பச்சைப்புடவைக்காரி -குருடிமலை ,ஞானமலை ,பேரூர் 392 , 393 & 394 - 74, 75 & 76
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 74, 75 & 76 - 111, 112 & 113
திருப்புகழ் ஸ்தலங்கள்
திருப்புகழ்
111.குருடிமலை 112.ஞானமலை 113. பேரூர்
392, 393, 394
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்துப்பாடிய 113வது தலம் குருடிமலை. இது கோயமுத்தூர் அருகே உள்ள துடியலூருக்கு சமீபத்தில் உள்ள இடம்.
இங்கு பாடிய ஒரு பாடல் இருக்கிறது. முற்காலத்தில் தமிழ்ப்புலவர்கள் பொதுவாக வறுமையில் வாடினர். செல்வந்தர்களைப் புகழ்ந்துபாடி பரிசில் பெற முனைந்தனர். இது தகாது என்று அருணகிரியார் பாடுகிறார்.
உலகோரைப் பாடுதல் தகாது
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென வுலகோரைக்
கதறி யவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி களைநாடித்
திருடி யொருபடி நெருடி யறிவிலர்
செவியில் நுழைவன கவிபாடித்
திரியு மவர்சில புலவர் மொழிவது
சிறிது முணர்வகை யறியேனே
வருடை யினமது முருடு படுமகில்
மரமு மருதமு மடிசாய
மதுர மெனுநதி பெருகி யிருகரை
வழிய வகைவகை குதிபாயுங்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ மயிலேறுங்
குமர குருபர திமிர தினகர
குறைவி லிமையவர் பெருமாளே.
கருடன் மேல்வரும் கரியமேகம் போன்ற திருமால் நீ என்றும், பத்ம நிதி, சிந்தாமணி நீ என்றும்
இரைந்துபாடி, பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மிகவும் யோசித்து பழைய செஞ்சொற்களைத் தேடி,
அவற்றைத் திருடியும் ஓரளவு திரித்தும் தம் பாடலில் அமைத்து, அறிவில்லாதவர்களுடைய செவியில் புகும்படிப் பாடல்களைப் பாடித்,
திரிகின்ற சில புலவர்கள் கூறும் வழியை நான் அறிந்திலேன்.
மலையாடுகளின் கூட்டமும், கரடுமுரடான அகிலும் மருத மரமும் அடிபெயர்ந்து சாயும்படி,
'மதுரம்' என்னும் ஆறு பெருகி இருகரைகளும் வழிய பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற குருடி மலையி,ல் அமர்ந்த முருகனே !
சிறந்த மலையான க்ரௌஞ்சம் தவிடுபொடியாகித் தூளெழ மயிலில் ஏறும் குமரனே ! குருபரனே ! அஞ்ஞான இருளை விலக்கும் ஞான சூர்யனே! குறைவிலாத தேவர் பெருமாளே !
உலகத்தவரைப் பாடிப்பிழைப்பதை நான் அறியவில்லை.
இந்த நதியை மருத நதி என்றும் சொல்கிறார்கள்.
இதே கருத்தில் வேறு சில பாடல்களையும் பாடியிருக்கிறார்.
114. ஞானமலை
அடுத்த தலம் ஞானமலை. இது எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை.
தணிகைமணியவர்கள் இதைக்குறிப்பிடவில்லை. இது ஷோளிங்கருக்கு அருகில் இருக்கிறது என்று இப்போது சிலர் சொல்கிறார்கள்.
ஆனால் இது சரியெனத் தோன்றவில்லை.ஏனெனில் அருணகிரிநாதர் இப்போது பார்த்துவரும் தலங்கள் கொங்கு நாட்டில் இருக்கின்றன.
இங்கு பாடிய இரண்டு பாடல்கள் இருக்கின்றன.
பொது மகளிர் உறவு கூடாது
வேத முனிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல் எனஏகி
வீறசுரர் பாறி வீழ அலையேழு
வேலை அளறாக விடும் வேலா
நாதரிடமேவு மாது சிவகாமி
நாரி அபிராமி அருள்பாலா
நாரணசுவாமி ஈனுமகளோடு
ஞானமலைமேவு பெருமாளே !
ஆக தாடியிடுவோர்கள் உறவாமோ
எளிய பாடல். இதில் முதல் இரண்டு அடிகளில் பண்டைக்காலப் போரில் பின்பற்றப்பட்ட வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். போர் தொடங்கும் போது, அந்த ஊரில் இருந்த அந்தணர், பெண்கள், நோயாளிகள், பசுக்கள் ஆகியவை துன்பம் அடையாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொல்லி பறை அறிவிப்பார்கள். இச் செய்தியை புற நானூறு 9ம்பாடலும் தெரிவிக்கிறது.
ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.
அசுரர்களுடன் நடந்த போரில் முருகனும் இப்படிச் செய்தான் எனச் சொல்கிறார்.
பொது மகளிர் உறவு கூடாது
வேத முனிவோர்கள் பாலகர்கள் மாதர்
வேதியர்கள் பூசல் எனஏகி
வீறசுரர் பாறி வீழ அலையேழு
வேலை அளறாக விடும் வேலா
நாதரிடமேவு மாது சிவகாமி
நாரி அபிராமி அருள்பாலா
நாரணசுவாமி ஈனுமகளோடு
ஞானமலைமேவு பெருமாளே !
ஆக தாடியிடுவோர்கள் உறவாமோ
எளிய பாடல். இதில் முதல் இரண்டு அடிகளில் பண்டைக்காலப் போரில் பின்பற்றப்பட்ட வழக்கம் ஒன்றைச் சொல்கிறார். போர் தொடங்கும் போது, அந்த ஊரில் இருந்த அந்தணர், பெண்கள், நோயாளிகள், பசுக்கள் ஆகியவை துன்பம் அடையாதவாறு அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச்சொல்லி பறை அறிவிப்பார்கள். இச் செய்தியை புற நானூறு 9ம்பாடலும் தெரிவிக்கிறது.
ஆவும் ஆனியற் பார்ப்பன மக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.
அசுரர்களுடன் நடந்த போரில் முருகனும் இப்படிச் செய்தான் எனச் சொல்கிறார்.
அடுத்த பாடல் திருவடி தீக்ஷை பற்றியது.
மனையவள் நகைக்க வூரி ல் அனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனமது சலிப்ப நாய ன் உளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளும் அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும்
அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருகம் மறைக்கு ழாமும் அலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்கள் இறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
இதுவும் எளிய பாடல். இது அருணகிரிநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது எனச் சொல்கின்றனர். மக்களின் வசைமொழியும் உறவினரின் பரிகாசமும் தாங்காமல் உயிர்விடத் துணிந்தபோது முருகன் பாத தரிசனம் தந்து ஆட்கொண்டதை (முன் அளித்த பாதம் ) விவரிக்கிறார். மீண்டும் அதை வேண்டுகிறார்.
மனையவள் நகைக்க வூரி ல் அனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதை தமரோடும்
மனமது சலிப்ப நாய ன் உளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளும் அடியேனை
அனைவரும் இழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடின்
அகமதை யெடுத்த சேமம் இதுவோவென்று
அடியனு நினைத்து நாளும் உடலுயிர் விடுத்த போதும்
அணுகிமுன் அளித்த பாதம் அருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருகம் மறைக்கு ழாமும் அலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்கள் இறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதி முருகோனே
எனைமனம் உருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனி யுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவு பெருமாளே.
இதுவும் எளிய பாடல். இது அருணகிரிநாதரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக் காட்டுகிறது எனச் சொல்கின்றனர். மக்களின் வசைமொழியும் உறவினரின் பரிகாசமும் தாங்காமல் உயிர்விடத் துணிந்தபோது முருகன் பாத தரிசனம் தந்து ஆட்கொண்டதை (முன் அளித்த பாதம் ) விவரிக்கிறார். மீண்டும் அதை வேண்டுகிறார்.
115.பேரூர்.
இவ்வாறு அருணகிரியார் கொங்கு நாட்டில் காடு, மலைகளைத்தாண்டி பேரூரை அடைந்தார். இது இவர் தரிசித்துப் பாடிய 115வது தலம். இது கோயமுத்தூருக்கு அருகில் உள்ளது. புராணச் சிறப்பும் சரித்திரச் சிறப்பும் உள்ள தலம். இதன் புராணப்பெயர் பிப்பலாரண்யம். காமதேனுபுரி, ஆதிபுரி, பட்டிபுரம், தக்ஷிண கைலாசம், தவச்சித்திபுரம் என்றெல்லாம் பெயர்கள் இருக்கின்றன. ஸ்தல புராணப்படி இங்கு திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் சிவபெருமான நடன தரிசனம் அளித்தார். அதனால் இது மேலைச் சிதம்பரம் எனப்படுகிறது.
இங்குள்ள பட்டீஶ்வரர் கோவில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தது.
ஸ்வாமிபெயர் பட்டீஶ்வரர், அம்பாள் பச்சை நாயகி.
இங்கு இரு பாடல்கள் இருக்கின்றன.
தீராப் பிணிதீர ஜீவாத்தும ஞான
ஊராட்சியதான ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரி ராசே
பேராற் பெரியோனே பேரூர்ப்பெருமாளே
முடிவில்லாது தொடர்ந்துவரும் பிறவிப்பிணி ஆத்மஞானத்தால்தான் அழியும். இதை முருகனிடம் ஒப்பற்ற உபதேசமாக அருணகிரிநாதர்
வேண்டுகிறார்.
ஸ்வாமிபெயர் பட்டீஶ்வரர், அம்பாள் பச்சை நாயகி.
இங்கு இரு பாடல்கள் இருக்கின்றன.
தீராப் பிணிதீர ஜீவாத்தும ஞான
ஊராட்சியதான ஓர்வாக் கருள்வாயே
பாரோர்க்கிறைசேயே பாலாக்கிரி ராசே
பேராற் பெரியோனே பேரூர்ப்பெருமாளே
முடிவில்லாது தொடர்ந்துவரும் பிறவிப்பிணி ஆத்மஞானத்தால்தான் அழியும். இதை முருகனிடம் ஒப்பற்ற உபதேசமாக அருணகிரிநாதர்
வேண்டுகிறார்.
கோவிலில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு கல் தூண். பழைய படம்.
மைச்ச ரோருக நச்சு வாள்விழி
மானா ரோடே நானார் நீயா ரெனுமாறு
வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் காணா ரதுபோலே
நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா யூரே பேரே பிறவேயென்
நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா தருள்வாயே
மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா வயலூரா
வெற்பை யூடுரு வப்ப டாவரு
வேலா சீலா பாலா காலா யுதமாளி
பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா சூரா வாகா போகா தெனும்வீரா
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பாரூ ராசூழ் பேரூ ராள்வார் பெருமாளே.
மானா ரோடே நானார் நீயா ரெனுமாறு
வைத்த போதக சித்த யோகியர்
வாணாள் கோணாள் வீணாள் காணா ரதுபோலே
நிச்ச மாகவு மிச்சை யானவை
நேரே தீரா யூரே பேரே பிறவேயென்
நிட்க ராதிகண் முற்பு காதினி
நீயே தாயாய் நாயேன் மாயா தருள்வாயே
மிச்ச ரோருக வச்ர பாணியன்
வேதா வாழ்வே நாதா தீதா வயலூரா
வெற்பை யூடுரு வப்ப டாவரு
வேலா சீலா பாலா காலா யுதமாளி
பச்சை மாமயில் மெச்ச வேறிய
பாகா சூரா வாகா போகா தெனும்வீரா
பட்டி யாள்பவர் கொட்டி யாடினர்
பாரூ ராசூழ் பேரூ ராள்வார் பெருமாளே.
மை பூசி யுள்ளதும் தாமரை, விஷம், வாள் போன்றதுமான கண்களையுடைய பெண்களுடன்,
நான் யார், நீ யார் எனச் சிறிதும் மயங்காதவராகிய மன நிலையில் உள்ள ஞானத்துடன் கூடிய சித்தர்களும் யோகிகளும்,
தமது வாழ்நாளாலும் கிரஹங்களாலும் ஒரு நாள் கூட வீணாகப் போவதைக் காணமாட்டார்.
அது போல (மண், பெண், பொன் ஆகிய ) மூவாசைகளும் உறுதியாக முடிவுபெறுவதில்லை.
அதனால் எனக்குச் சொந்த ஊர் போல , பேர் போலஇனியவனே,, எனக்கு இனிய இன்னும் பிற பொருட்கள் ஆனவனே !
என்னை நிச்சயமாகப் பற்றும் மூன்றாகிய எவையும் [மூவாசைகள், முக்குணங்கள். மும்மலங்கள், (பொய் களவு கொலை என்னும்) முக்குற்றங்கள், (ஆதியாத்மிகம், ஆதிபௌதிகம், ஆதி தெய்விகம் என்னும் ) முத்தாபங்கள் போன்றவை] என்னைத் தாக்காமல், நீயே இனி தாய் போலிருந்து நான் (வீணில்) இறந்து போகாமல் அருள்புரிவாயாக.
தாமரை போன்ற கண்கள் உடல்முழுதும் கொண்டவனும் வஜ்ராயுதன் தாங்கியவனுமான இந்த்ரனும் ப்ரம்மாவும் போற்றும் செல்வமே ! நாத ஒலிக்கு அப்பாற்பட்டவனே ! வயலூரானே !
க்ரௌஞ்ச மலையைத் துளைத்துச் சென்ற வேலாயுதத்தை உடையவனே ! நற்குணங்கள் நிறைந்தவனே!, பாலனே ! காலை ஆயுதமாகக் கொண்ட சேவலை கொடியாக உடையவனே !
அழகிய பச்சை மயில்மீது தேவரும் மெச்சும்படி ஏறிய பாகனே !
![]() |
அடேய் சூரனே ! ஆஹா, விலகிப் போகாதே என்று கூறி ( போருக்கு அழைத்த ) வீரனே !
பட்டி என்ற முனிவராக வந்த ப்ரம்மனுக்கு கொடுகொட்டி என்னும் நடனத்தை ஆடி அருள்செய்தவரும், பூமியில் சிறந்த தலமும் காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்த தலமும் ஆகிய பேரூரை ஆண்டு அருள்பவராகிய சிவபெருமானுக்குக் குருவாக வந்த பெருமாளே !
நான் வீணே இறந்து போகாமல் அருள்வாயாக.
மிக அருமையான பாடல்..
பிறந்தவர்கள் எல்லாம் இறப்பது நியதி. வீணில் இறப்பது என்பது என்ன? தெய்வத்தை உணராமல் மரிப்பது வீணில் இறப்பதாகும்.
கடவுளை உணர்வதுதான் வாழ்வின் பயன். இதை அடையாமல் மரிப்பது விணில் மரிப்பதாகும். இவ்வாறு தனக்கு நேராமல் இருக்க முருகன் அருளை வேண்டுகிறார். ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய பாடல்.
இந்தப் பாடலில் திருமாலுக்கும் ப்ரம்மாவுக்கும் நடன தரிசனம் அருளிய ஸ்தலபுராணச் செய்தியைச் சொல்கிறார்.
அம்மா ... அற்புதம் ஆனந்தம் இன்பம் ஈகை உண்மை ஊற்றும் சுனை நீர் என் பால் ஏன் இந்த பரிவு தாயே ஐயம் தெளிவு செய்தே தினம் தினம் முருகன் அருள் புரிகின்றாய் .. ஒன்று இரண்டு அல்ல பதிவுகள் ஓராயிரம் தொடும் நாட்கள் தூரமில்லை . நான் ஔவையானாலும் உன் பொன் மொழிக்கு காத்திருப்பேன் தாயே ...
சிரித்தாள் சின்ன சேலைக்காரி ... சிதறி தெளித்தன முத்துக்கள் மாணிக்கங்கள்
அம்மா ... தாங்கள் சொல்ல வில்லை என்றால் இந்த ஸ்தலங்கள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும் ...
அருணாகிரியின் மன உறுதியும் சொல்லாற்றாலும் , பக்தியும் எங்களுக்கும் முருகன் வரமாக தரவேண்டும் தாயே ...
ரவி இவைகள் கேட்டுப்பெறுவது அல்ல ... நீங்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும் ..
நிறைய படிக்க வேண்டும் ... முடியவில்லையா பிறர் போடும் பதிவுகளையாவது மனமார படிக்க வேண்டும் ...
சுலபமான வழி வரம் கேட்பது ...
அன்னை சொன்ன உண்மை சுரீர் என்று உரைத்தது ... படிப்பதும் இல்லை பிறர் போடும் பதிவுகளை படிக்க நேரம் ஒதுக்குவதும் இல்லை ...
அருணகிரி எங்கே? நாம் எங்கே ? 😢😢
*692*
*ஸாம்ராஜ்யதாயினீ* -
பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின் தாராள மனசு, காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது.
ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட். சாம்ராஜ்ய அதிபதி.
ராஜாக்களையெல்லாம் தலைவன்.
தைத்ரிய உபநிஷத் (I.vi.2) ஆப்னோதி ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும் ஆத்ம ஞானிகளாகிறோம்.
இதற்கும் மிஞ்சிய சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?👌👌👌
≠========👍👍👌👌≠==========















Comments
It is impossible to think of LnT Metro without you .
It has been a difficult project , yet you were always positive and smiling !
Wish you all the best for your next phase of life .
May God grant you good health , happiness and long life !
Shrikant Joshi
God bless!
Pras
Regards
And looking back thru our relationship, I really cherished the moments we shared. I must say one thing that you are a ruthless negotiator (poor me 😔).
Wishing you all the best for your future endeavors, I'm sure you must have planned already to embark on some.... I'm only a call away from you for any assistance that I can.... Pls excuse me for the delay in replying.... Wishing you that Live, Love and Laughter be with you.... 😃
காரணம் தெரியுமா?
பரமசிவன் பார்வதிக்குப் பாதி உடலைத் தந்ததோடு நில்லாமல் தானும் *அர்த்தநாரீஸ்வரர்* கோலத்தில் காட்சி அளிக்கிறார்
*இதில்* ஒரு நல்ல தத்துவம் அடங்கியுள்ளது
சிவனின் மனைவி பெயரில் உள்ளவள் பார்வதி அதாவது சக்தி
எளியவனோ வறியவனோ பலவானோ ஆள்பவனோ ஆண்டவனோ *யாரானாலும்* தன் பலத்தை (சக்தியை) வெளியே அவசியம் காட்ட வேண்டும்
அது அவனுக்கு ஒருவித *பாதுகாப்பை* தரும்
*அவள்* ஶ்ரீ அதாவது *செல்வம்*
பலத்தை வெளியே நன்கு காட்டலாம்
ஆனால் ஒருவன் எவ்வளவு பலவானானலும்
*செல்வத்தை* பத்திரமாகப் பூட்டியே *வைக்கவேண்டும்*
*செல்வத்தை* பகட்டாக *காட்டினால்* ஆபத்துதான்
எனவே தான் சிவன் வெளியில் தெரியும்படி பார்வதியாகிய சக்தியை தனது இடபாகத்திலும்
பகவான் விஷ்ணு ஶ்ரீதேவி என்ற மகாலட்சுமியை தன் மார்பில் (மறைவாக) வைத்துள்ளார்கள்.
82. தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்.
1
1. பொ-ரை: தலைகளால்ஆகிய மாலையைத் தலையில் அணிந்து மண்டையோட்டில் எடுக்கும் பிச்சைக்கு உலாவும் தலைவனைத் தலையே! நீ வணங்குவாயாக.
கு-ரை: தலையே நீ வணங்கு; தலைக்குத் தலைமாலையை அணிந்து தலையிலே பலிதேரும் தலைவனைத் தலையே நீ வணங்கு. வணக்கம் தலைவனுக்கே உரியது.
*பதிவு 956*🥇🥇🥇🏆🏆🏆
*US 948*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
38 வது ஸ்தபகம்
அஷ்டத்ரிம்ஸ ஸ்தாபக
தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
மூலே ஸ்தித்யா பை ரவ்யாக்யாம்
தாராம் தேவீ முத்கீதேன
ஸேவேதார்யோ விதி தரஹஸ்யோ
மாதங்கீம் தாம் குண கானேன 👏👏
*பதிவு 376*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
49
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
மந்தாய மான கமனா மதநா துரா ஸௌ
காமாக்ஷி த்ருஷ்டிரயதே தவ சங்கராய
ஸங்கேத பூமிம் அசிராதபிஸாரி கேவ 🙏🙏🙏
* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
அவனை வெறும் மரங்களைக் கொண்டு போர் புரியும் குரங்குகள் கொன்றனவா?" என்று மனம் புழுங்கினான் இராவணன்.
"இந்திரனை வென்று வீழ்த்திய பிரஹஸ்தனை ஒரு சிறிய குரங்கா கொன்றது?
இந்தச் செய்தியே என் செவிகளைச் சுட்டது. அது மேலும் என் நெஞ்சையும் சுட்டதே" என்று வருந்தினான் இராவணன்.
கோபம் தலைக்கேறிய இராவணன் தானே போர்க்கோலம் பூண்டு ஒரு தேரின் மீது ஏறினான்.
அந்தத் தேர் ஆயிரம் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். கடல் ஒலி போல அதிரும்படி ஓசை எழுப்பும் தேர் அது.
தேவர்தம் விண்ணுலகுக்கும் சென்று வரும் வலிமை பெற்றது.
இந்திரன், முன்பு போரில் தோற்றபோது இராவணனுக்குக் கொடுத்த தேர் அது.
தான் வழிபடுகின்ற ருத்ரனை மனதால் எண்ணி, உடம்பால் வணங்கி, தன் வில்லை கையிலே எடுத்து, நாணின் ஒலியை எழுப்பினான்.
சிறந்த படைக்கலன்களைத் தேடி எடுத்துக் கொண்டான். மார்பில் கவசம் அணிந்தான்.
தும்பைப்பூ மாலையை கழுத்தில் அணிந்து கொண்டான்.
*பாடல் 6*
*அபிராமி அந்தாதி விளக்கம்*👍👍👍👍👌👌👌👌💐💐💐💐😊😊😊
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை;
சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்;
சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.👣👣👣
சிந்தூரத்தின் செந்நிறத்தையொத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே!
பொலிவுமிக்க பொன்னான உன் திருவடிகள் என்னும் அழகிய தாமரை மலர்கள் என் சிரசின் மேல் இருக்க,
என் நெஞ்சினுள்ளே உன் அழகிய திருமந்திரச் சொல் நிலை பெற்றுள்ளது.
உன்னையே வணங்கி நிற்கும் உன்
அடியவர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் பாராயணம் செய்து வருவது,
உன் பெருமைகளைக் கூறும் மேலான நூல்களையே யாகும்.🙏🙏🙏
அம்மா உன் தாமரையைக்காட்டிலும் மென்மையான உன் பாதங்கள் என் சிரசின் மேல் பொருந்தியுள்ளது ...
இதை விட நான் என்ன பாக்கியம் செய்திருக்க முடியும் ..
மனிதரும் , தேவரும், மாயா முனிவர்களும் வணங்கும் பாதங்கள் என் சிரசினின் மேல் பதிவதென்றால் என்னை போல் பாக்கியவான் யார் இருக்க முடியும் ? 👌👌👌
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல்
பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்
மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்
*அவன்*
*கால் பட்டு அழிந்தது* *இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே.**
......... பதவுரை .........
வயல்கள் அழிந்துபோயின;
மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று.
பெருமை தங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின.
இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.👌👌👌
தலையே, நீ வணங்காய்!-தலைமாலை தலைக்கு அணிந்து,
தலையாலே பலி தேரும் தலைவனை-தலையே, நீ வணங்காய்!
என்று பாடுகிறார் . அவள் பாதங்கள் அயன் எழுதிய தவறான வினைப்பயனை மாற்றி எழுதும் வல்லமை படைத்தவை 👣👣👣
அம்மா உன் நாமங்கள் என் நெஞ்சில் நிலைத்து விட்டன ... பொருந்தி விட்டன ... உள்ளுக்குள்ளே என் மனம் உன் நாமத்தையே சொல்லும் வரம் கொடு ...🙏🙏🙏
ஆஹா என்ன வர்ணனை ... அவள் குங்கமத்தில் குங்கமப் பூவை சேர்த்த குழம்பில் தன் மேனியை செதுக்கிக் கொண்டவள் .. அவள் சிந்தூரம் மணக்கும் வண்ணப்பெண் அவள் ... 👣👣👣
*முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே*
*பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.* 👣👣👣
*பராக்ரம* = பராக்ரமம் - வீரியம்
*ஆடூப* = பெருமை
*நிரீக்ஷண* = பார்த்திருத்தல் = காண் - கவனி
*சமுத்சுகா* = ஆர்வமாக = ஆரவாரமாக - உணர்ச்சிப் பெருக்கு
*73 நித்ய பராக்ரமாடூப நிரீஷண சமுத்சுகா* =
நித்யதேவிகளின் ஆற்றலையும் பெருமையையும் கண்டு உணர்ச்சிப்பெருக்கில் ஆர்பரிப்பவள்
பாதங்கள் பற்றியவனுக்கும் பரமபதம் காட்டி அருளினாய் ...
பாசம் கையில் பாசம் கொண்டவர் உன் நெஞ்சமதில்...
அங்குசம் உன் கையில் பங்கஜம் கொண்டு துதிப்போர் உன் பார்வை தேடும் பாரிஜாதம்
கரும்பும் உன் கையில் மலர்கணைகள் உன் கையில் ...
உன் நாமம் சொல்வோர்க்கு நீ ஒரு கரும்பு ... இரும்பு உள்ளம் கொண்டோர்க்கு நீ என்றும் ஒரு தழும்பு ..
மலர்கள் உன் அர்ச்சனை கூடாரம் ... அதில் நீ எறியும் கணைகள் துளைக்கும் என் மூலாதாரம் . 🙏🙏🙏
*To our dear Subi* 🏆🏆🏆
Let bygone is bygone .. *Chalo* forward
Let past nightmares be the bad dreams - *Chalo* ... A new dawn
Let the rear mirror be not a guiding factor - *Chalo* on the road less travelled with courage and faith .
Let your supporting system blossom further and let the fragrance lead you to a new life ... *Chalo* from where you hv broken-down
Let *Chalo* take you to a new high and let all your dreams be fulfilled .
Let the new light of divinity guide you to remove all darkness . Let us name the new power as *Chalo*
👍👍👍👍🙏🙏👏👏👏🥇🥇🥇🏆🏆🏆🦚🦚🦜🦜🦜🌸
சைன்ய = படை - சேனை
*வதோத்* = அழித்தல் - நாசமாக்குதல்
*யுக்த* = பணிசெய்திருத்தல் - செயலாற்றுதல்
*ஷக்தி* = ஷக்தி சேனை
விக்ரம = வலிமை - தைரியம்
*ஹர்ஷிதா* = களிப்பு -களித்தல்
# *72 பண்ட சைன்ய வதோத்யுக்த ஷக்தி விக்ரம ஹர்ஷிதா =*
பண்டாசுரனின் படைகளை துவம்சம் செய்த ஷக்திசேனையின் பராக்ரமத்தை கண்டு ஆனந்திப்பவள்👏👏👏
தாயல்ல நீ தண்டம் எடுத்தே களை நீக்குபவள் ... பெற்ற அன்னையை உன்னையே தன்னயையே என்று சொல்லும் பேடிகளை பேய் கொண்டே துரத்துவாய் ...
உன் அருள் இன்றி ஒரு புல் தான் முளைக்குமோ ?
முளைக்கும் புல் தான் தாய் நீ இல்லை என்று சொல்லிடுமோ ...
தவமே தயாநிதியே அழிப்பாய் அரக்கர் கூட்டம் ...
பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் காணா கூட்டும் இருந்தென்ன வாழ்ந்தென்ன ? 👏👏👏
🍃🌷 #மதுரை அருள்மிகு #மீனாட்சி_சுந்தரேஸ்வரர்_திருக்கோயில் #சித்திரை_திருவிழா2021- இன்று 19.04.2021-5ம் நாள் மாலை சுவாமி, அம்பாள் #தங்ககுதிரை_வாகனம்
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🍃🌷 #Madurai Sri #Meenkshi_Sundareswarar temple- #Chithirai_festival 2021- 19.04.2021 day 5 evening Swamy, Ambal Procession in #Golden_horse_vehicle
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
மறந்தும் பிறவா வரம் தா - சிறந்தபுகழ்
ஞாலவாயா முடிக்கு நாட்டுஞ்சூளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநாதா-
சொக்கநாத வெண்பா
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🌙சொக்கே⭐ நின் தாளே👣 துணை🙏🏻
சுந்தரேசர் மகிழும்... மயிலே
கதம்ப...வனக்குயிலே
மாதவர் போற்றும் எழிலே
பதமலர் தனை பணிந்தோமே, அங்கயர்க்கண்ணியே
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கொண்டைமுடி அலங்கரித்து
கொஞ்சும் கிளி கையில் வைத்து
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்
அந்த அழகிய மாநகர் மதுரையிலே......மதுரையிலே
மதுரையிலே......மதுரையிலே
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்
வானவர் பூமாரி பொழிந்திடவே
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்
மீனாட்சி வந்தாள் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம் (அந்த அழகிய மாநகர் மதுரையிலே...)🦜🦜🦜
உண்மைதான் தாயே...
இதை படித்த பிறகாவது ஆன்மீகம் அறிந்து கொள்ள நமது நேரத்தில் சிறிது ஒதுக்குவோம்...
ஓம் சரவணபவ..
🙏🙏🙏🙏🙏🙏🙏
காலம் வேண்டாம். திரும்ப திரும்ப படிக்கலாம். அதுவும்
ரவியுடய எழுத்து நடை மிகவும்
எளிது அழகு அறிவு 🙏🙏
வெற்றி வேல் முருகா
ஞான வேல் முருகா
சக்தி வேல் முருகா🌷🌷🙏🏻🙏🏻
அருணாகிரியின் மன உறுதியும் சொல்லாற்றாலும் , பக்தியும் எங்களுக்கும் முருகன் வரமாக தரவேண்டும் தாயே ...
ரவி இவைகள் கேட்டுப்பெறுவது அல்ல ... நீங்களாக வளர்த்துக்கொள்ள வேண்டும் ..
நிறைய படிக்க வேண்டும் ... முடியவில்லையா பிறர் போடும் பதிவுகளையாவது மனமார படிக்க வேண்டும் ...
சுலபமான வழி வரம் கேட்பது ...
அன்னை சொன்ன உண்மை சுரீர் என்று உரைத்தது ... படிப்பதும் இல்லை பிறர் போடும் பதிவுகளை படிக்க நேரம் ஒதுக்குவதும் இல்லை ...
அருணகிரி எங்கே? நாம் எங்கே ? 😢😢
*ஸாம்ராஜ்யதாயினீ* -
பக்தர்களை சாம்ராஜ்ய அதிபதிகளாக்குபவள் என்று சொல்லும்போது ஸ்ரீ லலிதாம்பாளின் தாராள மனசு, காருண்யம் எல்லாம் எவ்வளவு அழகாக வெளிப்படுகிறது.
ராஜசூய யாகம் புரிந்தவன் தான் சாம்ராட். சாம்ராஜ்ய அதிபதி.
ராஜாக்களையெல்லாம் தலைவன்.
தைத்ரிய உபநிஷத் (I.vi.2) ஆப்னோதி ஸ்வாராஜ்யம் என்று சொல்லும்போது, நமக்குள் உறையும் பிரம்மத்தை அறிந்து கொள்ளும் ஆத்ம ஞானிகளாகிறோம்.
இதற்கும் மிஞ்சிய சாம்ராஜ்ய அதிபதி பட்டம் உண்டா?👌👌👌
She who is the wife of shambhu (shiva)
She who is worshipped by sharada (sarasvati, the goddess of speech)
She who is the wife of sharva (shiva)
She who confers happiness
She who gives happiness
She who bestows riches in abundance
She who is chaste
She whose face shines like the full moon in the clear autumn sky
She who is slender-waister ॥ 130 ॥🦜🦜🦜🦚🦚🦚
We are all tourist and Almighty is our travel agent who has already fixed all our routes, reservations and destinations. *So trust him and enjoy the trip called life.*
With the car parked on the road, I got on the bus. But seeing the crowd inside, I was scared. There was no place to sit.
At that moment, a seat became vacant. The next guy could easily sit there. But he gave me that seat.
Next stop. The same thing happened again.
Again he gave his seat to another.
This happened four times in our entire bus journey. The man looked very normal, that is, he must have been going home after his job...now the last stop. We all got off.
So out of curiosity I spoke to him.
Asked why you were giving your seat to another every time?👍👍👍
No knowledge, no money. So I do this every day. That's all I can do easily.
After working all day I can stand for a little longer.
I gave you my place. You said thank you to me, I was very satisfied, I did something for someone today is the great source of satisfaction to me -
I do this every day & feel I am contributing to the best of my abilities and thus I go home refreshed & happily every day that I gave something to someone. That's what I do every day.🙏🙏🙏
His thoughts. And understanding it. Whom do we call uneducated?
What do you mean? *Wanting to do something for someone completely unknown and on a daily basis is the ultimate learning.*
I am sure God will be happy to see the solution he found on it - *This is one of my best art of* *giving something*.
He taught me a lot of things today - I started to examine myself by bowing down in front of him.
_*How easy it is to be rich from within? God must have taught this angel this splendid lesson.*_👍👍👍👌👌👌
பொதுவாக நீதிமன்றங்களில் யாரை பெயர் சொல்லி அழைக்கிறார்களோ அவர்கள்தான் உள்ளே போவார்கள்.ஆனால் அன்றைக்கோ வாய்தாவுக்கு வந்திருந்த அனைவருமே கும்பலாக நீதிமன்றத்திற்குள் குழுமியிருந்தார்கள்.
இது சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம்.அதாவது மதுரையில் ஒரு பெண்ணை ஒரு இளைஞன் கேலி பண்ணுகிறான்.அந்தப் பெண்ணின் அக்காள் மாப்பிள்ளை அந்தப் பையனை கண்டிக்கிறார்.
லட்சகணக்கில் மக்களை காவு கொடுத்த அமெரிக்காவும், ஐரோப்பாவும் இந்த முடிவுக்கு வந்தாயிற்று, மருத்துவமும், அரசும் கைவிட்ட நிலையில் இனி தெய்வமே கதி.
சென்னையிலும் கொரோனா தலைவிரித்தாடும் நேரமிது...
இந்நிலையில் தமிழர்கள் ஒரு காட்சியினை நினைத்து பார்க்கலாம்...
அவர் பெயர் பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.
அந்த இடத்தில் இருந்து பாட தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும்நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார்.
அதுதான் ¤கந்த சஷ்டி கவசம்¤
சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு..
அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது.
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பே
சிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
இதில் அறிவியலும் ஒளிந்திருக்கின்றது.
ஆம் ஆழ்ந்த பக்தி மனநிலையில் ஒவ்வொரு உறுப்பாக சொல்லும்பொழுது அதில் கவனத்தை வைத்தால் உடல் தானாக அதை சரி செய்கின்றது என்கின்றது அறிவியல்.
உளவியல் கொடுக்கும் உடல்நலம் இது, நிரூபிக்கபட்ட ஒன்று. இதைத்தான் கந்த சஷ்டி கவசமும் சொல்கின்றது.
தொடரும் பாடலில் அர்த்தமில்லா சில வரிகள் வருவதாக தோன்றும், உண்மையில் அந்த வார்த்தைகள் அர்த்ததிற்கு அல்ல மாறாக சில அதிர்வுகளை கொடுப்பதற்காக...
இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது.
தேவராயரும் அதை மிக சரியாக செய்து நல் அதிர்வுகளை கொடுக்கும் வார்த்தைகளை இப்பாடலில் புகுத்தியிருக்கின்றார்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், சிலருக்கு மெல்லிய மின்சார அதிர்வு கொடுப்பார்கள், அந்த அதிர்வினை சில வார்த்தைகளை முறையாக உச்சரித்தாலே உடல் பெறும்.
ஆலய வழிபாட்டின் பொழுது வெண்கல மணி கொடுக்கும் அதிர்வும் அத்தகையதே.
அப்படியான வார்த்தைகள் பல கந்த சஷ்டி கவசத்தில் உண்டு, இதனால்தான் முருகன் ஆலயங்களில் அதை படிக்க வேண்டும் என்றார்கள்.
முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள்.
வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம்.
நலம் பெற்றோர் ஏராளம், ஆசியாவினையே புரட்டி போட்ட சுனாமி திருச்செந்தூர் பக்கம் வாலை சுருட்டி இருந்தது என்பதும் கண்டது.
*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே!
உடல் பற்றிய பிணி ஆறுமே!
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே..*
○இனி மனிதர் தங்களை தாங்களே காத்துகொள்ள வேண்டும் எனும் சூழல் வந்துவிட்ட நேரம், தெய்வ அனுக்கிரகம் ஒன்றே வழி.○
எந்த பாடலை பாடினால் மக்களெல்லாம் நோயிலிருந்து விடுபடுவார்கள் என முருகனே சொன்னாரோ அந்த பாடல் பாடபடட்டும்.
ஆலயத்திலும் வீடுகளிலும் கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும், தீபங்கள் எரிய, நறுமணம் கமழ அது உருக்கமான பாடபடட்டும்.
¤நம்பிக்கையோடு கந்த சஷ்டி கவசத்தை முன்னெடுப்போம், நிச்சயம் நல்லது நடக்கும்¤
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
*சித்திரைத் திருவிழா*
இன்று 19.04.2021 திங்கள் கிழமை ஐந்தாம் நாள் மாலை சுவாமி, அம்பாள் தங்ககுதிரை வாகனம்
💜➰️💜➰️💜➰️💜➰️💜➰️💜
இறந்தும் பிறந்தும் இளைத்தேன் இனியான்
மறந்தும் பிறவா வரம் தா - சிறந்தபுகழ்
ஞாலவாயா முடிக்கு நாட்டுஞ்சூளாமணியாம்
ஆலவாய்ச் சொக்கநாதா
சொக்கநாத வெண்பா
இவனை காப்பாற்ற ஆளில்லை..
"யாராவது என்னை தூக்கி விடுங்கள்...கஷ்டம் தாங்க முடியவில்லை.. காப்பாற்றுங்கள்" என்று கூவி கூவி கதறினான்..
இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார்.
வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, "அடடா! கீழே விழுந்து விட்டாயா!! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்றார்.
இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்..
"
"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"
"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)" என்றார் வந்தவர்.
"
"தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்." என்று வந்தவர் சொல்ல,
"தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?" என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,
"நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் (அச்யுத). கவலையே படாதே!" என்று வந்தவர் சொல்ல,
"அது சரி.. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?" என்று விழுந்தவன் கேட்க,
"
"அதெல்லாம் முடியாது.. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன்.
"
"
"வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு (கைவல்யம்). காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்.
"
ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, 'ஏண்டா.. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?' என்று நீங்கள் அடித்து விட்டால்?.. அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் - நம்மாழ்வார்). என்னை விடுங்கள்." என்றான் விழுந்தவன்..
"
என்றார் வந்தவர்.
காப்பாற்ற ஒரு பிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும்,
போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு,
காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு,
பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.
விழுந்தவன் - ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு - பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு - பக்தி என்ற கயிறு போட்டார்.
முடிச்சு - பக்தி என்ற கயிற்றில் "ஹரே" என்ற நரசிம்ம நாமத்தையும், "ராம' என்ற ராம நாமத்தையும், "கிருஷ்ண' என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுக்களாக போட்டு பிடித்து கொள்ள சொன்னார்.
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே,
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல் (அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.
திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர் (ஸங்கர்ஷண), திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)
கீதோபதேசம் செய்த போதே, கிருஷ்ண பரமாத்மா இதை சொன்னார் என்று பார்க்கிறோம்..
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्
- bhagavad gita
தேஷாம் அஹம் சமுத்தர்தா
ம்ருத்யு சம்சார சாகராத்
- பகவத் கீதா
Sree krishna says "Paartha! I swiftly pullout them from the ocean of birth and death"
"பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்" என்று சொல்கிறார்.
"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
என்ற கேட்டார்.
அதற்கு நம்மாழ்வார்,
"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார்.
நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி,
"இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ஆத்ம குரு' என்று உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித் திருத்தொண்டு புரிந்தார்.
புலி மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும். நம்ப முடியவில்லையா ...?
இருப்பினும், புலி மான்களை வேட்டையாடுகிறது.
ஏனென்றால், மான்களின் மனதில் ஒரு பயம் இருக்கிறது. நாம் ஒரு புலியை விட பலவீனமாக இருக்கிறோம் என்ற அந்த பயம் அவற்றை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறது
இது அவற்றின் வேகத்தையும் மன உறுதியையும் குறைக்கிறது அதனால் வேட்டையாடப்படுகிறது.!
கொரோனாவிலும் இதே நிலைதான்.
கொரோனாவை விட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடம் உள்ளது. நமது மன உறுதியும் வேகமும் பயத்தால் மட்டுமே குறைகிறது, மேலும் நாம் நோய்வாய்ப்படுகிறோம்.
*பதட்டப் படாதீர்கள்..!*
🙏😷🙏😷🙏😷🙏
*உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்,*
*பாதுகாப்பாக இருங்கள் !!*
*நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள்*
Good Morning !
It took some time for me to let your message sink. The fact that you could serve with the great L&T is really creditable .Destiny chose you to be part of this great organization. Your contribution to L&T has been invaluable for sure. I consider it my good fortune to associate with you.
This is not the end. Let this be the begining of a new innings .Were are you going to settle and what is your immediate plan.
The country need contributions from people like you for nation building. I wish that you continue to contribute and your capabilities are utilised.
Wish you and your loved ones lots of joy, happiness , good health and togetherness.
With lots of love and regards.
I once again extend my invitation to you to visit Calicut and stay with us.
With lots of love and regards.
K A Ajayan.