பச்சைப்புடவைக்காரி - திருமலை முருகன் -4 - 368 -50 வது படை
பச்சைப்புடவைக்காரி
என் எண்ணங்கள்
பகையை வெல்லும் 50 வது படை
தீராத வினைகளை தீர்த்து வைக்கும்
திருமலை முருகன் -4
368 👍👍👍💥💥💥
இதுதான் திருமலைக்காளி கோவில். இங்கு காளிதேவி மலைமேல் நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமலையின் வெளிப்பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் தனிக்கோயிலாகத் திருமலைக்காளி கோயில் அமைந்துள்ளது. இங்கே காளியம்மன் வடதிசை நோக்கி (கோட்டைத் திரடு) அமர்ந்து அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் முருகக் கடவுள் பிரதிஷ்டைக்கு முன்பே அமைந்தது என்பர். இந்த சந்நிதி இடும்பன் சன்னதி படிகள் செல்லுமிடத்தின் மேற்கே, தனிச்சன்னதியாக அமைந்துள்ளது.இந்த காளி திருமலையின் காவல் தெய்வமாகும்.
திருமலைக்கோயிலின் உள்பிராகாரத்தில் வடகிழக்கில் ஈசானத்தில் தெற்கு நோக்கி கால பைரவர் சன்னதி அமைந்துள்ளது. ஐந்தரை அடி உயரமுள்ள கம்பீரமான தோற்றத்துடன் பைரவர் இங்கு வீற்றிருக்கிறார்.
இங்க முருகன் சந்நிதியை அடுத்து 16 படிகள் ஏறிச்சென்றால் விநாயகருக்கென தனி சன்னதி இருக்கு. அவர் உச்சிப்பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய முருகனுக்குரிய நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் ஓடவள்ளி, நளமூலிகை, திருமலைச் செடி ஆகிய மூலிகைகளும் வளர்ந்தன. செல்வவிருத்திக்காக, திருமலைசெடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் இணைத்து ஒரு காலத்தில் பூஜை செய்திருக்கிறார்கள்.
இன்று இந்த மூலிகைகளை அடையாளம் காண முடியாவிட்டாலும் இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பலருக்கு கண்கூடாக நடத்த அனுபவம்.
இதுதான் மலையுச்சியில் இருக்கும் அஷ்டபத்ம தீர்த்த குளம். அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டதென சொல்லப்படுது ஆனா இப்ப பூஞ்சுனைன்னு சொல்லப்படுது. முருகப்பெருமானை தரிசிக்க செல்லும் முன்பு இந்த தீர்த்தகுளத்தில் தீர்த்தம் அருந்தி செல்ல நல்ல பலன் உண்டு சொல்வார்கள்.ஆனால் இப்பொழுது பாசிபடர்ந்து தீர்த்தகுளம் காணப்படுகிறது. ,
இந்த சுனையில் தினமும் ஒரே ஒரு குவளை மலர் மட்டும் பூக்குமாம் அதை வைத்து உமையவளின் ஏழு சக்திகளான சப்த கன்னியர் எழுவரும் முருகப்பெருமானை பூஜித்தனராம். அதேப்போல் சப்தகன்னியர் சிலை சிவாலயங்களில் மட்டுமே இருக்கும்.
ஆனா,முருகன் தலமாக இருந்தாலும் இங்குள்ள தீர்த்தக்கரையிலும் சப்த கன்னியர் இருப்பது வேறு முருகன் கோவில்களில் இல்லாத சிறப்புன்னே சொல்லலாம் .
இதுதான் திருமலைக்கோவிலில் இருக்கும் உச்சிப்பிள்ளையார் கோவில். இதைப்பத்தி நாம ஏற்கனவே பார்த்தாச்சு. இந்த திருமலை பற்றிய கல்வெட்டு ஆய்வு குறிப்புகள் ஆய்அண்டிரன் என்னும் அரசன் ஆண்ட கவிரமலை என்றும், சிலப்பதிகாரத்தில் வரும் நெடுவேள்குன்றம் எனப்படும் குன்று இதுதான் என்றும், கண்ணகி இக்குன்றைக் கடந்தே சேரநாடு சென்றாள் என்றும் ஆராய்ச்சிக் குறிப்பேட்டில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் திருமலை முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
தண்டபாணி சுவாமிகள் இத்தலத்து முருகன்மீது பல பாடல்கள் பாடியுள்ளார்.
கவிராசபண்டாரத்தையா என்னும் புலவர்பெருமான் திருமலைமுருகன் பிள்ளைத்தமிழ், திருமலையமக அந்தாதி போன்ற நூல்களைப் இயற்றியிருக்கிறார்.
திருமலைமுருகன் குறவஞ்சி,திருமலை முருகன் நொண்டி நாடகம்,திருமலை கறுப்பன் காதல் போன்ற நூல்களும் இந்த திருமலை முருகன் கோவிலை குறித்து பாடப்பட்டுள்ளன.
திருமலை முருகன் அந்தாதி திருமலைக் குமாரசுவாமி அலங்கார பிரபந்தம், திருமணிமாலை,திருத்தாலாட்டு போன்ற நூல்களும் இந்த தலத்து முருகப்பெருமான் பற்றி பாடுகின்றன.
அரசு அன்னதான கூடம் ஒன்று இங்கு இருக்கின்றது. ஒவ்வொரு மாதப்பிறப்பன்றும் காலை 6மணி முதல் இரவுவரை தொடர்ந்து வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது .சித்திரை முதல் நாள் படித் திருவிழா கோலாகலமாக கொண்டாட படுகிறது.வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்ப உத்சவம், தைப்பூசம், தமிழ், ஆங்கில புத்தாண்டு சிறப்பான திருவிழாக்களாக கொண்டாடபடும் விழாக்களாகும்.
இங்க ஒரு அணைக்கட்டும்,அருவிக்கரையும் இருக்குன்னு யானையை புத்துணர்வு முகாமுக்கு கூட்டிப்போறதுமாதிரி கூட்டிப்போய் உடலும், மனசும் புத்துணர்வு கொள்ள செய்தாங்க.
இதேமாதிரி அச்சன்கோவில் அருகிலும் அழகான அருவி ஒன்னு இருக்குது. இந்த கோவிலுக்கு திருநெல்வேலியிலிருந்து தென்காசி வந்து அங்கிருந்து வடக்கு திசையில் 12 கிமீ தொலைவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு வரவேண்டும்
சென்னையிலிருந்து வருபவர்கள் மதுரை மார்க்கமாக செங்கோட்டை பேருந்து அல்லது ரயிலில் வந்து அங்கிருந்து சுமார் 7 கிமீ தொலைவில் உள்ள பண்பொழிக்கு வரலாம்.
விமானம் மூலம் வருவதுன்னா மதுரை மற்றும் திருவனந்தபுரம் விமானநிலையம் வந்து இங்க வரலாம். இந்த திருக்கோவில் நடை காலை 6 மணிமுதல் பகல் 1 மணிவரையும், மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரையும் திறந்திருக்கும்.
634* ஶைலேந்த்ர தனயா -- ஹிமகிரி தனயே ஹேமலதே ... ஹிமவான் புத்ரி. பரிபூர்ண சைதன்ய ஸ்வரூபி.
*635* , கௌரீ, -- தங்க நிறத்தவள். பொன்மேனி கொண்டவள் .ஸ்ரீ அம்பாள். வெள்ளையும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைக்கும் அற்புத நிறம். ஸ்ரீ லலிதாம்பிகை பிறந்த போது அவள் நிறம் ஒரு அழகிய வெண் சங்கு, வெண்ணிற மல்லிகை, அதோடு பூரண சந்திரன் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருந்ததாம். எல்லாமே புனித வஸ்துக்கள் தானே. வருண தேவனின் மனைவி பெயரும் கௌரி. ஒரு பத்து வயது பெண்ணை கௌரி என்று சாஸ்திரங்கள் சொல்லும்.
*636* கந்தர்வ ஸேவிதா - லிங்க புராணத்தில் விண்ணில் வாழும் பன்னிரண்டு கந்தர்வர்களை பட்டியலிடுகிறது. அற்புதமாக சங்கீதம் பொழிவார்கள். கந்தர்வ கானம் என்கிறோமே அதைத் தான். அவர்கள் பெயர் என்ன தெரியுமா? நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு, விஸ்வாவஸு, உக்கிரசேனன், சுருகி , பரவாசு, சித்திரசேனன், ஊர்ணாயு, த்ருத ராஷ்ட்ரன் (கண்ணில்லாத , துரியோதனன் அப்பா இல்லை ), சூர்யா வர்ச்சஸ் .
==============
Comments
காஞ்சிபுரத்தில் பரம கருணாமூர்த்தியான அம்பாள் எப்படியிருக்கிறாள்? கரும்பு வில்லும் (இக்ஷுசாபம்) மலரம்பும் (புஷ்பபாணம்) வைத்திருக்கிறாள். இந்த இரண்டும் இன்னொருத்தருக்கும் உண்டு.
ஆனால் ஜீவப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் இந்திரிய சுகங்கள் என்கிற துக்கத்திலேயே சிக்கிக்கொண்டு கிடப்பதையும் அம்பாள் விரும்பவில்லை.
மன்மதனின் பத்தினியான ரதி புலம்பினாள். பார்வதி தேவி அவளுக்கு அபயம் தந்து, அவள் கண்ணுக்கு மாத்திரம் மன்மதன் தெரியும்படியாக அநுக்கிரகித்தாள்.
(இன்று ஹோலி-காமதகனம்)
வாலிப வயதில் ஏற்படும் மயக்கம் தொட்டு மனநிலை மன வளர்ச்சி குறித்தும் பேசியஸஅவர் இறுதியில் இறைவனோடு ஒன்றும் இலக்கை அவர் விரும்புவதை இந்தப் பத்துப் பாடல்களும் ஒலிக்கின்றது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாசகத்தை எடுத்துக்கொண்டால் அரிய விஞ்ஞான உண்மைகள் பல புதைந்து இருப்பதை நாம் காணலாம் படித்து இன்புரிவீராக! வந்தனம்
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா
தனதனன தனதனன தனதனன தனதனன
தான தானனா தான தானனா ...... தனதன தனதான
......... பாடல் .........
ஆக மாகியோர் பால ரூபமாய்
அருமதலை குதலைமொழி தனிலுருகி யவருடைய
ஆயி தாதையார் மாய மோகமாய்
அருமையினி லருமையிட மொளுமொளென வுடல்வளர
ஆளு மேளமாய் வால ரூபமாய் ...... அவரொரு பெரியோராய்
அழகுபெறு நடையடைய கிறுதுபடு மொழிபழகி
ஆவி யாயவோர் தேவி மாருமாய்
விழுசுவரை யரிவையர்கள் படுகுழியை நிலைமையென
வீடு வாசலாய் மாட கூடமாய்
அணுவளவு தவிடுமிக பிதிரவிட மனமிறுகி
ஆசை யாளராய் ஊசி வாசியாய் ...... அவியுறு சுடர்போலே
மேலை வீடுகேள் கீழை வீடுகேள்
திடுதிடென நுழைவதன்முன் எதிர்முடுகி யவர்களொடு
சீறி ஞாளிபோல் ஏறி வீழ்வதாய்
விரகினொடு வருபொருள்கள் சுவறியிட மொழியுமொரு
வீணி யார்சொலே மேல தாயிடா ...... விதிதனை நினையாதே
வீணர் சேவையே பூணு பாவியாய்
மறுமையுள தெனுமவரை விடும்விழலை யதனின்வரு
வார்கள் போகுவார் காணு மோஎனா
விடுதுறவு பெரியவரை மறையவரை வெடுவெடென
மேள மேசொலா யாளி வாயராய் ...... மிடையுற வருநாளில்
வாத மூதுகா மாலை சோகைநோய்
பெருவயிறு வயிறுவலி படுவன்வர இருவிழிகள்
பீளை சாறிடா ஈளை மேலிடா
வழவழென உமிழுமது கொழகொழென ஒழுகிவிழ
வாடி யூனெலாம் நாடி பேதமாய் ...... மனையவள் மனம்வேறாய்
மாதர் சீயெனா வாலர் சீயெனா
கனவுதனி லிரதமொடு குதிரைவர நெடியசுடு
காடு வாவெனா வீடு போவெனா
வலதழிய விரகழிய வுரைகுழறி விழிசொருகி
வாயு மேலிடா ஆவி போகுநாள் ...... மனிதர்கள் பலபேச
ஏழை மாதராள் மோதி மேல்விழா
எனதுடைமை யெனதடிமை யெனுமறிவு சிறிதுமற
ஈமொ லேலெனா வாயை ஆவெனா
இடுகுபறை சிறுபறைகள் திமிலையொடு தவிலறைய
ஈம தேசமே பேய்கள் சூழ்வதாய் ...... எரிதனி லிடும்வாழ்வே
ஏசி டார்களோ பாச நாசனே
இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏக போகமாய் நீயு நானுமாய்
இறுகும்வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏக நாயகா லோக நாயகா ...... இமையவர் பெருமாளே.
.........
அறுகு நுனி பனி அனைய சிறிய துளி பெரியது ஒரு ஆகம்
ஆகி ஓர் பால ரூபமாய் ... அறுகம் புல்லின் நுனியில் உள்ள பனி
போல சிறிய துளி ஒன்று பெரியதான ஓருடலை அடைந்ததாகி, ஒரு
குழந்தை உருவம் கொண்டு வெளிவர,
தாதையார் மாய மோகமாய் அருமையினில் அருமை இட
மொளு மொளு என உடல் வளர ... அந்த அருமைக் குழந்தையின்
மழலை மொழிகளில் கனிவு கொண்டு அக் குழந்தையின் தாயும்
தந்தையும், அதன் மீது உலக மாயையின் வசப்பட்டு வெகு வெகு
அருமையாக அன்பு காட்டி வளர்க்க, மொளு மொளு என்று உடலும் வளர,
அழகு பெறு நடை அடைய கிறிது படு மொழி பழகி ... கவலை
அற்ற இன்ப வாழ்க்கையராய் இளம்பருவ உருவத்தை அடைந்து, அவர்
ஒரு பெரியவராகி அழகு விளங்கும் நடையைக் கொண்டவராய்,
ஒய்யாரத்தைக் காட்டும் பேச்சுக்களில் பழகினவராய்,
குழியை நிலைமை என வீடு வாசலாய் மாட கூடமாய் ...
உயிர்போல அருமை வாய்ந்த மனைவிமாருடன், விழப் போகும் சுவரை,
மாதர்கள் என்னும் பெருங் குழியை நிலைத்திருக்கும் என்று எண்ணி,
வீடும் வாசலும் மாடமும் கூடமும் கட்டி அனுபவித்து,
ஆளராய் ஊசி வாசியாய் அவி உறு(ம்) சுடர் போலே ... அணு
அளவு தவிடும் கீழே விழுந்து சிதறக் கூடாது என மன அழுத்தம்
கொண்டு, ஆசைக்கு ஆளாக ஊசியின் தன்மை பூண்டவராய், அவிந்து
போவதற்கு முன் ஒளி விட்டு எரியும் விளக்கைப் போல (பின் வரும்
கேடு தெரியாது மகிழ்ந்திருந்து),
மேலை வீடு கேள் கீழை வீடு கேள் திடு திடு என
நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு சீறி ... சுத்த
தரித்திரன் ஒருவனோ, தவ புருஷனோ அமுது படையுங்கள் என்று
கேட்ட உடனே, மேலை வீட்டுக்குப் போங்கள், கீழை வீட்டுக்குப்
போங்கள் எனச் சொல்லி, திடு திடென்று நடந்து போய், பிச்சை
கேட்டவர் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதிரே வேகமாகச்
சென்று அவர்கள் மேல் மிகவும் கோபித்து,
சுவறி இட மொழியும் ஒரு வீணியார் சொ(ல்)லே மேலது
ஆயிடா விதி தனை நினையாதே ... நாயைப் போல் பாய்ந்து
விழுந்து, தமது சாமர்த்தியத்தால் சேர்த்த பொருள்கள் வற்றிப்
போவதற்கான பேச்சுக்களைப் பேசும் ஒரு வீணர்களின் பேச்சே நல்லது
என மேற்கொள்ளப்பட்டதாகி, வரப் போகும் விதியின் போக்கைச்
சற்றும் யோசிக்காமல்,
வீணர் சேவையே பூணு பாவியாய் ... மினுகு மினுகு என்று
செழிப்புற்றிருந்த தேகம் முற்றும் வளைவுற்றுத் தளரவும், வீண் பொழுது
போக்குபவர்களின் தரிசனத்தையே மேற் கொண்ட பாவியாகி,
வருவார்கள் போகுவார் காணுமோ எனா ... அம் மறு பிறப்பில்
துன்பம் நேரும் என்று அறிவுரை கூறுபவரை, உம் பேச்சை நிறுத்தும்,
கோரைப் புல் போலத் தோன்றி மறைபவர்கள் (மறுமை என்ற ஒன்றை)
காண்பார்களா என்ன என்று எதிர்த்துப் பேசியும்,
மேளமே சொலாய் ஆளி வாயராய் மிடை உற வரு நாளில் ...
பாசங்களை விட்ட துறவிகளாகிய பெரியோர்களையும் வேதியர்களையும்
வெடு வெடு என்று காரமாகப் பேசியும், தவில் வாத்தியம் போல்
பேரொலியுடன் இரைந்து பேசி, யாளி போலத் திறந்த வாயினராய்
மாதர்களுடன் புணர்ச்சி பொருந்திக் காலங் கழித்து வரும் நாளில்,
வாதம் ஊது காமாலை சோகை நோய் பெரு வயிறு வயிறு
வலி படுவன் வர ... வறுமைகள் நெருங்கி வர, கையில் உள்ள
பொருளும் விலகி ஒழிய, சில வகையான வாத சம்பந்தமான நோய்கள,
உடல் வீக்கம் தரும் காமாலை, ரத்தம் இன்மையால் உடல் வெளுத்து
ஊதுமாறு செய்யும் நோய், மகோதர நோய், வயிற்று வலி, ஒரு வகையான
புண் கட்டி இவையெல்லாம் வர,
உமிழும் அது கொழ கொழ என ஒழுகி விழ வாடி ஊன் எலாம்
நாடி பேதமாய் ... இரண்டு கண்களிலும் பீளை ஒழுக, கோழை
மேலிட்டு எழ, வழ வழ என்று உமிழ்கின்ற கபம் கொழ கொழ என்று
ஒழுகி விழ, தேகத்தில் உள்ள சதை எல்லாம் வற்றிப் போய் நாடியும்
பேதப்பட்டு வேறாகி,
நணுகு நணுகு எனும் அளவில் மாதர் சீ எனா வாலர் சீ எனா ...
மனையாளும் (இனி எப்படி இவர் பிழைப்பது என) மன உறுதி வேறுபட்டு
கலக்கம் உற, வீட்டில் உள்ளவர்களும் சமீபத்தில் சென்று பாருங்கள்
என்று சொல்லும் போது, பெண்கள் சீ என வெறுக்க, குழந்தைகள் சீ
என்று அருவருக்க,
எனா வீடு போ எனா வலது அழிய விரகு அழிய உரை குழறி
விழி சொருகி வாயு மேலிடா ஆவி போகு நாள் மனிதர்கள்
பல பேச ... கனவில் தேர் வருவது போலவும் குதிரை வருவது போலவும்
காட்சிகள் தோன்ற, பெரிய சுடுகாடு வா என்று கூப்பிட, வீடு போ என்று
கூற, சாமர்த்தியம் அழிய, உற்சாகம் அழிய, பேச்சுத் தடுமாறி, கண்கள்
சொருகிப் போக, மேல் மூச்சு எழ உயிர் உடலை விட்டுக் கழியும் நாளில்
மனிதர்கள் பல பேச்சுக்கள் பேச,
மாதராள் மோதி மேல் விழா ... இவர் இறந்த பின் நமது எல்லா
வளமும் அற்றதென்று சுற்றத்தார் எல்லாம் கதறி அழ, அறியாமை
கொண்ட மாதர்கள் தலையில் அடித்துக் கொண்டு மேலே விழ,
ஈ மொலேல் எனா வாயை ஆ எனா ... என்னுடைய பொருள்,
என்னுடைய அடிமை ஆட்கள் என்கின்ற அறிவு சிறிதளவும் இல்லாமல
போக, ஈக்கள் மொலேல் என்று உடலை மொய்க்க, (உயிர் பிரிந்ததும்)
வாயை ஆ என்று திறந்து வைக்க,
தேசமே பேய்கள் சூழ்வதாய் எரிதனில் இடும் வாழ்வே ...
ஒடுங்கின ஒலி செய்யும் பறை, சிறிய பறைகள், திமிலை என்ற ஒரு
வகையான பறையுடன் மேளவகை (இவை எல்லாம்) ஒலிக்க சுடு
காட்டுக்கே கொணரப்பட்டு, பேய்களால் சூழப்பட்டு, நெருப்பில்
இடப்படும் இத்தகைய வாழ்க்கையை
ஏசிடார்களோ பாச நாசனே ... (உனது) இரண்டு திருவடிகளைப்
போற்றி செய்யும் உன் அடியார்கள் பெறுவதென்றால அவர்களை
உலகத்தார் இகழ மாட்டார்களா? பாச நாசம் செய்யும் பெருமாளே,
போகமாய் நீயு(ம்) நானுமாய் இறுகும் வகை பரம சுக மதனை
அருள் ... (ஆதலால் நல் வினை தீ வினை என்னும்) இரண்டு
வினைகளும் மூன்று மலங்களும், இறப்பு, பிறப்பு என்பனவும் ஒழிய,
ஒரே இன்ப நிலையில் நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும்
வகை வருமாறு பேரின்ப நிலையை அருள்வாயாக.
பெருமாளே. ... திருவிடை மருதூரில்* வீற்றிருக்கும் தனி நாயகனே,
தேவர்கள் பெருமாளே.
பண் :தக்கேசி
பாடல் எண் : 9
மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும்
மாணிதன் மேல்மதி யாதே
கட்டுவான் வந்த காலனை மாளக்
காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற்
செல்வனே செழுமறை பகர்ந்த
பட்டனே அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே
பொழிப்புரை :
தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு உனது திருவடியிணையை வழிபடுகின்ற மாணவன்மேல் , அவன் பெருமையை எண்ணாமலே அவனைக் கட்டிப் போதற்கு வந்த இயமனை , அவன் இறக்கும்படி அவனது அரிய உயிரைக் காலால் அழித்த மேலோனே , செல்வத்தையுடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளியிருக்கின்ற செல்வனே , சொல்வளமும் , பொருள்வளமும் உடைய வேதங்களைச் சொன்ன ஆசிரியனே , உயிர்களைக் காப்ப வனே , மேலான ஒளியாய் உள்ளவனே , அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கியருளாய் .
குறிப்புரை :
`
Gifted from Mrs.Seethanarayanan
28.3.21
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.
பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :
👉 திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
👉 மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.
👉 பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.
👉 தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.
👉 சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.
👉 ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.
👉 இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.
👉 மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
👉 ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.
👉 இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.
👉 பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
👉 அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.
👉 வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.
👉 காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.
👉 தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.
👉 சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.
👉 சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராம காதை
*யுத்த காண்டம் - 2ஆம் பாகம்*👌👌👌👍👍👍
இந்தக் கட்டத்தில் போர் செய்து அவர்களை அழிப்பதன்றி, சமாதானத்துக்குத் தூது அனுப்புவது நன்மை பயப்பது அன்று.
வஞ்சகன் இராவணன் அன்னையைச் சிறையில் வைத்தான்;
உயிர்களைக் கொன்று தின்றான்; எல்லா திசைகளின் எல்லையளவில் தானே ஆளவேண்டுமென எண்ணினான்; இந்திரனைத் துரத்திச் சென்று அவனைத் தோற்கடித்து அவனது செல்வங்களைக் கவர்ந்தான்.
"அப்படிப்பட்ட கொடியோனாகிய இராவணனுக்கு அருள்செய்து, சீதாதேவியை விட்டுவிட்டால் உயிரைப் பறிக்காமல் விட்டுவிடுகிறேன் என்று சொல்வாயானால், நின்னைச் சரண் என்றடைந்த விபீஷணனுக்கு 'என் பெயர் உலகில் உள்ளவரை இலங்கை உனக்கே என்று பட்டம் சூட்டினாயே, உன் வாக்கு என்னாகும்?
தண்டக வனத்து முனிவர்களுக்குக் கொடுத்த வாக்கு என்னாகும்?" என்றான் இலக்குவன்.
கோயிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன. இதில் ஒரு பிரகாரத்தை *சம்பங்கி பிரதட்சிணம்* என்று அழைக்கின்றனர்.
இந்த பிரகாரத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாது. இங்கு பிரதிமை மண்டபம், ரங்க மண்டபம், திருமலை ராய மண்டபம், சாளுவ நரசிம்மர் மண்டபம், ஐனா மகால், த்வஜஸ்தம்ப மண்டபம் ஆகியவை உள்ளன.👍👍👍
*பதிவு 355*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
கடாக்ஷ சதகம்
*யா தேவீ ஸர்வ பூதேஷு மாத்ரு ரூபேண ஸம்ஸ்த்திதா*
*நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம :* 👌👌👌
28
/
4👏👏👏👏👏🏆🏆🏆🏆🥇🥇🥇🥇
குபுருஷ கரப்ரஷ்டை துஷ்டைர்தனை ருதரம்பரி .
கருண கருணே தந்தரா சூன்யே தரங்கிய லோசனே
தமதி மயிதே கிஞ்சித் காஞ்சிபுரீ மணி தீபிகே 🙂🙂🙂
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
அழியாத வீடு வேண்டும் என்று கேட்க வேண்டும் .. மண்ணளிக்கும் செல்வமோ புளியோதரை யோ அல்ல 🙂🙂🙂
*பதிவு 935*🥇🥇🥇🏆🏆🏆
*US 927*🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
38 வது ஸ்தபகம்
தஸ மஹா வித்யா (பாதா குலக வ்ருத்தம் )
🦚🦚🦚🥇🥇🥇
ஏகன் அனேகன் ஈசனடி வாழ்க என்றார் மாணிக்க வாசகர் ... அம்பாளும் ஏக உருவினள் ஆனால் எல்லா நல்ல உள்ளங்களிலும் புன் முறுவலுடன் அமர்ந்து ஆட்சி செய்கிறாள் 🙏🙏🙏
⚜ *பழையனூர் மேய அத்தன் ஆலங்காடன்*
🌷 *சித்தா சித்தித் திறம் காட்டும் தேவர் சிங்கமே* (சுந்தரர்)
🔯 *திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே* (அப்பர்)
💥 *பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகளே* (சம்பந்தர்)
🕉 *மா நடம் ஆடும் எங்கள் அப்பன் இடம் திருவாலங்காடே* (காரைக்கால் அம்மையார்)
என்று தெய்வீக அருளாளர்கள் தேவர் சிங்கப் பெருமானையும் ஊர்த்துவத் தாண்டவரையும் போற்றுகின்றனர். ஆலங்காடர் ஆலங்காட்டு அடிகள் என்ற பெயர்களைப் பதிகம் முழுவதும் அருளாளர்கள் போற்றுகின்றனர். வட மொழியில் ஆலங்காட்டு இறைவனுக்கு வட ஆரண்யேசுவரர் என்று திரு நாமம். (வட விருட்சம் --- ஆல மரம்)
என தானாகத் தன்னை வெளிப்படுத்திக் காட்சி கொடுத்தால் தவிர *யாராலும் தன் விருப்பப்படி காண முடியாதவாறு மறைந்துள்ள உருவம் இல்லாத மறைத்தல் தொழில் நாயகன்* காளி காணுமாறு ஆடினார்.
(தொடரும்) சிவப்பிரியா
கத்தை கத்தையாய்
சொத்தை சேர்க்கும் வித்தை தெரிந்த விலங்கினமான நான்
மத்தைப் போல் கடையும் வாழ்வில்
பணம் எனும் பித்தை துறந்து
பக்தி எனும்
சிந்தை செய்யும் விந்தை தெளிகிறேன்
கந்தை போல் கிழிந்த வாழ்வை கடவுள் அருள் கொண்டு
சந்தையிட்டு சாதிக்கிறேன்
எந்தையாய் ஏற்றம் தருகிறது உங்கள் படைப்பு
இகபர சுகமெனும்
மந்தையில் சிக்கி சிந்தையில் சிற்றின்பம் முக்கி சீர்கெட்டு வாழ்வை சீர்தூக்கிவிடுகிறது உங்களின் சிவன்மகனின் ஸ்தல சீதனம்
ஹிமகிரி தனயே.... கர்நாடக இசைப் பாடல்...ஐயம்
ஜிஎன்பி பாடிய ஹிமகிரி தனயே பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சரணத்தில் பின்வருமாறு வருகிறது:
pAshAnkushESu daNDakarE ambA parAtparE nija bhaktaparE
AcAmbara harikEsha vilAsE Ananda rUpE amita pratApE
இப்படிப் பலர் பாடிக் கேட்டிருக்கிறேன். ‘தப்பா பாடறாங்க’ என்று நினைத்துக்கொள்வேன். பாச அங்குச இக்ஷு என்பதற்குப் பிறகு கோதண்ட கரே என்றல்லவா வரவேண்டும்? பாசாங்குசே இக்ஷு கோதண்டகரே என்பதற்கு மாறாக ஜிஎன்பியும் பாசாங்குசேக்ஷு தண்டகரே என்று பாடுவதால், இந்தச் சரணம் வேறுவகையாகப் பிரித்துப் பொருள்காணவேண்டியதோ என்று தோன்றுகிறது. பாச, அங்குச, இக்ஷு, தண்டம் என்று நான்கு தனித்தனி (பாசக் கயிறு, அங்குசம், கரும்(பாகிய வில்), தண்டம் (தண்டாயுதபாணி கையிலுள்ளது) என்று தனித்தனிச் சொற்களா?
--
himagiri tanayE hEmalatE
rAgam: shuddhadhanyAsi. tALam Adi
Composer: harikEshanallUr muttayyA bhAgavatar
pallavi
himagiri tanayE hEmalatE
ambA Ishvari shrI lalitE mAmava
anupallavi
ramA vANi samsEvita sakaLE
rAjarAjEshvari rAma sahOdari
caraNam
pAshA”nkushEkSu daNDakarE (amba)
parAtparE nija bhaktaparE
AshAmbhara harikEsha vilAsE
Ananda rUpE amita pratApE
himagiri – the mountain himavAn (Himalaya)
tanayE – daughter of
hEmalatE – golden creeper
amba – amba
IshvarI shrI lalitE -- auspicious lalita, the goddess
mAm ava – protect me
ramA -- lakSmI
vAnI -- sarasvati
samsEvita – worshipped
sakaLE = lustrous
rAjarajEshvari – Goddess shrI rAjarAjeshvari
rAma sahOdari – sister of rAma (viSNu)
pAsha -- noose
a”nukusha -- hook
ikSu – sugarcane
daNDa – staff/stick
karE – on hands
parAtparE – the ultimate of the ultimates
nijabhakta parE – dear to her devotees
AshA – wishes/desires
ambhara -- fulfiller of
harikEsha vilAsE – blessing the composer (harikEsha)
AnandarUpE – embodiment of supreme bliss
amitapratApE – with unlimited glory/valour/radiance
Oh Goddess shrI lalitAa, ambA, the daugter of mountain himavAn, the golden creeper, please protect me.
Oh shrI rAjarAjEshvari! you are worshipped by lakSmi and sarasvati; you are lustrous; you are the sister of lord viSNu;
You carry a noose, hook, and a stack of sugarcane in your hands; you are the ultimate, you are dear to your true devotees, you are the fulfiller of all wishes of harikEsha (the compose’s mudra), you are the embodiment of supreme bliss, and you possess unlimited glory.
rAgam shuddhadhanyAsi
ArOhaNam : s g m p n s
avarOhaNam: s n p m g s
You
shrIrAja mAta”ngi (varnam, Muttayya BhAgavatar), entanErccina (tyAgarAja), subrahmaNyEna (muttusvAami dIkSitar), sAmOdam cintayAmi (svAti tirunAL), shrIhari vallabhE (Mysore vAsudEvacAriar). The composer’s mudra is “harikEsha”.
--
>
>
>
> * himagiri tanayE hEmalatE *
>
> * rAgam: *shuddhadhanyAsi*. tALam *Adi
>
> * Composer: *harikEshanallUr muttayyA bhAgavatar
>
> * pallavi*
>
> himagiri tanayE hEmalatE
>
> ambA Ishvari shrI lalitE mAmava
>
> * anupallavi*
>
> ramA vANi samsEvita sakaLE
>
> rAjarAjEshvari rAma sahOdari
>
> * caraNam*
> * Free Translation*
> creeper, please protect me.
>
> Oh shrI rAjarAjEshvari! you are worshipped by lakSmi and sarasvati; you are
> lustrous; you are the sister of lord viSNu;
>
> You carry a noose, hook, and a stack of sugarcane in your hands; you are the
> ultimate, you are dear to your true devotees, you are the fulfiller of all
> wishes of harikEsha (the compose’s *mudra*), you are the embodiment of
> supreme bliss, and you possess unlimited glory.
>
>
> * ArOhaNam* : *s g m p n s*
>
> * avarOhaNam*: *s n p m g s*
>
> An * auDava – auDava* *janyam*, placed under mElam 20 (naTabhairavi), or
> under mELam 22 (kharaharapriya). Since *ri* and *dha* are omitted, it could
> even be placed under melam 28 (harikAmbhOji), but that it is not
> desirable. The *rAgam* is also known as *udayaravicandrika* (there is
> endles debate on the subtle difference between the two!)
>
> It is a *sarva svara mUrcchana kAraka rAgam*. The technique of modal shift
> of tonic (*graha bhEdam*) performed on the notes, *g, m p, n, *generate
> respectively the *rAgam*s *mOhanam, madhyamAvati, hindOLam, *and *shuddha
> sAvEri*
>
> rAgam shuddhadhanyAsi*
>
> * ArOhaNam* : *s g m p n s*
>
> * avarOhaNam*: *s n p m g s*
>
>
> under mELam 22 (kharaharapriya). Since *ri* and *dha* are omitted, it could
> even be placed under melam 28 (harikAmbhOji), but that it is not
> desirable. The *rAgam* is also known as *udayaravicandrika* (there is
> endles debate on the subtle difference between the two!)
>
> It is a *sarva svara mUrcchana kAraka rAgam*. The technique of modal shift
> of tonic (*graha bhEdam*) performed on the notes, *g, m p, n, *generate
> respectively the *rAgam*s *mOhanam, madhyamAvati, hindOLam, *and *shuddha
> sAvEri*
>
> Popular compositions are:
>
> * shrIrAja mAta”ngi* (v*arnam*, Muttayya BhAgavatar),
> *entanErccina*(tyAgarAja),
> * subrahmaNyEna *(muttusvAami* *dIkSitar*), sAmOdam cintayAmi (*svAti
> tirunAL*), shrIhari *v*allabhE *(Mysore vAsudEvacAriar). The composer’s *
> mudra* is “*harikEsha*”.
>
>
> > பின்வருமாறு வருகிறது:
>
> > pAshAnkushESu daNDakarE ambA parAtparE nija bhaktaparE
> > AcAmbara harikEsha vilAsE Ananda rUpE amita pratApE
>
> >
அற்புதம்
செந்தில் மா மலையுரும்
செங்கல்வராயா சமரா புகழ் சன்முகத்தரசே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻முருகா சரணம்🙏🏻🙏🏻
முடிந்தால் போய் ஒருமுறை சென்று பார்த்து விட்டு வா ...👍👍👍
இப்பதிவின் மூலம் அறியப்பெற்ற திருமலை முருகனை ஒரு முறையாவது தரிசிக்க அருள வேண்டும் என எல்லாம் வல்ல பச்சை புடவைக்காரியை வேண்டிக் கொள்கிறேன்...
ஓம் சரவணபவ...
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹிமகிரி தனயே ஹேமலதே –
அம்பா
ஈஸ்வரி ஸ்ரீ லலிதே – மாமவ
(ஹிமகிரி)
*அனுபல்லவி*
ரமா வாணி ஸம் சேவித சகலே
ராஜ ராஜேஸ்வரி ராம சஹோதரி
(ஹிமகிரி)
*சரணம்*
பஷாங்குசேஷு தண்டகரே–
அம்பா
பராத்பரே நிஜ பக்த பரே
ஆசாம்பர ஹரி கேஷ விலாஸே
ஆனந்த ரூபே அமித ப்ரதாபே
(ஹிமகிரி) 🦚🦚🦚🦜🦜🦜
லிங்க புராணத்தில் விண்ணில் வாழும் பன்னிரண்டு கந்தர்வர்களை பட்டியலிடுகிறது.
அற்புதமாக சங்கீதம் பொழிவார்கள்.
கந்தர்வ கானம் என்கிறோமே அதைத் தான்.
*அவர்கள் பெயர் என்ன தெரியுமா?*🤔
நாரதர், தும்புரு, ஹாஹா, ஹுஹு,
விஸ்வாவஸு, உக்கிரசேனன்,
சுருகி , பரவாசு, சித்திரசேனன்,
ஊர்ணாயு, த்ருத ராஷ்ட்ரன்
(கண்ணில்லாத , துரியோதனன் அப்பா இல்லை ),
சூர்யா வர்ச்சஸ் .👌👌👌
*634 ஶைலேந்த்ர தனயா*
-- ஹிமகிரி தனயே ஹேமலதே ...
ஹிமவான் புத்ரி.
பரிபூர்ண சைதன்ய ஸ்வரூபி.
*635* , *கௌரீ*, -- தங்க நிறத்தவள்.
பொன்மேனி கொண்டவள் .
ஸ்ரீ அம்பாள்.
வெள்ளையும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைக்கும் அற்புத நிறம்.
ஸ்ரீ லலிதாம்பிகை பிறந்த போது அவள் நிறம் ஒரு அழகிய வெண் சங்கு, வெண்ணிற மல்லிகை, அதோடு பூரண சந்திரன் எல்லாம் ஒன்று சேர்ந்தது போல் இருந்ததாம்.
எல்லாமே புனித வஸ்துக்கள் தானே.
வருண தேவனின் மனைவி பெயரும் கௌரி.
ஒரு பத்து வயது பெண்ணை கௌரி என்று சாஸ்திரங்கள் சொல்லும்.💐💐💐
கத்தை கத்தையாய்
சொத்தை சேர்க்கும் வித்தை தெரிந்த விலங்கினமான நான்
மத்தைப் போல் கடையும் வாழ்வில்
பணம் எனும் பித்தை துறந்து
பக்தி எனும்
சிந்தை செய்யும் விந்தை தெளிகிறேன்
கந்தை போல் கிழிந்த வாழ்வை கடவுள் அருள் கொண்டு
சந்தையிட்டு சாதிக்கிறேன்
முந்தை செய்த பாவம் என்னை பந்தாய் உருட்டுகையில்
எந்தையாய் ஏற்றம் தருகிறது உங்கள் படைப்பு
இகபர சுகமெனும்
மந்தையில் சிக்கி சிந்தையில் சிற்றின்பம் முக்கி சீர்கெட்டு வாழ்வை சீர்தூக்கிவிடுகிறது உங்களின் சிவன்மகனின் ஸ்தல சீதனம்
ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்;
கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும்,
மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச் சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும்,
பாற் கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே!
*தயிர் கடையும் மத்தைப் போல*, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலை யாமல், ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திரு வுள்ளம் கொண்டருள்வாயாக!💐💐💐