Posts

பச்சைப்புடவைக்காரி - பாஸ்கர ராயர்-1 - 215

Image
                                                         பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  பாஸ்கர ராயர்-1                                              (215) 👍👍👍💥💥💥 அம்மா என் அறியாமயை என்னவென்று சொல்வது . பலரைப்பற்றி சொல் சொல் என்று உன்னை நான் மிகவும் தொந்திரவு படுத்திக்கொண்டு வருகிறேன் ...  மிகவும் முக்கியமான ஒருவரை பற்றி கேட்கவே இல்லை ..  எவ்வளவு முக்கியமானவர் என்று அளவிட முடியாத மகான் ...  இன்று நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம் என்றால் அவர் செய்த மாபெரும் சேவை , பக்தி , சரணாகதி . தாங்கள் விளக்கிய இசை ஞானிகளின் அருமை பெருமைகளில் மூழ்கி இவரை மறந்து விட்டேன் ...  அம்மா இன்று கண்டிப்பாக தாங்கள் சொல்லி நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ...  ரவி யா...

பச்சைப்புடவைக்காரி - கோபாலகிருஷ்ண பாரதியார் - 214

Image
                                                           பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  கோபாலகிருஷ்ண பாரதியார்                                               (214) 👍👍👍💥💥💥 கர்நாடக இசையுலகில் தமிழிசைக்கு முன்னவர்களாகக் கருதப்படுபவர்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரும் ஒருவர்.  இவர் பல தமிழ் சாகித்தியங்களை இயற்றியிருந்தாலும், கதாகாலக்ஷேபத்துக்காக இவர் இயற்றிய "நந்தனார் சரித்திரம்" புகழ்பெற்று விட்டது.  கர்நாடக சங்கீத உலகின் மிகப்புகழ் பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சமகால வாக்யேயக்காரர் இவர். மாயூரத்தில் வாழ்ந்து வந்த கோபாலகிருஷ்ண பாரதியார்,  திருவையாற்றுக்குச் சென்று ஸ்ரீ தியாகராஜரை தரிசனம் செய்து, அங்கு அவருக்காக "சபாபதிக்கு...

பச்சைப்புடவைக்காரி - அருணாசலக் கவிராயர்-2 - 213

Image
                                                           பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  அருணாசலக் கவிராயர்-2                                              (213) 👍👍👍💥💥💥 Inspired from  ஜடாயு ஸ்ரீரங்கத்தில் கம்பர் அரங்கேற்றிய அதே மண்டபத்தில் தனது இராம நாடகத்தையும் அரங்கேற்ற வேண்டும் என்று விரும்பி, அவ்வாறே நிகழ்த்தியும் காட்டினார் அருணாசலக் கவிராயர். “ஏன் பள்ளி கொண்டீரையா – ஸ்ரீரங்கநாதரே நீர் ஏன் பள்ளி கொண்டீரையா என்ற கீர்த்தனை இந்தத் தருணத்தில் அவர் பாடியதாக சொல்லப் படுகிறது. மாசிலாத மிதிலேசன் பெண்ணுடன்  வழிநடந்த இளைப்போ தூசிலாத குகன் ஓடத்திலே கங்கைத் துறைகடந்த இளைப்போ மீசுரமாம் சித்ரகூடச் சிகரக் கல்மிசை கிடந்த இளைப்போ காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த ...

பச்சைப்புடவைக்காரி - அருணாசலக் கவிராயர்-1 - 212

Image
                                                      பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்  அருணாசலக் கவிராயர்-1                                              (212) 👍👍👍💥💥💥 Inspired from  ஜடாயு ராமாயணத்தில் ஒரு உணர்ச்சிகரமான  தருணம். சீதையிடம் ராமன் விடைபெற்றுச் சொல்ல வருகிறான்.  “நான் கானகம் போகிறேன்; பதினான்கு வருடத்தில் திரும்பி வந்து விடுவேன், நீ வருத்தப் படாமல் இரு” என்கிறான். அப்போது சீதை கேட்கிறாள்: எப்படி மனம் துணிந்ததோ சாமி  வனம்போய் வருகிறேன் என்றால் இதை ஏற்குமோ  பூமி     (எப்படி) கரும்பு முறித்தாப் போலே சொல்லல் ஆச்சுதோ – ஒரு காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ வருந்தி வருந்தி தேவரீர்  வெல்ல வார்த்தையால் கொல்லாமல்  ...

பச்சைப்புடவைக்காரி - மாரிமுத்தா பிள்ளை-3 - 211

Image
                                                         பச்சைப்புடவைக்காரி  என் எண்ணங்கள்                                                              மாரிமுத்தா பிள்ளை-3 (211) 👍👍👍💥💥💥 Inspired from  மீனாட்சி பாலகணேஷ்   காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்  கைதூக்கி ஆள் தெய்வமே (காலை) என்ற பாட்டை திருமதி எம். எஸ். சுப்புலட்சுமியின் இனிய குரலில் கேட்காதவர்கள் இருக்க மாட்டார்கள். யதுகுல காம்போதி ராகத்திலமைந்த நயமிகுந்த பாடல். இதன் கவிதை நயமே ‘தூக்கி’ என்ற ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பப் பிரயோகம் செய்ததால் தான் பட்டை தீட்டிய வைரம் போல ப் பளீரிடுகின்றது.         வேலைத் தூக்கும் பிள்ளை தன...