ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 38 ( 198-204)

லப் ³ த ⁴ மானா லப் ³ த ⁴ ரஸா லப் ³ த ⁴ ஸம்பத்ஸமுன்னதி : । ஹ்ரீம்காரிணீ ஹ்ரீம்காராத் ³ யா ஹ்ரீம்மத் ⁴ யா ஹ்ரீம்ஶிகா ² மணி : ॥ 38 ॥ 198 லப் ³ த ⁴ மானா எல்லோருக்கும் பிடித்தமானவள் , பூஜிக்கப்படுபவள் , பாராட்டுப்படுபவள் . 199. லப் ³ த ⁴ ரஸா சிவகாமேசுவரருடன் என்றும் பிரியாமல் இருப்பதால் அவளுக்கு கிடைக்கின்ற அந்த பரமானந்தத்தை நமக்கும் மனமகிழ்ந்து தருபவள் . அந்த ஈசுவரனை அடைய நமக்கு என்றும் உதவுபவள் . 200. லப் ³ த ⁴ ஸம்பத்ஸமுன்னதி ஸத்ய காமம் , ஸத்ய ஸங்கல்பம் முதலிய ஸம்பத்தின் உச்சியை அடைந்தவள் . 201. ஹ்ரீம்ங்காரிணீ பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் மந்திரத்தின் பதினொராவது எழுத்தாகிய ஹ்ரீம்ங்கார வடிவினள் . 202. ஹ்ரீம்காராத் ³ யா ஹ்ரீம்ங்கார பிரவணத்திற்கும் ஆதியானவள் 203. ஹ்ரீம்மத் ⁴ யா பிரபஞ்சத்தை தன் விருப்பபடி நடுத்துபவள் . 204. ஹ்ரீம்ஶிகா ² மணி ஹ்ரீம...