அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதிவு 2 & 3 - பதிவு 2
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 2 & 3
கேள்வி பதில் நேரம்
*பதிவு 2* 🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
*கேள்வி 2*
நான் :
பட்டரே காலை வணக்கம் ..
பட்டர் ... உன் அடுத்த கேள்வி என்ன சொல்
நான் : ஐயனே பயன் இல்லாதவைகள் ஏழு என்பார்கள் . அந்த ஏழும் என்ன என்ன என்று சொல்ல முடியுமா ?
பட்டர்: சொல்கிறேன் பல பாடல்களில் மறைமுகமாகவும் குறிப்பிட்டுள்ளேன்
1. ஆபத்துக்கு உதவாத பெற்ற குழந்தைகள்
2. அரும்பசிக்கு உதவாத அன்னம்
3. தாபத்தைத் தீராத் தண்ணீர்
4. தரித்திரம் அறியாப் பெண்டிர்
5. கோபத்தை அடக்கா வேந்தன்
6. குருமொழி கொள்ளாச் சீடன்
7. பாவத்தை தீராத தீர்த்தம்
பயன் இல்லை இவை ஏழும் .
இந்த ஏழையும் மனதில் வைத்து அபிராமி இனி வேண்டேன் ஒரு கருப்பை ..
கடையூர் வந்து விட்டேன் .
இதுவே இனி கடைசி பிறப்பாக இருக்கட்டும் என்று வேண்டினேன் .
💐💐💐🌸🌸🌹🌹
*நான்* : அருமை பட்டரே .. கடையூர் கருப்பையை அறுக்கும் ஊர் .
*கேள்வி 3*
நீங்கள் அதிகமாக விரும்பி நிறைய பாடல்களில் *சுந்தரி* என்ற நாமத்தை உபயோகித்துள்ளீர்கள் .. இதன் காரணம் அறியலாமா ?
*பட்டர்* .. அபிராமி அந்தாதியும் ஒரு *சுந்தர காண்டமே ..*
அங்கே அனுமன் சீதை எனும் ஜீவாத்மாவை ராமன் எனும் பரமாத்வாவுடன் அபிபின்னம் செய்யும் குருவருளாக இருக்கிறான் .
அதனால் திருவருள் கூடி சீதை எனும் ஜீவன் முக்தியும் அழியா வீடும் பெறுகிறது ...
இங்கே அவளே விழுத்துணை ..
அதை அந்தகனிடம் ஒப்படைக்காமல் தானே வாங்கிக் கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக்கொள்கிறாள் .
இதுதான் அழியாத பரமானந்தம் .. பிறவிகள் இல்லா பேரின்பம் ..
கண்டேன் சீதையை ராகவா என்றான் அனுமன் ...
நானும் கண்டேன் கண் குளிர என் அபிராமியை என்று பாடினேன் .
என் அறிவிற்கு ஏற்ப அவள் தன்னை சிறுமை படுத்திக்கொண்டு எனக்கு காட்சி தருகிறாள் ..
சுந்தரி .. சுந்தரரின் துணைவி .
அவளே அந்தரி ...நீலி அழியா கன்னிகை .
இதுவே *சுந்தர அந்தாதி* ...🙏🙏🙏
*நான்* .. மிகவும் அருமை .. சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌💐💐💐💐💐
Comments
Vs சுந்தர காண்டம்
கேள்வி பதில கற்பனை🙏🏻🙏🏻🌷🌷
விபீஷணன் அழுது புரள்கிறான், கதறுகிறான். தன் பொருட்டு இலக்குவன் இந்தச் செயலைச் செய்ததால், தானும் மாண்டு போக முனைகிறான்.
அப்போது ஜாம்பவான் தடுத்து, அனுமனை அனுப்பி முன்போலவே அந்த மருத்துமலை (சஞ்ஜீவி மலையை) கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்க வேண்டுகிறான்.
அனுமனும் இரண்டாவது முறை வடக்கே சென்று அந்த மருத்து மலையைக் கொணர்ந்து இலக்குவனை உயிர்ப்பிக்கிறான்.👏👏👏
*பதிவு 71*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥
வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।
யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே
ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
ஒருவனுக்கு பக்தி இருந்தால் பிறப்பாலும், கல்வியாலும், குலத்தாலும், அழகாலும், பொருளாலும், தொழிலாலும், ஏற்படும் வேற்றுமைகள் இல்லைன்னு நாரதபக்தி சூத்திரத்துல சொன்னதை இந்த ஸ்லோகங்கள்ல ஆச்சார்யாள் சொல்றார்.
பதிவு 88.. 12th Sep 2021🙏🙏🙏
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
திருவரங்கம் பெரிய கோயிலுக்கு அவரை அழைத்துச் சென்று அரங்கனின் திருக்கண்களைக் காட்டினார் ராமாநுஜர்.
‘கரியவாகிப் புடைபடர்ந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்பெரியவாய’ கண்களைக் கண்ட உறங்காவில்லி அகமகிழ்ந்தார்.
அந்த நிமிடம் முதல் அரங்கனுக்கும் ராமாநுஜருக்கும் அடிமையானார், பிள்ளை உறங்காவில்லி தாசர் என்று பெயர்பெற்றார்.
ராமாநுஜர் உறங்காவில்லியிடமும் பொன்னாச்சியாரிடமும்
மிகுந்த அன்போடு இருந்தார்.
இதனைக் கண்ட மற்ற சீடர்கள், தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு ராமாநுஜர்
அதிக முக்கியத்துவம் தருவதை எண்ணிப் பொறாமை கொண்டார்கள்.
அவர்களின் எண்ணத்தை உணர்ந்த ராமாநுஜர்,
அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணினார்.🏵️🏵️🏵️
*பதிவு 71* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
*14* ** कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता - *குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -*
மிகவும் ரசிக்க வேண்டிய திரு நாமம் இது 🌸🌸🌸🌺🌺🌺
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.
குருவிந்தமணியைத்தான் குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக வைத்து விநாயக சதுர்த்தியில் களிமண் பிள்ளையார் வாங்குகிறோம்.
சிவப்பில் கருப்பு புள்ளி அழகோ அழகு.🙏🙏🙏
*ஸ்ரேணி* = சரம
*கனத்* = பளபளக்கும்
*கோடீர* = உச்சி /
*மகுடம் மண்டிதா* = அலங்கரித்திருக்கிறது
*குருவிந்தமணி ஸ்ரேணி கனத்கோடீர மண்டிதா* =
மாணிக்க பரல்கள் பளபளக்கும் சரத்தால் மகுடத்தை அலங்கரித்திருப்பவள்🌺🌺🌺🌸🌸🌸👏👏👏
*பதிவு 71* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
மீதி உள்ள 59 ஸ்லோகங்களில் மிகுதியான பாகம் அம்பாளின் சௌந்தர்யத்தை துதிக்கும் வர்ணனை வடிவில் உள்ளது.
சௌந்தர்ய லஹரி வியாக்கியானங்களில் மனோரமா வியாக்கியானம், அப்பய்ய தீக்ஷிதரின் வியாக்கியானம், ஸ்ரீகண்ட தீக்ஷிதர் உரை, சுதா வித்யோதினி, ரங்கதாச வியாக்கியானம் போன்ற பல உள்ளன.
ஸௌபாக்ய வர்தினி, அருணா மோதினி, டிண்டிம வியாக்கியானம், லக்ஷ்மீதர வியாக்கியானம் போன்றவையும் கிடைக்கின்றன.
இவை சௌந்தர்ய லஹரியின் பல வித உள் அர்த்தங்களை தெரிவிக்கின்றன.
இவற்றுள் மிகப் புகழ்பெற்றது *லக்ஷ்மீதர* *வியாக்கியானம்* .
அதே போல் வங்காளத்தில் அச்சுதானந்தரின் வியாக்கியானம் பிரசித்தியாக உள்ளது.🌸🌸🌸
இனி, மேல் நாட்டவர் செய்த வியாக்கியான நூல்கள் கூட உள்ளன. முக்கியமாக 19வது நூற்றாண்டில் ஜான் *உட்ராப்* என்ற பெரியவர் நம் மந்திர சாஸ்திரத்தைப் பற்றியும் யோக சாஸ்திரம் பற்றியும் அறிவு பூர்வமான முயற்சி மேற்கொண்டார்.
சௌந்தர்யலஹரியின் 41 ஸ்லோகங்களுக்கு அற்புதமான வியாக்கியானம் எழுதியுள்ளார்.🦚🦚🦚
azhaikkum pozhudhu vandhu,
‘ansal’ enbaay! aththar
siththam ellaam
kuzhaikkum kalabak kuvimulai yaamalaik komalame!
uzhaikkum pozhudhu, unnaiye annaiye enban odivandhe. 33👍👍👍
Your beauteous bosom ( smeared with fragrant sandal paste) captivates and controls the mind of Lord Shiva !!👍👍
Oh Abhiraami ( When as a result of the sins I have accumulated during successive births) the leveler Death of blind dispenser of justice approaches a trembling me , I would be terrified - i shall implore you to save me and protect me .O Goddess and at that very instant , you must give me asylum . 🙏🙏🙏
To remember and worship the mother Goddess even at one' s deathbed . 🌺🌺🌺
முதலியாரின் நடராஜர் பாடல்
காலில் கொஞ்சம் அடிபட்டால்கூட அதை நிலத்தில் அழுந்த வைக்காமல், லேசாக ஊன்றிக் கொண்டுதான் நடக்கிறோம். நன்றாகவே ‘பாரலைஸ்’ ஆகி, கால் என்று ஒன்று கண்ணுக்குத் தெரிந்தும் அது காரியத்துக்கு உதவாமல் ‘முடம்’ என்று சொல்லும்படியே ஆகிவிட்டால் அதை நிச்சயம் பூமியில் வைக்கவே மாட்டோம். தூக்கித்தான் வைத்துக் கொண்டிருப்போம்.
காம்போதி ராகத்தில் போட்ட பாட்டு. முதலில் சொன்ன கவிராயர் பாட்டு மோஹனம்.
பாட்டைச் சொல்கிறேன்.
நடமாடித் திரிந்த உமக்(கு) இடதுகால் உதவாமல்
முடமான(து) ஏனென்று சொல்லுவீரையா!
(பாடல் விளக்கம் தொடரும்)
5வது படை வீடு 🏫
சிரித்து க்கொண்டிருந்தான் சினமெல்லாம் தீர்ந்த பின் அங்கே ...
குமரா குறை இல்லாதவனே
பிறரிடமும் குறை காணாதவனே ...
12 நயனங்களில் ஒரு நயனம் நயந்து எனையே பார்க்காதோ ? 👁️
மீண்டும் புன்னகைத்தான் பூங்குழலால் திருமேனி கொண்டவன் ...
வைத்தான் புதிர் ஒன்றை என் முன்
உன் மீது கண் வைத்தால் உனக்கே கண் பட்டு விட்டது என்பார்களே ... சரியோ அது ?
முருகா உன் கண் பட பிறர் கண் என் செய்யும் ?
வேலும் மயிலும் விடுமோ பிறர் கண், வினை செய்ய வந்தால் ...
தும்பிக்கையோன் தம்பி நான் நம்பிக்கை வைத்து விட்டாய் ..
உனை காப்பது என் கடமை அன்றோ என்றான் ...
இது போதும் முருகா இனி எனக்கு பொருந்தாத பொருள் ஒன்று உண்டோ ?
வின் மேவும் புலவருக்கு விருந்தாகி வேலை மருந்தாகி நல்கும் மெல்லியளால் அளித்த அருமருந்தே ...
உதிர்த்தான் தேனை ...
காஞ்சி வாழ் மகான் என்னிலும் கர்ணன் ..
இரு விழியும் உன் மீதே பட இதுவன்றோ இயற்கை ஹௌஷதம் ...
காஞ்சியும் நீயே என்றானபின் முருகா நீ அன்றோ அந்த ஜகத்குரு ...
ஒன்று சொன்னாய் அதை நன்று சொன்னாய் என்றே சொல்லி கர்ப்பூர ஒளியில் தன்னை மறைத்துக்கொண்டான்மணிகண்டனின் சோதரன் 🦚🦚🦚🌸🌸
(My experiences... Ravi ...Episode 164🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
To acquire knowledge, one must study; but to acquire wisdom, one must observe.
If two employees on the same job agree all the time, then one is useless. If they disagree all the time, then both are useless.
Happiness will never come to those who don’t appreciate what they already have.
Silence is not always a weakness of someone, it also could be his elegance.
It doesn't matter if other people give up on you. All that matters is that you never give up on yourself.
Life is a game of chess. You cannot undo the moves but you can make the next step better
Inside i was profusely sweating ...
Prayed baba immensely not to let down my daughter ..
The topic she had chosen to speak was kasturba ...
She said namasthe to the huge audience followed by her speech .
She divided the topic into 3 parts ...
Kasturba as a woman and as a wife and as a mother ...
It was seamless talk without any pause and stammer ...
There was a pin drop silence .
She spoke for 15min though time given to her was 10min only ...
When she concluded again there was absolute silence and there started slowly but steadily claps from all corners ...
Both of us could not believe and i ran to stage like a mad to give her a huge hug ....
Tears rolled down non stop ...
After this there was no looking back to her ...
Baba smiled and saying those who pin trust in me will never go down in their lives ...
How true it is ... 🏵️🏵️🏵️
Same day we rushed to shirdi to thank Him profusely .... 🙏🙏🙏🌺🌺
[17/12, 11:54 am] Metro sulakshna: 👏👏👏👏 too good
செயற்கையாக மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்கு முன், அதன் எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்தான் போய் விடுகிறோம்.
...🙏🙏🙏🌹🔱🚩
அப்படிப்பட்ட கேள்விகளில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில்.
இந்துக்களின் சிவ வழிபாட்டு தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே வந்து வழிபட்டுசென்றிருக்கிறார்
கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும் புராணங்களும் குறிப்பிடுகின்றன.
அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால் மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப இடங்களில் அமர்நாத்தும் ஒன்று. என்பதே உண்மை.
ஓம் நமசிவாய
கோடி வீடுகள் இருப்பினும் குன்றன அவன் இருப்பதோ அடியாரின் நெஞ்சம் .
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவாதோர் நெஞ்சம் அவன் மஞ்சம் ...
படை கொண்டவன் பெரும் படை கண்டவன்
சடை கொண்டோன் விடை ஏறி விழா காண்பதும்
அவன் நடை அதை அன்னை தினம் ரசிப்பதும் எடை போட்டு விட முடியுமோ எளிதில் .. சுடை வெண்ணீரும் அவன் மனம் நிறம் கொண்டதே .
தடை வாராமல் குறை காணாமல் மடை திறந்து விடுவான் தன் கருணை வெள்ளத்தை ...
அவனை அடை .. காண்பாய் அவன் கடை ...
பழம் அவனே சோலையும் அவனே
மயிலும் அவனே வேலும் அவனே ...
வேண்டோர் க்கு வினையாக வருபவன்
வேண்டி நின்றால் தன்னையே தருபவன் ...
சிரித்தான் சுட்ட பழம் போல் சிவந்து போனது அவன் பொன் நிறக் கன்னம் ...
கன்னம் குழி காண அதில் என்னை விழவைத்தான் கொஞ்சம் ....
என்ன வரம் வேண்டும் என்றான் ..
கேட்க ஒன்றுமில்லை கேட்டதற்கும் மேலை கொடுத்து விட்டாய் ...
நடமாடும் தெய்வம் மீண்டும் இங்கு பிறக்க வேண்டும் ..
சதம் போட்டே மதம் தனை அழிக்க வேண்டும் ...
மீண்டும் பிறப்பாயோ முருகா
பழனி தண்டம் கொண்டே பஞ்சாமிருதம் கலந்த கலவையிலே ...
வருவேன் ...
வரும் நாள் தொலைவில் இல்லை ..
வருந்தாதே ... வாழ்க எல்லோரும் !!!
என்றே சொல்லி மறைந்தான் அந்த மாயக்கண்ணனின் மருகோன் .... 🦚🦚🦚
(My experiences... Ravi ...Episode 165🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
Not many would like to take up this as full time job .
This requires 24*7 updating , studying of case laws , understanding complexity and intensity of issues involved . Solutions with many disclaimers will be of nobody's coffee ..
Whatever we advise people would tend to go out and take opinions of their choice ...
It is difficult to get to know how much orientation on the subject is really called for in each one you interact ...
Success rate of our advice takes its own sweet time ...
But the knowledge you gain will never let you down ...
I take this opportunity to thank every ex NGW ite in this group in rekindling me to bring memories of NGW which were again brought back to surface
As i said earlier each one has contributed to my knowledge to become stronger and lasting ..
My sincere thanks to each one you .... 🌺🌺🌺
Your consciousness creates your reality.
Trust your instincts, they are messages from your soul.
[18/12, 10:48 am] MBVK NGW: JR Thanks for re-living the wonderful growth pains and the small milestones...your story telling is amazing!👍🏼👍🏼👍🏼
[18/12, 10:53 am] Ajit Ex Ngw: 👍
I noticed a child monk—he can’t have been more than ten years old—teaching a group of five-year-olds.
He had a great aura about him, the poise and confidence of an adult. “What are you doing?” I asked.
“We just taught their first class ever,” he said, then asked me, “What did you learn on your first day of school?”
“I started to learn the alphabet and numbers. What did they learn?”
“The first thing we teach them is how to breathe.”
“Why?” I asked.
“Because the only thing that stays with you from the moment you’re born until the moment you die is your breath.
All your friends, your family, the country you live in, all of that can change.
The one thing that stays with you is your breath.”
This ten-year-old monk added, “When you get stressed—what changes? Your breath.
When you get angry—what changes? Your breath.
We experience every emotion with the change of the breath.
When you learn to navigate and manage your breath, you can navigate any situation in life."
Have a Satiated Saturday
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.🏵️🏵️🏵️🏵️
நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன்.
அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம்.
இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து
தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும்.
மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும்.
குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும்.
வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும்.
என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.🌺🌺🌺
அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி
அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள்.
திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம்.
அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள்.
பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது.
இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.👍👍👍
முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய்
வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்🌺🌺🌺🌺🌺
கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய்.
சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய்.
ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய்.
கதவைத் திற, என்கிறார்கள்.
தூங்கிக் கொண்டிருந்த தோழி,
""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன்.
அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா?
இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை.
மேலும், பக்திக்கு நான் புதியவள்.
என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.
வந்த தோழியர் அவளிடம்,
""அப்படியில்லையடி!கோமளா .... இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும்,
தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.🌸🌸🌸🌺🌺
இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.
👍👍👍👍👍👍👍👍
*பதிவு 71* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ மணிகள் என்ன செய்யும் ?
அன்னையின் மீது தவழ்ந்து இன்னும் அதிக பொலிவைப் பெறுகின்றன ...
எண்ணும் எழுத்தும் நிறைந்தவர் உள்ளத்தில் மட்டுமே அவள் குடியிருக்க ஆசைப்படுகிறாள் ..
பொன்னும் பொருளும் நிறைந்தவர் உள்ளம் பொய்யில் விளையும் காடு அன்றோ 👍👍👍
*பதிவு 71* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*நார்மன் பிரௌன்* என்பவர் பாரதீய நூல்களை பார்த்து ஆச்சர்யப்பட்டு சௌந்தர்ய லஹரிக்கு சிறப்பாக உரை எழுதி உள்ளார்.
அது மட்டுமின்றி *சார்லஸ் பிலிப்* *பிரௌன்* இதற்கு தெலுங்கில் உரை எழுதியுள்ளார்.
ஆனால் அது நமக்கு தற்போது கிடைக்கவிலை.
அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு சுலோகத்தைப் பற்றியும் ஒவ்வொரு ஆயில் பெயிண்ட் சித்திரங்கள் உள்ளன.
அத்தகைய கௌரவம் இதற்கு வெளிநாடுகளில் கிடைத்துள்ளது.👍👍👍
இதனை எழுதுவதற்கு ஆதி சங்கரருக்கு அவருடைய பரம குருவே ஸ்பூர்த்தி அளித்தார்.
*சிகரிணீ* என்றால் பர்வதம் என்று பொருள்.
அதே போல் இதன் ஸ்லோகங்கள் கூட மலை மேலே ஏறுவது போலவே இருக்கும்.
சிகரிணீ விருத்தம் கூட ஆரோஹண வரிசையில் நடப்பது போலவே இருக்கும்.
உண்மையில் யோக பரிபாஷையில் பர்வதம் என்றால் சுஷும்னா நாடியின் இறுதி பாகம் அல்லது சகஸ்ரார கமலம் என்று பொருள்.
இன்னொரு உட்பொருள் என்னவென்றால் அம்பாள் பர்வத ராஜ புத்ரி. அம்பாளை பற்றிய ஸ்தோத்திரம் சிகரிணியில் படைக்கப்படுவது சிறப்பு.
இந்த சந்தஸ்ஸில் அம்பாள் எப்படி இருப்பாள் என்றால், பிறந்த வீட்டில் பெண் குழந்தை எத்தனை மகிழ்ச்சியாக, உற்சாகமாக இருப்பாளோ அப்படி இருப்பாளாம்.🙏🙏🙏
🪐🪐🪐🪐🪐🪐
#ரோஹிணி நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில் எது தெரியுமா?
காஞ்சிபுரத்தின் மிக பழமையான கோயில்களில் ஒன்று எது தெரியுமா?
அடிப்பிரதட்சணம்,அங்கப்பிரதட்சணம் செய்தால் அனைத்து பலன்களையும் தரும் கோயில் எது தெரியுமா?
திருப்பாடகம் – பாண்டவதூதர் பெருமாள் கோயில்
கோயில்களின் நகரமான காஞ்சிபுரத்தில்தான் இப்படி எழுந்தருளியிருக்கிறார், இந்த பாண்டவதூத பெருமாள்.
முந்தைய காலத்தில் இந்த இடம் திருப்பாடகம் என்று அழைக்கப்பட்டது. தற்போது அதுவும் காஞ்சியாகவே அறியப்படுகிறது.
பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. கருவறைக்குள் செல்லும் வரை இந்த கோயில் எளிமையாகவே தெரிகிறது. ஆனால், கருவறைக்குள் நுழைந்தால், இந்த பூமியையே நாம் மறந்துவிட வேண்டியதுதான்.
கண்ணங்கரியனாய், காட்சிக்கழகனாய், அபயகரம் காட்டி அமர்ந்த திருக்கோலமது.
அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு 28 அடி உயரத்தில் திவ்ய தரிசனம். அழகான வேலைப்பாடமைந்த ஆடை அணிந்து, அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பாண்டவ தூதரை கண்டதும் அத்தனை துயரங்களும் மறந்து அவன் காலடியில் சரணடைய மாட்டோமா என்ற ஏக்கத்தை விதைத்துவிடும் விந்தையை நம் மனதில் ஏற்படுத்திவிடுகிறார் இந்த பெருமாள்.
பஞ்ச பாண்டவர்களுக்கு ஐந்து வீடாவது கொடுக்கச் சொல்லி கேட்பதற்காக கவுரவர்களிடம் தூது போகிறார் கிருஷ்ணர். கிருஷ்ணர் வருவதை அறிந்து அவரை கொல்ல சதி செய்கிறார்கள் கவுரவர்கள்.
மூங்கிலால் ஆன பொய்யாசனம் அமைத்து, அதன் கீழ் ஆயுதங்களுடன் மல்லர்களை நிறுத்தி வைக்கிறான் துரியோதனன். கிருஷ்ணருக்கு இது தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்ததுதான் இந்த கோயில் எழுந்த வரலாறு.
ஜெனமே ஜெயனும், ஹரித முனிவரும் இந்த விஸ்வரூபத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர்.
இந்த கோயிலில் ரோஹிணி தேவி, கிருஷ்ணரை வழிபட்டு, ஞானயோக நிலை அடைந்து, சந்திர பகவானை அடைந்ததாக புராணம் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் ஞானசக்தியை உடைய ரோகிணியை திருமணம் செய்து கொண்ட சந்திரன், பின்னர் அக்னி சக்தியாகிய கார்த்திகை தேவியையும், மற்ற நட்சத்திர தேவிகளையும் திருமணம் செய்து கொண்டாராம். ரோகிணி தேவிக்குள் அனைத்து நட்சத்திரங்களும் உள்ளடக்கி இருப்பதால் இங்கு அனைத்து நட்சத்திரக்காரர்களும் வழிபட்டு பலன் பெறலாம்
இங்கு ஸ்ரீகிருஷ்ணர், தனது பாதத்தை அழுத்தி அமர்ந்து விஸ்வபாதயோக சக்திகளை அருள்வதால், இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்தால் அவர்களின் 72 ஆயிரம் அங்க நாடிகளிலும் விஸ்வபூம்ய ஆகர்ஷண சக்தி பெருகி, சோகங்களுக்கும், துன்பங்களுக்கும் நிவர்த்தி தரும் என்பது ஐதீகம்
👉அமைவிடம் :- காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவில் பாண்டவதூதர் பெருமாளை தரிசிக்கலாம்.
🙏நடை திறப்பு :- காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை. மாலை 4.00 மணி முதல் மணி 7.30 மணி வரை திறந்திருக்கும்.
🪐🪐🪐🪐🪐🪐
👉அமைவிடம் :- காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள தெருவில் பாண்டவதூதர் பெருமாளை தரிசிக்கலாம்.
🙏நடை திறப்பு :- காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை. மாலை 4.00 மணி முதல் மணி 7.30 மணி வரை திறந்திருக்கும்.
🪐🪐🪐🪐🪐🪐
எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.
“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”
“வேறு ஒண்ணா…? எதுவா இருந்தாலும் சரி என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.
“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”
“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா...?"
“
“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.
“
அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.
“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.
“
“
இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.
புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.
இறைவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).
இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை. ஒவ்வொரு நொடியை. நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன். நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக. நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
#படித்ததில்பிடித்தது..
*பதிவு 72* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
*15 अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -*
அஷ்டமி அன்று ராத்திரி சந்திரன் கண்டு களித்ததுண்டா?
ஒருநாள் மொட்டைமாடியில் நின்று ரசித்தால் தெரியும்.
அந்தமாதிரி ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றி அவள் முக லாவண்யத்திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.🌝🌝🌕
*விப்ராஜ* = உள்-ஒளிர்தல்
*அலிக* = நெற்றி ;
*ஸ்தல* = பிரதேசம் /
*மேடு ஷோபிதா* = அழகுடன் அமைந்திருத்தல் 🙏🙏🙏
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே
காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம்
நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.👍👍👍