மலரும் நாராயணீயம் 3
மலரும் நாராயணீயம் 3
பட்டத்ரி
குருவாயூரப்பா .... தியான ஸ்லோகம் எழுதிவிட்டேன் ... தயவு செய்து முதல் அடி எடுத்துக்கொடு மேலே சொல்ல
குருவாயூரப்பன்
பட்டத்ரி வியாதிக்கு நமஸ்காரம் என்று ஆரம்பித்தாய் அதுவும் என் சன்னதியில் ...
என்னிடம் சரணடைந்த உன் வியாதி இந்த நாராயணீயத்தை நினைப்பவர்கள் சொல்பவர்கள் யாருக்கும் வராது .. இது சத்தியம் ... அவர்கள் வாழ்க்கை உண்மையில் ஆனந்தமாக இருக்கும் ... *ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா ஸாந்த்₃ரா.......*
பட்டத்ரி : குருவாயூரப்பா உடம்பெல்லாம் உணர்ச்சிகள் இல்லாவிட்டாலும் மெய் சிலிர்ப்பதை உணர்கிறேன் ... இதோ வாங்கிக்கொள் என் முதல் ஸ்லோகத்தை
सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥
ஸாந்த்₃ரா நந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||
பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் உள்ளது. மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஒப்புயர்வு அற்றது. கால தேசத்திற்கு அப்பார்ப்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. ஆச்சர்யம்!
இந்த பாடலை குருவாயூரப்பன் கேட்டதும் ஜல் ஜல் என்று சலங்கை ஒலி கேட்டதாம் ...
மயில் பீலிகள் சிதற ,

மாணிக்க வைடூரியங்கள் ஊஞ்சல் ஆட ,
மோகனப் புன்னகை எங்கும் தெளித்து கோலம் போட ,
தை தை என்றே அந்த மாய குழந்தை குதிக்க
தேவர்கள் பன்னீர் தெளிக்க ,
குயில்கள் கீதம் பின்ன ,
தென்றல் அந்த கீதத்தில் வரும் நாதத்தில் , குழல் தரும் பொன்னோசையில் தன் மேனி தனை அலங்கரித்துக்கொண்டு அங்கே மென்மையாக வீச ,
மயில்கள் தோகை விரிக்க
அன்னங்கள் அண்ணம் சமைக்க நட்சத்திரங்கள் மாலையாக ,
நிலவும் சூரியனும் வரவேற்க
குருவாயூரப்பன் தன்னை மறந்து நடனமாடினான் ....
குருவாயூரப்பன் :அருமை பட்டத்ரி ... மேலே போ
பட்டத்ரி "ஏ குருவாயூரப்பா எனக்கு வந்தது வாத ரோகம் .. இதை விட மிகவும் கொடுமையானது புற்று நோய் ... இந்த ஸ்லோகத்தை பக்தியுடன் சொல்பவர்களுக்கு புற்று நோய் வரவே கூடாது .. வந்த புற்று நோய் சூரியனைக்கண்ட பனி போல் மறைந்து போக வேண்டும் ... செய்வாயா குருவாயூரப்பா ?
குருவாயூரப்பன்
சத்தியமாக அவர்களுக்கு புற்று நோய் வராது .. வந்ததும் உடனே மறைந்து போகும் ... சொல் அந்த ஸ்லோகத்தை
அஸ்மிந் பராத்மந் / நநு பாத்மகல்பே
த்வமித்தம் உத்தாபித/பத்மயோநி
அநந்த பூமா /மம ரோகராசிம்
நிருந்த்தி / வாதாலயவாஸ விஷ்ணோ//
अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥
விஷ்ணுவே! குருவாயூரில் வசிப்பவனே! எல்லையில்லா மகிமை உடையவரும், பத்ம கல்பத்தில் ப்ரும்மதேவரைப் படைத்தவருமான தாங்கள் என்னுடைய ரோகக்கூட்டங்களைப் போக்க வேண்டும்.

குருவாயூரப்பன் :
அருமை ... இன்னும் இன்னும் எழுது பட்டத்ரி என்றே சொன்னான் ... பட்டத்ரி மானசீகமாக தலை ஆட்டினார் ..

Comments