ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 42 கூட குல்ஃபா & 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா பதிவு 49
❖ 42 கூட குல்ஃபா பார்வைக்கு மறைக்கப்பட்ட (அழகிய வஸ்திரத்தால்) மூடிய கணுக்கால்கள் கொண்டவள் குல்ஃபா = கணுக்கால்கள் அம்பாளின் கணுக்கால்கள் வட்டமாக உருண்டு இருக்குமாம். அந்த கணுக்கால்கள் அவளை தினமும் சுற்றி வந்து வணங்குவதற்காக வட்டமாக உருண்டையாக இருக்கிறதோ 👌 She has round and well shaped ankles that are hidden. =======💐💐💐💐💐 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா கூர்ம = ஆமை ப்ருஷ்ட = பின்புறம் ஜயிஷ்னு = வென்ற - வெல்லுதல் - விஞ்சுதல் ப்ரபதா = பாதத்தின் வளைவு அன்விதா = அழகுற விளங்குதல் 43 கூர்ம ப்ர்ஷ்ட ஜயிஷ்னு ப்ரபதான்விதா ; = ஆமையின் ஓடு தனை விஞ்சும் எழில் பாத-வளைவு கொண்டு விளங்குபவள் Kūrma-pṛṣṭha-jayiṣṇu-prapadānvitā कूर्म-पृष्ठ-जयिष्णु-प्रपदान्विता (43) The arch of her feet is more beautiful and curvier than tortoise’s shell. But Śaṇkarā expresses his anger for compa...