பச்சைப்புடவைக்காரி-தோரணமலை முருகன் 399 -118
பச்சைப்புடவைக்காரி என் எண்ணங்கள் பகையை வெல்லும் 81 - 118 399👍👍👍👌👌👌 தோரணமலை முருகன் கோவில் - திருநெல்வேலி ரவி அருணகிரி கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும் . இன்று ஒரு புதிய ஆலயத்தை பார்ப்போம் அகத்தியர் , தேரையர் சித்தர் வழி பட்ட ஸ்தலம் .. புண்ணியம் பூத்துக்குலுங்கும் மலை ... 🌸🌸🌸 அம்மா தங்கள் விருப்பமே அடியேனுடைய விருப்பம் .. வாருங்கள் செல்வோம் .🙏🙏🙏 உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் ...