அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 66 பதிவு 55
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 66
பதிவு 55👌👌👌
கேள்வி பதில் நேரம்
பதிவு 55 🥇🥇🥇
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது நான்.
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது பட்டர்.
கேள்வி 67
நான்
ஐயனே!! ...
தாங்களோ சக்தி உபாசகர் ஆனாலும் அபிராமி அந்தாதியில் பல பாடல்களில் சிவசக்தி ரூபமாகவே அபிராமியை வர்ணிக்கிறீர்கள் ...
மற்ற ஸ்லோகங்களில் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லையே ...
பட்டர்
ரவி!! ... சிவ சக்தி ஐக்கியம் என்பது ஒரு பெரும் தவம் ... இந்த ஐக்கியம் இல்லாமல் நீயும் வந்திருக்க முடியாது நானும் வந்திருக்க முடியாது ... சௌந்தர்ய லஹரியில் முதல் ஸ்லோகம் சிவா சக்தி ஐக்கியம் தான்
ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல
ஸ்பந்திதுமபி அதஸ்த்வா
மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி:
மங்களமூர்த்தியான மஹாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடினவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்குத் திறமையுள்ளவர் ஆவார். என்று ஆதிசங்கரர் சொல்கிறார்
சிவானந்த லஹரியில் முதல் பாடலில் ஆதி சங்கரர்
கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம் நிஜதப:-
ப²லாப்⁴யாம் ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம் ப⁴வது மே ।
சிவாப்⁴யாமஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம் ஹ்ருʼதி³ புன-
ர்ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம் நதிரியம் ॥ 1॥
பார்வதி பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்னு ஆரம்பிக்கறார்.
அப்படி அம்மாவையும், அப்பாவையும் பிரிச்சு அவரால பார்க்க முடியல.
சௌந்தர்யலஹரி ஆரம்பிக்கும்போதும் சிவசக்த்யா யுக்தஹ” ன்னு ன்னு இரண்டு பேரையும் சேர்த்து ஆரம்பிச்சார். அந்த மாதிரி இந்த சிவானந்தலஹரி முதல் ஸ்லோகத்துல பார்வதி பரமேச்வராளுக்கு நமஸ்காரம் ன்னு சொல்றார்🙌🙌🙌
வாகர்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த – ப்ரதிபத்தயே |
ஜகத: பிதரௌ வந்தே பார்வதீ – பரமேச்வரௌ || என்கிறார் ... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ..
அவர்கள் தனித்தனியாக இருக்கிறார்கள் என்று நினைப்பதே ஒரு மாயை ...
சொல்லும் பொருளுமாய்
தமிழும் தேனுமாய்
நிலவும் அமுதமுமாய் ,
கதிரும் ஒளியுமாய் இருக்கிறார்கள் ...
ஒருவரை இகழ்ந்து ஒருவரை புகழ்ந்து வரம் வாங்க முடியாது ...
புரிகிறது ... நேற்றைய பாடலில் ....
விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டம் எல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே... என்று முடித்தேன் ...
சிவனை நிந்திக்கிறேன் என்று நினைத்து விட்டாயோ ?
நான் வாயடைத்துபோனேன் .. எப்படி மனதின் உள்ளே புகுந்து இவர் கண்டுபிடித்தார் ?
ஐயனே பொய் சொல்ல விரும்பவில்லை .. உண்மை காரணம் அதுதான்
பட்டர் ... தெரியும் .. உன் முகம் வாடியதைப் பார்த்தேன் .. அதன் அர்த்தம் அப்படி அல்ல .. நினைத்துப்பார் ..
ஒரு யுவதி அழகே உருவானவள் எதிரில் பணிவிடை செய்கிறாள் .. பத்மாசுரன் செய்யும் கொடுமைகள் தாங்க முடியவில்லை .. எல்லா உயிர்களும் வாடுகின்றன..
தாயின் உள்ளம் அங்கே பரிதவிக்கிறது .. சிவ சக்தி ஐக்கியத்தை விட வேறு எது சிறந்த தவம் .. இதை உணராமல் ஈசனோ யோக நிலையில் தக்ஷிணா மூர்த்தியாய் அமர்ந்திருக்கிறார் ... அங்கே வேண்டுவது ஞானமும் முக்தி அல்ல ...
பானமும் பரிவும் ... அன்பும் கனிவும்
உயிரும் உணர்வும் ... எல்லோரும் பழிக்காமல் கையையா தட்டுவார்கள் ?
யார் ஈசனைத் திட்டினாலும் பொறுத்துக்கொள்ள முடியாத அபிராமி தானே தன் உடம்பில் ஒரு பாகத்தை ஈசனின் இட பாகத்தில் கொண்டு போய் பொருத்தி விடுகிறாள் ...
வேதம் வீணை வாசிக்க பறவைகள் இறகை கொண்டு மூடி நாண,
மயில்கள் தோகைகளில் தங்கள் துணையை மூட
சிவசக்தி ஐக்கியம் நடக்கிறது உலகம் வாழ உயிர்கள் வாழ உறவுகள் நீடிக்க ..
இப்பொழுது சொல் ... ஈசனின் பழியை தான் வாங்கிக்கொண்டாள்...
அவன் உண்ட நஞ்சை அமுதாக்கினாள் ... அவளை விட ஒரு கருணை தாயை பார்க்க முடியுமா ...
ஈசனும் அவள் புகழ் உயர subtle ஆக இருக்கிறாரே .. எந்த தம்பதிகள் இப்படி இருப்பார்கள் ?
தாம்பத்தியம் என்பது இதுதான் .. ஒருவரை ஒருவர் தாங்குதல், ஒருவர் புகழுக்கு இன்னொருவர் உழைத்தல்.....
நான்
ஐயனே .. என் புரிதலில் தான் குழப்பம் ... ஒரு கை எடுத்து நம் இன்னொரு கையை அடிப்பது போல சிவம் வேறு சக்தி வேறு என்று ஒரு வினாடி நினைத்து விட்டேன் . என்னை மன்னிக்கவும்
பட்டர் தவறு இல்லை ... ஒரு அழகனின் அந்தாதி என்றுதான் பெயர் வைத்து பாட நினைத்தேன் ...
அது அபிராமி அந்தாதி ஆகிவிட்டது ... சிரித்துக்கொண்டே சென்றார் ... சிவசக்தியை நேரில் கண்டவர் ... 🥇🥇🥇🙌🙌🙌
👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐

















Comments
ராமன்’ என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம்; மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தான்.
இத்தனை அழகு பொருந்திய அலங்காரத்துடன் முருகன் தண்டையொலி கிளம்ப நடந்து வருகிறான்.
அவன் வருதலைத் தெரிந்துகொண்ட மயில், முருகன் தன்னை அழைக்கும் அடியாரிடம் செல்லக் கிளம்பிவிட்டான் என அறிந்துகொண்டு, ஆவலுடன் ' *விந்தி* , *விந்தி* ' முன்னே வருகிறது. 🦚
[இடையுறு திருவென விந்து நந்தினான்-- கம்பரா.]
அப்படி வரும்போதே தனது இறக்கைகளையும் பறப்பதற்கு ஆயத்தமாக அடித்துக் கொண்டே வருகிறது. 🦚
அதிலிருந்தும் எழும் ஒலிகளே ' *விந்து, விந்து '* எனும் சொற்றொடருக்கு முன்னர் இருக்கும் முதல் நான்கு குறியொலிகள்.
அடுத்த நான்கும், அது மயிலோனைத் தாங்கிக்கொண்டு பறக்கையில் வேகமாக அடிக்கும் இறக்கையொலி கிளப்பும் ஒலிகளைக் குறிக்கும் எனப் பெரியோர் சொல்வர்.🦚
[மயில் மீது அமர்ந்திருக்கையில், சிலம்புகள் அசைவதில்லை என்பதையும், அதனால் அங்கே சிலம்பொலி எழாது என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது.]🦚
இப்படி அழகிய முருகன் மயில் மீதேறி முந்தி வருகிறான்...
அடியார் அழைத்த உடனேயே!🦚🦚🦚
*பதிவு 188*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 26
*பொருளுரை*
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
ஷண்மதங்கள்லேயும் வர்றதுங்கிறதுக்கு, ஒளவையார் ‘சீதக் களப செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பும் பல இசைபாட’ அப்படீன்னு அந்த பாதத்துல ஆரம்பிச்சு ‘வித்தக விநாயகா விரைகழல் சரணே’ அப்படீன்னு பாதத்துல முடிக்கறா.👣👣
*பதிவு 190* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
அவர் ஏன் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டு பிறக்க வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு பீஷ்மர், “சர்வேஸ்வரனை ஒரு ஜீவனின் சாபம் எதுவும் செய்யாது. எனினும், தன் பக்தர்களிடம் தோற்பதில்
ஆனந்தம் கொள்கிறார் திருமால்.
பிருகு மகரிஷி திருமாலிடமே கோபம் கொண்டாலும், அவர் சிறந்த பக்தராவார்.
அந்த பக்தனின் வாக்கு பொய்யாகி விட்டது என்ற பேச்சு உலகில் வருவதைத் திருமால் விரும்புவதில்லை.🙏🙏🙏
ஆண்டவனாம் நம்
பிண்டம் காக்கும்
ஆதவனாம்
ராமனின் நாமத்தை
உலக வாழ்வெனும்
தீயில் சுண்ட காய்ச்சிய
பாலாய் நாமிருக்க
அதில்
விதி செய்யும்
கதி போக்கும்
தந்திரி
மதியோக
மந்திரி
எனும் முந்திரி
எனும் ராம மந்திரம் சேர்த்து
வற்றிய திராட்சை போல்
நம் வற்றிய வாழ்வையும் சேர்த்து
எக்கரையில் இருந்தாலும்
அக்கரையாய்
அருளும் அவன் பெயர் சொல்லும் ராமம் சேர்த்தால்
நாளெல்லாம் சுவைக்கலாம்
ராமநாமம் எனும்
அற்புதமான பாயசத்தை
பட்டர்:என்ன ரவி இன்று ராமநவமிக்காக நீயும் அன்னதானம் செய்து உன் நண்பர்களையும் செய்யலை தந்தாய்.👏👏 அருமை.வாழ்க வளமுடன்.
ரவி: நானாக எதுவும் செய்ய வில்லை.எல்லாம் அவள் செயல்.
பட்டர்:எப்போதும் நீயே கேள்வி கேட்கிறாய்.இன்று நான் கேட்பதற்கு நீ பதில் சொல்.
அபிராமி அந்தாதி.கனகதாரா ஸ்தோத்திரம் எதற்கு முதலிடம் அளிப்பாய்??
பட்டரே ! என்னை ஏன் சோதிக்கறீர்கள்
அபிராமியே கனக தாராவாய் இருக்கிறாள்
என்பதை தாங்கள் இரு பாடல்களில் விளக்கிய பின்னும் நான் வேற்றுமை கண்டால் என்னை விட மடையன் யாரும் இருக்க முடியாது
*எல்லாம் தெரிந்த பட்டர்*
எங்கு சொன்னேன் ..??
வயதாகி விட்டதால் நினைவு தட்டுகிறது ... நீயே சொல்லேன்
*நான்*
*பாடல் 69*
*தனம் தரும்* கல்வி தரும்
ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும்
தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம் தரும்
பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே👀
இதே மாதிரி *89வது* பாடலில்
சிறக்கும் கமலத் திருவே
நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியம் அற்ற
உறக்கம் தர வந்து
உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே🌷🌷🌷
*பட்டர்* ...
ஆமாம் ஆமாம் நினைவுக்கு வருகிறது
இன்னொரு பாடலிலும் சொன்னேன் ...
உன் நினைவுக்கு வருகிறதா ?
*நான்* ..
பட்டரே உங்கள் அருள் எனக்கு இருப்பதால் கண்டிப்பாக என் நினைவுக்கு வரும் ...
இது ஆரம்ப பாடலில் ஒன்று .. 3வது பாடல் என்று நினைக்கிறேன்
அறிந்தேன் எவரும் அறியா மறையை,
அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே
*திருவே* ! -
வெருவிப்
பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்குறவாய மனிதரையே!
*பட்டர்* ..
சபாஷ் .. எல்லாம் தெய்வங்களும் அபிராமிக்குள் அடக்கம் என்று நினைத்தால் மனம் எந்த தெய்வத்திடமும் வேற்றுமை காணாது ...
ரவி !! புரிந்துகொள்!!
Creator is one but His creativities are plenty . We call one brahamam by different names like we are called by our relatives , friends , children , but we are not many but one ...
Call it Sai , Call it Ram or Krish or Muruga or abhirami or siva but all are one .
இதை நீ உணர்ந்துள்ளாயா என்று பரீட்சை செய்யவே உன்னிடம் இந்த கேள்வி கேட்டேன் ..
பரவாயில்லை கோழி போடுவதை வாங்காமல் pass mark வாங்கி விட்டாய் ... வாழ்த்துக்கள் 👍
பட்டர் அடுத்த அன்னதான சேவை செய்ய *சிந்தாதிரிப்* *பேட்டைக்கு* சிட்டாய் பறந்தார் ...
வியந்து சிலையாய் ஆனேன் வழக்கம் போல் 🙏🙏🙏
மன்னிக்கவும் ஏதாவது அதிகபிரசங்கியாக நடந்திருந்தால்.
Super sir நானும் தனம் தரும் வரிகளை சொல்லுவீர்கள் என்று நினைத்தேன்.👏👏👏👏😂😂
உங்கள் மூலம் பட்டரை இன்று நீங்கள் செய்த சமையல் அதிலும்
நேரிலும் இன்று கண்டேன் .. நன்றி உங்களுக்கு 🤓
ஆம் என்னைப்பற்றி சற்று அதிகமாக தான் சொல்றீங்க
Aalae vidunga🏃♀️
--------------------------------------------------- --------
🌺🌹 There were a lot of ships owned by the wealthy Singaram. One day, news came that a ship had sunk at sea.
🌺Singaram called his servants and arranged for dinner at his house this evening. Call on all the poor in the city! ”
🌺 Lalitha, the wife of a wealthy man who had gone abroad, returned home in the evening.
🌺She *was* surprised to find pigs eating all over the house.
🌺Anger and shock engulfed her when she heard of the sinking of the ship. She ran straight to her husband.
🌺Why ..... what are you crazy about! Do you need alms at this time of the shipwreck? Have you decided to do more with the loss ?, said Lalitha.
🌺 You'm right to ask. But, Sri Hari Govindan is teaching us a lesson. No one knows when or what will happen in life.
🌺Sri Govindan gave what is kodi ... what is terukodi ... everything is the same .... no one benefits from keeping money locked in a box.
🌺Millions of dollars were lost in a single day as the ship sank. Singaram began to sing to Sri Hari Govindan, saying, "Let the remaining money be useful to the four."
🌺 Song🌹
🌺Srinivasa Govinda
Srivenkatesa Govinda
Bhakta Vatsala Govinda
Bhagavata Priya Govinda
Nithya Nirmala Govinda
Neelamekasyama Govinda
Purana Purusha Govinda
Pundarikaksha Govinda
Govinda Hari Govinda
Gokula Nandana Govindas
🌺Nanda Nandana Govinda
Navaneetha Sora Govinda
Pasu Balaka Sri Govinda
Baba Vimosana Govinda
Dushta Samhara Govinda
Quick relief Govinda
Sishta Administrator Govinda
Distress Relief Govinda
Govinda Hari Govinda
Gokula Nandana Govindas
🌺Wife Lalita calmed down after listening to the song. She began to serve those who had left to worship Sri Hari Govindan🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
----------------------------------------------------------
🌺🌹செல்வந்தர் சிங்காரத்திற்க்குச் சொந்தமாகப் கப்பல்கள் நிறைய இருந்தன. ஒருநாள், கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டதாக செய்தி வந்தது.
🌺சிங்காரம் தன் வேலையாட்களை அழைத்து, இன்று மாலையில் நம் வீட்டில் உணவுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஊரில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் அழைப்பு விடுங்கள்!'' என்று கட்டளையிட்டார்.
🌺வெளியூர் சென்று திரும்பிய செல்வந்தரின் மனைவி லலிதை, மாலை வீட்டுக்குத் திரும்பினாள்.
வீடு முழுவதும் ஊர்மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டாள்.
🌺கப்பல் மூழ்கிய விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கோபமும், அதிர்ச்சியும் அவளைத் தொற்றிக் கொண்டது. நேராக கணவரிடம் ஓடிவந்தாள்.
🌺என்னங்க.....உங்களுக்கு என்ன பைத்தியமா! கப்பல் கவிழ்ந்து போன இந்த சமயத்தில் அன்னதானம் தேவைதானா? நஷ்டத்தோடு மேலும் நஷ்டம் உண்டாக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீர்களா?, என்றாள் லலிதை.
🌺நீ கேட்பது சரி தான். ஆனால், ஸ்ரீ ஹரி கோவிந்தன் நமக்கு ஒரு பாடம் நடத்தி இருக்கிறார். வாழ்வில் எப்போது என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது.
🌺ஸ்ரீ கோவிந்தன் கொடுத்தது கோடி என்றால் என்ன... தெருக்கோடி என்றால் என்ன...எல்லாம் ஒன்றே.... பணத்தைச் சேர்த்து பெட்டியில் பூட்டி வைப்பதால் யாருக்கும் லாபமில்லை.
🌺கப்பல் மூழ்கியதால் கோடிக்கணக்கான பணம் ஒரே நாளில் போய்விட்டது. மிச்சம் இருக்கும் பணமாவது நாலுபேருக்கு பயனுள்ளதாகட்டும், என்று சொல்லிக் கொண்டே ஸ்ரீ ஹரி கோவிந்தனை நோக்கிப் பாட தொடங்கினார் சிங்காரம்.
*பாடல்*
🌺ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா🌹
🌺நந்த நந்தனா கோவிந்தா
நவநீத சோர கோவிந்தா
பசு பாலக ஸ்ரீ கோவிந்தா
பாப விமோசன கோவிந்தா
துஷ்ட சம்ஹார கோவிந்தா
துரித நிவாரண கோவிந்தா
சிஷ்ட பரிபாலக கோவிந்தா
கஷ்ட நிவாரண கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா🌹
🌺பாடலைக் கேட்ட மனைவி லலிதை அமைதியானாள். ஸ்ரீ ஹரி கோவிந்தனை வணங்கி விட்டு வந்தவர்களுக்குப் பரிமாறத் தொடங்கினாள்🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
To Join Facebook
https://www.facebook.com/groups/2303228543135428/?refshare
*To join Whatsapp*- *தமிழ்* Group 32
https://chat.whatsapp.com/D9XtUcwftu1JYVzQDiQzIM
*To join Whatsapp*- *English*
https://chat.whatsapp.com/GJsuejHdSkO6YFTAqfI4e5
*To join Whatsapp*- *Hindi*
https://chat.whatsapp.com/Ew39eq8pAXfDdm1sWZfzwe
*To join Whatsapp*- *Kannada*
https://chat.whatsapp.com/Bg5YEVqL6VfEzsNvdZQDPA
*To join Whatsapp*- *Malayalam*
https://chat.whatsapp.com/EIKyYGhw0FNHjWpFKiAMSG
*To join Whatsapp*- *Telugu*
https://chat.whatsapp.com/HfWaeAn1r3CI29R7NJ7AdO
*To Hear Audio of Sri Krishna Bhakthas - join Telegram*
https://t.me/joinchat/Er4tGRLHnd4VoN7T
🌺🌹 *In today (11.04.22) story of Sri Krishna - "Whatever pain we met in our life Sri Hari Govindan will help a lot " that can be seen 👇👇 in Three screenplays - தமிழ், English, & Hindi* 🌹🌺
1. ஸ்ரீ கிருஷ்ணன் கதைகள் - தமிழ் - 🌺 https://youtu.be/5eQScLo9f_k
2. Sri Krishna Stories - English - https://youtu.be/qKCOTHVp2CQ
3. श्रीकृष्ण की कहानियां - Hindi - 🌺 https://youtu.be/qMuH-DzuKwU
🌹 https://youtu.be/i5wHuEEYGp8
🙏🌹🌺 *Jai Sri Hari Govindanki .....Jai* 🌹🌺🙏
*பதிவு 190* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 45👍👍👍
உதிக்கின்ற செங்கதிருச்சித் திலக முணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடிக் குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி யென்றன் விழுத்துணையே – அபிராமியந்தாதி 1
*லக்ஷ்மீ கடாக்ஷம், வாக்குப் பலிதம்*
அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ:
45
புன்சிரிப்பால் சற்று மலர்ந்தாற்
போன்றதும்,
பல்வரிசையாகிற கேசரங்களுடன் பிரகாசிப்பதும்
நல்மணமும் உள்ளதும்
ஆகிய எந்த முக கமலத்தில் மன்மதனை எரித்த சிவனுடைய கண்களாகிய தேன்வண்டுகள் மயங்குகின்றனவோ
அப்படிப்பட்ட உன்னுடைய முகம் இயற்கையாகவே சுருட்டையானதும் சிறு வண்டுகள் சஞ்சரிப்பது போன்ற சோபையைக் கொண்டதுமான முன்நெற்றி மயிர்களால் சூழப்பெற்று
தாமரையின் அழகை பரிகசிப்பது போல் இருக்கிறது.
🙏🙏🙏🌷🌷🌷
*பதிவு 190* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*62 வது திருநாமம்* 🙏🙏🙏
காருண்யம், இரக்கம், தயை ஆகியவற்றை உலகில் எல்லோருக்கும் அருளும் அழகிய கண்கள் உடையவள் அம்பாள்.
கண்களைப் பார்த்தாலே ஒருவர் உள்ளம் நமக்கு புரியும் என்கிற போது அம்பாளின் கண்கள் கருணையால் எப்படி ஒளிரும், பிரகாசிக்கும்?
காம என்றால் அர்த்தம் நிறைய பேருக்கு தெரியாது. கெட்ட விஷயம் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
*கா* : சரஸ்வதி. *மா* : லட்சுமி. இந்த ரெண்டுமே சேர்ந்த அருள் பார்வை எப்போதுமே ஸ்ரீலலிதாவுக்கு.👌👌
பாலாயிரம் பூவின் வகைகளும்
தொடுத்தே
ஒரு மாலை
துளசியும் தூய நறுமுகையும்
ஜகத்குரு ...உனக்கே
செந்தாமரை தாழும் சேர்த்து
செங்கமல மாலை
அதில் பல
வில்வத்தின் இலைகள் சேர்த்திங்கு
ஜகத்குரு...உனக்கே
ஆர்க்காலை எழுந்து வணங்கி
அகல் தீ நெய் எடுத்து
சர்க்கரை நாரத்தை பறித்து
ஜகத்குரு ...உனக்கே
அர்ப்பித்தேன்
சுவைகள் பலதான்
படைத்தேனே இறைவா!!
உன் நாமம் துதிக்க ஒன்றானோம்!
ஜகத்குரு ...உனக்கே
அர்பற்ற ஆசை துறந்து
அன்றாடம் உனை வணங்கி
சரணமும் அடையும் பொருள் நீயே
மா குருவே !!
ஆழ்க்கொண்ட சபலம் தீர எப்போதும் உன் நாமம் சொல்வேனே தூய பரம்பொருளே!!
தேஜ ப்ரதாப மஹாஜக வன்தன || 3
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
🐒🐒🐒🐒🐒🐒🐒🐒
எல்லோரும் வியக்கத்தக்க தேஜஸ் , வலிமை , வீரம் , பராக்கிரமம் வணங்கக்கூடிய பணிவு கொண்டவனாய் அனுமன் இருக்கிறான் 🐒🐒🐒
The Ramayan is an itihaas, a historical epic. While it talks about life and deeds of an exemplary historical figure, itihaas also relates connected stories of spiritual and moral values.
When Valmiki asked Narad, “Is there any person currently living on Earth who fulfils all qualities of an ideal man?” Narad replied, “Yes, there is. He is Ram of the Ikshvaku dynasty.” From this question, the Ramayan was born. So, if Valmiki was a real, living person, so could be Ram.
In this way, the Ramayan shows us what we should and should not do and inspires us to follow the positive examples set by its characters.
Tulsidas presents various examples to validate his claim. The mighty Lord of the universe assumes a human form for the benefit of his devotees. Ram underwent tremendous trials and tribulations to protect sadhus, safeguard those who lived by dharma and give joy to all his devotees. However, just by remembering or chanting his name with love, without undergoing any difficulties, the devotee himself becomes an abode of peace, joy, goodness and radiates it to others.
Having gained the invaluable jewel of Ram Naam from the guru, the devotee overcomes and out-thinks uncertainty just by chanting his name.
The writer is the global head of Chinmaya Mission
Chanting, praying and meditating, all have elements of smaran, remembrance of His name and presence. Since God is all-pervading, we can remember and connect with Him at all times, at home, or our workplace. In the Ramayan, Kaushalya Devi, Ram’s mother, followed this form of bhakti.
We often worship God by lighting a lamp and an incense stick in front of the murti or image of a deity, and offering it food. All these are elements of archana. Food thus offered to the Divine becomes prasad. The devotional bhava, feel, with which archana is performed makes it meaningful and is better than mere performing of rituals. When Shabri, who excelled in all nine forms of bhakti, offered fruits to Ram in the forest, it was an act of archana.
In Valmiki’s Ramayan, Nishad Raj Guha, chief of the Nishad tribe, was one of Ram’s friends. The cultivation of the friend-bhava with God involves adoration and trust in Him, and this is called Sakhya bhakti.
The lamps are different, but the light is the same. Rumi
The more you thank Life, the more life gives you to thank for.
Our life is as good as our mindset.
You will suffer if you have an emotional reaction to what is said to you. If words control you, then everyone else can control you.
If you can't find the right words during certain situations, just give a smile. Words may confuse. But a smile always convinces.
Your mind gives desired results only when it is stable and balanced.
John D. Rockefeller was once the richest man in the world. The first billionaire in the world.
By age 25 he controlled one of the largest oil refineries in the US.
By age 31 he had become the world’s largest oil refiner.
By age 38 he commanded 90% of the oil refined in the U.S.
By 50, he was the richest man in the country.
By the time he died, he had become the richest man in the world.
As a young man, every decision, attitude, and relationship was tailored to create his personal power and wealth.
---2👌
His entire body became racked with pain and he lost all of his hair. In complete agony, the world’s only billionaire could buy anything he wanted, but he could only digest soup and crackers.
An associate wrote, "He could not sleep, would not smile and nothing in life meant anything to him." His personal, highly skilled physicians predicted he would die within a year.
That year passed agonizingly slowly.
As he approached death he awoke one morning with the vague realisation of not being able to take any of his wealth with him into the next world.
The man who could control the business world suddenly realized he was not in control of his own life. He was left with a choice. He called his attorneys, accountants, and managers and announced that he wanted to channel his assets to hospitals, research, and charity work.
John D. Rockefeller established his Foundation.
---3💐
But perhaps the most amazing part of Rockefeller’s story is that the moment he began to give back a portion of all that he had earned, his body’s chemistry was altered so significantly that he got better.
It looked as if he would die at 53 but he lived to be 98. Rockefeller learnt gratitude and gave back the vast majority of his wealth.
Doing so made him whole. It is one thing to be healed. It is another to be made whole.
He began to attend Church, and cleaning the church building until he died!
Before his death, he wrote this in his diary:
"I was taught to work as well as play,
My life has been one long, happy holiday;
Full of work and full of play
I dropped the worry on the way
And God was good to me every day!"
*The joy of giving is the joy of living.*👍👍👍
Understanding.... .. 'Important Lesson'
After I had cleaned my house and tidied up, my brother phoned me and said that he is coming to visit with his wife . I entered my kitchen to prepare for them whatever I could, But I could not find anything available to serve them. I went looking for something to serve, but I did not find anything except a few oranges. Therefore, I made two cups of cold juice immediately. When my brother and his wife entered I was taken aback to see the mother of his wife who came to visit us for the first time. So, I served the two cups of juice to his wife and her mother, and a cup of plain water I placed in front of my brother, and said to him, 'I know that you like 7up'; he drank a sip and realised that it was water. And suddenly her mother said, I want to have the 7up, please give it to me! Here I was baffled and caught with embarrassment.
Take good care of your "reputation". It's going to live longer than "you".
Never try to dominate the one who says sorry to you for their mistake, because they understand you are more important than their ego.
Friendship and love are medicine for any kind of pain
but there is no medicine in the world for pain given by love and friendship.
Failure is not the end of the road. It is a big red flag saying to you ‘Wrong way. Turn around’.
We are like books. Most people only see our cover, some read only the introductions, many people believe the critics. Only very few will know our content.
The secret to our success is hidden in our daily routine.
I first want you to ask who are you. This is speech on death and why it does not exist. Arjuna asked Krishna how can I kill my family and my countrymen, and Krishna replied you can’t because death is not real.
'Careers aren't built from chasing a salary. They are built from chasing a passion, with innovation, commitment, determination, and above all the consistent ability to evolve positive outcomes with confidence, when facing challenges.'
We are what we do, not what we say we’ll do.
Achievement does not require extraordinary ability. Achievement comes from ordinary abilities applied with extraordinary persistence.
Do not retaliate back against those who antagonize you, stay calm and rise above their anger, it is not your fight but theirs.
Reflection cannot be seen in boiling water. Similarly, solution cannot be seen with a disturbed mind. Be cool and you will find solution for all your problems.
Where there is intelligence there is tolerance.
If you don't fight for what you want, then don't cry for what you lost.
February 22, 1980. Lake Placid, New York – the host city for the 1980 Winter Olympics. The Soviet Union’s Olympic hockey team was set to play the United States Olympic team in an important game that would probably decide the gold medal. Yet, calling this a “game” was a stretch.
The powerful, professional Soviet hockey team had won four consecutive gold medals and was undefeated in the Olympic games since 1968. The U.S. Olympic hockey team was a collection of untested college players. The 1980 Soviet team was head and shoulders above all of the other Olympic teams.
The Soviet defensemen also eased up, sensing the end of the period. But Mark Johnson of the U.S. team hustled past the Soviet defensemen, got the rebound and put the puck in the net with 1 second to play to tie the score at 2-2.
How on earth did the Soviets lose to a bunch of college students? Simply put, the Soviets got complacent. They were overconfident and thought there was no way the U.S. Team could possibly defeat them. At the end of the first period, the Soviet goalie didn’t think the U.S. had time to score before the end of the period.
And, throughout the game, the Soviets believed that they couldn’t possibly lose to a team whose talent was so clearly inferior to their own. The Soviets thought they could easily coast to victory. They were wrong.
If you’ve ever played sports, you’ve probably witnessed this phenomenon first-hand. You played an opponent or team that was inferior. Yet, you took the opponent for granted and ended up losing. You or your team got complacent and the other team gained confidence as the game went on. They started to believe they could beat you… and they did.
Now, when Jack referred to “insecurity,” he wasn’t talking about lacking confidence or self-esteem. He was addressing the issue of complacency. You see, Jack was always able to stay on top, because he never rested on his laurels. He knew that if he let up, something or someone could bring his businesses down. He recognized that yesterday’s triumphs do not guarantee tomorrow’s successes.
Salespeople often get complacent in booming economic times, only to suffer extreme disappointment when there’s an economic downturn. Even in the field of professional speaking, it is tempting at times to get too comfortable. I realized early on, however, that I must prepare for several hours before each presentation, whether I’ve given that presentation once or 50 times. Otherwise, I will not be at my best.
When things are going well, we tend to ease up. And, it’s in those moments that we give less than our best effort, squandering opportunities. So, the next time you’re a little overconfident and complacent about your work or your competition, think of the Soviet hockey team in 1980. Don’t ever let that happen to you!
Never be upset in any situation. Instead, always be *UP* & *SET* and see how your life will be settled automatically.
Vision is not enough. It must be combined with venture. It is not enough to stare at the steps, we must step up the stairs.
Hurting someone can be as easy as throwing a stone in the sea. But the doer has no idea how deep that stone can go.
Be soft and cool like water so you can adjust anywhere in life. Be hard and attractive like a diamond so no one can play with your emotions.
It is useless to explain a person, who is already holding a conclusion.
We love ourselves even after making so many mistakes. Then how can we hate others for their small mistakes.
One day, a poor man in Vaishali -- he was a shoemaker -- found in his pond, a lotus flower out of season. He was very happy that he could sell it for a good price because it was not the season, and it was a beautiful lotus flower. He took the flower, and as he was going towards the palace he saw the richest man of the city coming towards him in his golden chariot. Seeing the beautiful lotus flower, the super-rich man stopped the chariot and asked Sudas, "How much will you take for your untimely lotus flower?"
Sudas could not believe what was happening. Five hundred gold coins, four times. Two thousand gold coins for a single flower. He asked the king, "I don't understand. What is the reason why you are so interested?"
And he said, "It is not only the flower that I am giving to you, I am transmitting to you my whole light, my whole fragrance, my whole awakening. It is a transmission in silence; this flower is only symbolic."
திங்கள்கிழமை. 11.04.2022.
*அருள்மிகு*
*சௌந்தரநாயகி தாயார் உடனுறை புஷ்பவனேஸ்வரர்*
*திருக்கோவில்*
திருப்பூந்துருத்தி,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 11 வது தலமாகும்.
முற்காலத்தில் அகத்தியரின் கமன்டலத்தை காகம் கவிழ்க்க அதிலிருந்து தோன்றிய காவிரியானது, ஆறாக கிழக்கு நோக்கி ஓடி, செந்தலையிலிருந்து அந்திலி, வெள்ளாம்பிரம்பூர், ஆற்காடு, கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருப்பழனம், திருவையாறு, திருநெய்த்தானம், சாத்தனூர் வரை சூழ இடைப்பட்ட இடங்களில் கடல்போல் தேங்கி நின்றுவிட்டது. இதற்கிடையில் உள்ள கோனேரிராஜபுரம், கருப்பூர், நடுக்காவேரி, திருவாலம்பொழில், திருப்பூந்துருத்தி முதலிய ஊர்கள் எல்லாம் நீர்நிலையில் மூழ்கி இருந்தன.
பரத தசமி தெரியுமோ ?!?
ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !
கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?
சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும்,
பாகவதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !
ஆயில்யம் அடைந்தது லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது.
புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !
பூசம் பரதனின் நட்சத்திரம் !
நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் !
தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !
இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !
நால்வரில் கடையனாய்
வந்தவன் ஒருவன் !
அவனே சத்துருக்கனன் !
சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !
ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !
லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !
பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் !
பரதன் ராமனுக்காய் நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !
ராமன் தந்தை சொல் காத்தான் !
லக்ஷ்மண் தாய் சொல் காத்தான் !
பரதன் ராமன் சொல் காத்தான் !
சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !
புனர்பூசமும், பூசமும், ஆயில்யமும் மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !
நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !
நேற்று ராம நவமி கொண்டாடினாய் !!!
நீ சுகப்பட்டாய் !
இன்று கொண்டாடினால் ராமனே சுகப்படுவான் !
பழி வந்தால் பரதனாயிரு !
சேவை செய்ய லக்ஷ்மணனாயிரு !
சிரத்தையில் சத்துருக்கனனாயிரு !
About 600 students likely to join out of that 200 students are expected to take up Finance .. 3 main syllabus with 14 elective subjects ...
Had the same set up was existing when I was doing CA i would still be writing exams without passing even one paper .
My value adds :
🌷 course materials should align with their job opportunities and not to the junk on hand .
🌷 all applications are of no use if one is not capable of thinking laterally and practically .
🌷 Business decision by and large are decided not by Formulas , proposition, or statement in Accounts or logic but by negotiation and presentation skills so subjects should be focused and be simple to comprehend
Based on such inputs elective subjects were aligned to need basis and will be axed to sharpen further with ground realities ...
All students who are likely to be the leaders of tomorrow should know tax but not to be taxed by outdated strategies ..
The institute has accepted and revisiting their focus to generate students of excellence ...
Small tips from me but will go a long way in making subjects user friendly ...
Just thought of sharing
🙏🙏🙏
மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று
உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!
என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
விதி செவி இரண்டும் வேலவர் காக்க!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
பேசிய வாய் தனைப் பெருவேல் காக்க!
முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
சேர் இளமுலை மார் திருவேல் காக்க!
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
பழு பதினாறும் பருவேல் காக்க!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!”
ஆனால் இந்தப் பகுதியை இன்னும் சிறு பகுதிகளாகப் பிரிக்காமல் இப்படியே பொருள் காண்பது தான் பொருத்தம்.
இந்த நூலின் பெயரான கவசம் என்பதற்கு ஏற்ற பாடல் வரிகள் இவை.
உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் காக்கும்படி வேண்டும் வரிகள்.
*பதிவு 189*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 26
*பொருளுரை*
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
அப்படீன்னு, அந்த மலர்த்தாள் தலையில் வைத்து இந்த எத்தனை ஆளணும், காப்பாற்ற வேண்டும் அப்படீன்னு வேண்டிண்டு, அநுபூதில,
‘சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும் படி தந்தது சொல்லு மதோ?
வீடும், சுரர் மாமுடி, வேதமும், வெம்
காடும், புனமும் கமழும் கழலே’
அப்படீன்னு, வேதத்துல கமழற அந்த கழலை சூடும்படி எனக்கு கொடுத்தானே, என்னால வர்ணிக்க முடியுமா இதோட சந்தோஷத்தை அப்படீன்னு முடிச்சுடறார்.👍👍👍
*பதிவு 191* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
அடியார்களையும் தர்மத்தையும் காத்துக் கொண்டே இருக்கிறார்.
இத்தகைய அவதாரங்களை நீரோட்டம் போலத் தொடர்ந்து
எடுத்துக் கொண்டே வருவதால் திருமால் ‘ *சாச்வதஹ* ’ என்றழைக்கப்படுகிறார்!” என்று விடையளித்தார்.
அந்த ‘ *சாச்வதஹ* ’ என்பது தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் *57* -வது திருநாமமாக அமைந்துள்ளது.
பிறப்பில் பல்பிறவிப் பெருமானை வணங்கி “ *சாச்வதாய நமஹ”* என்று தினமும் சொல்லி வந்தால்,
நம்முடைய வார்த்தைகளையும் திருமால் மெய்ப்பிப்பார்.🌷🌷🌷
*இருந்த தெய்வீக காதலை, அற்புதமான* *வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும் படைப்பை தந்த* *இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர்* - *விளக்கும் எளிய கதை* 🌹🌺
🌺ஜெயதேவர் (Jayadeva) (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர்.
சமஸ்கிருத மொழி வல்லுனர்.
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற கீத கோவிந்தம் என்னும் காவியம்.
🌺இந்த கவிதைப் படைப்பானது ஸ்ரீ கண்ணன் மற்றும் ராதை க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானன ஒன்றாக விளங்குகிறது.
🌺ஒடிசா மாநிலத்திலுள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்றவிடத்தில் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அண்மையில் உள்ளது.
🌺கோவில் கல்வெட்டுக்களிலிருந்தே இவரது பெற்றோரின் பெயர்கள் போஜதேவன் என்றும் ரமாதேவி என்றும் தெரிய வருகின்றன.மேலும் இவர் தமது வடமொழிக் கல்வியை கூர்ம்பதாகை என்றவிடத்தில் கற்றதாகத் தெரிகிறது.
🌺இது தற்போதைய கோனரக்கிற்கு அருகே இருக்கலாம். இவர் பத்மாவதியை திருமணம் புரிந்துள்ளார். ஒடிசா கோவில்களில் தேவதாசி முறையை ஒழுங்குபடுத்தியவர் ஜெயதேவர்.
🌹ஜெயதேவர் கூர்மபதாகையில் ஆசிரியப்பணியாற்றியுள்ளார்
இவர் பிருத்திவிராச் சௌகான் அரசவைக் கவிஞராக இருந்தார் கி.பி 1201இல் ராசா சாரங்கதேவர் கல்வெட்டுக்களில் இவர் இயற்றிய கீத கோவிந்தம் சிறிது காலத்திலேயே இந்தியா முழுமையும் பரவலாக அறியப்பட்டது என தெரிய வருகிறது.
🌺பூரியிலுள்ள ஜெகன்னாதர் கோயிலில் வழமையாக கீத கோவிந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்திருக்கலாம்.
இவரது நூல் சைதன்யர் பூரி வந்தபோது கெந்துள் சாசன் சென்று ஜெயதேவரை வணங்கியதாகவும் கீத கோவிந்தத்திலிருந்து சில கீர்த்தனைகளைப் பாடியதாகவும் விவரிக்கிறது. .🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
Setting goals is the first step in turning the invisible into the visible. Begin now.
A happy person is not one with favourable circumstances, but one with a favourable attitude.
Time is precious. Make sure you spend it with the right people.
In giving alms, inquire not so much into the person, as his necessity.
Life becomes easier when you learn to accept the apology you never got.
Calmness, gentleness, silence, self-restraint and purity are disciplines of the mind.
A story tells that two friends were walking through the desert. During some point of the journey they had an argument, and one friend slapped the other one in the face.
The one who got slapped was hurt, but without saying anything, wrote in the sand;
“Today my best friend slapped me in the face.”
They kept on walking until they found an oasis, where they decided to take a bath. The one who had been slapped got stuck in the mire and started drowning, but the friend saved him.
After he recovered from the near drowning, he wrote on a stone; “Today my best friend saved my life.” The friend who had slapped and saved his best friend asked him; “After I hurt you, you wrote in the sand and now, you write on a stone, why?”
The other friend replied; “When someone hurts us we should write it down in sand where winds of forgiveness can erase it away.
But, when someone does something good for us, we must engrave it in stone where no wind can ever erase it.”.
🌺🌺 Sri Jayadeva (full name Jayadeva Goswami) is one of the unparalleled poets in Indian history.
Sanskrit linguist.
AD His most important work, which lived in the 12th century, was the famous epic Govindam.
🌺 This poem depicts the divine love between Sri Kannan and Radha, with wonderful lyrics and beautiful music. His work is one of the most important in the Indian devotional movement.
🌺 Born in Kenduli Sasan, located in Prachi Valley, Kurta District, Orissa. It is close to the famous temple town of Puri.
🌺He was born during the Eastern Ganga Empire year of Odisha. The temple inscriptions indicate that Jayadevar must have made his works during the reigns of Sodaganga Thevar and his son Raghava.
🌺 The names of his parents are known as Pojadevan and Ramadevi from the temple inscriptions.
🌺 It may be near the current corner. He is married to Padmavathi. Jayadevar was the one who regulated the Devadasi system in the temples of Odisha.
🌺Jayadevar has been a teacher in Kurmapathakai
He was a royal poet of the Prithviraj Chauhan dynasty.
🌺The Gita Govinda program may have been held regularly at the Jagannath Temple in Puri.
🌺 His book describes how Kendul Sasan went and worshiped Jayadeva when Saithanyar came to Puri and sang some hymns from Geeta Govinda. .🌹🌺
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
ஒரே இரத்தம் மண்ணில் ஓட துடித்தது ...
கொடுத்தே வாழ்ந்தவன் உயிரை எடுத்தே வில் தொடுப்பவன் முன் மண்டியிட்டான் தம்பி எனும் முறையில் அல்ல ...
ஆயுதம் ஒன்றும் இல்லாமல் போர் வேண்டாம் என்றே ...
தர்மம் இதுவல்ல ... ராமன் கூட இன்று போய் நாளை வா என்றான்
இதோ கிருஷ்ணன் தொடு அம்பை இது நல்ல தருணம் என்கிறான் ..
ராமனும் கண்ணனும் ஒருவர் அன்றோ ...
யுகங்கள் மாறலாம் நியதி மாறுமோ தர்மம் தவறுமோ
சிரித்தான் கண்ணன் ...
கர்ணா!!
தத்துவம் பேசுகிறாய் தர்மம் என்றே உளருகிறாய் ..
ஆமாம் சொன்னேன் ராவணனிடம் இன்று போய் நாளை வா என்றே ...
போரிட்டான் .. புற முதுகு காட்டாமல் ..
சூழ்ச்சி செய்து யாரையும் அவன் கொல்ல வில்லை
என் அம்புக்கு விரைந்தே தீனி கொடுத்தான் ...
வேதம் கற்றவன் .. சிவபக்தன் .. நான் உயிர்பிச்சை தந்தது அவன் சிவ சிந்தனைக்காக ...
அபிமன்யு வை கொன்றாய்
அவையில் பத்தினியை பதற வைத்தாய் ...
பிரம்மாஸ்திரம் கற்கவே கூசாமல் பொய் சொன்னாய் ...
சர்வமும் நானே ... என்றோ மறந்தாய்...
தர்மம் செய்தாய்
பலனை எனக்கே தந்தாயோ ...??
சாத்தான் வேதம் தொடலாம் ஆனால் ஓதலாமோ ...
அதர்மம் விதைத்தாய் அங்கே அமிர்தம் சிந்தும் கனி சுவைக்க ஆசைப்பட்டாய் ..
அசுரன் ஒருவன் நண்பன் ஆனால் அதர்மம் தர்மம் ஆகாதே
என் பெயர் உள்ளவரை உன் பெயரும் இருக்கும் ...
உன் உடலை அழிக்கிறேன் உன் ஆத்மாவை அன்று ...
கண்ணன் காட்டிய விஸ்வரூபம் அதிலே அஸ்தமனம் ஆனான் சூரிய புத்திரன் ...
காஞ்சியில் காட்டும் விஸ்வரூபம் அதிலே நாமும் அஸ்தமனம் ஆகும் நாளும் எந்நாளோ ? 💐💐💐
வரைந்தேன் உன் நினைவால் தினம் தினம் ஒரு மாக்கோலம் ...
என் கோலம் மாறியதே உன் அருளால் ...
உனை வணங்க நேரம் போதவில்லை என்றே உள்மனம் கரைகிறதே ..
உத்தமனே உனை போல் கொடுப்பார் யார் உண்டு .. ? உள்ளம் திருடும் கள்வன் உனை போல் இங்கு யார் உண்டு ?
*பதிவு 191* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*62 வது திருநாமம்* 🙏🙏🙏 *காமாக்ஷி* 👀
மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம்
नतानां मन्दानां भवनिगलबन्धाकुलधियां
महान्ध्यं रुन्धानामभिलषितसन्तानलतिकाम् ।
चरन्तीं कम्पायास्तटभुवि सवित्रीं त्रिजगतां
स्मरामस्तां नित्यं स्मरमथनजीवातुकलिकाम् ॥
நதாநாம் மந்தா³நாம் ப⁴வநிக³லப³ந்தா⁴குலதி⁴யாம்
மஹாந்த்⁴யம் ருந்தா⁴நாமபி⁴லஷிதஸந்தாநலதிகாம் ।
சரந்தீம் கம்பாயாஸ்தடபு⁴வி ஸவித்ரீம் த்ரிஜக³தாம்
ஸ்மராம: தாம் நித்யம் ஸ்மரமத²நஜீவாதுகலிகாம் ॥
மனமுருகி அவளை எந்நாளும் பிரார்த்தித்துக் கொண்டே இருந்தால், அவளே இந்த மாயை முழுவதையும் நீக்கி நமக்கு பிரம்ம ஞானத்தை அநுக்கிரகம் செய்வாள்.
ஞானம் பெறுவதற்கு சாக்ஷாத் அம்பாளைத் தவிர வேறுகதி இல்லை.
அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பல வேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள்.
இந்தப் பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று, ஸம்ஸாரத்திலிருந்து – ஜனன மரணச் சூழலிலிருந்து – விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆக வேண்டும் என்றால், எவள் இந்த மாயையைச் செய்தாளோ, அவளுடைய அநுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும்.
மாயா சக்தியாக இருக்கிற அம்பாளேதான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோக்ஷத்தையே அநுக்கிரகம் செய்கிறவளும் ஆவாள்.👍👍👍
*பதிவு 191* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 45👍👍👍
*லக்ஷ்மீ கடாக்ஷம், வாக்குப் பலிதம்*
அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ:
45
ராம காஜ கரிவே கோ ஆதுர ||
ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலகன ஸீதா மன பஸியா || 4
கல்வி, ஞானம் இதன் கரையை க் கண்டவன் அனுமன்
இந்திரனிடம் சம்ஸ்கிருத இலக்கணங்கள் கற்றான் ..
சூரியனுடன் வேதங்கள் கற்று க்கொண்டான் ...
வாயுவின் ஆசி பெற்றவன் ..
சரஸ்வதி அவன் நாவில் தன் இன்னொரு வீட்டைக்
கட்டிக்கொண்டாள்...
ருத்தரம் ,சமகம் ,
புருஷ ஸ்தோத்திரம் இதற்கு பாஷ்யம் எழுதியவன் ..
அருமையான குரல் வலிமை கொண்டவன் ..
நாரதருக்கும் அகஸ்தியருக்கும் நடந்த பாட்டு போட்டியில் நீதிபதியாய் இருந்து
சிவ நாமம் உயர்ந்தது ராம நாமம் சிறந்தது என்று சமநிலையாக தீர்ப்புக் கொடுத்தவன் 🐒🐒🐒
சாதுர்யங்கள் நிறைந்தவன் ... சீதாப்பிராட்டியிடம் அஷ்டமா சித்திகளை வரமாக பெற்றவன் 🙏🙏🙏🐒🐒🐒🐒🐒
பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரௌபதிக்கு பகவான் கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச உலகில் வேறு ஆளில்லை என்று கர்வம் இருந்தது
இதை கண்ணுற்ற பார்த்தனின் சாரதியான இந்த பார்ததசாரதி பாஞ்சலியின் இந்த கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார் பகவான் கண்ணன்
கண்ணனை கண்ட திரௌபதிக்கு மிக்க மகிழ்ச்சி அவள் கண்ணனிடம் அண்ணா நீங்கள் துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்
தேர் குதிரை பல்லக்கு என எதையும் இக்காட்டில் காணவில்லையே என்றாள்
தங்கையே ஏனோ மனம் உன்னைப் பார்க்கும் ஆவலால் உந்தித் தள்ளியது அதனால் நடந்தே உன்னை காண இங்கே வந்து விட்டேன் என்றார்
அதைக்கேட்டு திரௌபதியின் கண்களில் கண்ணீர் அரும்பியது
அண்ணா என்னை காண உங்கள் பொற்பாதம் நோக நடந்தே வந்தீர்களா அவை எந்தளவுக்கு வலிக்கும்
கண்ணனும் சிரித்து கொண்டே தலையாட்டினார்
திரௌபதியின் வேண்டுதலை ஏற்று பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி ஒரு பெரிய கொப்பரையை வெந்நீர் போட தூக்கி வந்தான் வந்தவன் அருகே ஓடிய ஆற்றில் கொப்பரையை ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான்
தீ ஜூவாலை விட்டு எரிந்தது ஆனாலும் மதியமாகியும் கொப்பரை தண்ணீர் துளிகூட சுடவில்லை
கண்ணன் தங்கையிடம்
தங்கையே மதியம் ஆகிறது வயிறும் ஆகாரம் கேட்கிறது அடியேன் தீர்த்தமாட வெந்நீர் என்னாச்சு என கேட்க
கண்ணன் பாஞ்சாலியின் பக்கத்தில் இருந்த பீமனிடம்
பீமா அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு என்றார்
பீமனும் கண்ணன் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பரையை கீழே கவிழ்க்க
கொப்பரையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது
தாயே தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான்
அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்ததித்துகொண்டே இருந்தது
பிரார்ததனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பரை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன் இப்போது புரிகிறதா ஏன் கொப்பரை நீர் கொதிக்கவில்லை என
ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா என்றார்
திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது.ஆகா பகவான் கண்ணனிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே
ஒரு தவளை கண்ணன் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.
*ஆண்டாள் சொன்னது போல் பகவானை வாயினால் பாடி எப்போதும் அவனை நம் மனத்தினால் எப்போதும் சிந்தித்தால் தவளைக்கருள் செய்தது போல் நம்மையும் நம் துன்பங்கள் அனைத்திலிருந்தும் காப்பதோடு மட்டுமல்லாமல் அவன் பாதங்களையே நாமும் சரணடையும் படி செய்துவிடுவான்.*
*சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து*🙏🙏
இல்லை..... இல்லை
என்று பாடுபவன் அல்ல நான் ..
யாராவது என் பதிவுகளைப்பற்றியோ ஆன்மீக சந்தேகங்களை நவீன முறையில் கேட்பதையோ மிகவும் வரவேற்கிறேன் ...
எனக்கு தெரிந்த / புரிந்த அளவிற்கு உளற ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்று எண்ணி 😊🙏
ராமபிரான் தடம் பதித்த பாதையில்..
வட பாரதத்தில் காட்டுப் பகுதியில் ஓர் இடம் இருந்தது..
அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், கால் நடையாகத்தான் போய் பார்த்துவிட்டு வர முடியும் என்ற நிலையில் நாங்கள் 50 பேருக்கு மேல் இருந்தோம்..
அப்பகுதி மலை வாசிகளிடம் விபரம் கேட்டு அப்பகுதியை பார்க்க புறப்பட்டோம்..
போய் தரிசித்துவிட்டு வரும்போது அந்த கிராம வாசிகளின் தலைவராக இருப்பவர், மாலை இருள் சூழ்கிறது..
ஆற்றில் இறங்கி நடந்தால் நேரமாகிவிடும்.. என்றார்..
சரி என அவர் பின்னால் நடந்தோம்..
ஒரு குறுகலான பாதை..
அதன் பிறகு ஒரு சிறிய மரப்பாலம்.. போன்று இருந்தது..
அதன் மீது ஏறி சென்றோம்..
எல்லோரும் அடுத்த கரையை கடக்கும்போது.. குழுவில் இருந்த ஒருவர்.. நினைவு வந்தவராக..
திரும்பிப் பார்த்தால்...
நாங்கள் வந்த அந்த பாலத்தையே காணவில்லை..
எல்லோருக்கும் வியப்பு..
அந்த கிராமத்து தலைவர்..
சிரித்துக்கொண்டே கூறினார்..
உங்கள் நினைவு சரிதான்..
இங்கு பாலம் இல்லை.. என்றார்..
இன்னமும் ஆச்சர்யம்..
என்ன கூறுகிறீர்கள்.. நாங்கள் பாலத்தின் மீதுதானே நடந்துவந்தோம்.. என்று கோரஸாக கூறினர்..
அவர் நிதானமாக கூறினார்..
நீங்கள் அனைவரும் அதில் தான் ஏறி வந்தனர்..
இந்தப் பக்கம் வந்தவுடன் அவர்கள் அனைவரும் அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர்.. என்றார்..
எல்லோரும் பிரமை பிடித்தவர்கள் போல.. அசந்து விட்டனர்..
என்ன எங்களை தலையில் சுமந்து நின்றனரா? என்றனர்..
நாம் பூஜை செய்கிறோம்.. பக்தி செய்கிறோம்.. தானம் தருகிறோம்.. என்று நாம் செய்யும் பக்தி காரியத்திற்கு எவ்வளவு அகங்காரம் கொள்கிறோம்.. அந்த கிராமத்தினரோ.. ராம பக்தரின் பாத துளிகூட பரம பவித்திரம் என்று நினைக்கும்போது.. என எல்லோரும் மனதிற்குள் உடைந்து போயி.. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் விட்டனர்..
ஒவ்வொருவரம் கையில் எத்தனை தொகை வைத்திருந்தனரோ.. அதனை அந்த கிராமத்துத் தலைவருக்குக் கொடுத்தனர்.. அவர் வாங்க மறுத்தார்..
இது உங்கள் கிராமத்தினருக்கு வேண்டியதை செய்ய நாங்கள் தரும் காணிக்கை என்றவுடன்..
வேறு வழியின்றி வாங்கிக் கொண்டார்...
எத்தனை பெரிய பக்தி..
*ராம் ராம் ராம் ராம்*
*ராம் ராம் ராம் ராம்*
*ராம் ராம் ராம் ராம்*
ஸ்ரீ ராம சீதா ஜெயம் !!!
ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !