அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 67 பதிவு 56
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 67
பதிவு 56👌👌👌
கேள்வி பதில் நேரம்
பதிவு 56🥇🥇🥇
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
கேள்வி 67
கேள்வி கேட்பவன் ... ஒன்றுமே தெரியாதவன் அதாவது *நான்* .
பட்டர் வரும் நேரம் .. இதழ்கள் இன்று வரைந்த கவிதையை முணுமுணத்தன...
அடைக்கலம் கொடுக்கும் அகிலாண்ட நாயகி
கற்சிலை என நினைத்து முன்னே நின்றேன்
காதோரம் கதிரவன் ஒளிஉமிழக் கண்டேன்
நுதலிடை சித்துகள் பிறப்பதை கண்டேன்
திலகமதில் நான்மறைகள் உறைய கண்டேன்
கண்களிலே கருணை மழை பொழிய கண்டேன்
நாசியிடை உயிர் இனங்கள் மூச்சினை கண்டேன்
பில்லாக்கு பிறையொன்று இருக்க கண்டேன்
செந்தளிர் இதழிடையே தமிழை கண்டேன்
சங்கொக்கும் கழுத்தினிலே சாகரம் கண்டேன்
வளை கொஞ்சும் கைகளிலே அருளை கண்டேன்
உயிரினங்கள் பசி போக்கும் மார்பை கண்டேன்
அகிலமது உறைகின்ற கருவை கண்டேன்
உலகமதில் படரும் கொடி இடையை கண்டேன்
காலனை எத்திய காலினை கண்டேன்
தஞ்சமென நான் புகலும் அடிகள் கண்டேன்
அகிலாண்ட நாயகி நீயென உணர்ந்தேன்
கேட்பதற்கு ஒன்றுமில்லை என்று
நினைக்கயிலே
மனம் மருண்டு வினா ஒன்று எழந்தது
கூற்றவன் எனை வந்து கூப்பிடுகையில்
கூட்டிபோக வருவாயோ என கேட்டேன்
புன்னகைத்து அன்னை நீ அணைத்து கொண்டாய்
எனை இழந்து உன்னிடையே கலந்துவிட்டேன்🙌🙌🙌
அவரே என் தோளைத் தொட்டார்... பரவாயில்லையே அழகான வார்த்தைகளை அபிராமி உனக்கு இன்று தந்திருக்கிறாள் ... வாழ்த்துக்கள் என்றார்
நான் ..
ஐயனே ! எனக்கு எந்த தகுதியும் இல்லை எனக்குப்போய் அன்னை .....
பட்டர் அவள் பவானீ... அவள் மனம் வைத்தால் எதையும் தருவாள் ... பெய்யும் கனகமும் அவளால் , செய்யும் திறனும் அவளால் சொல்லும் சொல்லும் அவளால்...
🙌🙌🙌
நான்
ஐயனே ... இன்று தாங்கள் *பவானீ* என்ற திருநாமத்தை சொன்னீர்கள் ..
எனக்கு இதில் ஒரு பெரிய பாடம் உள்ளது என்று புரிகிறது ...
அருள் கூர்ந்து இந்த நாமத்தின் அருமையை அடியேனுக்கு விளக்க முடியுமா ?
பட்டர் ...
உண்மை .. இந்த நாமத்தின் அருமையை சொல்லத்தான் வந்தேன் .
புரிந்து கொண்டு விட்டாய் ... வாழ்த்துக்கள் ...
மிகவும் அருமையான நாமம் .. அபிராமி எனும் நாமத்திற்கு அடுத்தபடியாய் நான் மிகவும் ரசிக்கும் நாமம் ..🙌🙌🙌
பவன் என்பதன் பெண் பால் பவானீ ...முதலில் பவன் என்ற திருநாமத்திற்கு என்ன அர்த்தம் ...
நான்கு அர்த்தங்கள் உண்டு
ருத்ரோ பவ ... ருத்திரனை குறிக்கும் , பவ காமோ* .... காமனை குறிக்கும்
பவம் என்று சொன்னால் இந்த பிறவி பெரும் ஸாகரம் ..பவ ஸாகரம்
ருத்திரனாக இருக்கும் சிவனின் உள் இருப்பவள் பவானீ...
மன்மதனுக்கு உயிர் கொடுத்தவள் அதனால் பவானீ..நம்மையெல்லாம் பவ சாகரத்தில் இருந்து மீட்பவள் என்பதால் அவள் பவானீ
பவம் என்றால் உற்பத்தி என்றும் ஒரு அர்த்தம் வரும் ... இந்த உலக உயிர்களை அவள் பவன் துணை கொண்டு உற்பத்தி செய்வதால் அவள் பவானீ
சிவனுக்கு எட்டு வடிவங்களும் எட்டு குணங்களும் உண்டு .. எட்டு குணங்கள் : பஞ்சபூதங்கள் 5 குணங்கள் + சூரியன் + சந்திரன் + அக்னி .
இதையே திருவள்ளுவர்
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
அதில் ஜலமும் உண்டு அல்லவா .. அந்த ஜலத் தத்துவத்திற்கு அதிபதியாய் இருக்கும் மூர்த்தத்திற்கு பவம் என்று பெயர் உண்டு .
பவ என்றால் ஒன்றில் இருந்து வருவது
பரம்பொருளாய் ஆகக்கூடிய தத்துவத்திற்கு பவானீ என்று பெயர்
பவானீ தவம் தாஸே மயீ என்று சொல்ல வந்தவன் பவாநீத்வம் தாஸே .... என்று சொல்ல தானாகவே ஆகி விடும் வரத்தை அம்பாள் அருளினாள் அவனுக்கு ..
கும்பகர்ணனுக்கு நாக்கு புரண்டது . நித்திரைத்துவம் பெற்றான் .. காரணம் எண்ணம் நல்ல எண்ணம் இல்லாததால்
இங்கே எண்ணம் நல்ல எண்ணம் .. நாக்கு இங்கேயும் புரண்டது .. அவனே அம்பாளாகி விட்டான் ... 🙌🙌🙌
பவானீ என்றால் எந்த ஒன்றில் இருந்து வருகிறதோ அதுவாய் ஆகிவிடுதல் ...
தாளை வணங்காத் தலை.... என்கிறார்
எதிலிருந்து ஒன்று தோன்று கிறதோ அதுவே ஆகும் தன்மை ..
கேட்பதற்கும் அதிகமாக வரம் கொடுப்பவள் என் அபிராமியாக இருக்கும் பவானீ ..
இதை வைத்து தான் பாரதி
அம்பிகையை சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம்
என்று பாடினார் ...
ரவி உனக்கு ஒன்று தெரியுமோ ..?
சிந்தாமணி கிரகத்தில் நுழையும் காமேஸ்வரருக்கு அம்பாள் யார் அவர் அடியார்கள் யார் என்ற குழப்பம் அடிக்கடி வருமாம் ..
இவள் தான் எல்லோரையும் தானாகவே மாற்றுபவளாயிற்றே....
தெய்வ வடிவம் தரும் என்று பாடினேன் அல்லவா ...
இந்த திருநாமத்தை மனதில் வைத்து தான் ..
நான் ஐயனே எனக்கு பவானீத்வம் வேண்டாம் ..சுப்பரமண்யத்வம் அதாவது பட்டரத்வம் வேண்டும் ...
உஙகள் பக்தியும் ரசனையும் வேண்டும் . உங்கள் ஓவ்வொரு அணுக்களிலும் அபிராமி நிறைந்திருக்கிறாள் ... ஒரு அணுத்துளி என் உடம்பில் பாய்ந்தாலும் நான் தண்ணியம் அடைந்து விடுவேன் ..
சிரிக்கிறார் பட்டர் .. அந்த சிரிப்பில் இன்னும் நீ மனப்பக்குவம் அடையவில்லை என்ற அர்த்தமே தொனித்தது...
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💐💐💐💐
















Comments
என்னை ஆளும் திருவேரகத்தின் தலைவனே!
*மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்*
உன் குழந்தையான நான் வேண்டும் வரங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் தந்தருள்கின்றாய்!
*லாலா லாலா லாலா வேசமும்*
*லீலா லீலா லீலா வினோதன் என்று*
*லாலா லாலா லாலா* என்ற பெரும் ஒலியுடன் அருள்கொண்டு ஆடுபவர்களின் மேல் இறங்கும் ஆவேசமும்,
உனக்கும் உன் அடியார்களுக்கும் மகிழ்வினை உண்டாக்கும் வினோதமான திருவிளையாடல்களும் உடையவன் என்று உன்னைப் போற்றி
*உன் திருவடியை உறுதி என்று எண்ணும்*
*என் தலை வைத்து உன் இணையடி காக்க!*
உனது திருவடிகளே நிலையான செல்வம் என்று எண்ணும் எனது தலையின் மீது உன் இணையான திருவடிகளை வைத்து என் தலையை காக்க வேண்டும்!💐💐💐👣
*பதிவு 191*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 26
*பொருளுரை*
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
நாராயண கருணாமய ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ |
இதி ஷட்பதீ மதீயே வதனஸரோஜே ஸதா வஸது ||
அப்படீன்னு, ‘ *ஶரணம் கரவாணி தாவகௌ சரணௌ’ –* உன்னுடைய பாதங்கள்ல சரணாகதி பண்ணுகிறேன்,
‘ *ஹே நாராயண கருணாமய’* அப்படீன்னு சொல்றார்.
என்னன்னா ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ –
அப்படீன்னு, இந்த உலகத்துல நாம வந்து பொறந்து, கொஞ்ச நாள்லேயே பலவிதமான பயங்கள், எல்லாத்துக்கும் மேலான பயம்..
நம்மகிட்டயிருந்தே நம்முடைய வாஸனா பலத்துனால உந்தப் பட்டு, நம்ம காரியங்கள் பண்றோம்.
அதனால துக்கப் படறோம்.
இந்த chainல இருந்து நம்மால வெளியில வரவே முடியலையே?
நாம சந்தோஷப் படணும்னு விரும்பறோம்.
ஆனா, பண்ற காரியங்கள் துக்கத்துல போயி முடியறது.
இதுலேயிருந்து எப்படி வெளியில வர்றதுன்னு பயந்துண்டு இருக்கும்போது,
அந்த பயத்தைப் போக்கி அபயத்தை கொடுக்கறது பகவானுடைய திருவடி.👣
கோபிகைகள் குடங்களை எடுத்துக்கொண்டு யமுனைக் கரைக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களைக் கண்ணன் வழிமறித்தான்.
“நீங்களெல்லாம் இன்று மிகவும் அழகாக இருக்கிறீர்களே, என்ன காரணம்?
குடங்களோடு எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டான் கண்ணன்.
“கண்ணா! வீட்டுக்கு அவசரமாகத் தண்ணீர் கொண்டு
செல்ல வேண்டும்! வழி விடு!” என்றாள் சந்திரமதி என்ற பெண்.
“நிச்சயமாக வழிவிடுகிறேன். ஆனால் ,என்னுடன் நீங்கள் கண்ணாமூச்சி ஆடவேண்டும்.
அப்போது தான் உங்களை விடுவேன்!” என்றான்.
“இல்லை கண்ணா! இன்னொரு நாள் விளையாடுவோம்.
இப்போது விட்டுவிடு!” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினார்கள் அந்தப் பெண்கள்.
“என்னிடம் இருந்து நீங்கள் தப்பவே முடியாது!” என்று சொன்ன கண்ணன், ஒரு புதருக்குள் சென்று ஒளிந்து கொண்டான்.🤔
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்!
ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி சோழர்களுக்குப் புது எழுச்சி தந்த பிற்பாடுதான் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன் முதலானோர் அவன் வம்சத்திலே வந்து சோழ ஸாம்ராஜ்யத்தைப் பரப்பினார்கள். ஸாம்ராஜ்யம் என்று நீள அகலங்களில் அது பெருகியதைவிட அதிலே கலாசாரம் அதி உன்னதமாகப் பரவியதுதான் அதிகப் பெருமை
கோயிலுக்குள் நடந்த வித்யாசாலைகள் என்பதால் அவற்றில் ஸமயக் கல்வி மட்டும்தான் போதிக்கப்பட்டதாக நினைக்கவேண்டாம். ‘க்ராமரு’க்கு என்றே தனி மண்டபம் கோயிலில் இருந்தது என்று சற்றுமுன் சொன்னேனே!ஸெக்யுலர் (உலகியல் சாஸ்த்ரங்கள் குறித்த) படிப்பு என்றாலும் அதையும்கூட ஈச்வரனையும் ஸமயாசாரங்களையும் மறந்து ப்ரயோஜனப் படுத்துவதற்கில்லையல்லவா?
http://lms.iskcontamilgita.com/public/courseimages/SB1stCanto1stChapTranslation.html
*அத்தியாயம்- 2*
http://lms.iskcontamilgita.com/public/courseimages/SB1stCanto2ndChapTranslation.html
*அத்தியாயம் -3*
http://lms.iskcontamilgita.com/public/courseimages/SB1stCanto3rdChapTranslation.html
*ஓம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
பாடல் எண் : 72
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல்
அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர்
விண்ணாறுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங்
கண்ணாளா ஈதென் கருத்து.
பாடல் எண் : 73
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கெனநான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீர் ஏற்றான் அடிக்கமலம் நீ விரும்பி
உள்ளமே எப்போதும் ஓது.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
குறிப்புரை :
`உள்ளமே` என்பதை, `பருத் தரங்கம்` என்ப தற்கு முன்னே கூட்டி, அது முதலாக உரைக்க. தரங்கம் - அலை. வெள்ள நீர் - மிக்க நீர். வாயின் தொழிலாகிய ஓதுதலை நெஞ்சிற்கு ஏற்றியது இலக்கணை. நெஞ்சிற்குக் கருத்து உள்ளதுபோலக் கூறியதும் அது. திருத்தலாம் - நிரப்பலாம். சிக்கென - உறுதியாக.
Citation :
‘Dhritarashtra asked, “O Sanjaya! When the atiratha Drona was killed there, what did those on my side and the Pandavas do next?” ‘Sanjaya replied, “When atiratha Drona was killed by Parshata and the Kouravas were routed, Dhananjaya, Kunti’s son, saw a great wonder that signified his victory. O bull among the Bharata lineage! He went to Vyasa, who had come there, and asked him about this.
After Drona’s death, Arjuna saw a man advancing in the battlefield and killing the various soldiers of the enemies. To which Vyasa said that it was Lord Shiva and the parva ended with praise of Mahadeva. Though we don’t see any reaction from Lord Krishna.
‘“As he ran away, he encountered the gentle and unblemished Vedavyasa, with the complexion of a cloud. He saw Vyasa, the abode of Sarasvati.81 Drona’s son saw the extender of the Kuru lineage82 stationed in front of him. His voice choked with tears and he was extremely miserable. He honoured him and spoke these words. ‘O honoured one! Is this maya?
Asvatthama asked Vyasa why Lord Krishna and Arjuna were not killed by his narayanastra. To which Vyasa said that Lord Krishna as Narayana obtained a boon from Lord Shiva and thus became more stronger than other gods and that Nara (Arjuna) was born from Narayana and is equal to him.
In previous chapter, Vyasa said that Lord Krishna and Arjuna were supreme beings and that to accomplish the objectives of Gods are born in one yuga to another and again in the next chapter said that no one other than Lord Shiva could have resisted Drona, Karna and Kripa in an encounter
If Lord Shiva was fighting in place of Arjuna everytime, why Lord Krishna got triggered by Arjuna’s mildness and had to pick up Sudarshana? Wasn’t Lord Krishna aware of Lord Shiva’s presence?
If Lord Shiva was fighting in place of Arjuna everytime, why Yudhishthira had to lie to Drona? Was Lord Shiva afraid enough not to kill Drona?
If Lord Shiva was fighting in place of Arjuna everytime, why was he unable to save himself from the close attack of Samshaptakas on 17th day instead the celestial ape sitting on Arjuna’s flagstaff and Lord Krishna had to protect Lord Shiva from the Samshaptakas?
If Lord Shiva was fighting in place of Arjuna everytime, how was the divine weapons of enemy warriors contributed to the destruction of Arjuna’s chariot?
Some more statements :
‘“The lord said, ‘I am the terrible destroyer 422 of people. I am now about to destroy these people. Even without you, 423 all the warriors in the opposing army formations will not exist. O Savyasachi! Therefore, arise! Attain fame. Triumph over enemies and enjoy the undisputed kingdom. These have already been slain by me. You will only be the instrument. Kill Drona and Bhishma and Jayadratha and Karna and the other brave warriors also, already killed by me. Don’t be apprehensive. You will be able to triumph over enemies in battle. Fight.’”
Lord Krishna/Shiva are one and the same. Lord Krishna saying he is the Brahman or Lord Shiva saying he is the Brahman. Both are same.
Conclusion : Lord Shiva never fought beside Arjuna in the great battle of Kurukshetra. He was present on 15th day only and that too after Drona’s death.
அம்மாவும் பிள்ளையும் -
சக்தி விகடனில் பல வருஷங்களுக்கு முன்பு ஒரு விஷயம் படித்தது ஞாபகம் வருகிறது. திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலய அர்ச்சகர் சொன்னதாக ஒரு சம்பவம் அது. அரை நூற்றாண்டுக்கு முன் மகா பெரியவா திருச்சி அருகே ஒரு கிராமத்தில் முகாம் இட்டிருந்த சமயம்.
''இன்னும் சித்தே நேரத்தில் இங்கே அம்பாள் அகிலாண்டேஸ்வரி கோவில் அர்ச்சகர்கள் சில பேர் வருவா. அவாளுக்கு போஜனம் ஏற்பாடு பண்ணி வை. மத்தியானம் ரெண்டு மணி போல என்கிட்டே அவர்களை அழைச்சிண்டு வா''.
சிறிது நேரம் மௌனம். அருகே இருந்த ஒரு அணுக்க தொண்டனை கூப்பிட்டார்.
''ஸ்தபதிகளில் ஒருத்தரை உடனே போய்ப்பார் . ரெண்டடி உசரத்திலே ஒரு விநாயகர் சிலை பண்ணிண்டு எடுத்துண்டு வரச்சொல்லு.மத்தியானம் அர்ச்சகர்கள் வந்துவிட்டார்கள்.
''பெரியவாளைப் பார்த்து ஒரு முக்கியமான விஷயம் கேட்க தான் வந்தோம்.''
''என்ன சொல்லுங்கோ''.
காலம்பற ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதி கதவைத் திறந்து பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு பண்ணும்போது ஒவ்வொரு நாளும் எதனாலோ தெரியவில்லை,
''சரி, நாளைக்கு நான் காலம்பற வரேன். நான் வந்தாவிட்டு அம்பாள் சந்நிதி கதவை திறங்கோ''அர்ச்சகர்கள் மன நிறைவோடு பிரசாதம் வாங்கிக்கொண்டு புறப்பட்டார்கள். பெரியவா ஆசிர்வதித்து அனுப்பினார்.
மறுநாள் காலை ஐந்தரை மணிக்கே மஹா பெரியவா திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நிதி சென்றுவிட்டார். கதவைத் திறந்த அர்ச்சகர் வழக்கம்போல் தடுமாறி, மயக்கமடைந்து விழுந்துவிட்டார்.பத்து நிமிஷம் கழித்து சுதாரித்துக் கொண்டு வழக்கமாக செயல்பட்டார்.
இதைப் பார்த்த மஹா பெரியவா அங்கேயே நிஷ்டையில் ஆழ்ந்துவிட்டார்.
கோவில் பிரதான சிவாச்சாரியாரை கூப்பிட்டார்.
சாயந்திரம் நாலு மணி வாக்கில், அன்று பெரியவாளின் சிஷ்யன் சொல்லி அனுப்பிய ஸ்தபதி வந்துவிட்டார். அவர் கையில் ரெண்டடி உயர பிள்ளையார்.
மஹா பெரியவா பிள்ளையார்
''ஸ்தபதி, உடனே ஆகம சாஸ்திரப்படி, ஒரு சின்ன ஸ்தூபி கட்டுங்கோ. அம்பாள் சந்நிதிக்கு நேரா இருக்கட்டும் அந்த பீடத்தில் பிள்ளையார் பிரதிஷ்டை பண்ணி, அவர் கண்ணும் அம்பாள் கண்ணும் நேராக சந்திக்கிற மாதிரி இருக்கணும். உடனே ஏற்பாடு ஆகி பிள்ளையார் ஸ்தூபத்தில் பிரதிஷ்டை ஆகி அம்பாளை நேராக பார்த்தார். அதற்குப்பிறகு கதவைத் திறந்த எந்த அர்ச்சகரும் மயக்கமாகி கீழே விழவில்லை. இன்றும் அந்த ஸ்தூபியில் விநாயகர் அம்மாவைப் பார்த்து நிற்கிறார். அம்பாளின் தாய்ப்பாச பார்வை முதலில் கதவைத் திறந்ததும் ஜேஷ்ட குமாரன் மேல் பாசமாக விழுகிறது. அந்த அன்பு தொடர்ந்து வரும் பக்தர்கள் மேலும் விழுகிறது என்று சொல்லவேண்டிய அவசியமில்லை.
உன் பின்னல் ஜடை அசையக்கண்டேன் ..
என் ஆனந்தம் தில்லை எனக் கூத்தாடக்கண்டேன்
பூட்டிய பின்னலில் சூட்டிய மதுரை குண்டு மல்லியும்
பிச்சுபூவும் தாளம் போடும் அழகைக் கண்டேன் .
பெண் அவளின் கண்ணழகை பேசி முடியுமோ ?
உனக்கு ஈடாக வேறு இணை சொல்ல முடியுமோ ?
அன்னை உன்னை அழகு பார்க்க பிள்ளை நாங்கள் ஆசைப்பட்டோம் ..
கிள்ளை என்றே எங்கள் சொல்லை தள்ளாமல் முல்லை பூவாய் சிரிக்கின்றாய் ..
மதுரை செய்த புண்ணியம் என்ன ? மதுரம் ,வைகை என அங்கே ஓடுவதாலோ
பித்தனுக்கும் சித்தம் கலங்கியது உன் பேரழகை கண்டதாலோ ..
எந்த எத்தனுக்கும் வீரம் உண்டோ உனக்கு உவமை ஒன்று சொல்ல ? 💐💐💐
*பதிவு 192* 🙏🙏🙏started on 7th Oct 2021
*நாமங்கள்: 51- 60*🏵️🏵️
*62 வது திருநாமம்* 🙏🙏🙏 *காமாக்ஷி* 👀
அந்த வில் கரும்பினால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை.
சாதாரணமாக கெட்டியான இரும்பினால் வில் அமைந்திருக்கும்;
இங்கோ மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாக இருக்கிறது.
கூரான அம்புகளுக்குப் பதில் மிகவும் மிருதுவான மலர்களைப் பாணங்களாக வைத்திருக்கிறாள்.
அந்தக் கரும்பு வில் *மனஸ்* என்ற தத்துவத்தைக் குறிப்பதாகும்.
மதுரமான மனம் படைத்த அம்பாள் நம் மனங்களையெல்லாம் இந்த வில்லைக் காட்டி வஸப்படுத்திக்கொண்டு விடுகிறாள்.
அவளுடைய ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை.
‘ *மனோ ரூபேக்ஷூ கோதண்டா – பஞ்ச தன்மாத்ர ஸாயகா* ’ என்று, இதையே “ *லலிதா ஸஹஸ்ர நாமம்”* கூறுகிறது.
நம்முடைய மனோவிருத்தியும், இந்திரிய விவகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி கரும்பு வில்லும் மலர்ப் பாணமும் தாங்கிவந்திருக்கிறாள்.🙏🙏🙏
*பதிவு 192* ...👍👍🙏 ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
சௌந்தர்ய லஹரி - 45👍👍👍
*லக்ஷ்மீ கடாக்ஷம், வாக்குப் பலிதம்*
அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ:
45
காமம் அழிந்தது பிறப்பு நின்றது .. எங்கும் ஞான மயம் .. எல்லோரும் தத்துவ ஞானிகள் ... சிவ மயம் நிறைந்த உலகினில் வருவதும் போவதும் நின்று போனது .. உன் அருள் அன்றோ காலனை தட்டி எழுப்பி காமனை அள்ளி அணைத்து வாழ்வு தந்தது ... ஒரு தாயின் உள்ளம் தாமரை தடாகம் அன்றோ ...
வில் எடுத்தவன் உன் விழி அம்பாள் வீழ்ந்தானே ... உன் சொல் அம்பால் குளிர்ந்தானே உன் கை அன்பால் மேனி சிலிர்த்தானே ...
உன் இதழ் மதுரம் சுவை கண்டானே .. அதில் வண்டு என ரீங்காரம் செய்கிறானே .. வல்லி நீ செய்த வல்லபம் அன்றோ 🙏🙏🙏
திருதிராஷ்டிரன் , துரோணர், தசரதன் ...
பற்றை துறக்க வில்லை பாசத்தை அறுக்கவில்லை ..
அழிவது உடல் அல்ல என்றே தொப்புள் கொடியை அறுக்காமல் அறுந்து போயினரே
அர்ஜுனன் கேட்டான் கண்ணா அதர்மம் வழி நின்ற குருவை கொல்வது பாவம் இல்லை என்றாய் .. அவர் உருவை அழிக்க முடியவில்லை .. விடும் அம்பின் வேகம் என் நிலை தடுமாற வைக்கின்றதே என் செய்வேன் பரந்தாமா
சிரித்தான் கண்ணன் .. பொய் ஒன்று சொல்வாயோ துரோணர் பூத உடல் மண்ணில் சாய
பொய்யா! அள்ளி வீசுவேன் ! துள்ளிக்குதிப்பேன் சொல் என் செய்ய வேண்டும்
மீண்டும் சிரித்தான் கண்ணன் .. நானும் நீயும் பொய் சொல்லப் பிறந்தவர்கள் அன்றோ ... உன் அண்ணன் தருமன் சொல்ல வேண்டும் . சொன்னால் பிழைக்கும் உன் படை இதுவே என் விடை என்றான்
அழித்தான் பீமன் கஜ ராஜனை அஸ்வாத்மா எனும் யானையை
சொன்னான் தருமன்
*அஸ்வதமா ஹத குஞ்சரஹா"*🐘🐘🐘
ஹத சொல்லும் வேளை தனில் சங்கு எடுத்து ஊதினான் கண்ணன் ...
துரோணர் நிலை குலைய மதி மயங்க பாசம் வாசம் செய்யும் உடலை மண்ணில் சாய்தாரே ...
பாசம் அது பொல்லாதது பற்று அது நில்லாதது .. ஆத்மா அது அழியாதது உடல் அங்கம் என்றும் நிலை இல்லாதது ...
துரோணர் கற்றார் பாடம் ...குருவுக்கும் கற்ப்பித்தவன் காஞ்சி ஜகத் குரு அன்றோ
ஜகத் நாதனும் அவனே ஜகப்பிதாவும் அவனே ...
ஜெகன் மோகினியும் அவனே சிம்மகாரிணியும் அவனே ....
பரிபூர்ணமாய் சிரித்தான் கண்ணன் அன்றே
மிகவும் நன்றே 🌷🌷🏹🏹🐘🐘💥💥
தொட்ட நிழல் எனை காளிதாசன் ஆக்கியதே...
எட்டாத வார்த்தைகள் கொட்டாத சொற்கள் புரியாத அர்த்தங்கள் என்னில் வீடு கட்டி மகிழ்கின்றதே ...
கலை வாணீயும் அமர நாவில் இடம் கேட்க பிரம்மன் தன் எழுத்தை அழிக்க கொஞ்சம் என்னிடம் கெஞ்ச
காலன் பட்ட உதை நினைவில் வர பார்க்காமல் ஓடி விட
காமன் சாம்பலை பூசியே ஹர ஹர சங்கர என்றே முழக்கமிட
உன் நிழலின் ஆதிக்கம் என்னில் நிஜமாய் தினம் உதிக்கும் ஆதவனைப்போல் மலர்ந்து சிரிக்கின்றதே 🌷🌷🌷💥💥💥
ராம காஜ கரிவே கோ ஆதுர ||
ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |
ராமலகன ஸீதா மன பஸியா || 4
ராம காஜ கரிவே கோ ஆதுர ||
*ப்ரபு சரித்ர ஸுனிவே கோ ரஸியா |*
ராமலகன ஸீதா மன பஸியா || 4
அவர் போல் யாராலும் ரசனையுடன் இராம காதையை கேட்போர் இன்னும் பிறக்க வில்லை .. 🐒
ராமன் , லக்ஷ்மணன் சீதை இவர்களை தன் மனம் எனும் வீட்டில் எப்போதும் தங்க வைத்தவர் .🐒
வால்மீகி முதலில் கோடி ஸ்லோகங்கள் எழுதினாராம் .. 🏹
ராமன் நின்றது சிரித்தது உடை உடுத்தியது பார்த்தது பழகியது இப்படி ஓவ்வொரு செயலுக்கும் ஒரு ஸ்லோகம் .. 🏹
பிறகு அதை சுருக்கி 24000 ஸ்லோகங்களின் உள்ளே அடக்கினார் ... 🏹
அனுமனோ அந்த கோடி ஸ்லோகங்களை ஓவ்வொன்றாக படித்து ரசித்து
*ஆஹா ஓஹோ பேஷ் பேஷ்* என்று ஆனந்தப்பட்டான் .. 🐒
ராமர் கதையை யார் சொன்னாலும் அதை ரசிப்பவர் அனுமான் .. 🐒
கோடிகள் குவிந்தாலும் கோமாகனை மறவாதவர்...🐒
தெருக் கோடியில் நின்றாலும்
மாடியில் நின்றாலும்
அவர் ரசனையில் ஒரு துளிக்கூட மாறுதல் இல்லை .. 🐒
ராமனுக்கே தன் கதை போராடித்தாலும் அனுமனுக்கு ஆர்வம் என்றும் குறைவதில்லை 🐒🐒🐒
Brushing with *Colgate*
Shaving with *Gillette*
Bathing with *Pears*
Aftershave with *Old Spice*
Wearing *Jocky* underwear
Wearing a
*Allen Solly* shirt
Wearing a *Levis* pant
Eating *Maggi* and
Drinking *Nescafe*
Using a *SONY* phone
Using *Vodafone* net work
Wearing a *Ray-ban*
Seeing time on *RADO*
Moving on a *Honda* bike
Using *Apple computer*
with *Coke* on the side
Finishing lunch at ,
*McDonald's*
Buying Pizza for the
wife from *Dominos*
And...,
Then asking a question,
*"WHY IS THE INDIAN*
*RUPEE GOING DOWN*
*AGAINST THE DOLLAR*
*Eye opener Message for all intelligent Indians.*
🙏🙏
சமய விதிகளில் சில லௌகிகத்தில் அசௌகரியம் உண்டாக்குகின்றன; தர்ம சாஸ்திர விதிகளில் சில சமூக வாழ்வில் (Social Life) கஷ்டம் உண்டாக்குகின்றன – என்பதைக் காரணம் காட்டிச் சீர்திருத்தக்காரர்கள் சாஸ்திரங்களை மாற்றுகிறார்கள்.
🌺🌹Go to Uraiyur, meet the Chola daughter valli and his devotee Kamalavalli, get married, get a ring on your finger, walk slowly along the Cauvery and reach the Periyapratiyam Mother Sannidhi in the temple ..
🌺In the name of Mahalakshmi's permission to be on Anna's chest
He marries Uraiyurnayaki. Is the newcomer!
Aha ... if we go home today the heroine will ask ‘Where is the ring I wore? Did you throw away the old one when the new ring arrived?
Ask him out well if he is no longer absorbed in the connection.
🌺Arangan, who goes to Kaviri and comes to Pallak, tells all the dear ones to look for the ring; He is looking for himself.
🌺So without making a sound, (usually instrumental music is played if the stage is coming) the mother comes to the door of the sanctum sanctorum as if she were in the pulpit.
🌺The trick of the arena that the mother does not know?
She opens the door as Tamal.
🌺Arangan moves disappointingly.
🌺The stage heroine opens the door again.
‘Aha good opportunity let’s go fast’ said the stage tooth urgently coming to the front door again ‘Damal’ ...
🌺Okay let's not disappear on the dentist anymore. Will she go astray as she is just coming to the dentist? Arangan hides himself with a curtain in the pulpit.
🌺 He commands his servants to go in quietly.
🌺When they also walk with cat feet and walk to the door, white lumps are thrown from inside. The mother tells the flowers and small leaves to leave her servants and strike the dent of the stage.
🌺The fight starts!
Name that love rebellion.
Some staff on behalf of the mother. Name that Talattar.
🌺Some employees on behalf of Perumal. The name of the charity.
லAll the chiefs beg the mother to prevent everything great.
At one point, Perumal got bored and relaxed as if to buy back
Walking backwards.
🌺Okay, thinking that Perumal is gone, the mother opens the door slightly and peeks out.
🌺Immediately, Perumal puts the leg behind him, puts it in front and breaks it ...
Three times like this!
That's the only gallant!
At last the batting begins!
🌺Very thin banana bat ... put it in a saucepan! This is what the Bat Festival is all about. Banana bats will continue to be thrown at Pallak.
🌺The matter is going to Nammazhvar .. Nammazhvar is going to make peace.
🌺Nammazhvar's tooth comes to the door.
Climbs the brother's pallet.
🌺In Perumal Thirumeni, the only extinct garlands!
What a sin! Is this story for anyone who has seen Muthangki service and Ratnangi service?
Beaten with a banana bat and a bouquet
He has no rhythm!
Only once a year can you see a couple celebrating like this together!
🌺Arangan, to be killed on the stage of the hall, as she looked at him from the side, she was to be killed in unison.🌺🌹
--------------------------------------------------- --------
🌻🌺🌹 ** Sarvam Sri Krishnarpanam * *🌹🌺
----------------------------------------------------------
🌺🌹உறையூர் சென்று சோழர்குல வல்லியும் தனது பக்தையுமான கமலவல்லியைக்கண்டு மணமுடித்து விரலில் மோதிரம் பெற்றுக்கொண்டு காவிரி வழியே மெல்ல நடந்து கோவிலில் பெரியபிராட்டியாம் தாயார் சந்நிதியை அடைவார் அரங்கன்..
🌺அண்ணலின் மார்பில் இருக்கும் மஹாலெட்சுமியின் அனுமதியின் பெயரில் தான்
உறையூர்நாயகியை மணக்கிறார். புதுமாப்பிள்ளை ஆகிறார்!
🌺புது மோதிரம் பளபளக்க காவிரி வழியே ஊர் திரும்பும்போது பழைய மோதிரத்தை ஆற்றில் தொலைத்து விடுகிறார்.
ஆஹா... இன்று நாம் வீட்டுக்குப்போனால் அரங்கநாயகி ‘எங்கே நான் அணிவித்த மோதிரம் என்று கேட்பாளே? , புது மோதிரம் வந்த ஜோரில் பழையதை வீசி எறிந்துவிட்டீர்களா?
எனக்கேட்டு நம்மை தொலைத்து விடுவாளே என்ன செய்வது ‘ என தவிக்கிறார்..
🌺தப்புபண்ணிய கணவர்கள் சகஜமாக செய்யும் அசட்டு வழியை மேற்கொள்ள விழைகிறான் அரங்கன்.
🌺ஆகவே ஓசைப்படாமல், (வழக்கமாய் அரங்கன் வருகிறான் என்றால் வாத்திய இசை ஒலிக்கும்) பல்லக்கில் இருந்தபடியே தாயார் சந்நிதி வாசலுக்கு வருகிறார்.
🌺மறுபடி கதவைத் திறந்து வைக்கிறாள் அரங்க நாயகி.
‘ஆஹா நல்ல சந்தர்ப்பம் வேகமாய் போய்விடுவோம்’ என அரங்கனின் பல்லக்கு அவசர அவசரமாய் வாசல் கதவருகில் வரவும் மறுபடி ‘டமால்’...
🌺சரி இனி பல்லக்கில் மறைந்து கொண்டு விடுவோம். வெறும் பல்லக்குதான் வருகிறதென அவள் வழிவிடாமலா போய்விடுவாள்? என பல்லக்கில் தன்னை திரைத்துணியால் மறைத்துக்கொள்கிறான் அரங்கன்.
🌺அவர்களும் பூனைப்பாதம் வைத்து நடந்து வாசற்கதவருகில்போகும்போது உள்ளிருந்து வெண்ணைக் கட்டிகள் வீசப்படுகின்றன. புஷ்பங்களையும் சிறு இலைகளையும் தன் அடியார்களைவிட்டு அரங்கனின் பல்லக்கு மீது அடிக்க சொல்கிறாள் அன்னை.
🌺சண்டை துவங்குகிறது!
ப்ரணய கலகம் என்று பெயர்.
தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.
🌺பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.
🌺தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.
பின்னோக்கி நடக்கிறார்.
🌺சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.
🌺உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...
🌺படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....
இப்படியே மூன்று முறை!
ஒரே கலாட்டா தான் !
கடைசியில் மட்டையடி ஆரம்பமாகிறது!
🌺விஷயம் நம்மாழ்வாருக்கு போகிறது .. சமாதானம் பண்ண நம்மாழ்வாருக்கு தூதுபோகிறது.
🌺நம்மாழ்வாரின் பல்லக்கு, வீட்டு வாசலுக்கு வருகிறது.
அண்ணலின் பல்லக்கை ஏறிடுகிறார்.
🌺பெருமாள் திருமேனியில், ஒரே பிய்ந்து போன மாலைகள்!
அடப் பாவமே! முத்தங்கி சேவை, ரத்னாங்கி சேவை எல்லாம் பார்த்தவருக்கா இந்தக் கதி்?
வாழை மட்டையாலும், பூச்செண்டாலும் அடித்த அடிக்கே
இவருக்குத் தாளவில்லையே!
🌺ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இப்படித் தம்பதிகள் ஒன்றாய் உற்சவம் கொண்டாடுவதைக் காண முடியும்!
🌺அரங்கன், மண்டப மேடையில் கொலுவிருக்க, அவனைப் பக்கவாட்டில் பார்த்தவாறு அவளும் ஒருசேரக் கொலுவிருக்க இதுவே பங்குனி உத்திர சேர்த்தி சேவை.🌹🌺
----------------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
ஆன்மீகம் அடித்தளத்தில்
அன்பும் பண்பும் மேள்தளத்தில்
அறிவும் அடக்கமும் வான் தளத்தில்
புன்னகையும் பொதுப் பொலிவும் உதட்டின் உள் தளத்தில்
என்றும் இளமை உடம்பின் உள் தளத்தில் , உனை வாழ்த்த ஒரு வாய்ப்பு தந்தாய் எங்கள் சொல் தளத்தில்
வாழ்க நீ எம்மான் ... வளமும் வசந்தமும் நிறைந்தே 🌷🌷🌷
👍
வானை தொடும் நீர்த்துளிகள் வீணையாய் இசை இசைக்க
யானமுகம் கொண்டோன் அருள் நம்மை நனைக்கத்தோ 🐘
அல்லது கர்ணன் பரம்பரையில் வந்தவரோ ......
கவசத்துடன் கர்ணன்
எழுதுகோலுடன் தாங்கள்.இருவருக்கும் கொடைகுணம்.
*பன்னிரு விழியால் பாலனைக் காக்க!*
என் உயிருக்கு உயிராக உள்ள இறைவனே என்னை காக்க வேண்டும்!
உனது பன்னிரு விழிகளால் உனது குழந்தையான என்னைக் காக்க வேண்டும்!
*அடியேன் வதனம் அழகுவேல் காக்க!*
அடியவனின் முகத்தை அழகுவேல் காக்கட்டும்!
*பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!*
திருநீற்றுப்பொடியினை அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும்!
*கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!*
எனது இரண்டு கண்களையும் கதிவேல் காக்கட்டும்!
*விதி செவி இரண்டும் வேலவர் காக்க!*
பிரமனால் படைக்கப்பட்ட எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும்
*பதிவு 192*💐
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 26
*பொருளுரை*
कदा वा त्वां दृष्ट्वा गिरिश तव भव्याङ्घ्रियुगलं
गृहीत्वा हस्ताभ्यां शिरसि नयने वक्षसि वहन् ।
समाश्लिष्याघ्राय स्फुटजलजगन्धान् परिमला-
नलभ्यां ब्रह्माद्यैर्मुदमनुभविष्यामि हृदये ॥ २६
கதா³ வா த்வாம் த்³ருʼஷ்ட்வா கி³ரிஶ தவ ப⁴வ்யாங்க்⁴ரியுக³ளம்
க்³ருʼஹீத்வா ஹஸ்தாப்⁴யாம் ஶிரஸி நயநே வக்ஷஸி வஹந் ।
ஸமாஶ்லிஷ்யாக்⁴ராய ஸ்பு²டஜலஜக³ந்தா⁴ந் பரிமலா-
நலப்⁴யாம் ப்³ரஹ்மாத்³யைர்முத³மநுப⁴விஷ்யாமி ஹ்ருʼத³யே ॥ 26
அப்படீன்னு ஒரு ஸ்லோகம்
‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க’
‘ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி’
அப்படீன்னு திருவடிகளை போற்றிண்டே இருக்கார்.
*பதிவு 193* 👏👏
12th Sep 2021🙏🙏🙏
🏵️🏵️🏵️🏵️
அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |
ப்ரபூத-ஸ்த்ரிககுப்தாம பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
உண்டைவில்லால் சந்திரமதியின் மண்குடத்தை அடித்தான்.
குடம் சுக்கு நூறாக உடைந்தது,
சந்திரமதி தண்ணீரில் நனைந்து போனாள். “ஹா ஹா” என்ற புன்னகையோடு வெளியே வந்த கண்ணன்,
“இப்போது கண்ணாமூச்சி ஆடுவோமா?” என்று கேட்டான்.👍👍
*ஒம் சிவாயநம*
*திருச்சிற்றம்பலம்*
77 இடிப்பான் காண், என் வினையை;ஏகம்பன்
காண்;எலும்பு ஆபரணன் காண்;எல்லாம் முன்னே
முடிப்பான் காண்;மூஉலகும் ஆயினான் காண்;
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;
பராய்த்துறையான்;பழனம், பைஞ்ஞீலியான் காண்;
கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் -
காளத்தியான் அவன், என் கண் உளானே.
78 நாரணன் காண், நான்முகன் காண், நால்வேதன்
காண், ஞானப் பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண், புண்ணியன் காண், புராணன் தான்
காண், புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்,
சாரணன் காண், சந்திரன் காண், கதிரோன் தான்
காண், தன்மைக் கண்-தானேகாண், தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண்-காளத்தி காணப்பட்ட கண நாதன்
காண்;அவன் என் கண் உளானே.
*திருச்சிற்றம்பலம்*
🙏🌹🌷🪔🪔🪔🌷🌹🙏
-அப்பர் தேவாரம் - திரு காளத்தி
sat namo ādeś |
gurujī ko ādeś | oṁ gurujī !
oṁ dhartī so ākāś, mahā dhartrī mahā ākāś |
triśūla lāyā siddha nivāsa |
oṁ pahalī dhār anahad bānī,
dūjī dhār amṛta bāṇī
tīsarī dhār alakha nirvānī |
siddha sādhaka ne triśūla dhariyā|
lohā triśūl jogī nirvāṇa |
āsana pavitra triśūl pavitra kahe machandar
sun bā goraśa triśūl sadā rākhiyo pās,
kāl kanṭaka nahī āve pās |
triśūl cāle bhūt piśāca nikaṭ nahī āve |
itanā triśūl mantra sampūrṇa bhayā |
śrī nātha jī guru jī ko ādeś | ādeś |
Adesh to the Holy Name!
Adesh to my Guru! Om Guru!
OM to the Earth (Prithvi) and SOM to the Space (Akasha), to the Great Earth (the essence of the all earths), to the Great Space (the essence of the all spaces)!
Trishula gives siddhis and dissolves existence.
Om, the first spike symbolizes the unaccented sound of anahata,
the second spike symbolizes the immortality,
the third one is a symbol of uncomprehended and unexpressed, boundless state.
The trishula grants siddhas to a sadhak.
The iron of trishula is bliss for a yogin.
the holder of trishula, who is piercing the time by a needle.
The trushula that is eliminated inferior spirits and ghosts.
Such is the true trushula-mantra.
Adesh, adesh to Great Nath, to Guruji !
Ades is the situation where the Atma, Parmatma and Jiva all three meet and become one. These lines are written by Advaita Shaivites.
According to this, The Trishul gives siddhis to devotees - and it is doing so right now.
It dissolves the existence (of ego, as ego goes, the existence as we know it dissolves) - it is doing that right now.
Brings bliss for the yogins - it is doing that right now.
Of the 3 gunas we have - it is controlling them right now and allowing for balance
Of the 3 parts of the time - past, present and future - it is controlling them right now for each devotee.
Shiva is inside each one who is reading it, and those who are not reading it.
He helps each person control the temperament and personality and move forward on the path of spiritual development. Each person has His or Her own Shiva inside them…….and inside each person is the Trishul which is helping the ones walking on the path of spiritual development - to walk towards Him and to reach Him some day
What happened to His trident? Nothing happens to the trident - it is all powerful and inside you as your 3 Gunas, as your 3 nadis, as your three parts of the time. If you pray to Him, the Trishul guides you to the state which is described as Ades. If we dont pray to it - nothing happens to it even then. It stays.
The word Bhuvaneshwari is a Sanskrit word composed up of two terms: Bhuvana and Ishwari. Bhuvan denotes the worlds of the universe, and Ishwari is the feminine form of the lord or the ruler. Thus, Bhuvaneshwari is known as the Ruler of the universe where the worlds are the tri-Bhuvan or three regions of bhu (earth), bhuva (atmosphere), and sva (heavens). Goddess Bhuvaneshwari is connected with Mother Earth, Prithvi as per the sacred hymns of the Rig Veda. In the Puranas, she is inherently connected with the Varaha Avatar of Lord Vishnu. She is also the creator of Prakriti or nature. She commands the whole universe and controls the influence of turning the situation as per her desire.
Radhe radhe!
Śivaḥ śaktyā yukto yadi bhavati śaktaḥ prabhavituṁ
na cedevaṁ devo na khalu kuśalaḥ spanditumapi|
Atastvāmārādhyāṁ hariharaviriñcādibhirapi
praṇantuṁ stotuṁ vā kathamakṛtapuṇyaḥ prabhavati||
न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि।
अतस्त्वामारध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति॥
Meaning of this verse: Śiva becomes inert without Śaktī. When Śiva is not united with Śaktī, He cannot manifest the universe. Because of Her functional nature, Divine Mother becomes supremely important. Even gods and goddesses find it difficult to bow before Her and sing Her praise.
1/1
a. சமய சடங்குகள் / Reliougs rituals
b. நீதி போதனைகள் / Teaching Justice
c. மிக உயர்ந்த உண்மை / Ultimate Truth
d. மத சடங்குகள் / Religious rituals
1/1
a. இது முழு முதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட பரிந்துரைக்கிறது / It recommends the worship of the Supreme Personality of Godhead, Lord Sri Krishna
b. இது அனைத்து வகைகளின் பொருளாகவோ அல்லது வேராகவோ இருக்கும் உயர்ந்த உண்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது / It aims at Supreme Truth which is the substance or the root of all categories
c. இது அவரது தனிப்பட்ட அம்சத்தில் முழுமையான உண்மை பற்றிய தகவல்களை அளிக்கிறது / It gives the information of the Absolute Truth in His personal feature
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
b. ஸுத கோஸ்வாமியின் நினைவாற்றலைச் சோதிக்க / To test the memory power of Sutha Gosvami /
c. தங்கள் ஒற்றுமையைப் பலப்படுத்த / To strengthen their unity
d. முழு முதற் கடவுள் ஒருவரே என்பதை நம்பாமல் / Without belief that One and Only, Supreme God Personality
1/1
a. தேவர்கள் / Demigods
b. அசுரர்கள் / Asuras
c. ஜீவாத்மாக்கள் / Jeevatmas
d. அனைவரும் / All the above
1/1
a. உயர்வடையலாம் / Elevated
b. பொழுது போக்கு / Time Pass
c. புண்ணியம் / Pious
d. பாவம் / Impious
0/1
a. பந்தப்பட்ட ஆன்மாக்களின் மோக்ஷத்திற்காக / For the Salvation of the conditioned souls
b. தேவர்கள் மற்றும் அவரது பக்தர்களின் மகிழ்ச்சிக்காக / For the enjoyment of Gods & their devotees
c. பந்தப்பட்ட ஆன்மாக்களின் இன்பத்திற்காக / For the enjoyment of conditioned souls
d. பந்தப்பட்ட ஆன்மாக்களைத் தண்டிப்பதற்காக / For Punishing the conditioned souls
a. பந்தப்பட்ட ஆன்மாக்களின் மோக்ஷத்திற்காக / For the Salvation of the conditioned souls
1/1
a. தந்தை – மகன் / Father and Child.
b. ஆசிரியர் – மாணவர் / Teacher and Student
c. எஜமான் - சேவகர் / Master and Servant
d. நண்பர்கள் / Friends
b. ஒருவர் உயர்ந்த விஷயங்களில் பற்று கொள்கிறார் / One becomes attached to superior things
c. பரம புருஷ பகவானுக்குத் தொண்டு செய்யும் அன்புத் தொண்டு நிலைநிறுத்தப்படுகிறது / Loving service unto the Personality of Godhead, is established as an irrevocable fact.
d. மேலுள்ளவை அனைத்தும் / All the above
1/1
a. க்ஷிரோதகஷயி விஷ்ணு / Kshirodakashayi Vishnu
b. கர்போதகாஷயி விஷ்ணு / Garbhodakashayi Vishnu
c. மஹாவிஷ்ணு / Mahavishnu.
d. நாராயணா / Narayana.
10. பகவானின் எந்த அவதாரம் "திரிவிக்ரமா" என்று அழைக்கப்படுகிறது? / Which incarnation of Bhagavan is known as “Trivikrama”? *
1/1
a. பகவான் இராமர் / Bhagavan Rama
b. பகவான் ஹயக்ரீவர் / Bhagavan Hayagriva
c. பகவான் பரசுராமர் / Bhagavan Prarshurama.
d. பகவான் வாமனர் / Bhagavan Vamana.
1. மிகவும் உயர்ந்த உண்மையை இந்த ஸ்ரீ மத் பாகவதம் விவரிக்கின்றது
2. பௌதீக நோக்கங்களைக்கொண்ட மதச் சடங்குகளை விலக்கி வைக்கின்றது
3. இதய தூய்மை கொண்ட பக்தர்களால் எளிதில் புரிந்து கொள்ளக்கூடியது
4. உயர்ந்த உண்மையை மாயையிலிருந்து வேறு படுத்திக்காட்டுகிறது
5. மூவகைத் துன்பங்களை களைத்தெரிய செய்கின்றது
6. வியாசரால் முதிர்ந்த வயதில் எழுதப்பட்ட / தொகுக்கப்பட்ட இந்த அழகிய பாகவதம் இறையுணர்வை உண்டாக்கப் போதுமானது
உண்மையான பக்தி தொண்டு புரிபவனால் மட்டுமே பகவானைப்பற்றிய உண்மையான அறிவை பெற முடியும்
ஸ்ரீ.பா. 1:2:20
சாதாரண மனிதனோ அல்லது வாழ்வில் வெற்றி பெற்றவனோ கூட, விஞ்ஞானபூர்வமாக அல்லது பூரணமான பரம புருஷரை அறிந்து கொள்ள முடியாது. உண்மையில், தான் ஜடப்பொருளால் ஆனவனல்லன்; முற்றிலும் ஆன்மீகமானவன் என்பதை ஒருவர் அறியும்பொழுது, அவர் மனித வாழ்வின் பாகுவத்தை அடைந்தவாகிறார். தனக்குப் பௌதிக வாழ்வினால் ஆகக்கூடியது ஒன்றுமில்லை என்பதை ஒருவர் அறிந்தவுடனேயே, அவர் தனது பௌதிக ஆசைகளை உடனே கை விட்டு, தான் ஒரு ஆண்மேகமான ஜீவராசி எனும் புத்துணர்வைப் பெறுகிறார். இந்த விழிப்புற்ற முக்தி நிலையில், பரம புருஷறேன்பது என்ன என்பதை அவரால் அறிந்து கொள்ள முடியும். அவர் பௌதிக முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டவராக இருக்க வேண்டும்.. இல்லையெனில், பரம புருஷரைப் பற்றிய விஞ்ஞானத்தை அவரால் அறிந்து கொள்ள முடியாது.
No ordinary man, or even one who has attained success in human life, can know scientifically or perfectly the Personality of Godhead. Perfection of human life is attained when one can understand that he is not the product of matter but is in fact spirit. And as soon as one understands that he has nothing to do with matter, he at once ceases his material hankerings and becomes enlivened as a spiritual being.
The fact is, however, that one cannot understand the science of the Personality of Godhead unless one is freed from the contamination of the material modes.
பின் போனில் பேசும்போது உங்க ஞாபகம் வருதுப்பா என்று கூறி உள்ளான்.
சொல்லிவிட்டு அங்கு அவன் சிரிக்க, இங்கு பெற்றோர் அழுகையை அடக்க முடியாமல் , தவிக்க.... வேத சம்ரக்ஷணம் என்பது பிழைப்பு அல்ல.
😭😭😭😭😭
தியாகம்.
அம்மா, அப்பா, அண்ணா, தம்பி அக்கா, தங்கை என்று ஏக்கத்தை முழுக்க.. மோட்டுவளையைப் பார்த்து, பார்த்து👀👀.. வேதம் படிக்கும்..
எல்லோரும்,, எல்லா பண்டிகைகளை குடும்பத்தோடு கொண்டாடும் போது.. இந்த குழந்தைகள்... வேத வாத்யார், வாத்ஸல்யத்தோடு.. அம்மா, அப்பாவை எண்ணி ஏக்கத்துடன்
பாடசாலை குழந்தைகளோடு கொண்டாடும்..
இது போல 12/14 வருடங்கள்...
அப்பப்பா...
நமது சமுதாயத்திற்காக எப்படி பட்ட தியாகம்...
கடைசியாக.. அவர்கள் வசதிக்காக உத்யோகத்தில் சேர்ந்து அல்லது தொழில் செய்து..
சம்பாதித்து.. நல்ல வசதியாக வாழ்க்கை நடத்த வாய்ப்பு உள்ளது.
அவர்கள், தேவை எனில் , அவர்கள் வங்கி களில் லோன் வாங்கி, வீடு, கார் போன்ற வசதிகளை மேம்படுத்தி.. ஸௌகர்யமாக வாழும் வாய்ப்பு மற்றவர்களுக்கு உண்டு.
ஆனால், இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு, குருகுலத்தில் வேத அத்யயணம் செய்தவர்கள்... யாருக்காக செய்கிறார்கள்??
நம் சமூகத்திற்காக,
வேதம் கற்க வேண்டிய பொறுப்பு உள்ளவர்கள் கற்காமல் போவது மட்டுமின்றி... அப்படி பல்வேறு தியாகங்களை செய்து கற்பவர்களை, அதுவும் நம்
சமூகத்திற்காகா கற்பவர்களை.. ..
மரியாதை குறைவாக பார்ப்பது,
அவர்களைப் பற்றிய விமர்சனம் செய்வது..
பெண் கொடுக்க தயங்குவது... இது எல்லாம்.. நமது சமூக சீரழிவுகள்..
தியாகங்களை
செய்யும் வேத பாடசாலை நிர்வாக ட்ரஸ்டிகள்,
வாத்யார்கள், ... பல தர்மவான்களை நாம் நினைவு கூர்ந்து அவர்களை வந்தனம் செய்கிறோம்.
அவர்கள் தான் சமூக காவலர்கள்.. தர்மவான்கள்..
வித்யார்த்தி கள்,.. அவர்கள் பெற்றோர்கள்.. அவர்கள் அனைவருக்கும் நமது வந்தனங்கள்.
அடுத்த தலைமுறைக்கு வேத தர்ம பரிபாலனத்தை எடுத்து செல்லும்.. .. மஹா பிரபுக்கள்... அவர்களால் மட்டுமே.. நமது தலைமுறை கரையேறும்...
வேறு எந்த படிப்பும் நமது இறுதி யாத்திரை க்கு கூட வராது.. இவர்களால் மட்டுமே நம்மை கரையேற்ற முடியும்.
இதைக் கூட
புரிந்து கொள்ளாத மூர்க்க கூட்டம், அவர்களுக்கு கொடுக்க கூடிய சம்பாவனையை, கூலி போல கருதி , ஒவ்வொரு கார்யத்திற்கும் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கருதுகின்றனர்.
மதித்து,..
நமது குல குரு அருளைப் பெறுவோம். ..