அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 13 பதிவு 10
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 13
பதிவு 10
கேள்வி பதில் நேரம்
பதிவு 10 🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது நான்.
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர் .
கேள்வி 13
நான்:
பட்டரே! காலை வணக்கம் ..
பட்டர்
அலரும் ஞாயிறும் திங்களும் போல உங்கள் வாழ்வும் கனவுகளும் மலரட்டும் அபிராமியின் அருளால் ...
இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌
அபிராமியை வணங்குபவர்களுக்கு 16 பாக்கியங்கள் கிடைக்கும் என்று சொன்னீர்கள் அபிராமி பதிகத்தில் ...
அபிராமி அந்தாதியிலும் ஒரு தனிப்பாடலையே சொல்லியுள்ளீர்கள் 69 வது பாடலில்
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே...
பட்டரே .. ஒரு சின்ன சந்தேகம் ..
அன்பர் என்பவர்க் கே கனம் தரும் என்று சொல்கிறீர்கள்!
எதற்கு இங்கு மட்டும் ஏகாரம்?
அன்பை சதா சர்வ காலமும் வைக்காத பக்தர்களுக்கு மற்றதை எல்லாம் தருபவள், பெருமையை (கனத்தை) மட்டும் தரமாட்டாளா என்ன?
🌸🌸🌸
நல்ல கேள்வி ...
இன்னொரு சந்தேகமும் உனக்கு வரும் என்று நினைத்தேன் ...
ஏன் கல்வி தரும் என்று முதலாக வைக்க வில்லை ...
கல்வியை விட செல்வத்திற்கு ஏன் முதல் இடம் தருகிறீர்கள் என்று கேட்பாய் என்று எதிர்பார்த்தேன் .
சரி கேட்ட சந்தேகத்தை முதலில் தீர்த்து வைக்கிறேன் .
பிறகு நீ கேட்காத கேள்விக்கும் பதில் சொல்கிறேன் 👏👏👏🌹🌹🌹
இங்கு கனம் என்பது பெருமை என்னும் பொருளில் மட்டும் வரவில்லை!
கனமான பொருள் பறக்காது.
ஒரு பொருளின் மீது கனத்தை வைத்தால் அந்தப் பொருளும் பறக்காது!
அன்பர் ஆகி விட்டவர்களுக்கு இந்தக் கனத்தையும் தருகிறாள் அன்னை!
பறக்காத மனத்தை, சிந்தையை அருளுகிறாள்!
அன்புடைய அடியார்களுக்கே உரிய குணமான நிலைபெற்ற மனத்தையும் இங்கே குறிப்பிடுகிறேன் ...
பட்டர் இங்கு தனம் என்று சொன்னது பொருள் செல்வதை அல்ல ஞானம் எனும் செல்வத்தை ...
அன்னபூர்ணாஷ்டகம் சொன்ன ஆதி சங்கரர் "தாயே ஞான வையிராக்கியத்தை மட்டும் கொடு" என்கிறார் ..
அபிராமி buy one get one free என்பதைப்போல இந்த தனத்தையும் தந்து பொருள் வளத்தையும் அள்ளி அள்ளி தருகிறாள் . எனவே தான் தனம் என்று முதலில் வைத்தேன்
நான்... ஆஹா ஆஹா அற்புதம்
பட்டர் பறந்து சென்றார் பரவசமாய் அவர் பறப்பதையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன்
🌹🌹🌹👏👏👏🤝🤝🤝🌸🌸🌸🥇🥇🥇
👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍💐💐
Comments
ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா
மௌக்திகே
ஸர்வ மந்த்ராத்மிகே.
ஸர்வ விச்வாத்மிகேகாளிகே
முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ப்புரத்பூக
கற்பூரதாம்பூல கண்டோத்கரே !
ஞானமுத்ராகரே,
ஸர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, 🌺🌺
மந்திரங்களுக்கு இருப்பிடமானவளே!
வெண்மையான புன்முறுவல் தவழும் உதடுகளில் விளங்கும் கற்பூர தாம்பூலம் பூண்டவளே,
ஞானமே சின்னமாய் உடையவளே,
சம்பத்துகள் அருள்பவளே,
கையில் எழில் மிகுந்த தாமரை புஷ்பம் ஏந்தியவளே!🙏🙏🙏
தேட கிடைக்குமோ அமுதம் ..
கடைய வாராமல் இருக்குமோ கொடும் விஷம் ...
மூவருமே நீர் நிலைகளில் முறையே பொற்றாமரை மலர், நீலோத்பல மலர், சிவப்பு அல்லி மலர் என்பவற்றின் மேல் அவதாரம் செய்தனரே
இறைவனை அருளைப் பெறும் சமயம் வந்தவுடன்
மூவரும் ஓர் இடம் அதில் சந்தித்தனரே
சந்தித்த மூவரும் இறைவனைச் சிந்திக்க
அதன் பின்னர் அவனை வந்திக்க
அதன் பின்னர் அவனையும் சந்திக்கின்றனரே
அவன் அருளால் பாசுரங்கள் உருவாகிப் பிரவாகிக்கின்றனவே
அந்தாதி என்னும் வகையில் நூறு, நூறு அழகிய வெண்பாக்களைக் கொண்டு அமைந்தே
முதலாம் திருவந்தாதி, இரண்டாம் திருவந்தாதி மற்றும் மூன்றாம் திருவந்தாதிகளாக உருவெடுத்தனவே
*வையம் தகளியா, வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக”* என்று ஒரு விளக்கை பொய்கை ஆழ்வாரும்,
“ *அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக, இன்புருகு சிந்தை இடு திரியா”* என்று மற்றொரு விளக்கை பூதத்தாழ்வாரும் , ஏற்ற
*“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்”*
என்று பேயாழ்வாரும் பாட நிறைந்து ஓடியது அங்கே பாற்கடலே...
ஓடிய பாற்கடல் பின்பு கலவையாய் மாற மூவரும் ஒருவராய் வந்து உதித்தே பெரியவா என்ற பெயர் எடுத்தனரே 🌺🌺🌺🙏🙏🙏🌸🌸🌸🏵️🏵️🏵️
(My experiences... Ravi ...Episode 176🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
He wanted an hourly report what was I doing , whom i met in powai , copy of all my presentations ...
My tolerance limit was drastically getting reduced .
I could not take anymore ... I wrote a strong mail narrating his behaviour , cheap mentality and abuses made since he became my boss .
He was basically a good person for being a friend but definitely was not worth as a boss ..
Instead of marking the mail to NH by mistake i marked to PPM ...
But i never knew it was a blessing in disguise ...
Though i was bit nervous pat came a reply from PPM stating that he did all these things to improve my skills ...
Thereafter he started distancing from me .. that freedom helped me to understand indirect taxation reasonably well . 🙏🙏🙏
*பதிவு 82* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆனந்த லஹரி - 19👍👍👍
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸ்த்ய: ஸம்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து-ஸ்தநயுகாம்🍓🍓🍓
நீலநிறத் திருமேனியுடையவளே.
லோகங்களெல்லாம் நிரப்பும் விருப்பிய பலன்களை உடையவளே,
பரிசுத்தமானவளே!
ஐஸ்வர்யங்களை அளித்தும் அருள்பாலிக்கின்றவளே.🌸🌸🌺🌺🍁🍁🍓
கன்னங்களில் கஸ்தூரியினால் வரையப்பட்ட சித்திரங்களின் வாசனையினால் ஈர்க்கப்பட்டு
இங்கும் அங்கும் பறக்கின்ற வண்டுகளின் ரீங்காரத்துடன் கலந்த வீணா நாதத்துடன் இணைந்தவளே.
வீணை மீட்டும் தோரணையினால் அசைகின்ற பனங்
குருத்தினால் அமைக்கப்பெற்ற விசேஷமான காதணிகளுடன் கூடியவளே,
மந்திர சித்தி பெற்ற சித்தர்களால் பூஜிக்கப்படுபவளே. உனக்கு என் கோடானு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
*பதிவு 82* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
🙏🙏🙏🌸🌸🌸🌺🌺🌺
*சம்பக புஷ்ப* = ஷெண்பக மலர்
*ஆப* = ஒளிர்வு;
*நாஸ* = நாசி / மூக்கு;
*தண்ட* = தடம்
*விராஜிதா* = அமைதிருக்கிறது
*நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா* = புதிதாய் மலர்ந்தொளிரும் சம்பகப்பூவை போன்ற எழில் நாசி அமையப்பெற்றவள் அம்பாள் 🙏🙏🙏
திருப்பாவை பாசுரம் 13
இங்கு மறுபடி ஸ்ரீகிருஷ்ணனை விவரிக்கின்றாள் கோதை.
பெரிய ராக்ஷஸ புள்ளாகிவந்த பகாசுரனின் வாய்பிளந்து மாய்த்தவனுமான ஸ்ரீகிருஷ்ணனின் கீர்த்தியை பாட அழைக்கின்றாள்.
ஸ்ரீ ராமன் எவ்விதம் பத்து தலை ராவணனைக் கொன்றானோ அது போல்
அரக்க குணங்களை நம்மிடத்திருந்து கிள்ளி எறிந்திடுவான் ராமனென உரைக்கின்றாள்.
பாடநினைப்பது கிருஷ்ணா ராமனாக எனும் குழப்பம் கோதைக்கில்லை..
இருவரும் ஒருவரே என் கூறி நோம்பினை நூற்க அழைக்கின்றாள்.
அனைவரும் கிளம்பிவிட்டனர் நீராடி நோம்பு செய்ய வெள்ளி எழுந்த நிலையிலும் நீ எழவில்லையே என் குற்றம் சாட்டுகின்றான்.
பறவைகள் சிலிர்த்தெழுந்து பேச ஆரம்பித்த நாழியிலே உறங்காதே கமலவிழியாளே என புகழ்ந்தும் சொல்கின்றாள்.
நீராடி பூஜை செய்ய வா கள்ளம் தவிர்ந்து அனைவருடன் கலந்து கொள்ள எனச் சொல்லியழைக்கின்றாள்.
கிடைத்த நேரத்தை வீணாக்குவது கள்ளத்தனத்திற்கு ஒப்பாகுமே...
சிறுமி ஆண்டாள் அனைவரையும் சேர்த்து அழைத்துச்செல்லவே விரும்புகின்றாள்..
தனித்திருந்து நாராயணனை அடையும் எண்ணமே அவளுக்கில்லை.
ப்ரேமைக்கடலிலே ஆயர்சிருமியர்களே.. ஆதிசேஷனாக படுக்கையாகி விரிந்து..
கண்ணனைத் தாங்கிச் செல்லும் அழகிய திருக்கோலம்.
உடலெல்லாம் பத்து தலையாக ராவணனையும்..
பகாசுரனையும் அழித்துக்காத்த ஆண்டவனை குதிக்கப் சொல்லும் ஆசாரியனாக ஆண்டாள் அமர்ந்திருக்கின்றாள்..
ஆஹா இந்த நினைவே மனம் கொள்ளை கொள்ளுதே..
நாமும் கோபியருடன் ஆனந்த நாகத்திலே இருப்போம்.
ஆசாரிய ஓவியர் புகழ் பரவட்டும்
கோதை நாமம் வாழி
கோவிந்தன் நாமம் வாழியவே.
🙏🌹🙏
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து
ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!
எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.👍👍👍
கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே!
உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.
ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.
காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும்,
தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!🌺🌺🌺
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை
தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.🌺🌺🌺
அவர்களின் தங்கநகைகள் ஆட,
பெண் களின் கூந்தல் ஆட,
அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட,
குளிர்ந்த நீரில் ஆடுங்கள்.
அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள்.
வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள்.
ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள்.
அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள்.
முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள்.
பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.🌺🌺🌺🌺🌺
வாக்கு கொடுப்பது மிக எளிது.
அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள்.
நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும்,
சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.👍👍👍👍👍
குறிப்பாக குளியலின் போது இன்ப உணர்வுகளுக்கும், பிற கீழ்த் தரமான எண்ணங்களுக்கும் இடம் தரவே கூடாது.
இந்த சமயத்தில் நமசிவாய, சிவாயநம என்ற நாமங்களே நாவில் இருந்து வர வேண்டும்.
இந்த திருநாமங்களைச் சொல்லிவிட்டு, அன்றையப் பணிகளை திட்டமிட்டு செய்தால் நம்மை வெற்றி தேடி வரும் என்பது இப்பாடலின் உட்கருத்து.🌸🌸🌸🌸🌸
தங்கள் மனைவி பிள்ளைகள் பாக்கியசாலிகள்🙏🙏
இறை அருளால் சந்திப்போம்🙏🙏🙏
OK. 👏👏👏
Since you are good hearted,God is also supporting you.
This will strengthen your good heart to help more and more needy.
Wishing God blessings always be with you ...... 🙏
இராமனுடைய தேரும் விண்ணில் செல்கிறது.
இருவரும் அங்கு போர் செய்கிறார்கள்.
தெய்வப் படைகளை ஒருவர் மேல் ஒருவர் ஏவி பயங்கரமாகப் போர் புரிகின்றனர்.
இராவணன் ஒரு கொடிய சூலத்தை இராமன் மீது வீசுகிறான்,
அதன் மீது கணை எதையும் தொடுக்காமல், தன் ஊங்காரத்தால் அதைப் பொடியாக்குகிறான் இராமன்.
இவன் நிச்சயம் மனிதனல்ல, பரம்பொருளே என்று இராவணன் உணர்ந்து கொண்டபோதும், வீம்பின் காரணமாக உறுதியோடு போர் செய்கிறான்.
அவ்வாறு போர் செய்கையில் இராமன் இராவணனுடைய தலையை அறுக்கிறான்.
அறுந்த தலை மீண்டும் முளைத்து வருகிறது. அறுக்க அறுக்க மீண்டும் மீண்டும் முளைக்கிறது.🙏🙏🙏
*பதிவு 82*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை
असारे संसारे निजभजनदूरे जडधिया
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।
मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-
स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥
அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா
ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா பாதுமுசிதம் ।
மத³ன்ய: கோ தீ³னஸ்தவ க்ருʼபணரக்ஷாதினிபுண:
த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே ॥
இந்த உலகத்தில தைன்யம்ங்கிறது படிப்பு இல்லேன்னாலோ, அழகு இல்லேன்னாலோ, பணம் இல்லேன்னாலோ, குலம் இல்லேன்னாலோ ஏதாவது ஒரு காரணங்கள்னால இந்த உலகத்துல நமக்கு தைன்யம் ஏற்படறது.
ஒரு அவமானமோ ஒரு அவமதிப்போ ஏற்படறதுக்கு வாய்ப்பு இருக்கு.
இந்த மாதிரி ஒரு குறையும் இல்லேன்னா கூட ரொம்ப பெருந்தன்மையினால நாம பந்தா இல்லாம ரொம்ப humble ஆ இருந்தா அதனாலயே ஜனங்கள் கேலி பேச்சு பேசுவா.
அதெல்லாம் பொறுத்துண்டு போகிறோம்.
நாம ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ ன்னு நாம ego இல்லாம உலகத்துல நம்மை பெரியவனா நினைக்காம மத்தவா கிட்ட இருந்து நல்லதை பாத்துண்டு போனா தான் நமக்கு மனுஷான்னு இருப்பா.
அவா என்னிக்காவது ஒரு நாள் நம் அருமையை உணர்வா.
ஆனா அந்த மாதிரி இருக்கும் போது அப்பப்போ ஒரு அவமானங்கள் ஏற்படறதுக்கு வாய்ப்பிருக்கு.
அதை துடைச்சு விட்டுட்டு நாம காரியங்களை பண்ணிண்டே போக வேண்டியது தான்.🙏🙏🙏
பதிவு 98 12th Sep 2021🙏🙏🙏
*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
அவள் குரலுக்கு எம்பெருமானும் செவி சாய்த்தான்.
அதன் விளைவாக அவளைத் துரத்திக் கொண்டு வந்த கீசகன்,
கால்கள் பிரண்டு தடுக்கிக் கீழே விழுந்தான்.
அதற்குமேல் அவனால் எழுந்து ஓடமுடியவில்லை.
சைரந்திரி விராடனின் அரசவையை நெருங்கிவிட்டதால், அவ்விடத்தில் அவளிடம் முறைகேடாக நடப்பது தனக்கு
அவப்பெயரை விளைவிக்கும் என்றும் உணர்ந்து கொண்டான்.
கால்களை நொண்டியபடியே திரும்பிச் சென்றுவிட்டான்.
அதற்குப்பின் வல்லாளன் (பீமன்) பெண் வேடமிட்டுக்கொண்டு கீசகனின் அரண்மனைக் கட்டிலில் படுத்திருந்தான்.🏵️🏵️🏵️
நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம்.
தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.
பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.
அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி,
திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.
ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.🌸🌸🌸
avale, avardhamakku annaiyum aayinal;
aagaiyinaal,
ivale kadavular yaavarkkum melai iraiviyum aam;
thuvalen; ini oru theyvam undaaga meyth thondu seydhe. 44🌺🌺🌺🌺🌺
Will I --- who have realized this , spend my time propitiating anybody else ?
Will I face sorrow and misery and unhappiness in needlessly hailing the praise of other lesser Gods ? 💐💐💐
No ! I shall not ! Henceforth , I shall not subject myself to the sorrow and dejection of following other deities and powers 🙏🙏🙏🌸🌸🌸
கையினால் (த்யாகையர்) “எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு” என்றாற்போல எங்கே எவர் பெரியவர்களாகத் தெரிந்தாலும் அவர்களுக்கெல்லாம் அத்தனை பேருக்கும் – ‘அந்தரிகி’ – ஸாஷ்டாங்கமாக, ஸ்த்ரீகளானால் பஞ்சாங்கமாக நமஸ்காரம் பண்ணுங்கள்.
பெரியவரானால் சின்னவரின் கையைப் பிடித்துக் கொண்டு, காப்பாக இருந்துகொண்டு நல்லவழியில் அழைத்துக் கொண்டு போகிறது.
மற்றவர் பாதத்தைத் தொட்டு நமஸ்காரம் பண்ணுவது –
ரொம்பவும் சக்திமான்கள் விஷயத்திலும், ரொம்பவும் அன்போ, அருளோ வெளிப்படும் போதும் விலக்கு உண்டு.
த்யான-யோகாதிகளில் கொஞ்சம் ஆழமாகப் போன மேல்நாட்டு அநுபவிகளும் சரீர ஸ்பர்சம் அவ்வளவு நல்லதல்ல, அவச்யமுமல்ல; கெட்டதை நல்லதாக்குவதை விட நல்லதைக் கெட்டதாக்குவதாகவேதான் அது ஆகிறது என்று சொல்கிறார்கள்.
ஸைகாலஜிஸ்ட்கள் கூட, கட்டிக் கொள்வது முதலானவை animal-impulse-ல் – மிருகவர்க்கங்களுக்கு உள்ள இயற்கையான வேகத்தில் – சேர்ந்தவைதான் என்கிறார்கள்.
நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர
சோபாதரே,
சாருவீணாதரே,
பக்வ பிம்பாதரே🌸🌸🌸
கூடின அழகிய புன்முறுவல் தவழும் சிவந்த கீழுதடு உடையவளே.🙏🙏🙏
சந்த்ரோத யோத்வேல லாவண்ய
துக்த்தார்ணவா
விர்ப்பவத் கம்பு பிப்வோக ஹ்ருத் கந்தரே,
ஸத்கலா மந்திரே, மந்தரே !
திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா
ஸமுத்யோதமானா நவத்யாம்சுசோபே சுபே
மிஞ்சும் கழுத்து உடையவளே,
நளின நடையுடையவளே! சிறந்த ரத்தினங்கள் அமைந்த ஒளிமிக்க ஆபரணங்களால் ப்ரகாசிக்கும் அழகிய அங்கங்களை உடையவளே,
மங்கள ஸ்வரூபிணியே!
*திருமழிசையாழ்வார்*
அண்டம் காப்பவன் ஏனோ கை, கால், உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தை அனுப்பி வைத்தான் ... வெறும் பிண்டம் என் செய்யும் ...அதனுடன் தண்டம் ஒன்றையும் சேர்த்தே அனுப்பி வைத்தான் ... தண்டம் காஞ்சியில் வாழ பிண்டம் திருமழிசை கண்டதே ...
கணிகண்ணன் தனை சீடனாக கொண்டவன் .. கனி என இனிக்கும் கண்ணனை கவியில் மூழ்க வைத்தான்
கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா -
துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன்
நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்
என்று விண்ணப்பம் செய்யவே
சொன்ன வண்ணம் செய்த பெருமான் ஆனான் அந்த கள்ள கண்ணன்
நான்முகன் திருவந்தாதி திருச்சந்த விருத்தம் திருமிழசையான் திருவாய் தனில் உதித்தனவே ...
தண்டம் அங்கே தனியாய் நிற்க காஞ்சி தனில் ஒன்றாய் சேர்ந்தான் தினம் அங்கே நடமாடும் தெய்வமாய் ...
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் -
துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன்
நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக் கொள்.
இருவரும் ஒன்று சேர பெருமானும் அங்கே சுருட்டிய பாயை விரித்து சயனம் கொண்டான் வாழ்வளிக்கும் வரதனாய் .... 🙏🙏🙏🙏
இந்நாளில் அந்தமகான் தூல மேனி
எழில்காட்டி நம்முன்னம் இருக்க வில்லை !
செந்நாவை அசைத்தபடி நேரில் வந்து திருவார்த்தை ஏதொன்றும் உரைக்க வில்லை !
முன்னாலே அவருருவம் மனத்தில் உண்டு
மொழிந்திட்ட தெய்வத்தின் குரலும் உண்டு !
எந்நாளும் அம்முனிவர் அருளும் உண்டு !
இனியவழி அவைகாட்டும் நம்பி வாழ்வோம்...
குருசரணம் நினைப்போம்; குருசரணம் துதிப்போம்!
குருசரணமே பற்றி நிற்போம் நாளும்!
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
உலக ஆசான் - காமகோடி பீடத்தின் ஜகத்குரு, துறவறத்தால் பிரகாசிக்கும் காலை சூரியனைப் போல பிரகாசிப்பவர், இனிமையான காவி அங்கிகளை அணிபவர், ஒருபுறம் தடியை ஏந்தியவர், மறுபுறம் அபய முத்திரையைக் காட்டுபவர் (பயம் நீக்கும் பாதுகாப்பைக் குறிக்கும்) , தன் பாதங்களை வணங்கும் மக்களைக் காப்பவன், கருணைப் பார்வை உடையவன்.
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வியாசர் மற்றும் ஸ்ரீ சங்கரரைத் தவிர வேறு யாருமல்ல, பிரகாச ஒளியின் வடிவமான சத்குரு ஸ்ரீ சந்திரசேகரருக்கு எனது மரியாதைக்குரிய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஸ்ரீ சந்திரசேகர குருவை வணங்குகிறேன் - அதீத இரக்கத்தின் கடல், ஆன்மீக அறிவை வழங்குபவர் மற்றும் அமைதியின் அத்தியாவசிய இயல்பு - தினமும்.
முக்தி அடையும் நோக்கத்திற்காக, சிவபெருமானைத் தவிர வேறு யாருமல்ல, ஆனந்தமயமானவரும், பரிபூரண சிம்மாசனத்தில் அமர்ந்தவருமான ஸ்ரீ சந்திரசேகர சத்குருவை நான் வணங்குகிறேன்.
(ஆதாரம்: ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சகுணோபாசனம்)
திரும்ப தரசெய்த சாய்க்கு என்றும் நன்றி🙏🙏🙏
God bless you 🙌
(My experiences... Ravi ...Episode 177🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
All of us do not have equal talent. But, all of us have an equal opportunity to develop our talents.
When worries are turned into worship, battles are turned into blessings.
If you are not helping to make it right, then stop complaining about it being wrong.
But damage was done and nothing could be rectified . Spoke to NH at length ... He only listened ...
Cement machinery division in powai had a tough sales tax matter in IOCL Barauni , a town in Bihar ...
Powai business verticals less knew about PPM besides he was in chennai and not accessible immediately so they counted on me .
It took a month time to prepare myself to handle the case ...
There were imports , high sea sales , C form issues , sales during the course of imports ... Our argument was as this was not a divisible contract , a lumpsum turn key contract no C forms could be given to us by IOCL ... But PPM was totally opposite to this contention . It was better for me if he was not involved ...
Two people one me and another was from E&C ...
Barauni was a Naxalite–Maoist area and shoot at sight order was given those who wandered outside the campus of IOCL building ...
It was evening 5pm . Needed some medicines urgently and they were available in pharmacies outside the campus ...
I decided to go down quickly and grab some medicines for the day ...So stepped out the campus .... There ......💦💧🤔
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்!
போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே
நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ?
போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.🙏🙏🙏🙏🙏
நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே?
என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்!
இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை.
நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள்.
நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.
அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும்.🌺🌺🌺
அவளும் சண்டைக்காரி.
பேச்சை விட மறுக்கிறாள்.
என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே!
எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.
தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார்.
வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும்,
எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.🏵️🏵️🏵️🏵️🏵️
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள்
விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.🙏🙏🙏🙏🙏
நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள்.
அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள்.
மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும்.
அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும்.
அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள்.
சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள்.
அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம்.
பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.🏵️🏵️🏵️🏵️🏵️
பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்!
இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள்.
படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது.
இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.🙏🙏🙏🙏🙏
உதய சூரியனுடனும் குங்குமம் எனும் சிந்தூரத்தின் வண்ணத் துடனும் ஒப்பிடப்படுகிறாள்.
மாணிக்க சிவப்பு கற்களை ஆபரணமாக அணிந்தவள்.
பிறைச் சந்திரனை சைகையில் சூடியவள்
பிரசன்ன வதனம் கொண்டவள்.
மஹா பெரியவா பாலா த்ரிபுரசுந்தரியை நங்கநல்லூரில் தரிசித்ததை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.
மீண்டும் ஒருமுறை சொல்லட்டுமா?
ஆனந்தமான விஷயங்களை அடிக்கடி சொல்வதோ கேட்பதோ மகிழ்ச்சி தானே. 🌺🌺
நங்கநல்லூரில் இருப்பவர்களுக்கே இங்கே ஒரு புராதன 500 வருஷ ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி கோவில் இருப்பது தெரியாது போல இருக்கிறது. தெரிந்தால் சந்தோஷம். தெரியாவிட்டால் இதோ கொஞ்சம் விஷயம். உடனே சென்று தரிசியுங்கள். இந்த கோவிலுக்கு ஒரு தனி விசேஷம் உண்டே அதைச் சொல்கிறேன்.
திரிசூலம் மலைகள் அடியில் உள்ள அருமையான அமைதியான திரிசூலநாதர் கோவிலை விஜயம் செய்துவிட்டு திருசூலநாதர் திரிபுர சுந்தரி தரிசனத்துக்குப் பிறகு மெதுவாக வடக்கு நோக்கி நடந்து வந்தார்.
அப்போது மீனம்பாக்கத்துக்கும் பரங்கிமலைக்கும் இடையே இப்போது இருக்கும் பழவந் தாங்கல் ரயில் நிலையம் கிடையாது.
பரங்கிமலை ரயில் நிலையம் அருகே ஒரு அற்புதமான தொன்றுதொட்ட சிவாலயம் இருக்கிறது. நந்தீஸ்வரர் பிருங்கி மகரிஷிக்கு தரிசனம் கொடுத்த இடம்.
பிருங்கி மலை தான் பறங்கி மலை ஆகிவிட்டது.
அம்பாள் ரொம்பவே அழகாக இருப்பாள். ஆவுடை நாயகி என்று பெயர்.
அவர்களை தரிசிக்க மஹா பெரியவா நங்கநல்லூர் வழியாக நடந்து வந்தார்.
நங்கநல்லூர் அப்போது உருவாக வில்லை.
பழவந்தாங்கல் என்கிற கிராம பெயர். அதன் வழியாக நடந்துவந்தார். வெயில் நேரம். இப்போது நேரு உயர்நிலைப்பள்ளி இருக்கிறதே நேரு காலனி, நங்கநல்லூரில் அந்த பக்கமாக வந்தார்.
பள்ளி மைதானத்துக்கு பின் புறம் ஒரு அரசமரம்.
அதன் அடியில் சற்று இளைப்பாறலாம் என்று அமர்ந்தார்.
மஹா
பெரியவாளுக்கு தாகம், தொண்டை வறண்டது. மெல்லிய குரலில் சற்று தள்ளி அமர்ந்திருந்த மடத்து தொண்டர்களில் ஒருவரைக் கூப்பிட்டு ''கொஞ்சம் குடிக்க ஜலம் கொண்டுவாடா '' என்றபோது அந்த தொண்டர் எழுந்து எங்கோ சென்றார்.
உண்மையில் பெரியவா ஜலம் கேட்டது தொண்டர் காதில் விழவில்லை.
அவர் எதற்கோ எழுந்து போய் இருக்கிறார்.
கண்ணை மூடி ஜெபத்தில் ஆழ்ந்துவிட்டார்.
அடுத்த ஒரு சில நிமிஷங்களில் ஒரு சிறு பெண் குழந்தை குரல் கேட்டது.
கண்ணைத் திறந்து பார்த்த மஹா பெரியவா முன் லக்ஷணமாக ஒரு சிறு பெண் கையில் ஒரு சுத்தமான சொம்பு நிறைய ஜலத்தோடு பெரியவர் எதிரில் நின்றாள் .
'இந்தாருங்கள் குடிக்க நீர் கேட்டீர்களே'' என்று சொம்பை நீட்டினாள்.
மிக சந்தோஷத்தோடு சொம்பு ஜலத்தைபருகி விட்டு அந்த பெண்ணிடம் சொம்பை திருப்பிக் கொடுத்தார்.
முகத்தில் புன்னகையோடு அந்த பெண் சொம்பை வாங்கிக் கொண்டு, அவரைப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அப்போது தான் தொண்டரும் அருகே வந்து நின்றார்.
'யாரடா அந்த குழந்தை, அது கிட்டே ஜலத்தோடு சொம்பை கொடுத்து அனுப்பினே?''
நான் எந்த குழந்தையும் இங்கே பாக்கலியே . யார் கிட்டேயும் தீர்த்த சொம்பு கொடுத்து அனுப்பலையே ''
சுற்று முற்றும் ஜன நடமாட்டம் இல்லாத இடம். மஹா பெரியவா மீண்டும் கண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்தார்.
அந்த குழந்தையின் முகம், அவள் உடை ஆபரணம் எல்லாமே அவர் மனதில் அந்த குழந்தை ஸ்ரீ பாலா என்று புரிந்துவிட்டது.
அடடா அம்பிகையே அல்லவோ வந்து எனக்கு ஜலம் கொடுத்திருக் கிறாள்''
அதற்குள் பரவிவிட்டதால் ஊர்மக்கள் தரிசனத்துக்கு வந்துவிட்டார்கள்.
"இந்த இடத்தில் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி எங்கோ பூமிக்கடியில் இருக்கிறாள்.
உடனே ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிப்பேசி தோண்டி கண்டுபிடியுங்கள்'' என்று சொன்னார் மஹா பெரியவா.
மஹா பெரியவா பரங்கிமலை நோக்கி நந்தீஸ்வரர் ஆலயத்துக்கு பிரயாணம் தொடங்கிவிட்டார்.
ஊர்க்காரர்கள் சும்மா இருப்பார்களா?.
மஹா பெரியவா சொன்ன இடத்தில், தோண்டிப் பார்த்தார்கள்.
குழந்தை வடிவான அம்பிகை கிடைத்தாள் , தொடர்ந்து ஸ்ரீ சண்டிகேஸ் வரி விக்ரஹமும் கிடைத்தது.
காஞ்சிபுரத்திற்கு சென்று மஹா பெரியவாளுக்கு விஷயம் சொன்னார்கள்.
அம்பாள் பெயர் '' ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி
'' ஒரு ஆலயம் எழுப்பி அம்பாளை பிரதிஷ்டை பண்ணி நித்ய பூஜை விடாமல் செய்ய ஏற்பாடு பண்ணுங்கள்''
இந்த விஷயம் தெரிந்தவர்கள் அந்த ஆலயத்துக்கு தரிசனம் செய்ய தவறவில்லை.
நான் பலமுறை சென்றிருக்கிறேன். அமைதியான ஆலயம்.
பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து நேரு காலனி 2வது தெருவில் இந்த ஆலயத்துக்கு நடந்தோ, ஆட்டோ ரிக்ஷாவிலோ கூட வரலாம்.
டெலிபோன்: +91 93821 20248
இராவணன் மூர்ச்சையடைந்து வீழ்கிறான்.
இராவணனது தேர்ப்பாகன், தனது தேரை அங்கிருந்து ஓட்டிக்கொண்டு விலகிச் சென்று விடுகிறான்.
மாதலி இப்போது அவனைக் கொன்று விடு என்கிறான் இராமபிரானிடம்.
உணர்வு இழந்தவனைக் கொல்வது அறச்செயலல்ல என்கிறான் இராமன்.
நினைவு திரும்பிய இராவணன், தான் போர்க்களத்தில் இல்லாதது கண்டு பாகனைக் கொல்லப் போனான்.
நிகழ்ந்ததைச் சொல்லி, தான் செய்தது போர் நெறிப்படி சரியே என்று விளக்குகிறான்
தேரோட்டி. மறுபடி தேர் இராமனை நோக்கிப் போகிறது.
அப்போது இராம இராவண யுத்தம் கடுமையாக நடக்கிறது.
அந்தப் போரின் உச்ச கட்டமாக, இராமபிரான் தனது வில்லில் பிரம்மாஸ்திரத்தைத் தொடுத்து, மந்திரம் சொல்லி இராவணன் மீது ஏவுகிறார், '
அக்கணத்தில் அயன்படை (பிரம்மாஸ்திரம்) ஆண்தகை சக்கரப்படையோடும் தழீஇச் என்று புக்கது, அக்கொடியோன் உரம்; பூமியும், திக்கு அனைத்தும், விசும்பும் திரியவே.'
இராகவனின் புனித அம்பு இராவணன் நெஞ்சில் புகுந்து உயிரைக் குடித்துப் புறம் போயிற்று.👏👏👏💥
*பதிவு 83*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 13, 14 ஸ்லோகங்கள் பொருளுரை
असारे संसारे निजभजनदूरे जडधिया
भ्रमन्तं मामन्धं परमकृपया पातुमुचितम् ।
मदन्यः को दीनस्तव कृपणरक्षातिनिपुण-
स्त्वदन्यः को वा मे त्रिजगति शरण्यः पशुपते ॥
அஸாரே ஸம்ஸாரே நிஜப⁴ஜனதூ³ரே ஜட³தி⁴யா
ப்⁴ரமந்தம் மாமந்த⁴ம் பரமக்ருʼபயா பாதுமுசிதம் ।
மத³ன்ய: கோ தீ³னஸ்தவ க்ருʼபணரக்ஷாதினிபுண:
த்வத³ன்ய: கோ வா மே த்ரிஜக³தி சரண்ய: பசுபதே ॥
அனாயாஸேன மரணம் வினா தைன்யேன ஜீவனம் |
தேஹிமே க்ருபயா சம்போ த்வயிபக்திம் அசஞ்சலாம் |
*அனாயாஸேன மரணம்* – அனாயசமா மரணம் வேணும்
*வினா தைன்யேன ஜீவனம்* –
இந்த உலகத்துல தைன்யம் இல்லாம என் வாழ்க்கையை தள்ளிண்டு போகணும்
*தேஹிமே க்ருபயா சம்போ த்வயிபக்திம் அசஞ்சலாம் –*
உன்னிடத்தில் அசையாத பக்தியை கொடுன்னு ப்ரார்த்தனை பண்ணுவா.👍👍👍
பதிவு 99 12th Sep 2021🙏🙏🙏
*39 ஆதித்யாய நம: (Aadhithyaaya namaha)*
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
ஆபத்தில் திரௌபதியைக் காத்தது போல, உலகில் துன்பத்தால் வாடும் அடியவர்கள் ஒவ்வொருவரையும் காப்பதற்காக
சூரிய மண்டலத்தின் மத்தியில் நாராயணன் எழுந்தருளியுள்ளான்.
தினமும் சந்தியாவந்தனம் செய்யும் போது “
*த்யேயஸ் ஸதா ஸவித்ரு மண்டஸ மத்யவர்த்தி நாராயண:”* என்று
இந்த எம்பெருமானை தியானிக்கச் சொல்கிறது வேதம்.
ஆதித்தியனுக்குள்ளே (சூரியனுக்குள்ளே) எழுந்தருளியிருப்பதால்
அவ்வெம்பெருமான் ‘ *ஆதித்ய* :’ என்று அழைக்கப்படுகிறான்.
“ *ஆதித்யாய நமஹ:”* என்று தினமும் சொல்லி வரும் அடியார்களை ஆபத்திலிருந்து அவன் காத்தருள்வான்.🙏🙏🙏💥💥🌞🌞🌞🌞🌞🌞
*(இன்று பகவான் ரமண மகரிஷி அவதரித்த தினம்)*
”பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்ய வேண்டியிருந்தது. .
மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா! டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா
உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!
பெரியவாளைப் பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனே பெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.
thunindhu ichchaiye
pandu seydhaar ularo, ilaro?
ap parisu adiyen
kandu seydhaal adhu kaidhavamo, anrich seydhavamo?
mindu seydhaalum porukkai nanre, pin verukkai anre. 45
Should I too choose my own childish manner of serving you or not do anything at all - don't forsake me Mother , but be patient .
I'm but a child who deserves your love and protection . Any mistakes that I make ought to be condoned by You ...🌺🌺🌺🌺🌺🌺🌺
To be rid of the blames and accusations 🏵️🏵️🏵️🏵️🏵️
கொடியது கொடியது செய்யின்
துன்பத்தின்
நெடியது
நெடியது
செய்யின்
கஷ்டங்கள்
கடியது
கடியது
செய்யின்
பராசக்தி
படையது
படையது
விடையதை விதைக்கும்
உமாசஹஸ்ரம் ஊறினை புதைக்கும்
ஊழிவினையை சிதைக்கும்
பகையினை பதபதக்க வைக்கும்
*பார்கவி* நீங்கள்
பார்வதி தந்த கவி
பாரதி போன்ற கவி
பார் போற்றும் கவி
ஆன்மீக
பார்வை தந்த கவி
பார் செழிக்க கவிமழை தந்த கவி