பச்சைப்புடவைக்காரி-தோரணமலை முருகன் 399 -118
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 81 - 118
399👍👍👍👌👌👌
தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி
ரவி அருணகிரி கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும் .
இன்று ஒரு புதிய ஆலயத்தை பார்ப்போம்
அகத்தியர் , தேரையர் சித்தர் வழி பட்ட ஸ்தலம் ..
புண்ணியம் பூத்துக்குலுங்கும் மலை ... 🌸🌸🌸
அம்மா தங்கள் விருப்பமே அடியேனுடைய விருப்பம் .. வாருங்கள் செல்வோம் .🙏🙏🙏
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.
கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.
தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார்.
தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல.
இந்த மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார்.
தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.
அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார்.
அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது.
தொடர்ந்து கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு.
இது தவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்பட்டது.
இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார்.
தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன.
அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன.
இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.
இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார்.
அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.
காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார்.
அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.
சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.
இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார்.
கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார்.
அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.
ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்கொண்டார்.
அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர். மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது.
அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.
இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார்.
இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார்.
இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.
ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை.
இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.
வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார்.
அவரது சீரிய முயற்சியின் பேரில் வருகிற 21&ந்தேதி (திங்கட்கிழமை) தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் தோரணமலை முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திருப்பணிக்கு உதவி செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள்புரிவார்.
*709* *ஸதாஶிவ* *பதிவ்ரதா* -
இந்த நாமம் எளிதில் அற்புதமாக புரியுமே.
விளக்கம் தேவையா?
சிவனுக்கு பல நாமங்கள் ரூபங்கள், பக்தர்கள் விரும்பும் வண்ணம் தோன்றுபவன். எப்போதும் ஆனந்த , மங்கள, ஸ்வரூபமாக இருப்பவன் சதாசிவன். சிவனின் சகல ரூபங்களிலும் மிக உயர்வானது சதாசிவ ஸ்வரூபம்.
சிவசக்தி தத்துவத்தில் 34வது தத்வம் சதாசிவம்.
இதற்கு அடுத்தவையாகத்தான் சிவனும் சக்தியும் அமைந்து மொத்தம் 36 தத்வங்களாகிறது.
இந்த நாமம் நிர்குண பிரம்மத்தை சகுண பிரம்மமாக உணர்த்துகிறது. 👍👍👍
=======👍👍👍👍👌👌👌=========
Comments
வார்த்தை சித்தரின் அழகிய எளிய தமிழை படித்தபின்பு முந்தைய காலத்தின் தமிழ் சொற்களுக்கான பொருள் அவ்வளவு எளிதாக நமக்கு விளங்குவதில்லை என்பதே உண்மை..
ஓம் சரவணபவ..
🙏🙏🙏🙏🙏
தோரண மலை
அகத்தியர் பற்றிய தகவல்கள் 🌷🌷🙏🏻🙏🏻
I think the time has arrived to express our sincere gratitude.
Your journey has been inspirational and believe me it’s quite difficult to fill the vacuum created in terms of loyalty you have shown over these 35 years. I admire your perseverance and commitment shown at all situations and it is truly a great take away for us.
You had that ease of knitting the human relations and was mastering it in your own way. I am sure you will continue doing that more.
I personally had some good memories with you by sharing lot of thoughts and insiders. I am sure you would be available to mentor us at a call away.
The next chapter of life is going to be a new beginning and of course a new life with spending more time in the ‘company of beloved ones’. I wish that you continue to pursue your passion keeping abreast of your health at all times.
You will be remembered till ‘Metro’ runs in the city of Hyderabad. Thank you for everything Sir.
Wish you a peaceful and Happy Retirement !
Regards
Phaneendra.
Informed through management circular that you will be retiring from L&T after illustrious service of over 35 years. It was pleasure interacting with you and your experience, guidance has helped me to improve my skills. Thanks for your support and co-operation whenever I approached you to resolve Indirect tax issues while you were heading that department.
Will cherish your memories.
Wishing you all the best, health, happiness and exciting post-retirement life.
Best regards,
Sanjay Hindlekar
Coffee with kavi
Really always he will encourage and he will appreciate everyone
These skills we hv to acquire from him
Lot of divine knowledge
We have got really great
I wish him good health
☺️🙏🏻
I knew little about JRK sir. He is
Good hearted
Dedicated
Humble
Leader
Inspiring
Encouraging
Dynamic
Knowledgeable
Pious
illustrious professional
Gracious
......and so on.in one sentence
He is God blessed.
Best wishes for a happy retirement.Thank you for everything you have done for me over the years.I appreciate it very much. We miss working with you.
Enjoy your retirement.
God bless you sir 🙏🙏🙏
I do not think I can get to work (though very few occasions for me) with such a dynamic n kind hearted person like u. It's very hard to believe that we do not get to see you in office and on that chair from 1st May and goodbye is the one word which hurts me tooooo much.
Wishing you a very happy healthy n peaceful life ahead sir.
-- வழக்கமாக, பழக்கத்தில் மாறாமல் பின்பற்றி வரப்படுத்துவது தான் சம்ப்ரதாயம்.
ஞானம் சடங்குகளாலும், சாஸ்த்ரனுபவத்தாலும் அறியப்படுவது, பெறப்படுவது. இதற்கெல்லாம் தலைவியாக கண்காணித்து வருபவள் ஈஸ்வரி.
அம்பாள் ஸ்ரீ லலிதை.
*711 ஸாது* - ஸாத்வி என்கிற நாமத்தை ரெண்டாக பகுத்து சாது + ஈ என்று விளக்கம் தரப்படுகிறது.
இப்படி பிரிப்பதை *புனருக்தி தோஷம்* என்பார்கள்.
ஸாது என்றால் பல அர்த்தங்கள் உண்டு.,
பேசாமல் தொந்தரவு பண்ணாமல் இருப்பது மட்டும் தான் நமக்கு தெரிந்தது.
பிரம்மத்தை மாயை மறைக்கிறது.
சக்தி சம்பூர்ணமாக இருப்பது ஸாது என்கிற பதத்தில் வரிகுறது.
*712* ஈ: - *ஈ* என்பது காமகலாவை சுட்டுகிற நாமம். *இ* என்று முடியும் அக்ஷரம் சக்தியை குறிக்கும்.
இந்த காலத்திலும் ஆதி நாராயணன் , ஆவுடையானூர் டாக்டர் போன்ற நல்ல உள்ளங்கள் பெருமிதம் கொள்ள செய்கின்றன ..
முருகன் ஆட்சி இன்றும் எங்கும் குறைவில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது .
அவன் *கலியுக* *தெய்வம்* என்பது சத்தியமான வார்த்தை ..
உண்மை ரவி ... உதட்டளவில் நீ சொல்பனில்லை என்று எனக்குத் தெரியும் ... சிரித்துக்கொண்டே சிங்காரமாய் மறைந்து போனாள் ... 🦚🦚🦚
*பதிவு 963*🥇🥇🥇🏆🏆🏆
*US 955*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
39 வது ஸ்தபகம்
*ஏகோநசத் வாரிம்ஸ ஸ்தபக*
ப்ராயோ வ்யோ மஸரீரா( இந்த் ரவஜ்ரா வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
நாதஸ்ய தே ரூப மணோ ரணீயோ
மாதஸ்த் வதீயம் மஹதோ மஹீய
ஜாநானி யோ தேவி ரஹஸ்ய மேதத்
வ்யாக் யாது மேஷ ப்ரபவத்ய ஸேஷம் 👏👏👏
*பதிவு 382*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
55
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
ஓஷ் ட்டப்ரபா படல வித்ரும முத்ரிதே தே
ப்ரூவல்லி வீசி ஸூபகே முக காந்தி ஸிந்தௌ
காமாக்ஷி வாரிபர பூரண லம்பமான
காலாம்புவாஹ ஸரணிம் லபதே கடாக்ஷ 👏👏👏
“ *அஹோ* ’ என்றால் “ *சிங்கம்* ’. “ *பிலம்* ’ என்றால் “ *குகை* ’.
மூலவர்: மலை அடிவாரக்கோயில்: பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன். மலைக்கோயில்:
அஹோபில நரசிம்மர்
உற்சவர்: மலையின் மேலும் மலையின் கீழுமாக மொத்தம் 9 உற்சவ மூர்த்திகள்.
அம்மன்/தாயார்: மலை அடிவாரக்கோயில்: அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி. மலைக்கோயில்: லட்சுமி👍👍👍🙏🙏🙏
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
"கற்களாலும், மரங்களைக் கொண்டும், வெறும் கையாலும் போரிடுகிறீர்களே என்று பொறுத்தேன், இனி என் கையில் வில் எடுத்தால் நீங்கள் தாங்குவீர்களோ?" என்றான் இராவணன்.
*பாடல் 14*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
வந்திப்பவர் உன்னை வானவர்,
தானவர்,
ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர்
சிந்தையுள்ளே;
பந்திப்பவர்
அழியாப் பரமானந்தர்;
பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.🙏🙏🙏🌸🌸🌸
தேவர்கள், அசுரர்கள் ஆகிய இருவகையினரும் உன்னை வழிபடுகிறார்கள்.
பிரம்ம தேவரும் திருமாலும் உன்னை எண்ணித் தியானம் செய்கின்றனர்.
மேலான ஆனந்த வடிவினரான சிவபெருமானோ,
தம் உள்ளத்தினுள்ளே உன்னை அன்பினால் கட்டிவைப்பவர்,
இவ்வாறெல்லாம் இருப்பதால்,
உலகில் உன்னைத் தரிசிப்பவர்களுக்கு உன்குளிர்ச்சி மிக்க திருவருள் தரிசனம் தரிசிப்பவர்களுக்கு அது மிக எளிதாக இருக்கி றது.
மிகவும் அருமையான பாடல் ... அன்னையின் காரூண்யத்தை மிக அழகாக சொல்லும் பாடல் ...
*வந்திப்பவர் உன்னை*
வானவர்,
தானவர்,
ஆனவர்கள்;
அம்மா உன்னை வணங்குபவர்கள் யாரெல்லாம் தெரியுமா ?
வான் உலகில் இருக்கும் முப்பது முக்கோடி தேவர்கள் , கந்தர்வர்கள் , ரிஷிகள் சித்தர்கள் , கருடன் , நந்தி , மயில் மூஞ்சுறு , ஹம்ஸ பக்ஷி , இன்னும் எத்தனை எத்தனையோ ... சொல்லி மாளாது ...
சரி தேவர்கள் மட்டும் தானா ?
இல்லை தேவர்கள் போல் கடும் தவம் செய்து கிடைத்த வரங்களை துஷ்பிரயோகம் செய்து அதனால் அழிந்து போகும் ராக்ஷசர்கள்.... ( இவர்களை தானவர்கள் என்று சொல்லுவோம் ) 👍🌸👍👍👍
உன்னை இரண்டு பேர்கள் தினம் சிந்திக்கிறார்கள் உன்னிடம் வந்து அவர்களுக்கு அளித்த வேலைகளை விவரிக்கிறார்கள் மீண்டும் வந்து என்ன செய்தோம் என்று கணக்கு சொல்கிறார்கள் ... அவர்கள் வேறு யாரும் இல்லை பிரம்மாவும் திருமாலும் தான் ... 👏👏👏🙏🙏🙏
*பந்திப்பவர்*
*அழியாப் பரமானந்தர்;* 💐💐💐
அம்மா ஈசன் உன்னையே மனதில் வைத்து சிந்திக்கிறான் பெருமை படுகிறான் பூஜிக்கிறான் ...
அவன் ஏற்கனவே ஆனந்த மயமானவன் ...
உன்னையே நினைத்துக்கொண்டிருப்பதால் அவன் பரமானந்தர் ஆகி விடுகிறான் ..
அவனுக்கு அழிவே இல்லை
நீ தான் அவன் உண்ட நஞ்சை அமுதமாகி விட்டாயே ... 👏👏👏
*சந்திப்பவர்க்கு எளிதாம்* *எம்பிராட்டி நின் தண் ஒளியே.🙏* 🙏🙏🌸🌸🌸
ஆனால் இவ்வளவு பேர்களும் கடும் தவம் செய்தாலன்றி உன் அருளோ தரிசனமோ கிடைக்காது ... அம்மா உன் கருணையை எப்படி விவரிப்பது .. எங்களுக்கு இறங்கி மிகவும் சுலபமாக மீனாக்ஷியாய் , அபிராமியாய் , விசாலாக்ஷியாய் , தெரு முனையில் அமர்ந்திருக்கும் வேப்பிலைக் காரியாய் , மாரி அம்மனாய் நினைத்த இடங்களில் அமர்ந்து கொண்டு அருள் செய்த வண்ணம் இருக்கிறாய் ...
அம்மா! தேவர்கள் , ரிஷிகள் , மும்மூர்த்திகள் செய்த புண்ணியங்களை விட நாங்கள் என்னம்மா செய்து விட்டோம் இப்படி உன் மனம் இளகிப்போக.. சொல் தாயே !!!👍👍👍
ஆற்றில் இறங்கும் வைபவம்
அன்புத் தங்கை மீனாட்சி
அண்ணன் சீர்தரும் ஊர்வலம்
வேண்டிய மண்டூக மகரிஷி
வினையினை தீர்த்த அருட்பதம்=இன்று
வேதனையில் வையம் இருந்துமேநீ
வெளியில் வராதது எந்நலம்?
அன்று வந்தாய் ஓடோடியே!!
அலறிய திரௌபதி மானத்தை
ஆடையாய் காத்தாய் நாடியே!!
சேனையை உதறிய பார்த்தனின்
சேவகன் ஆனாய் கூடியே!!=உமை
சேவித்தே வாழும் சீலத்தை நலம்
செய்வது உந்தன் கடமையே!!!
யெந்த ஆண்டும் உம்தோற்றமே!!
இந்த கடும்நிலை யென்றுமே!
எங்கும் என்றும் நல்மாற்றமே!!
பந்தம் நம்மிடை உறமுறையுமே!
பரிமேல் வந்திடும் அழகுமே!!
முந்தி வந்து அருளுமே !!
முகுந்தா உம்குணம் முழுமையே!!
பார்க்க கண்கள் அலையுமே!
இச்சையும் உம்மேல் ஏறுமே!
இறையென்ற எண்ணமும் போகுமே!!
நிச்சயம் செய்த மணாளன்போல்
நித்தமும் கற்பனை வளருமே!!
அச்சச்சோ ஆணென்ற அறிவுமே!!
அடிக்கடி மறந்து போகுமே!!!
வைகுந்தம் வரை கேட்குமே!!
சேவிக்க கூடிய கூட்டத்துள்
சிதறினால் கடுகது விழாதுமே!!
பாவியும் பரந்தாமனை கண்டுமே !!
பகன்றிடும் கோவிந்தம் நாவுமே!!
ஆவியும் அடைந்திடும் நற்பேறுமே!!
அடைக்கலம் அழகரே உம்பாதமே!!!
Radhey Krishna
Flowers Flowers Flowers everywhere!
Flowers adorned Krishna
everywhere!
White Yellow Red flowers!
Yes Krishna these flowers
Compete with you everywhere!
Yout pretty face lips and dress!!
You are embodiment of Flower Krishna!
Flower which snatch our mind!
Flower which afresh always!
Flower which ever fragrant!!
Flower which cannot be plucked from our heart!!!
Flower Flower Flower everywhere!🌷🌷🌷🌸🌸🌸
*பாடல் 13*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
பூத்தவளே புவனம் பதினான்கையும்;
பூத்தவண்ணம்
காத்தவளே
பின்கரந்தவளே!
கறைக் கண்டனுக்கு
மூத்தவளே!
என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே
உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!👍👍👍
பாது காப்பவளும், சம்காரம் செய்பவளுமான தாயே!
நஞ்சினைக் கண் டத்தில் கொண்ட நீலகண்டப் பெருமானுக்கு முன் பிறந்தவளே!
என்றுமே மூப்பறியாத திருமாலின் தங்கையே!
பெருந்தவத்தை உடையவளே!
நான் உன்னையே தெய்வாமாக ஏற்று வழிபடுவ தைத்தவிர இன்னொரு தெய்வத்தை வழிபட என்னால் இயலுமோ?
போன பாடலில் புவி எழையையும் பூத்தவளே என்றார் . இந்த பாடலில் புவனம் 14 யையும் பூத்தவளே என்கிறார் ... ஏன் இந்த முரண்பாடு ..
புவி வேறு புவனம் வேறு
பிரபஞ்சத்தில் ஏழு புவிகள் உள்ளன .
அவற்றை எல்லாம் உள்ளடக்கி பதினான்கு புவனங்கள் உள்ளன
இதைப்போல கோடானு கோடி எண்ணிலடங்கா உலகங்களை அன்னை கண் மூடி கண் திறக்கும் ஞாழிகைக்குள் படைத்து விடுகிறாள்
*ஏழு புவிகள்*
இந்த ஏழும் சப்த தீபங்கள் என்று சொல்லப்படும் .
1. ஜம்பு
2. பிலக்ஷ
3. குந
4. கிரளெஞ்ச
5. சாக
6. சான்மல
7. புஷ்கர
எனும் ஏழு தீவுகள் ஆகும்
*புவனம் 14*
*A* *கீழ் ஏழு லோகம்*
1. அதலம்
2. விதலம்
3. சுதலம்
4. தார் தலம்
5. மஹா தலம்
6. ரஸா தலம்
7. பாதாளம்
*B : மேல் 7 உலகங்கள்*
1. பூலோகம்
2. புவர் லோகம்
3. சுவர் லோகம்
4. ஜன லோகம்
5. தபோ லோகம்
6. மஹா லோகம்
7. சத்திய லோகம்
அவள் இப்படி படைப்பதினால் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் அவளை *உன்மேஷ நிமிஷோத்பன்ன புவனாவல்லி* என்று சொல்கிறோம் .
அந்த குழந்தைகளை வளர்க்க வேண்டாமா ?
அதைத்தான் பட்டர் சொல்கிறார் ..
பூத்த வண்ணம் காத்தவளே என்று ... அவள் தான் பெற்றவள் அதனால் பெற்று விட்டு ஓடி விடாமல் இருந்து காப்பாத்துகிறாள்
இறைவனும் இறைவியும் 5 தொழில்கள் புரிகிறார்கள்
1. படைத்தல்
2. காத்தல்
3. அருளல்
4. மறைத்தல்
5. அழித்தல்
அன்னையே இவை அனைத்தையும் செய்வதாக பட்டர் சொல்கிறார் .
*கரந்தவளே* என்பது மறைத்தலை குறிக்கும் ..
நம்மிடம் இருந்து மறைக்கிறாள் அவள் மறைப்பதால் மாயா உலகத்தை நாம் உண்மை என்று நினைக்கிறோம் 💐💐💐
*மூத்தவளே!*
கறை கண்டன் என்றால் அது ஈசன் .. ஆமாம் ஈசனுக்கு எப்படி அம்பாள் மூத்தவளாக இருக்க முடியும் ?
அனைத்துக்கும் ஆதியானவன் சிவ பெருமான் அவனுக்கு மூத்தது என்று எது இருக்க முடியும் ?
தேவர்கள், அசுரர்கள் மற்றும் உலக நலன் பொருட்டு அதனை உண்டு அருளினார் ஈசன்.
விஷத்தன்மையால் மிகவும் சிவந்த நிறமுடைய சிவபெருமானின் கழுத்து கருத்தது.
அந்தக் கறை நீங்காமல் அவர் கழுத்திலேயே இருந்தது.
அதனால்தான் அவருக்கு ஸ்ரீகண்டன் என்று பெயர்.
அந்த வகையில் அபிராமி பட்டர் அமிர்தகடேஸ்வரர் என்ற, அமுதத்தோடு தொடர்புடைய தலபுராணம் கொண்ட சிவபெருமானை ‘ *கறை கண்டன்’* என்று குறிப்பிடுகிறார்.
அப்படிப்பட்ட கறைகண்டன் அனாதியானதால், பிறப்பும், இறப்பும் இல்லாதவனாகையால், அவன் மனைவியான பார்வதியானவள் அவருக்கு அன்னையாகவும் ஆனாள்.
அதையே, ‘ *அவளே அவர் தமக்கு அன்னையு மாயினள்’ (பாடல் - 43)* என்றும் குறிப்பிடுகிறார் பட்டர்.
பத்து புதல்வர்களை கொடு.
பதினொறாவது புதல்வனாக கணவனையும் கொள்.
அந்த வகையில் கறைகண்டனுக்கு மூத்தவளே என்கிறார்.
உலகத்தை ருத்ரன் ஒருங்க அழித்தபிறகு தன்னிடத்திலிருந்து மீண்டும் தோற்றுவிப்பார்.
அப்படி தோற்றுவிக்கையில் முதலில் தண்ணீரிலிருந்து சக்தியை தோற்றுவிப்பார்.
அப்படி முதலில் தோன்றியதால் ‘ *மூத்தவளே* ’ என்கிறார்.
மேலும் பாற்கடலிலிருந்து அமுதம் கடையும்போது முதலில் ஜேஷ்டாதேவியும், பிறகே இலக்குமிதேவியும் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
ஜேஷ்டாதேவி என்பதற்கு மூத்தவள் என்பது பொருள்.
திருக்கடையூரில் அவளுக்கு உருவச்சிலையும் உள்ளது.
அதனாலேயும் ‘ *மூத்தவளே* ’ என்றாகிறார்👌👌👌
இந்த சொற்றொடர் மகாவிஷ்ணுவைக் குறித்தது.
முகுந்தன் என்றால் மகாவிஷ்ணு,
சரி. அது என்ன மூவா முகுந்தன்?
மூப்பு, பிணி, மரணம் நீக்கும் அமுதத்தை உண்டதனால் மூவாதன்மை அடைந்தவர்.
முன்பு வெண்மையாக இருந்த விஷ்ணு, ஆலஹால விஷத்தின் தாக்குதலால் கரியவராக ஆனார் என்கிறது தலபுராணம்.
மூவாது இளைஞனாய் இருக்கும் மகாவிஷ்ணுவை காட்டிலும் பருவம் சார்ந்து மிகவும் வயது வித்தியாசம் உடையவளாய், மிருத்தியுஞ்ஜயரின் மனைவியான பாலாம்பிகையின் குழந்தை பருவத்தைக் குறிப்பிடும்வகையில் ‘மூவா முகுந்தற்கு இளையவளே’ என்று குறிப்பிடுகின்றார். 1.
2. ஏழு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் ஸ்திதி பிறக்கும்;
3. பதினான்கு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் சம்ஹாரம் பிறக்கும்;
4. இருபத்தியொரு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் திரேபாவம் பிறக்கும்;
5. இருபத்திஎட்டு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் அனுக்கிரஹம் பிறக்கும்.👍👍👍
இதைவிட இன்னும் இரண்டு வயது வித்தியாசம் உடையவளாய் சிந்தித்தால் ஞானம் பிறக்கும்.
மிகுந்த வயது உடையவளாய் சிந்தித்தால் மோட்சம் பிறக்கும்.
உமையம்மையை வயது வித்தியாசம் உடையவளாய் தியானிப்பது வெவ்வேறு பயனை தரும் என்கிறது ஆகமங்கள்.
பெண்களின் ஏழு பருவ நிலைகளான பேதை, பெதும்பை, அறிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம்பெண் ஆகியவற்றையே உணர்த்துகிறது.
இந்த பாடலில் ‘ *மூத்தவளே, இளையவளே, மாத்தவளே’* என்று வயது வித்தியாசம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி வடிவங்களில் திருமணமாகாத இளையவளாக, கன்னியாக, மகாவிஷ்ணுவின் சகோதரியாக இருப்பவள் துர்க்கை என்கிறது தலபுராணம்.🦚🦚🦚
திருக்கடையூர் தலபுராணப்படி துர்க்கை, சிவபூஜை செய்து வழிபட்டாள், அந்த துர்க்கையையே ‘‘ *மூவா முகுந்தற்கு இளையவளே’’* என்று குறிப்பிடுகின்றார்.
காத்யாயினி சமேத அமிர்த மிருத்தியுஞ்ஜயர்,
பாலாம்பிகா சமேத காலசம்ஹாரமூர்த்தி என்று ஆகமத்தில் சூட்டியுள்ள பெயர்
விளக்கத்தின்படி, காத்யாயினி, ஏழு வயதுடையவள்
(இளையவள்);
பாலா, ஏழிலிருந்து ஒன்பது வயதுடையவள்.
பாலா துர்க்கா, மகாவிஷ்ணுவின் தங்கை.
இவர்கள் அனைவருக்கும் திருக்கடையூரில் சிலைகள் உள்ளது, சிந்திக்கத்தக்கது.🙏🙏🙏
ஆரியமுறை வாழ்க்கையில் அறுபதாம் கல்யாணம் முடிந்தபிறகு, தன் மனைவியை தவிர பிற உறவினர்கள் அனைவரையும் விட்டு நீங்கி, நாம் யார், ஏன் வந்தோம் எங்கு செல்கிறோம் என்பதை இதுவரை பயின்றும், செயல்முறைபடுத்தியும் அறிந்து கொண்ட அறங்களின் வழியாய் உடல் நீக்கி,
உயிரை பற்றி சிந்திப்பது தவம்.
இந்த நிலைக்கு வானப் பிரஸ்தாஸ்ரமம் என்று பெயர்.
தவம் என்ற சொல் ‘காடு’ என்பதைக் குறித்தது.
எழுபத்தி ஐந்து வயதில் கணவனோ அல்லது மனைவியோ இறந்தபிறகு சுடுகாட்டிலே சென்று தனியாக, யாக்கை நிலையாமையையும், உயிரின் நிலைப்பாட்டையும் அனுபவத்தில் அறிய முற்படுவது தவம் -
இது ‘ *காட்டு எறி’* எனப்படுகிறது.
அதாவது ஒழுக்கமாகும். தவம் என்ற சொல்லிற்கு ‘ஒழுக்கம்’ என்று பெயர்.
இதையே அபிராமி பட்டர், அபிராமி அம்மையானவள் தானே தவமாகவும், தவத்தின் பயனாகவும் விளங்குவதாலும், அனைத்து தவத்திற்கு மூலமாக இருப்பதாலும் ‘ *மாத்தவளே* ’ என்று குறிப்பிட்டார். 👏👏👏
அம்மா இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட உன்னை விட்டு விட்டு வேறு எந்த தெய்வத்தை யும் நான் நினைக்க மாட்டேன் .. வணங்க மாட்டேன் ..
இப்படியும் சொல்லலாம் எல்லா தெய்வங்களும் உனை வந்து வணங்குகிறார்கள் உனை வணங்கினால் எல்லா தெய்வங்களையும் வணங்குவதைப்போல் ... அதனால் உன்னையே பூஜிக்கிறேன் ....🙏🙏🙏🙏
Wish you and your family a Healthy, happy and prosperous time ahead with many fond memories..
Regards
MBVK
All the best wishes for your next inning. I am sure you will have equally enriching next inning.
Wishing you and your family the best of health and happiness.
Regards,
Alpana
Thank you for your kind words. It was a pleasure knowing you and interacting with you over the years.
We have noted your existence certificate.
Wishing you an enjoyable and healthy well deserved retired life.
Please take care and be safe.
Regards,
Shatabdi
*பாடல் 15*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
தண்ணளிக்கு என்றுமுன்னே
பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்?
மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும்
அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல்
பரிமள யாமளைப் பைங்கிளியே.🦜🦜🦜🦚🦚🦚
உன் பேரருளைப் பெற வேண்டுமென முற்பிறவி களில் பல கோடி தவங்களைச் செய்தவர்கள்,
இவ்வுலகைக் காக்கும் அரச போகத்தை மட்டுந்தானா பெறுவர்?
யாவரும் மதிக்கும் தேவர்களுக் கேயுரிய வானுலகை ஆளும் அரிய செல்வத்தையும் என்றும் அழிவற்ற மோட்சம் என்னும் வீட்டை யும் அன்றோ பெற்று மகிழ்வர்?🦚🦚🦚🦜🦜🦜
_*தண்ணளிக்கு என்றுமுன்னே*_
தண்ணளி என்றால் குளிர்ந்த ... அன்னையின் கருணை மிக்க குளிர்ந்த அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பல கோடி தவங்கள் செய்து , பிறவிகள் எடுத்து வேண்டிக்கொண்டு வருகிறோம் .. ஏதோ சில ஜென்மங்கங்களில் நாம் புண்ணியம் செய்துள்ளோம் அதனால் தான் நாம் சக்தி forum என்று ஆரம்பித்து அவளை பச்சைப்
புடவைக்காரியாக பார்த்து அவளுடன் பேசிக்கொண்டும் இருக்கிறோம் ...
**இது ஒரு மிகப்பெரிய வரம் நம்* *எல்லோருக்கும்* ...
ஒரு பெரிய செல்வந்தர் ஒரு திறமை மிக்க ஏழை உழைப்பாளியைப்பார்த்து அவனை பாராட்டி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார் .. எவ்வளவு பெரிய வரம் இது .. இந்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளாமல் அவன் ஐயா இன்று நான் சாப்பிட பிரியாணி வேண்டும் என்று கேட்டால் .... அது போலத்தான் நாமும் ... நல்ல பதிவுகள் நம்மைத்தேடி வருகின்றன ... அவைகளை படிக்கூட நேரம் ஒதுக்குவதில்லை ... ஏன் கண்டுகொள்வதும் இல்லை ...
புளியோதரையை கேட்பதை போல் நம் தவங்கள் வீணாகப் போகின்றன என்று சொல்கிறார் பட்டர் ... 🙏🙏🙏
தண்ணளிக்கு என்றுமுன்னே
*பல கோடி தவங்கள் செய்வார்*
அவளை நினைப்பது அவளைப்பற்றி பேசுவது , எழுதுவது என்பது எப்பயோ எந்த பிறவியிலோ நாம் செய்த மாபெரும் புண்ணியம்... தவம் .. இது ஏதோ நம்மிடம் சுலபமாக வந்து விட்டது என்று நினைப்பதே பெரும் தவறு ...
🦚🦚🦚
புளியோதரையையா அவளிடம் வரமாக கேட்பது ? எவ்வளவோ தவம் செய்து வரம் பெற்று இப்படியா அதை வீணடிப்பது .. இது மாணிக்க கற்கள் வைத்து தெருவில் கோலி விளையாடுவதைப் போல் ...
மண்ணில் அழிந்து மண்ணோடு மண்ணாகப்போகும் செல்வங்களை வேண்டுவதில் என்ன பலன் ... என்ன வேண்ட வேண்டும் என்ன கேட்க வேண்டும் அவளிடம் ... 🤔🤔
*அழியா முத்தி வீடுமன்றோ?*
மதி வானவர் என்றால் வானத்தில் இருக்கும் தேவர்கள் ... அவர்களுக்கு கிடைத்த என்றும் நிலையான அழியாத வீடு பேற்றை அல்லவா கேட்க வேண்டும் ..
சொர்க்கம் கேட்டால் கூட உங்கள் நல்ல வினைப்பயன்கள் முடிந்த பின் மீண்டும் பூமியில் பிறக்க வேண்டி வரும்
அதனால் அதை கேட்க்காமல் அழியா முக்தி அவளிடம் கேட்க வேண்டும் 👌👌👌
*பரிமள யாமளைப் பைங்கிளியே.* 🦜🦜🦜🦚🦚🦚
அவள் சொற்கள் அவளிடம் இருந்து பிறந்து வரும் பண்கள்.. அவள் வாக்கு வேதத்தின் கரும்பு சாறு .. அவள் பேசுவது கிளி போல இருக்கும் . கச்சபி எனும் வீணையை அவள் சொன்ன இரண்டே வார்த்தைகளான பேஷ் பேஷ் இதை கேட்டு சரஸ்வதி இழுத்து மூடி விட்டாள் என்றால் இதற்கும் மேலான இசையோ பண்ணோ இருக்கிறதா ??👍👍👍👌👌👌
யாமளை என்பது சியாமளா ( கருப்பானவள்) வழி படும் முறையில் யாமளை என்ற நாமம் வரும் ...
யாமளா என்ற ஆகமத்தினால் போற்றப்படுபவள் ...
சியாமளையை போற்றும் ஆகமங்களில் ஒன்று *யாமளா*
அதனால் அவளுக்கு யாமளை என்ற திருநாமம் வந்தது 🙏🙏🙏
|| கர்மாக்களை கழிக்க - அகஸ்தியர் கர்மகாண்டம் நூலில் இருந்து ||
உங்களது கர்மாக்களை சதவிதகமாக கணக்கில் வையுங்கள்.
100 % என எடுத்துக்கொள்வோம் அதை 0% ற்கு எப்படி குறைக்கலாம் என பார்ப்போம்.
(1)பறவைகளுக்கு நீர் வைத்தால் = 2% (-)
தானியங்கள் வைத்தால் = 5 % (-)
(2)நாய்களுக்கு உணவளித்தல் = 32% (-)
(3) கோவில் குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவளித்தால் = 20% (-)
(4)குரங்குகளுக்கு உணவளித்தால் = 36% (-)
(5)குதிரைகளுக்கு உணவளித்தால் = 64% (-)
(6)யானைகளுக்கு உணவு அளித்தால் = 68% (-)
(7)பசுக்களுக்கு உணவளித்தால் = 86% (-)
(8)ஆடுகளுக்கு உணவளித்தால் = 62% (-)
(9)தாய் தந்தையர் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கொடுத்தால் = 86% (-)
(10)சகோதர சகோதரிகள் மற்றும் சொந்த பந்தங்கள் அவர்கள் கஷ்டபடும் போது நாம் அவர்களுக்கு உணவளித்தாலும் = 70% (-)
(12)ஒரு வேளை உணவுக்கே வழி இல்லாதவர்க்கும் = 70% (-)
(13)கணவன் / மனைவி ஒருவருக்கொருவர் = 48% (-)
(14)அனாதை / முதியோர் இல்லங்களுக்கு = 75% (-)
(15)நோயளிகளுக்கு = 93% (-)
(16)மரம், செடி, கொடிகளுக்கு நீர் ஊற்றுதல் = 90% (-)
(17)திருமணம் செய்து வைத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி போன்ற பல புண்ணிய காரியங்களுக்கு உதவுதல்.
சரி இனி ஆன்மிக ரீதியாக பார்ப்போம்:-
(1)கோயில் மயில்களுக்கு
(2)கோயில் காகத்திற்கு
(3)கோயில் சேவல்களுக்கு
(4)கோயில் யானைகளுக்கு
(5)கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு
(6)கோயில் அர்ச்சகர்
(7)பிராம்மணர்களுக்கு உணவு
(8)விசேஷ காலங்களில் அக்கம் பக்கத்தினருக்கு
(9)கோயில் அன்னபாலிப்பிற்கு உதவுதல்
(10)அன்னதானத்திற்கு உதவுதல்
(11)கோயில் கட்ட கட்டுமானங்களுக்கு உதவுதல்
(12)கோயில் விளக்கிற்கு எண்ணெய் கொடுத்தல்
(13)கோயில் வாசலில் யாசகம் எடுப்போர்க்கு உணவு
(14)இறைவனுக்கு பூ மாலை
(15)முன்னோர்கள் வழிபாடு
(16)மறைந்த தாய் தந்தையர்களுக்கு திதி
(17)ஏழை மாணவர்கள் படிக்க
(18)தெய்வங்களை பற்றி அறிதல், புராணங்களை அறிதல்,
கலியுகத்தில் எந்த துன்பம் செய்தாலும் அது பல மடங்காக நீங்கள் வயோதகத்திலோ அல்லது நடுத்தர வயதிலோ அனுபவித்தல் தான் தண்டனை.
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
இந்திரா சௌந்திரராஜனின் முதல் அனுபவம்.
பொதுவான கேள்விகளுக்கு கூட பலருக்கு விடை தெரியவில்லை.
இத்தனை தூரம் மனத்தில் நிரம்பி விட்டவரை, நேரில் தரிசிக்கும் வாய்ப்பு தான் ஒருமுறைகூட வாக்கவில்லை; தரிசிக்கும் எண்ணமும் பெரியதாக தோன்றவில்லை; லௌகீகமான வாழ்க்கைப் போக்கும் ஒரு காரணம். காலம் இப்படியே போய்விடுமா என்ன?
உடம்பு குணமாகட்டும். அடுத்த மாதம் போகலாம்” என்றாள் மனைவி!
ஆனால், நான் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை.
நீங்கள் யாரும் வர வேண்டாம். நான் போகிறேன்” என்று வைராக்யமாய் புறப்பட நான் முயலவும், வேறு வழியில்லாமல் என் அம்மா, மனைவி, மகள் என்று நாங்கள் நான்குபேர் புறப்படத் தயார் ஆனோம்.
என் மனைவி, அம்மா, ராஜப்பா, அவர் மனைவி எல்லாம் குளித்து தயாரானபடி இருக்க, நான் மட்டும் தனியே பெரியவர் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி, மல்லிகை பந்துடன் சென்றேன்.
Regards
Rishi
( சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம்* நிகழ்த்தப் போகும் ஒரு உபன்யாசகருக்கு சவுக்கடி விளக்கம் கொடுத்த பெரியவா)
நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள் சங்கரா தொலைகாட்சியில் செய்த உரையை தழுவியது. எழுதியவர்-கார்த்தி நாகரத்தினம்.
என்ன செய்யப் போறே? என்றார் ஐயன்.
பத்திரிக்கையிலேயே போட்டிருக்கே, சுந்தரகாண்டம் நூறாவது உபன்யாசம் என்று. அப்புறம் ஏன் பெரியவா கேட்கிறா?
நூறு தடவை சுந்தரகாண்டம் சொன்ன உன் கிட்ட தான் கேட்கணும். ஆஞ்சநேயர் அசோக வனத்திலே எந்த மரத்தின் மேலே உக்காந்துண்டு சீதையை தேடினார்?
தெரியலேயே பெரியவா...
சிம்சுபா மரம்...
காஞ்சநீம் ஸிம்ஸுபாமேகாம் ததர்ஸ ஹனுமான் கபி:
சரி, அவர் ஏன் இந்த சிம்சுபா மரத்தின் மேலே இருந்து பார்த்தார், வேறே நிறைய மரம் எல்லாம் இருந்ததே?
இதெல்லாம் யாருக்கு தெரியும்? பெரியவாளைத் தவிர?
சொன்னால் தெரிஞ்சுக்கறேன் பெரியவா...என்றார் அடியார்.
'
ஆஞ்சநேயர் எப்படி பட்டவர்?
காஞ்சனாத்ரி கமனீய விக்ரகம்...தன்னோட உடம்பு தங்கம் மாதிரி தகதக ன்னு ஜொலிக்கிறவர்...
பச்சோந்தி என்கிற ஜந்து எந்த மரத்திலே இருக்கோ, அந்த நிறத்துல மாறிக்கும்.
மிலிடரில செடி, கொடி, மலை இதுல எல்லாம் எதிரிகளை ஏமாற்ற வேறே வேறே கலர் ல டிரஸ், தொப்பி, கவசம், மூஞ்சில வர்ணம் ன்னு எல்லாம் போடுக்கறாலே, அது Camouflage தானே?
இன்னும் ஆயிரம் ப்ரவசனம் பண்ணி பரம க்ஷேமமா இருப்பே. ' என்று நிறைவு செய்தது அந்த ராமச்சந்திர மூர்த்தியின் ப்ரத்யக்ஷ பிரதி உருவம்.
காளிதாஸன், பவபூதி, தண்டி இந்த மூன்று பேரில் யார் உசத்தி, அவர்களை எப்படி rank பண்ணுவது என்று வாதப் பரீக்ஷைகள் மூலம் முடிவுகட்ட முடியவில்லை. அதனால் போஜன் எல்லாரையும் அம்பாள் ஸந்நிதானத்துக்கு அழைத்துக்கொண்டு போனான்.
“கவிர் – தண்டி கவிர் – தண்டி
பவபூதிஸ்து பண்டித: |”
“தண்டியைக் கவி என்று சொல்லவேண்டும். ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக நிச்சயப்படுத்தி அப்படிச் சொல்லலாம். பவபூதியோ என்றால் பண்டிதர் என்க வேண்டும்” – என்று அர்த்தம் கொடுக்கும்படியாகச் சொன்னாள்.
‘
அப்போதுதான், கவித்வ சக்தியான சிந்தனைக்கும் வாக்குக்குமே எவள்தான் மூலமோ, எவளால்தான் காளிதாஸன் ஆளானதோ அவளையே தூக்கி எறிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். நம்மைத் தூக்கிவாரிப் போடுகிறமாதிரி வார்த்தை சொல்லிவிட்டான்.
நம் குழந்தையை நாம் ஏதோ அலக்ஷியப்படுத்திவிடுகிறோம், ரொம்பவும் கார்யமாயிருந்ததில், அது சொல்ல வந்ததைக் காதில் போட்டுக் கொள்ளாமலிருந்து விடுகிறோம். அதனாலே அது கோபித்துக்கொண்டுபோய் உம்மென்று உட்கார்ந்து விடுகிறது. அந்தக் குழந்தைக்காக அடுப்பிலே பக்ஷணம் பண்ணிக்கொண்டிருந்ததால்தான் நாம் அது சொல்ல வந்ததை கவனிக்காதது. பக்ஷணம் பண்ணியானதும் எடுத்துக்கொண்டுபோய், “உர்உர்” என்று உட்கார்ந்திருக்கிற குழந்தைக்கு கொடுக்கிறோம். “வேண்டாம், போ!” என்று வாரி நாம் மூஞ்சியிலேயே அடிக்கிறது. அதனிடம் நமக்குக் கோபமா வருகிறது?” ராஜாப் பயலே! உனக்கு இத்தனை ரோஷமா? உன்னைக் கவனிக்காத இந்த அசட்டு அம்மாவை நன்னா அடி!” என்று குனிந்துகாட்டத்தானே தோன்றுகிறது?
“நான் யாருடீ?…..” என்று அவன் கேட்டதற்கு பதிலாக,
“த்வமேவாஹம், த்வமேவாஹம்,
த்வமேவாஹம் ந ஸம்சய:”
என்றாள்.
“நீ நானேதான், நீ நானேதான், நீ நானேதான். இதில் ஸந்தேஹமில்லை” என்று ஒரு தரத்துக்கு மூன்று தரமாக ஸந்தேஹத்துக்கிடமில்லாமல் சொல்லிவிட்டாள்.
“நீ நானேதான்”, அல்லது, “நீயேதான் நான்” என்று சொல்லவேண்டும். (த்வம் ஏவ – நீயேதான், அஹம் – நான்)
‘
பவபூதியின் தட்டு மேலே கிளம்பியபோது, அந்தக் காதுப் பூவை ஸரிசெய்து கொள்கிறதுபோல் விரலாலே மெதுவாக அழுத்திக்கொண்டாள். அப்படிப் பண்ணுவதிலேயே ஸாமர்த்யமாக அந்தப் புஷ்பத்திலிருந்த தேன் சொட்டைச் சுண்டிவிட்டு அது போய் நேரே பவபூதியுடைய ஏட்டின் மேலே விழும்படிச் செய்துவிட்டாள்!
உடனே இதை ஆசுகவிதையாகப் பாடியும் விட்டான்.
“
போட்டியும் பொறாமையுமாய் இருந்த இரண்டு மஹா கவிகள் இப்படி ஒற்றுமையானதைத் தெரிந்து கொள்ள நம் மனஸுக்கு மிகவும் ஸந்தோஷமாயிருக்கிறது.
Trust you and all in your Family are doing well.
I understand you are retiring tomorrow after an eventful and illustrious career at L&T.
It was great having worked with you, at 2 very large projects. Always admired your sincerity, commitment and knowledge, and your ability to handle difficult circumstances.
Good luck for your future endeavors, and wishing you a very Happy,Healthy retired innings.
God Bless & Best Regards .