ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52
48 மஹா லாவண்ய ஷேவதி மஹா = மஹத்துவம் பொருந்திய லாவண்ய = லாவண்யம் = எழில் ஷெவதீ = பொற்கிடங்கு பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள் Mahā-lāvanya-śevadhiḥ महा-लावन्य-शेवधिः (48) She is the treasure house of beauty. Saundarya Laharī (verse 12) says “The best of thinkers such as Brahma and others are at great pains to find a suitable comparison to your beauty. Even the celestial damsels, out of great eagerness to get a glimpse of your splendour, mentally attain a condition of absorption into Śiva , which is unobtainable even by penance.” ❖ 49 ஸர்வாருணா = ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும் அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள் Sarvāruṇā सर्वारुणा (49) Sarvam + aru ṇ am = everything in red. Everything associated with Her is red. This fact has been highlighted in various nāma- s....