Posts

ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 29 (153-158)

Image
  LT 29   153-158 காருண்யவிக் ³ ரஹா கான்தா கான்திதூ ⁴ தஜபாவலி : । கலாலாபா கம்பு ³ கண்டீ ² கரனிர்ஜிதபல்லவா ॥ 29 ॥   153 : காருண்யவிக் ³ ரஹா கருணையே உருவெடுத்தவள் .    154. கான்தா   நம் மனங்களை   சுண்டி இழுத்து கவருபவள் .   155. கான்திதூ ⁴ தஜபாவலி செம்பருத்தி முதலிய புஷ்ப வரிசைகளின் காந்தியைப் பழிக்கும் காந்தியுடையவள் . பிரகாசமானவள் . 1000 கோடி சூரியர்களாலும் அவளுடைய பிரகாசத்தில் ஒரு பங்கைக்கூட பெற முடியாது . விசாலமான மனதை உடையவள் .    156 : கலாலாபா   கலை வடிவானவள் . LS 328.    157. கம்பு ³ கண்டீ ²    சங்கு போன்ற இனிமையான கழுத்தைக்கொண்டவள் .    158. கரனிர்ஜிதபல்லவா   மென்மையிலும் , அழகிலும் இளந்தளிர்களை வெல்லும் கரங்களை உடையவள் .   153. Om Kaarunya Vigrahaayai Namaha Salutations to the Mother, who is the Personification of Compassion. Devi's slant loving eye sight, ...