ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 46 (237- 243)

LT 46 237- 243 ஸர்வோத்துங்கா ³ ஸங்க ³ ஹீனா ஸகு ³ ணா ஸகலேஷ்டதா ³ । ககாரிணீ காவ்யலோலா காமேஶ்வரமனோஹரா ॥ 46 ॥ 237 : ஸர்வோத்துங்கா ³ எல்லாவற்றிலும் உயர்ந்தவள் . 238 : ஸங்க ³ ஹீனா அவளே ஆத்மாவாக இருப்பதால் , அவளுக்கு எதிலும் பற்று இருப்பதில்லை . 239 : ஸகு ³ ணா முக்குணங்களுடன் சிறப்பாக இருப்பவள் 240 : ஸகலேஷ்டதா ³ விரும்பிய அனைத்தையும் சற்று கூட குறைக்காமல் தருபவள் . 241. ககாரிணீ ------------------------ க -------------------- பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் பதிமூன்றாவதெழுத்தாகிய " க " எழுத்தாகிய ககார வடிவினள். 242 காவ்ய லோலா காவியங்களில் ஆனந்தவடிவாய் விளங்குபவள் . 243. காமேஸ்வர மனோஹரா சிவ காமேஸ்வரரரின் மனதில் நிறைந்தவள் , அதில் அமர்ந்து ஆட்சி செய்பவள் 237. Om Sarvothungaayai Namaha Salutations to the Mother, who is Para Brah...