Posts

Showing posts from June, 2025

ஸ்ரீ மத் நாராயணீயம் - தசகம் 5 - ஸ்லோகம் - 1 to 10 விராட் புருஷ உற்பத்தி

Image
  व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् । नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति- स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥ வ்யக்தாவ்யக்தமித₃ம் ந கிஞ்சித₃ப₄வத்ப்ராக்ப்ராக்ருதப்ரக்ஷயே மாயாயாம் கு₃ணஸாம்யருத்₃த₄விக்ருதௌ த்வய்யாக₃தாயாம் லயம் | நோ ம்ருத்யுஶ்ச ததா₃(அ)ம்ருதம் ச ஸமபூ₄ந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்தி₂தி- ஸ்தத்ரைகஸ்த்வமஶிஷ்யதா₂: கில பராநந்த₃ப்ரகாஶாத்மநா || 1|| 1. மகாப்ரளயம் ஏற்பட்டபோது மாயையானது உன்னிடம் மறைந்து விட்டதால் பிரபஞ்சமும், வேறு ஒன்றும் இருக்கவில்லை. நீ ஒருவனே பரமானந்தரூபியாக தனித்து இருந்தாய். काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: । तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥ கால: கர்ம கு₃ணாஶ்ச ஜீவநிவஹா விஶ்வம் ச கார்யம் விபோ₄ சில்லீலாரதிமேயுஷி த்வயி ததா₃ நிர்லீநதாமாயயு: | தேஷாம் நைவ வத₃ந்த்யஸத்த்வமயி போ₄: ஶக்த்யாத்மநா திஷ்ட₂தாம் நோ சேத் கிம் க₃க₃நப்ரஸூநஸத்₃ருஶாம் பூ₄யோ ப₄வேத்ஸ...