அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 8- பதிவு 5
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 8
பதிவு 5
கேள்வி பதில் நேரம்
பதிவு 5
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
கேள்வி 8
*நான்* :
பட்டரே! காலை வணக்கம் ..
*பட்டர்* காலை வணக்கம் ...அலர் கதிர் ஞாயிறும் திங்களுமாய் அபிராமியை நினைப்பவர்கள் வாழ்க்கை அமையும் .. இன்று என்ன கேள்விகள் ?
*நான்* ஐயனே .. மன்மதனின் கரும்பும் கனை அம்புகளும் அன்னை அபிராமியின் கரங்களுக்கு எப்படி வந்தன .. ??
மன்மதன் அம்பாளிடன் போர் செய்யவில்லையே தன் ஆயுதங்களை அவள் பாதங்களில் சரணடைய ...
ஈசன் கரங்களில் தானே கரும்பு வில்லும் கனை அம்புகளும் இருக்க வேண்டும் .... ??
🙏🙏🙏
*பட்டர்*
அருமையான கேள்வி ... தீவிரவாதிகள் தோற்றுப்போனால் அவர்கள் தங்கள் ஆயுதங்களை முதலில் கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் .
உண்மையான இரண்டு தீவிர வாதிகள் இருக்கிறார்கள் . ஒன்று காமன் .. பிறவியை தருபவன் .. காமத்தீயை வளர்ப்பவன் . குண்டலியை மூலாதாரத்தில் இருந்து எழும்புவதை தன் மலர் கனைகளால் தடுப்பவன் ... இன்னொருவன் காலன் ... கருணை அற்றவன் ...
எமன் தன் பாசக்கயிறை அபிராமியின் பாதங்களில் சமர்பித்தான் ஈசனிடம் அல்ல
ஏன் தெரியுமா ... ??
அவன் உயிரோடு இருப்பதே அம்பாளின் கருணையால் அவனை உதைத்த பாதம் ஈசனின் இடது பாதம்
அது அம்பாளுடையது ...
எமன் சிறு காயங்களுடன் , சிராய்ப்புகளுடன் தப்பித்தான் ... 👌👌👌
ஆனால் மதன் அதிகம் கர்வம் கொண்டு ஈசனின் ஆசி பெறாமல் அவன் மேலே மலர்க்கனகளை எறிந்தான் ...
பஷ்பமானான்🔥🔥🔥 ...
அவன் வைத்திருந்த கரும்பு வில்லும் மலர்கனைகளும் ஈசன் கையிக்கு வந்தன .... 🍁🍁🍁
சரி அவைகள் எப்படி அபிராமியின் கரங்களுக்கு வந்தன.. இதுதானே உன் கேள்வி .. ??
அம்பாள் ஈசனுடன் ஒரு பெரிய போரைத் தொடுத்தாள் ...
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ... ??
இந்த போரில் வினோதமான ஆயுதங்கள் இருவரும் உபயோகித்தனர்
இதுவரை யாருமே போரில் இப்படிப்பட்ட ஆயதங்களை பிரயோகம் செய்ததில்லை ...
முப்பது முக்கோடி த் தேவர்கள், ரிஷிகள் கூடினர் ..
மாலும் அயனும் உறக்கத்தையும் படைப்பையும் விட்டு விட்டு அங்கே ஓடி வந்தனர் ...
குழந்தை பாலா , மணிகண்டன் , முருகன் , கணபதி இவர்கள் வேண்டிக்கொள்ளாத தெய்வங்கள் இல்லை போர் நிற்க வேண்டும் என்றே 💐💐💐
*அம்பாள் உபயோகித்த ஆயுதங்கள்*
1. பிச்சி மலர் சூடப் பெற்ற கரிய கூந்தல்
2. முல்லையின் வெள்ளை போல் முத்துப்பற்கள்.
3. இன்சொல் திரிபுர சுந்தரி
4. சிந்துர மேனியவளாய்
5. பவளக் கொடியில் பழுத்த செவ்வாயில் தெளித்த பனிமுறுவல்
6. தவளத் திருநகைகள் அணிந்தவளாய் ...
7. மதுரை குண்டுமல்லி சூடியவளாய்
8.உதிக்கின்ற செங்கதிரை உச்சித் திலகமாய் அணிந்து கொண்டு
9. அன்னத்தை நாண வைக்கும் நடையுடன்
10 . களாப மயிலாய் தோகை விரித்து
11. காஞ்சி பட்டு உடுத்தி
12 . கரங்களில் நவரத்தினம் பதித்த வளையல்கள் அணிந்து
13 . கால்களில் கொலுசுகள் கொஞ்ச இடையில் தங்க ஒட்டியாணம் மின்ன
தன் கடை விழியால் ஒரு புன்னகையை ஈசன் மீது எய்தாள் ..
அடுத்த வினாடி ஈசன் படுத்த படுக்கையாகி விட்டான் .
போரில் தோற்று போனதால் ஈசனின் கரும்பு வில்லும் மலர் கனைகளும் அபிராமியின் கரங்களுக்கு வந்து சேர்ந்தன ..
*நான்* .. ஐயனே இப்படி ஒரு விளக்கம் தங்களால் மட்டுமே தர முடியும் . மிக்க நன்றி ..
பட்டர் பறந்து சென்றார் பசும் பொன் பைங்கிளியாய் 🦜🦜🦜🌷🙏🏻🙏🏻
👍👍👍👍👍👍👌👌👌👍💐
Comments
தொடரட்டும் நமது பட்டரின் கேள்வி பதில் பகுதி...
👌🏻👌🏻👌🏻👏👏👏👏
1. Don’t call someone more than twice continuously. If they don’t pick up your call, presume they have something important to attend to;
2. Return money that you have borrowed even before the person that borrowed you remember or ask for it. It shows your integrity and character. Same goes with umbrellas, pens and lunch boxes.
4. Don’t ask awkward questions like ‘Oh so you aren’t married yet?’ Or ‘Don’t you have kids’ or ‘Why didn’t you buy a house?’ Or why don't you buy a car? For God’s sake it isn’t your problem;
5. Always open the door for the person coming behind you. It doesn’t matter if it is a guy or a girl, senior or junior. You don’t grow small by treating someone well in public;
7. Respect different shades of opinions. Remember what's 6 to you will appear 9 to someone facing you. Besides, second opinion is good for an alternative;
8. Never interrupt people talking. Allow them to pour it out. As they say, hear them all and filter them all;
9. If you tease someone, and they don’t seem to enjoy it, stop it and never do it again. It encourages one to do more and it shows how appreciative you're;
10. Say “thank you” when someone is helping you.
11. Praise publicly. Criticize privately;
12. There’s almost never a reason to comment on someone’s weight. Just say, “You look fantastic.” If they want to talk about losing weight, they will;
13. When someone shows you a photo on their phone, don’t swipe left or right. You never know what’s next;
14. If a colleague tells you they have a doctors' appointment, don’t ask what it’s for, just say "I hope you’re okay". Don’t put them in the uncomfortable position of having to tell you their personal illness. If they want you to know, they'll do so without your inquisitiveness;
16. If a person is speaking directly to you, staring at your phone is rude;
17. Never give advice until you’re asked;
18. When meeting someone after a long time, unless they want to talk about it, don’t ask them their age and salary;
19. Mind your business unless anything involves you directly - just stay out of it;
20. Remove your sunglasses if you are talking to anyone in the street. It is a sign of respect. Moreso, eye contact is as important as your speech; and
21. Never talk about your riches in the midst of the poor. Similarly, don't talk about your children in the midst of the barren.
22.After reading a good message try to say "Thanks for the message".
APPRECIATION remains the easiest way of getting what you don't have....
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்!
பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து
அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து
குளிர்ந்தேலோர் எம்பாவாய் 🏵️🏵️🏵️🏵️
பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா?
கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா?
பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை
யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை!
உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.👍👍👍
நானே எழுப்புவன் என்றலும்
நாணாமே
போன திசை பகராய்
இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து
ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு
உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்💐💐💐
நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய்.
ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது.
உன் சொல் போன திசை எங்கே?
மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா?
உனக்கு இன்னும் விடியவில்லையா?
வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய்.
அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும்.
எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.🙏🙏🙏
பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான்.
அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம்.
ஆனால் அப்படி செய்யவில்லை.
அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே!
அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான்.
கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவனை தனக்காக மட்டுமின்றி பிறருக்காகவும் வணங்க வேண்டும் என்பதை பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
மேலும், வார்த்தைகளை விட செயலே உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பதையும் இப்பாடல் சொல்கிறது.
ஒன்றைச் சொல்லிவிட்டால், அதைச் செய்தே தீர வேண்டும், இல்லாவிட்டால் மற்றவர்களின் கேலிக்கு ஆளாகி தலைகுனிய நேரிடும் என்பதும் இப்பாடல் உணர்த்தும் தத்துவம்.👍👍👍👍👍
சீற்றங்கள் தாபங்கள் கோபங்கள் மண்ணில் மறையும் இடம் அது ....
மாணிக்கம் ஒன்று உள்மர்ந்து சிந்தாமணி போல் சிந்தனையில் படரும் இடம் அது ...
துக்கங்கள் எல்லாம் அடித்து செல்லும் துங்க பத்ரா துள்ளி குதித்து ஓடும் இடம் அது ...
கேட்டவர்க்கு நிறை உண்டு ...
சென்றவர்கள் எல்லோரும் வாழ்வில் வென்றவர்களே ...
வென்றவர்கள் எவரும் பிறவி வினை தீர்த்தவரே ...
தீர்த்தவர் எவரும் தித்திப்பவரே
தித்திப்பவர் எவரும் வரம் பெற்றவரே
குருவாய் சிரிக்கின்றான் .. கோ வாய் கருணை பொழிகின்றான் .. கற்பகமாய் காக்கின்றான் ... காஞ்சி வாழ் மகான் பிருந்தாவனம் தனில்
இருவரும் ஒருவராய் ஒருவர் அருவராய் , அருவர் ஆனந்தமாய் ஆனந்தம் நதியாய் ஓடும் மந்திராலயம் வாரீரோ ... கலவையும் கருணையும் பாலாய் ஓடும் அதிசயம் காண்பீரோ 🙌🙌💐💐
[21/12, 9:44 am] Moorti Mumbai: பெரியவாளின் ஆசிகளுக்கு கோடி 🙏🙏
[21/12, 10:55 am] Shivaji L&T C: Arumai 🌹🙏🙏🙏
*பதிவு 74* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
அதில் அழகு சேர்க்கும் கஸ்தூரி திலகம்,
ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார்.
நான் மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார்.
சிலர் அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு மாவு அரைக்கிறாள் என்பார்கள்,
சிலர் முயல் என்பார்கள்,
சந்தாமா, அம்புலிமா, பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது. 🌕🌕
*கலங்க* = கறை
*ம்ருகநாபி* = கஸ்தூரி (musk) *விசேஷ* = தனித்துவம் / சிறப்பு 16
*முக சந்திர கலங்காப ம்ருகநாபி விசேஷகா*
= முழுமதியென ஜொலிக்கும் முகத்தில், நிழற்குறியாய் கஸ்தூரி திலகத்தை சிறப்புற தரிப்பவள் 🌕🌕🌕🌕
*பதிவு 74* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
பஜ்ந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ச்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதத்தி ஸதாம் ரஞ்ஜனமமீ👏👏👏
*அருண சரஸ்வதி*
என்று அன்னைக்கு ஒரு ரூபம் உண்டு.
அந்த ரூபத்தில் அன்னை காமாக்ஷி போல பாசாங்குசமும், தனுர்-பாணமும் நான்கு கைகளில் ஏந்தி, இன்னும் நாலு கைகளில் ஸரஸ்வதிக்கு உரிய அஷமாலை, புஸ்தகம், வர-அபயம் கொண்டும் இருக்கிறாளாம்.
அந்த ரூபத்தையே இங்கு மறை பொருளாக சொல்லியிருக்கிறார்.🙏🙏🙏
*சேத: கமல வன-பால ஆதப ருசிம்* -
சித்தமாகிய தாமரை வனத்திற்கு உதய சூரியனாய் பிரகாப்பதால்;
*அருணாம் ஏவ* (அருணா மேவ) -
அருணா என்று பெயர் பெற்றவளும்; *பவதீம்* - உன்னை; *பஜந்தே* - பூஜிக்கிறவர்கள்;
*விரிஞ்சி ப்ரேயஸ்யா: -* ப்ரம்ம பத்னியான சரஸ்வதியின்; *தருண-தர -* செழிப்பான;
*ச்ருங்கார லஹரி -* சிருங்கார ரஸ பிரவாஹம்;
*கபீராபி* : - கம்பீரமான;
*வாக்பீ* - வாக்குகளால்;
*ரஞ்ஜனம்* - மகிழ்ச்சி;
*விதததி* - அளித்தல்🙏🙏🙏
பாசுரம் 5
இங்கு ஆரம்பத்திலேயே மாமனை எனும் வார்த்தையை ஆண்டாள் சொல்கின்றாள்..
கண்ணனது பெருமைகளை சொல்லி தோழியை சமாதானப்படுத்தி பாவைநோம்பு செய்து வழிபட அழைக்கின்றாள்.
ஆச்சரியமான பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டிய மாயன் மாதவன்..
ஆரோக்யமான வடமதுரை பிள்ளையாக பிறந்தவன்.
ஆனந்தமாக தூய யமுனைத்துறையிலே விளையாடிய யதுகுலநந்தன்..
ஆயர்குலத்தில் தோன்றி இருள் நீக்கிய விளக்காக ஒளிர்ந்தவன்..
திவ்ய மணிவயிற்றில் மாயவனைப் பெற்றதாயிவள் எனும் பாக்கியத்தை குன்றின்மேலிட்ட கும்ப விளக்காக தேவகிக்கு தந்தவன்..
சிறையிலே பிறந்தவன் பெற்றோரின் சிறைத்தளையை அறுத்தவன்..
தீராதவிளையாடிலே பலர் வீட்டினுள் புகுந்தது நவனீதம் திருடி லீலைகளின் விளைவால் யசோதையின் காணாத கயிற்றுக்கு கட்டுப்பட்ட தாமோதரன்..
தீராத வினைகளை தீர்த்து முடிப்பேன்..
தீர்த்தமாடி தூயவனை வணங்க..
தீராத காதலிலே தூயமலர் தூவி அர்சித்துக் கொண்டு..
தூயமனதிலே அவனை இருக்கி வாயினால் பாடி பக்தி செலுத்தினால் ..
தீயிலிட்ட தூசாகிவிடும் கஷ்டங்கள் எனக்கூறி பூக்கூடையுடன் மரங்களாக நிற்கும் ஜீவன்கள் அனைவரையும் அழைக்கும் சிறுமி கோதை நாச்சியார்.
கோதை நாமம் வாழி
கோவிந்தன் நாமம் வாழியவே
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏🌹🙏
முடிவான அடி – திருவடியைப் பற்றியதேயான பாட்டின் கடைசி அடி – நிஜக் காரணங்களில் இன்னொன்றைக் கேள்வி ரூபத்தில் தெரிவிக்கிறது.
அப்படி ஆடுகிற போது அவர் இடது காலைத் தூக்கிக் கொண்டிருக்கிற ஒரு ஸந்தர்ப்பம். ‘தான் இன்றைக்கு ஆடுவது போதாது. என்றைக்கும் அழகுக்கு அழகான விக்ரஹ ரூபமாகவும் நாம் இருந்து கொண்டு ஜனங்கள் கண்குளிர தரிசனம் பண்ணும்படியாகவும் இதை ஆக்கித் தரவேண்டும்’ என்று க்ருபாநிதியான ஸ்வாமிக்கு தோன்றிவிட்டது.
ஸத்ய லோகாதிபதி தாளத்திற்(கு) ஏற்க நடம்
தாக்கியே ஒரு காலைத் தூக்கி நின்றததுவோ?
இதுதான் அந்தப் பாட்டில், - ‘பதம்’ என்கிற வகையைச் சேர்ந்த பாட்டில் – முடிவான அடி. ‘பதம்’ என்பதும் ‘அடி’ என்று அர்த்தம் கொடுக்கும். கடைசியில் எல்லாம் ஒன்று சேர்ந்து திருவடிப் பெருமையைச் சொல்வதுதான்!
In a meeting, Guru ji asked a 30-year-old youth to stand up during his discourse.
- You are walking on Juhu Chowpatty in Mumbai and a beautiful girl is coming from the front, so what will you do?
The young man said - She will be seen, and he will start seeing her personality.
Guru ji asked - After that girl has moved forward, so will you look back too?
The boy said - yes, if my wife is not with me . (everyone laughs in the meeting)
Guru ji again asked - Tell me how long will you remember that beautiful face?
The young man said May be for 5 - 10 minutes, until another beautiful face appears.
Guru ji said to the young man - now just imagine.. you are going from Jaipur to Mumbai and I gave you a packet of books and said that this packet should be delivered to such a great person in Mumbai...
You went to his house in Mumbai to deliver the packets.
When you saw his house, you came to know that he is a billionaire.
10 vehicles are parked in the porch of his bunglow and 5 watchmen are standing outside the house.
You sent the information of Your arrival alongwith the packet , then that gentleman himself came out and greeted you .
He Took the packet from you. Then when you started to return leave the place , you were requested very humbly by him to come inside his home. He sat beside you and fed You hot food.
While you wer returning , He asked you - how have you come to my house ?
You said - in the local train.
He asked his driver to take you to your destination and as soon as you were about to reach your place, that billionaire dignitary made a call to you and asked - Brother, Have you reached comfortably..!!
Now tell me how long will you remember those great man?
The young man said - Guruji! I will never forget that person in my life, till I die in life.
Addressing the gathering through the youth, Guru Ji said - "This is the reality of life."
" *Beautiful face is remembered for a short time, but beautiful behavior is remembered for life*."
(My experiences... Ravi ...Episode 168🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
Beautiful things happen when you distance yourself from negativity.
Never let a day pass without looking for the good, praising, appreciating, blessing and being grateful.
*Albal*
Every grass of NGW , all stones , pillars , building and of course people became fan of him by watching his majestic and army walk .
Huge in size and so much so his heart .
All discipline of engineering were under him though he did not know much about it .
He knew the pulse of RWK while other HODs knew relatively less .
He used to doze off in the noon and someone gave a tip to RWK ...
He made a visit to his place and on hearing his scent of safari dress and sound of shoes his instinct would wake him up and he would go into all papers including daily and call his staff and fire him why things were not in order ...
On seeing his passion n commitment RWK would appreciate him and went off ...
Then albal without hesitation would again go into his meditation ...
Had good sense of humour and we can say in total he was street smart .
Both ASN n BMR were reporting to him and unlearnt a lot from albal .
*Anil Despande*
He hailed from gujarat glass works and was in charge of mould work shop .
Very warm and soft spoken person .
He did not push much, the need of sophisticated CNC machining with the result many used moulds would be sent out for repair but quality of rectification disturbed export standards .
He had family in mumbai and like albal week end saw him running away from NGW ...
He was a privileged person in RWK 's team for getting fire and scolding .
He was first in bearing all shots from RWK then only bullets would go to others
*D'Costa* he was deputed from packaging division of gr 4 to ngw by HD .. so obviously he was a target for firing of RWK for no valid reason .
Very down to earth and was working closely with AG and hence both were disliked by RWK to the core .
He invented many new methods of bottles being broken or thrown out from IS machines and silently he did many value additions but none were recognized by RWK ...
One thing I learnt from all above is life was bigger than present bottlenecks .
It can unfold many defining moments if we accept brickbats in same degree and proportion of bouquets .
This brings curtain down and i move on to next assignment ...
Thanks once again to all ngw ites for appreciating , encouraging me to write about who mattered to the success of NGW ...
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
இந்த ரீதியில் ஒரு பக்தர் பகவானிடம் கேட்கிறார்.
“பகவானே...நான் இப்போ ஊருக்குக் கிளம்பறேன்.. உங்க அருள் வேணும்?”
பகவான் சிரித்தது.
“சரி.. நான் கொடுத்தேன்னு சொல்றேன். வெறும் சப்தம் எப்படிப்பா அருள் தரும்? உமக்கு நம்பிக்கை அந்த சப்தத்திலே இருந்தாதான் அருள் கிடைக்கும்....”
மீண்டும் பகவான் சிரித்தது.
நம்பிக்கையோடு செய்யும் ஜபமும் பஜனையும் பலனளிக்கும் என்பது பகவான் வாக்கு!
இன்று புனர்வசு. பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி ஜெயந்தி!
#உதிரி
#பகவான்_ஜெயந்தி
பித்ரு தேவோ பவ 🙏🏻🙏🏻
|| தில ஹோமம் ||
பித்ருக்களின் மனம் குளிரவைக்கும் தில ஹோமம்
தில என்றால் எள்.
தில ஹோமம் ( Thilaa Homam ) என்பது எள்ளினால் செய்யப்படும் ஹோமம்.
சாதாரணமாக பித்ருக்களுக்கு செய்யும் தர்ப்பனத்திற்கும், திலா ஹோமத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
தபோ பூமி நம் பாரத பூமி.
திலா ஹோமம் எங்கே செய்வது?
ஏன் செய்ய வேண்டும்?
யார் யார் கண்டிப்பாக செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்?
இதோ நீங்கள் செல்லவேண்டிய இடம் திருப்புல்லாணி மற்றும் கயா மற்றும் ராமேஸ்வரத்தில் செய்வது தான் முறை.
ஒரு சிலருக்கு ராமேஸ்வரத்தில் தொடங்கி தனுஷ்கோடியில் முடிப்பதும் வழக்கம்.
தில ஹோமம் முடித்தவுடன் – தங்களால் முடிந்த அளவுக்கு ( 3 பேருக்கோ, 9 பேருக்கோ, 27 பேருக்கோ ) அன்னதானம் செய்வதும் நல்லது.
பிதுர் தோஷம் நீங்குவதற்கு ஒரே பரிகாரம் இந்த திலாஹோமம் தான்.
ஜாதகப்படி – யார் யாருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை எப்படி உணர முடியும்?
எல்லோருடைய ஜாதகத்திலும் அவரவர் பிறந்த நேரப்படி லக்னம் கணிக்கப்படுகிறது.
மொத்தம் இருக்கும் பன்னிரண்டு ராசி கட்டங்களில் , ஒரு கட்டத்தில் ” ல” என்று எழுதி இருக்கும். இது அந்த ஜாதகரின் முதல் வீடு என்று அழைக்கப்படுகிறது .
எவர் ஒருவர் ஜாதகத்தில் – 1 , 5 , அல்லது 9 எனப்படும் திரிகோண வீடுகளில் – சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு அல்லது கேது கிரகங்கள் இருந்தால் – அது பிதுர் தோசமுள்ள ஜாதகம் என்று கருதப்படுகிறது.
இதைத் தவிர எவர் ஒருவர் ஜாதகத்தில் இரண்டு முக்கியமான வீடுகளும் – பூர்வ புண்ணியம் எனப்படும் 5 ஆம் வீடும், கர்ம ஸ்தானம் எனப்படும் 10 ஆம் வீடும் – பாதிக்கப் பட்டிருந்தால் , அதன் அதிபதிகள் பாவ கிரகங்களால் பாதிக்கப் பட்டிருந்தால் , அந்த அதிபதிகளின் திசை நடக்கவிருந்தால் அவர்களும் பிதுர் தோஷத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்று பொருள்.
முழு மனதுடன் செய்ய வேண்டும். முறைப்படி செய்ய தவறினால் அது செய்பவர்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அது போக முக்கியமான விஷயம் – நம் வாழ் நாளில் ஒரே ஒரு தடவை மட்டுமே இதை செய்ய வேண்டும்.
சரியாக செய்யப்படும் தில ஹோமம் , ஒரு சந்ததிக்கே நல்ல வழிகாட்டும்.
இதை செய்த ஒரு மண்டலமோ ஆறு மாதங்களில் நல்ல மாற்றம் தெரியும் – நீங்கள் இதைக் கண்கூடாக உணர முடியும்.
உங்கள் வாழ்வில் ஒரு திருப்பு முனை கண்டிப்பாக நிகழும்.
அன்றைய தினம் இரவு ராமேஸ்வரத்திலோ கயா காசியிலோ தங்கி , மறுதினம் நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது.
யோக பலம் பொருந்திய நாளை எப்படி தெரிந்து கொள்வது ?
உங்கள் லக்கினத்திலிருந்து – 9 ஆம் வீட்டுக்கு உரியவரின் கிழமை உங்கள் வாழ் முழுவதும் – யோகமான நாளாக கருதப்படும்.
உதாரணத்திற்கு நீங்கள் மேஷ லக்கினத்தில் பிறந்து இருந்தால், 9 ஆம் வீடு தனுசு.
அதற்கு அதிபர் – குரு பகவான். ஆகவே வியாழக்கிழமை – உங்களுக்கு யோகமான நாள்.
ஜாதகப்படி பிதுர் தோஷம் இல்லாதவர்களும், விருப்பம் இருந்தால் – வாழ்வில் ஒரே ஒரு முறை – திலா ஹோமம் செய்து கொள்ளலாம்.
ஒருவருக்கு திலா ஹோமம் செய்ய, கிட்டத்தட்ட சுமார் 10 இலிருந்து 20 ஆயிரம் வரை செலவு ஆகும்.
முறைப்படி வேதமறிந்த அந்தணர்களை கொண்டு செய்ய வேண்டும்.
அனைவருக்கும் அந்த ஸ்ரீமந் நாராயணனின் ஆசிகளும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
ராமேஸ்வரம், திருப்புல்லாணி ,காசி கயா தேவிப்பட்டினம் ( நவபாஷாணம்).
இந்த எல்லா இடங்களுமே சக்தி வாய்ந்த ஸ்தலங்களாகும்.
ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று குருவாயுரப்பனுக்கு அவல் படைத்து இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...
ஸ ஸாந்திபநி மந்திரே த்விஜ:
த்வதேக ராகேண தநாதி நி: ஸ்பருஹோ
திநாநி நிந்யே ப்ரஸமி க்ருஹாஸ்தமீ
சாந்தீபனிமுனிவரின் ஆசிரமத்தில் நீங்கள் குரு குலவாசமிருந்தபோது குசேலர் என்ற அந்தணரும் மிகுந்த பண்போடு இல்லறத்தைக் காத்துக்கொண்டே, பொருளின் மீது ஆசையில்லாமல் உமது அருளின் மீது மட்டும் நாட்டமுடையவராக இருந்தாரல்லவா?
(நம்பூதிரியின் இந்த வினாவுக்கு குருவாயூரப்பன்
தலையாட்டி ஒப்பு தலைத் தெரிவித்தார்.
.....................................
ஸ ரத்ன ஸாலாஸு வஸந்நபி ஸ்வயம்
ஸமுன்ன மத்க்திபரோ அம்ருதம் யயௌ
த்வமேவாபூரித பக்த வாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே கதாந்
ஹே குருவாயூரப்பா, உமது அருளை வியந்து கொண்டே குசேலர் ரத்னமயமான மாளிகையில் வசிக்கத் தொடங்கினாலும், உன்னை என்றும் மறந்தாரில்லை. அவர் செல்வத்தில் பற்றில்லாமல்
பக்தியின் பயனாக முக்தியடைந்தார்.
இவ்வாறு பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குவதில் வல்லவரான
நீர், எனது துன்பத்தையும் போக்கி அருள வேண்டும்.
இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...
இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க,
அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும்
‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு.
மன வளர்ச்சி எல்லாம் கூடும்.
ஆண்டவனே ஆம் என்று சொன்ன நாராயணீயத்தின் ஒப்பற்ற
அற்புத சுலோகங்களை மனம் ஒன்றி
படிக்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும்..
குருவாயூர் குருவாயூரப்பன் கோயிலில் மார்கழி மாதம்
முதல் புதன் கிழமையை "குசேலர் தின'மாக கொண்டாடுகிறார்கள்.
அன்று ஆலயத்தில் பக்தர்கள் படிக்கணக்கில் அவல் தானம் செய்கின்றனர்.
பக்தர்களும் , ஸ்ரீ குருவாயூரப்பனுக்கு அவல் கொண்டு வந்து காணிக்கையாக தருவர்.
இதனால் , தங்களுக்கு , ஸ்ரீ கிருஷ்ணன் அருள் புரிந்து , அவரவர் வீட்டுக்கு சுபிக்ஷம் வந்து சேரும் என்பது நம்பிக்கை !!!!!
துவாரகை சென்று, கிருஷ்ணனை தரிசித்து வர வேண்டும்
என்று நினைத்தார் குசேலர்.
வெறுங்கையுடன் போகக் கூடாது என்று, பல வீடுகளில் அவல் யாசகம் எடுத்து, அதை, ஒரு கந்தல் துணியில் முடிந்து, துவாரகைக்குப் புறப்பட்டார்.
கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார்.
ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனை வருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.
உடனே குசேலரிடம், அவரது மனைவி சுசீலா,
"நம் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது.
நீங்கள் துவாரகாபுரி சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றாள்
ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார்.
குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார். பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார்.
மறு வினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின.
குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது...
ஸ்ரீகிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்
|| மோஷம் தரும் நாராயண நாமம் ||
பகவானின் லீலைகளையும் அவனது நாமத்தின் மகிமைகளை பற்றியும் சொல்வதற்கு ஒரு ஜென்மம் போதாது !!
நாராயண நாமம் இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது.
இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார்.
இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார்.
அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும்.
அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர்.
ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார்.
அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார்.
அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார்.
கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள்.
யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார்.
நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள்.
யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள்.
அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.
விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் "பகவான் விஷ்ணுவிற்கு தான் கட்டு பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களையும் பகவானின் நாமத்தை கூறுபவர்களையும் ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று தனது யம தூதர்களுக்கு உரைக்கிறார்.
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில்
என்று வருகிறது இதன் பொருள்,
அது பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம்.
நாரயணா என்ற சப்தமே நமது எல்லா துயரங்களையும் போக்க வல்லது.
எப்படி ஒரு குழந்தை தனது மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ !!
அது போல அவனது பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்"
தினமும் ஸ்ரீமந் நாராயண நாமம் சொல்வதால்
ஸ்ரீமந் நாராயணனின் அருளோடு ஸ்ரீமஹா லஷ்மியின் கடாக்ஷமும சேர்த்து பெறுவோம்.
ஒவ்வொரு பெளர்ணமி அமாவாசை வைகுண்ட ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவின் திருநாமங்களை பாராயணம் செய்தாலும் மலைக் கோவிலை சுற்றுவதால் நம் பாவங்கள் குறைவதுடன் எண்ணற்ற செல்வமும் புகழும் மோஷமும் கிடைக்கும்.
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.
தேவியின் அருளால் கவிபுனையும் திறம் பெற்ற காளிதாசன், ‘தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதுபோல உலகோர் அனைவரும் உய்ய இந்தத் துதியினை இயற்றியிருக்கிறார்.
கல்வி கேள்விகளிலும், சகல கலைகளிலும் சிறந்து விளங்க இந்தத் துதியினை உளமாற ஓதி அந்த நற்பலன்களைப் பெறலாம்.🏵️🏵️🏵️🏵️🏵️
மாணவர்கள் என்று மட்டும் அல்லாமல் எல்லோருமே இந்த ஸ்லோகங்களைப் பாராயணம் செய்யலாம்;
அனைத்து நலன்களையும் பெறலாம்.🙌🙌🙌🙌🙌
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மாணிக்கங்கள் இழைத்த வீணையை இசைப்பவளும்
பரமானந்தத்தில் திளைப்பதால் மந்தமான நடையுடையவளும்,
நீல மணியின் ஒளியுடன் கூடிய
அழகிய உடலுறுப்புகள் உள்ளவளும்
மதங்க முனி
வரின் புதல்வியுமான பராசக்தியை மனதில்
தியானம் செய்கிறேன்.👌👌👌👌👌💐
வாங்குமிடம் *திரு மால்*🙏🙏
(.ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி உரையிலிருந்து.
பொன் மானுக்கு மயங்கி பின் சென்றே தன் பாதி தனை தசமுகனிடன் பறிகொடுத்த ராமனும் மாயை விலக வழி பட்டது எங்கள் பெம்மான் ..
மான் மழு கொண்டு முயலகனை மிதித்து தீ கொண்டு
பொருளே நிரந்தரம் எனப்புனைந்த தானவர் தம் முப்புரங்கள் ஒரு புன்னகை கொண்டே எரித்து
ஆசை தனை விழியால் அழித்து குழி விழ சிரிக்கின்றான் ...
மால் ஆசையும் மயக்கும் பெண் ஆசையும் மண்ணில் சென்று விட்டால் மீண்டும் பிறவி உண்டோ பெம்மானை தொழுபவருக்கே ....
இலங்கையில் எஞ்சியுள்ள சேனைகளையும் போருக்குப் புறப்படுமாறு உத்தரவு பிறப்பிக்கிறான்.
நகரத்தில் முரசு அறைந்து அறிவிப்பு செய்யப்படுகிறது.
பெரிய படையொன்று சேருகிறது.
இராவணன் முறைப்படி சிவபூஜை செய்யப் போகிறான்.
வேத முறைப்படி சிறந்த தானங்களைக் கொடுக்கிறான்.
தும்பைபூ மாலையைச் சூடிக் கொள்கிறான்.
அம்புறாத் தூணியை எடுத்து மாட்டிக் கொள்கிறான்.🙏🙏🙏
*பதிவு 74*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥
வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।
யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே
ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
नखाङ्कूरस्मेरद्युतिविमलगङ्गाम्भसि सुखं
कृतस्नानं ज्ञानामृतममलमास्वाद्य नियतम् ।
उदञ्चन्मञ्जीरस्फुरणमणिदीपे मम मनो
मनोज्ञे कामाक्ष्याश्चरणमणिहर्म्ये विहरताम् ॥
நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்
க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।
உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ
மனோஜ்ஞே காமாக்ஷ்யா: சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥
அம்பாளுடைய நகத்தினுடைய முனையில இருந்து வெளிப்படும் அந்த காந்தி, வெள்ளை வெளேர்னு இருக்கு
பதிவு 91.. 12th Sep 2021🙏🙏🙏
ஸ்வயம்பூச் *ச’ம்பு* -ராதித்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
அவளுக்குத் தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
ராமாநுஜர் அந்த இரண்டு சீடர்களையும் அழைத்து நகைகளை எடுத்து வரச்சொன்னார்.
இது தாம் நடத்திய நாடகமே என்று கூறிய ராமாநுஜர்,
“உங்கள் வேஷ்டிகளின் ஓரத்தைக் கிழித்ததற்கே கூச்சலிட்டீர்களே, ஆனால் ,உறங்காவில்லி-பொன்னாச்சியாரின் உயர்ந்த பண்பைப் பார்த்தீர்களா?
உறங்காவில்லியின் பெருமையை இனியாவது உணருங்கள்!” என்று மற்ற சிஷ்யர்களிடம் கூறினார்.
“ஆன்மிக ஆனந்தத்துக்கு ‘சம்’ என்று பெயர். அந்த உண்மையான ஆனந்தத்தைத் தருபவனான அரங்கன் ‘சம்பு:’ என்றழைக்கப்படுகிறான்.
arum pogam seyyum
marule,
marulil varum therule,
en manaththu vansaththu
irul edhum inri oli veli aagi irukkum un_dhan
arul edhu!- ariginrilen,
ambuyaadhanaththu ambigaiye! 36🏵️🏵️🏵️
You are therefore also illusionary happiness , transient in nature - which is generated from earthly desires . 🏵️🏵️🏵️
Within such an illusion with your Divine grace comes forth the realization that all of this is not true and that the only truth - irrefutable and supreme is that You are the manifestation of Supreme Power 👍👍👍
Such an omnipotent Goddess such as You have chosen me to bless with the tranquility that springs forth from the assimilation of a deeper truth . 🙌🙌🙌
How , O Goddess , did You choose me thus ?👌👌👌
For old sins not to revisit us again 🙏🙏🙏
காப்பாற்றினால்
முக்தி எனும்
மெய்யை நமக்கு காட்டுவான்
மெய்காப்பாளன்
எஞ்சிய
சேனைகளை
திரட்டி
இராமனை
மிஞ்சிவிட நினைத்தான்
அரசாய் இருந்தவன்
முரசை
அடித்தான்
அனைவரும்
போர்முனை வரவேண்டும்
என
அடம்பிடித்தான்
தன் மரணத்திற்கு
வடம் பிடித்தான்
சிவனை
வணங்கினான்
எமன் அவன் பின்னால்
நிற்பது தெரியாமல்
பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள்
வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.🍇🍇🍇
உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ?
தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே சிவசிவ என்பாயே!
அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது,
தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே!
அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம்.
இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே!
பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது.
ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய்.
அந்த தூக்கத்தை நீ என்ன ஒரு பரிசாகக் கருதுகிறாயா?🌸🌸🌸
*திருவெம்பாவை பாடல் 7*💐💐💐
அதிகாலை வேளையில் தூங்கவே கூடாது.
நம் பணிகள் காலை நாலரைக்கெல்லாம் துவங்கி விட வேண்டும்.
மார்கழியில் பனியடிக்கிறதே என்றெல்லாம் காரணம் சொல்லக்கூடாது.
எல்லா தட்பவெப்பங்களுக்கும் தகுந்தாற் போல், நம் உடலைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும்.
காலை தூக்கத்தில் இருந்து விடுபடுவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவது உறுதி.
சூரியனைப் பார்க்காத ஒவ்வொரு நாளும் வீணே என்கிறது சாஸ்திரம்.🌞🌞🌞🌞🌞
பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச
நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த
தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்!
நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்!
திறவேலோர் எம்பாவாய்.💐💐💐
ஆனைச்சாத்தன் என்றழைக்கப்படும் வலியன்குருவிகள் கீச்சிடும் குரலும்,
அவை தங்கள் துணையுடன் பேசும் ஒலியும் உனக்கு கேட்கவில்லையா?
வாசனை மிக்க கூந்தலை உடைய ஆய்க்குலப் பெண்கள் மத்து கொண்டு தயிர் கடையும் ஓசையும், அப்போது அவர்களது கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் இணைந்து ஒலியெழுப்புவது இன்னுமா கேட்கவில்லை?
எல்லோருக்கும் தலைமையேற்று அழைத்துச் செல்வதாகச் சொன்ன பெண்ணே!
நாங்கள் நாராயணான கேசவனைப் புகழ்ந்து பாடுவது உன் காதில் கேட்டும் உறங்கும் மர்மமென்ன?
பிரகாசமான முகத்தைக் கொண்டவளே! உன் வீட்டுக்கதவைத் திற.👍👍👍
*திருப்பாவை பாடல் 7*🏵️🏵️🏵️
பெருமாளுக்கு பல திருநாமங்கள் உண்டு.
இதில் கேசவா என்ற திருநாமத்தை ஏழுமுறை சொல்லிவிட்டு, அன்றாடப்பணிகளுக்கு கிளம்பினால், அன்றையப் பணிகள் தங்கு தடையின்றி முடியும் என்பது நம்பிக்கை.
கேசவன் என்ற சொல்லுக்கே தடைகளை நீக்குபவன் என்று தான் பொருள்.
வாழ்வில் ஏற்படும் தடைகளைக் கடக்கும் இப்பாடலை, திவ்ய தேசங்களில் ஒன்றான ஆயர்பாடி (டில்லி-ஆக்ரா ரயில்பாதையிலுள்ள மதுராவில் இருந்து 12 கி.மீ.,) தலத்தை மனதில் கொண்டு ஆண்டாள் பாடியருளினாள்.🦜🦜🦜