ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - நாமங்கள் 50 , 51 52 , 53 & 54 பதிவு 53
50.அநவத்யாங்கீ :
குற்றமில்லாத அங்ககளைக்கொண்டவள் . நிகரில்லாத உன்னத தேகத்துடன் திகழ்பவள்
51.ஸர்வாபரண பூஷிதா :
பல வகையான அணிகலன்களைக் கொண்டவள் . அனைத்து ஆபரண அலங்கார பூஷணங்களும் தரித்திருப்பவள்
52.சிவகாமேச்வராங்கஸ்தா :
காமேஸ்வரி - ஆசைகளைபபூர்த்தி செய்பவள் - காமேஸ்வரியாக அம்பாள் எங்கே வீற்றிருக்கிறாள் ? சிவகாமேசுவரனாக உள்ள தனது பர்த்தாவின் திருத்தொடையில் . சிவனின் அர்த்தாங்கினியானவள் - அவனின் பாதியை கொண்டவள். சிவனின் அம்சமாக விளங்குபவளாகிய அன்னை அர்த்தாங்க்கினி அதாவது அங்கத்தின் பாதியைக் கோண்டவள் எனவே "சிவகாமேஷ்வர அங்கஸ்தா" - 'அவனின் அங்கமானவள்' என்று உணரலாம். அங்கம் என்பதை மடி (lap) என்று பொருள் கொண்டால், சிவகாமேஸ்வரனின் மடியில் அமர்ந்து அருளுபவள் என்றும் விளங்கிக்கொள்ளலாம்
53.சிவா –
இந்த நாமம் அம்பாளையும் குறிக்கும் .சிவத்துடன் ஐக்கியமானவள், அதனின்று வேறுபாடற்றவள்
Comments
வெள்ளத்தில் சிக்குண்டவன் கரையைத் தேடுவான்
வழிப்போக்கன் மர நிழலை தேடுவான்
மழைக்கு அஞ்சியவன் சொஸ்தமான வீட்டைதேடுவான்
விருந்தாளி இல்லறத்தானை தேடுவான்
ஏழை தருமச்
சித்தங்கொண்ட செல்வந்தனை
தேடுவான்
இருளில் துன்புற்றவன் விளக்கை
தேடுவான்
குளிரால் வாடுபவன் நெருப்பைத் தேடுவான்
அம்மாதிரியே அச்சத்தையகற்றி இன்பத்தை யளிக்கும்
சம்புவின் திருவடித்தாமரையை 🪷👣
விரும்பி நிற்பாயாக!🌹🌸🙏
தொடக்கமும் நீயே முடிவும் நீயே
ஜோதியும் நீயே
பிரகாசிக்கும் மண்டலங்கள் தாரகைகள் நீயே
யோகிகள் தியானிப்பதும் நீயே
ரிஷிகள் வேண்டுவதும் நீயே
சித்தர்கள் தன் சித்தம் நிறப்புவதும் நீயே
தேவர்களால் இன்னும் தேடப்படுபவனும் நீயே
அடி முடி தேடும் படலம் இன்றும் தொடர்வதற்கு காரணம் நீயே
மாயையை மாயமாய் உன் காலடியில் வைத்துக்
கொண்டாய்
விரித்த சடைகள் சிவாய நம எனும் நேர்கோட்டில் வரச்செய்தாய்
மங்களங்கள் பிறக்கும் இடமும் நீயே
எங்கள் நெஞ்சங்கள் கவர் கள்வனும் நீயே ... 🌹🌹🌸🌸🌻🌻💐💐
உன் தியானம் உள் வந்தது முதல் என் உள்ளம் களங்கம் இல்லா கவி ஆனதே
குறையுள்ள மதி உன் சடை தனில் கடை போட்டு உள்ளான் ...
மிரட்சி கொண்ட மான் உன் கரங்களில் மேய்ந்து கொண்டு உள்ளது
விஷம் கக்கும் பாம்புகள் உன் மேனி தனில் வீணை வாசிக்கின்றன ...
குறை உள்ள யாவும் உன் அணிகலன் ஆகும் போது
குறை தீர்ந்த நான் மட்டும் உன் அணிகலன் ஆகாதது முறையோ விபோ ? 💐💐💐
நீ இல்லாத இடம் ஒன்று தேடினேன் ...
எதிலும் உன் நாமமே நிறைந்திருக்கக் கண்டேன்
நெற்றியில் திருநீறும் நெஞ்சில் உன் நினைவும் நீங்கா இடம் பெறக்கண்டேன் ...
ஆனந்தம் தேடி அலைவோர்
நிம்மதி தொலைத்து தேடுவோர்
வாழ்க்கை ஒரு மோசடி என்றே சொல்லித்திரிவோர் கண்டு நகைத்தேன் ...
கையில் வெண்ணெய் இருக்க நெய் தேடுவோர் அன்றோ
கை புண்ணுக்கு கண்ணாடி பார்ப்போர் அன்றோ
நீ இருக்க ஆனந்தம் வேறு படுமோ
உன் நினைவு இருக்க நிம்மதி விட்டு அகலுமோ
உன் நாமம் இருக்க உயிர் இனி வாடுமோ ? 💐💐💐
உன் தியானம் உள் வந்தது முதல் என் உள்ளம் களங்கம் இல்லா கவி ஆனதே
குறையுள்ள மதி உன் சடை தனில் கடை போட்டு உள்ளான் ...
மிரட்சி கொண்ட மான் உன் கரங்களில் மேய்ந்து கொண்டு உள்ளது
விஷம் கக்கும் பாம்புகள் உன் மேனி தனில் வீணை வாசிக்கின்றன ...
குறை உள்ள யாவும் உன் அணிகலன் ஆகும் போது
குறை தீர்ந்த நான் மட்டும் உன் அணிகலன் ஆகாதது முறையோ விபோ ? 💐💐💐
தெருவெங்கும் உன் தீப ஒளி ...
தெய்வம் இல்லை என்போர் பெறுவர் உன் தீப் பொறி ...
நெஞ்சில் என்றும் ஐம்பொறி ...
அதில் என்றும் உண்டே சிந்தாமணிப் பொறி
சிதறிய முத்துக்கள் உன் நகைப்பொறி அதில் பெறுவோம் என்றும் ஞான ஒளி
சகதியில் விழுந்தவன் சாக்கடையில் குளிப்பவன் சந்தனம் மணம் அறிவானோ ?
தர்மத்தின் கால்களை உடைப்பவன் சநாதனத்தை அறிவானோ ?
உள்ளத்தில் பெரும் காட்டை வளர்ப்பவன் ஊரிலே நகரம் வாழ விடுவானோ ?
உதட்டில் இனிப்பை சுமப்பவன் உறங்கும் உள்ளம் கொள்வானோ?
நெஞ்சமெல்லாம் உன் நாமம் நிறைப்பவன் மீண்டும் ஓர் தாயின் கருப்பை புகல்வானோ ?
*அம்போ* என்றிருந்த நிலையில்
*கரும்போ* என்றே நீ வந்தாய்
*வம்போ* பல கோடி வாழ்க்கை இதில்
வினைகள் எனும் *அம்போ* உடலை கிழிக்கும் வேளை தனில்
*தெம்போ* காணாமல் போகும் நாழி தனில்
*எறும்போ* இந்த உயிர் என்றே நினையாமல்
*அரும்போ* என்று மலரச் செய்வாய்
*வரம்போ* நான் என்றும் மீறுவதில்லை ...
*பிரம்போ* அன்று உன் முதுகை பதம் பார்க்க ...
அடியார் துயர் தாங்கா *விபோ*
வந்தே என்னை ஆட்கொள்வாயோ? 🌸🌼🌹🦚🪷
உயிர் மெய் எழுத்தாய் உன் வடிவம் கண்டேன் ..!
மெய் எனும் இவ்வுடல் பொய் என்றே புரிந்து கொண்டேன் !
உயிராய் உனைக்கண்டேன் அதுவே மெய் என்று அறிந்து கொண்டேன் !
மெய் பொய் ஆகும் போது பிரியும் உயிர் உனை நினைந்திடுமோ ... ?
பொய் நிறைந்த வாழ்க்கை மெய் தனை தேடிடுமோ ?
தேடுகின்ற உயிர் எழுத்துக்கள் உன் கவி பாடுமோ ?
பாடுகின்ற பறவைகள் ஓடுகின்ற நீரோடைகள்
மெய்யான உனைக் கண்டே காவியங்கள் படைத்திடுமோ ?
படைக்கின்ற காவியங்களில் என் எழுத்தும் பொறிந்திடுமோ ?
பொறிந்து விட்டால் என் உயிர் மெய் ஆன உன்னிடம் கலந்திடுமே 💐💐💐
TT has become part and parcel of our daily routine and we do curse why Monday was coming in between ...
Out of sight is always out of mind .
So *don't forget me* once I leave this place and god 's willing we may soon get a reconnect .
Wishing all the members of this forum wonderful days ahead ...
I'm quitting this forum shortly but all your mobile numbers are saved .
Goodbye dear friends ..
Take care and do visit my place whenever you have free time or
en route to airports .
Will text my home address once I settle down there
God bless 👍
God bless !!👍
[07/04, 12:06] Raman BL Of AK Glover Dale: Wish you good luck and definitely we will be meeting once in a while. You are always welcome to OHP. Once in a while please come and join our team for playing. May God bless you and your family with happiness always. 🙏🌹🙏
[07/04, 12:09] Amritlal Jain: Raviji in short time myself mix you through TT.certinly miss you.God bless you and your family live happily in New residence
[07/04, 12:12] Ananda Krishnan Glover Dale: "Dear Ravi, as you embark on this new chapter in Wadala, know that you'll be dearly missed. Wishing you all the best in your new rented house, and may this be just a brief parting before we're reunited again. Take care and keep in touch. Goodbye for now!"
[07/04, 12:13] +91 99308 05059: We will miss you always sirji.
All the best you and your family and hope you will find new friends at there too.
Take care and keep in touch . ❤️❤️
உன் நிறமோ கற்பூரம்
அதிலே நாங்கள் என்றும் காண்பது சாந்தமும் மங்களமும்
இவ்வய்யம் வாழ்வது உன் பாந்தம்
அதிலே நாங்கள் வளர்ப்பது மறையும் பந்தம் , சொந்தம்
உன் மாலையோ விஷம் கக்கும் பாம்புகள் ..
எங்கள் நெஞ்சமோ விஷம் குடியிருக்கும் மனம் எனும் மடு ...
என்றும் பக்தி எனும் இருதய தாமரை நீ வசிக்கும் குடில் ... 🪷
சேறு சகதிகள் இருப்பினும் உன் நாமம் சொல்லின் எங்கும் பொன் மயமாகதோ ? 💐💐💐
உன் நிறமோ கற்பூரம்
அதிலே நாங்கள் என்றும் காண்பது சாந்தமும் மங்களமும்
இவ்வய்யம் வாழ்வது உன் பாந்தம்
அதிலே நாங்கள் வளர்ப்பது மறையும் பந்தம் , சொந்தம்
உன் மாலையோ விஷம் கக்கும் பாம்புகள் ..
எங்கள் நெஞ்சமோ விஷம் குடியிருக்கும் மனம் எனும் மடு ...
என்றும் பக்தி எனும் இருதய தாமரை நீ வசிக்கும் குடில் ... 🪷
சேறு சகதிகள் இருப்பினும் உன் நாமம் சொல்லின் எங்கும் பொன் மயமாகதோ ? 💐💐💐
உன் நிறமோ கற்பூரம்
அதிலே நாங்கள் என்றும் காண்பது சாந்தமும் மங்களமும்
இவ்வய்யம் வாழ்வது உன் பாந்தம்
அதிலே நாங்கள் வளர்ப்பது மறையும் பந்தம் , சொந்தம்
உன் மாலையோ விஷம் கக்கும் பாம்புகள் ..
எங்கள் நெஞ்சமோ விஷம் குடியிருக்கும் மனம் எனும் மடு ...
என்றும் பக்தி எனும் இருதய தாமரை நீ வசிக்கும் குடில் ... 🪷
சேறு சகதிகள் இருப்பினும் உன் நாமம் சொல்லின் எங்கும் பொன் மயமாகதோ ? 💐💐💐
Sankaracharya replied, “I lost my needle.”
Pupil joined him in the search, but after searching for a while, he asked, “Can you try and recollect where you might have dropped it?”
Sankaracharya said, “Of course, I remember. I dropped it near the bed, in our hut.”
Pupil surprised and astonished , “Aacharya, You lost it inside the house, then why are we looking for it outside?”
Sankaracharya innocently replied, “There was no oil left in our lamp. It was pitch dark inside the house to search for it. Hence I thought of searching for it outside, since there was enough streetlight here.”
While holding his laugh, pupil said, “ If you lost your needle inside the house, how could you even expect to find it outside?”
Sankaracharya simply smiled back at pupil and Pupil got the beautiful moral behind his silly act.
We are all seeking outside, what we have lost inside us. Why, just because it is pitch dark inside? Silly, aren’t we?
Light the lamp inside you.
Find your lost treasure.🐒
ஆதிசங்கரரை எல்லாம் நிறுத்துப் பார்க்க எனக்கு தகுதி கிடையாது. இருந்தாலும் அம்பாளை தாயாக பாவித்து சவுந்தர்ய லஹரியை எழுதியவர் ....
""யானையின் துதிக்கை போல தங்க வாழைமரம் போன்ற தொடைகள் உடையவளே..
உன் ஸ்தனங்கள் பாரம் தாங்காமல் இடை ஒடிந்து விடுமோ என்று தோன்றும் ஆற்றோரம் சாய்ந்து நிற்கும் குலை தள்ளிய மரம் போல் ஸ்தனங்களின் பாரம் தாங்காமல் முன் புறம் வளைந்த இடுப்பு...
பிள்ளையார் அந்தக் கொங்கையில் பால் குடிக்கும்போது அதைப் பார்த்து தன் தலையில் கிரீடமா என்று தலையை தொட்டுப்பார்த்தாராம்..""
என்ன சார் இதெல்லாம் அசிங்கம். அம்மாவை இப்படித்தான் மகன் பாடி வர்ணிப்பானா? இதுதான் நாத்திகர்களுக்கு தொக்காக போகிறது. அந்த ஸ்லோகங்களை படிக்கவே பிடிக்கவில்லை. வாத்ஸ்யாயனர் எழுதியது ஓ.கே. அது ஒரு பாடம். ஆதிசங்கரர் போய் அதுவும் தாயாக பாவித்து அம்பாளை ஏன் இப்படி? மனம் ஏற்க மறுக்கிறது. மன்னிக்கவும்.🙏
[06/04, 14:48] Jayaraman Ravikumar: *My reply :*
ஸ்ரீதர் ... நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் அழகும் அசிங்கமும் உள்ளது ...
ஒரு குழந்தையின் கவனம் தாயின் முலை மேல் இருப்பது இயல்பு ...
அவர் கண்ணோட்டத்தில் எப்படி வர்ணித்தாலும் உன் அழகை முழுமையாய் சொல்ல எனக்கு திராணி இல்லையே அம்மா என்கிறார் ..
நாம் சொல்வதில்லையா ... நம் தாயார் அழகாக புடவை நகைகள் போட்டுக்
கொண்டால் அம்மா நீ ரொம்ப அழகா இருக்கே என்று ...
ஸ்தனங்கள் இரண்டு
ஒன்று பர ஞானம். இன்னொன்று அபர ஞானம்.
இந்த பர ஞானமும் அபர ஞானமும்தான் அம்பாளுடைய இரண்டு ஸ்தனங்களாக இருக்கின்றன.
ஞானம், வைராக்கியம் தரவேண்டும் தாயே என்று ஸ்தனங்களை புகழ்கிறார் ..
இதில் அசிங்கம் எங்கிருக்கிறது ?
ஒருவன் அம்பாளுடன் ஐக்கியமாகி விட்டால் ( ஸாயுஜ்யம்) அவனால் அசிங்கமாகவோ காம உணர்வோடோ இல்லை கவர்ச்சியாகவோ எதுவுமே பேச முடியாது ...
அவளே எல்லாம் என்று இருக்கும் போது அவள் அழகை நாம் அவள் குழந்தையாக வர்ணிப்பதில் எந்த தவறும் இல்லை
இது என் கருத்து ... ஏற்றுக்கொள்வதும் விடுவதும் உங்கள் விருப்பம் ஸ்ரீதர் ...
உன் நிறமோ கற்பூரம்
அதிலே நாங்கள் என்றும் காண்பது சாந்தமும் மங்களமும்
இவ்வய்யம் வாழ்வது உன் பாந்தம்
அதிலே நாங்கள் வளர்ப்பது மறையும் பந்தம் , சொந்தம்
உன் மாலையோ விஷம் கக்கும் பாம்புகள் ..
எங்கள் நெஞ்சமோ விஷம் குடியிருக்கும் மனம் எனும் மடு ...
என்றும் பக்தி எனும் இருதய தாமரை நீ வசிக்கும் குடில் ... 🪷
சேறு சகதிகள் இருப்பினும் உன் நாமம் சொல்லின் எங்கும் பொன் மயமாகதோ ? 💐💐💐
[03/04, 18:54] Chandramouli: Quiz 11 was more an extension from quiz 10 - around Shivadhyanam, bhakthi, comparison of Shiva with Jasmine and similarities both have . very nice set of questions in both quizes and gives a very good experience. Thanks mama 🙏🙏
[03/04, 19:31] Chandramouli: I dont see any area to improve as of now. The pics within quiz, the quality of questions, matching exercises all are very relevant and on top of these your daily audios, pics and weekly notes help reinforce knowledge to score better