே!.
பெரும்பாலான பிராமணர்கள் எவ்வாறுள்ளனர் என எழுதியுள்ளேன். நிறைய, நிறைய பிராணர்கள் செல்வந்தர்களாக மட்டுமில்லை, ஒழுக்க சீலர்களாக மட்டுமில்லை, மிக உயர்ந்த பதவியில் இருந்தும், நம் சம்பிரதயங்ளை விட்டுக் கொடுக்காமல், இனிய பிராமண வாழ்கை வாழ்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த, சிறம் தாழ்த்திய நன்றி
வாழ்க வளமுடன்!
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
*💚 ᴅᴏ ᴡᴇ ᴋɴᴏᴡ ᴀᴄᴛᴜᴀʟ ғᴜʟʟ ғᴏʀᴍ ᴏғ sᴏᴍᴇ ᴡᴏʀᴅs ? 💚*
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
*💛 ᴏᴋ 💛*
ᴏᴛᴛᴏ ᴋʀᴏᴠᴇɴs
*💛 ɴᴇᴡs ᴘᴀᴘᴇʀ 💛*
ɴᴏʀᴛʜ ᴇᴀsᴛ ᴡᴇsᴛ sᴏᴜᴛʜ ᴘᴀsᴛ ᴀɴᴅ ᴘʀᴇsᴇɴᴛ ᴇᴠᴇɴᴛs ʀᴇᴘᴏʀᴛ
*💛 ᴄʜᴇss 💛*
ᴄᴀᴍᴇʟ, ʜᴏʀsᴇ, ᴇʟᴇᴘʜᴀɴᴛ, sᴏʟᴅɪᴇʀs
*💛 ᴄᴏʟᴅ 💛*
ᴄʜʀᴏɴɪᴄ ᴏʙsᴛʀᴜᴄᴛɪᴠᴇ ʟᴜɴɢ ᴅɪsᴇᴀsᴇ
*💛 ᴊᴏᴋᴇ 💛*
ᴊᴏʏ ᴏғ ᴋɪᴅs ᴇɴᴛᴇʀᴛᴀɪɴᴍᴇɴᴛ
*💛 ᴀɪᴍ 💛*
ᴀᴍʙɪᴛɪᴏɴ ɪɴ ᴍɪɴᴅ
*💛 ᴅᴀᴛᴇ 💛*
ᴅᴀʏ ᴀɴᴅ ᴛɪᴍᴇ ᴇᴠᴏʟᴜᴛɪᴏɴ
*💛 ᴇᴀᴛ 💛*
ᴇɴᴇʀɢʏ ᴀɴᴅ ᴛᴀsᴛᴇ
*💛 ᴛᴇᴀ 💛*
ᴛᴀsᴛᴇ ᴀɴᴅ ᴇɴᴇʀɢʏ ᴀᴅᴍɪᴛᴛᴇᴅ
*💛 ᴘᴇɴ 💛*
ᴘᴏᴡᴇʀ ᴇɴʀɪᴄʜᴇᴅ ɪɴ ɴɪʙ
*💛 sᴍɪʟᴇ 💛*
sᴡᴇᴇᴛ ᴍᴇᴍᴏʀɪᴇs ɪɴ ʟɪᴘs ᴇxᴘʀᴇssɪᴏɴ
*💛 sɪᴍ 💛*
sᴜʙsᴄʀɪʙᴇʀ ɪᴅᴇɴᴛɪᴛʏ ᴍᴏᴅᴜʟᴇ
*💛 ᴇᴛᴄ 💛*
ᴇɴᴅ ᴏғ ᴛʜɪɴᴋɪɴɢ ᴄᴀᴘᴀᴄɪᴛʏ
*💛 ᴏʀ 💛*
ᴏʀʟ ᴋᴏʀᴇᴄ (ɢʀᴇᴇᴋ ᴡᴏʀᴅ)
*💛 ʙʏᴇ 💛*
ʙᴇ ᴡɪᴛʜ ʏᴏᴜ ᴇᴠᴇʀʏᴛɪᴍᴇ.
*🌺sʜᴀʀᴇ ᴛʜᴇsᴇ ᴍᴇᴀɴɪɴɢs ᴀs ᴍᴀᴊᴏʀɪᴛʏ ᴏғ ᴜs ᴅᴏɴ'ᴛ ᴋɴᴏᴡ 🌺*
*சற்று தூரத்தில் ஒரு கிராமப்பெண் கிணற்றில் தண்ணீர் சேந்தி குடத்தில் எடுத்து வந்து கொண்டிருந்தாள்!*
கொஞ்சம் தண்ணீர் தருவீர்களா? என்று கேட்டார்.....
அந்த கிராமத்துப்பெண்ணும், தருகிறேன் உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் என்றாள்!
உடன் அந்த பெண், உலகில் இரண்டு பயணிகள் தான்!
ஒருவர் *சந்திரன்* !
ஒருவர் *சூரியன்* !
இவர்கள் தான் இரவு பகலென பயணிப்பவர்கள் என்றாள்.....!
உடனே அந்த பெண் அதுவும் இரண்டு பேர்தான்...!
ஒன்று *பூமி* !
எவ்வளவு மிதித்தாலும், எவர் மிதித்தாலும் தாங்கும்!
மற்றொன்று *மரம்* !
யார் கல்லால் அடித்தாலும் பொறுத்துக் கொண்டு காய்களைக் கொடுக்கும் என்றாள்!
அதற்கும் அந்த பெண் உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான்...
ஒன்று *முடி* !
மற்றொன்று *நகம்* !
இரண்டும் எத்தனை முறை வேண்டாம் என்று வெட்டினாலும்
பிடிவாதமாக வளரும் என்றாள் சிரித்தபடி!....
உடனே அந்த பெண், உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான்!
ஒருவன் நாட்டை *ஆளத்தெரியாத அரசன்*
மற்றவன் அவனுக்குத் *துதிபாடும்* *அமைச்சன்* ! என்றாள்! ...
உடனே அந்த பெண் மகனே... எழுந்திரு... என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் மலைத்துப்போனார்!
காளிதாசர் கைகூப்பி வணங்கியதும்,
தேவி தாசரைப் பார்த்து... காளிதாசா! எவன் ஒருவன் தன்னை மனிதன் என்று உணர்கின்றானோ, அவனே மனிதப்பிறவியின் உச்சத்தை அடைகிறான்!
*"நீ மனிதனாகவே இரு"* என்று கூறி தண்ணீர் குடத்தை காளிதாசர் கையில் கொடுத்து சரஸ்வதி தேவி மறைந்தாள்...!
*நீ நீயாகவே "மனிதனாகவே இரு" , வாழ்க வளமுடன் மனிதநேயம் மலர மகிழ்வித்து மகிழ்.......*
🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
பார்க்கிறோம்.
உனக்கு ஒரு குறையும் வராது
நீங்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
இருக்கு. மனதில் எந்த குறையும் வைத்துக்கொள்ளாதே.
வாழ்க வளமுடன் 🙌
மகிழ்ச்சியின் ஆரம்பம் இனி நம் வீட்டில்🙏🙏💐