ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 1. ஸ்ரீ மாதா (3) பதிவு 6

ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே   

ஸ்ரீ மாதா (3) 

பதிவு 6

ருசியற்ற, நிறமற்ற என்று சொல்வதைப் போலத்தான் நிர்குண பிரம்மத்துக்கு எவ்வித வடிவமும் நிறமும் குணமும் கிடையாது. 

வடிவமே கிடையாது என்று சொன்ன பிறகு எந்த குணத்தையும் பிரம்மத்துடன் பொருத்த முடியாது. 

அவ்வாறு இருப்பதுதான் பரமாத்மா. எல்லா இடங்களிலும் ஸர்வ வியாபகமாக இருக்கும் பரமாத்மா. ஆனால் அந்தப் பரமாத்மா, தன்னை ஒரு சின்ன வடிவத்துக்குள் சுருக்கிக் கொண்டால்தான் இந்த உலகத்தைப் படைக்க முடியும். 

அதற்காக, பரமாத்மா தன்னையே ஒரு பெண் வடிவமாக மாற்றிக் கொண்டது. அவ்வாறு மாற்றிக் கொண்ட வடிவம்தான் அம்பிகை, பரமேசுவரி. 

ஆகவே தான் சிருஷ்டிக்கான செயல் வடிவில் அவள் வருகிறாள். அந்த வடிவில் வரும்போது அவள் கருமை நிறமாக வர முடியாது. 

காரணம் கருமை தாமஸத்துக்கான நிறம். தோன்றுவதற்கான நிறத்தில் வரவேண்டும் என்பதால் 'ஜகத்ராதும் கருணா: க சித் அருணா', - 

இந்த பூமியின் மீது வைத்த கருணையால் அம்பிகை பரமேசுவரி அருண நிறத்தவளாக வந்தாள். 

அவ்வாறு வந்தவள் தான் லலிதாம்பிகை. 

அதனால்தான் தியான ஸ்லோகம் ஆரம்பிக்கும்போதே இந்த நிறத்தைப் பெருமைப்படுத்திச் சொல்கிறது. 

அவ்வாறு, படைக்க வேண்டும் என்பதற்காக வடிவமெடுத்தவளை, பாராயணம் செய்யும்போது முதலில் எந்த நாமத்தில் தொடங்கினார்கள் என்றால், 'ஸ்ரீமாதா' என்று தொடங்கினார்கள்.


Pallavi:

Kanjadalayatakshi Kamakshi kamalamanohari tripurasundari

Anupallavi:

kunjaragamane manimandita manjulacharane mamavashiva panjarashuki pankajamukhi guruguha ranjani duritabhanjani niranjani

CharaNam:

raka shashivadane suradane rakshitamadane ratnasadane shriksnchana vasane surasane

shrngarashraya mandahasane ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shanka


Detailed discussion on the song: 

🪷🪷🪷

What a beautiful song! 

The beauty of the Raaga Kamala Manohari and the pace of the lyrics just take the breath away! 

And, when one understands the meaning behind the words, the beauty is just indescribable!🙌🙌🙌

Pallavi :

Kamakshi

Kamalamanohari🪷

Tripurasundari

Kanjadalayatakshi 🪷

Dikshithar focuses on the eyes of the Goddess. 👁️👁️

Kamakshi has large beautiful eyes.

Eyes like that of the petals of the lotus flowers! 🪷

And, She is the one who is dear to Lakshmi - the one who lives in the lotus flowers (kamalam means lotus; the one who lives in lotus is Kamala - who is Goddess Lakshmi).

One can see the shades of "Sri Lalaitha Sahasranamam" getting played out here.

Lalitha Sahasranamam says :

Sachamara Rama vani
Savya dhakshina sevitha

(ஸசாமர ரமாவாணீ சவ்ய தக்ஷிண சேவிதா...

பெரியவா தேர்ந்தெடுத்த 7 லலிதா சஹஸ்ரநாமங்களில் இந்த நாமமும் ஒன்று )

which means She who is being fanned by Lakshmi the goddess of wealth and Saraswathi the goddess of knowledge

And, she is the Goddess of all the three worlds.

In the pallavi itself, the raaga of the kriti is brought in beautifully! 💐💐💐

 

Anupallavi :

kunjaragamane manimandita manjulacharane

mamava shiva panjarashuki pankajamukhi guruguha ranjani duritabhanjani niranjani

Kamakshi walks a majestic walk.

She walks like an elephant. Slowly. Majestically.

*Manda Gamane* " is how she is typically described - the one who has a gentle walk.

Elephant walks slowly - at a gentle pace and that is given as the example for how Goddess Kamakshi walks.

Dikshithar looks at Kamakshi.

Her feet are lovely and studded with gems.

He prays to them " let they feet which are adorned with gems protect me". Then he describes her.

She is a parrot in a cage called Shiva.

She is the one who gives life to that cage.

Without that life force, the cage has nothing to offer.

Her face is like lotus

She is the one who is loved by Lord *Guruguha* - Muruga.

She is the one who destroys all problems quickly. She is the one who is blemishless. 🙌🙌🙌 


CharaNam

raka shashivadane suradane rakshitamadane ratnasadane shrikanchana vasane surasane

shrngarashraya mandahasane 

ekanekakshari bhuvaneshvari ekanandamrtahari bhashvari ekagramanolayakari shrikari ekamresha grheshvari shankari🙌🙌🙌

How is Kamakshi's face?

It is radiant. 

it is radiant with white lovely light without heat like that of the full moon. 

She has beautiful teeth. 

She is the one who saved Manmadhan from death. 

She made him raise from the ashes.

Then Dikshithar looks at her fully. 

Where is she sitting? What is she wearing?

She is sitting on a throne studded with diamonds and gems. 

She is wearing a rich golden dress. Her heart is full of love. She is sporting a gentle smile.

She is the form of one akshara to many aksharas -

The mystic symbols. Here,

Dishithar merely paraphrases Lalitha Sahasranamam which says " *Srimadh vaakbhava kudaika swarupa muka pankaja"*

- which means that the Goddess Lalitha is the rupam of collection of all the mystic symbols and aksharas.

(Here it is good to recall that Adi Sankaracharya, in His Subramanya Bhujangam, says " *mahavakya kudam"* about Lord Muruga)

Dikshithar thinks about who she really is.

She is the the one who is lording over all the universe.

She is full of bliss - overflowing stream of bliss!

She is radiant and lustrous.

She comes and gives herself to those devotees who think of her, pray to her with single minded concentration.

She is the one who blesses all her devotees with prosperity and wealth.

She is the wife of Ekamreshwara - who is the deity in Kanchi.

She is the wife of Shankara.

She is Shankari.

She is *sam-kari* - which is the one who always does good deeds.🪷🪷🪷 



*The stories in this song:*

There are a few stories embedded in this song.

1) *Rakshitha madane:*

This is a story where the cupid - Manmadha gets it all wrong and yet gets it all back!

Manmadhan gets chosen to disturb a meditating Shiva so that Shiva and Parvati can unite and Skandha can be born.

Unless that happens, the Surapadman, the great Asura, cannot be stopped.

Surapadman had obtained a boon which says that Surapadman can be killed only by a force born of Shiva.

However, Shiva was in deep meditation and Devas were going thru countless problems because of Surapadman.

Devas request Cupid - Manmadhan - to help them out. 🦜🦜🦜 

Manmadhan goes out and tries his bow and arrows on Shiva. 

Shiva opens His third eye and looks at Manmadha who combusts immediately into ashes. 

However, on the asking of Ratidevi, wife of Manmadhan, Parvati takes pity on Manmadhan and brings him back to life - with one condition - that he would not be visible to anyone but his wife Rati. 🦜🦜



2) Ekamresha Gruheshwari :

Here, the story is that of how Kamakshi did penance and became the consort of lord Ekambreshwara.

The Goddess Kamakshi is in padmasanam - a yogic pose and not the usual standing pose here in this temple.

Also, there are no other Parvati temples in this city which boasts of more than two hundred temples!🙌🙌🙌 

Here is where the Goddess offered penance to a Lingam made of sand under a mango tree so that she can marry Shiva. 

Since the lingam was situated under a mango tree, the lingam was also called " *eka amra Eashwaran" -* *Ekamreshwaran* " meaning, the lord of the single mango tree.  🥭🥭🥭


Appreciation of the song:

*The lyrics are sheer poetry!*

*"Gunjaragamane - manjulacharane"*

" *panjarashukhi - pankajamukhi"*

" *guruguha ranjani - duridhabanjani - niranjani"*

" *shashivadane - suradane - rakshitha madane - rathna sadane"*

" *vasane -  surasane -  mandahasane"*

*"ekanekakshari -  bhuvaneshvari  - ekanandamrtahari  - bhashvari  - ekagramanolayakari shrikari -  grheshvari  - shankari"*

Dishithar at his lyrical best in this song!!🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 



ஹிமகிரி தனயே ஹேமலதே – அம்பா

*பல்லவி*

ஹிமகிரி தனயே ஹேமலதே – அம்பா
ஈஸ்வரி ஸ்ரீ லலிதே – மாமவ
(ஹிமகிரி)

*அனுபல்லவி*

ரமா வாணி ஸம் சேவித சகலே
ராஜ ராஜேஸ்வரி ராம சஹோதரி
(ஹிமகிரி)

*சரணம்*

பஷாங்குசேஷு தண்டகரே- அம்பா
பராத்பரே நிஜ பக்த பரே

ஆசாம்பர ஹரி கேஷ விலாஸே

ஆனந்த ரூபே அமித ப்ரதாபே
(ஹிமகிரி) 

O Sree Lalita, you are the daughter of the king of Himalayas.

You are also known as Hemalata, Amba and Eeswari.

Please protect me.

Lakshmi, Saraswati also adore you.

You are the Raja Rajeswari and also the sister of Lord Rama.

You have the 'pasa' and 'ankusam' in your hands.

O Mother, you are transcendental.

You are the cheerful consort of Siva and the embodiment of bliss.

Your valour is limitless.


                                   


                                           👌👌👌👌👌👌👌👍👍👍👍💐💐💐

மூன்று ரத்தினங்கள் --- ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒவ்வொரு நாமங்களையும் ஆதிசங்கரரும்  அபிராமி பட்டரும் எப்பிடி ஒப்பிட்டு தங்கள் சௌந்தர்ய லஹரியிலும் அபிராமி அந்தாதியிலும் சொல்லியிருக்கிறார்கள் என்று பார்ப்போமா --- தாயை வர்ணிப்பது என்பது பக்தியின் உச்சம் அன்றோ 

ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் - முதல் நாமம் ஸ்ரீமாதா 

அபிராமி அந்தாதியில் பார்ப்போம்  -  11 பாடல்களில்  அன்னையே என்று குறிப்பிடுகிறார் 

பாடல் 2 

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!

பாடல் 9 

கருத்தன, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே

பாடல் 12

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

பாடல் 13

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

பாடல் 22
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
பாடல் 25

பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பு அறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே
என்னே இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே

பாடல் 33

இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க
அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே
உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே

பாடல் 44

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே

பாடல் 61

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

பாடல் 73

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனுக் கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

நூற்பயன் 

ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே



சௌந்தர்ய லஹரியில் பார்ப்போம் 

சுலோகம் 1

ஸிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

ஆதி சங்கரர் தன அன்னபூர்ணாஷ்ட்டகத்தில் 

माता च पार्वती देवी पिता देवो महेश्वरः ।
बान्धवाः शिवभक्ताश्च स्वदेशो भुवनत्रयम् ॥१२॥

Mathaa cha Parvathy Devi, Pithaas cha Maheswara
Bandhawa Shiva Bhakatamscha, Swadesho Bhuvana Trayam.

My mother is Goddess Parvathy,  My father is God Maheswara,
My relations are the devotees of Shiva,  And my country is the universe.  இங்கேயும் 

வாகர்தவிவ ஸம்ப்ரிக்தௌ வாகர்தஹ் ப்ரதிபத்தயே | ஜகதঃ பிதரௌ வந்தே பார்வதிபரமேஶ்வரௌ || – ரகுவம்சா 1.1

பேச்சு மற்றும் அதன் அர்த்தத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதற்கு, இந்த உலகின் பெற்றோரான சிவபெருமானையும் அன்னை பார்வதியையும் நான் பிரார்த்தனை செய்கிறேன்."   என்று காளிதாசன் சொல்கிறான் -- சிவசக்த்யா என்று  ஆதிசங்கரரும் அதே தாத்பரியத்தில் தன்  முதல் ஸ்லோகத்தை ஆரம்பிக்கிறார் 


Om Sreemaathaa : Devi is considered as Loka Maataa. , who removes all sorrows and gives us joy . Maathaa is Mother. The prefix is important as Shree represents the highest form of motherhood.


🙌🙌🙌 🙌🙌🙌

 


 











Comments

ravi said…
Later when Sri Matham was camping in Satara in Maharashtra a message was received over phone that Sathanoor Krishnamoorthy Aiyar has attained the heavenly abode.

Periayava was informed about it at the appropriate moment. He was silent for a minute. Then He gave Ganga Jalam and Tulasi leaves to His shishya and sent him to Sathanoor by flight.

The disciple went to Aiyar’s house and put the prasadams on the mortal remains before he embarked on his final journey.

How is it possible to remember the request of a devotee even after fifty years? Even though there was no witness, even though Periyava was in a place so far away, his request was honoured and fulfilled by Periyava.

That is the grace of Periyava!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Hara Hara Shankara Jaya Jaya Shankara 🌹🌹🙏🙏
ravi said…
.*சிவானந்த லஹரீ*
*பதிவு 222*💐

*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋

சிவானந்தலஹரி 29

*பொருளுரை*
ravi said…
இன்னிக்கு ஸ்லோகம்,

त्वत्पादाम्बुजमर्चयामि परमं त्वां चिन्तयाम्यन्वहं

त्वामीशं शरणं व्रजामि वचसा त्वामेव याचे विभो ।

वीक्षां मे दिश चाक्षुषीं सकरुणां दिव्यैश्चिरं प्रार्थितां

शंभो लोकगुरो मदीयमनसः सौख्योपदेशं कुरु ॥ २९॥

த்வத்பாதா³ம்பு³ஜமர்சயாமி பரமம் த்வாம் சிந்தயாம்யந்வஹம்

த்வாமீஶம் ஶரணம் வ்ரஜாமி வசஸா த்வாமேவ யாசே விபோ⁴ ।

வீக்ஷாம் மே தி³ஶ சாக்ஷுஷீம் ஸகருணாம் தி³வ்யைஶ்சிரம் ப்ரார்தி²தாம்

ஶம்போ⁴ லோககு³ரோ மதீ³யமநஸ: ஸௌக்²யோபதே³ஶம் குரு ॥ 29॥

அப்படீன்னு ரொம்ப அழகான ஒரு ஸ்லோகம்
ravi said…
*வசஸா த்வாமேவ யாசே விபோ⁴’* –

என்னுடைய வாக்குனால உங்க கிட்ட மட்டும் தான் நான் வேண்டிக்கப் போறேன். ‘ *விபோ* ⁴’-

எங்கும் நிறைந்தவரே! ஈசா! உங்க ஒருத்தர் கிட்டதான் நான் வேண்டிக்கறேன்.

இது ரொம்ப முக்கியம். பகவான்கிட்ட நாம ஒரு குரு, ஒரு தெய்வம், ஒரு வழிபாடு, அந்த ‘ *ஏக பக்திர் விசிஷ்யதே’* அப்படீன்னு ஒரு trustஐ ஓரிடத்துல வைக்கணும்.

சலிக்கவே கூடாது. அந்த மாதிரி இருக்கும் போது தான், பின்னாடி வர்ற அந்த பிரார்த்தனை பண்றதுக்கே நமக்கு யோக்யதை வர்றது.👏👏👏
ravi said…
*கந்த சஷ்டி கவசம் பதிவு 58* 🌷🌷🌷🌷🌷
ravi said…
திருத்தணிகைமலையில் இருப்பவனே!

சங்கரனின் திருமகனே!

கதிர்காமத்தில் உறைகின்ற கதிர்வேல் முருகா!

பழநிமலையில் வாழ்கின்ற பாலகுமாரா!

திருவாவினன்குடியில் வாழும் அழகிய குழந்தை வேலாயுதா!

திருக்காளத்தியில் வாழும் செங்கல்வராயா!

சமராபுரியெனும் திருப்போரூரில் வாழும் ஆறுமுக அரசே!

தணிகாசலனே! சங்கரன் புதல்வா!

கதிர்காமத்து உறை கதிர்வேல் முருகா!

பழநிப் பதி வாழ் பாலகுமாரா!

ஆவினன்குடி வாழ் அழகிய வேலா!

செந்தின்மாமலை உறும் செங்கல்வராயா!

சமராபுரி வாழ் சண்முகத்தரசே!
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்* 👍

*பதிவு 223* 👏👏

12th Sep 2021🙏🙏🙏

🏵️🏵️🏵️🏵️

அக்ராஹ்யஃ ஸாஸ்வதோ க்றுஷ்ணோ லோஹிதாக்ஷஃ ப்ரதர்தனஃ |

ப்ரபூத - *ஸ்த்ரிககுப்தாம* பவித்ரம் மம்கலம் பரம் || 7 ||
ravi said…
காலங்கள் மூன்று கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம்.

கரணங்கள் மூன்று மனம், மொழி, மெய்.

வாழ்வில் வரும் துன்பங்கள் கூட மூன்று வகைப்படும்

1. உடல் உபாதைகள், பிணிகளுக்கு ஆத்யாத்மிகம் என்று பெயர்,

2. பிசாசு, தீய பிராணிகள், அரக்கர் முதலானோரால் நேரிடும் துன்பங்களுக்கு ஆதிபெளதிகம் என்று பெயர்,

3. காற்று, மழை, வெயில், இடி, மின்னல் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்கள் ஆதிதைவிகம்.

திருப்பாவையில் முப்பது பாசுரங்கள் இருந்தாலும் மூன்றாவது பாசுரமான ‘ஓங்கி உலகளந்த’ பாசுரம் தனிச்சிறப்புடன் விளங்குகின்றது.👍👍👍
ravi said…
சிவன்யார்?

நீங்கள் யார்?

என்று #சிவகணங்கள் சிவனிடம் கேட்க சிவன் அளித்த பதில்.

இந்த உலகில் மனிதருள்,தாவரங்களுள், விலங்குள்,பறவையில் எல்லா உயிர்களுக்குள் இருக்கின்ற இந்த ஆத்மா முழுமையாகும் அதுவே (நான்) #சிவம்.

முழுமையானது தான் முழுமையானவன் என்று தெரிந்து கொள்ளாது.

தன்னை பார்க்காது,

தன்னிலிருந்து வெளியே பார்த்து,

தான் யார்?

என்று ஆராய ஆரம்பித்து விடுகிறது.

முழுமையானது ஆணும் பெண்ணும் கூடப்போய் கருவறை கருவில் தங்குகிறது.

கருவாக தங்குகிற வரையில் அது முழுமையாய் இருக்கிறது.

மெல்ல உருமாறி ஏழாம் மாதம் ஆண் என்றோ,பெண் என்றோ பின்னப்படுகிறது.

இரண்டுமே அது தான்.

ஆனால் அதற்கு தெரியவில்லை .

ஆண் என்று பின்னப்பட்டது தான் இழந்து விட்ட அந்தப்பெண்ணை தேடுகிறது

பெண் என்று பின்னப்பட்டது தன்னிலிருந்து வெளிப்பட்ட அந்த ஆணைத்தேடுகிறது.

கருவாகி கரு உருவாகி வெளியே வருகிறது. உருவாகி வெளியே வந்த பிறகு ஆணின் அணைப்பிற்கு பெண்ணும்,

பெண்ணின் அன்பிற்கு ஆணும் ஏங்க தொடங்குகிறார்கள்.
ravi said…
கருவறைக்குள் முழுமையாய் இருந்தேனே என்று மறுபடியும் கருவறைக்குள் போகும் முயற்ச்சியை கூடல் என்கிறார்கள்.

மறுபடியும் அவர்களிடம் இருந்து ஒரு சக்தி வெளியாகி முழுமையாய் ஒரு கருப்பையில் தங்குகிறது மறுபடியும் பின்னப்படுகிறது.

இது அளவிலாத விளையாட்டு

இது இடையறாது நடக்கும் தொழில்.

இது எப்போது முடிவடையும்.

காற்று வெளியே போனால் சிவா

உள்ளே போனால. வாசி

உள்ளே போகும் மூச்சை கவனிக்கிற போது மனம் ஒருமுகப்படுகிறது.

உள்ளே இருப்பது யார்?

என்று பார்க்க இயலுகிறது

உள்ளே இருப்பது முழுமை

பின்னப்படாத ஒரு முழுமை என்று புரியும் போது

பிறக்கும் ஆசையும்

பிறப்பதற்காக செய்யும் முயற்சிகளின் ஆசையும் குறைகிறது.

ஆனந்தம் உள்ளே இருக்கிறது

அது வெளியில் உள்ள பொருட்களில் இல்லை என்பது தெளிவாகிறது.

அப்போது பொருட்கள் இருந்தாலும் இல்லாது போனாலும் ஒன்று என்ற நிலை வருகிறது.

வெறும் உயிர் வாழ்தல் மட்டுமே சாதாரணமாக நடக்க மரணம் எளிதாகிறது.

மரண

பயமில்லாமல்

கலவரமில்லாமல்

ஆனந்தமாய் இருக்கும் போது மறுபடியும் பிறக்க வேண்டிய அவசியம் அந்த ஆன்மாவிற்கு ஏற்படுவதில்லை.

அது அசைவற்றது ஆகிறது

அதுவே #சிவம் ஆகும்
ravi said…
Arjuna appeasing Lord Shiva is celebrated as one of the glorious moments of his life. How was someone like Jayadratha also able to do the same (fairly quickly it would seem) just after his heinous attempt to kidnap his sister Draupadi?
ravi said…
I don’t think God ever plays the role of justice in philosophical discourse of Sanatana Dharma. Every Karma possibly have their own consequence.

Jayadratha abducted Draupadi.
Jayadratha prayed to Shiva.
Jayadratha successfully blocked Pandavas from helping Abhimanyu by using the above earned boon.
Each of the act had it’s own consequence. One need to understand that if some one really put effort to learn a subject he would definitely gain the knowledge based on his merit and learning. His other act won’t technically affect his learning or tapasya.

The philosophical aspect here is that if we see Lord Shiva as personification of knowledge of war and skill, any body who wants to gain knowledge if shows a proper devotion would get Shiva’s blessing.

Again all these are very contextual. Jayadratha was brought under control by Arjuna and Bhima because of their superior skills when he was abducting Draupadi. Yudisthira could actually forgive Jayadratha only because Bhima and Arjuna brought him under Yudisthira’s control. So what if Bhima and Arjuna was not there?

Again the entire Kuru army with all the warriors were present to protect but still failed. When Durydodhana was blaming Drona for Jayadratha’s death, Karna blamed it on destiny. They tried but failed.

Note Lord Shiva didn’t play any role in above events.
Kousalya said…
ஆம்... எங்களின் பாக்கியம் இப்போதே விளங்குகிறது...ஸ்ரீ பத்மநாபனின் அருளும் அவனின் சோதரியின் கடைவிழி அருளும் நமக்கு வந்து சேரட்டும்...🙏🙏🌷🌷🌹🌹💐💐
Oldest Older 201 – 213 of 213

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை