பச்சைப்புடவைக்காரி -திருமலை முருகன் -367 -50 வது படை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 50 வது படை
தீராத வினைகளை தீர்த்து வைக்கும்
திருமலை முருகன் -3
367 👍👍👍💥💥💥
1👏👏👏
திருமலை கோவிலினருகே செல்லும் வகையில் பாதைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.
மலையேற முடியாதவர்கள், ,மலைக்கோவிலில் வாகனம் மூலமும் மேலே செல்லலாம்.
இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.
நல்ல கார் பார்க்கிங்க் வசதியும் இருக்கிறது.
அந்த இடத்திலிருந்து குறைவான படிகள் ஏறினால் கோவிலுக்கு சென்றுவிடலாம்🦚🦚🦚
2🙏🙏🙏
இளைப்பாற படிக்கட்டுகளில் ஆங்காங்கே மண்டபங்கள் கட்டி வச்சிருக்காங்க. கால்வலிச்சுதுன்னா இளைப்பாறிவிட்டு செல்லலாம்.
ஒரு வழியாக மலை கோவிலுக்கு மேலே வந்துவிட்டோம்.
இங்க ஒருவிஷயம் கவனிச்சோம்னா தெரியும்.
நெல்லை மாவட்ட கிராமப்புறங்களில் நிறைய பேருக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள்ங்கிற பெயர்கள் இருக்கும்.
ஆண் பிள்ளைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தி ஒரு சிறிய வளையம் அணிந்திருப்பதை இப்பகுதியில் காணமுடியும்.
மேலும், குழந்தை பிறந்து தொடர்ந்து இறந்துக்கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக்கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை.
இரண்டு குழந்தைகள் தவறி, மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு இந்தச் சடங்கை செய்வது மரபாக இருந்து வந்துள்ளது.
காரணம் இந்த திருமலை முருகனின் இன்னொரு பெயர்தான் மூக்கன்.
இதற்கும் சுவாரஸ்யமான கதை ஒன்று சொல்லப்படுது.🥇🥇🥇
3👏👏👏
முருகப்பெருமான் கனவில் வந்து பூவன் பட்டரிடம் சொன்னவுடன், பந்தளமன்னரிடம் தகவல் சொல்லிவிட்டு ஊர் பொதுமக்கள் புடைசூழ கோட்டைத்திரடு கிராமத்திற்கு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தை தோண்டும் போது, தவறுதலாக முருகன் சிலையின் மூக்கில் கடப்பாரை பட்டு சிறுதுளி உடைந்துவிட்டது.
அதோடு கூட முருகன் சிலை பார்ப்பதற்கு அழகாக இருந்தது.
உடனே கிராமப்புரத்து மக்கள் இதைப்பார்த்து முருகன் என்று சொல்வதற்கு பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம்
பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள்தான் பூவன் பட்டரின் வேண்டுகோளின்படி இப்பொழுது கேரள எல்லையாக இருக்கிற திருமலைக் கோயிலையும் எழுப்பியுள்ளனர்.
இந்த இடத்தை சுற்றிதான் ஐயப்பன் ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.🥇🥇🥇
4👏👏👏
ஒருவழியாக மலையுச்சிக்கே வந்துவிட்டோம்.
இங்கே முதலில் ஆதிஸ்தானம்ன்ற ஒரு கோவில் இருக்கிறது.
இதுதான் முதலில் வேல் இருந்த இடம் எனச் சொல்லப்படுது.
இங்கு நாகராஜருக்கும் ஒரு சந்நிதி இருக்கிறது.
எல்லோரையும் வழிபட்டு நாம இப்ப மூலஸ்தானம் செல்லலலாம். வாங்க!
மலையிலிருந்து பார்க்கும்போது பச்சைப்பசேலென்ற வயல்வெளிகளும், தென்றல் காற்றும், மலைகளும் நம் மனதுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு.
இந்த மூலஸ்தானம் என்று சொல்லப்படுகிற மரம் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான மரமாகும்.
அதனடியில் உள்ள சன்னதியை இன்றும் உத்தண்ட வேலாயுதம் எனச்சொல்கிறார்கள்.
பல நூறாண்டுகளுக்கு முன்னர் நெல்லையம்பலம் மயிலப்பன்ன்ற முருக பக்தர்தான் இப்பொழுது இருக்கும் ஆலயத்தை தொடக்கி முருகன் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து, மானியங்களையும் கொடுத்தாராம்.
அதை தொடர்ந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடகரையார் என்னும் சொக்கம்பட்டி ஜமீன், அம்பலவாண முனிவர் மற்றும் நெல்லை மாவட்டம் நெடுவயலைச் சார்ந்த சிவகாமி பரதேசி என்னும் அம்மையார் ஆகியோர் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளனர்.
அதில் சிவகாமி அம்மையாருடைய பணிகளை பற்றி நாம ஏற்கனவே பார்த்துவிட்டோம்.🦚🦚🦚
5🙏🙏🙏
இதுதான் மூலவர் சன்னதி முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரங்களாக விசாகம், கார்த்திகை, உத்திரம் உள்ளது.
ஆகவே, விசாக நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு சமயம் கிட்டும்பொழுதெல்லாம் இந்த தலம் வந்து முருகனை வணங்கினால் நலம் பல பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.
இங்கே நிறையபேர் கோவில் பிரகாரங்களில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வணங்கிக் கொண்டு இருந்தனர்.🦚🦚🦚
6👏👏👏
மூலஸ்தானத்தில் நுழையும்போது மயில் நம்மை வரவேற்கிறது
கருவறையில் பாலமுருகன் உள்ளார்.
அடுத்த பிரகாரத்தில் சாஸ்தா, கஜலஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர் காளிகாம்பாள் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கிறார்கள்.வி
சாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது வந்து வழிபட்டால் அவர்கள்வாழ்க்கை விருத்தியாகும் என்பது ஐதீகம்.
‘வி’ என்றால் உயர்வானது, ‘சாகம்’ என்றால் ஜோதி எனப்படும்.
‘விசாகம்’ என்றால் மேலான ஜோதி என்று பொருள்.
இந்த நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்ற மூவகை ஒளிக் கிரணங்களை உடையது என்றும், இந்த மூன்று ஒளிக்கிரணங்களும் இந்த மலை மீது படுவதால், விசாக நட்சத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட, தங்கள் தோஷங்கள் அனைத்தும் நீங்கி, புனர்வாழ்வு கிட்டுமென்றும், செல்வங்கள் பெருகும் என்றும் விசாக நட்சத்திரத்தினர் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.🙏🙏🙏
இந்த தலத்து மூலவரான திருமலை முருகன் நான்கு கைகளுடன் மேல்நோக்கிய வலது கையில் சக்தி ஆயுதமும், மேல்நோக்கிய இடது கையில் வச்சிராயுதமும், கீழ்நோக்கிய வலது கையில் அபயக்கரமும், கீழ்நோக்கிய இடது கையில் சிம்ம கர்ண முத்திரையுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இம்முருகனுக்குப் பார்வதி தேவி தன் வாயால் அருளிச் செய்த *தேவி பிரசன்ன குமார* விதிப்படி எட்டுக்கால பூசைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
இக்கோவிலில் மற்ற கோவில்கள் போன்று பள்ளியறையில் சுவாமியைப் பாதுகை செய்வது இல்லையாம்,
மூலவருக்குப் பால், பழம், ஊஞ்சலுடன் சயனப் பூஜை மட்டுமே செய்யப்படுகிறதாம்.👌👌👌
அம்மா ... திருமலை .. தீராத துன்பங்கள் தீர்க்கும் மலை ... சுற்றி முருகனின் தம்பி மணிகண்டன் இருப்பதும் மனதிற்கு இன்பம் அளிக்கின்றது ....
உண்மை ரவி ... இன்னும் சுவையான செய்திகள் நாளை சொல்கிறேன் ... 🦚🦚🦚
*631 திவ்யகந்தாட்யா* -
அம்பாள் தெய்வீக சுகந்தத்தை பரப்புபவள்.
இவை எங்கிருந்து உருவாகிறது?
முதன்மையாக அவளிடமிருந்து உண்டாகும் சுகந்தம்.
இரண்டாவது அவளை அணுகி இருக்கும் உப தேவதைகளிடமிருந்து.
மூன்றாவது பக்தர்கள் சமர்ப்பிக்கும் வாசனாதி த்ரவியங்களிலிருந்து.
👍👍👍
*632 ஸிந்தூர திலகாஞ்சிதா* -
அவள் பூரண நிலவு போன்ற வதனம் எவ்வளவு ரம்யமாக இருக்கிறது காரணம்.
நெற்றியில் வகிடு நடுவே அவள் அணிந்துள்ள சிந்தூர திலகம். அவளது கம்பீரத்திற்கு ஏற்றவாறு அவளருகில் பெண் யானைகள். 🐘🐘🐘🐘🐘
*633* உமா* - அம்பாளின் ஒரு அற்புதமான நாமம் உமா. மகேஸ்வரனின் நாயகி. உமா மஹேஸ்வரி. ஹிமவான் புத்ரி
சிவசூத்ரம் ''இச்சா சக்திர் உமா குமாரி '' என்று போற்றுகிறது.
சிவனின் பெருமையும் அழகும் உமா தானே.
UMA என்பதே AUM எனும் ஓம் எனும் பிரணவ மந்த்ரம்.
லிங்க புராணம் உமாவை லோக மாதா என்கிறது. கேனோபநிஷத் ஸ்லோகம் (III.12) bahuśobhamānām umāṁ haimavatīṁ என்கிறது. அதாவது.
ஏராளமான கண்ணைப்பறிக்கும் ஆபரணங்களை அணிந்தவள் உமா.
அழகுக்கு அழகா?👌👌👌
==============
Comments
"ஶ்ரீ குரு கடாக்ஷம்"
(மஹான்களின் அனுக்ரஹம்)
மனிதன் எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும், அது நியாயத்திற்கும் சத்தியத்திற்கும் விரோதமில்லாமல் இருக்க வேண்டும். நல்ல காரியம் செய்யும் சமயத்தில் எத்தனையோ இடையூறுகள் வரும்,
*ஸ்ரீமன் நகர நாயிகா;*
*சிந்தாமணி கிருஹாந்தஸ்தா;*
() *ஸுமேரு* = ஸுமேரு மலை - மேரு மலை - உயர்ந்த - மேம்பட்ட
*மத்ய*= நடுவில்
*ஸ்ருங்க* = மலையுச்சி
*ஸ்தா* = இருப்பது
உயர்ந்த ஸுமேரு மலையின் நடுச் சிகரத்தின் உச்சியில் குடிகொண்டிருப்பவள்
மேருமலை எங்கு உள்ளது என்ற கேள்விக்கு பலதரப்பட்ட விடைகள் சொல்லப்படுகின்றன.
(1) இம்மலை நம் இந்திய நாடிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின், கார்வல் இமாலய மலைத்தொடரில் உள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
மலைகளின் மூன்று சிகரங்களில் தொடவதற்கு மிகக் கடினமாக இருந்த நடுச்சிகரத்தை "valery Babnov" என்ற ரஷ்ய மலைஏறுனர் 2001 ஆம் ஆண்டு ஏறியதாக குறிப்புள்ளது.
(2) இன்னும் சிலர் மேருமலை காஷ்மீரத்தின் வடமேற்கிலுள்ள பாமிர் மலைத்தொடருடன் இணைத்து கூறுகின்றனர்.
(3) வடக்கு தான்ஸேனியாவில் கிளிமஞ்சரோவிற்கு மேற்கே உள்ள மலையையும் மேரு மலை என்று குறிப்பிடுகிறனர்.
இம்மலைச்சிகரம் எட்டுவதற்கும் ஏறுதற்கும் சற்றே எளிதாக இருக்கிறதாம்.
ஏறக்குறைய புவியியல் மையப்பகுதியாக இது விளங்குகிறது.
*ஹிந்து - ஜைன- புத்தமத நம்பிக்கைகள்:*
இம்மலை சூக்ஷ்ம, ஸ்தூல, தேவ லோகங்களுக்கும், இப்பரபஞ்சத்துக்கும் மையப்பகுதியாக கருதப்படுகிறது.
இம்மலையின் அமைப்பையொட்டியும், இதனை அடிப்படையாகக் கொண்டும் பல ஹிந்து ஜைன மற்றும் புத்தமதக் கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.
பிரகாசத்துடன் தங்கமாய் மின்னும் தன்மையுடையதாகவும் பல உயர்ந்த பண்புகளையும் கொண்டதாய் இம்மலை போற்றப்படுகிறது.
கலியுகத்தில் இம்மலை அறிவுக்கும் புலன்களுக்கும் புலப்படுவது துர்லபம்.
(5) கிரேக்கர்கள் போற்றுதலுக்குறியதும் கிரேக்க கடவுளர்களின் இருப்பிடமாய் கூறப்படும் 'ஒலிம்பஸ் மலை' ஏறக்குறைய இதனை நினைவுபடுத்துகிறது.👍👍👍
மயிலாக மயிலையில் இருப்பவளே மனமாக உள்ளத்தில் உறை பவளே
சக்திக்கும் புத்திக்கும் எட்டாதவளே ...
சமயம் கடந்து சமயத்தில் சமயபுரம் மாரி யாய் வருபவளே ...
கருணையின் உச்சம் தொடுபவளே...
காலடியும் ஷீரடியும் காஞ்சியும் கலந்த கலவையின் ஒளிப் பிழம்பே ...
உற்றத் துணை யாரும் இல்லை ஓடி வருவாய் ஓடம் கொண்டு பிறவி கடலை கடக்கவே ... 🚣♀️🚣♀️🚣♀️
அருமை🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
*உபேந்திர* = விஷ்ணு
*மஹேந்த்ராதி தேவ* = இந்திரதேவன் முதலிய தேவர்கள்
*சம்ஸ்துத*= புகழ்-புகழ்ச்சி
*வைபவா* = வீரம் - ஆற்றல்💐💐💐
*83 ப்ரஹ்மோபேந்த்ர மஹேந்த்ராதி தேவ சம்ஸ்துத வைபவா;* =
கொண்டிருக்கும் பெரும் வல்லமையை ஏத்தி, பிரஹ்மா, விஷ்ணு, இந்திராதிதேவர்களாலும் துதிபாடி கொண்டாடப்படுபவள்.
மஹாபாசுபத அஸ்திரம் புராணக்கூற்றின் படி, பெரும் சக்திவாய்ந்த ஆயுதம்.
தீப்பிழப்புகளை பொழிந்து இலக்கையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுவதுமாக பஸ்பமாக்கும் வல்லமை படைத்தது.
சிலர் மஹேந்த்ர என்ற சொல்லுக்கு 'சிவன்' என்ற பொருளுணர்த்துகின்றனர்
மஹேந்திரன் சிவனின் ஒரு அம்சமாக புரிந்து கொள்ளப்படுகிறது.
சமஸ்க்ருத வலைதளத்தின் வழிகாட்டுதலின்படி, "இந்திரன்" என்ற பொருள் உண்டு
அயனும் மயனும் அரங்கனும் ஆலோசனைக்கு உன்னிடம் வரும் காலம் ... 🏆
நெஞ்சில் உனை வந்திக்கும் ஈசனும் பேரானந்தம் கொண்டும் ஆடும் தாளம் 🦚
எங்கோ ஒரு மூளையில் *அம்மா! அபிராமி* என்றே அழைத்தேன் ... 🙏
அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டு ஓடி வந்தாய் நீயே !!!👌
இதை தாய்மை என்பதா? நான் செய்த தவம் என்பதா ?
காரூண்யம் என்பதா? கருணை ரஸ சாகரம் என்பதா ?
கானம் மேளம் தாளம் ஆடம் உன்னை மயக்க வில்லை ...
நீ கொடுத்த கண்ணீரை உனக்கே தரும் போது நீ மயங்காமல் இருப்பதில்லை ...
பெற்றவனும் உற்றவனும் தொட்டவனும் பெரிதில்லை எனக்கு ....
பெரியவா பாதங்களை தஞ்சம் கொண்டவருக்கு பெரும் உதவி செய்ய வருவேன் ...
பிள்ளைதன் கண்ணீர் என் நெஞ்சம் தொடும் பன்னீர் ...
சிலிர்த்துப்போனேன் ... பெரியவா முகம் கண்டு ஊத்துக்குளி வெண்ணெய் போல் உருகி போனேன் . 🦚🦚🦚🥇🥇🥇
இந்த பிரபஞ்சத்தையே தனது கர்ப்பத்தில் கொண்டவள். தாய். லோக மாதா. விஸ்வமாதா.
*638 ஸ்வர்ணகர்பா*
தங்கமயமானவள் அம்பாள். பொன்னம்மா. 17ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு வேதாந்த நூலான வேதாந்த ப்ரபாஸா என்ன சொல்கிறது தெரியுமா?
“ப்ரம்மா விஷ்ணு சிவனை விட வேறான முதன் முதலாக ஜனித்தவன் ஹிரண்யகர்பன்.
பஞ்ச பிராணனை கொண்ட ஜீவன். அதிலிருந்தே, அவனிலிருந்தே பிரபஞ்சம் உருவானது.
சுவர்ணா என்கிற வார்த்தையில் *சு:* அற்புதமான என்ற அர்த்தம் கொண்டம்.
*ஆர்ணா* : மந்த்ர அக்ஷரங்கள்:
ஆகவே சுவர்ணா என்றால் அம்பாள் தனது கர்ப்பத்தில் புனித மந்த்ராக்ஷரங்களை உருவாக்கியவள் என்ற அர்த்தம் கொண்ட நாமம் *ஸ்வர்ணகர்பா*:
👍👍👍👌👌👌
தவறுசெய்தவர்களை, செய்பவர்களை தண்டிப்பவள் .அம்பாள்.
செயல்களால் மட்டுமா தீயவை நிகழ்கின்றன. எண்ணத்திலேயே எத்தனையோ கோடி தவறுகள் தீயவைகள் உருவாவதால் அவற்றையும் நீக்குபவள் அம்பாள்.👌👌👌
*640 வாகதீஶ்வரீ*
சொல்லின் செல்வி. வார்த்தையின் தாய். சொல்லரசி.
சௌந்தர்ய லஹரி 100வது ஸ்லோகம் ''அம்மா, நீ சப்தமாதா, இதெல்லாம் உன் நாவிலிருந்து எழுந்தவை அல்லவா?'' என்று முடிகிறது.👌👌👌💐💐💐
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
ஆனால், அரச தர்மத்தை வகுத்துக் கொடுத்த நீதிமான்கள் காட்டிய பாதையிலிருந்து நாமே விலகிச் செல்லலாமா?
போர் ஆற்றல் மிகுதியும் உடையவரேனும், பொறுமை குணத்தையும் ஏற்று நடப்பது பெருமை தரும் செயல் அல்லவா?" என்றான்.
அறவழியும் அதுவே என்பதை இராமன் இலக்குவனுக்கு எடுத்துரைத்தான்.
இராவணனிடம் தூதுவனாக யாரை அனுப்பலாம் என்று விபீஷணனுடன் ஆராய்ந்தான்.
சுக்ரீவன் முதலானவர்களும் அங்கு இருந்தனர். வாயு குமாரனாகிய அனுமனை மீண்டும் தூதாக அனுப்புவோம் என்றால், இவர்களுக்கு தூதுசெல்ல இவனை விட்டால் வேறு ஆட்களே இல்லை போலும் என்று இழிவாக அரக்கர்கள் நினைக்கக்கூடும்.������
கோபுரத்தை கடந்ததும் நாம் நுழையும் மண்டபத்தை கிருஷ்ண தேவராய மண்டபம் அல்லது பிரதிமை மண்டபம் என்று அழைக்கிறார்கள்.
இந்த மண்டபத்தில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் மற்றும் அவரது துணைவியர்களான திருமலா தேவி (இடது), சின்னா தேவி (வலது) ஆகியோர் உள்ளனர்.
இந்த மண்டபத்தின் தென்பகுதியில் வெங்கடபதி ராயர் மன்னரின் சிலை உள்ளது. 1570ல் சந்திரகிரி பகுதியை இவர் ஆண்டார்.
கிருஷ்ணதேவராயரை அடுத்து விஜயநகரை ஆண்ட அச்யுத ராய மன்னர் அவரது மனைவி வரதாஜி அம்மாவுடன் காட்சியளிக்கிறார்.
16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இம்மண்டபத்தில் ராமர் வில்லை உடைக்கும் காட்சி, ராம பட்டாபிஷேகம், கிருஷ்ண லீலை காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளது.💐💐💐
*பதிவு 356*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
29
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
மாஹேஸ்வரம் ஐடிதி மானசமீனம் அம்ப
காமாக்ஷி தைர்ய ஜலதௌ நிதராம் நிமக்னம்
ஜாலேன ச்ருங்கலயதி த்வத பாங்கநாம்னா
விஸ்தாரிதேன விஷ மாயுததாச கோ s ஸௌ 🥇🥇🥇
உன் மத்ய போதகமலாகரம் அம்ப ஜாட்ய
ஸ்தம் பேரமம் மம மனோ விபினே ப்ரமந்தம்
குண்டீகுருஷ்வ தரஸா குடிலாக்ரஸீம்நா
காமாக்ஷி தாவக கடாக்ஷ மஹாங் குசேன ... 👍👍👍
*பதிவு 936*🥇🥇🥇🏆🏆🏆
*US 928*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
38 வது ஸ்தபகம்
அஷ்டத்ரிம்ஸ ஸ்தாபக
தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
தஹர சரோஜாத் த்வித லஸரோஜம்
த்வித லஸரோஜாத்த ஸஸதபத்ரம்
தஸ ஸத பத்ராத் தேஹம் தேஹாத்
ஸகலம் விஷயம் ஸம்வித் வ்ரஜதி !!👍👍👍
கொண்டிருக்கிறாய் ... ஓவ்வொரு இதழும் அமுதத்தை கொட்டிக்
கொண்டிருக்கிறது 👏👏👏
ஜந்தௌ ஜந்தௌ புவி கேலந்தீ
பூதே பூதே நபஸி லஸந்தீ
தேவே தேவே திவி தீபயந்தீ
ப்ருதகிவ பூர்ணா ஸம் விஜ்ஜயதி 🥇🥇🥇
ஏகன் அனேகன் ஈசனடி வாழ்க என்றார் மாணிக்க வாசகர் ... அம்பாளும் ஏக உருவினள் ஆனால் எல்லா நல்ல உள்ளங்களிலும் புன் முறுவலுடன் அமர்ந்து ஆட்சி செய்கிறாள் 🙏🙏🙏
முடிந்தால் போய் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வா ...👍👍👍
இப்பதிவின் மூலம் அறியப்பெற்ற திருமலை முருகனை ஒரு முறையாவது தரிசிக்க அருள வேண்டும் என எல்லாம் வல்ல பச்சை புடவைக்காரியை வேண்டிக் கொள்கிறேன்...
ஓம் சரவணபவ...
🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம்
செந்தில் மா மலையுரும்
செங்கல்வராயா சமரா புகழ் சன்முகத்தரசே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻முருகா சரணம்🙏🏻🙏🏻
முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ மாவட்டம் ▾ படங்கள் அறிவியல் ஸ்பெஷல்
அந்தக் கோதையைத் தனது மகளாகவே வளர்த்த பெரியாழ்வார், இளம் வயதிலிருந்து அவளுக்குக் கண்ணனின் கதைகளை எல்லாம் சொல்லி வந்தார். கண்ணனின் லீலைகளையும் தெய்வீக விளையாட்டுகளையும் இளமையில் கேட்ட கோதைக்கு, அவன்மேல் காதல் பிறந்தது. மணந்தால் கண்ணனையே மணப்பது என்று உறுதி பூண்டாள் அவள
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்
என்று ஆண்டாளே பாடியபடிப் பங்குனி உத்திர நாளிலே ரங்கமன்னார் ஆண்டாளின் கைப்பிடித்தார்.
இதன் நினைவாகவே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டாள் நாச்சியாருக்கும் ரங்கமன்னாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
ஆண்டாள் தமிழை ஆண்டாள்ஆண்டாள் நம் மனங்களை எல்லாம் ஆண்டாள்
ஸ்ரீ சாய்நாத்
பாபாவை நன்கு புரிந்து கொள்ள ஒவ்வொருவரும் பாபாவின் சக்தியைத் தானே அனுபவித்து உணர வேண்டும். பாபா இன்னமும் இவ்வுலகில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். மகாசமாதிக்கு முன்னரைவிட இப்போது இன்னும் அதிக சுறுசுறுப்பாக இருக்கிறார். உண்மையாக, தீவிரமாக விரும்பும் எந்த பக்தனும் இன்று இப்போதே பாபாவுடன் தொடர்பு கொள்ளக்கூடும். எவ்வளவு முறைகள் பக்தர்களிடம் பாபா தாம் அழிவற்றவர் என்பதைப் பறை சாற்றியிருக்கிறார்!
முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾ மாவட்டம் ▾ படங்கள் அறிவியல் ஸ்பெஷல்
அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே
- வீரலக்ஷ்மி ஸ்லோகம்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
அங்கதனும் உடனே கிளம்பி இராமன் இருக்குமிடம் வந்து பணிந்து, அவன் ஆணையை எதிர்பார்த்து நின்றான்.
அங்கதன் அடைந்த பெருமைக்கு அளவேயில்லை.
அவன் தோள்கள் பூரித்தன. அவன் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான்.
அவன் மகிழ்ச்சிக்கும் எல்லை உண்டோ? அங்கதன் இராமனிடம் "ஐயனே! இராவணனிடம் நான் சொல்ல வேண்டிய செய்தி என்ன?" என்று கேட்கவும், இராமன் சொல்லுகிறான்.🙏🙏🙏
சம்பங்கி பிரதட்சிண பிரகாரத்தில் ரங்க மண்டபம் அமைந்துள்ளது. 14ம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் அன்னியர் படையெடுப்பின் போது, ரங்கநாதரின் உற்சவர் சிலை திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது.
அந்த சிலை இந்த மண்டபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
1320-1360 களில் இப்பகுதியை ஆண்ட ஸ்ரீரங்க நாத யாகவ ராயர் காலத்தில் விஜய நகர பாணியில் இந்த மண்டபம் அமைக்க பட்டுள்ளது.💐💐💐
*பதிவு 357*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
30
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
உத்வேல்லிதஸ்தபகிதை லலிதைர் விலாஸை
உத்தாய தேவி தவ காடகடாக்ஷகுஞ்ஜாத்
தூரம் பலாயயது மோஹம் ருகீ குலம் மே
காமாக்ஷி ஸத் வர மனுக்ரஹ கேஸரீந்த்ர 👍👍👍
*பதிவு 937*🥇🥇🥇🏆🏆🏆
*US 929*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
38 வது ஸ்தபகம்
அஷ்டத்ரிம்ஸ ஸ்தாபக
தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
வஹ்நிஜ்வாலா ஸமிதமிவைஷா
ஸகலம் தேஹம் ஸம்வித்ப்ராப்தா
ப்ருதகிவ பூதா வ்யபக தவீ ர்யா
பவதி ஸதூமா ஸம்ஸாராய 👏👏👏
பாடல் : 03
குமரி மணம்செய்து கொண்டு
கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொலோ.
குமரி மணம் செய்து கொண்டு - இவள் தான் பெண் என்ற மண உறுதி செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி - அழகாக அலங்கரித்து நற் கோலத்தில் இல்லத்தில் அமர வைத்து
தமரும் பிறரும் அறியத் தாமோதரருக்கு என்று சாற்றி - உற்றோரும் மற்றோரும் அறிய இவள் அந்தக் கண்ணபிரானுக்கே தாமோதரனுக்கே என்று அறிவித்து
அமரர் பதி உடைத் தேவி அரசாணியை வழிபட்டு - அப்பேர்ப்பட்டவனைக் கணவனாகக் கொள்ளப் போகும் எம் தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித் - பேரொலி (பெரிய ஆரவாரத்தோடு ) பறை கொட்டி
தோரணம் நாட்டிடும் கொலோ - தோரணம் நாட்டி அனைத்தும் செய்வார்களோ ?
துமிலம் - பெரிய ஆரவாரம்..பேரொலி முழங்க
குமரி மணம் - வெகு அழகான சொல்லாடல் ..மணத்திலே இளைய நிகழ்வு அதாவது மண உறுதி (நிச்சயதார்த்தம் )
பொண்ணை நன்கு அலங்கரித்து வீட்டில் அமர வைத்து , உற்றாரும் ஊராரும் அறிய ,இவளை அந்தக் கண்ணபிரான் தாமோதரனுக்கே என அறிவித்து , அமரர் பதி என்ற பெருமானைக் கணவனாக அடையப் போகும் என் மகள், அரசாணியை (அரச மரக் கிளை ..அனைத்து மங்கல காரியங்களிலும் இது உண்டு. அரசாணிப் பானை கூட உண்டு ) வழிபாட்டு , பேரொலி முழங்க பறை கொட்டி (பறையும் மங்கல வாத்தியமே..அதைச் சாவு மேளம் ஆக்கியது பிற்கால சதியே ) தோரணம் நாட்டிடுவார்களோ..
மகளைப் பற்றி என்ன ஓர் அழகிய கற்பனை. எல்லா தாய்க்கும் வேறென்ன வேண்டும். கண் நிறைய இவற்றை ரசிப்பதைத் தவிர :)
ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
ஒருமகள் தன்னை உடையேன் - ஒருமகள் எனக்கு இருக்கிறாள்
உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் - உலகம் நிறைந்த புகழ்பெற்ற திருமகளைப் போல அவளை வளர்த்தேன்
செங்கண்மால் தான் கொண்டு போனான் - அவளை செம்மையான கண்களை உடைய மாலவன் தன்னோடு கொண்டு போனான்
பெருமகளாய் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை - ஆயர் குடிக்கே பெருமகளாக வாழ்ந்து பெருமை மிக்க பிள்ளையைப் பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ -
ஒரு மகளை உடையவன் நான். அவளே என் உடைமை. (தட் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு மொமென்ட் ) திருமகள் என்றால் அறியாதோர் இலர். அப்பேர்ப்பட்ட திருமகளைப் போல அவளை நான் வளர்த்தேன். (என் வீட்டு மகாலட்சுமி ஐயா கோதை )
செம்மையான கண்களை உடைய திருமால் என் வீட்டுத் திருமகளை, தான் கொண்டு போனான்.
அவனுடைய அம்மா ஆயர் குடிக்கே பெருமகள் . பெரும் பிள்ளை பெற்றவள் பின்னே அந்த கண்ணனுக்கே அம்மா என்றால் சும்மாவா..ரொம்பப் பெரிய்ய்ய்ய ஆளு. (வளர்த்தவள் என்று சொல்லி யசோதையை சிறுமைப்படுத்திட முடியாது .ஏன்னா பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் அதிகம். அதனால் அவளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது )
அதனால் வலிய இந்தப் பாசுரத்தில் யசோதையை கொலுவீற்றுகிறார் பெரியாழ்வார்.
தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னுங் கொலோ.
தம்மாமன் நந்தகோபாலன் - யசோதை , தம் மாமனான நந்தகோபாலனுடன் இணைந்து வரவேற்று
தழீஇக் கொண்டு என் மகள் தன்னை - கோதையை அன்போடு ஆரத் தழுவிக்கொண்டு, என் மகள் தன்னை
செம்மாந்து இரு என்று சொல்லிச் - மன தைரியத்தோடு இரு எனச் சொல்லி
செழுங்கயர் கண்ணும் செவ்வாயும் - அழகிய மீன் போன்ற கண்ணும் சிவந்த இதழ்களும்
கொம்மை முலையும் இடையும் - திரண்ட முலையும் அழகிய இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு - பரந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும் கண்டுவிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர் - இப்பேர்ப்பட்ட மகளைப் பெற்ற தாய்
இனித் தரியார் என்னும் கொலோ - இனி இவளைப் பிரிந்து உயிர் தாங்கி இருக்க மாட்டாள் என்று சொல்வார்களோ ?
ஆகவே யசோதை ,தம் மாமனான நந்தகோபாலனோடு ,மருமகள் கோதையை வரவேற்கும் விதமாக , அவளை ஆரத் தழுவிக் கொண்டு, புது இடத்தில் அச்சத்துடனும் மிரட்சியுடனும் தலை குனிந்து நின்றிருக்கும் கோதையை செம்மாந்து இரு எனச் சொல்லி (அச்சம் தவிர் நிமிர்ந்து நில் என்று சொல்லி )
(புது இடத்தில் அன்னியமாக உணரும் பெண்ணை இது உன் வீடு இயல்பாக இருக்க வைக்க ஆசுவாசம் செய்தல் )
அழகிய மீன் போன்ற கண்கள் ,சிவந்த இதழ்கள், திரண்ட முலைகள் ,குறுகிய இடை என்று அழகில் ஓர் குறை சொல்ல முடியாத படி இருக்கும் மருமகளைக் கண்டு, இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பிரிந்து அவளின் தாயார் அங்கு எங்ஙனம் உயிர் தரித்து இருக்கிறாளோ, பிரிவாற்றாமை கொண்டு வாழ்வாளோ மாட்டாளோ என்று தன் சம்பந்தி பற்றிக் கவலை கொள்கின்றாள்..
பாடல் : 06
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா
கைப்பற்றுங் கொலோ.
வேடர் மறக் குலம் போலே - வேட்டை ஆடும் வேடர் வீரக் குலம் போல
வேண்டிற்றுச் செய்து என் மகளை - விரும்பியபடி எல்லாம் செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு குடி வாழும் கொலோ - கூட்டமாக கூடி அழைத்து அத்தோடு மட்டுமே குடி வைத்துக் கொண்டு வாழ்க்கை வாழ்வானோ ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து - இந்த நாடும் அதிலுள்ள மக்களும் அறிய நல்லபடியாக திருமணம் செய்து
சாடி இறப் பாய்ந்த பெருமான் - எதிரிகளைச் சாடி வெல்லும் பெருமான்
தக்கவா கைப்பற்றும் கொலோ - அவளைத் தக்கவாறு கைப்பற்றுவானோ ?
ஊரறிய நாடறிய வந்து, முறைப்படி பெண் கேட்டு இப்படி நல்லதோர் கல்யாணம் செய்ய வேண்டுமே..
ஆண்டாள் சொல்வாளே..
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..