அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 23 பதிவு 19

          அபிராமி பட்டரும்                              அடியேனும் 

கேள்வி பதில் 23

பதிவு 19



கேள்வி பதில் நேரம்

 பதிவு 19🥇🥇🥇

கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* . 

பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* . 

 கேள்வி 23

 *நான்* : 

 பட்டரே! காலை வணக்கம் ..   

 *பட்டர்*  

இடம் கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து வடம் கொண்ட நாயகி உங்கள் எல்லோரையும் ரக்ஷிக்கட்டும் 

இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌



*நான்* ஐயனே இன்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில்  வரும் திரு நாமங்கள் பற்றிய சந்தேகங்கள் 

*பட்டர்* .. அபிராமி அந்தாதியில் உள்ள எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டதா ? 

 *நான்* .. கற்பது அவள் நாமம் அன்றோ ... தினம் தினம் வேறு வேறு அர்த்தங்கள் வருவதால் சந்தேகங்கள் முற்றுப்புள்ளி பெறாதவை ... 

பட்டர் ... சரி கேள் 

நான்  ஐயனே 

 *ராகஸ்வரூப பாஷாட்யா ;* 

 *க்ரோதாகாரங்க்குசோஜ்வலா* ;

 *மனோரூபேக்ஷு கோதண்டா;*

அன்னை மனம் எனும் கரும்பை வில்லாக வைத்திருக்கிறாள் . 

ஆசைகள் என்ற கயிற்றை முன் நிறுத்தி பிரபஞ்சத்தை இயக்குகிறாள் 

க்ரோதத்தை வெளிப்படுத்தும் அங்குசத்தை தாங்கியபடி ஜொலிக்கிறாள் .. 

இப்படி எல்லாம் ஸ்ரீ லலிதா இருக்கிறாள் என்கிறது ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ... 

கொஞ்சம் விளக்கி பாமரன் ஆன எனக்கும் புரியும் படி சொல்ல முடியுமா ? 



பட்டர்

ரவி ... மனம் கரும்புடன் ஒப்பிடப்பட்டுள்ளது ... 

எவ்வளவுதான் வசதிகள் இருந்தாலும் மனம் நிம்மதியாக இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் . 

இனிப்பு மகிழ்ச்சியை தரும் தன்மை உடையது .. 

உடம்பில் சக்கரையின் அளவு குறைந்து போனால் உடனே இனிப்பு தேவைப்படுகிறது ... 

மனதை என்றும் இனிப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் .. 

நாலு spoon சக்கரையை வாயில் தினம் போட்டுக்கொள் என்று சொல்ல வில்லை . 

கசப்பான எண்ணங்கள் யாவும் அழுகிய உருளைக்கிழங்கை போல ... 

தூக்கி எறிய வேண்டும் .. 

எப்பவோ யாரோ நமக்கு செய்த தவறை நாம் சுமக்கக் கூடாது 

மன்னித்து மறக்க வேண்டும் .. 

கரும்பை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது 

அம்பாளை வணங்கினால் துர்நாற்றம் அடிக்கும் மனம் கரும்பாக இனிக்கும் ... 

அதை காட்டவே மனம் எனும் கரும்பை வில்லாக ஏந்தி இருக்கிறாள்   🙏🙏🙏



சரி இன்னும் இரண்டு இல்லை மூன்று ஆயுதங்கள் அணையும் கையில் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே .... 

இவைகளின் தாத்பரியங்களையும் சொல்கிறேன் 

விருப்பு ( ஆசை) / பாசம்  வெறுப்பு (க்ரோதம் , துவேஷம் , பொறாமை , கோபம் , எரிச்சல்) / அங்குசம்  இவை இரண்டையும் ஏந்தி இருக்கிறாள் ... 

மனம் எனும் கரும்பினால் இந்த ஆயதங்களை நம் மீது வீசி ஒரு மாயையை உருவாக்குகிறாள் ... 

அதாவது நம்மை பிறவிகள் கொடுத்து தண்டிக்கிறாள் ... 

ஆசையும் நமக்கில்லை க்ரோதமும் நமக்கில்லை என்ற நிலையை நாம் அடையும் போது அவள் தண்டிப்பதை நிறுத்திக்கொள்கிறாள்

 ... ஆசையும் கோபம் பொறாமை எரிச்சல் இவை எல்லாம் காட்டில் திரியும் பேய் பிசாசுகள் ... 

அவளை சரணடைந்தால் இவை யாவும் அழிந்து போய் மனம் கரும்பாய் இனிக்கும் 🙏🙏🙏



சரி மூன்றாவது ஆயுதம் 5 மலர் கணைகள் ... 

நம் ஐந்து இந்திரியங்கள் .. 

புலன்களை கட்டுப்படுத்தினால் அவளை அடைவது வெகு சுலபம் . 

ரமணர் ஐம் பெரும் கள்வர் என் மனமதில் நுழையும் போது நீ அங்கில்லையோ அருணாசலா என்று கேட்க்கிறார் ... 

 *லலிதம்* என்றால் விளையாட்டு ... 

ஸ்ரீ லலிதா என்றால் விளையாடுபவள் .. 

எல்லாமே அவளுக்கு விளையாட்டுத் தான் ...

அம்மா என்னை இந்த மாய உலகத்தில் மீண்டும் மீண்டும்  தள்ளாதே என்று மனமுருகி வேண்டிக்கொண்டால் அவள் விளையாடுவதை நிறுத்திக்கொண்டு அபயக்கரம் நீட்டுவாள் இது சத்தியம் 👏👏👏



நான்... ஆஹா ஆஹா .. நீங்கள் பெரிய அருளாளர் என்பது மீண்டும் மீண்டும் உண்மை என்று நிரூபித்துக்கொண்டு வருகிறீர்கள் ..

பட்டர் அபிராமியை புகழ் ரவி ... என்னைப்புகழாதே .. அவள் இல்லை எனில் அணுவும் அசையாது .. பறந்து சென்றார் பார் புகழ் பட்டர் 🤝🤝🤝

          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Comments

ravi said…
*Experiences with Maha Periyava: Card remedy*

An elderly gentleman had a paralytic stroke and lost all sensations on the right side of his body. His response to medical treatment was minimal. But he could not regain his speech and suffered from some loss of memory. His wife came to Maha Periyava for darshan and made a tearful prayer.

Periyava should be gracious. My husband must recover completely.

Periyava was silent for a moment.

“Will you do anything to help him recover''.

The expense does not matter.

''I did not mean that. You will not take my words lightly??"

''I will not''.

''Buy two packs of playing cards and put them where he can see them throughout the day. Slowly he will recover his memory and also regain his speech''.

The lady was amazed and also at the same time found the prescription rather strange. 'How did Periyava know that her husband was addicted to playing cards? Would her husband recover if he were to look at a pack of playing cards the whole day?

The lady did just as Periyava had suggested. In a few days the gentleman recovered his memory completely. He began to play cards with his grand children. When his grandson blundered, he chided him, ''You must drop a spade now. Not hearts!'' The gentleman had regained his speech also!!

What sort of remedy did Periyava suggest? Home remedy or Card remedy? Anyway, He holds the trump in His hand!

🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
ravi said…
*யுத்த காண்டம்*
ravi said…
பிராட்டியை ஓர் விமானத்தில் ஏற்றி இராமபிரானிடம் அழைத்து வந்தனர். தேவியைப் பார்க்க தேவர்களும், முனிவர்களும், தேவலோக மகளிரும் முணியடித்து வந்து குவிந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி நடக்கிறது. கூச்சல் கேட்டு இராமன் விபீஷணனை கடிந்து கொள்கிறான். சாதுவான மக்களை ஏன் இப்படி அடித்து விரட்டுகிறாய்? அப்படிச் செய்யக்கூடாது என்கிறான்.

பிராட்டி இராமபிரானது திருமேனியைக் கண்டு தரிசிக்கிறாள். விமானத்திலிருந்து இறங்கி இராமனைத் தொழுதுவிட்டு, தன் ஏக்கம் நீங்கினாள். இராமபிரானும், கற்புக்கரசியும், பெண்மை குணங்களுக்கு இருப்பிடமானவளும், அழகுக்கு அழகானவளும், தன்னைப் பிரிந்த நிலையிலும் அருள் செய்யும் அறத்தை உடையவளுமான பிராட்டியை அன்பினால் உளம் பொருந்த நோக்கினான்.

"கற்பினுக்கு அரசினை, பெண்மைக் காப்பினை,
பொற்பினுக்கு அழகினை, புகழின் வாழ்க்கையை,
தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை,
அற்பின் அத்தலைவனும் அமைய நோக்கினான்".
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 100*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 15 , 16 ஸ்லோகங்கள் பொருளுரை
ravi said…
வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-

ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।

அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ

விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥
ravi said…
அந்த சரண தீபம் அவாளுடைய மனமாகிய வீட்டில் ஏற்றப்பட்டவுடன், *தவ நிர்தூ⁴ததமஸி* –

அது அக்ஞான இருட்டைப் போக்கிக் கொண்டு ஒளியோடு அந்த தீபம் விளங்குகிறது.

*அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ –*

எல்லையில்லாததும், ரொம்ப நான் மீள முடியாததுமான

*து³ஷ்கர்மலஹரீ* கெட்ட வினைகளின் கூட்டங்கள்

*விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே* –

அம்பாளுடைய பஜனம் பண்றவாளோட மனசுல அந்த பாதமாகிய தீபத்தை ஏற்றி வெச்சதுனால கூட்டம் கூட்டமாக தீவினைகள் என்ற சலபபரீபாடினா ஈசல் பூச்சி. அது விளக்குல வந்து விழுந்துடும்.

அந்த மாதிரி கூட்டம் கூட்டமாக என்னோட தீவினைகள் உன்னோட பாதமாகிய நெருப்புல விழுந்து பொசுங்கி போயிடறதுன்னு சொல்றார்.🌷🌷🌷
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 115* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
*தாதா*
விதாதா தாது ருத்தம:||5

*43. தாத்ரே நம: (Dhaathrey namaha)*
ravi said…
அரச பரம்பரையில் அக்காலத்தில் ஒரு வழக்கம் உண்டு.

வாரிசு இல்லாமல் மன்னர் இறந்து விட்டால், ஒரு ரிஷியையோ, அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையோ கொண்டு
மன்னருடைய மனைவியைக் கருவுறச் செய்வார்கள்.

அப்படிப் பிறக்கும் குழந்தையை மன்னரின் குழந்தையாகவே கருதி
அதற்குப் பட்டாபிஷேகம் செய்துவிடுவார்கள். அதற்கு ‘ *நியோகம்* ’ என்று பெயர்.

சத்யவதி பீஷ்மரிடம் கோரியபோது பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டிருந்த பீஷ்மர் மறுத்துவிட்டார்.

வேத வியாசரை அழைத்து நியோகத்தின் மூலமாக அம்பிகை மற்றும் அம்பாலிகையைக் கருவுறச் செய்யும்படி வேண்டினாள்.

“இதைக் கர்மயோகமாக எண்ணித்தான் செய்யவேண்டுமே தவிர காமத்துக்கு இதில் இடமே இல்லை.

எனவே நான் கோரமான வடிவில் தான் நியோகத்துக்கு வருவேன்!” என்றார் வியாசர்.
ravi said…
🙏🙏🙏🌷🌷🌷🪔🪔🪔
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷 *post 62*
👣👣🏵️🏵️🏵️
ravi said…
Thansam piridhu illai eedhu alladhu, enru

un thavannerikke
nensam payila ninaiginrilen;

orrai neelsilaiyum
ansu ambum ikku alaraagi ninraay:

ariyaar eninum
pansu ansu mel adiyaar, adiyaar perra paalaraiye. 59
ravi said…
O Goddess of mine ! You hv a long slender single bow of sugarcane and 5 arrows which are flower tipped .

With these two formidable weapons in hand you manage all the 3 primal functions of creation , protection and destruction .

Knowing fully well that you are the only solace and support for me in life , I being foolish - am still arrogant enough not to propitiate you in a befitting mannar .

Yes I'm aware this is a grave mistake - yet when a child makes a mistake , even knowingly does the mother deem it fit to punish the child ?

More so divine mother like you who hv such a sweet and gentle disposition and countenance and whose soft feet even put cotton to shame , ever do this ?

So my mother please forgive me . Never ever abandon me . 🌷🌷🌷
ravi said…
*Benefit of Chanting*

For one' s children to grow up as worthy individuals 👍👍👍
Neela gopu said…
அழகிய வர்ணனை
அற்புத கேள்விகள்
Tough to compile 👍
🙏🙏🙏
God bless you Ravi
Gopu said…
Very nice Thank you.God bless
Hemalatha said…
பாபா சத்சரிதத்தில் எனக்கானவர்கள் ஏழு மைல் களுக்கு அப்பால் இருந்தாலும் சிட்டுக்குருவியின் கால்களில் நூல் கட்டி இழுப்பது போல் இருப்பேன் என்று சொல்லியிருக்கிறார்
Hemalatha said…
பதிவுகளை படித்தும் கருத்து சொல்ல முடியவில்லை.தொடர் அன்னதான வேலையால் மன்னிக்கவும்.அத்துனையும் முத்துக்கள்🙏🙏 நன்றி சார்🙏🙏
ravi said…
அனந்த ராம தீக்ஷிதர்*

இவரைப்பற்றி நிறைய கேள்விப் பட்டிருப்போம் .. அவர் காலத்தில் நாமும் வாழ்வது என்பது நாம் முன் செய்யும் புண்ணியம் ..

ஸ்ரீ குருவாயூரப்பன் மீது அலாதி பக்தியும் ப்ரேமையும் உடையவர் .. பெரியவா வை மானசீக குருவாக கொண்டவர் .. இன்று நாம் பாடும் மகிஷாசுர மர்த்தினி க்கு இசை அமைத்தவர் அம்பாளைப்பற்றி இவர் உபன்யாசம் செய்யும் போது அம்பாள் நேரில் வந்து நம்முடன் உட்காந்து நம்முடன் கதை கேடப்பதை போல் இருக்கும்

குரல் வளம் திருவருள் குருவருள் மூன்றும் கொண்டவர் ... இவர் பாடும் நாராயணீயம் பட்டத்தரியே மீண்டும் வந்து பாடுவதை போல் இருக்கும்

சரி இவரை இன்று எதற்கு நாம் இங்கு சொல்ல வேண்டும் ?
ravi said…
இன்று கொரனோ , பன்னி காய்ச்சல் போன்ற இதுவரை கேள்வி படாத வியாதிகள் எங்கும் பரவி தலை விரித்து ஆடுகின்றன .. ரோகம் சம்பந்தப் பட்ட வியாதிகள் மிகவும் அதிகமாகி கொண்டே போகிறது .. நம்மில் சிறிய வயது உடையவர்கள் நமக்கு முன்னமேயே நம்மை விட்டு பிரிகிறார்கள்

ravi said…
இந்த கோரத்தை தடுக்க இவர் பாடிய ஶ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம் அதை தினமும் சொன்னால் வரும் வியாதிகள் வந்த வழியே சொல்லிக்கொள்ளாமல் துணியை காணோம் துண்டைக்காணோம் என்று ஓடிப்போய் விடும் .

இது சத்தியம் ..

ஓவ்வொரு நாளும் ஒரு ஸ்லோகம் பார்ப்போம் .. அலசுவோம் புரிந்து கொள்வோம் ..

5 ஸ்லோகங்கள் தானே மனப்பாடம் செய்வது மிகவும் சுலபம் 👍👍👍
ravi said…
*குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்*

– By Sri Sengalipuram Anantharama Dikshitar💐💐💐
ravi said…
கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ

கல்யாணதா³த்ரே கருணாஸுதா⁴ப்³தே⁴ |

கம்ப்³வாதி³ தி³வ்யாயுத⁴ ஸத்கராய

வாதாலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே ||1||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
ravi said…
நன்மையை அருளும் மங்கள(கல்யாண) ரூபத்தில்,

திருக்கரங்களில் சங்கு போன்ற திவ்யாயுதங்களை ஏந்தியவரும்,

கலியுகத்தில் பக்தர்களுக்கு வற்றாத நல்வளங்களை வழங்குபவரும்,

கருணா அமிர்தத்தின் சாகரமானவரும் (சமுத்திரம்) ஆன குருவாயூரப்பா,

உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.🪔🪔🪔
ravi said…
*ராயர் கவசம்*

10 மாதங்கள் தாய் சுமந்தாள் ...

கூட இரண்டு மாதங்கள் நீ சுமக்கின்றாய் ...

ஓர் இரு மாதங்கள் உனை நினையா விடிலும்

மூவிரு மாதங்கள் உன் பிருந்தாவனம் வாரா விடிலும்

நான்கு இரு மாதங்கள் எமை நினைத்தே

நீர் இல்லா பயிர் போல் வாடி போகிறாய்...

ஐ இரு மாதங்கள் சுமந்தவளும் என்னிடம் குறை கண்டாள் ...

6 இரு மாதங்களும் நீ தரும் நிறை என் சொல்வேன் ...

எண்ணிக்கையில் அடங்குமோ
வான் படரும் தாரகைகள் ... ??

எடுத்து எண்ண முடியுமோ மண்ணில் உள்ள கற்கள் ... ??

உன் அருள் அதில் ஆழம் காண முடியுமோ .. ??

வானம் தொடும் உன் அன்பில் தரை தேட முடியுமோ ??

காலண்டராய் வந்தே காலன் வரும் வழி தனை தடுக்கின்றாய் ...

365 நாட்களும் கூட ஒரு நாளும் உன் கவசம் இருக்க

பாத்திரம் கொண்டே பலிக்கு உழலாய் நிற்க நான் என்ன பைத்தியமோ ??💐💐💐
ravi said…
*9 - இளையான்குடி மாறநாயனார்*👍👍
ravi said…
*இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்"*
-திருத்தொண்டத் தொகை
ravi said…
*அன்னதானமும் அழகர் திருக்கோலமும்*
ravi said…
மாறனார் மாறாத கொள்கை கொண்டோன் ...

மதி மயங்கியும் மதி சூடும் பெருமாளை வணங்கார் இல்லை ...

நிதி வந்த போதும் அடியார்க்கு அறுசுவை அன்னதானம்

*விதி* ஒன்றே *கதி* எனும் போதும் *சதி* இது என்றே நினையாமல்

*ரதி* முகம் தேவியின் அதி சுந்தரன் *ஜதி* ஓசை ஒன்றே போதும் என்றே நினைப்பவன் என்றும் மாறான் அன்றோ !!

செல்வம் இருக்கையில் தருமம் செய்ய மனம் ஒன்றே வேண்டும்

அது மறைகையில் மனமும் பணமும் இரண்டும் வேண்டும் அன்றோ !!

சோதித்தான் மாறனை தோடுடைய செவியன் ...

குடிசை இருட்டில் கொட்டும் மழையில்

கிழியும் ஆடையில் வறுமையின் துணையில்

வந்து கேட்டான் புசிக்க எதுவும் உண்டோ என்றே ...

புசிக்கவும் பூஜிக்கவும் ஒன்றும் இல்லா மாறன் *மடி* தவித்தான் .. *பிடி* தளர்ந்தான்

மனைவியும் யோசனை சொல்ல

வெளி சென்றே சாப்பிட நெல் அரித்து வந்தான் ..

ஈரம் நிறைந்த ஓலை குடிசை பாதி உணவு படைக்கும் நெருப்பாய் மாறின ...

வந்தவனை வேதம் படைத்தவனை வேதியர் எவரும் அறியாதவனை மால் அயன் தேடி வென்றவனை அழைத்தான் அமுது உண்ண ...

படி அளக்கும் பரமன் தன் மனையாளுடன் வானம் அதில் தோன்றியே சொன்னான் தெய்வத்தின் குரலாய்

"அன்ன தானம் செய்ய என்னும் மனமே என் அன்ன பூரணி வாழும் இடம்

அங்கே உறைவது அல்லால் சுகம் எனக்கோர் வேறில்லை ...

மனம் அதில் தினம் சோறு கொதித்தால் ஜதி கொண்டு அங்கே நான் நடம் செய்வேன் என் அம்பலமாய் ... "

மாறனார் மாறாமல் மறை தந்தவன் திருவடி சேர்ந்தனரே தன் இல்லாள் உடன்

பெரியவா சொல்வதும் இதுவே ...

போதும் போதும் எனும் வார்த்தை பிறக்கும் இடம் அன்ன தானம் அன்றோ ...

த்ருப்தி , த்ருப்தி காணும் இடம் பிறர் உண்டி கண்டு மகிழும் இடம் அன்றோ 🙂
Hemalatha said…
Oxytocin = Ravi sir👏👏👏
Friend said…
Without any expectations, without any guarantee you gave 10 lakhs sir🙏🙏🙏
ravi said…
*Abhiraami Andaadi* 🌷🌷🌷 *post 63*
👣👣🏵️🏵️🏵️
ravi said…
Paalinum sol iniyaay!

pani maa malarp paadham vaikka-

maalinum, thevar vananga ninron

konrai vaar sadaiyin
melinum,

keezhnninru vedhangal paadum meyp peedam oru
naalinum,

saala nanro-adiyen mudai naayth thalaiye? 60👍
ravi said…
Your dulcet speech is sweeter than nectar of milk.

Shiva bends low His head which is adorned by a crown of Kondrai flowers - so as to receive equally flower-like , soft , gentle feet of yours on His head .

Such is your pre-eminence !!

You also tread softly on the seat of the Pranava which is the substance of all Vedas !

The power of your Feet is such !

Yet

Today , those very Feet have deigned to place themselves on the lowly dog like head of mine and by doing so , claimed my soul ..

Is this not the greatest blessing of All !!??👌👌
ravi said…
*Benefit of Chanting*

To obtain enlightenment
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 195🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Develop Patience and leverage it to increase laughter in your life... Try it out. It works!!!

Have a magnificent Monday
ravi said…
Many business verticals filed their nomination under various categories ...

Even NGW F&A had filed a nomination under best team award .

I remember having seen ajit , and few more along with Pawar then Head of F&A .

I was happy in seeing my staff again in mumbai , MDC , lonavala .

But all my staff were tight lipped and they recognised me only by body language as there was untold instruction not to chat with me ...

Pawar was strictly advise to follow this ethics ...

So my staff too obediently followed this .. but I was praying for them to succeed and get CFO award ..

The competition was tough ... many stalwarts of F&A participated and AMN was invited being the first time of F&A CFO meet .

At that point of time we were diluting our stake in John Deere .

P.S Kapoor was heading F&A .. His team was very confident of winning team award .

My main intent was not to secure the award but inform the world , in house capabilities drew no parallel or match instead of sub contracting our brains to big 4s ..

Evening was the announcement of winners followed by cock tail dinner .. lonavala was too chill and i could not stand to that .... 👍👍👍
ravi said…
Ajit do u recall our meet in lonavala ?
Ajit said…
Yes sir, very well.
I would like add here.. in the MDC Lonavala many finance along with sales and marketing people were present and since YMD was there few sale people stated complining about Finance community payment, expenses payment etc, that time YMD said "that means my people are doing their job"
Krishna said…
Ravi I recall the many instances where you helped many of us in operations by providing clarity and moral support !🙏🏼🙏🏼
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 196🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Ms Sarojini Naidu, Indian Nightingale: A country's greatness lies in its undying IDEALS of LOVE and SACRIFICE that inspire the MOTHERS of the race

Have a talent-mentoring Tuesday
ravi said…
Seeing so many nominations under best team category i was losing hope to come first .

I told Lotankar not to get nervous but I was fully nervous .. to address before AMN !!

Everyone spoke well .

There was a category of young achiever award that went to prasant maheswari who is now working in defence ...

He was married at the time so a double bonanza for him ... We celebrated his success in personal n official front ...

Next team award ... 3 teams were shortlisted out of 8 nominations .. we were one of the three and John Deere was another and third one was EBG ...

Our turn came ...no doubt we spoke well but VAT was not gaining popularity because the pattern in which it was rolled down .

It irked many industries besides L&T was not much benefited because of it was a destination based Tax ...

AMN and YMD also expressed their anguish in ET and BS ...

So though our presentation and efforts , cost saving were appreciated by all , VAT was a spoilt in everyone "s mind.

Though PS Kapoor did not impress much in his presentation , it was a management move to dilute the stake .

AMN was after this .. So to indirectly appreciate his involvement John Deere team was adjudicated as the winner of best team award and we were runner up ...

I remember RSR 's words still ... "Ravi you and your team made others difficult to ignore "

He is not even today used to praise directly ... Could be mine was Indirect Taxation he wanted to indirectly praise me and my team ..

Had full satisfaction of what we did . Consumed VAT 69 in its full form and not in truncated form like VAT 2005 .. 🍺🥃🍻🍷
Telang said…
Hi Ravi..really appreciate ur style of narrating things..
RSR's style of praising..directly..indirectly..
VAT 69 VAT 2005..
Toooo good yaar..
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 102* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*இன்று 29 வது திருநாமம்* 🌷🌷🌷
ravi said…
*29* अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता - *அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --*

யோசித்துப்பார்த்தால் எதை ஈடு என்று சொல்ல தெரியவில்லை

அவ்வளவு நல்ல ஒப்பற்ற அழகு லலிதாம்பாளின் முகவாய்.👌👌👌
ravi said…
*அனா அகலித* - மதிப்பிடமுடியாதபடி - ஒப்பிட முடியாத

*சாத்ருஷ்ய* = ஒப்புமை -
சாயை

*சிபுக* = தாடை

*ஸ்ரீ விராஜிதா* = அழகுற அமைந்திருத்தல்

*29 அநாகலித சாத்ருஷ்ய சிபுகஸ்ரீ விராஜிதா* =

விவரிப்புக்கு அப்பாற்பட்ட அழகுடன் திகழும் தாடை அமைந்தவள்👏👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 102* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 20👍👍👍
ravi said…
கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:

ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா🙏🙏🙏
ravi said…
*கருடோபநிஷத்* :

சந்த்ரமண்டல ஸங்காஶ,

ஸூர்ய மண்டல முஷ்டிக,

ப்ருதிவீ மண்டல முத்ராங்க,

ஸ்ரீ மஹாகருடாய விஷம் ஹர ஹர ஹும் பட் ஸ்வாஹா. |

ஓம் க்ஷிப் ஸ்வாஹா |

ஓமீம் ஸ சரதி ஸ சரதி தத்காரீ மத்காரீ

விஷாணாஞ்ச விஷ ரூபிணீ விஷதூஷிணீ, விஷஶோஷணீ, விஷநாஶினீ, விஷஹாரிணீ, ஹதம் விஷம் நஷ்டம் விஷம் அந்த ப்ரலீனம் விஷம் ப்ரநஷ்டம் விஷம் தே ப்ரஹ்மணா விஷம் ஹதம், ஹிதமிந்த்ரஸ்ய வஜ்ரேண ஸ்வாஹா ||🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
ravi said…
ஷண்மாஸ த்யானயோகேன ஜாயதே கருடோபம:
த்ருஷ்ட்யா கர்ஷயதே லோகம் த்ருஷ்ட்யைவ குருதே வசம்||

சந்த்ரகாந்த ஶிலாமூர்த்திம் சிந்தயித்வா விநாஶயேத்
தாபஜ்வரான் அஶேஷாம்ச்ச ஶீக்ரம் தார்க்ஷ்ய இவாபர:

கருடத்யான யேகேன ஸ்மரணாந் நாஶயேத் விஷம்.🦅🦅🦅
ravi said…
விஷ்ணுவானவர் ஹாலாஹல விஷம் தன்னைப் பொசுக்காமல் இருக்க அம்ருதேசுவரியைத் தியானம் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

அன்பாளுடைய சிந்தாமணி கிருஹத்தைச் சுற்றியிருக்கும் அம்ருதவாவியில் மணிமௌஅமான படகில் இருந்துகொண்டு அம்ருதேசுவரி பக்தர்களைக் கரை சேர்ப்பதாக்க் கூறப்படுகிறது.

அதனால் அம்ருதேசுவரிக்குத் ‘ *தாரா* ’ என்று பெயர்.🌷🌷🌷
ravi said…
👍👍👍👍👍👍👍👍👍
ravi said…
*10 - உருத்திர பசுபதி நாயனார்*🙏🙏🙏
ravi said…
*முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்”*

-திருத்தொண்டத் தொகை🌷🌷🌷
ravi said…
*வேதம் நான்கும் நாமம் ஐந்தும்* 👍
ravi said…
வேதம் நான்கும் வேதாங்கம் ஆறும்

நியாயம் மீமாஞ்சை மிருதி புராணம் என்னும் உபாங்கம் நான்கும்

ஆகிய பதினான்கு வித்தைகளுள்ளும்

வேதமே மேலானதன்றோ

வேதத்துள்ளும் உருத்திரைகாதசினி மேலானது அன்றோ

அதினுள்ளும் ஐந்தெழுத்து மேலானது; அன்றோ

அதினுள்ளும் சிவ என்னும் இரண்டெழுத்தே மேலானது என்றே முடிவாகாமல் முடித்துண்டோ ??

ருத்திரம் சொல்வோர்க்கு ரௌத்திரம் உண்டோ ??

பவித்திரம் தேவை இல்லை பஞ்ச பாத்திரம் தேவை இல்லை ..
பரமன் நாமம் சொல்வார்க்கே !!!

குளத்தில் தன்னை முழிக்கி சொல்வார் சிவ நாமம் அதை ...

ருத்திரம் அவருக்கும் சரித்திரம் தந்தது ...

இடை இல்லாமல் சொன்னதால் இடையும் இல்லாமல் போனது ...

விடை ஏறும் கடையின் பார்வை அங்கே பட்டது ...

சடை முடி குன்றில் ஒன்றி படரும் பச்சை பரிமள பூங்கொடியாய் ஆனான்

சிவன் என்றே சொல்லி இன்றும் நம் சிந்தையில் வாழ்கிறான்

சிவமே காஞ்சி வர உருத்திர பசுபதி அங்கே சுவாமி நாதனாய் தினம் தினம் ருத்திரம் சொல்கிறாரே 🙏🙏🙏
ravi said…
தினம் ஒரு(தெய்வத்தின்)குரல்

பட்டினத்தார்,தாயுமானவர்,ராமலிங்க சுவாமிகள் மூன்று பேரையும் தெரியாதவர்களே தமிழ் தேசத்தில் இருக்கமாட்டாரகள்.சூளூர் பேட்டைக்கு அந்தண்டை போனால் இவர்களை தெரியாமல் இருக்கலாம்.
ravi said…
மலையாளத்துக்குபோனாலும் தெரியாமல் இருக்கலாம்.ஆனால் பட்டினத்துப் பிள்ளை என்றால் சென்னையில் உள்ளவர்கள் எல்லோருக்கும் சொந்த பிள்ளை மாதிரி அபிப்பிராயம்.அவர் யாரோ,எந்த ஊரில் இருந்தாரோ, என்ன ஜாதியோ ஒன்றும் தெரியாமல் இருக்கலாம்.
ravi said…
ஆனால் நமக்கு அவர் மிகவும் சொந்தம் என்கிற நனைப்பு எல்லோருக்கும் இருக்கும்.அதைக்காட்டிலும் பலாப்பழ்த்தை உரித்துக் கொடுக்கிற மாதிரி உள்ள தாயுமானவ சுவாமி பாடல்களை உருகிப் படிக்கிறவர்களும் நிறைய இருக்கிறாரகள்.
ravi said…
தாயுமானவர் பாட்டு என்றால் அவரகளுக்கு்அவ்வளவு பிரியம்.ஆனால் இப்போது படித்தவர்களோ , படிக்காதவர்களோ எல்லோருக்கும் மிகவும் பிரியமாக இருப்பது ராமலிங்க சுவாமிகளின் பாடல்கள்.
ravi said…
சமீபத்தில் இருந்தவர் அவர்.ராமலிங்க சுவாமிகள் உற்சவம் என்று எங்கே பாரத்தாலும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.நான் சென்னைப்பட்டிணத்தில் வந்து தங்கி நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆகின்றன அல்லவா ? சென்னப்பட்டணத்தைப் பற்றி ஸ்தோத்திரம் பண்ண வேண்டுமென்று ஆசை.இன்றைக்கு ஸ்தோத்திரம் பண்ண வேண்டுமென்று தீர்மானம் பண்ணியிருக்கிறேன்.
ravi said…
இல்லாது போனால் இந்த மண்ணில் இத்தனை நாள்களாக உட்கார்ந்து இருந்ததற்கு நன்றி இல்லாமல் போய்விடும்.
ராமலிங்க சுவாமிகள் என்ன சொன்னார்?
“
ravi said…
தரும்மிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே”
என்று கந்தசாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமியை ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது சென்னப்பட்டணம் தர்மம் மிகுந்தது என்றார்.என்ன தர்மம் மிகுந்தது சென்னப்பட்டிணத்தில்?
ravi said…
முதலிலே பிச்சை கேட்கிறவரகள் எல்லோரும் பட்டணத்துக்கு ஓடி வந்து விடுகிறார்கள்.இந்த தர்மம் இல்லை அவர் சொன்னது.ராமலிங்க சுவாமிகள் யாரை எண்ணி ‘தரும்மிகு சென்னை’என்று சொன்னரோ தெரியவில்லை.
ravi said…
எனக்குத் தெரிந்து தர்மம் மிகுந்த இரண்டுபேர் இங்கே இருந்திருக்கிறார்கள்(தொடர்ந்து திரு பச்சையப்ப முதலியார் மற்றும் மணலி முதலியார் அவர்களை பாராட்டியள்ளார்)’
ravi said…
தரும்மிகு சென்னை என்று பாடும்படி , அந்தக்காலதிலிருந்து தர்ம வாசனை குறையமல் இருக்கும் சென்னையில் வாழ்கிற நாம் எல்லோரும் இவர்களுடைய ஞாபகார்த்தமாக ஏதாவது செய்ய வேண்டும். அது நமது கடமை.
( 1957-59களில் சென்னையில் முகாம் இட்டபோது ஆற்றிய உரையிலிருந்து)
( நாளை வடலூர் ஜோதி)
ravi said…
Dear Mithras

I have made a bad bold attempt to Translate Sri Shankara Bagavath Pada's Subramanya Bujangam. With the meaning available I have endeavoured to present it some what poetic form. Please bear with me if there are any errors and omissions.

Dasan

Narayanan
ravi said…
ஆதி சங்கரரின் சுப்ரமண்ய புஜங்கம்
( தமிழாக்கம்)
(ஆதி சங்கர பகவத் பாதர் திருவடிகளே சரணம்)

நலம் தர வேண்டுவோமோ நான்முகனும்
இந்திராதி தேவர்கள் நாடிப்போற்றும் மலை
போன்ற இடையூறுகளைக் களைய கணபதி
எனும் ஆனைமுகம் கொண்ட பால சிங்கனே 1

சொல்லும் பொருளும் அறியாதோன் இயற்றவோ
செய்யுளும் உரை நடையும் இயலான் நாவிலோ
செந்தில் முருகன் வீற்றிருக்க வருமோ வியப்பாக
சொல்லும் பொருளும் இணைந்த கவிதை 2

மலை மீதமர்ந்தோன் மறையுள் மறைந்தோன்
மனதைக் கவர்ந்தோன் சித்தத்தில் விரிந்தோன்
ஓதும் வேதத்துட்பொருளோனான முருகனும்பரம
சிவபாலனுமான லோகபாலனைத் துதிக்கிறேன் 3

முறையிட்டு வருவோரை பிறவிக்கடல்
கரை சேரவே செந்தூர் கடலோரம் கோயில்
கொண்ட சக்திக் குமரனே புனிதனான
உன் சரணையடைகின்றேன் 4

ஓங்கி எழும் அலைகள் கரை மோதி
உருத் தெரியாப் போவது காட்டுவதோ
பெருந்துயரும் மறையும் கோயிலில்
செந்தூரான் கழலடியே கரையானதாலே 5

கந்தமா மலை முகட்டில் பந்தமாய் நின்ற
கந்தனை ஏறி வந்து அடி பணிவோர் வாழ்வு
உயர்வற உயர்நலமருளும் அறுமுகனை
அயருறா அனவரதமும் துதிப்பேனே 6
ravi said…
இன்னல்கள் யாவும் ஈடேறும் கடற்கரையில்
சென்னிய முனிவர்களுக்குகந்த கந்தம்
கமழும் சுகந்த மலைக்குகையில் ஒளி வீசும்
குகன் கழலடி பணிவோம் 7

மாணிக்கம் பதித்தப் பட்டு மஞ்சத்தில் வீற்று
வேண்டுவதெல்லாம் ஈன்றிடும் தேவர்களின்
தெய்வ நாயகனாய் ஆயிரம் ஆதவன் போல்
ஒளியூரும் கார்த்திகேயனே நினைவாகிறான் 8

செந்தாமரைக் கழல்களீணைந்த சதங்கைகள்
அழகும் அவையுரைத்தெழுப்பும் அமிருத தாரை
ஒலியில் சித்தம் கவரும் நித்தன் பத கமலத்தில்
மனம் துவளும் வண்டாய் மகிழ்வேனே 9

பொன் வண்ண ஆடையும் பசும்
பொன் பட்டியும் இடை தழுவிய
மேகலையின் கிங்கிணி ஒலியில்
கண் கூசக் காட்சி தரும் கந்தனே 10

கழலடிகள் பற்றுமடியார்களை காக்கும்
கந்தனே தாரகசூரனை வதைக்க வேட்டுவ
மன்னனின் வார்குழல் வஞ்சி வள்ளி குங்கு
மப்பூத்தோய்ந்த மார்பகமிருகத்தழுவ செந்
தோளனான செந்திலோனைப் பணிகிறேன் 11

பிரமனைத் தண்டித்துலகம் படைத்த கரங்களே
போர் வாரணங்களை வதைத்துப் பகைவரையழிக்க
வாசவனுக்கு வலமாயிருந்துலகம் காத்த
வலிவான கரங்களாவதால் சரணடைகிறேன் 12
ravi said…
முகில் காணா சரத் கால வானில் ஆறு
முழு மதிகளாய் மாசிலா ஒளியோனாய்
ஆறு சந்திரங்களுக்கொப்பானவன்
ஆறு முகங்களிணைந்த கந்தனே 13

புன்னகை பொழியும் மலர் தாமரையொத்த
ஆறுமுகங்களில் பொன் வண்டுக்கூட்டங்களாய்
ஒளிரும்பார்வையும் கொவ்வைப்பழ உதடொடு
ஒழுகும் அழகன் ஆறுமுகனையே பணிகிறேன் 14

கருணையே வடிவான கந்தனே!
காதுவரை நீண்டகன்ற பன்னிரண்டு
கண்களின் கனிந்த பார்வையால் கழலடி
பணிவோரை காண உனக்கென்ன தீங்கு 15

அழகே வடிவாய் அரன் அங்கத்தினிற் தோன்றி
ஆறு முறை உச்சி முகர்ந்து அரனே ஆசி கூறி
ஆறு முகங்களில் அகமகிழ ஒளி வீசும் கிரீடங்கள்
அலங்கரித்த உலகைக்காப்போனைப் பணிகிறேன் 16

பொங்கும் மேனி அழகில் தங்கும் ரத்னத் தோள் வளைகள்
எங்கும் ஒளி வீச செவியிலசையும்குண்டலங்களிலொளிரு மிருகன்னங்களு மிடைத்தழுவிய மஞ்சப் பட்டாடையும்கை
தாங்கிய வேலோடு சிவபாலன் ஒழுகுகஎன்னகமும்புறமும் 17

குழந்தைக் குமரன் கூப்பிட்டத் தருணமேத்
தாய் மடியினின்றுத் தாவினானோ விரித்த
தந்தை இரு கைகளணைப்பில் ஆனந்தித்த
தளிர் மேனிக் குமரனைச் சரணடைகிறேன் 18
ravi said…
குழந்தைக் குமரன் கூப்பிட்டத் தருணமேத்
தாய் மடியினின்றுத் தாவினானோ விரித்த
தந்தை இரு கைகளணைப்பில் ஆனந்தித்த
தளிர் மேனிக் குமரனைச் சரணடைகிறேன் 18

குமரனே! சிவகுமரனே! கந்தனே! சேனாபதியே!
கோலமயில்வாகனனே! குகனே!வேலனே!
வள்ளி நாயகனே!அடியார்கள் அல்லல் தீர்ப்போனே!
தாரகனை வதைத்தவனே! எம்மை என்றும் காப்பாயாக 19

அடங்கியதோ ஐம்பொறிகள் செயலற்றதாக
அடித்தொண்டை சளி வாய் வெளித்தள்ள நடுங்கி
ஆடிய உடல் அனாதையாகி மரணமெனுமச்சத்தில்
ஆட்கொள்வாயோ குகனே !என் முன்னுடனே தோன்றி 20

சினங்கொண்ட யமதூதர்கள் மரணத்தருவாயில்
சீறி வெட்டு குத்து கொளுத்து என்றென்னை
அச்சுறுத்தும்போது அஞ்சாதே என்று வேலேந்திய
ஆறுமுகனாய் மயிலேறி எனைக் காக்க வருவாயோ 21

தலைவா! என் தலையுன் தாளிணைந்து வேண்டுவதோ
நிலை குலைந்தென்னுயிர் பிரியும் இறுதி காலத்திலுன்
நினைவில் நாவேதும் நவிலாதினும் பொருட்படுத்தாது
எனைக் காப்பாயோ கருணைக்கடல் கந்தனே! 22

பத்மாசூரன் தாராகாசுரன் சிம்மமுகன் எனும் அசுரர்கள்
கொண்ட வர வலிமையில் விண்ணோரும் மண்ணோரும்
கொடுமையில் கொந்தளிக்க வேலேடுத்தவ்வசுரர்களை
வதைத்த கந்தனே! என் மனவேதனையழிய நீயே கதி 23

துயரமெனும் சுமையால் தொய்து நிற்குமெனக்குத்
தோளிணைந்த உறவினனாய் என்றுமென்னுடன்
துணைவனான உமை பாலனே! நானிரப்பதோ
தீய எண்ணங்களிடையுரா பக்திக்கருள் புரிவாயே 24
ravi said…
தாரகனை மாய்த்தவனின் திரு நீறு மடித்த இலைக்
கண்டவுடன் அபஸ்மாரம், மேகநோய் குஷ்டம்,காசம்,
குன்மம்,பைத்தியம் போன்ற கொடிய நோய்களும்
பிசாசுகளும் பறந்து போவது திரு நீறின் மகிமையே 25

காண்பதெல்லாம் கந்தனாக, செவி கேட்பதெல்லாம்
கந்தன் புகழாக வாய் மொழிவதவன் கீர்த்தி சரிதமாக
கந்தனுக்கே கைகள் தொண்டு புரிய காலமெல்லாம்
காயத்தை கந்தனுக்கற்பணிக்க அருள்வாயோ குகனே 26


பக்தியெனும் பாதைகள் பலவாக விருப்பத்திற்கேற்ப
பல தெய்வங்களைத் தொழுபவரோ முனிவர்களும்
சில மனிதர்களுமாக பாமரராயிழிந்தோர் பக்திக்குத்
தன்னையே தந்திடும் நீயே கண் கண்ட கடவுள் 27


குமரனே! உற்றாரும் உறவினர்களும் மற்றுமென்
குடும்பத்தாரும் ஆடவரும் பெண்டிரும் விலங்
குட்பட கந்தனையே சிந்தனையில் வைத்துத்
துதித்து சரணடைய அருள்வாயே 28

கிரௌஞ்ச மலையுருவாயிருந்து அல்லல்கொடுத்த
அசுரனைக் கொடும் வேலால் கொன்றது போலென்
உடல் துயருரூம் மிருகங்களையும் நாய்களையும்
புட்களையும்(தீ வினைகள்)* வேலால் களைவாயோ 29
*உட்கருத்து

தாய் தந்தையர் தனையர் பிழை பொறுத்துத்
தவிர்பது போல் தேவசேனாபதியே !தரணிக்கே
தந்தையாகிய நீயுன் தனயங்களுளிச்சிறிய
தனயன் பிழைகளைப் பொறுப்பாயாக 30
ravi said…
கந்தனே! உன்னோடிணைந்ததில் பெருமையடையும்
கடலுமதை சார்ந்த சிந்து தேசமான செந்தூருக்கும்
வேலுக்கும் சேவலுக்கும் மயிலுக்கும் ஆட்டிற்கும்
மீண்டும் மீண்டும் என் வணக்கங்கள் 31

அளவிலாப் புகழுடன் ஆனந்த வடிவாய்
அகண்ட ஒளியாய் ஆனந்தக் கடலாய்
அனைத்துயிர்க்கும் முத்தியளிக்கும்
சக்திக் குமரனுக்கென்றும் வெற்றி 32

வளம்பெற வாழ்விற்கு நன் மக்களையும்
மனையாளையும் நீங்காத செல்வமும்
நீண்ட ஆயுளும் ஈன்றிடுமே குகப்
பெருமானின் இத்தோத்திரம் 33
ravi said…
*யுத்த காண்டம்*🌷🌷🌷
ravi said…
பெண்மையும், பிறப்பும், பெருமையும் கற்பு எனும்
திண்மையும், ஒழுக்கமும், தெளிவும், சீர்மையும்,
உண்மையும், நீ எனும் ஒருத்தி தோன்றலால்
வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால்".

ravi said…
"நான் உனக்கு என்ன சொல்ல இருக்கிறது? உன் நடத்தை என் உணர்வைச் சிதைக்கிறதே.
நீ இறந்து போவாயாக! அங்ஙனமன்றாயின் என் எதிரே நில்லாமல் உனக்குத் தகுதியான இடத்துக்குச் செல்வாயாக!" என்று வெகுண்டு கூறினான்,

மெய் உணர்ந்தோர் உள்லத்தில் வீற்றிருக்கும் இறைவனாகிய இராமன்.
Kousalya said…
Can't imagine...why has to utter such words

That too SriRam...
ravi said…
TSK .. இதை மூன்று கோணங்களில் பார்க்கலாம்

1. ராமனை ஒரு அவதார புருஷன் என்று எடுத்துக்கொண்டால் இதுவெல்லாம் இறை லீலைகள் ..

ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும் ஒட்டிக்கொள்வதும் பரபிரம்மத்தின் விளையாடல் ...

புன்னகை ராமாயணத்தில் ராம பட்டாபிஷேகம் ஆனபின் லட்சுமணன் வைத்திருக்கும் ஓவியங்களை இருவரும் பார்வை இடுகின்றனர் ..

லட்சுமணன் ராமாயணம் முழுவதையும் ஓவியமாய் வரைந்துள்ளான் ...

ஓவியங்களை பார்த்து ராமனும் சீதையும் கலகலவென்று சிரித்தனராம் ... அக்னிபிரவேசம் , ராமன் தேடுதல் , ராவணன் அபிகரித்தல் போன்றவை அவர்களுக்கு கனவில் நடந்ததை போல் இருந்ததாம் ... நமக்கும் நம் வாழ்க்கையில் நடந்த சிலவற்றை இப்பொழுது நினைத்து பார்த்தால் சிரிப்பு வரும் ... இதையா நாம் செய்தோம் என்றே நினைப்போம் .... வால்மீகி எங்கேயும் ராமனை அவதார புருஷன் என்று சொன்னதில்லை ..நல்ல பண்புகள் கொண்டவன் என்றே சொல்கிறார்

ravi said…
2. ராமனை வெறும் அரசனாக எடுத்துக்கொண்டால் அவன் பார்வையில் சீதையை திட்டியது சரியே ...

லக்ஷ்மணனை சீதை திட்டியதற்கு இது ஒரு பழி தீர்க்கும் படலம் என்று வைத்துக்கொள்ளலாம் .

ஒரு அரசனுக்கு heart should not rule the head .. ஒரு வண்ணான் சொன்னதற்காக மீண்டும் கானகத்தில் சீதையை விட்டவன் அரசன் ராமன் ...
ravi said…

3. கம்பன் கவி நயம் கொண்டவன் ... வால்மீகி உள்ளதை எழுதினார் ஆனால் கம்பனோ தன் உள்ளத்தை கவியாய் எழுதினான் ...

அதிகமாக ஆராய நமக்கு எந்த சாட்சியும் இல்லை ..

அதனால் தமிழ் சுவையை மட்டும் அனுபவிப்போம் ...

ராமனா சொல்லியிருப்பான் என்ற அராய்ச்சி செய்ய நம்மிடம் தகுந்த ஆதாரம் இல்லை ... 🙏🙏🙏
Kousalya said…
உங்கள் கருத்துக்கள் சரியாக இருக்கலாம்..ஆனால் ராமனை என் மன எண்ணப்படி இவ்வாறு பேசும் நிகழ்வே தேவை அற்றதாய் எண்ணுகின்றேன்... That's why felt bad 😔..
ravi said…
என்ன பண்ணுவது .. திட்டி தீர்க்க கம்பன் இல்லை இன்று
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 103*

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 16 ஸ்லோகம்

பொருளுரை
ravi said…
विरिञ्चिर्दीर्घायुर्भवतु भवता तत्परशिर-

श्चतुष्कं संरक्ष्यं स खलु भुवि दैन्यं लिखितवान् ।

विचारः को वा मां विशद कृपया पाति शिव ते

कटाक्षव्यापारः स्वयमपि च दीनावनपरः ॥

விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது ப⁴வதா தத்பரசிர:

சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் ।

விசார: கோ வா மாம் விசத³ க்ருʼபயா பாதி சிவ தே

கடாக்ஷவ்யாபார: ஸ்வயமபி ச தீ³னாவனபர: ॥
ravi said…
*விரிஞ்சிர்தீ³ர்கா⁴யுர்ப⁴வது –* விரிஞ்சு தீர்க்காயுசா இருக்கட்டும்

*ப⁴வதா தத்பரசிர: சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் –*

அவருடைய பாக்கி நான்கு தலைகளும் உம்மால் காப்பாற்றப்படட்டும். அதாவது அதை எல்லாம் நீங்க எடுத்துக் கிள்ளிப் போட்டுடாதீங்கோ

*ஸ க²லு பு⁴வி தை³ன்யம் லிகி²தவான் –*

அவர்தான் என் தலையில எழுதினார். ஆனா தைன்யத்தை எழுதியிருக்கார்.

அதுல ஒரு லாபம் ஆச்சு. ஏன்னா நீங்க *தீ³னாவனபர:* – தைன்யமா இருக்கிரவாளை காப்பாத்தணும்னு ஒரு கொள்கை வெச்சிசிண்டிருக்கேள்.

அதுனால என்ன ஆச்சு?

சிவ – மங்கள வடிவமான பரமேஸ்வரா,

விஷத – நிர்மல ஸ்வரூபியே!

எனக்கு ஒண்ணும் யத்தனம் இல்லாமலேயே உங்களுடைய கடாக்ஷம் கிடைச்சுடுத்து.

நீங்க ஐயோ பாவமா இருக்கிறவாளைத்தான் கண்ணெடுத்துப் பார்க்கறேள்.🙏🙏🙏
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

*பதிவு 118* 👏👏

12th Sep 2021🙏🙏🙏🏵️🏵️🏵️🏵️🏵️
ravi said…
ஸ்வயம்பூச்‌ ச’ம்பு- ராதித்ய :
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன |

அநாதி நிதனோ
*தாதா*
விதாதா தாது ருத்தம:||5

*43. தாத்ரே நம: (Dhaathrey namaha)*
ravi said…
இவ்வாறு நியோகத்தின்போது வியாசர், “ *தாதா கர்ப்பம் ததாது தே”*

என்ற ஒரு வேத மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தார்.

“உன்னை நான் கருவுறச் செய்யவில்லை.

உலகுக்குக் காரணமான மூலப் பிரகிருதியில் பிரம்மாவைக் கருவாக விதைக்கின்ற திருமாலே,
உன்னுடைய வயிற்றிலும் கருவை விதைக்கிறார்” என்பது அம்மந்திரத்தின் பொருள்.

இந்தக் கதைக்குள் ஒரு தத்துவம் உள்ளது.

வியாசர்தான் திருமால்,

அம்பிகை தமோகுணம்,

அம்பாலிகை ரஜோகுணம்,

பணிப்பெண் சத்துவ குணம்.

வியாசர் இந்த மூன்று பெண்களுக்குள் கருவை விதைத்தது போல,

திருமால் சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்குண வடிவிலுள்ள
மூலப்பிரகிருதியில் பிரம்மாவைக் கருவாக விதைத்து உலகைப் படைக்கிறார்.🙏🙏🙏
ravi said…
தமோகுணம் நிறைந்த திருதராஷ்டிரனும், ரஜோகுணம் நிறைந்த பாண்டுவும், சத்துவ குணம் நிறைந்த விதுரரும்
அங்கே தோன்றியது போல,

பூமியிலும் பலவகை குணங்கள் நிறைந்த மனிதர்களான நாம் பிறக்கிறோம்.

இவ்வாறு உலகுக்கு மூலப்பொருளான மூலப்பிரகிருதியில் நான்முகனைக் கருவாக விதைத்து அதன் மூலம் உலகையே
படைக்கும் திருமால் ‘ *தாதா* ’ (Dhaathaa) என்று அழைக்கப்படுகிறான்.

அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 43-வது திருநாமம்.

*“தாத்ரே நம:”* என்று தினமும் சொல்லி வருபவர்களுக்கு விதுரரைப் போன்ற நல்ல பிள்ளைகளும், பேரன்களும் பிறப்பார்கள்.👍👍👍
ravi said…
Our trip is Very Short.............


**Our trip is Very Short* I've read this atleast 5 times since this morning. It's so true and beautifully written*

A woman climbed up the bus and sat down beside a man, hitting him with her numerous bags.

When the man remained silent, the woman asked him why he did not complain when she hit him with her bags ?

The man replied with a Smile:
"There is no need to be upset about something so insignificant, as our journey together is so short,
because I'm getting off at the next stop "

This answer disturbed the woman so much , she asked the man to excuse her and thought the words needs to be written in gold

Each of us must understand that our time in this world is so short, that darkening it with useless arguments, jealousy, not forgiving others, discontentment and bad attitudes are a ridiculous waste of time and energy.

Did someone break your heart? Stay calm.
The trip is too short
💛

Did someone betray you, intimidate, cheat or humiliate you?
Relax - Don't be Stressed
The trip is too short.
💛

Did someone insult you without reason?
Stay calm. Ignore it.
The trip is too short.
💛

Did some one make a comment that you didn't like?
Stay calm. Ignore. Forgive, keep them in your prayers & love them still for no reason.
The trip is too short.
💛

Whatever the problems some bring to us, it is a problem only if we think of it, remember
that our journey together is too short.
💛

No one knows the length of our trip. No one has seen tomorrow. Nobody knows when it will arrive at its stop.

Our trip together is too short.💛

Let us appreciate friends and family. Keep them in good humor. Respect them. Let us be respectful, kind, loving & forgiving.

Because we will be filled with gratitude and joy, after all Our trip together is very short.
💛

Share your smiles with everyone....choose your path to be as beautiful as you wish it to be
*Our trip is Very Short* 💛
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 103* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*இன்றும் 29 வது திருநாமம்* 🌷🌷🌷
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 100* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
இன்று 28 வது திருநாமம் 🎼🎼🎼
ravi said…
*28* मन्दस्मितप्रभापूरमज्जत्कामेशमानसा *மந்தஸ்மித ப்ரபாபூர* *மஜ்ஜத் காமேசமாநஸா |* -

அழகிய நெளிந்து ஓடும் காட்டாறுகளை பெரிய மலைகளில் படத்திலாவது பார்த்திருப்பீர்கள்.

மன்மதனின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகு அது.

அதே தான் அம்பாளின் புன்னகையின் அழகும்💐💐😊😊😊
ravi said…
*ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள் அர்த்தம்: 21-30*🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️

*பதிவு 103* 🙏🙏🙏started on 7th Oct 2021

*நாமங்கள்:21 -30*🏵️🏵️
ravi said…
*இன்றும் 29 வது திருநாமம்* 🌷🌷🌷
ravi said…
*29* अनाकलितसादृश्यचिबुकश्रीविराजिता -
*அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --*

அம்பாளின் முக அழகை ஈசன் ஒரு நாள் ரசிக்க நினைத்தானாம் ..

தினம் ரசிப்பவன் தான் அன்று கொஞ்சம் கூடுதலாக ரசிக்க ஆசைப்பட்டான் ...

முகத்தை கையில் ஏந்தினால் நாணம் எனும் மேகங்கள் அந்த முழு நிலவை ரசிக்கும் படி விடுவதில்லை ...

கண்களை பார்த்தால் அங்கே விழிகள் ஒரு இடத்தில் நிற்காமல் மீன் போல அங்கும் இங்கும் அலை பாய்ந்தனவாம் ...

சரி நெற்றியை ரசிப்போம் என்றால் அதுவோ தன் தலையில் உள்ள பிறைச் சந்திரன் போல் இருந்து ஈசனை ப்பார்த்து கேலி செய்ததாம்

புருவங்களை ரசிப்போம் என்றால் அதுவோ மன்மதன் இருக்கும் வீட்டின் வாசல் தோரணமாய் உள்ளது ..

ஈசனுக்கு பரம விரோதி மன்மதன் அதனால் ஈசன் புருவங்களை பார்ப்தை தவிர்த்தானாம்

நாசியை ரசிப்போம் என்றால் அதில் வெளி வரும் சுவாசம் உள்ளிழுக்கும் வாசம் தன் பெயரையே சொன்ன வண்ணம் உள்ளது .. அதனால் ஈசனுக்கு வெட்கம் கூடி விட்டதாம்

சரி செவிகள் ... அங்கே சூரியனும் சந்திரனும் தாடங்கமாய் இருக்கிறார்கள்

*No Privacy* 😰

சரி உதடுகள் ...

அதுவோ மதுரம் தனை சுரந்தவண்ணம் உள்ளது ..

அதிகமாக சுவைத்தால் அன்னையின் அழகை பார்க்காமல் உறக்கம் வந்து விடும் ... ஈசன் அங்கே உறங்க விருப்பம் இல்லை

சரி பற்கள் ...

32ம் அவன் திருநீறு தனை குறிக்கும் அளவில் அதி வெண்மையாக உள்ளதாம் அதனால் அந்த காந்தியில் அவன் மூன்று கண்களும் கூசியதாம் ...

சரி எப்படி பார்த்தால் அன்னையின் முகம் முழுவதையும் பார்க்க முடியும் ?

ஈசனுக்கு அழுகையே வந்து விட்டதாம்

அங்கே அம்பாளின் முகவாய் ஈசனை பார்த்து சிரித்ததாம் ..

என்னை பிடித்துக்கொண்டு அன்னையின் திரு முகத்தை முழுதும் ரசிக்கலாமே என்றதாம்

துள்ளி குதித்த ஈசன் அன்னையின் முகவாயை ஒரு கையால் பிடித்து அவள் பூர்ண அழகை ரசித்தானாம் ...

அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருநாமம்

*அநாகலிதஸாத்ருச்ய சிபுகஸ்ரீ விராஜிதா --*🙏🙏🙏🙏🙏
Savitha said…
🙏🏻அருமை
Shivaji said…
Sree Maathre Nama 🙏🙏🙏
Kousalya said…
ஆஹா அருமை👌👌👏👏
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 103* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..

ஆனந்த லஹரி - 20👍👍👍
ravi said…
கிரந்தீம்-அங்கேப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்

ஹ்ருதி-த்வாம் ஆதத்தே ஹிமகர-சிலா மூர்த்திம் இவ ய:

ஸ ஸ்ர்பாணாம் தர்பம் சமயதி ஸகுந்தாதிப இவ

ஜ்வர-ப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா🙏🙏🙏
ravi said…
இந்த ஸௌந்தர்யலஹரி சுலோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பிகை தியானத்துடன் சொல்லிக்கொண்டு

விபூதியையோ தீர்த்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து நோயாளிகளிடம் அதைக் கொடுத்து, விபூதியானால் தரித்துக் கொள்ளும்படிக்கும், தீர்த்தமானால் உட்கொள்ளும் படிக்கும் செய்வதாலேயே இந்தப் பிரயோகத்தைப் பரீக்ஷித்துப் பார்த்து விடலாம்.

ஸகலரோக நிவ்ருத்தி என்பதில் சந்தேகமில்லை.

உபாஸகர்களுடைய திருஷ்டிக்கே ரோகாதிகளை நிவிருத்தி செய்து வைக்கும்படியான வைபவம் சித்திக்கிறது”.

— தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்
ravi said…
*குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம்*

– By Sri Sengalipuram Anantharama Dikshitar💐💐💐
ravi said…
ப்³ராஹ்மே முஹூர்த்தே பரித​: ஸ்வப⁴க்தை​:
ஸந்த்³ருʼஷ்ட ஸர்வோத்தம விஸ்²வரூப |
ஸ்வதைலஸம்ʼஸேவக ரோக³ஹர்த்ரே
வாராலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே || 3||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
ravi said…
அதிகாலை ப்ரஹ்ம முஹூர்த்தத்தில், தரிசனத்திற்காக நாலா பக்கங்களிலும் தன்னை சூழ்ந்து காத்திருக்கும் பக்தர்களுக்கு விஸ்வரூப தரிசனத்தில் காட்சி அருள்பவரே,

தங்களுக்கு அபிஷேகம் செய்த எண்ணெய் பிரசாதத்தை மருந்தாக உட்கொள்ளுபவருக்கும், உடம்பில் பூசிக் கொள்பவருக்கும் அவர்களது நோயின் பிணியிலிருந்து நிவாரணம் அளிக்கும்

குருவாயூரப்பா, உன்னை நாராயணா என்ற திவ்யநாமத்தால் போற்றி வணங்குகிறேன்.🙏🙏🙏
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 197🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*6th Assignment - Powai*
ravi said…
Wednesday whisper!

If you allow others' actions (or inactions) to keep bothering you, remember you are no longer in control of yourself....this is likely to lead to dissatisfaction of higher levels, and may limit your abilities to convert your potential.

Have a Wednesday filled with favourable winds
ravi said…
Govt on seeing too many objections , anguish , frustration by corporate and industries announced .. soon a new VAT with solutions to all concerns would be rolled down .. but time proved what to roll down was not VAT 2005 but UPA govt ..

There were queries all round and we needed to maintain two set of books one prior to VAT era and another one was post VAT era .. most of the established case laws had become redundant post VAT ...

Ill conceived Act will always be ill received .

YMD wanted me to take up additional responsibly of managing sch J that is contingent liability for L&T as a whole .

*What is contingent liability ?*

Any confirmed demand of taxes or duty from govt officials but we contest or think we have merits to win over ...

So we will not reckon such demands as final liability in books but show by way of notes to accounts under Sch J ...

*How significant or relevant a contingent liability is?*

Anybody invest in shares will have to go through the concerned company's balance sheet once before investing whether their hard earned money would be same ..

What they hv to see first is contingent liability schedule .. it gives a fair idea whether company is for the sake of it saying they have merits where infact their case is really weak ...

Secondly rating agencies will factor contingent liability while giving rating for the company ... So very important is Sch J ...

🙏🙏🙏
RND said…
👆🏻even presently also we r sharing contingent liability schedule with Corp IDT, which will help to consolidate statement & L&T as a one.
JR sir 👍, your initiated Practice is continued.
Krishna said…
Ravi you are a great story teller no less than ekta kapoor's serials which I used to watch many years ago.. the episode always stops at a point where you are excited and want to know what happened next.. Ab kya hoga?
I think it is called cliffhanger! Kudos to your style! Keep it going and publish online with names masked/ changed to preserve confidentiality..👍🏼👍🏼
ravi said…
You are enjoying that is more than enough for me krishna ..

I started my episode to communicate to present generation ....That ... Problems , failures do come in everyone's life . But get washed off .. very less get up and face it ...

The word *F E A R* can be understood in either of two ways

*F* orget *E* verything
*A* nd *R* un

OR

*F* ace *E* verything *A* nd *R* ise

Successful people reside in 2nd meaning of FEAR

Though every field every walk of my area i travelled alone with frustrations , failures , disappointment ,

I'm sure no one gained so much of well wishers and excellent friends like you all ... *That is my strength* after all beats ...

What else one will aspire for more than this Krishna ?
ravi said…
*இந்த நாள் இனிய நாளே*
ravi said…
*11.எறிபத்த நாயனார்*
ravi said…
*மழு கொண்டவன் மழுவானான்*
ravi said…
சிவ பூஜை ஒன்றே அறிவான் ...

அறியாதோர் அகம் தனையும் அறிவான் ..

சிவ என்றே உரைப்போர்க்கு அவர் துயர் தனை அரிவான் ...

ஹரியும் சிவனும் ஒன்றே என்போர்க்கு நான் அடிமை என்பான்

பட்டத்து யானை அது மதம் கண்டது மானிடனைப் போல்

பூஜைக்கு வந்த மலர் அதன் காலடியில் கசங்கி சிரித்தன ...

கண்டான் எறிபத்தன்... எறிந்தான் மழுவை ..

விழுந்தான் யானையுடன் அதன் பாகனுமே

சோழ அரசன் தவறை உணர்ந்தே தன் சிரம் கொய்ய நினைத்தான் ..

அரசன் செய்த தவறு இல்லை ...

மதம் பிடித்த யானை மகேசன் மைந்தன் அன்றோ ...

சினம் யாரிடம் இல்லை சீற்றம் யாரிடம் உறவாட வில்லை ...

கோபம் யாரிடம் கொப்பளிப்பதில்லை ...

முராரிக்கும் புராரிக்கும் வரா சினம் உண்டோ

தன் சிரம் தனை தானே கொய்ய நினைத்தான் .. தடுத்தான் அரசன் ...

மழு கொண்டே வானில் உதித்தான் மனம் நிறைந்தவன்

பிறர் மனம் திருடும் கள்வன் ..

அவன் மீது பக்தி கொண்டோர் பித்தன் ஆவதில் அத்தன் செய்யும் வேலை அன்றோ !!

பட்டது யானை உயிர் கண்டது பாகனும் எழுந்தான் ...

பாசம் வீசியவன் அடி பணிந்தான் ...

எறிபத்தன் இணையில்லா அடியார் ஆனான் ...

பெரியவாளாய் தோன்றியே சந்திரசேகர பூஜை செய்தான் ...

கருணை எனும் மழு கொண்டு துயர் தினம் துடைக்கின்றான் ...

நாம் முன் செய் புண்ணியமன்றோ 🙏🙏🙏
ravi said…
[19/01, 9:22 am] Metro Kowsalya: பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம்🙏🙏🙇‍♀️🙇‍♀️🌹🌹
[19/01, 11:44 am] Shivaji L&T C: Arumai. 🌹🌹🙏🙏🙏

Popular posts from this blog

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53