ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51
46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா; சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள் மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும் ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள் அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள். Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46) She is wearing anklets made out of precious gems that shine. It is to be noted that five nāma- s 42 to 46 describe only about Her feet. When Her feet alone are described in such a detailed manner, it is beyond human comprehension to think about Her powerful form. This is made so by Vāc Devi -s, to impress about Her prākaśa vimarśa mahā māyā svarūpinī form . 47 மராலீ மந்தகமனா மராலீ = அன்னப்பறவை மந்த = மெதுவான = மென்மையான கமனா = நடை - நடையழகு - புறப்பாடு அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள். ...