Posts

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 25 பதிவு 21

Image
            அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 25 பதிவு 21 கேள்வி பதில் நேரம் *   * பதிவு 21 * 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 25*   * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   ஒன்பது கோணங்கள் மேவி உறைபவள் உங்கள் எல்லோரையும் சந்தோஷமாக வைப்பாள்  இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 * நான் *  இன்றும் சில கேள்விகள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து .. உங்கள் நேற்றைய விளக்கம் என் கண்ணை திறந்தது .. இன்றும் நீங்கள் தரும் விளக்கம் எங்களை மேலும் புனிதமாக்கும் 🙏🙏 * பட்டர் * ... ஏதேது அபிராமி அந்தாதியை விட்டு விட்டு லலிதா அந்தாதியை சொல்ல வைப்பாய் என்னை போலிருக்கே .  நான் ... அப்படி லலிதா அந்தாதி தாங்கள் வரைந்தால் எங்களைப்போல் புண்ணியம் செய்தவர்கள் யாருமே இருக்க ம...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 24 பதிவு 20

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 24 பதிவு 20 * கேள்வி பதில் நேரம் *   * பதிவு 20 * 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 24*   * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   கண்டுகொண்டேன் வாழும் படி ஒன்று.. மனத்தே ஒருவர்  வீழும் படி அன்று விள்ளும் படி அன்று ..  என்னை கண்டவள் உங்களையும் காண்பாள் விழியின் கடையால் 👀👀 இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 * நான் * ஐயனே ... அபிராமி அந்தாதியில் எதிர்மறையான வார்த்தைகள் இல்லை  ஆனால் லலிதா சஹஸ்ரநாமம் அதில் பல எதிர்மறை நாமங்கள் வருகிறதே ...  ஏன் இந்த முரண்பாடு ? கொஞ்சம் விளக்க முடியுமா ?    * பட்டர் *  ரவி அனைத்தும் அவளே என்றே பாடினேன் 100 ஸ்லோகங்களில் ...  இருளாகவும் இருக்கிறாள் ...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 23 பதிவு 19

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 23 பதிவு 19 கேள்வி பதில் நேரம்   பதிவு 19 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .    கேள்வி 23  * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   இடம் கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகி முத்து வடம் கொண்ட நாயகி உங்கள் எல்லோரையும் ரக்ஷிக்கட்டும்  இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 * நான் * ஐயனே இன்றும் லலிதா சஹஸ்ரநாமத்தில்  வரும் திரு நாமங்கள் பற்றிய சந்தேகங்கள்  * பட்டர் * .. அபிராமி அந்தாதியில் உள்ள எல்லா சந்தேகங்களும் தீர்ந்து விட்டதா ?   * நான் * .. கற்பது அவள் நாமம் அன்றோ ... தினம் தினம் வேறு வேறு அர்த்தங்கள் வருவதால் சந்தேகங்கள் முற்றுப்புள்ளி பெறாதவை ...  பட்டர் ... சரி கேள்  நான்  ஐயனே   * ராகஸ்வரூப பாஷாட...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 21& 22 பதிவு 18

Image
           அபிராமி பட்டரும்                              அடியேனும்  கேள்வி பதில் 21 & 22 பதிவு 18 கேள்வி பதில் நேரம்  * பதிவு 18 * 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது * நான் * .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது * பட்டர் * .   * கேள்வி 21*   * நான் * :   பட்டரே! காலை வணக்கம் ..     * பட்டர் *   வந்தே வணங்கும் அடியார்க்கு வானுலுகம் தரும் என் அபிராமி உங்களையும் காக்கட்டும்  இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌 * நான் *  ஐயனே உங்கள் பாடல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை ஒட்டியே செல்கின்றன ... அதனால் சில கேள்விகள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் இருந்து கேட்கலாமா ?  * பட்டர் * ... தாராளமாக ... எனக்கு தெரிந்தால் சொல்கிறேன் ..  நான் .. அதில் நிர்மூலா என்று ஒரு நாமம் வருகிறது ..  தமிழில் பல பழமொழிகள் தவறான புரிதலால் பல பெண்களின் வாழ்க்கையை சூரை ஆடப்படுகின்றன .  உதாரணம் .. பெ...

அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 20 பதிவு 17

Image
                               அபிராமி பட்டரும்  அடியேனும்  கேள்வி பதில் 20 பதிவு 17 கேள்வி பதில் நேரம்  பதிவு 17 🥇🥇🥇 கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .  பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .    கேள்வி 20   நான் :   பட்டரே! காலை வணக்கம் ..      பட்டர் சுந்தரி அந்தரி ஜோதியாய் ஆன என் உமை   உங்கள் எல்லோரையும்  ரக்ஷிக்கட்டும் 🤝🤝🤝 இன்று என்ன கேள்வி ரவி ? 👌👌👌   நான்  பட்டரே தங்களுடைய 56 வது பாடலில்  ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்  நின்றாள்.. என்று அன்னையை விவரிக்கின்றீர்கள் ..  உங்கள் உறுதி , பக்தி கண்டிப்பாக எங்களுக்கு இல்லை .  வள்ளலார் சொல்வது போது அங்காடி நாய்களை விட கேவலமானவர்கள் நாங்கள்.  எங்கள் விருப்பத்திற்காக வாழ்கிறோம் . வேண்டியது கிடைத்தால் அபிராமியை புகழ்வோம்  இல்லை எனில் அவளை  கல்லெடுத்து அடிக்கவும் தயங்க மாட்டோம் ...