ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 42 ( 217-220)
ஹ்ரீம்காரகன்த ³ ராஸிம்ஹீ ஹ்ரீம்காராம்போ ⁴ ஜப் ⁴ ருங்கி ³ கா । ஹ்ரீம்காரஸுமனோமாத் ⁴ வீ ஹ்ரீம்காரதருமஞ்ஜரீ ॥ 42 ॥ LT 42 217-220 217 : ஹ்ரீம்காரகன்த ³ ராஸிம்ஹீ ஹ்ரீம் ங்காரமாகிய குகையில் வசிக்கும் அழகிய பெண் சிங்கம் . 218. ஹ்ரீம்காராம்போ ⁴ ஜப் ⁴ ருங்கி ³ கா । ஹ்ரீம்ங்காரமாகிய தாமரைப் பூவில் ரமிக்கும் அழகிய பெண் வண்டு 219. ஹ்ரீம்காரஸுமனோமாத் ⁴ வீ ஹ்ரீம்ங்காரமாகிய புஷ்பத்தில் இருக்கும் மதுரமான தேன் 220. ஹ்ரீம்காரதருமஞ்ஜரீ ஹ்ரீம்ங்காரமாகிய விருக்ஷத்தில் விளங்கும் பூங்கொத்து 217. Om Hreenkaara kandaraa Simhyai Namaha Salutations to the Mother, who is like the Lioness in a Guha, (cave) called Hreenkara.The peak of Mountain which has a Cave is called Kandara. Being rocky in nature and because of its enormous height it is very difficult to go there. This is compared to Hreenkara which is proclaimed by the Vedas and upanishads ...