பச்சைப்புடவைக்காரி - மூன்று திருடர்கள் - 3
பச்சைப்புடவைக்காரி
அதே நேரத்தில் தான், ஈசன் தன்னுடைய திருவிளையாடலைத் தொடங்கினார். திருப்பெருந்துறை திருத்தலத்தில், தன்னை ஒரு குருவைப் போல மாற்றிக்கொண்டு அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார் சிவபெருமான்.
திருவாசகம்
“திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார்” என்ற தொடர் பாடல்களின் கனிவுத் தன்மையைப் புலப்படுத்தும். ‘எலும்பை உருக்கும் பாட்டு’ என்று டாக்டர்.ஜி.யூ.போப் கூறுவார். திருவாசகத்தை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
தாயுமானவர், இராமலிங்கர் ஆகியோரது பாடல்கள் மாணிக்க வாசகரது பாட்டு அமைப்பைப் பின்பற்றி அமைந்துள்ளன எனில் இதன் செல்வாக்குப் புலப்படும். சிவனைப் பற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே திருவாசகம். அப்பாடல்கள் இன்றும் சைவர்களது வீடுகளில் வழிபாட்டின்போது பாடப்படுகின்றன. பாடினால் மனத்தை நெகிழ்விப்பவை அவை. மக்களிடையே வழக்கத்தில் இருந்த சில நாட்டுப்புறப்பாடல் வடிவங்களை மாணிக்கவாசகர் பயன்படுத்தி உள்ளார்.
* | இளம்பெண்கள் உட்கார்ந்து காய்களைத் தூக்கிப்போட்டு கையால் பிடித்து விளையாடும் விளையாட்டு அம்மானை. அப்போது அவர்கள் பாடுவர். அப்பாடல் அமைப்பில் மாணிக்கவாசகர் பாடியது திருவம்மானை ஆகும். |
* | பெண்கள் வாசனைப்பொடி இடித்தபடியே பாடுவது பொற்சுண்ணம் ஆகும். அந்தப் பாடல்களின் அமைப்பில் மாணிக்கவாசகர் இயற்றியது, திருப்பொற்சுண்ணம் ஆ |
* | பெண்கள் பூப்பறிக்கும்போது பாடும் அமைப்பில் அவர் எழுதியது, திருப்பூவல்லி. |
* | பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது பாடும் பாடல் வடிவில் அவர் அமைத்த பாக்கள், திருப்பொன்னூஞ்சல் ஆகு |
மாணிக்கவாசகரது உள்ளம் சிவனை மையமிட்டது.
உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன் பேர்
கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே
(திருப்புலம், 3)
என்று தான் வேண்டுவது பற்றி அவர் கூறுவது அவரது ஆழ்ந்த பக்தியைப் புலப்படுத்தும்.
மாணிக்கவாசகர் மதுரையை அடுத்த திருவாதவூரில் பிறந்தவர். ஆதிசைவ அந்தணர் இனத்தவர். அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக இருந்தவர். ‘தென்னவன் பிரமராயன்’ என்ற விருது பெற்றவர். இயற்பெயர் வாதவூரர். ‘ஆளுடைய அடிகள், அழுது அடியடைந்த அன்பர்’ என்றெல்லாம் குறிக்கப்படுபவர்.
பாண்டியனுக்காகக் குதிரைகள் வாங்க நாகப்பட்டினத் துறைமுகத்துக்குச் சென்றார். செல்லும் வழியில் திருப்பெருந்துறையில் சிவனால் ஆட்கொள்ளப்பட்டார். வந்த வேலையை மறந்தார். கொண்டு வந்த பணத்தைச் சிவனுக்குக் கோயில் கட்டும் பணியில் செலவிட்டார். மன்னனால் பல தொல்லைகளை அடைந்தார். இறுதியில் மன்னன் இவரது சிறப்பை உணர்ந்து வணங்கினான் என்று அவரது வாழ்க்கைக் குறிப்பு உரைக்கும்.
திருவெம்பாவை
மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவெம்பாவை’. இது திருவாசகத்தில் ஒரு பகுதி. இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலையில் சைவர்களால் பாடப்படுகிறது. 20 பாடல்களைக் கொண்டது. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, கூடி, பொய்கைக்குச் சென்று நீராடி பாவை வைத்து வழிபடுவதைச் சொல்லுகிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம் தோழி பரிசேலோர் எம்பாவாய்.. (1)
என்று இறைவழிபாட்டுக்கு உயிர்களை ஆயத்தப்படுத்தும் அழகு நயமிக்கது.
திருப்பள்ளி எழுச்சி
அதிகாலையில் எழுக என்று பாடுவது ‘பள்ளி எழுச்சி’ ஆகும். மன்னர்களை எழுப்ப, பள்ளியெழுச்சி பாடும் நிலை அந்நாளில் இருந்தது. மாணிக்கவாசகர் சிவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். இதுவும் திருவாசகத்தில் ஒரு பகுதியே.
கீர்த்தித் திரு அகவல்
மாணிக்கவாசகர் பாடியது. கீர்த்தி என்பது புகழ். சிவனது புகழைப் பாடும் நூல் இது. அடியார் பார்க்கும் வகையிலும், நினைக்கும் வகையிலும் அருள் செய்தவன் சிவன். தில்லையில் ஆடுபவன் சிவன். வேட்டுவன் வடிவம் தாங்கியவன். வலைஞன் ஆக வந்து கெளிற்று மீனைக் கொன்றவன்; உமையைக் கூடியவன் என்று போற்றுகிறார் மாணிக்கவாசகர். இதுவும் திருவாசகத்தின் ஒரு பகுதியே ஆகும்.
திருவண்டப் பகுதி
மாணிக்கவாசகர் பாடியது, ‘திருவண்டப் பகுதி’ ஆகும். சிவன் எல்லாம் வல்லவன். பெரியதில் பெரியவன், சிறியதில் சிறியவன் என்று அவனது வடிவத்தைப் போற்றுவது ‘திருவண்டப் பகுதி’ ஆகும்.
படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்
சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர்.
போற்றித் திரு அகவல்
‘போற்றி’ என்றால் வணக்கம் என்று பொருள். உலகில் உயிர்கள் உடம்புடன் பொருந்தித் தோன்றும் உலக உற்பத்தியைக் கூறுவது, போற்றித் திருவகவல் ஆகும்.
ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி
குறியே போற்றி குணமே போற்றி
நெறியே போற்றி நினைவே போற்றி
வானோர்க்கு அரிய மருந்தே போற்றி
ஏனோர்க்கு எளிய இறைவா போற்றி
மாணிக்கவாசகர் அருளிய மற்றொரு நூல், திருச்சிற்றம்பலக் கோவை ஆகும். சிவன் பாட்டுடைத் தலைவன். தில்லையில் சிற்றம்பலத்தில் உறையும் சிவன் தலைவன் ஆதலால் இந்நூல், ‘திருச்சிற்றம்பலக் கோவை’ எனப்படுகிறது. இறைவன் தலைவன். மனித ஆன்மா தலைவி. இத்தலைவன் -தலைவியின் அன்பு கலந்த காதல் நுவல்பொருள் ஆக அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. பாடல்களில் சொற்சுவை, பொருள் சுவை மிகுந்துள்ளது. ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்பர். பாடல்கள் கட்டளைக் கலித்துறைப் பாவகையில் அமைந்துள்ளன.
மீண்டாரென உவந்தேன் கண்டும்மை இம்மேதகவே
பூண்டார் இருவர்முன் போயினரே புலியூரெனை நின்று
ஆண்டான் அருவரை ஆளியன்னானைக் கண்டேனயலே
தூண்டா விளக்கனையாய் என்னையோ அன்னை சொல்லியதே
(திருக்கோவையார் - 244)
என்று தலைவி பாடுவதாக வரும் பாடலில் பொங்கும் உணர்வு வேகத்தைப் பாருங்கள்.
மாணிக்கவாசகர் வெளிப்பாட்டு முறைகள்
மாணிக்கவாசகரது பாடல்கள், ‘திருப்பிச் சொல்லும் முறையில்’ அமைந்துள்ளன.
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் ஆயிடினும் (3)
என்றும்
தொக்கன வந்தவர் தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ!
தொக்கன வந்தவர் தமைத் தொலைத்தருளி அருள் கொடுத்தங்கு
என்று ‘திருச்சாழல்’ பகுதி முழுவதுமே திருப்பிச் சொல்லும் முறையில் உள்ளது. ஒருவர் பாட ஏனையோர் திருப்பிச் சொல்லும் முறை அனைவரிடமும் பாடல்களைக் கொண்டு சேர்க்க உதவியது எனலாம்.
மாணிக்கவாசகரது பாடல்கள் எல்லோரது மனதையும் கவர்பவை. ‘ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியை’ என்ற திருவெம்பாவைப் பாடலையும், ‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க! எனத் தொடங்கும் சிவபுராணத்தையும், ‘முத்திநெறி அறியாத மூர்க்கரொடு’ எனத் தொடங்கும் அச்சோப் பதிகத்தையும் எழுதப் படிக்கத் தெரியாத சிற்றூர் மக்களும் காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, வெகு எளிதாகப் பாடுவதைக் காணமுடியும்.
திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பொற்சுண்ணம், திருவம்மானை, திருப்பூவல்லி, திருவுந்தியார் முதலியன பலர் கூடிப் பாடும் கூட்டுப் பாடலாக அமைந்துள்ளன.
* | நெல் முதலியவற்றைக் குத்தும் போது பெண்கள் கை சோர்வு தெரியாமலிருக்கப் பாடும் பாடல் ‘வள்ளைப் பாட்டு’ என்பது. இதைத் தான், ‘திருப்பொற்சுண்ணமாக’ மாணிக்கவாசகர் அமைத்துள்ளார். |
* | விழாக் காலங்களில் மகளிர் ஒன்றாகக் கூடி வட்டமாக நின்று கைகொட்டி ஆடும் போது பாடும் பாடல் வடிவம் ‘திருத்தெள்ளேணம்’ ஆகும். |
* | தோழியர் இருவர் ஒருவரை ஒருவர் வினாவி விடை கூறும் விளையாட்டுப் பாடல், ‘திருச்சாழல்’ ஆகும். |
இங்ஙனம் சிறுபெண்களது பாடல்கள் முறையமைய மாணிக்கவாசகர் பாக்களை அமைத்துள்ளமை சிறப்பானது. மாணிக்கவாசகரது திருவெம்பாவையும், ஆண்டாளின் திருப்பாவையும் மிகச் சிறந்த பாவைப் பாடல்கள் ஆக இன்றளவும் திகழ்கின்றன
ரவி பார்த்தாயா -- எப்படிப்பட்ட திருடர்களை நாம் பார்த்தோம் -- இவர்களின் இசைக்கும் பாடல்களுக்கும் மயங்கியவன் இறைவன் -
செய்வது தவறான முறை யாக இருந்ததினால் இந்த மூவரும் கொஞ்ச காலம் அவதி பட்டார்கள் - ஆனால் இறுதியில் மூவரையும் இறைவன் ஆடிக்கொண்டு தன்னுள் சேர்த்துக்கொண்டான் -- அவர்கள் இறைவனுக்கு அளித்த புஷ்ப்பங்கள் பக்தியும் சரணாகதியும் மட்டும் தான்
தாயே அருமை - எப்படி என் உணர்ச்சிகளை தெரிவிப்பதென்றே புரியவில்லை ....
தெரிவிக்க வேண்டாம் - இவர்களைப்போல் பக்தியையும் சரணாகதியின் தத்துவத்தையும் கடைபிடி - அது போதும் இறைவன் உன்னை ஆட்கொள்ள
அம்மா நீ தான் என்னை எப்பவோ ஆட்கொண்டுவிட்டாயே ... சிரித்துக்கொண்டே காற்றில் கரைந்தாள் காமேஸ்வரீ
Comments
பக்தி சரணாகதி🙏🏻🙏🏻
அழகே அருளே அன்பே அம்மையே !
*ஆ*💐💐💐
ஆனந்தமே ஆரா அமுதே
ஆடல் அரசே !
*இ*👌👌👌
இசையே , இனிமையே , இன்பமே இக் கலி தீர்க்க இப் புவி வந்தாயோ !!
*ஈ*🦜🦜🦜
ஈசன் வடிவே ஈன்ற தாயே என்னென்று புகழ்வேன் ?
*உ*👣👣👣
உலகம் உய்ய வந்தாய் , உள்ளம் எங்கும் நிறைந்தாய் ...
*ஊ*🌷🌷🌷
ஊரெங்கும் தேடியும் உனை போல் தெய்வம் காணேன் ..
ஊட்டி வளர்க்கும் தாயன்றோ நீ !
*எ*🍇🍇🍇
எப்படி பார்த்தால் எங்கும் இல்லை தெய்வம் உனைப்போல்
*ஏ*👍👍👍
ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் உணர்ந்தார்கள் நீயே நடமாடும் தெய்வம் என்றே
*ஐ*💦💦💦
ஐயம் தெளிய வைத்தாய் ... ஐயப்பானாய் சரண கோஷம் போட வைத்தாய்
*ஒ*💥💥💥
ஒடம் நீயே அக்கரைக்கு செல்ல ... அக்கறை காட்டும் அருள் கடலே !
*ஓ*👏👏👏
ஓட்டம் நிறைந்த வாழ்வினிலே உனை நினைக்க நேரமில்லை ...
ஓடி ஓடி ஓய்கிறோம் உப்பு சப்பில்லா வாழக்கை இதிலே
*ஔ*🦚🦚🦚
ஔயையாய் அருள் அமுதம் தாந்தாய்
தெய்வத்தின் குரலாய் எங்கும் ஒலித்தாய் ...
*ஃ*🔥🔥🔥
அஃதும் உன் செயலே அணுவும் அசையுமோ உன் அருள் இன்றியே 💐💐💐
*ஸகல ஸௌபாக்கியம்*👌👌👌
த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர: 57
மங்களஸ்வரூபியே !
தீர்க்கமானதும் சற்று மலர்ந்த கருநெய்தல்போல் பிரகாசிப்பதுமான உன் பார்வையால்
உனக்கு வெகு தூரத்தில் இருக்கும் ஏழையாகிய என்னையும் கூட கருணையால் நீராட்டி வை.
அதனால் இவன் செல்வ வானானாக ஆகிவிடுவான்.
இதனால் உனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.
சந்திரன் காட்டிலாயினும் நாட்டிலாயினும் நாட்டிலுள்ள மாளிகையிலாயினும் தன் கிரணங்களைச் சமமாகவே பொழிகிறான்,
*அதனால் சந்திரனுக்கு என்ன நஷ்டம் ?*💐💐💐
பிணமெழுப்பிவிட்டேனோ தொண்டைமானைப் போலே - 5
அவன் திரும்பி வரம் நேரத்தில், அவர்கள் இறந்துவிட்டனர்.
மன்னனுக்கு, அந்தணன் வந்ததும் இதை எப்படிக் கூறுவது எனத் தெரியவில்லை.
ஆதலால் அவனிடம், அவர்கள் இருவரும் அரசவை தோழிகளுடன் திருமலை யாத்திரை சென்றுள்ளனர் என்றும், இன்னும் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவர் என்றும் கூறினான்
பின் மன்னன், ஸ்ரீனிவாசபெருமாளை நோக்கிக்
கதறி அழுது,அவர்களை பிழைக்க வைக்க வேண்டினான்
ஸ்ரீனிவாச பெருமாளும், மன்னனை, வடவேங்கட மாமலைக்கு அவர்கள் பிணத்தைக் கொணருமாறு உத்தரவிட்டான்.
மன்னன் தொண்டைமானும் அவ்வாறே செய்ய, அங்கு இருவரும் உயிர் பிழைத்தனர்
திருக்கோளூர் பெண்ணும் 'தனக்குத் தொண்டைமானைப் போல பக்தியில்லையே" என்பதையே...
"பிணமெழுப்பி விட்டேனோ தொணடைமானைப் போலே" என்றாள்
"கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறியாரே."
---------------------
பொருள் விளக்கம்----
சிவனை அறிந்து அவன் பால் மனம் ஈடுபடாதவர் கல்வி பல கற்றிருந்தும் கல்லாத மூடர் எனப்படுவர். அவரே உண்மை அறிவிலாதவரும் ஆவர். அவ்வறிவிலாதவரை நல்லவர்கள் காணவே பயப்படுவர்.இப்படிப்பட்ட மூடர்களுக்கு அவர்களை போன்ற மூடர்களே நல்லவர்(நண்பர்கள்) ஆக தெரிவார்கள்.ஏன் என்றால் இருவரும் ஒரேமாதிரி கருத்துடையவர்களாக இருப்பதினால்.கல்லாத மூடர்கள் கல்வியின் உண்மையான பயன் அந்த பரம் பொருளை அடைவதே என்ற கருத்தை அறியாதவர்கள்
------------------
"ஆதியோடு அந்தம் இலாத பராபரம்" எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிய அறிவைப் பேரறிவு என்று சொல்கிறோம். மற்றதெல்லாம் சிற்றறிவாகும் . "மெய்ஞ்ஞானமாகி, மிளிர்கின்ற
மெய்ச்சுடரே
எங்ஙானம் இல்லாதேன் இன்பப் பெருமானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே" என்று மாணிக்கவாசகர் கூறுவார். இறைவன் உண்மை ஞானமாகப் பரிகாசிக்கின்ற சத்தியமான சுடர். அந்த ஞானமே எங்கும் பரவியும் ஊடுருவியும் நிற்கின்றது. அந்த அறிவே நம்முடைய உள்ளத்தின் அறியாமையைப் போக்குகின்றது. அறியாமை நீங்கி உயிர் இறைவன் அருளால் மெய்ஞ்ஞானத்தைப் பெற்றதாகிறது.
திருச்சிற்றம்பலம்
அணை உடைந்ததோ வெள்ளம் நிறைந்ததோ உன் கருணை மழை பெய்யும் போது ..
அகல் எரிந்ததோ அணல் அடித்ததோ எண்ணெய் இன்றி நீ ஏற்றும் போது
ஞானம் வந்ததோ ஞாபகம் நிறைந்ததோ ஞானி நீ இருக்கும் போது 🔥🔥🔥
தன்னை ஒப்பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னை அப்பா எனில் அப்பனும் ஆய் உளன்
பொன்னை ஒப்பு ஆகின்ற போதகத்தானே
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல்அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடையோனே....
22. திருமாகறல்
எலும்பு முறிவு வாதநோய்கள் படு காயங்கள் குணமாகும் முற்பிறவியில் செய்த தீவினைகள் விரைவில் நீங்கவும் பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
சம்பந்தப் பெருமான் காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமாகறல் என்னும் பதியில் பாடிய திருப்பதிகம் இது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தீவினைகள் தீரும் உடனே /வினை அகலும் மிகவே என சம்பந்தப் பெருமான் பாடியுள்ளார் ஆதலால் இத்திருப்பதிகத்தை பாராயணம் செய்தால் முற்பிறவியில் செய்த தீவினைகள் நீங்கி மேற்கண்ட நோய்கள் விரைவில் குணமாகும்
இறைவன்:அடைக்கலம்காத்த நாதர்
இறைவி: புவனநாயகி
1
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி
நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே
நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும், ஆடலுமாகிய ஓசை விளங்க, மேகத்தைத்தொடும்படி நீண்ட கொடிகளும், உயர்ந்த மாடமாளிகைகளும், அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான். நறுமணம் கமழும் கொன்றை மலரும், கங்கையும், பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும், சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும்.
2
யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல
னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே
வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும், பெண்களின் பாடல், ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர, அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசை செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். இலைபோன்ற அமைப்புடைய வேலையும், கூர்மையான நுனியுடைய சூலத்தையும், வலக்கையிலே ஏந்தி, நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும்.
3
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க
ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே
துந்துபி, சங்கு, குழல், யாழ், முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க, காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து, அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி, அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான். அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க, உடனே வினையாவும் நீங்கும்.
4
ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி
பாடுநுகரா வெழுமினே
ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.
5
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கண்ட
மாடமலி மாகறலுளான்.
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
யாரைநலி யாவினைகளே
நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து, இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன. நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன. அருகிலுள்ள, மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன. இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் வஞ்ச முடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான். ஒப்பற்ற மழுப்படையை உடையவன். நஞ்சை யுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன். அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா.
6
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர்
வானுலக மேறலௌதே
என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும், பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும், கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான். அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க, உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர்.
7
மேல்வினைகள் விட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி
மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை
யாவினைக ளகலுமிகவே
கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும், இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன். யாவர்க்கும் தலைவனான அப்பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும்.
8
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க
ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை
நிற்றலில போகுமுடனே
பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப் பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத, பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன். திருவெண்ணீற்றைப் பூசியவன். அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும்.
9
நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு
மோசைபயின் மாறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை
யாயினவு மகல்வதௌதே
தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன். அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும்.
10
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே
பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும், நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும், பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான். உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும், தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும், அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா.
11
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்துனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின்
மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைக ளொல்குமுடனே
வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும், நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன், சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து, மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும், நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும், நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும்.
23.
கடன் தொல்லைகள் நீங்கி மன நிம்மதியுடன் வாழவும் அடுத்த பெரிய கடன் வாங்காமல் இருக்கவும் போதிய பொருளாதாரத்துடன் வாழவும் எடுக்கின்ற வேலைகள் இனிதே நிறைவேற பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்
திருச்சிற்றம்பலம்
ஓம் ஐம்பூத வடிவே போற்றி
ஓம் ஐம்புலன் அவிப்பாய் போற்றி
ஓம் ஐயங்கள் களைவாய் போற்றி
ஓம் ஒப்பிலா மணியே போற்றி
ஓம் ஒளியெறி நுதலாய் போற்றி
ஓம் ஒள்ளிழை பாகா போற்றி
ஓம் ஒண்குழைக் காதா போற்றி
ஓம் ஒப்பிலாய் போற்றி போற்றி!
ஓம் ஓதுவார் உளத்தாய் போற்றி
ஓம் ஓதிடும் பொருளே போற்றி
ஓம் ஓய்விலாக் கூத்தா போற்றி
ஓம் ஓமென்னும் பொருளே போற்றி
ஓம் ஓசையின் ஒலியே போற்றி
ஓம் ஓர்மையின் உள்ளே போற்றி
ஓம் ஓதுசெந் தமிழே போற்றி
ஓம் ஓதிடும் பண்ணே போற்றி
ஓம் ஓய்விலாய் போற்றி போற்றி!
ஓம் கறைதிகழ் கண்டா போற்றி
ஓம் காலனைக் கடிந்தாய் போற்றி
ஓம் காமனை எரித்தாய் போற்றி
ஓம் கந்தனைத் தந்தாய் போற்றி
ஓம் கங்கைவாழ் சடையாய் போற்றி
ஓம் கண்ணப்பர் முதலே போற்றி
ஓம் கண்கள்மூன் றுடையாய் போற்றி
ஓம் கருணைமா கடலே போற்றி
கடவுளே போற்றி போற்றி!
எங்கள் உளம் முழுவதும் நிறைந்து இருப்பவனே!
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா, உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்
கசிந்து உருக வேண்டுவனே! Thiru vafavoorarin Arumaiyana vachagam, ungalin arpudhamana narrations.. Uattamal inippaduve..👏👏🙏🙏
அதைப்போல இன்றைய மகிழ்ச்சி நாளில் நாயகனின் பெயர் என் நினைவிலிருந்து மறந்து விட்டது என நினைக்கிறேன்.
தவறை சுட்டிக்காட்டி யதற்கு நன்றி...மீண்டும் இத்தவறு நடக்காது என்பது உறுதி...🙏🙏🙏🙏🙏👌🏻
தற்காலத்தில் வேத பாடசாலைகளில் பன்னிரண்டு வருஷ கோர்ஸ் வைப்பது வழக்கமாயிருக்கிறது. பாஷ்யங்களையும் நன்றாகப் படித்து நல்ல அர்த்த ஞானம் பெறுவதற்கு இதற்கப்புறம் எட்டு வருஷம் படிக்கவேண்டியிருக்கிறது. பூர்வகாலத்தில் மாணவனின் புத்தியைப் பொறுத்ததும், அவன் எந்த வித்யைகளை எவ்வளவு தூரம் அப்யஸிக்க விரும்புகிறான் என்பதைப் பொறுத்தும் வித்யாப்யாஸ காலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பன்னிரண்டு வருஷமே பொதுவாக ஏற்பட்டது. அதம பக்ஷம் ஒன்பது வருஷம். பதினெட்டு வருஷ, முப்பத்தாறு வருஷக் கோர்ஸ்களும் இருந்திருக்கின்றன.
உபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது ‘ஆவணியாவட்டம்’ – அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் – என்று நினைவுக்கு வரலாம்.
யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்.
ரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள்; யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.
ரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் ச்ரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவைத் தொடர்ந்து செய்தார்கள். இன்று வரைக்கும் அப்படித்தான் நடக்கிறது. விஷயம் தெரிந்தவர்கள் உபாகர்மாவை “ச்ராவணம்” என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த “ஆவணியாவட்ட”ப் பெயரையே ரிக் வேதிகளும் தங்களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்!
ஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்த்தியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸப் பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.
இந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும் ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது ‘ச்ருதி’ என்றே சொல்லப்படுவனவான வேதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்கும். புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் ‘தைஷம்’ என்றும் பெயர் உண்டு. ‘தைஷம்’ தான் ‘தை’ ஆயிற்று.)
ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறைந்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 60*
🌸🌸🌸🌸
சராசர-ஜகன்நாதா சக்ரராஜ-நிகேதனா |
பார்வதீ பத்மநயனா பத்மராக-ஸமப்ரபா || 60||
🌸🌸🌸🌸
चराचर जगन्नाथा, चक्रराज निकेतना |
पार्वती, पद्मनयना, पद्मराग समप्रभा ‖ 60 ‖
🌸🌸🌸🌸
charaachara jagannaathaa, chakraraaja niketanaa
paarvati, padmanayanaa, padmaraaga samaprabhaa - 60
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி – (244/248)*
🌸🌸🌸🌸
ஓம் சராசர-ஜகந்நாதாயை நம;
ஓம் சக்ரராஜ-நிகேதனாயை நம;
ஓம் பார்வத்யை நம;
ஓம் பத்மநயனாயை நம;
ஓம் பத்மராகஸமப்ரபாயை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*244.சராசர-ஜகன்நாதா* (சர -ஆசர- ஜகன் -நாதா) - அசையும் அசையா சகல ஜீவராசிகளுக்கும் தலைவி.
🌸🌸🌸🌸
*245.சக்ரராஜநிகேதனா* (சக்ர- ராஜ – நிகேதனா) -ஸ்ரீ சக்ரத்தை தன் இருப்பிடமாகக் கொண்டவள்.
🌸🌸🌸🌸
*246.பார்வதீ* - மலையரசனின் பெண், ஹிமகிரி தனயை. ஹேமலதை . ஹிமவான் புத்ரி. 🌸🌸🌸🌸
*247.பத்மநயனா* (பத்ம – நயனா) - அன்றலர்ந்த தாமரை இதழுக்கொப்பாட கண்கள் உள்ளவள்.
🌸🌸🌸🌸
*248.பத்மராக-ஸமப்ரபா* (பத்ம- ராக – ஸம- ப்ரபா) பத்மராகம் என்ற தாமரை போன்ற மாணிக்கக் கல் (நவரத்தினங்களின்) ஒளியுள்ளவள்.
🌸🌸🌸🌸
சிரித்தான் சங்கர சுவனன் ... மதம் கொண்ட யானையின் சிரிப்பை அதில் கேட்டனர் அனைவரும் .
*அனுமன் பேசினான்*👌👌👌
வதம் செய்ய வந்துள்ளேன் . பதம் அவனை சரணணடைந்தால் உன் பாவம் விலகி போய் விடும் ..
சதம் முகம் கொண்டாலும் ஒரு அம்புக்கு இரையாவாய் ...
நல்லதை நாடு ... இலங்கை உன் வசம் ... சொன்னதை தேடு சொர்க்கம் உன் வாசம்
சீதை வேண்டாம் ... அவள் நெருப்பு ... வெறுப்பு வேண்டாம் ஒரு வீரனிடம் .. மறுப்பு இருந்தால் மாறுமோ உன் விதி ...
*பதிவு 160*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
36
க்ஷிபன்திக்ஷூ ஸ்வச்சம் நகருசி மயம் பாஸ்மனரஜ
நதானாம் காமாக்ஷி ப்ரக்ருதிபடு ருச்சாட்ய மமதா
பிசாசீம் பாதோsயம் ப்ரகடயதி தே மாந்த்ரிக தசாம்
அம்மா உன் பாதங்களை பணிந்தால் அகங்காரம் மமகாரம் எல்லாமே விலகி செல்கிறதே ... நான் ஒன்றுமே இல்லை என்ற உயர்ந்த எண்ணமும் வருகிறது தாயே ... 💥💥💥
*பதிவு 734*🥇🥇🥇
*US 726*
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*30 வது ஸ்தபகம்*👌👌👌
*த்ரிம்ஸ ஸ்தபக*👌👌👌
*மானஸ பூஜா ( ப்ரமாணி காவ்ருத்தம்)*👌👌👌
இந்த ஸ்தபகத்தில் தியானம் , ஆவாஹனம் போன்ற 16 வகையான அத்யாத்ம பூஜை ( மானசீக பூஜை) விளக்கப்படுகிறது . ஆன்மிக பூஜை தான் அத்யாத்ம பூஜை .
க்ருதேன ஸா நிஸர்கதோ தருதேன நித்ய மானதே
ஸிதேன ஸீதஸைலஜா ஸ்மிதேன ஸம் தனோது மே
இயற்கையாகவே அமைந்ததும் முகத்தில் நித்யமாக விளங்குவதும் வெள்ளைத் தன்மை கொண்டதுமான தேவியின் புன்னகை நமக்கு எல்லா மங்களமும் தரட்டும் ..🥇🥇🥇
*பதிவு 61* 💐💐💐
19.26 காணூர்ரக்கனை 89 n 90
அகத்திலடங்கா புண்யன் பணிவோர் பயம் தீர்ப்பவன்
தூண் துரும்பிலும் அவன் உள்ளான் குணங்கள் இல்லாத குன்று
எதிலும் இயங்கும் இயக்கம்
உலகத்தை ஆக்கி ஆள்பவன்
19.45
11. வடுர் வா கேஹீ வா யதிரபி ஜடீவா ததிதரோ
நரோ வா ய:கஸ்சித் பவது பவ!கிம்நேந பவதி? !
யதீயம் ஹ்ருத்பத்மம் யதி பவததீனம் பஸுபதே
ததீயஸ்த்வம் ஸம்போ பவஸி பவபாரம் ச வஹஸி !
நிலமை பற்றியும் கவலை வேண்டாம். பிரம்மசாரி, கிருஹத்தன், ஸந்நியாஸி, ஜடை தரித்தவர் இப்படி எந்த நிலையில் இருப்பினும் அதனால் ஆவதொன்றுமில்லை. பசுபதே!உனதடிமை என்ற எண்ணமிருந்தால், அவணடியாளாகவல்லவா தாங்கள் ஆகி அவர் குடும்பச் சுமையை தாங்குவீர்!
ஜலே வா வஹ்நௌ வா வஸது வஸதே:கிம்வத பலம் !
ஸதா யஸ்யைவாந்த:கரணமபி ஸம்போ தவ பதே
ஸ்திதம் சேத் யோகோsஸெள ஸ ச பரமயோகீ ஸசஸுகீ !!
ஒருவன் வஸிக்கும் இடத்தின் மூலமும் பயனில்லை. குகையிலோ, வீட்டிலோ மலை உச்சியிலோ, தண்ணீரிலோ, தீயிலோ அவனிருக்கட்டும். அவன் மனம் மட்டும், ஹேஸம்போ!உமது காலடியை பற்றியிருந்தால் அதுவே யோகம், அவனே யோகீ, அவனே ஸகல சுகங்களையும் பெறுவான்.
ப்ரமந்தம் மாமந்தம் பரமக்ருபயா பாதுமுசிதம் !
மதன்ய:கோ தீன ஸ்தவ க்ருபணரக்ஷ£திநிபுண:
த்வதன்ய:கோ வா மே த்ரிஜகதி ஸரண்ய:பஸுபதே !!
ஹேபசுபதே!உமது சேவையைப் புறக்கணித்து சாரமில்லாத சம்சாரத்தில் விவேகமின்றி சுற்றித்திரியும் கபோதியான என்னை நீர் காத்தருளும். உமக்கு என்னைத்தவிர வேறு எளியவன் எவன் கிடைக்கப்போகிறான்?நீரோ எளியோரைக் காப்பதில் மிகவும் தேர்ந்தவர். மூவுலகிலும் உம்மைத்தவிர சரணடைய எனக்கும் வெறொன்றுமில்லை.
ப்ரமுக்யோsஹம் தேஷாமபி கிமுத பந்துத்வமநயோ: !
த்வயைவ க்ஷந்தவ்யா:ஸிவ மதபராதாஸ்ச ஸ்கலா:
ப்ரயத்னாத் கர்த்தவ்யம் மதவனமியம் பந்துஸரணி: !!
ஹே பசுபதே! ஏழை எளியோருக்குப் பங்காளனும் பிரபுவுமாயிருக்கிறீர். நானோ அவ்வேழைகளுக்கு முதன்மையானவன். என்னப் பொருத்தம் இருவருக்கும்!எனது தவறுகளை எல்லாம் மன்னித்து கவனமாக என்னைக்காக்க வேண்டும். உறவினர் பரிமாற்றம் இதுவே!
துராஸா பூயிஷ்டாம் விதிலிபிம் அஸக்தோ யதி பவான் !
ஸிரஸ்தத்வைதாத்ரம் நநகலுஸுவ்ருத்தம் பசுபதே
கதம்வா நிர்யத்னம் கரநகமுகேனைவ லுலிதம் !!
ஹேபசுபதே!வேண்டாம் என்ற எண்ணம் இல்லை என்றால் உமது தியானத்தில் பற்று கொள்ளாத, பல ஆசைகள் படர்ந்து மண்டிய என் தலை எழுத்தை ஏன் நீக்கவில்லை?உமக்கு இது முடியாததா?பின் எப்படி அந்த பிரம்மனின் அழகிய தலையை எளிதாக உமது நகமுனையாலேயே கிள்ளி எறிய முடிந்தது?
ஸ்சதுஷ்கம் ஸம்ரக்ஷ்யம் ஸகலு புவி தைன்யம் விலிகிதவான் !
விசார:கோ வாமாம் விஸதக்ருபயா பாதி ஸிவ தே
கடாக்ஷவ்யாபார:ஸ்வயமபி ச தீனாவனபர: !!
போகட்டும் பாவம் அந்த பிரம்மதேவன், நீடூழி வாழட்டும், அவனது மற்ற நான்கு தலைகளாவது காக்கப்பட வேண்டும். அவன்தான் உலகத்தோரின் தலையில் ஏழ்மையை எழுதினான் - என்றால் - கவலை வேண்டாம் - ஹேசிவ!உமது கடாக்ஷமே என்னை அக்கரையுடன் காக்கிறதே!தானும் தான் எளியோரை காப்பதில் அக்கரை கொண்டுள்ளீரே!
ப்ரஸன்னேஷிபி ஸ்வாமின் பவதமல பாதாப்ஜ யுகலம் !
கதம் பஸ்யேயம் மாம் ஸ்தகயதி நம:ஸம்ப்ரமஜுஷாம்
நிலிம்பானாம் ச்ரேணிர்நிஜகனக மாணிக்ய மகுடை: !!
ஹேஸ்வாமின்!நான் செய்த புண்ணிய பலத்தாலோ, உமது கருணையாலோ, தாங்களே மனமிறங்கிய பின்னும், தங்களது மாசற்ற திருவடித்தாமரையை நான் காணமுடியாதபடி, காலில் விழுந்து வணங்கப் போட்டியிடும் இந்த தேவர் கூட்டம் தமது தங்கக் கிரீட வரிசையினால் திருவடியை மறைந்து விடுகிறதே!
வஹந்தஸ்த்வன்மூலாம் புனரபி பஜந்தே ஹரிமுகா: !
கியத்வா தாக்ஷிண்யம் தவ ஸிவ மதாஸார ச கியதீ
கதா வா மத்ரக்ஷ£ம் வஹஸி கருணா பூரிதத்ருஸா !!
ஹேசிவ!உலகுக்கு நீர் ஒருவரே சிறந்த பயனை (மோக்ஷத்தை) கொடுப்பவர். திவ்யபதவியை பெற்று அனுபவித்து வரும் நாராயணன் முதலியோர் பின்னும் பின்னும் உமது மூலமாக அப்பதவியை அடைகிறார்கள். உமக்குத்தான் எவ்வளவு தாக்ஷிண்யம்?எனது ஆசைக்கோ எளவு இல்லை. எப்பொழுது தான் கருணையுடன் என்னை பாதுகாக்கப்போகிறீரோ?
துரந்தே ஸம்ஸாரே துரிதநிலயே துகமி
மதாயாசம் கிம் நவ்யபநஸி கஸ்யோபக்ருதயே
வதேயம் ப்ரீதிஸ்சேத் தவ ஸிவ க்ருதார்த்தா கலுவயம் II
கெட்ட பணக்காரன் வீட்டு வாசல் வரை கொண்டு போய் விடும் கெட்ட ஆசையும் பாபமும் துன்பமும் நிறைந்த இந்த உலக வாழ்க்கையில் எவரைக்காக்க வேண்டி என் துன்பத்தைப் போக்காமலிக்கிறீர் ஹே சிவனே! ஒன்று சொல்லி விடுகிறேன்- உமக்கு என்னிடம் அன்பு மட்டும் உண்டென்றால் போதும்:எங்கள் கார்யம் நிறைவறிவிடும்!
நடத்யாஸாஸாகாஸ்வடதி ஜடதி ஸ்வைரமபிக: !
கபாலின் பிக்ஷே£!மே ஹ்ருதய கபிமக்யந்த சபலம்
த்ருடம் பக்த்யா பத்வா சிவ!பவததீனம் குரு விபோ !!
மிகச்சபலமுள்ள ஹ்ருதயமாகிய குரங்கு எப்பொழுதும் மோஹம் காட்டில் அலைவதும், குமரிப்பெண்களின் மார்பகக் குன்றுகளில் குதித்துக்களிப்பதும், இஷ்டம்போல் ஆசைக்கிளைகளில் தாவி விளையாடுவதும் கண்டு கொண்டீரல்லவா?ஏ சிவபெருமானே!நீர் ஒரு கபாலியும், பிக்ஷ§வும் கூட, பக்தி என்ற கயிற்றால் இந்த குரங்கை கட்டிப்போட்டு உம் வசப்படுத்திக்கொள்ளலாமே!