மலரும் நாராயணீயம் 1
மலரும் நாராயணீயம் 1
குருவாயூரப்பன் : பட்டதரி எப்படி அமைக்கப்போகிறாய் நாராயணீயத்தை ... கொஞ்சம் சொல் பார்ப்போம்
பட்டத்ரி : ஐயனே .. உன் பாகவதம் 18000 ஸ்லோகங்கள் உடையது ... பெரிய கந்தங்கள் கொண்டது .. சுருக்கமானதாக இல்லை ... எல்லோரும் சொல்லும் படியாகவும் இல்லை .. நாராயணீயம் அப்படி அமைந்து விடக்கூடாது .. அதனால் சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்ல ஆசை ...
குருவாயூரப்பன் : எப்படி சுருக்கமாகவும் பிறகு விளக்கமாகவும் சொல்ல முடியும் ?
பட்டத்ரி : ஐயனே பாகவதம் பலர் சொல்லி வாழையடி வாழையாய் வந்தது ... அது எவ்வளவு உண்மை என்று தெரியாது ... ஆனால் நாராயணீயம் உன் சமந்தத்தில் எழுத போகிறேன் .. ஓவ்வொரு தசகம் முடிந்தவுடன் நீ உண்மை என்று தலை ஆட்டவேண்டும் ... அதுவே ஒரு சிறந்த விளக்கமாக மாறிவிடும் ...
குருவாயூரப்பன் : உன் தலை ஆடவில்லை என்பதால் என் தலையை ஆட வைக்கிறாய் .. ம்ம்ம் மேலே சொல்.

பட்டத்ரி
ஒவ்வொரு ஸ்லோகம் எழுதி முடித்ததும், “ஹே குருவாயூரப்பா, இவ்வாறு நடந்தது உண்மையா? என்று கேட்பேன் .
நீ “ஆம்” என்று தலையை ஆட்டினால்தான் அடுத்த ஸ்லோகம் எழுதுவேன்
ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் "ஹே கிருஷ்ணா! ஹே குருவாயூரப்பா! உனது மூர்த்திதான் எனக்குக் கதி, என்னை ரோகத்திலிருந்து காக்க வேண்டும்" என்ற வரிகளை பார்ப்பாய் ,
நான் தன் ரோகத்தை மட்டுமின்றி பக்தர்கள் எல்லாருடைய ரோகங்களையும் போக்கவே பிரார்த்தித்திருக்கிறேன் .
"என்னுடைய ரோகத்தைப் போக்க வேண்டும் என்பதால் இதை படிப்போர் யாவருமே இப்படி உச்சரித்து, தமது ரோகத்தையும் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற என் விசாலமான எண்ணம் தெரிய வரும் .
இப்படி, எல்லா ஸ்லோகங்களுக்கும் ஊகித்துக்கொள்ள வேண்டும்.
கலியுகத்தில் ஜன்மம் கடைத்தேற பக்தி மார்க்கம் ஒன்றே வழி.
நாராயணீயத்தில் பக்தியே பிரதானம். ஆகையால், இதைப் படிக்கும்போது பகவத் தியானமே சிறந்த வழி, பகவானே சிறந்த புகலிடம் என்றும் தெரிய வரும்

குருவாயூரப்பன் : பட்டத்ரி என்னை ஒரே இடத்தில் நிறுத்தி கட்டி போட பாக்கிறாய் .. இது நியாயம் இல்லை
பட்டத்ரி : நீ நியாயத்தைப்பற்றி பேசாதே கண்ணா .. நீ மாயக்காரன் .. உனக்கு நாராயணீயம் வேண்டும் என்பதற்காக எனக்கு காட்சி தராமல் வேலை வாங்குகிறாய் ...
இன்னும் சொல்கிறேன் எப்படி அமைக்கப்போகிறேன் என்று கேள்
ஸ்ரீ நாராயணீயம்”. மொத்தம் 1034 ஸ்லோகங்கள் உள்ளன.
100 தசகங்கள் கொண்டது . ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் உள்ளன.
சில தசகங்களில் 10 ஸ்லோகங்களுக்கு மேல் உள்ளன. கண்ணா ஒரு வேண்டுகோள்
குருவாயூரப்பன் : பட்டத்ரி இன்னும் ஆரம்பிக்கவே இல்லை .. நிபந்தனைக்கு மேல் நிபந்தனை போட்டுக்கொண்டே போகிறாயே ...
பட்டத்ரி ... கிருஷ்ணா ... சேக்கிழாருக்கு நீ உலகெல்லாம் உணர்ந்து என்று முதலடி எடுத்துக்கொடுத்தாய் அவர் பெரியபுராணம் எழுதும் போது ... கம்பன் இராமாயணம் சபையில் அரங்கேற்றம் செய்யும் போது உலகெல்லாம் ... என்று முதலடி எடுத்துக்கொடுத்தாய் ... சொல் இது உண்மையா ?
குருவாயூரப்பன் : ஆமாம் இது சத்தியம் ... இப்போ அதற்கு என்ன ?
பட்டத்ரி ; குருவாயூரப் பா எனக்கும் நீயே முதலடி எடுத்து தரவேண்டும் .. எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை ...
குருவாயூரப்பன் கல கல வென்று சிரித்தான் .. அவன் சன்னதியில் பல முத்துக்கள் சிதறி தெளித்து விழுந்தன ...

Comments