அபிராமி அந்தாதி - பாடல் 45 - பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே !
பச்சைப்புடவைக்காரி- 487
அபிராமி அந்தாதி
பாடல் 45
அருமையான பாடல் ...
இப்படி இவர்கள் இருந்தார்களே அவர்களையும் நீ பார்த்துக்கொண்டு அரவணைத்துக்கொண்டாயே ...
அவர்களை பார்த்து நான் அதே போல் இருந்தால் அது நான் செய்த தவறாகுமா இல்லை தவப்பயனாகுமா ?
எது எப்படி ஆனாலும் நான் உன் பிள்ளை ..
முன்னம் தவறு செய்பவர்களைப் போல நானும் ஒருவேளை என்னையும் அறியாமல் நடந்து கொண்டால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் தாயே !! 💐💐💐
இங்கே அவர் சொல்ல வருவது அன்னையை வணங்காமல் அவள் பெருமையை உணராமல் அவள் பாதங்களை பற்றிக்கொள்ளாமல் தன் இச்சைபோல வாழ்ந்து ஞானிகளாக மாறியவர்களும் இருக்கிறார்களா தாயே என்று ஒரு கேள்வியை அபிராமியின் முன் வைக்கிறார் பட்டர் ..
அப்படி இருந்தால் அவர்களை மன்னித்து மதி வானவர்கள் தரும் செல்வத்தையும் அழியா புகழையும் வீடும் அவர்களுக்கு தந்தாயே ..
நானும் அப்படி இருந்தால் என்னை வெறுக்காமல் ஏற்றுக்கொள் என்கிறார் ..
45. உலகோர் பழியிலிருந்து விடுபட
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது,
துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?
அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்
அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது😢😢
துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?
அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்
அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது😢😢
அம்மா அந்த காலங்களில் இப்படிப்பட்ட வீணர்கள் இருந்திருக்கிறார்களா தாயே ?
அதாவது உன் பெருமை உணராது , உனக்கு தொண்டு செய்யாது உன் பாதம் தொழாது காலத்தை வீணடித்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்களா ?
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது😢😢
துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? 😢😢
அவர்கள் மனம் போனபடி உன் பக்கம் கொஞ்சமும் திரும்பாமல் ------ அப்படிப்பட்ட அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்களா இல்லையா தாயே ?
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது,
துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?
அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்
அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
அம்மா ஒருவேளை அவர்கள் தாங்கள் செய்தது தவறு என்று தெரியாமலேயே இந்த கொடும் பாவத்தை செய்திருக்கலாம் ..
ஆனால் ஒருவேளை நான் செய்த கர்ம வினையினால் நான் அவர்களைப்போலவே தவறுகளை தெரிந்தே செய்தாலும் அது என் பாவமோ அல்லது நான் செய்த கெட்ட தவமோ அறியேன் ...
தொண்டு செய்யாது
நின் பாதம் தொழாது,
துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ?
அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால்
அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.🦚🦚🦚
அம்மா உன்னை தொழாத உன் பாதங்களை இனியும் பற்றிக்கொள்ளாமல் உனக்கு இன்னும் நான் தொண்டுகள் புரியாமல் ஒருவேளை நானும் இருந்து விட்டால்
அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டதைப்போல் என்னையும் வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் .. 🙌🙌🙌
சுருக்கம்
தேவி! உனக்குத்தொண்டு புரியாமலும் உன் திரு வடிகளைத் தொழாமலும், மெய்ப்பொருள் இன்னதென உணர்ந்து, தம் மனம் போன போக்கினராய்ப் பழங்காலத்தில் ஞானியரைப் போன்ற அடியவர்கள் இருந்தார்களன்றோ!
அவற்றைத்தெரிந்து அவரைப்போன்றே என் இச்சைப்படி நானும் செயல்புரிந்தால்
அது மட்டும் எப்படி வஞ்ச கமாகும் அல்லது அவர்கள் செய்ததெல் லாம் தவமானதைப் போல நான் செய்ததும் தவமாகுமோ?
இந்நிலையில் நான் செய்யும் செயலில் தவறுண்டெனில் நீ பொறுத்தருள்வதே நலமன்றி என்னை வெறுத் தொதுக்குவது நன்றன்று.👏👏👏
பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு;
அவர்களை 'தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ' என்கிறார்.
இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்; அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; இறைவியை வணங்கத் தேவையில்லை - என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள்.
அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ. அதனை நான் அறியேன் என்கிறார்.
உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; அதனை அறியேன்.
ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.
கைதவம்
1. Cunning, craftiness; கபடம். மைதவழ் கண்ணி கைதவந் திருப்பா (பெருங். மகத. 15, 18). 2. Falsehood; பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4). 3. Affliction, suffering; துன்பம். கைதவமே செய்யு மதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17).
செங்கோல் 1. Sceptre, a symbol of sovereignty; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற் கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭu ṅ-kōl; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லர சாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82). 3. Red-hot rod; பழுக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).
செங்கோல் 1. Sceptre, a symbol of sovereignty; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற் கொடிச் செங்கோல் வேந்தே (சிலப். 26, 139). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭu ṅ-kōl; அறுவகை நாட்டமைதிகளில் ஒன்றாகிய நல்லர சாட்சி. செங்கோல் காட்டிச் செய்தவம் புரிந்த (மணி. 18, 82). 3. Red-hot rod; பழுக்கக் காய்ந்த சலாகை. தீத்துறு செங்கோல் (மணி. 18, 2).
செங்கோல் கோடு-தல் To fail in justice, rule unright eously, as the sceptre slanting; அரசநீதி தவறு தல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி. 28, 188).
கைதவத்திற்கு கபடம், துன்பம், பொய் போன்ற பொருட்களும் செய்தவத்திற்கு நீதி என்ற பொருளும் சொல்லப்பட்டிருக்கிறது.
கைதவம் என்றால் வஞ்சனை, பொய், சூது எனவும்,
செய்தவம் என்றால் செய்கின்ற தவம், தவம் செய்தல் என்வும் வரும்.
இதை ஔவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார், கொன்றைவேந்தனில்!
"32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்."
நல்ல செயல்கள், தவம் செய்வதை மறந்தால், வஞ்சனையும், சூதும் மேலோங்கும்.
"செய்தவம் ஈண்டு முயலப்படும்" என வள்ளுவரும் சொல்லுகிறார்[265]
செய்தவம் என்றால் செய்கின்ற தவம், தவம் செய்தல் என்வும் வரும்.
இதை ஔவையார் அழகாகச் சொல்லியிருக்கிறார், கொன்றைவேந்தனில்!
"32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்."
நல்ல செயல்கள், தவம் செய்வதை மறந்தால், வஞ்சனையும், சூதும் மேலோங்கும்.
"செய்தவம் ஈண்டு முயலப்படும்" என வள்ளுவரும் சொல்லுகிறார்[265]
இது மிகவும் கருத்தாழமிக்க பாடல்.
//தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ //
இந்த வரிகளுக்கு ஞான வழியிலும், கர்ம வழியிலும் நின்று கடமைகளை செய்த பெரியோர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
அல்லது பக்தி மார்க்கத்தில் சென்று, சரியை, கிரியைகளைக் கடந்து அனுபூதியடைந்து அன்னையை "நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர்" என்று அல்லும் பகலும் பூசிக்கும் முக்தர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
ஆன்மசமர்ப்பண பாவனையால் அவர்கள் இயல்பாகப் பேசும் பேச்செல்லாம் அவள் துதிகள் ஆகின்றன. அவர்கள் நடக்கும் நடையெல்லாம் அவள் ஆலயத்தை வலம் வருதல் ஆகின்றன. அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் பூசை முறைகளாகின்றன.
ஆன்மசமர்ப்பண பாவனையால் அவர்கள் இயல்பாகப் பேசும் பேச்செல்லாம் அவள் துதிகள் ஆகின்றன. அவர்கள் நடக்கும் நடையெல்லாம் அவள் ஆலயத்தை வலம் வருதல் ஆகின்றன. அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் பூசை முறைகளாகின்றன.
படுப்பதும் அவளை விழுந்து வணங்குவதாகிறது.
இந்த தாயுமானவர் பாடலைப் பாருங்கள்
"துள்ளுறியா மனது பலிகொடுத்தேன் கர்ம
துட்டதேவதைகளில்லை
துரியநிலை சாந்ததேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிடேக நீர்
உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம் பிராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருகால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித்தேன்"
//அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ //
இந்த தாயுமானவர் பாடலைப் பாருங்கள்
"துள்ளுறியா மனது பலிகொடுத்தேன் கர்ம
துட்டதேவதைகளில்லை
துரியநிலை சாந்ததேவதையாம் உனக்கே
தொழும்பன் அன்பு அபிடேக நீர்
உள்ளுறையில் என் ஆவி நைவேத்தியம் பிராணன்
ஓங்குமதி தூபதீபம்
ஒருகால மன்றிது சதாகால பூசையா ஒப்புவித்தேன்"
//அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ //
அன்னையின் ஓளிமயமான உருவத்தை அல்லும் பகலும் மனக்கண்ணில் காணும் மயக்கத்தால் மன்னன் என்ன திதி என்று கேட்டபோது அமாவாசை அன்று "பௌர்ணமி" என்று கூறிய பட்டர் அன்னையை இவ்வாறு கேட்கத் தேவையே இல்லை. 10 ஆவது பாடலிலேயே
"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்" என்று சொல்லிவிட்டாரே.
இதை நமக்காகக் கேட்கிறார் என்று கொள்ளலாம்.
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐
Comments
Rama Naraynam Janaki Vallabham
*Kaun Kehta Hai Bhagvan Aate Nahi*
Tum Meera Ke Jaise Bulate Nahi
Achyutam Keshavam Krishna Damodaram
Rama Naraynam Janakivallabham
*Kaun Kehta Hai Bhagvan Khaate Nahi*
Ber Shabri Ke Jaise Khilate Nahi
Achyutam Keshavam Krishna Damodaram
Rama Naraynam Janaki Vallabham
*Kaun Kehta Hai Bhagvan Sote Nahi*
Maa Yashoda Ke Jaise Sulate Nahin
Achyutam Keshavam Krishna Damodaram
Rama Naraynam Janaki Vallabham
*Kaun Kehta Hai Bhagvan Nachthe Nahi*
Gopiyo Ki Tarah Tum Nachathae Nahi
Achyutam Keshavam Krishna Damodaram,
Rama Naraynam Janaki Vallabham,
Achyutam Keshavam Krishna Damodaram,
Rama Naraynam Janaki Vallabham,
Rama Naraynam Janaki Vallabham🦚🦚🦚
It is said that Yogmaya flew off to Heavens freeing herself from the clutches of Kansa while announcing to Kansa that your killer has been born. Scriptures do not clearly mention that she too got killed like other siblings of Krishna. However more knowledgeable are requested to throw light on it.
Yogmaya was also an incarnation of Shakti who came to be born along with the incarnation of Lord Vishnu to keep some old promise. When Kansa caught her by her feet and hurled her to the ground, she flew towards the heaven, saying “Kansa, your killer has already taken birth. I could have also killed you but since you caught me by my feet, I take it as your expression of humility and am pardoning you”.
*Krishna* was born in the darkness of the night, into the locked confines of a jail.
However, at the moment of his birth, all the guards fell asleep, the chains were broken and the barred doors gently opened.
Similarly, as soon as *Krishna* ( Chetna, Awareness ) takes birth in our hearts, all darkness ( Negativity ) fades.
All chains ( Ego, I, Me, Myself ) are broken.
And all prison doors we keep ourselves in ( Caste, Religion, Profession, Relations etc ) are opened.
And that is the real Message And Essence of Janmashtmi.
*Happy Krishna Janmashtami*
*இயற்றியவர் : பாபநாசம் சிவன்*
*ராகம்: காபி*
*தாளம்: ஆதி*
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும்நிறை பரப்ரம்மம்
அம்மா என்றழைக்க
*(என்ன தவம்)*
ஈரேழு புவனங்கள் படைத்தவனை
கையில் ஏந்தி சீராட்டி
பாலூட்டி தாலாட்ட நீ
*(என்ன தவம்)*
ப்ரம்மனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே
*(என்ன தவம்)*
ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி
சாதித்ததை புனித மாதே எளிதில் பெற
*(என்ன தவம்)*
ராகம்: சிம்ஹேன்த்ர மத்யமம்
இயற்றியவர் : ஊத்துக்காடு வேங்கட சுப்பையர்
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டான்
நம் அழகன் வந்தான் என்று
சொல்ல்வது போல் தோன்றும் (அசைந்தாடும்)
இசைபாடும் குழல் கொண்டு வந்தான் கண்ணன் (இசைபாடும்)
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் என்றும் திகட்டாத
வேணுகானம் ராதேயிடம் ஈர்ந்தன்
எங்காகிலும் எமதிறைவா இறைவா என
மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்
அருள் பொங்குமுகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி
நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என மனநிறை
முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
அசைபோடும் ஆவினங்கள் கண்டு இந்த
அதிசயத்தில் சிலை போல நின்று
நிஜமான சுகமென்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதை அன்றி வேறெதுவும் அன்று
இசையாறும் கோபாலன் நின்று இங்கு
எழுந்தெழுந்து நடமாட எதிர் நின்று ராதை பாட (எங்காகிலும்) ||
கவலைகள் காற்றில் மறைந்து போயின ...
குறை கொண்ட உள்ளம் நிறை ததும்பி வழிந்தது ..
மறை தந்த நாயகன் வரை இன்றி அருள் தந்தான் ..
தரை தொட்ட விமானம் போல் மனம் அமைதி கண்டது ...
கண்டதும் கேட்டதும் விடை பெற்று சென்றது கருணாமூர்த்தி நேரில் வந்து நிற்கவே ....
குழல் எடுத்து ஊதினான் ..
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கியே
நின்றாடினான்
மயிலின் இறகாட
மகர குழையாட
மதிவதனம் ஆட மயக்கும் விழி ஆட
மலரணிகள் ஆட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என்றே வியந்து நின்றேன் ..
வேதம் சொன்னவனின் பாதம் தொட்டேன் ..
காஞ்சி மகானின் பாதம் தொட்ட சிலிர்ப்பு ...
ஊதிய குழல் தண்டமாக ஆடியவன் அருளினான்
குஞ்சித பாதம் தனை ..
பொருந்தியது என் சென்னியில் ...
பொன்னார் மேனியிலே நானும் கலந்து போனேன் இனி பிறவி இன்றியே 🙏🙏🙏
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே (64)
815 நிற்பதும் ஒர் வெற்பகத்து இருப்பும் விண் கிடப்பதும்
நற்பெருந் திரைக் கடலுள் நான் இலாத முன்னெலாம்
அற்புதன் அனந்த-சயனன் ஆதிபூதன் மாதவன்
நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் என் நெஞ்சுளே (65)
வடமதுரை அதிபதியே கிருஷ்ணா..
வடவரையை மத்தாக்கி கடல் கடைந்த கிருஷ்ணா..
வடமெந்தி உனது தேரை இழுக்க அருளிடுவாய் கிருஷ்ணா..
வரமொன்று தந்திடு இனியொரு பிறவி இல்லையென்று...
ஆதிசேஷனும் பலராமனாக பிரிந்து உன்னை பிணைந்திட்டானோ
அஷ்டம் (எட்டு ) எனும் எண் பூஜ்யமான ஜீவனும் பூரணமான பரமாத்மாவையும் இணைந்திடும் எண் என என் மனதிலே தோன்றும்.
அஷ்ட வக்ர கீதையும் இதனைச்சொல்லுதோ..
அஷ்ட புஜங்கனாக நிற்கும் போதிலும்..
சஹஸ்ராரசக்கரமாக தாமரையிலே நின்று..
மூலாதாரசக்ரம் உள்ளிட்ட அஷ்ட சக்கரங்களையும் இணைத்து பிணைத்து ..
சிரசின் மீது உயிர் அடங்க அருளுவாய்..
இஷ்ட தெய்வமாகிய நீ கஷ்டங்களை தீர்த்திடவாயோ.
என் வீட்டுத்தோட்டத்திலே கேட்டுப்பார்..
உன்புகழ் பாடிடும் பூவெல்லாம்..
பச்சை நிற இலையெல்லாம் கரும் திருத்துழாயாக மணக்கும் பார்..
உன்னை தினம் பூக்கோலமிட்டு வரவேற்கும்..
உனது திருமணநாளும் திரு அவதார நாளுமாகதாயாருடன் உன்னை வரவேற்கும்.
என்றுமே கைக்குழந்தையாய் என் மடியில்..
என்றும் நீ என் கைபிடித்து நடக்க..
என்றுமே பக்தி கீதம் நாவிலே ஒலித்திட..
கண்ணா வருவாயா..
அன்னை யசோதா கேட்கிறேன்.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
*╔═════≪•❈•≫═════╗*
🕎🕎🕎🕎🕎🕎🕎
*╚═════≪•❈•≫═════╝*
🕎உங்களால் செய்ய முடியாத எந்த ஒரு செயலையும், இறைவன் உங்களிடம் ஒப்படைப்பதில்லை. நம்பிக்கையுடன் செயல் படுங்கள்.
🕎நீங்கள் விரும்பும் வாழ்க்கை சும்மா இருந்தால் அமையாது. அதற்கான முழு முயற்சியும் செயலும் இருந்தால் தான் விரும்பும் வாழ்க்கை அமையும்.
🕎மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். அதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் மரியாதை.
🕎எண்ணங்களில் அல்லதையே நினைப்பவர், கவலையில் காலத்தை வீணாக்குகிறார். நல்லதே நடக்கும் என்று தன் கடமையை செய்பவர் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்.
*╔═════≪•❈•≫═════╗*
🕎🕎🕎🕎🕎🕎🕎
*╚═════≪•❈•≫═════╝*
*நல்லதே நினை*
*நல்லதே நடக்கும்*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
(My experiences... Ravi ...Episode 56) started on 7th july 2021. .
*3rd Assignment - PAC*
1st assignment ... Processing unit .. manufacturing
2nd assignment ... Developer of discipline in documentation
3rd assignment : IT System in charge ...
```Making mistakes is not wrong, but not learning from mistakes is wrong.```
Finally when I was about to give up , the phone started ringing . The vibration of the phone was strong might be because it carried a good news ...
The other end started the conversation ..
Hello are you Ravikumar ?
I said Yes in trembling voice ...
Did you come to Elephanta cave on Friday ?
I said Yes with raising confidence ...
Did u leave anything in the ferry Mary ?
I said a big Yes ....
The voice at the other end continued which I cannot forget a word of it even now
Listen Mr Kumar ... We are 40 students from Jaipur came to mumbai by two buses for a jolly trip ...
Will have to leave in an hour or so back to Jaipur . Your pouch is with me and Iam jithesh kumar 2nd year MBA from Jaipur .
If u can rush to church gate and meet near the VT i can handover the pouch . We were trying to reach you from Saturday . Luckily we got you today ...
The phone stopped .. i could not believe my ears and eyes ... Was it possible that too in a place like Mumbai ??
I did not know till today how i rushed to the spot . Not a single soul of 40 students influenced others to encash the pouch ...
They knew the contents of the pouch and usage of credit card .. everything was intact .
They refused to accept anything in return for their gestures ... I was spell bound
I owe a lot to mumbai and students of Jaipur .
Both gave me another lease of life . Both the incidents were born out of my stupidity but unintentional ...
I remember the great saying of John C. Maxwell
*Do Good and Good will come to you.* 🙏🙏🙏💐💐💐
[31/08, 9:48 am] Metro Ad Vipul: இதை ஞாபகம் வைத்து சொல்லுவது கலை
TRP ... Tremendous Ridership is in Prayer
TRP .... Team spirit + Radical thinking + People made TRP very high
[31/08, 9:54 am] Ravikumar Jayaraman: This incident happened on 13th July 1990 being a friday
*பதிவு 9* from 23rd Aug
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
விட்டல விட்டல பாண்டு ரங்க விட்டல .. ரங்கா ரங்கா ரங்க விட்டலா பாண்டு ரங்க பாண்டு ரங்க....
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
பிதுராராதனம் இதி அவைமி அஹம்
பித்ரு சுச்ரூஷூ வரம் அஸ்ய தர்சனே
ஸ பவான் இஷ்டகயா தபஸ்யதி🍒🍒🍒
எல்லாவற்றிலும் மிகச் சிறந்த தவம் பெற்றோர்களுக்கு அவர்கள் வாழும்போது நாம் செய்யும் சேவை தான் ...
இதற்கு ஈடாக எந்த தவமும் இல்லை ...
எப்படி அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் அபிராமி இருக்கிறாளோ
அதுபோல் எந்த தவத்திற்கும் ஒவ்வாத தவம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் போய்த் தள்ளாமல் அவர்கள் கண் மூடும் வரை நாம் கண் திறந்து சேவை செய்வது ஒன்றுதான் ....🙏🙏🙏
புண்டரீகன் செய்யும் சேவையில் இடுப்பில் வைத்துக்கொண்ட
கரங்களை இன்னும் எடுக்காமல் அவன் தூக்கி எறிந்த செங்கலில் நின்று கொண்டு
தன் நயனங்களால் அவன் தன் பெற்றோருக்கு செய்யும் சேவையை கண்டு களித்துக் கொண்டிருப்பதை இதை விட ஒரு ஆனந்தம் பக்தன் இறைவனுக்கு தர முடியுமா
இல்லை...... இறைவனுக்குத்தான் இப்படி கண்டு களிக்கும் காட்சி கிடைக்குமா ?? 💐💐💐
உட்கார்ந்து கொண்டு தவம் செய்வதே கடினம்
ஆனால் நம் புண்டரீக நயனனோ யுகம் யுகமாக நின்று கொண்டு
பீமா நதியின்
அருகில் சந்திர ஒளியுடன் சந்திரனை தோற்கடிக்கும் பூர்ண நிலவாய்
ஓடும் சந்திரபாகா எனும் பீமா நதி எனும் கங்கைக்கும் தன்னை தேடி ஓடி வரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கும் அருள் செய்து கொண்டே
நின்று கொண்டு புண்டரீகன் போல் நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு
இன்றும் தவம் செய்து கொண்டிருக்கிறான் 🍒🍒🍒👏👏👏🙏🙏🙏🎼🎼🎼
பெண்ணையும் வெகுதொலைவில் கொடுக்கிறீர்கள் ..
ஏன் உதவ யாரும் இல்லை ... ??
உறவுகள் அவ்வளவு மனிதாபிமானம் இல்லாதவர்களா ?
சென்னையில் இருந்திருந்தால் செய்யும் ஏற்பாடுகளில் நானும் கலந்து கொண்டிருப்பேன் ...
திருமணம் என்ன செலவு budget ?
பையன் வீட்டில் எதிர்பார்ப்புக்கள் உண்டா ?
சிக்கனமாக திருமணம் செய்வதுதான் நல்லது .. சேமித்த பணம் அவர்களுக்கு எதிர்காலத்தில் உதவியாக இருக்கும் ..
உங்கள் துணவருக்கு வரவேண்டிய பணம் வந்து விட்டதா ?
Varicose vein மிகவும் மோசமான ஒன்று .. surgery யை தவிர்க்கவும் .. கொஞ்சமாக நடந்து அதிகமாக ஓய்வு எடுக்க வேண்டும் ..
இறைவன் உங்களை கை விட மாட்டான் .. பொறுப்புக்களை அவனிடம் ஒப்படைத்து விட்டு சிக்கனமாக திருமணத்தை நடத்த வாழ்த்துக்கள் ...
Btw which year did this incident take place
@mahavishnuinfo -----------------------------------------------------------------
🌺🌹 *ஒரு சாது எப்பொழுதும் விஷ்ணு நாமமே கதி என நினைத்து ஒரு மரத்தடியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு பறவை* அவரிடம் சென்று பேசியது.
🌺 *‘ஐயா! நான் உலகை சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன்',* என்றது.
🌺 *‘பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா?* முயற்சிப்பதில் தவறில்லை. *ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்.* பிரயாணத்தின் போது *முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு'*, என்றார் சாது.
🌺 *தலையசைத்து விட்டு பறந்தது பறவை*. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது.
🌺 *‘ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பிவிட்டேன். பயணத்தை தொடர்ந்திருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன்',* என்றது பறவை.
🌺‘பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார்* சாது.
🌺பதினைந்து நாட்கள் ஓடிப்போனது. *மீண்டும் பறவைகள்* திரும்ப வந்தன.
🌺‘ஐயா! எங்களால் கடலில் நானூறு காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி இரண்டாவது முறை சோர்வடைந்தவுடன் திரும்ப வந்துவிட்டோம்.
🌺 *தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள்'*, என்றது பறவை.
🌺சாது யோசித்தார். *கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவைகளிடம்* கொடுத்தார்.
🌺 *‘பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும். அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள்',* என்றார் சாது.
🌺 *பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன.* இரண்டு மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன.
🌺 *‘ஐயா! உங்களின் ஆசியினால், ஆயிரம் காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம். குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம்'*, என்றது பறவை.
🌺 *‘பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா?'* என்று கேட்டார் சாது. . . . . . . பறவை பேசியது.
🌺 *‘ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போதெல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது.*
🌺 *பல இடங்களில் எங்களுக்குள்ளே சண்டையும் வந்தது.* ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் *“குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது”*, என்ற உண்மை புரிந்தது', என்று *சொல்லி விட்டு பறந்தது பறவை.*
🌺 *நாமும் இலக்கை அடைய *‘குச்சி/விஷ்ணு நாமம்'* என்ற கருவி அவசியமாகிறது. *அந்தக் கருவி ஓய்வைக் கொடுத்தது, சண்டையைக் கொடுத்தது, பல நேரங்களில் சுமையாகத் தெரிந்தது.*
🌺 *ஆனால், அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய முடிந்தது*. பறவைகளுக்கு *‘குச்சியை*'ப் போல மனிதர்களுக்கு *'விஷ்ணு நாமம்* கருவியாகிறது.
*‘சம்சார சாகரம்', என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை.* ‘விஷ்ணு நாமம்' என்ற *குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது*.
இதைப் போல, *கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும்*, உண்மையில் *பரந்தாமன் நாமமே நம்மை நல்வழியில் நடத்துகிறது.*
#mahavishnuinfo
ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில், அஷ்டமி திதியில் அர்த்த ஜாமத்தில் பிறந்தவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இரவில் பிறந்ததால் கிருஷ்ணரை வழிபட இரவு நேரம் தான் மிகவும் உகந்தது. அந்த வகையில் இவ்வருடம் திங்கட் கிழமையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நன்னாளை எந்த நேரத்தில் கொண்டாடுவது? வீட்டிலேயே எப்படி கிருஷ்ணரை முறையாக வழிபாடு செய்வது? வேறு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்கிற அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.
ஆகஸ்ட் 29ஆம் தேதி இரவு 11:57 மணி முதல் அஷ்டமி திதி துவங்கப்படுகிறது. அதிலிருந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதி நள்ளிரவு 1:57 மணி வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. எனவே ஆகஸ்ட் 30ஆம் தேதி திங்கட் கிழமையில் நல்ல நேரம், கௌரி நல்ல நேரம் ஆகிய நேரங்களில் பூஜைகளை துவங்கலாம். அவ்வகையில் கௌரி நல்ல நேரம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலான காலத்தில் நிகழ்வதால் இந்த நேரத்தில் கிருஷ்ண வழிபாடு செய்ய எல்லா வளங்களையும் பெறலாம்.
விஷ்ணுவின் அவதாரங்களில் ஸ்ரீ ராம அவதாரம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் ஆகிய இந்த இரண்டு அவதாரங்கள் தர்மத்தை நிலை நாட்ட நிகழ்ந்தது ஆகும். நம்மை சுற்றியிருக்கும் அதர்மத்தை அழிக்கவும், நாம் அதர்மத்தை எதிர்த்து தர்மத்தின் வழியில் நடக்கவும், கிருஷ்ணர் அருள் பெறவும், எல்லா செல்வங்களும், மழலைச் செல்வமும் பெற வேண்டியவர்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.
கோகுலாஷ்டமியில் காலை முதல் பூஜை முடியும் வரை உணவேதும் உண்ணாமல் கிருஷ்ண லீலைகள் படித்தும், கேட்டும் விரதம் இருக்கலாம். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவைத் தவிர மற்ற எளிய உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
**கோகுலாஷ்டமியில் நைவேத்யம் படைப்பது எப்படி?**
*
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதியில் இரவு வேளையில் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கிருஷ்ணருடைய படம் அல்லது விக்ரகத்தை மஞ்சள் தடவிய மனையில் அமர்த்த வேண்டும். அவருக்கு முன்பாக வாழை இலை விரித்து அதில் பச்சரிசியை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது செம்பு கலசம் ஒன்றை வைத்து அதில் தண்ணீரை முழுவதுமாக நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அதில் மாவிலை விரித்து, தேங்காயை கலசம் போல் வையுங்கள். கலசத்திற்கு வலது புறத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வையுங்கள். எல்லாவற்றிற்கும் மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள்.
ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீ கிருஷ்ண பரிபூர்ணத்மயே ஸ்வாஹா!!!
**கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்:**
ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்!
**கிருஷ்ணர் ஸ்தோத்திரம்:**
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண..
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!!
ஹரே ராம ஹரே ராம..
ராம ராம ஹரே ஹரே!!
**கிருஷ்ணர் சுலோகம்**
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்வ சித்யந்த ஹேதவே l
விஸ்வேஸ்வராய விஸ்வாய
கோவிந்தாய நமோ நமஹ ll
நமோ விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே l
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ!’
**குழந்தை வரம் பெற என்ன செய்யலாம்?**
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய சந்தான பாக்கியம் தேஹிமே ஸ்வாஹா.
கிருஷ்ணர் மந்திரத்தை கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு 108 முறை ஜபித்து பின்னர் தம்பதியராக அந்த வெண்ணெயை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ய விரைவில் கிருஷ்ணரே உங்களுக்கு பிள்ளையாக அவதரிப்பார் என்பது ஐதீகம்.
**பூஜையை எப்படி நிறைவு செய்வது?**
பூஜைகள் முடிந்த பின்பு குழந்தைகளுக்கு கிருஷ்ண லீலை, கிருஷ்ணன் பிறந்த கதை ஆகியவற்றை கண்டிப்பாக அருகில் அமர வைத்து சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இறை நம்பிக்கையும் மேம்படும். கிருஷ்ணன் அவதரிக்கும் பொழுது தாய், தந்தை ஆகிய தேவகி, வசுதேவரும் உடன் சந்திரனும் மட்டுமே விழித்து இருந்ததாக புராணங்கள் கூறுகிறது. எனவே ஜன்மாஷ்டமியில் சந்திர தரிசனம் செய்வது எல்லா வகையான நன்மைகளையும் பெற்று தரும். நம் உள்ளத்தையும், உடலையும் தூய்மைப்படுத்தும். பின்னர் கலசத்தை வலது புறமாக நகர்த்தி எல்லாவற்றையும் கலைத்துப் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். அருகில் இருக்கும் ஏழை குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், உணவு, உடை, கல்விக்கு உதவி செய்தல் போன்ற தானங்களை செய்து மகிழலாம். இதனால் குழந்தை கிருஷ்ணருடைய அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
#mahavishnuinfo
அன்பர்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!!
-----------
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்துநாம் தூமலர்த் தூவித் தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினுள் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்
( திருப்பாவை )
-----------------------
கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில், பகவான்
கிருஷ்ணர், நமக்கு எல்லா வளங்களையும் வழங்க வேண்டி வணங்குவோம்....
#mahavishnuinfo
*மஹா பெரியவாளின்*🙏 🌹🌹மெய்சிலிர்ப்பு! வயது கூடக் கூட ஞாபகசக்தி குறையுதே' என்பவர்கள் பலர். ஆனால், காஞ்சி மகா பெரியவரின் ஞாபக சக்திக்கு அளவே இல்லை.
கைகூப்பிக்கொண்டு நின்றார்கள் தம்பதிகள்.
“இந்த மாதிரி ஒரு வாதாமரம் உங்கள் வீட்டு வாசலிலே இருந்ததே….இன்னும் இருக்கோ?”
“ஆமாம் இன்னும் இருக்கு. பெரியவா பார்த்து இருபது வருஷத்துக்கு மேலே ஆகியிருக்கும். இப்போ பெரிசா வளர்ந்திருக்கு; நிறைய காய்க்கிறது; தெருப்பசங்கள் கல்லை வீசியெறிந்து வாதாம் பழத்தைப் பொறுக்கித் தின்கிறதுகள்.”
“அதை அப்பவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதில்தான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வைக்கிறோம்…”
“ஒரு சிவப்புப் பசுமாடு கன்று போடாமல் இருந்ததே…”
“அய்யங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே? திருநக்ஷத்திரம் எண்பதுக்கு மேல் இருக்குமோ?”
“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வருஷம் முன்னாடி வைகுண்டம் போயிட்டார்…”
“ பெரியவா கிருபையாலே எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்திண்டிருக்கு..”
“வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு.கோதைனாயகி அம்மாள், பம்மல் சம்பந்த முதலியார் நாவல்கள், மதன காமராஜன், விக்கிரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நிறைய இருந்ததே, இருக்கா…யாராவது படிக்கிறாளா?”
“புஸ்தகங்கள் இருக்கு, யாரும் படிக்கிறதில்லே.”
“ராமாயணம் பாராயணம் செய்துகொண்டிருந்தயே… நடக்கிறதா?”
“கண் சரியாகத் தெரியல்லே, ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”
கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை!
கிராமத்துக்கு எத்தனையோ வருஷத்துக்கு முன்னால், பெரியவாள் விஜயம் செய்தபோது, இவர்கள் வீட்டுக்கும் விஜயம் செய்து, ஒரு மணி நேரம் போல் தங்கியிருந்தார்கள். அப்போது பார்த்தது.., கேட்டது எல்லாம் பதிவாயிருக்குமோ?
பாட்டி சொன்னாள்,
“பெரியவாளுக்கு இவ்வளவு ஞாபக சக்தி இருக்கே… நான் அந்த அகத்திலேயே ரொம்ப நாள் இருந்திருக்கேன். பெரியவா கேட்டதில் பாதி விஷயம் நினைவேயில்லை….”
பெரியவா அப்போது அந்த எண்ணச்சூழலை அப்படியே மாற்றி விடுகிறாப்போல ஒரு உயர்ந்த தத்துவத்தைச் சொல்லி, கேட்டுக் கொண்டிருந்தவர்களை யெல்லாம் வானத்தில் பறக்க வைத்து விட்டார்கள்!
“ஆமா…இதெல்லாம் என்ன ஞாபகசக்தி…?
ஈஸ்வரன் ஞாபகம் எப்போதும் இருக்க மாட்டேங்கிறதே”
மஹாபெரியவாளின் ஆதங்கம் இப்படி இருக்குமேயானால், நாமெல்லாம் எந்த மூலை?
கற்கண்டுக்கு இனிப்பை ஊட்டவேண்டுமா என்ன? பெரியவாளுக்கு ஈஸ்வரத்வத்தைக் கூட்ட வேண்டுமா என்ன?
*சர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்..!*
*மாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி..!*
*ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!!*
🚩🚩🚩🚩 🚩
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது.
*யாதும் ஊரே யாவரும் கேளிர்*
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.
*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்,*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா,*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன,*
*சாதலும் புதுவது அன்றே,*
*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே,*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே,*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*
*"யாதும் ஊரே யாவரும் கேளிர்"*
எல்லா ஊரும் எனது ஊர்.
எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று
வாழ்ந்தால், இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது, சுகமானது.
*"தீதும் நன்றும் பிறர் தர வாரா"*
'
சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும்.
*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன"*
துன்பமும் ஆறுதலும் கூட
மற்றவர் தருவதில்லை.
மனம் பக்குவப்பட்டால்,
அமைதி அங்கேயே கிட்டும்.
*"சாதல் புதுமை யில்லை"*
இறக்கும் நாளும் ஒன்று உண்டு.
இறப்பு புதியதல்ல. அது
இயற்கையானது.
எல்லோருக்கும்
பொதுவானது.
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்
எதற்கும் அஞ்சாமல்
வாழ்க்கையை வாழும் வரை ரசிக்கலாம்.
*முனிவின் இன்னாது என்றலும் இலமே"*
இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்ன ஆகும் என்று
எவர்க்கும் தெரியாது.
இந்த வாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.
அதனால், இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்.
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்.
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.
*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்"*
இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது.
நாம் வாழ
மழையையும்
தருகிறது. இயற்கை வழியில் அது அது
அதன் பணியை செய்கிறது.
ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல,
வாழ்க்கையும், சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்.
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்.
*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"*
இந்த தெளிவு
பெற்றால்,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்.
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு
அவற்றில் அவரவர்கள்
பெரியவர்கள்.
*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*
-ஒரு விளக்கம்
அது பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை அல்ல.
பிள்ளையார் பிடித்து குரங்கால் முடிந்த கதை.
எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது உங்களுக்குத் தொ¢ந்திருக்கும்.
அதேபோல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.
*2.9.2021 ஆவணி 17 ஆம் தேதி ஏகாதசி.*
பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் இந்த காமிகா ஏகாதசி.
லக்னத்துக்கு 4 -ம் இடத்தில் அசுப கிரகங்கள் இருந்து, 6, 8, 12 -ம் இடங்களில் சுபர்கள் இருந்தாலும், 5, 9 - ம் வீடுகளுக்கு அதிபதிகளாக அசுப கிரகங்கள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், அசுபர் வீட்டில் இருந்தாலும் இந்த தோஷம் அவர்களுக்கு உள்ளதென அறியலாம்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க திருவிட மருதூர் கோவில் சென்று பிரார்த்தனை செய்வதும், உத்தமர் கோவில் செல்வதும், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் செல்வதும் நல்லது. அதற்கெல்லாம் சமம் இந்த காமிகா ஏகாதசி அன்று விரதம் இருந்தால் அவர்களுக்கு அந்த தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும்.
ப்ரஹ்மோவாச
என்று வரும். அதை சொல்லலாம்.
ப்ரஹ்மோவாச
நமோஸ் த்வநந்தாய ஸஹஸ்ர மூர்த்தயே
ஸஹஸ்ர பாதாக்ஷி ஸிரோரு பாஹவே |
ஸஹஸ்ரநாம்நே புருஷாய ஸாஸ்வதே
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே நம: ||
ஸஹஸ்ரகோடி யுக தாரிணே ஓம் நம இதி
இந்த ஸ்லோகம் சொல்லி வரலாம்.
அனைவருக்கும் நல்ல புத்தி கிடைக்கவும், தோஷங்கள் சரி ஆகவும், இந்த காமிகா ஏகாதசி பூஜை செய்து வருதல் நல்லது.
2.9.2021 வியாழன் கிழமை திருவாதிரை நட்சத்திரம், ஏகாதசி திதி காலை 6.23 முதல் மறு நாள் காலை 7.44 வரை.
நேத்ரம் 1,ஜீவன் 1/2
ம 22-18 அ.
சிரார்த்தம் செய்பவர்கள் 2.9.2021 அன்று செய்ய வேண்டும்.
ஶ்ரீநிவாசன் பஞ்சாங்கம் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ளது.
குறிப்பு:
இந்த நாள் ஏகாதசி அஜா ஏகாதசி என்று 3.9.2021 என சில இடங்களில் சொல்ல பட்டுள்ளது . ஆனால் ஏகாதசி விரதம் இருக்க 2.9.2021 இதுவே சரியான தேதி, நேரம் மேலே சொன்னபடி செய்யவும்.
நன்றி.
*விரத தகவல்களை நமக்கு அனுப்பியவர்*
S.ஜனார்த்தனன்
ஜோதிஷ்ய வாஸஸ்பதி
ஜோதிஷ்ய ரத்னம்
குடும்ப நல ஜோதிடர்
*காலப் பிரமாணம்*
"பராசர முனிவரே! நிர்க்குணமும் அப்பிரமேயமும் தூய்மையும் நிர்மலமுமான பரப்பிரம்மத்திற்குச் சிருஷ்டி. ஸ்திதி சங்காரம் முதலியவற்றின் கர்த்தாவாகும் தன்மை எப்படிக்கூடும்?" என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார், "மைத்ரேயரே! அக்கினிக்கு உஷ்ணம் இயல்பாக இருப்பது போலவே சர்வ பூதங்களுக்கும் அதனதன் சக்தி சிறப்புகள் அநேகம் உண்டு.
@mahavishnuinfo
*ஸ்ரீ வராஹ அவதார வைபவம்*
"குருநாதரே! நாராயணன் என்ற திருநாமத்தைக் கொண்ட அந்தப் பிரம ஸ்வரூபியான பகவான். இந்தக் கல்பத்தின் துவக்கத்தில் சர்வ பூதங்களையும் எந்தவிதம் படைத்தார் என்பதையும் முந்திய பாத்தும கல்பத்தைப் பற்றிய பிரளயத்துக்குப் பிற்பட்டதான இந்த வராக கல்பப் படைப்பைப் பற்றியும் எனக்கு விளக்க வேண்டுகிறேன்" என்று மைத்ரேயர் கேட்டார். பராசர மகரிஷி கூறலானார், "
"
*
"
அதே சமயத்தில், வராக மூர்த்தியாரின் குளம்புகளால் தாக்கப்பட்ட அந்த ஜலமானமானது அண்ட கடாகத்தினுள்ளே பாதாளத்துக்கு வெகு இரைச்சலுடன் இறங்கிற்று. அந்த மஹா வராஹமூர்த்தியினுடைய சுவாச நிசுவாச வேகத்தால் பூலோகவாசிகளான ஜனங்கள் தள்ளப்பட்டு, ஒதுங்கலாயினார்கள். இவ்வாறு பிரளயார்ணவோதகத்தினால் நனைந்த திருவுதரத்தோடு, தனது கோட்டுமுனையில் பூமியை எடுத்துக் கொண்டு, ரசாதல லோகத்திலிருந்து எழுந்தருளினார். அவர் தமது திவ்வியத் திருமேனியை உதறியருளுமளவில், அந்த வராக மூர்த்தியினுடைய ரோம கூபங்களின் நடுவே நின்று காணப்பட்ட ஜனக ஸனந்தன ஸ்னந்குமாராதியான யோகிகள் ஆனந்தம் மிகுந்து பக்தியுடன் வணங்கித் துதி செய்தருளினார்கள். 'பிரமன் முதலான லோக ஈஸ்வரருக்கெல்லாம் மேலான ஈசுவரனே! சங்கு சக்கரம், கதை, வாள், வில் என்ற பஞ்சாயுதங்களைத் தரித்தவனே! முத்தொழில்களுக்கும் கர்த்தாவும் ஆள்பவனும் நீயே ஸ்வாமி! வேதங்கள் உன்னுடைய சரண கமலங்களில் இருக்கின்றன. யூபஸ்தம்பங்கள் உன்னுடைய கோரைப்பற்கள் யக்கியங்களெல்லாம் உன்னுடைய தந்தங்கள் நானாவிதமான வேதிகைஸ்தான சயனம் எல்லாம் உனது திருமுகத்திலிருக்கின்றன.
ஒப்பற்ற மகிமையுடையவனே!'
'
"
தொடரும்...
ஓம் நமோ நாராயணாய!
#mahavishniinfo
சாஸ்திரிகளும் ஸந்த்யாவந்தனம் செய்ய ரயிலை விட்டு இறங்கி ஸ்தலசுத்தி செய்து விபூதி இட்டுக்கொண்டு அனுஷ்டானத்தை தொடங்கி காயத்ரி ஜபம் செய்ய தொடங்கினார். ஜபத்தில் லயித்த சாஸ்திரிகள் சூழ்நிலையை மறந்தார்!
இதற்குள் ரயில் புறப்படும் நேரம் இது நீங்கள் உங்கள் கணவரின் ஜபத்தை சீக்ரம் முடிக்கச்சொல்லி ரயிலில் ஏறச்சொல்லுங்கள்!
காயத்ரி மஹிமை ரயிலை மீண்டும் ஓடச்செய்தது.
அதே இடத்தில் நாம் இருந்தோமேயானால் ஐயோ ரெயில் கிளம்பிவிட்டதே என்று அலறி அடித்துக்கெண்டு காயத்ரீயை விட்டுவிட்டு ரெயிலைபிடித்துக்கொள்வோம்.
ஆனால் அவர் மகான் ரெயிலை விட்டு விட்டு காயத்ரீயைப்பிடித்தால் காயத்ரீ அவரை விடாமல் காப்பாற்றினாள். இதிலிருந்து அவர் நமக்கு சொல்லும் பாடம் நீ எதை விட்டாலும் காயத்ரீயை விடாதே. உன்னை யார் விட்டாலும் காயத்ரீ உன்னை விடாது.
विप्रो वृक्षस्तस्य मूलं च सन्ध्या
वेदाः शाखा धर्मकर्माणि पत्रम्।
तस्मान्मूलं यत्नतो रक्षणीयं
छिन्ने मूले नैव शाखा न पत्रम् :
ப்ராஹ்மணனாகிய மரத்தின் வேரானது ஸந்த்யாவந்தனமாகும்.
வேதமானது அதன் கிளைகள்.
செய்யும் தர்மம் மற்றும் கர்மாக்கள்
இலைகளாகும்.
*அதனால் வேரான ஸந்த்யாவந்தனத்தை காப்போம்.*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*தேன்*
கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்
*தேன்*
கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..
ஐயா நீங்கள்
கூறியதை நினைத்
*தேன்* !
கொல்லிமலைக்கு நடந் *தேன்*!
பல இடங்களில் அலைந் *தேன்*!
ஓரிடத்தில் பார்த்
*தேன்*!
உயரத்தில் பாறைத் *தேன்*!
எப்படி எடுப்பதென்று மலைத்
*தேன்*!
கொம்பொன்று ஒடித் *தேன்*!
ஒருகொடியை பிடித்
*தேன்* !
ஏறிச்சென்று கலைத்
*தேன்*!
பாத்திரத்தில் பிழிந்
*தேன்*!
வீட்டுக்கு வந்
*தேன்*!
கொண்டு வந்ததை வடித் *தேன்*!
கண்டுநான் மகிழ்ந் *தேன்*!
ஆசையால் சிறிது குடித்
*தேன்* !
மீண்டும் சுவைத் *தேன்* !
உள்ளம் களித் *தேன்*!
உடல் களைத் *தேன்* !
உடனே படுத் *தேன்*!
கண் அயர்ந் *தேன்*!
அதனால் மறந் *தேன்*!
காலையில் கண்விழித் *தேன்*!
அப்படியே எழுந் *தேன்*!
உங்களை நினைத் *தேன்*!
தேனை எடுத் *தேன்*!
அங்கிருந்து விரைந் *தேன்*!
வேகமாக நடந் *தேன்*!
இவ்விடம் சேர்ந் *தேன்*!
தங்கள் வீட்டை அடைந் *தேன்*!
உங்களிடம் கொடுத் *தேன்*!
என் பணியை முடித் *தேன்*!
என்றார் அதற்கு
*தேன்*
பெற்றவர்
தேனினும்
இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை
தமிழ்த் *தேன்*
என்று உரைத்தனரோ? என கூறி மகிழ்ந் *தேன்*. என்றார்.💐
படித்ததில் ரசித் *தேன்*
சிந்தித் *தேன்*
பகிர்ந் *தேன்*..!
ஆண்:
பார்த் *தேன்*
சிரித் *தேன்* ,
பக்கத்தில் அழைத் *தேன்*
அன்று உனை *தேன்* , என நான் நினைத் *தேன்*
அந்த மலை *தேன்* , இதுவென மலைத் *தேன்*
பெண்: பார்த் *தேன்* சிரித் *தேன்* ,
பக்கம் வர துடித் *தேன்*
அன்று உனை *தேன்* , என நான் நினைத் *தேன்*
அந்த மலை *தேன்* , இவரென மலைத் *தேன்*
ஆ: கொடி *தேன்* , இனி எங்கள் குடி *தேன்*
என ஒரு படி *தேன்* , பார்வையில் குடித் *தேன்*
துளி *தேன்* சிந்தாமல் களித் *தேன்*
ஒரு துளி *தேன்* சிந்தாமல் களித் *தேன்*
கைகளில் அணைத் *தேன்* , அழகினை ரசித் *தேன்*
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன்
பெ: மலர் *தேன்* , போல் நானும் மலர்ந் *தேன்*
உனக்கென வளர்ந் *தேன்* , பருவத்தில் மணந் *தேன்*
மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்
உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்
எடுத் *தேன்* கொடுத் *தேன்* சுவைத் *தேன்*
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி *தேன்* , இல்லாதபடி கதை முடித் *தேன்*
ஆ:பார்த்தேன் சிரித்தேன்,
பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பெ: பார்த்தேன் சிரித்தேன்,
பக்கம் வர துடித்தேன்
அன்று உனை தேன், என நான் நினைத்தேன்
அந்த மலை தேன், இவரென மலைத்தேன் -----👌👌👌
அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
வசனம் மதுரம் சரிதம் மதுரம் - வஸனம் மதுரம் லலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
வேணூர் மதுரோ ரேணூர் மதுர: - பாணிர் மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
கீதம் மதுரம் பீதம் மதுரம் - புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
கரணம் மதுரம் தரணம் மதுரம் - ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
வமிதம் மதுரம் சமிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
குஞ்ஜா மதுரா மாலா மதுரா - யமுனா மதுரா வீசீ மதுரா
ஸலிலம் மதுரம் கமலம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
கோபீ மதுரா லீலா மதுரா - யுக்தம் மதுரம் சிஷ்டம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்
கோபா மதுரா காவோ மதுரா - யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம் - மதுராதிபதே ரகிலம் மதுரம்