ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 2 - ஸ்லோகம் - 1 to 10-திருமேனியின் சௌந்தர்யம்

தசகம் 2 - ஸ்லோகம் - 1 ஸூர்யஸ்பர்தி⁴கிரீடமூர்த்⁴வதிலகப்ரோத்³பா⁴ஸிபா²லான்தரம் காருண்யாகுலநேத்ரமார்த்³ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம் । க³ண்டோ³த்³யன்மகராப⁴குண்ட³லயுக³ம் கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம் த்வத்³ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ³ப்ரம் ப⁴ஜே ॥ 2-1॥ சூரியனை விடப் பிரகாசமான கீரிடம் ( பர்தி⁴ = போட்டிப்போடக்கூடிய ) ஊர்த்வ திலகம் விளங்கும் நெற்றிப்பிரதேசம் கருணை பெருகும் கண்கள் ( காருண்யாகுலநேத்ர) கசிவுடைய புன்னகையின் உல்லாசம் அழகிய நாசி ( ஸுநாஸாபுடம்) கன்னங்களில் பிரகாசிக்கும் மகர குண்டலங்கள் கழுத்தில் ஒளிரும் கௌஸ்துப மணி (( கண்டோ²ஜ்ஜ்வலத்கௌஸ்துப⁴ம்) வன மாலையும் ( வைஜயந்தி மாலை ) முத்துமாலையும் ஸ்ரீ வத்ஸமும் உடைய மார்பு ( மஹாலக்ஷ்மி உறையும் மார்பு ) இப்படி உமது ரூபம் விளங்க உனை தியானிக்கிறேன் உன் அருளால் குருவாயூரப்பா !! திருமேனியின் சௌந்தர்யம் With a crown which rivals the Sun (in brilliance) by the upright mark (tilak of sandal paste) whose forehead is made more resplendent, the compassionate eyes, the charming smile, the shapely nose, the cheeks reflecting the ...