பச்சைப்புடவைக்காரி - தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6 (191)
பச்சைப்புடவைக்காரி
தியாகராஜ சுவாமிகள் வரலாறு. -6
உபயம் : தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம், தஞ்சாவூர்
(191)
திருவையாற்றுக்குத் தேவார பதிகங்கள் 18 உண்டு. தேவார மூவரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப் பாடியிருக்கிறார்கள்.
அப்பர் பெருமான் கயிலை சென்று சிவபெருமானை தரிசிக்கச் சென்றபோது இறைவனால் தடுத்தாள்கொள்ளப்பட்டு, இப்பூதவுடலோடு கைலாயம் செல்வது இயலாத காரியம்,
ஆகையால் நீர் இந்த பொய்கையில் மூழ்கி எழுவீராக என்று வழியில் சிவபெருமான் முதியவர் வடிவில் வந்து சொல்ல, அப்பரும் அப்படியே மூழ்கி எழும்போது தான் திருவையாற்றில் இருப்பதை உணர்ந்தார்.
அப்போது ஐயன், அம்மையோடு ரிஷப வாகனத்தில் தோன்றி, இப்பிரபஞ்சத்தின் இயற்கையை விளக்கிக் காட்சி தருகிறார். அப்போது அப்பர் பெருமான் பாடிய பாடல் தேவாரப் பாடல்களில் இன்றியமையா இடத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் “மாதர்பிறை கண்ணியானை” எனத் தொடங்கும் தேவாரம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கண்டியூர் வந்து அங்கு பிரம்மசிரக்கண்டீசரைத் தரிசித்துவிட்டு ஐயாறு வரமுடியாமல் காவிரியில் வெள்ளம் பாய, வருந்திப் பாடியபோது காவிரி வெள்ளம் அவருக்கு வழிவிட்டு நகர்ந்து ஐயாறு சென்று பிரணதார்த்திஹரனை தரிசிக்கும் பாக்கியத்தை அளித்தார். அப்போது சுந்தரரை மறுகரையிலிருந்து கூவி அழைத்த விநாயகர் இப்போது “ஓலமிட்ட விநாயகர்” எனும் பெயரோடு ஆட்கொண்டார் சந்நிதிக்கு அருகில் கோயில் கொண்டுள்ளார்.
நந்தி தேவர் இங்குதான் சிலாத முனிவரின் மகனாக அவதரித்தார். நந்தியம்பெருமான் சிவகணங்களின் தலைமைப் பதவியைப் பெற்ற தலம்.
இங்கு சுசரிதன் எனும் சிறுவனை காலன் உயிர் பறித்துச் செல்ல வந்தபோது சிவபெருமான் ஆட்கொண்டாரைக் கொண்டு காலனை உதைத்து சிறுவனைக் காத்த தலம்.
ஐயாற்றில் இறைவனுக்குப் பூஜைகள் செய்துவந்த ஒரு ஆதிசைவர் காசி சென்று திரும்பாதபோது, அவருடைய குடும்பத்தினரைக் காக்கவென்று தானே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தனக்கே பூசனைகள் செய்த ஒப்பற்ற தலம்.
காவிரிப் பெண் சமுத்திர ராஜனைத் தேடி வரும்போது அவளை ஐயாற்றில் நிறுத்தி சமுத்திர ராஜனை அங்கே வரவழைத்து அறம்வளர்த்தநாயகி திருமணம் செய்துவைத்த தலம்.
அதனை குறிக்க இங்கு சமுத்திர தீர்த்தம் எனும் நீர்நிலை உண்டு. இந்த நிகழ்ச்சியைக் குறிக்கும் “தர்மாம்பாள் குறம்” எனும் குறவஞ்சி இலக்கியமும் உண்டு. காசிக்குச் சமமான தலங்கள் ஆறு, அதில் திருவையாறு ஒன்று. பதின்மூன்று சித்தர்களில் அகப்பேய்சித்தர் அமர்ந்த இடம் இது. இங்கு அமைந்துள்ள சிவலிங்கம் மண் (ப்ருத்வி) ணால் ஆனது.
இங்கு லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை, ஆவுடையாருக்கு மட்டுமே உண்டு. புனுகு சட்டம் லிங்கத்துக்குச் சாத்தப்படும். இந்த சுவாமிக்கு எத்தனை பெயர்? ஐயாறப்பர்; செம்பொற்ஜோதியார், பஞ்சநதீசர், பஞ்சாபகேசர்; பிரணதார்த்திஹரர்; ஜெப்பேசர்; திரிசூலி, ஐயாறுடைய அடிகள்; ஐயாற்று மகாதேவர்.
அன்னை அறம்வளர்த்தநாயகி (தர்மசம்வர்த்தினி). அபிராமி அந்தாதியில் 57ஆவது பாடலில்:
“ஐயன் அளந்த படி இருநாழி கொண்டு இவ்வண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய், இதுவோ உந்தன் மெய்யருளே!”
இதன்படி ஐயன் சிவபெருமான் இருநாழி நெல்லை அளந்து அம்மையிடம் கொடுத்தார். அதனைக் கொண்டு அம்மை 32 அறங்களைச் செய்து வந்தாராம். இந்த அம்மை அறம்வளர்த்தநாயகி எனப் பெயர் பெற்றாள்.
இவளுக்கு இங்கு தர்மாம்பிகை, தர்மசம்வர்த்தினி, அறம்வளர்த்தநாயகி, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார் என்றெல்லாம் பெயர்கள் உண்டு.
சுருங்கச் சொல்லின் இத்தலத்தில் வழிபட்டால் பெறும் பேறுகள்:-- 1. கல்வி வளம் பெருகும் 2. வேண்டுவோர் வேண்டியபடி அருள் கிடைக்கும் 3. திருமணம் நடக்கும் 4. குழந்தைப் பேறு கிட்டும் 5. நோய்கள் நீங்கிடும் 6. அல்லல் அகலும் 7. குடும்பத்தில் அமைதி நிலவும் 8. பாவங்கள் நீங்கும் 9. எமபயம் தீரும். இங்கு வந்து இறைவனையும் அன்னையையும் வழிபட்டுச் செல்வோர் எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வர் என்பது நம்பிக்கை.
பஞ்சரத்ன கீர்த்தனைகள் :
ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துவர்
முன்னதாக தியாகராஜர் வாழ்ந்த இல்லத்தில் இருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவிருத்தி பஜனையுடன் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து விழா பந்தலை அடையும்.
அப்போது தியாகராஜர் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும்.
அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு நாதஸ்வர நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதி உலாவும் நடக்கும்.
இரவு 8.20 மணிக்கு நாதஸ்வர நிகழ்ச்சியும். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடையும்
கீர்த்தனைகள்
கீர்த்தனை 1 - ஜகதா நந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக
கீர்த்தனை 2 - துடுகு கல நந்தே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ
கீர்த்தனை 3 - ஸாதிஞ்செநெ ஓ மநஸா
கீர்த்தனை 4 - கனகன ருசி ரா கநகவஸந நிந்து
கீர்த்தனை 5 - எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு
ரவி திருப்தியா - திருவையாறின் பெருமைகளையும் , தியாக பிரம்மத்தின் பஞ்சரத்ன கீர்த்தனைகளையும் பார்த்தோம் இன்று
அம்மா நீ பராத்பரா परात्परा என்பது மிகவும் சத்தியம் ( பரா என்றால் மிக உன்னதமான, மிகச்சிறந்த என்று அர்த்தம்). உன்னதத்திலும் அதி உன்னதம் தான் பராத்பரா.
அதைக்காட்டிலும் உயர்ந்தது சிறந்தது எதுவும் இல்லை. சாதாரண மனிதனால் சிந்தித்து கூட பார்க்கமுடியாத நிலை. விவரிக்கமுடியாதது. அதிநுட்பமானது. குண்டலினியை விட நுண்ணியது. லலிதா த்ரிசதி 236 வது நாமம் உன்னை சமானாதிக வர்ஜிதா என்கிறது. அதாவது எண்ணிப்பார்க்கமுடியாத படி ஒப்பிலாதவள். இணை கூற முடியாதவள் . மாணிக்கவாசகர் கூறுவாரே '' ஓப்பிலா மணியே'' என்று, அது போல....
சிரித்துக்கொண்டே கிளியாக பறந்து சென்றாள் பார் புகழ் பராசக்தி
\
Comments
சரளமான நடை...அற்புத படைப்பு...
ஆன்மீகப் பதிவையும் ஆனந்த பதிவாக தர முடியும் என அறிய வைத்த பதிவு..
🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் திருவையாறு மகிமை👌👌👌👌👌👌👌👌👌
நிதாயாந்யத் நைவாச்ரிதமிஹ மயா தைவதமுமே I
ததாபி த்வச்சேதோ யதி மயி ந ஜாயேத ஸதயம்
நிராலம்போ லம்போதரஜநநி கம் யாமி சரணம் II
யதா ரத்யாபாத:சுசி பவதி கங்கௌகமிலிதம் I
ததா தத்தத்பாயை ரதிமலிநமந்தர்மம யதி
த்வயி ப்ரேம்ணா ஸக்தம் கதமிவ ந ஜாயேத விமலம் II
த்வமஜ்ஞாநா மிச்சாதிகமபி ஸமர்த்தா விதரணே !
இதி ப்ராஹ§:ப்ராஞ்ச:கமலபவநாத்யா ஸ்த்வயிமன:
த்வதாஸக்தம் நக்தந்திவ முசிதமீசாநி குரு தத் II
த்வதாகாரம் சஞ்சத்சசதரகலாஸெளதசிகரம் I
முகுந்த ப்ரஹ்மேந்தர ப்ரப்ருதி பரிவாரம் விஜயதே
தவாகாரம் ரம்யம் த்ரிபுவன மஹாராஜக்ருஹிணி II
குடும்பம் த்ரைலோக்யம் க்ருதகரபுட:ஸித்தநிகர:
மஹேச:ப்ராணேச:ததவநிராதீச தநயே
நதேஸெளபாக்ய ஸ்யஸயக்வ சிதபி மநாகஸ்தி துலநா II
ச்மசாநம் க்ரீடாபூர்புஜநிவஹோ பூஷண விதி: I
ஸமக்ரா ஸாமக்ரீ ஜகதி விதிதைவ ஸ்மரரியோ:
யதேதஸ் யைச்வர்யம்தவ ஜநநி ஸெளபாக்ய மஹிமா II
ச்மசாநேஷ் வாஸஸீந:க்ருத பஸிதலேப:பசுபதி: I
ததௌ கண்டே ஹாலாஹலமகில பூகோலக்ருபயா
பவத்யா:ஸங்கத்யா:பலமிதி ச கல்யாணி கலயே II
இந்த பசுபதியாகப்பட்டவர். அனைத்து பிரம்மாண்டத்தையும் அழித்து விடுவதை இயல்பாகக் கொண்டவர். அதற்கேற்றபடி சுடுகாட்டில் வசிப்பவர்.
விபூதி பூசுவர்-அத்தகையர் அனைத்துலகின்பால் கருணாயால் ஆலகால விஷத்தை தன் கழுத்தில் தங்க வைத்தாரென்றால், அது உன் உடனிருக்கையின் பயனாக நிகழ்ந்ததெனக் பயனாக நிகழ்ந்ததெனக் கருதுகிறேன்.
பியை வாஸீத் கங்கா ஜலமயதநு:சைலதநயே I
ததே தஸ்யாஸ் தஸ்மாத் வதன கமலம் வீக்ஷ்ய க்ருபயா
ப்ரதிஷ்டாமாத ந்வந்நிஜசிரஸி வாஸேந கிரிச: II
ப்ரஸ¨னவ்யா மிச்ரம் பகவதி தவாப் யங்கஸலிலம் I
ஸமாதாய ஸ்ரஷ்டா சலிதபத பாம்ஸ¨ந் நிஜகரை:
ஸமாதத்தே ஸ்ருஷ்டிம் விபுதபங்கேருஹத்ருசாம் II
ஸ்புரந்நாநாபத்மே ஸரஸி கலஹம்ஸாலிஸுபகே I
ஸகீபி:கேலந்தீம் மலயபவநாந்தோலிதஜலே
ஸ்மரேத்ய ஸ்த்வாம் தஸ்ய ஜ்வரஜநிதபீடாsபஸரதி II
ஆனந்தலஹரீ முற்றிற்று.
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 119*
🌸🌸🌸🌸
கடாக்ஷகிங்கரீ பூத கமலா கோடிஸேவிதா |
ஶிர;ஸ்திதா, சந்த்ரநிபா, பாலஸ்தேந்த்ர தனு;ப்ரபா ‖ 119 ‖
🌸🌸🌸🌸
कटाक्षकिङ्करी भूत कमला कोटिसेविता |
शिरःस्थिता, चन्द्रनिभा, फालस्थेन्द्र धनुःप्रभा ‖ 119 ‖
🌸🌸🌸🌸
kataakshakinkari bhuta kamalaa kotisevitaa |
sirahsthitaa, chandranibhaa, phaalasthendra dhanuhprabhaa ‖ 119 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் கடாக்ஷகிங்கரீ பூத கமலா கோடிஸேவிதாயை நம;
ஓம் ஶிர;ஸ்திதாயை நம;
ஓம் சந்த்ரநிபாயை நம;
ஓம் பாலஸ்தாயை நம;
ஓம் இந்த்ரதனு;ப்ரபாயை நம;
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் விளக்கம்*
🌸🌸🌸🌸
*590.கடாக்ஷகிம்கரீ பூத கமலா கோடிஸேவிதா* - தன்னுடைய கடாக்ஷத்திற்கு (கடைக்கண்ணால் பார்த்து ரக்ஷி) கிங்கரிகளாக இருக்கும் கோடிக்கணக்கான லட்சுமீ தேவிகளால் ஸேவிக்கப்-பட்டவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
🌸🌸🌸🌸
*591.ஶிரஸ்திதா* - சிரஸில் இருப்பவள், ஸஹஸ்ராரத்தில் குரு ரூபமாக இருப்பவள்.
🌸🌸🌸🌸
*592.சந்த்ரநிபா* - முழு நிலவின் காந்தியை யுடையவள். அம்பாள்.ஸ்ரீ சக்ர உபாசனையில் பஞ்சதசியில் மூன்றாவது மந்திரம் - சந்திர கூடம்.
🌸🌸🌸🌸
*593.பாலஸ்த்தா* - நெற்றியிலிருப்பவள்.
🌸🌸🌸🌸
*594.இந்திர தனுப்ரபா* - இந்திர தனுஸ்ஸின் (வில்) ப்ரபைகளைப் போன்ற ப்ரபைகளோடிருப்பவள் அம்பாள். அடியார்களின் மழை கூட்டம் போன்றவள்.
🌸🌸🌸🌸
இதுவரை அறிந்திராத கதை
🙏🏻🙏🏻
பதிவு 6
*Started on 26th sep 2020*💐💐💐💐
திருவள்ளுவர் , நிலையாமை( instability) எனும் அதிகாரத்தில் 336 வது குறளில் இப்படி சொல்கிறார்
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
மேலாக நமக்கு புரிவது
"நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்."
ஆனால் இந்த குறளை கற்பதினால் இன்னும் புதிய அர்த்தம் வரும் ...
Someone introduced a person to swamy vivekananda and told swamy that the person was a sinner .... Immediately swamiji said " oh he is a potential saint " என்றார் ...
அதாவது நேற்று வரை அயோக்கியனாக இருந்த ஒருவன் இன்று திருந்தி விடலாம் என்று சொல்லும் படி பெருமை உடையது இந்த உலகு ...
இப்படியும் நாம் எடுத்துக்கொள்ளலாம் ...
வால்மீகி ... கண்ணப்ப நாயனார் ... நேற்று வரை ஒருவர் வழித் திருடன் இன்னொருவர் வேடன் ... விலங்குகளை இரக்கம் இன்றி கொல்பவன் ...
என்ன ஆனார்கள்? ஒருவர் ராமாயணம் எழுதினார் .. இன்னொருவர் இறைவனுக்கே கண் தானம் செய்தார் ...
*தன்னையே தேடித் தேடி நம்மை கண்டு பிடிக்க வைப்பவள் அம்பாள்*👌👌👌
Siva 's power is Sakti . 🌸🌸🌸
It can be explained that Śiva has created Her through His prāṇa, which means vital force.
In other words, She represents Śiva’s prāṇa. Lalitā Sahasranāma 373 *Kāmeśvara-prāna-nāḍī* says that She is the vital force ofKāmeśvara, the Supreme form of Śiva.
This nāma is taken from Veda-s. Śrī Rudraṁ says (Yajur Veda IV.v.10) “O! Rudra! We invoke the auspicious form of yours, that is auspicious and ever healing along with the great auspicious form of Śaktī”.💐💐💐
Hence it is said that meditation, prāṇāyāma, etc should be done early in the morning when the surroundings remain pure.
When one practices prāṇāyāma during this time (between 03.30 hrs to 05.30 hrs), he inhales pure air and pure prāṇa which energises the body.🙏🙏🙏
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*👌👌👌
ஏவம் வாதினி கௌதமே குசிக பூ ஸந்தோஷ ஸம்வர்தகே
யத் மந்தஸ்மிதம் ஆனனே தவ பபௌ தத் ஸாம்ப்ரதம் பாஸதே
भङ्क्त्वा राम शिलामदा मम मुदा पूर्णामिमां भामिनीं भङ्क्त्वा नाम धनुर्भजावनिभवां श्रीजानकीं भामिनीम्। एवंवादिनि गौतमे कुशिकभूसन्तोषसंवर्धके यन्मन्दस्मितमानने तव बभौ तत् सांप्रतं भासते॥
ராமா!! கல்லாய் இருந்த என் மனைவியை எனக்கு உயிருடன் திருப்பித் தந்துவிட்டாய்...🙏🙏🙏
அதே போல் மிதிலைக்கு சென்று சிவதனுசுவை உடைத்து சீதையை உன் மனைவியாகப்பெற்றுக்கொள்...🏹🏹🏹
இதைக்கேட்ட விஸ்வாமித்திரருக்கு ஒரே மகிழ்ச்சி -
தன் நோக்கத்திற்கும் சேர்த்து கௌதமர் ஆசிக்கூறி விட்டாரே என்று
ராமன்.... கௌதமரின் வார்த்தை + தன் குருவின் மகிழ்ச்சி இரண்டையும் கண்டு சந்தோஷப்பட்டு ஒரு புன்னகையை சிந்தினானாம்🙂🙂🙂
அதே புன்னைகை வடுவூரிலும் எங்களுக்காகத் இன்னும் தந்துக்கொண்டிருக்கிறாய்
கல்லை உடைத்து அகல்யா .
வில்லை முறித்து ஜானகி.
சொல்லை கேட்டு முனியும்
எல்லை இல்லா மகிழ்ச்சி.🙂🙂🙂🙂🙂🏹🏹🏹🏹🏹
கல்லை வில்லை அருமை
ஜெய் ஸ்ரீ ராம்🌷🌷🌷🙏🏻🙏🏻🙏🏻
*பதிவு 789*🥇🥇🥇
*US 781*
*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*
பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*32 வது ஸ்தபகம்*👌👌👌
இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸
🥇🥇🥇
ச்சயவதே யோகீ மஹேசனயநஜ்யோத் ஸ்னே
நாயம் மமேதி பாவ
ஸ்தவ யதி ஸத்ய ஸவித்ரி பக்தம் த்யஜஸி
*பதிவு 790*🥇🥇🥇
*US 782*
*த்வாத்ரிம்ஸ ஸ்தபக ( 32வது ஸ்தபகம்)*
பக்திர்யோகஸ்ச ( ஆர்யாகீ வ்ருத்தம்)
*ஸ்ரீ காவிய கண்டகணபதி முனிவர்*.
💐💐💐🌷🌷🌷
*32 வது ஸ்தபகம்*👌👌👌
இந்த ஸ்தபகத்தில் பக்தனுக்கும் யோகிக்கும் உள்ள வேற்றுமை விளக்கப்படுகிறது மேலும் ஆன்மீக ஹோமங்களும் கூறப்படுகின்றன 🌸🌸🌸
🥇🥇🥇
பாஹ்யைர் விஷயைர் நிதாந்தமாகருஷ்டோ ய
ஸ்வீயமதிர்லுப்யதி தே
பக்தேsஹந்தாப்ரஸாரகலுஷே மாத
*பதிவு 211🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
89
ததேதத் காமாக்ஷி ப்ரக்ருதிம்ருதுலம் தே பதயுகம்
கிரீடை ஸங்கட்டம் கதமிவஸூரௌகஸ்ய ஸஹதே
முனீந்த்ராணாமாஸ்தே மனஸி ச கதம் ஸூசிநிசிதே
*பதிவு 211🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
2. பாதாரவிந்த சதகம்
ஸ்ரீ காமாக்ஷியின் பாதங்களின் பெருமைகளைப்போற்றும் சதகம் இது ...
தன் கருணையால் அம்பாள் ஜகத்தை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறாள் என்பதை அவளின் பாதகமலங்கள் தவக்கோலம் பூண்டு *ஜகத் ரக்ஷணமென்னும்* தபஸ்ஸை எப்பொழுதும் அனுஷ்ட்டிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. 🍇🍇🍇
90
ஸராகவ்யாஸங்கம் ஸரஸம்ருது ஸஞ்சார ஸூபகா
மனோஜ்ஞா காமாக்ஷி ப்ரகடயது லாஸ்யப்ரகரணம்
ரணன் மஞ்ஜீரா தே சரணையுகலீ நர்த்தகவது
தீக்கே தீ வைத்தாள் சீதை ...
தொட்டால் சுடும் என்று தீயும் முதல் முறையாய் உணர்ந்து கொண்டது ...
பொறுக்க முடியாமல் வெளி வந்தான் அக்னி தேவன் ... சீதை ராமனிடம் சேர்த்தான்
ராமா தீயை தீ சுடுமா ? என்னைக்கொல்லவோ சீதையினை எனக்குள் அனுப்பினாய் ...
பார் என் உடல் எங்கும் கொப்பளங்கள் ... தீ புண்கள்
தீருமோ ராமா என் வலி ... ஏன் செய்தாய் இப்படி ...🔥🔥🔥
2️⃣ *தெரிந்து கொள்வோம்*
(தற்போது கிரிவலம் செல்ல முடியாது என்றாலும், இனி வரும் காலங்களில் கிரிவலம் வருவதன் பயன்களை தெரிந்து கொண்டு வலம் வருவது மிகுந்த பயனை அளிக்கும்)
👇👇👇
🌷 *திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் புண்ணியமும்... & கிரிவலம் வரும் முறையும்..*🌷
1. பிறவா நிலையை அடையலாம்.
2. ஆயிரம் வேள்விகள் செய்த பலன் கிடைக்கும்.
3. காசி போன்ற உயர்ந்த தலங்களில் வாழ்ந்து பலகாலும் வழிபாடு செய்த புண்ணியத்தை ஒருமுறை வலம் வருவதால் பெறலாம்.
4. எல்லாவகையான தீவினைகளும் அழிந்துவிடும்.
5. நீண்ட காலம் அருந்தவம் செய்த புண்ணியம் பெறலாம்.
6.பெரும் செல்வம், நீண்ட ஆயுள், உடல் நலம், மன நலம், நல்ல உறவினர்கள் ஆகிய நலன்களை பெறலாம்.
7. கோள்களும், எமனும் விலகிச்செல்வார்கள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌿 *மலையை வலம் வரும் முறை* 🌿
மேலே கூறியுள்ள நலன்களை பெறுவதற்கு யார்தான் விரும்ப மாட்டார்கள், பயன் பெற வேண்டுமானால் மலையை வலம் வரும் முறையை அறிந்து கொள்ள வேண்டும்.
1.நீரால் உடல் தூய்மை செய்து கொள்ள வேண்டும் (குளித்தல்).
2.தூய்மையான எளிய ஆடையை உடுத்திக் கொள்ள வேண்டும்.
3 .திருநீறும் உருத்திராக்கமும் அணிதல் வேண்டும்.
4 .ஆண்கள் மேலாடையின்றி இடுப்பில் துண்டு உடுத்தி வலம்வருதல் புண்ணியம் தரும்.
5. குடை ,மிதியடி அணிதல் கூடாது.
6. வாகனங்களில் வலம் வருதல் கூடாது.
7.வெற்றிலை, பாக்கு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
8. தீய எண்ணங்கள் ஏதுமின்றி கூப்பிய கரங்களுடன் வலம் வருதல் வேண்டும்.
9. பால், பழம் அருந்தி வலம் வரலாம் இயலாதவர்கள் சிற்றுண்டி அருந்தி வரலாம்.
10. சிவ சிந்தனையுடன் வலம்வருதல் அவசியமாகும்.
11 .சிவ நாமாவளியை (சிவாயநம, நமசிவாய) சொல்லிக்கொண்டே வலம் வருதல் வேண்டும்.
12. உலக கதைகளையெல்லாம் பேசிக்கொண்டே வலம் வருதல் பயன் விளையாது.
13. இயன்ற அளவில் தான ,தருமங்களை செய்து கொண்டு வலம் வரலாம்.
15. வேகமாக நடவாமல் சாதாரணமாக நடந்து வலம் வருதல் வேண்டும்.
( தனியாகவோ அல்லது குழுவாகவோ பாடிக்கொண்டு வலம் வரலாம், மேலான பலன் கிடைக்கும்)
" *ஆடிப்பாடி அண்ணாமலை கைதொழ ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே* "
திருச்சிற்றம்பலம்