பச்சைப்புடவைக்காரி - சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24 - 249
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
சீதையின் கண்களால் தெரியக்கண்டேன் ராமா ! 24
(249) 👍👍👍💥💥💥
சீதையைக் காணல்
இருளிடை ஒளிவிடும் மின் என, அரக்கியர் சூழ்ந் திருந்த இடத்தில் கவலையில் ஆழ்ந்த நங்கையைக் கண்டான்.
அதனைக் கண்டு தேவர் ஆரவாரித்தனர். வெற்றி வாசல் வழிதிறந்து காட்டியது. இராமன் அறிவித்த பேரழகு முழுவதும் எங்கும் பெயராது அங்குக் குடியிருந் தமையைக் கண்டான்.
சித்திரத்தில் தீட்டிய அழகு வடிவத்தைச் சிந்தனை முகத்தில் தேக்கிய வடிவத்தில்
கண்டான். புகையுண்ட ஒவியமாக அவள் காணப்பட்டாள்.
‘ஆவியந்துகில் புனைவது ஒன்று அன்றி வேறு அறியாள்;
தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்;
தேவு தெண்கடல் அமிழ்துகொண்டு அனங்கவேள் செய்த
ஒவியம் புகைஉண்டதே ஒதுக்கின்ற உருவாள்'
அரக்கியர் மத்தியில் அவள் நொடிந்து இருந்தது, கற்களிடையே உணங்கிய மருந்துச்செடி போல இருந்தது.
“வன்மருங்குல்வாள் அரக்கியர் நெருக்க அங்கு இருந்தாள்;
கல்மருங்கெழுந்து என்றும் ஒர்துளிவரக் காணா
நன் மருந்துபோல் நலனற உணங்கிய நங்கை,
மென்மருங்குல்போல்வேறுளஅங்கமும் மெலிந்தாள்”.
புலிக் கூட்டத்திடையே துள்ளி ஓடாத மானைக் கண்டான்; சிந்தனை முகத்தில் தேக்கித் தன்வாழ்வை எண்ணி நிந்தனை செய்து கொண்டிருந்த சீதையைக் கண்டான்.
அவள் நினைவுகள் பழமைக்குச் சென்று, ஊர்ந்து கொண்டிருந்தன.
சீதையின் நினைவுகள்
“ஆட்சி இல்லை” என்றபோது நிலை கலங்காத அவனது பேராண்மை அவளுக்குப் பெருமிதம் தந்தது.
“மெய்த்திருப்பதம் மேவுஎன்ற போதினும்
இத்திருத்துறந் ‘து’ ஏகென்ற போதினும்
சித்திரத்தின் அலர்ந்தசெந் தாமரை
ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்.”
“வில்லை முறித்து வீரம் விளைவித்துத் தன்னை மணந்து கொண்ட வெற்றியை” நினைவில் கொண்டு வந்து நிறுத்தினாள்.
அந்நியரிடமும் அன்பு காட்டி, உறவு கொண்டாடிய உயர்வை எண்ணிப்பார்த்தாள்;
ஏழைமை வேடுவன்” என்றும் பாராது, அவனோடு தோழமை கொண்ட உயர் நட்பை நினைத்து மகிழ்ந்தாள்;
நட்புக் கொள்ளும் இராமனது ஒப்புயர் வற்ற மனநிலை, அவள் மனக்கண் முன் வந்தது.
நகைச்சுவை நிரம்பிய நிகழ்ச்சி ஒன்று அவளைப் பார்த்துச் சிரித்தது;
அந்தணன் ஒருவன், பேராசைக்காரன்;
வீடு பற்றி எரியும்போது அடுப்புக்கு நெருப்புக் கேட்பது போல நாடிழந்து காடு நோக்கிச் சென்ற போது இராமனிடம் அவன் தானம் கேட்ட நிகழ்ச்சி ஏற்படுத்திய சிரிப்பை நினைவுபடுத்திக் கொண்டாள்.
மழுப்படை ஏந்தி வந்த பரசுராமனைக் கோதண்ட ராமனாக இருந்து அடக்கி ஆணவம் நீக்கியதை நினைத்துப் பார்த்தாள்.
சயந்தன் காக்கை வடிவம்கொண்டு அவர்கள் இடையே புகுந்து அற்ப ஆசையால் அவள் மார்பைக் குத்தி மகிழ்ந்தபோது தருப்பைப்புல் ஒன்று கொண்டே அவனை விரட்ட அவன் கண் ஒன்றனைக் குருடு ஆக்கியது;
அச் சோகச் செய்கை அவள் கண் முன்நின்றது.
கரம்பற்றி வானிடை எடுத்துச் சென்ற கிராதகனை வாள்கொண்டு வெட்டிய வீரச் செய்கையை எண்ணிப் பார்த்தாள்.
பெருமை மிக்க இராமன் செயல்கள் அவளுக்கு ஊக்கம் தந்தன. இடர் சிறிதும் நேராமல் காத்த வீரன், தன்னை மீட்கவராதது அவளுக்கு வியப்பாய் இருந்தது; அதற்குக் காரணம் யாதாய் இருக்கும்?
“இலக்குவன் கிழித்த கோட்டை அழித்து விட்டேன்; அதற்காக என்னைத் தன் மனத்தில் அழித்து விட்டானா?”
“கொண்டு சென்ற அரக்கன் உண்டு முடித்திருப்பான் என்று அயர்ந்து ஒய்ந்து விட்டானா?”
“பாதுகையை ஏந்திச் சென்ற பரதன், விரதத்தைக் காக்க முடியாமல் வரதனிடம், வந்து திரும்ப அழைத்துச் சென்றுவிட்டானா?”
“இரக்கமற்ற இராவணன் இலங்கை நகரில் என்னைச் சிறை வைத்திருப்பான் என்பதை அறியாமல் திகைத்திருப்பானா?”
இத்தகைய வினாக்கள் வினாடிக்கு வினாடி மாறி மாறி அவள் மனத்தில் எழுந்தன.
“அழுத கண்ணோடு அவனையே நினைந்து காத்துக் கொண்டு இருக்கிறாள்” என்ற செய்தியை யார் அவனுக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற ஏக்கம் அவளை வாட்டியது.
திரிசடையின் ஆறுதல் மொழிகள்
உறக்கம் இழந்த நிலையில் அவளுக்கு உதவியாய்த் திரிசடை என்பவள் பேச்சுத் துணையாய் இருந்தாள்; அவள் விபீஷணன் மகள் என்று ஒரு சாரார் சொல்லி வருகின்றனர் அது தவறு - இவள் வேறு விபீஷணன் மகள் வேறு அவள் மகள் பெயரும் திரிசடை தான் ---
அவள் அரச குமாரி அவள் போய் எப்படி அரக்கிகள் தலைவியாக இருக்கமுடியும் ?
தன் இடக்கண்ணும் புருவமும் துடிப்பதை அத் தூய சீதை திரிசடையிடம் எடுத்து உரைத்தாள்.
‘அது நன்மைக்கு அறிகுறி’ என்று நாலும் தெரிந்தவள் போல் அந் நங்கை சீதைக்கு விளக்கி உரைத்தாள்;
அரை உறக்கத்தில் நிறைவு பெறாத தான் கண்ட கனவினையும் திரிசடை சீதைக்கு உரைத்தாள்.
பேயும் கழுதையும் இழுத்துச் சென்ற தேரில் இரத்த ஆடையனாய் இராவணன் தென்திசை நோக்கி இறுதி யாத்திரை செய்வதைக் கனவில் அவள் கண்டாள்.
அரிமா இரண்டு, புலிகளோடு வந்து யானைகளை அடித்துக் கொன்ற கனவும் கருத்துள்ளதாய் இருந்தது. இராமனும் இலக்குவனும் அனுமனோடு வந்து இலங்கை வேந்தனை வெல்லும் நிகழ்ச்சி, இதில் உருவகப்படுத்தப் பட்டுள்ளது.
காட்டில் சிறைப் பட்டிருந்த தோகை மயில், விடுதலை பெற்று, விண்ணில் பறந்து சென்றது என்றும் கூறினாள். சோகத்தில் அகப்பட்டிருந்த சீதைக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்பதை அது தெரிவித்தது.
நம்பிக்கை ஊட்டும் திரிசடை கனவுகள், அவள் விரும்பிக் கேட்பவையாய் அமைந்தன.
திருமகள், திருவிளக்கு ஒன்றனை ஏந்தி இராவணன் மனையிலிருந்து வெளிப்பட்டு விபீஷணன் கோயிலில் அடி எடுத்து வைத்தாள்.
ஆட்சி மாறும் இராவணன் வீழ்ச்சியை இக் கனவு உணர்த்தியது.
அக் கனவுகளைத் தொடர்ந்து விருப்புற்றுக் கேட்டு மறுபடியும் திரிசடையைக் கண்ணுறங்க வேண்டினாள் சீதை.
சீதை இருக்குமிடம் அடைந்த அனுமன் கண்ட காட்சி, அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது;
நம்பிக்கை நட்சத்திரமாய் அவள் ஒளிவிடுவதைக் கண்டான்;
செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க இராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கமாக இருப்பதை அறிந்தாள்.
‘அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்; “கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள்” என்பதை அறிந்தான்;
பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள்” என்று பாராட்டினான்;
மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது;
‘இழந்த வாழ்வு மீண்டும் இராமன் பெறுகிறான்’ என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.
“கல்லைப் பெண்ணாக்கிய இராமன் மனைவியின் நெஞ்சு, “கல்லைப் போன்றது” என்று கண்டு கொண்டான்;
பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை அவளிடத்தில் இருந்ததைக் கண்டான்.
அம்மா - நாடி நரம்புகள் புடைக்கின்றன -
மிகவும் அழகாக சொல்கிறீர்கள் ... நாடகத்தை நடத்துபவள் நான் ரவி --
அதில் அழகு என்றுமே நிரந்தரமாக குடியிருக்கும் --
சொல்லிவிட்டு முத்துக்கள் பூமியில் சிதறி ஊடுவதைப்போல் சிரித்தாள் ..
உண்மை தான் !!
அழகு பிறக்கும் இடத்துக்கே போய் அழகைப்பற்றி வர்ணித்தால் எவ்வளவு முட்டாள்தனமோ அப்படி அம்பாளின் வர்ணனைகளை நான் அழகு என்று சொன்னது ..
தர்மாதாரா धर्मा-धारा - வாழ்வதற்கு சிறந்தது தர்ம வழி. அப்படித்தான் வேத சாஸ்திரங்கள் சொல்கிறது. ஒவ்வொருவருக்கும் ஸ்வதர்மம் உண்டு. ஒன்றே எல்லாவற்றுக்கும் எல்லோருக்கும் என்று இல்லை. ரிஷிகள் வாழ்ந்து காட்டிய பாதை.
ஆசாரத்தில் இருந்து உருவாவது தர்மம். ஆசாரத்தின் உருவாக இருப்பவன் என்பதால் விஷ்ணு அம்சமான அச்சுதன்.
தனாத்யக்ஷா धनाध्यक्षा - செல்வத்திற்கு அதிபதி குபேரன். யக்ஷர்கள் குபேரனின் உதவியாளர்கள். குபேரனுக்கு அதனால் யக்ஷேஸ்வரன் என்று பெயர். குபேரன் அம்பாள் ஸ்ரீ லலிதையின் பன்னிரண்டு பக்தர்களில் ஒருவன். ஆகவே தான் அம்பாள் குபேரனுக்கு தலைவியாக உள்ளதால் இந்த நாமம் பொருத்தமாகிறது.
தனதான்ய விவர்தினீ - धन-धान्य-विवर्धिनी செல்வத்தையும் அமோகமான தானியங்களையும் அதிகரித்து தருபவள் அம்பாள்.
விப்ரப்ரியா - विप्र-प्रिया - அம்பாளுக்கு கற்றோரை, பண்டிதர்களை ரொம்ப பிடிக்கும். ஆத்ம விசாரத்திற்கு ஞானம் கல்வி அல்லவோ முக்கியமான தேவைகள்.
Comments
She is compared to a pure pearl
*292. Hrīṁkārabodhitā ह्रींकारबोधिता*👌👌👌
She is made known or explained through hrīṁ (ह्रीं).
The nāma says that there is no difference between Her and hrīṁ and if one knows the significance of hrīṁ, it is equivalent to realizing Her.
*293. Hrīṁkāramayasauvarṇa-stambhavidrumaputrikā ह्रींकारमयसौवर्ण-स्तम्भविद्रुमपुत्रिका*💐💐💐 She is the self of the universe and she is also the self of a being 🏆🏆🏆
*294. Hrīṁkāravedopaniṣad ह्रींकारवेदोपनिषद्*👌👌👌
Hrīṁ itself is referred here as Veda. Thus, there is no difference between Her and Vedas.
🏆🏆🏆
Briefly, this nāma describes Her as the Supreme Brahman, the Absolute.
Veda-s are considered as the most sacred of all texts. In this nāma the four Veda-s are personified as four goddesses.
When these goddesses pay respects to Her by bending and placing their heads at Her feet, the reflection of red colour radiating from the ‘dust’ of Her feet make marks on the parting hair on the heads of these goddesses and appear like vermilion placed on the forehead of married women.
Going by the above interpretations, this nāma says that She is revealed through Upaniṣad-s, which are considered as the essence of Vedas.💐💐💐
பொதிகை தென்றல் தலை சீவ ,
குண்டு மல்லி நடம் செய்ய , ரோஜாவும் ராஜாவாக வீற்றிருக்க
வேதங்கள் பாரிஜாதத்தை பாங்குடன் தெளிக்க
சுகந்தமாய் நீ எழுதருளினாய் ... ரமணா
உன் வார்த்தை எனும் பூந்தோட்டத்தில் தேன் குடிக்கும் வண்டாக நானிருப்பேன் ...
தீஞ்சுவை தமிழனிலே பாமாலை சாத்திடுவேன் தினம் தினம் 🥇🥇🥇
காலம் கனியும் என்றே தவமிருந்தோம் ..
சிப்பிக்கள் சிதரட்டும் முத்துக்கள் என்றே பொருத்திருந்தோம்
சிங்காரம் காஞ்சியில் வலம் வரட்டும் என்றே தேர் இழுத்தோம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர என்ற நாதம் கேட்டது .. காத்திருந்த காரணத்திற்கு அர்த்தம் கிடைத்தது ... 🏆🏆🏆
உன் நினைவின்றி வாழ்வும் சிறக்காது ..
உன் சீர் பெரும் காதையை கேட்காமல் பல்கலி தீராது ...
உன் ஆலயம் நாடாமல் ஆனந்தம் பிறக்காது.
உன் புகழ் பேசாமல் பூமாலை மணம் வீசாது ..
உன்னை நீக்கி பேசும் சொற்களெல்லாம் பாமாலை ஆகாது 🥇🥇🥇
கானம் ஒன்று வந்தது ஒரு கானகத்தில் வீற்றிருக்கும் வேளை தனில்
யாரும் இல்லை அருகினில் யார் பாடும் பாடல் இது 🤔
கேட்டதில்லை இதுவரை சொர்க்கம் பார்த்ததில்லை இது போல 🙏
யார் பாடுவது என்றே கேட்டேன் ..
பதில் மட்டும் வரவில்லை .. பாடலே பதிலாய் போன பின்
உனக்குள் இருந்து பாடுகிறேன் ..
உன் உள்ளமதை பிருந்தவனமாக்குகிறேன்.. என்னுள் நீ கலப்பாயோ என்னிரண்டு பாடல் இசைப்பாயோ ...
சரி என்றேன் ...
குரல் என்னுள் கொஞ்சம் சென்றது ..
ஐதி போட்டன கால்கள் .. மதி கொடுத்த சந்தமதில் இயற்றினேன் பல பாடல்கள் ...
இசை அதைக் கேட்டே இந்த புவி அசைந்தாடக்கண்டேன் ... 🥇🥇🥇
பதிவு 64 🏆🏆🏆🥇🥇🥇
*Started on 26th sep 2020*💐💐💐💐
*7 வது திருநாமம்*🏆🏆🏆
👌👌👌
மனிதருக்கு இரண்டு கரங்கள்;
அவற்றைக் கொண்டு மனிதர்கள் செயற்கரிய செயல்களைச் செய்கிறார்கள்.
அன்னை பராசக்தியோ நான்கு கரத்தினள்.
மனிதரால் செய்ய முடியாத அரிய பெரிய காரியங்களை எளிதாகச் செய்துவிடுவாள்.
தோன்றிய நான்கு திசைகளும், யுகங்களும், மனிதருக்கு உறுதிப்பாடுகளான அறம், பொருள், இன்பம், வீடு போன்ற பெரிய பொருள்களும் கூட அம்பிக்கையின் அருளாலேயே உருவாகின.
அரியபல செய்கின்ற அன்னையள் ஆற்றப்
பெரியநான்கு கைகளைப் பெற்றாள் – விரிந்ததாம்
நான்கு திசையுகம் நல்லுறுதி வஸ்துக்கள்
நான்குமே நாரணிசெய் நாட்டு.👍👍👍
வானத்திலிருந்து நட்சத்திரம் உதிர்ந்து நீர்த்தடாகத்தில் நீலத் தாமரையாக மறுநாள் பூத்தெழுவது போல அது வரவேண்டும்.
மேகச் சுவர்களைப் பிளந்து மின்னல் சாணிக்குழிக்குள் விழுந்து தங்கத்தூணாக மாறுவது போல வரவேண்டும்…
அந்தப் பாறைமீது, தனிமையில். வானம் மோனத்தில் மூழ்கியிருக்கும் நிலவு நாளில் அவள் முகத்தை நினைத்தபடியே இருக்கவேண்டும்.
அவளையன்றி வேறு எதையும் மனம் தீண்டாத ஒருமை கூடவேண்டும்.
மனப்பொந்திலிருந்து மின்மினிகள் கிளம்புவது போல ஒருவேளை என்னிலிருந்து அப்போது பெயர்கள் பீரிட்டெழக் கூடும்.
ஆயிரம் பெயர்கள். சகஸ்ரநாமம்.
லலிதா சகஸ்ரநாமம் எழுதியவன் அப்படித் தான் அடைந்திருப்பான்.
ஒவ்வொரு பெயரும் பிறிதில் பிரதிபலிக்கும் ஆயிரம் பெயர்கள்.
அவை கணந்தோறும் கலந்து பிறக்கும் கோடானுகோடிப் பெயர்கள்.
அப்பெயர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாகும் ஒரு பெயர்.
அப்பெயரில் இல்லாத எதுவுமே எங்குமில்லை. அப்படிப் பட்ட பெயர். அது தான் அவள் பெயர்.🙏🙏🙏
நன்றி எங்களை தெளிவு படுத்திதர்க்கு
சீதை மனதீல்
ஒட்டங்கள்
மிகவும் அருமையாக சித்தரித்துள்ளிர்கள்🌷🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ராமனின் பெருமைகளை சீதையின் கண்ணோட்டத்தில் விளக்கிய பதிவு..
அனுமனின் விடாமுயற்சியை தெரிய வைத்த பதிவு...
ஜெய் ஶ்ரீராம்..
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் இன்று (1 டிசம்பர் 2020) இடுகையை (posting) பக்தியுடன் முடித்ததை இந்த குழுவில் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
எந்தவொரு எழுத்துப்பிழை, தவறுகள், திருத்தங்கள் (எனது அறிவு / நோக்கங்கள் இல்லாமல்) இருந்தால் -- தயவுசெய்து நிர்வாகிகளிடம் அல்லது என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
எல்லா , உறுப்பினர்களுக்கும், அனைவருக்கும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் என்றென்றும் தொடரவும், தனிப்பட்ட சிரமங்களைத் தாண்டவும், ஒரு சிறந்த மனிதராக நல்ல ஆரோக்கியத்தையும் செழிப்பையும் அடையவும் பக்தியுடன் நன்றி கூற விரும்புகிறேன்.
சுப்ரமண்ய சர்மா. S
கும்பகோணம்
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 183*
🌸🌸🌸🌸
ஶ்ரீ ஶிவா, ஶிவஶக்த்யைக்ய ரூபிணீ, லலிதாம்பிகா |
🌸🌸🌸🌸
श्री शिवा, शिवशक्त्यैक्य रूपिणी, ललिताम्बिका |
🌸🌸🌸🌸
śrī śivā, śivaśaktyaikya rūpiṇī, lalitāmbikā |
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் ஶ்ரீ ஶிவாயை நம;
ஓம் ஶிவஶக்த்யைக்ய ரூபிண்யை நம;
ஓம் லலிதாம்பிகாயை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*998.ஶ்ரீ ஶிவா* - ஶ்ரீயையுடைய சிவா அம்பாள்.
🌸🌸🌸🌸
*999.ஶிவஶக்த்யைக்ய ரூபிணீ* - சிவன் சக்தி இவா்களுடைய ஸாமரஸ்யத்தையே ருபமாக உடையவள். 🌸🌸🌸🌸
*1000.லலிதாம்பிகா* - ல லிதையாயும் அம்பிகையாயுமிருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
ஏவம் ஶ்ரீலலிதாதேவ்யா நாம்நாம் ஸாஹஸ்ரகம் ஜகு;
-----
एवं श्रीललितादेव्या नाम्नां साहस्रकं जगुः
----
evaṃ śrīlalitādevyā nāmnāṃ sāhasrakaṃ jaguḥ
----
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 181*
🌸🌸🌸🌸
அவ்யாஜ கருணாமூர்திர க்ஞானத்வாந்த தீபிகா ‖ 181 ‖
🌸🌸🌸🌸
अभ्यासाति शयज्ञाता, षडध्वातीत रूपिणी |
अव्याज करुणामूर्ति, रज्ञानध्वान्त दीपिका ‖ 181 ‖
🌸🌸🌸🌸
abhyāsāti śayaGYātā, śhaḍadhvātīta rūpiṇī |
avyāja karuṇāmūrti, raGYānadhvānta dīpikā ‖ 181 ‖
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
ஓம் அப்யாஸாதி ஶயஜ்ஞாதாயை நம; ஓம் ஷடத்வாதீத ரூபிண்யை நம;
ஓம் அவ்யாஜ கருணாமூர்த்தயே நம;
ஓம் அக்ஞானத்வாந்த தீபிகாயை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*990.அப்யாஸாதி ஶயஜ்ஞாதா* - அப்யாஸத்தின் (பக்தியின்) பெருக்கினால் அறியப்படுகிறவள்.
🌸🌸🌸🌸
*991.ஷடத்வாதீத ரூபிணீ* - ஆறுவிதமான பக்தியின் ரூபத்தையுடையவள்.
🌸🌸🌸🌸
*992.அவ்யாஜ கருணாமூர்த்தி* - அவ்யாஜமான ( சூடு, கபடு இல்லாத, அல்லது பக்ஷபாதமற்ற ) கருணையை ஸ்வருபமாயுடையவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*993.அக்ஞானத் வாந்த தீபிகா* - அக்ஞானமாகிற இருட்டைப்போக்கும் தீபம் போன்றவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - 182*
🌸🌸🌸🌸
ஆபாலகோப விதிதா, ஸர்வானுல்லங்க்ய ஶாஸனா |
ஶ்ரீ சக்ரராஜநிலயா, ஶ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ ‖ 182 ‖
🌸🌸🌸🌸
आबालगोप विदिता, सर्वानुल्लङ्घ्य शासना |
श्री चक्रराजनिलया, श्रीमत्त्रिपुर सुन्दरी ‖ 182 ‖
🌸🌸🌸🌸
ābālagopa viditā, sarvānullaṅghya śāsanā |
śrī chakrarājanilayā, śrīmattripura sundarī ‖ 182 ‖
🌸🌸🌸🌸
*ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமாவளி*
🌸🌸🌸🌸
ஓம் ஸர்வானுல்லங்க்ய ஶாஸனாயை நம;
ஓம் ஶ்ரீ சக்ரராஜநிலயாயை நம;
ஓம் ஶ்ரீமத் த்ரிபுரஸுந்தர்யை நம;
🌸🌸🌸🌸
🌸🌸🌸🌸
*994.ஆபாலகோப விதிதா* - குழந்தைகளாலும் இடையா்களாலும் பக்தியின் ருபமாக அறியப்படுகிறவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*995.ஸர்வானுல்லங்க்ய ஶாஸனா* - யாவரும் மீறக்கூடாத கட்டளைகளை- -யுடையவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*996.ஶ்ரீ சக்ரராஜநிலயா* - ஶ்ரீ சக்ரத்தைத் தன்னுடைய இருப்பிடமாக உடையவள்.
🌸🌸🌸🌸
*997.ஶ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ*- ஶ்ரீமதியாயும் , பரமசிவனுடைய பார்யையாயுமிருப்பவள் அம்பாள்.
🌸🌸🌸🌸
*வடுவூர் ஸ்ரீகோதண்டராமஸ்ஜ்வாமி*💐💐💐
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
*Started on 4tb Sep 2020 🥇🥇*
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
ஸ்வாமின் காந்தம் அமும் க்ருஹாண ஹரிணம் க்ரீடா வினோதாய மே
இதி ஏவம் ஜனகாத்மஜா வசனதோ மந்த ஸ்மிதம் யத் முகே
ஸஞ்ஜாதம் தவ ராமபத்ர வடுவூர் வாஸின் தத் ஏதத் கிமு
नानारत्नमयं विलोक्य पुरतो धावन्तं अत्यद्भुतं
स्वामिन् कान्तं अमुं गृहाण हरिणं क्रीडाविनोदाय मे।
इत्येवं जनकात्मजावचनतो मन्दस्मितं यन्मुखे
संजातं तव रामभद्र वडुवूर्वासिन् तदेतत् किमु॥
தேவியின் ஆசை. அதை நிறைவேற்ற எண்ணி பூரிப்பில் புன்னகை.
ஏனெனில் தேவி தனக்கு எதுவுமே கேட்டதே கிடையாது.🙂🙂🙂
இது ஒரு தோற்ற மயக்கம். அது உண்மையில் அங்கு இல்லை;
அது இருப்பதுபோல் தோன்றுகிறது.
இத்தோற்ற மயக்கம் உங்களுக்குள் ஆசையை உருவாக்குகிறது.
சீதை கேட்ட பொன்மானின் கதை உங்களுக்குத் தெரியும்.
சீதை காட்டில் தன் குடிசைக்கு வெளியே வந்து நிற்கிறாள்;
அங்கு ஒரு பொன்மானைக் காண்கிறாள்.
இந்த கதையின் உண்மையான அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
பொன்மான் என்பது உண்மையாக இருக்க முடியாது (அது மனதில் தோன்றும் ஆசை).
ஆனால் சீதை , “ அந்த பொன்மான் எனக்கு எப்படியும் வேண்டும்.” என்று கேட்டாள் .
இராமன் அவள் அவ்வளவு ஆசையுடன் கேட்ட பொன்மானை துரத்திக் கொண்டு காட்டுக்குள் போனார்.
இராமன் உங்களுக்குள் இருக்கும் சாட்சியாகும்(witness ).
சீதைதான் உங்கள் மனம்(mind ).
சீதை பிடிவாதம் பிடித்தாள். அந்த பொன்மான் எனக்கு வேண்டும். பிடித்து தாருங்கள். இராமனும் மானின் பின்னால் ஓடினார்.
இப்படித்தான் நம் மனம் ஆசையை துரத்தி செல்லும் போது அமைதியை இழந்துவிடுகிறது.
நீங்கள் இல்லாத ஒன்றைத் தேடிச் செல்லும்போது உங்களிடம் இருக்கும் ஒன்றை தொலைத்துவிடுகிறீர்கள்..🥇🥇🥇
ராவணன் சீதையை அடையவேண்டும் என்று அவனை மயக்கும் வார்த்தைகளால் அவன் மனதை மாற்றுகிறாள் -
அதுவரை ராவணன் உள்ளத்தில் இருந்த பரமேஸ்வரன் அன்று அவன் நெஞ்சத்தை விட்டு வெளியேறினான் ---
சிக்கன பிடித்துக்கொண்டார் மாணிக்கவாசகர் இனி எங்கு எழுந்து அருள்வது இனியே என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள் -
கிடைக்காத பொக்கிஷத்தை உள்ளத்தில் இருந்து அகற்றியவர்களும் இருக்கிறார்கள்
*ராவணனும் , தக்ஷணும்* ---
சிவம் சென்று விட்டதால் அந்த ராவணன் அன்றே சவமானான்..🙏
அதன் அழகைப்பார்த்து மயங்கினாள் சீதை
அந்த மானை இந்த பெம்மான் வாங்கித்தரவேண்டும் என்று சீதை எனும் பெண் மான் தன கண்மானகாக விளங்கும் ராகவனைக்கேட்டது
அவள் கேட்ட விதத்தில் மயங்கி ராமன் பூத்த புன்னகை🙂🙂🙂
அந்த பொன் மானின் உடலிலே எல்லா வகையான ரத்தினங்களை பதிந்துள்ளன...
அந்த மானின் தோலின் ஸ்தானத்தில் தங்கங்கள் நிரப்பப்பட்டுள்ளன
அந்த மானின் புள்ளகளின் ஸ்தானத்தில் நவரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன
அந்த மானை தன் எதிரிலேயே பார்த்தாள் சீதை...🦌🦌🦌
அந்த மான் சீதையின் அருகே துள்ளி துள்ளி விளையாடிக்கொண்டிருந்தது
ஒரு கண்ணால் சீதையையும் மறு கண்ணால் பசுமையான புல்லையும் பார்த்துக்கொண்டே குத்தித்து விளையாடிக்கொண்டிருந்ததாம் -
ஒரு கண்ணில் சோகம் இன்னொரு கண்ணில் ஆனந்தம் -
சோகம் இப்படிப்பட்ட புண்ணியவதியான தாயாரை ராவணன் வந்து அபகரிக்கப்போகிறான் அதற்கும் நானும் உடந்தையாகி விட்டேனே என்ற வருத்தம்
நமக்கு முக்தி நிச்சயம் ராமன் எண்னை கொல்லாமல் விட மாட்டான்
அவன் திருக்கரங்களால் சாகும் பேரு பெற்றேன்🦌🦌🦌
சுவாமி இந்த மானை எனக்கு பிடித்துத்தாருங்கள்
- *ஹரிணம்* என்றால் மான் - 🦌
மானை பிடித்துத்தாருங்கள் என்று மானிடமே ஒரு பெண் மான் கேட்டது
*க்ரீடா வினோதாய மே*
நான் விளையாடுவதற்காக இந்த மானைப்பிடித்து தாருங்கள்...👌👌👌
கல்யாணம் ஆன நாளில் இருந்து இன்று வரை சீதை ராமனை ஒன்றுமே வாங்கித்தருங்கள் என்று கேட்டதில்லை
25 வருடங்கள் திருமணம் ஆகி. ஆனால் ஒன்றுமே ராமன் வாங்கித்தரவில்லை
சீதையும் கேட்கவில்லை - ராமனுக்கு ஒரே சந்தோஷம்
- 25 வருடங்களாக என்னிடம் ஒன்றும் கேட்டதில்லை ஆனால் இன்று கேட்கிறாள்
அதை எப்படியாவது பிடித்துத் தரவேண்டும் என்று நினைத்து புன்னகை பூத்தான் -
அவதார நோக்கம் நிறைவேறுவதற்காக சீதை இந்த மானை பிடித்துத் தர வேண்டுகிறாள் என்று நினைத்து ராமன் மீண்டும் புன்னகைக்கிறான்🙂
எங்கள் ஆசைகளை நிறைவேற்றும் பொருட்டு அன்று சீதை சொன்ன வார்த்தைகளை கேட்டு புன்னகைத்தாயே
அதே புன்னகை வடுவூரில் திகழும் அதே புன்னகை எங்களுக்கும் எல்லாம் நலனும் செய்யட்டும் ராமா
🙏🙏🙏
*Beautiful Message* !
💬 Stay Away From Anger... It Hurts ....Only You !
💬 If You Are Right Then There is No Need to Get Angry ...
💬 And If You Are Wrong Then You Don't Have Any Right to Get Angry.
💬 Patience With Family is Love .....
💬 Patience With Others is Respect.
💬 Patience With Self is Confidence And Patience With GOD is Faith.
💬 Never Think Hard About The PAST , It Brings Tears...
💬 Don't Think More About The FUTURE , It Brings Fear...
💬 Live This Moment With A Smile , It Brings Cheer.
💬 Every Test in Our Life Makes Us Bitter Or Better .....
💬 Every Problem Comes To Make Us Or Break Us !
💬 The Choice is Ours Whether We Become Victims Or Victorious.
💬 Beautiful Things Are Not Always Good But Good Things Are Always Beautiful ......
💬 Do You Know Why God Created Gaps between Fingers ? So That Someone , Who is Special To You , Comes And Fills Those Gaps , By Holding Your Hand Forever.
💬 " Happiness " Keeps You .... Sweet But Being Sweet Brings Happiness.
Do Share It , With All The Good People In Your Life..
கார்த்திகைப் பொரியில் ஒரு தத்துவம் அடங்கியிருக்கிறது. வெண்மையாகவும், தூய்மையாகவும் இருக்கும் பொரியுடன் தேங்காயின் சரவலையைச் சேர்க்கிறோம்.
*வயலூர் முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளில் இரும்பால் செய்யப்பட்ட வேல் காணிக்கையாக வழங்கப்படுகிறது.*கார்த்திகைக்கு தீபங்களை ஏற்றிவிட்டு மூன்று முறை ‘தீபம் ஜோதி பரப்பிரம்மம்! தீபம் சர்வ தமோவஹம்! தீபே சாத்யதே சர்வம்! சந்த்யா தீப நமோஸ்துதே’ என்று இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். விசேஷமான பலன்கள் கிடைக்கும்.
🙏🌹🌹🌹🌹🙏
மிகவும் கிரமமாக நடந்துவரும் இந்தப் பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்து நடத்தி வருகிறவனாக ஒரு கடவுள் இருந்தேயாக வேண்டும் என்பது ஆஸ்திகர்களின் கட்சி.
“ஒரு காரியம் செய்தால் அதற்கு ஒரு விளைவு இருந்தே தீருகிறது. இவ்வாறு நம் காரியங்களைப் பார்த்து அதற்குப் பலனைத் தருபவர் அந்த ஆண்டவனே!” என்று ஆஸ்திகர் சொல்கிறார்கள்.
“நம்மைக் கேட்டுக் கொண்டா அவன் நம்மைப் படைத்தான்? அவன் நம்மைப் படைத்ததால் நமக்குக் கஷ்டங்கள்தானே இருக்கிறது! அவனிடம் பக்தி எதற்கு?” என்று ஆட்சேபிக்கலாம்.
“நாம் பிரார்த்தனை செய்தால்தான் அவன் கஷ்டத்தைப் போக்குவான் என்றால், உங்கள் ஸ்வாமி நீங்கள் சொல்வதுபோல் கிருபா சமுத்திரமாக இல்லை என்றே அர்த்தம்’ எனலாம்.
வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
கண்ட இடத்தில் போய்ச் சொல்லிக் கொள்ளாமல்—கேட்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்றில்லாமல்—பகவானிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொள்ளலாம்.
மனசு என்று ஒன்று இருந்து அதிலே எண்ணங்கள் தோன்றுகிறபடியால்தான் “பரமாத்மாவுக்கு வேறாக ஜீவாத்மா என்ற நாம் இருக்கிறோம்” என்ற எண்ணமே உண்டாக முடிகிறது.
மனசு நின்று போய்விட்டால் இந்த பேதபுத்தி போய்விடும். பரமாத்மாவுக்கு வேறில்லாத அத்வைதம் என்கிற பெரிய்ய, நிறைந்த நிலையில் அப்படியே ஆடாமல் அசையாமல் இருந்து விடுவோம்.
சாந்தி, அமைதி வேண்டும் என்றே நாம் மனசை நிறுத்தினாலும், அதன் பலன் அகண்டாகாரமான அத்வைத அநுபவமே ஆகிறது.
நாம் ஒன்றையே நினைத்துக் கொண்டிருந்தால், அந்த நினைவு நம்மை அதுபோலவே உருவாக்கிவிடுகிறது.
இதை விஞ்ஞான ரீதியில்கூட ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த ரீதியில் அமைதிக்கு, ஆனந்தத்துக்கு ஒரு லட்சிய உதாரணமாக (ideal) இருப்பது ஸ்வாமிதான்.
-- ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
(தெய்வத்தின் குரல் - முதல் பகுதி)
*"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன! இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத சீரகத்தை தந்தீரேல் தேடேன் பெருங்காயம் ஏரகத்து செட்டியாரே"*
எவ்வளவு சரக்குடன் ஒரு அருமையான பாடலில் பலசரக்கை வைத்து வாழ்க்கை தத்துவத்தை சொல்லிவிட்டார்
சுக்கானால் ----- சுக்காக சுருங்கி போனால்
(இஞ்சி காய்ந்தால் சுக்கு)
வெந்தயம் ------ வெம்மையான நெருப்பிலே வேகக்கூடிய உடலால்
இங்கார் - - - - - - (இங்கு + ஆர்) இப்பூலகில் யார்
சுமந்திருப்பார் இச்சரக்கை --- அவ்வுடலை வைத்துக்கொண்டிருப்பார்
மங்காத ---- குறைவில்லாத
சீரகம் --- வைகுந்தம்
(சீரகம் - சீர்+அகம் (ஸ்ரீ அகம்) - - - அனைவருக்கும் தாயான மஹாலஷ்மி தாயாரது சீர்மிகு பெரு வீடு)
தந்தீரேல் ---- நீ கொடுத்துவிட்டால்
ஏரகத்து - - - (ஏர் +அகம்)
உயர்ந்த உலகமான வைகுந்தத்தில் தரிசனம் தரும்
செட்டியாரே! -- அனைத்து (சரக்குகளுக்கும்) செல்வங்களுக்கும் உரியவரான பெருமாளே!
தேடேன் பெருங்காயம்--- இன்னொரு உடலை நான் தேடமாட்டேன்
படித்ததில் பிடித்தது
சோம்பல் நீக்கம்
கடவுள் நமக்கு உதவவேண்டுமென்றால் அந்த உதவியை பெற நம்மை நாம் தயார் செய்து கொள்ளவேண்டும். சந்தியாவந்தனத்தை அதிகாலையில் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் விடிவதற்கு முன் எழுவது பழக்கமாகி சோம்பல் நீங்குவதுடன் நாளடைவில் நம் செயல் திறன் அதிகரித்து வாழ்வில் ஏற்படும் இடர்களை சந்திக்கும் திறமை நமக்கு ஏற்படும்.
ஆரோக்கியம் பிராணாயாமம் செய்வது உடல் மற்றும் மனதின் ஆரோக்கியத்தை வளர்க்க பெரிதும் உதவும். தொடர்ந்து உழைக்கும் உடலுக்கும் மனதுக்கும் சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் சிறிது நேரம் ஓய்வு கிடைப்பதால் மனஅழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.
தவறான செயல்களுக்கு தடை
அவ்வப்பொழுது சந்தியாவந்தனம் செய்வதன் மூலம் கடவுள் ஞாபகம் ஏற்படுவதால் தவறான செயல்கள் செய்யும் வாய்ப்பு வெகுவாக குறையும். மனம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்காமல் ஒரு சிலநிமிடம் ஓய்வெடுப்பதால் புத்தியின் வார்த்தைகளை செவிகொடுத்து கேட்க அவகாசம் கிடைக்கும். ஆசைகள் அளவுக்கு மீறாமல் ஒரு நிதானம் ஏற்படும்.
பிடித்தது பிடிக்காதது என்ற அடிப்படையில் செயல்படும் மனம் நிலையாத இன்பங்களை தேடுவதிலேயே அனைத்து நேரத்தையும் செலவிடும் தன்மை உடையது. சந்தியாவந்தனம் செய்வதனால் நிலையான இன்பத்தை தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள் என்ற புத்தியின் அறிவுரையை திரும்ப திரும்ப கேட்பதன் மூலம் விரைவில் மனம் திருந்தி அதனுடன் ஒத்துழைக்க ஒத்துக்கொள்ளும்.
சரியான செயல்களுக்கு ஊக்கம்
நல்லது கெட்டது என்ற அடிப்படையில் செயல்படும் புத்திக்கு சந்தியாவந்தனம் ஊக்கம் அளிக்கிறது. நிலையான இன்பத்தை பெற தர்மமான காரியங்களை மட்டும் செய்து வாழ்வில் அதர்மத்தை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்ற ஆண்டவனின் கட்டளையை சந்தியாவந்தனம் நினைவுபடுத்தும்
.
பாதையில் கவனம்
சந்தியாவந்தனம் என்பது நாம் வேலை செய்வதன் காரணம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல என்றும் வேதாந்தத்தை படிக்க தேவையான மனப்பக்குவத்தை பெறுவதற்காகவே என்றும் நாளில் மூன்று முறை நமக்கு எடுத்துரைக்கிறது. எனவே செய்யும் வேலைகளை கர்ம யோகமாக செய்யவும், புலன்களை அடக்கி மனதை புத்தியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் சந்தியாவந்தனம் உதவுகிறது.
இதனை அனுஷ்டிப்பவர்களுக்கு புத்திக்கூர்மை உண்டாகும்.
மனதில் சாந்தமும் தெளிவும் உண்டாகும்.தன் நம்பிக்கை வளரும்
மூக்கு ,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்
பிராமணர்கள் பூஜை செய்யும்போது அடிக்கிற மணி சப்தத்தைவிட ஸந்த்யாவந்தனம் செய்யும்போது வருகிற பஞ்ச பாத்திர உத்தரணி சப்தம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
*அப்பா மாறவேயில்லை*
பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில்--நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம்--8000 ரூபாய்.அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு,
"உங்களுக்கு எதாச்சும் வேணுமா"
இன்னும் எத்தனையோ அப்பாக்கள்,தனது மகன் ,மகள் வேலைக்குச்சென்று சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தாலும் மகன் மகளுக்கு தேவை ஏற்படின் உடனே அக்கவுண்டில் பணம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அப்பாக்கள் மாறமாட்டார்கள்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் ........தந்தை அன்பின் முன்னே
ஒரு கட்டத்தின் வெளித் தோற்றம் அம்மா பார்க்க அழகாக இருப்பார், வீடும் அப்படித்தான் இருக்க வேண்டும், ஆனால் அந்த வீட்டின் அஸ்திவாரம் அப்பா அதன் பலன் வெளியே தெரியாது, ஆனால் உறுதியாக இருக்கும்,
எனை சேரும் செல்வம் எல்லாம் அவர் பார்த்து விதைத்தது!
கையில் கொஞ்சம் காசு வந்தவுடன் நான் தான் மாறியிருந்தேன்.
அப்பா மாறவேயில்லை...........
இதுபோல் ஆயிரம் அப்பாக்கள்.
அப்பாக்கள் மாறமாட்டார்கள்.
கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்
ஆனால், நான் எதிர்பார்க்கும்
நபரைக் காண இயலவில்லை என ராமானுஜம் பதிலளித்தார் !!!.
மனிதருக்கு என்ன தகுதிகள் தேவைபடுகின்றன? என அந்த நபர் கேட்டார் !!!.
*நட்புக்கு இலக்கணமான எண்கள்“220, 284" ஆகிய இரு எண்களைப் போல, நானும் என் நண்பரும் விளங்க ஆசைப்படுகிறேன்”என ராமானுஜம் கூறினார்.*
குழம்பியவரைத் தெளிவுபடுத்த விரும்பிய ராமானுஜம் , 220, 284 ஆகிய இரு எண்களின் வகுத்திகளை (Divisors) முதலில் கண்டறியும்படிகூறினார் !!!.
220 → 1,2,4,5,10,11,20,22,44,55,110,220
284 →1,2,4,71,142,284
இந்தப் பட்டியலில் 220, 284 ஆகிய இரு எண்களை நீக்கி, இவ்விரு எண்களின் வகுத்திகளின் கூடுதலைக் கண்டறியும் படி ராமானுஜம் கூறினார் !!!.
இதற்கு என்ன காரணமாய் இருக்க முடியும்?
ராமானுஜம் கூறியபடி கொடுத்த எண்களைத் தவிர்த்து மற்ற வகுத்திகளை கூட்டினால் கிடைப்பது....
284 →1+2+4+71+142=220
*இதிலிருந்து 220 என்ற எண்ணிலிருந்து 284 என்ற எண் வெளிப்படுவதும்,அதேபோல் 284 என்ற எண்ணிலிருந்து 220 என்ற எண் கிடைப்பதையும் உணர முடிகிறது !!!*
*இவ்விரு எண்களில் எவ்வாறு ஒன்று மற்றொன்றை பிரதிபலிக்கிறதோஅதைப் போலவே நானும் என் நண்பரும் அமைய வேண்டும் என ராமானுஜம் விளக்கினார் !!!.*
*எனவே ஒருவர், அவர் இல்லாத தருணத்தில்கூட மற்றொருவரை முழுமையாக வெளிப்படுத்தினால், அவ்விரு நபர்களும் நட்பின் இலக்கணமாக திகழ்வார்கள் என்பதே இந்நிகழ்வின் மூலம் ராமானுஜம் புரிய வைக்கும் தத்துவமாகும் !!!.*
நன்றி சிவ. சொக்கலிங்கம்
➕➖➗✖➕➖➗✖➕➖
*பதிவு 832*🥇🥇🥇
*US 824*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
33வது ஸ்தபகம்
த்ரியஸ்திரிம்ஸ ஸ்தபக
ஜபோ யோகோsரபணம் ச
வம்ஸஸ்த வ்ருத்தம்
இந்த ஸ்தபகத்தில் மந்திரம் , மூர்த்தி இவைகளின் சுருக்கம் அவற்றின் பலன் எல்லாம் மந்திர யோகத்தில் முடிவடைகிறது என்பதைக் காட்டி ஜபம் , யோகம் , அர்ப்பணம் என்ற மூன்றையும் கவி விளக்குகிறார் 🥇🥇🥇
விலோகமானஸ்ய விலோகணம் கவேர்
விலோக் யமானேஷூ விஹாய ஸக்ததாம்
விலோசனே ஸந்னிஹிதா நிரந்தரம்
விதூ தபீ திர்விபுத ஸ்துதா சிவா
*பதிவு 252*🥇🥇🥇️️️
*(started from 25th Feb Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்துதி சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
27/
3
ஸரஸிஜ புவோ யானம் ம்லாநம் கதே ன ச மஞ்ஜூனா
த்ரிதஸ சதசாமந்தனம் கிந்நம் கிரா ஸ விதந்வதீ
திலகயதி ஸா கம்பா தீரம் த்ரிலோ சன ஸூந்தரீ