அபிராமி அந்தாதி - பாடல் 44 -எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்-
பச்சைப்புடவைக்காரி -486
அபிராமி அந்தாதி
பாடல் 44
தவளே!
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;
ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.🦚🦚🦚🙏🙏🙏
மிகவும் உணர்ச்சி பூர்வமான பாடல் .
உங்களுக்கு பிடிக்கும் ஏதாவது ஒரு கடவுளை வணங்குங்கள் ...
இந்த தெய்வம் உசத்தி அந்த தெய்வம் கருணை அதிகம் என்றே மாத்திக்கொண்டே இருக்க கூடாது .
இங்கே அபிராமி ஒருத்தியே போதும் அவள் மிகவும் உயர்ந்தவள் ..
மற்ற சமயங்களும் தெய்வங்களும் எனக்கு வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார் பட்டர் .
கடைசியில் அபிராமியும் அவரை கை விடவில்லை 🥇🥇🥇
தவளே!
தவளே என்றால் தவம் செய்தவள் என்று அர்த்தம் ...
மாங்காடு, மயிலை , காஞ்சி அன்னை கடும் தவம் செய்த சில இடங்கள் .
மாதவன் என்பது ஆண் பால் ... மாதவள் என்பது பெண் பால் ... 🦚🦚🦚
தவளே!
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
எங்கள் சங்கரனார் என்று மிகவும் உரிமையுடன் ஈசனை அழைக்கிறார் ..
அவன் இல்லத்து அரசி ...
மங்கலமானவள் ... தீர்க்க சுமங்கலி ... ஈசனின் வீட்டை மங்கலமாக வைத்துக்கொள்பவள் ...
ஒரு மனைவியால் தான் குடும்பத்தை மங்களகரமாக வைத்துக்கொள்ள முடியும் ... அதைத்தான் பரமேஸ்வரி இந்த உலகம் எனும் வீட்டுக்கு சொந்தகாரனான ஈசனை கட்டி அரவணைத்து காக்கிறாள் 🙏🙏🙏
தவளே!
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;
ஒரு பெண் அன்னையாக , மனைவியாக , பெற்ற பெண்ணாக இருக்கிறாள் .. சாரதாவை தாயாக பார்த்தார் ராமகிருஷ்ணர் ...
கண்ணதாசன் மனைவியின் பெருமைகளை பல பாடல்களில் வடித்துள்ளார் ..
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ..
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாமல் இருந்தேன் ..
பால் போல் சிரிப்பது பிள்ளை
அவள் பனி போல் அணைப்பதில் கன்னி
*கண் போல் வளர்ப்பதில் அன்னை*
அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை
திருமூலர்
வாயும், மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல்தாரமும் ஆமே
- திருமந்திரம் 1178
என்று பட்டர் பாடியதைப்போல தானும் சொல்கிறார்
ஈசனுக்கு மனைவியாய் , மகளாய் , தாயார் இருப்பவள் பராசக்தி 🥇🥇🥇
தவளே!
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;
ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்**
ஈசனுக்கே தாயாக இருப்பவள் அபிராமி அதனால் எல்லோருக்கும் மேலாக எல்லா தெய்வங்களும் வந்து வணங்கும் நிலையில் அவள் இருக்கிறாள்
தவளே!
இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்;
ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.🦚🦚🦚🙏🙏🙏
அம்மா ! உனக்கே தொண்டு செய்வேன் .. உன் நாமம் ஒன்றையே சொல்வேன் . இனி ஒரு தெய்வம் கண்டு துவண்டு போக மாட்டேன் ...
சக்தி சிவனில் பாதி ... அதனால் சிவனை தனியாக வணங்க அவசியம் இல்லை ... கணபதி முருகன் பாலா மணிகண்டன் இவர்களுக்குத் தாய் ..அவர்களும் இவளைத்தான் வணங்குகிறார்கள் ..
மலர்கமலை போற்றும் நாயகி .. பிரம்மன் வணங்கும் தேவி .. விஷ்ணுவின் அருமை சோதரி ..
முப்பது முக்கோடி தேவர்கள் கந்தர்வர்கள் ரிஷிகள் மகான்கள் திருவடி தேடும் பரிமள யாமல கோமள வல்லி ... எல்லாமே அவளுக்குள் அடக்கம் .. எதற்கு மற்றும் ஒரு தெய்வம் ?? 💐💐💐
சுருக்கம்
எங்களுக்கெல்லாம் இறைவியாகிய அன்னையே!
எங்கள் இறைவராகிய சங்கரனாரின் துணைவியானவளே.
இவளே ஒரு சமயம் ஈசனுக்கே அன்னையுமானாள்.
எனவே தேவர்கட்கெல்லாம் தலைவியாயிருக்கும் மேலான பேறு பெற்றவளைத் தெய்வமாய்க் கொள்வதல்லாமல் வேறொரு தெய்வம் உண்டெனக் கருதி வீணாகத் தொண்டு செய்து நான் மன வருத்தம் அடையமாட்டேன்.🦚🦚🦚👏👏👏🥇🥇🥇🙂🙂🙂 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
அவளே மும்மூர்த்திகளையும் படைத்து அவர்கள் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்யும் வண்ணம் அவர் தம் சக்தியராய் தானே அமர்ந்தாள் என்பது சாக்த மரபு.
அதனை இங்கே சொல்கிறார் பட்டர். ஒரே நேரத்தில் அன்னை சங்கரனாருக்கு மனைவியாகவும் அன்னையாகவும் இருக்கிறாள்.
அவள் எல்லா தெய்வங்களுக்கும் மேலை இறைவியும் ஆவாள்.
வேறு தெய்வங்கள் தரும் பயன்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு ஆதியான அன்னை அருள்வாள்;
அவற்றிற்கு மேலாக முக்தியையும் அவள் அருள்வாள் என்பதால் வேறு தெய்வங்களைப் பணிய வேண்டிய தேவை இல்லை என்பதையும் கடைசி அடியினில் சொல்கிறார்.
தவளே என்பது பெரியவளே என்று பொருள்படும் இங்கு.
ஆகையால்தான் அடுத்தடுத்த வரிகளில் அவள் எவ்வளவு பெரியவள் என்றும் கூறுகிறார் அபிராமி பட்டர்.
1. சங்கரனார் மனைவி
2. சங்கரனார்க்கும் தாய்
3. யாவர்க்கும் மேலை இறைவி
ஆகையால்தான் தொடங்குகையிலேயே தவளே என்றழைக்கிறார்.
//தமக்கு அன்னையும் ஆயினள்//
படியளக்கும் ஈசனுக்கே அன்னமிட்ட கை என்பதால் அன்னபூரணியாய், அன்னையாகவும் ஆனாள்!
அருளில் தாயாகவும்
அன்பினில் மனைவியாகவும்
இருப்பதனால் தான் மனைமங்கலம் என்று சொன்னாரோ! குறளின் மனைமாட்சி தான் நினைவுக்கு வருகிறது!
எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐💐
Comments
◦•●◉✿Mahavishnuinfo✿◉●•◦
பிரபஞ்ச உற்பத்தி
[நீளமான பதிவு; நிறுத்தி நிதானமாக படிக்கவும்!]
மைத்ரேயருக்குப் பராசர முனிவர் புராணஞ்சொல்லத் துவங்கி, அதன் முக்கிய விஷயமான ஸ்ரீ விஷ்ணுவைப் பலவகையாகத் துதிக்கலானார். "விகாரமற்றவனாய், தூய்மையானவனாய், நித்தியனாய், பரமாத்மாவாய், எப்போதும் மாறாத இயல்புடைய திவ்விய மங்களவிக்கிரகமுடையவனாய், சகலமும் ஸ்வாதீனமாய் இருக்கும்படியான ஜயசாலியான ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு என் வணக்கம் உரியதாகுக!
"
"
அறிஞர்கள் பிரதானம், புருஷம், வியக்தம், காலம் ஆகியவை விஷ்ணுவின் தூய்மையும் மிகவுயர்வுடையதுமான நிலை என்று கருதுகின்றனர். இந்த நான்கு நிலைகளும் தக்க அளவுகளின் அமைப்புகளாகப் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றை செய்விக்கின்றன. மூலப்பிரகிருதியும், சீவனும், தேவமனுஷ்யாதி வியக்தங்களும், காலமும் வகுத்தபடியே அந்தப் பரமாத்மாவின் சிருஷ்டி, ஸ்திதி, சங்காரங்களினுடைய தோற்றத்திற்கும் விளக்கத்திற்கும் சாதனமான ரூபங்களாக இருக்கும்.
"
"
"
"
"
"
"
"
*தொடரும்...*
*ஓம் நமோ நாராயணாய!*
श्रावणे बहुले पक्षे कृष्णजन्माष्टमी व्रतम् ।
जन्माष्टमी व्रतंयैव प्रकुर्वन्ति द्विजोत्तमाः।
आराधयन्ति विप्रेन्द्र लक्ष्मीस्तेषां प्रसीदति ।।
ஶ்ராவணே பஹுலே பக்ஷே க்ருஷ்ணஜந்மாஷ்டமீ வ்ரதம் ।
ஜந்மாஷ்டமீ வ்ரதம்யைவ ப்ரகுர்வந்தி த்விஜோத்தமா:।
ஆராதயந்தி விப்ரேந்த்ர லக்ஷ்மீஸ்தேஷாம் ப்ரஸீததி ।।
ஶ்ராவண மாஸமான ஆவணி க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிக்கு க்ருஷ்ண ஜன்மாஷ்டமி என்று பெயர்.
இன்றைய தினத்திலேயே வஸுதேவர் தேவகி தம்பதிக்கு மகனாக ஸ்ரீக்ருஷ்ண பகவான் அவதரித்தார்
இன்றைய தினத்தில் ஸ்ரீக்ருஷ்ண பகவானை ஆராதித்து பல பக்ஷவர்கங்களை நிவேதனம் செய்து இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து பகவானை பூஜித்து ஆராதிப்போம்.
எந்த த்விஜோத்தமர்கள் இந்த புண்யமான க்ருஷ்ண ஜன்மாஷ்டமி தினத்தில் பகவானை ஆராதிக்கிறார்களோ அவர்களுக்கு ஸ்ரீ லக்ஷ்மி தேவியின் கடாக்ஷம் எப்பொழுதும் இருக்கும் என்பதே மேல் ஶ்லோகத்தின் அர்த்தம்.
ஆகையால் நாமும் இந்த வ்ரதத்தை அனுஷ்டித்து இஹபர ஸௌக்யங்களை பெற்று பரம ஶ்ரேயஸ்ஸை அடைவோம்.
*ப்ரஹ்மாண்ட புராணம்*
*பதிவு 493*🥇🥇🥇️️️💰💰💰
*(started from 25th Feb 2020 Tuesday)*
*5. மந்தஸ்மித சதகம்*
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஸ்ரீ காமாக்ஷி வலக்ஷி மோதய நிதே கிஞ்சித் பிதாம் ப்ரூமஹே 🙂🙂🙂
ஏகஸ்மை புருஷாய தேவி ஸதௌ லக்ஷ்மீம் கதாசித்புரா🙂🙂🙂
ஸர்வேப்யோsபி ததாத்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீச்வரீம் 🙂🙂🙂
இங்கு இறைவன் பாற்கடல் வண்ணனாக (சீராப்திநாதன்)பாம்பணை மேல் தெற்கு நோக்கிய சயனக் கோலத்தில் காட்சியளிக்கிறான்.
இறைவி கடல்மகள் நாச்சியார், பூமாதேவி ஆகியோர்.
இத்தலத்தின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம், திருப்பாற்கடல் ஆகியன.
விமானம் அஷ்டாங்க விமானம்.🥇🥇🥇
இராவனனுக்குத் தன் தம்பியைக் கொன்ற மானுட வர்க்கத்தையே பூண்டோடு ஒழிக்க வேண்டுமென்ற வெறி ஏற்பட்டது.
அமைச்சர்கள் அவனைத் தேற்றி அழைத்துச் சென்றார்கள்.
போகிற போக்கில், இந்த (மாயா) ஜனகனைச் சிறையில் அடையுங்கள் என்றும் சொல்லிவிட்டுப் போனான்.
இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த திரிசடை சீதையிடம் உன் தந்தை என்று ஒருவனை அழைத்து வந்து இராவணன் நாடகம் ஆடினானே, அவன் உன் தந்தை அல்ல.
கொடும் தொழில் பூண்ட மாயத்தில் வல்ல அரக்கன்.
அவன் பெயர் மருத்தன் என்றாள். சீதை நிம்மதி அடைந்தாள்.
தாயாகினால் எனக்குத்
தாயல்லவோ?
யான் உன் மைந்தன் அன்றோ?
எனது
சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலை சுரந்து ஒழுகு பாலூட்டி என் முகத்தை உன்
முந்தானையால் துடைத்து
மொழிகின்ற மழலைக் குகந்து கொண்டிள நிலா
முறுவல் இன்புற்று
அருகில் யான்
குலவி விளையாடல் கொண்டருள்
மழைபொழிந்(து) அங்கை
கொட்டி வாவென்(று)
அழைத்துக்
குஞ்சரமுகன் கந்தனுக்(கு) இளையவன் என்று எனைக்
கூறினால்
ஈனம் உண்டோ?
அலைகடலிலே தோன்றும் ஆராத அமுதமே!
ஆதி கடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
அருள்வாமி! அபிராமியே!🙂🙂🙂🥇🥇🥇
ஏன் அவ்வாறு செய்யவேண்டும் என்பதற்கு காரணங்களை வைக்கிறார்.
“ஆதி கடவூரின் அருட் கடலே, பாற்கடலில் உதித்த அமுதம் போலும், எப்போதும் எல்லோரையும் வாழவைக்கும் அன்னையே, பாகம்பிரியாளே, உடன் வந்து ரக்ஷி” என்று வேண்டுகிறார்🥇🥇🥇
அப்படியானால் நீ என்னை
ஆதரிக்க கடமைப் பட்டவள்.
எனது துன்பங்களை நீக்க வேண்டியவள்👏👏👏
நானோ சிறு குழந்தை. என்னால் எதுவும் செய்ய இயலாது.
நீ தானே என்னை காப்பாற்ற வேண்டும்.
என் பசியை உன் தாய்ப்பாலால் அமர்த்தி, வியர்த்திருக்கும் என் முகத்தை உன் புடவையின் முந்தானையால் துடைத்து,
நான் பேசும் மழலைப் பேச்சில் மகிழ்ந்து, மந்தகாசமாக சிரித்து, விளையாடிக் கொண்டு இருக்கும் என்னை, கிட்டே வா, என்று கைதட்டி அழைத்து, அன்புமழையால் என்னை குளிப்பாட்டி, அருளோடு, இவன் யானை முகனுக்கும், முருகனுக்கும் தம்பி என்று கூறலாமே! 🙏🙏🙏
எதுவும் இல்லை. எனவே இந்த உன் மகவை ஏற்றுக்கொள்” என்கிறார்.
இந்த ஞானியின் சொற்படி, நாமும் அவளது குழந்தைகளே.
அவளது தாயன்புக்கு கட்டுப்பட்டு அவளின் அருள் பெற விழைவோம்.🥇🥇🥇🙏🙏🙏👏👏👏🌷🌷🌷
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே தாலேலோ
வையம் அளந்தானே தாலேலோ (1)
ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன ஆதி நீ
ஆதி ஆன வான வாணர் அந்த-காலம் நீ உரைத்தி
ஆதி ஆன காலம் நின்னை யாவர் காண வல்லரே (8)
தன்னுளே திரைத்து எழுந்து அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற நீர்மை நின்கண் நின்றதே (10)
சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ
சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்
சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல வல்லரே? (11)
நாராயணனது நாபியிலே உதித்த..
நான்முகனுக்கு ஐயம் நாராயணன் இந்த இடைச்சிறுவன் கண்ணனா..
நாளெல்லாம் ஆய்ச்சியர் வெண்ணெய் திருடித்திங்கும் கள்ளன் இவனா..
நாற்புறமும் பசுவும் பிள்ளைகளும் சூழ குறும்பு செய்யும் இவனா நாராயணன்.
மனம் கலங்கி மண்டை குழம்பி கர்வம் உதித்தது கண் மறைத்தது..
மறைத்தான் இடைச்சிறுவர்களனைவரையும் இடம் பெயர்த்தான் பிரம்மலோகத்திலே அவனது ஒருநாள்.
பூமியிலே அது ஒரு வருடம்.
கோப இடைச்சிறுவர்கள் வீடு திரும்பினர் எப்பொழுதும் போல்..
எப்போழுதும் போலில்லாது பெற்றோர்கள் கண்ணனைத் கண்டது போல் ஆசையை அள்ளித் தந்தனர்..
ஊரே சுபிட்சமாக வித்யாசமாக இருந்தது..
கண்ணனே அனைத்து குழந்தைகளாக வடிவெடுத்து கோகுலத்தை நிரப்பினான்..
பெற்றோருக்கும் சிறிதும் சந்தேகமில்லாது.
கண்ணனே நாராயணன் என அறிந்த பிரமன் வெட்கி தலைகுனிந்து..
கண்களில் கண்ணீர்மல்க..
கண்ணன் பாதம் பற்றி மன்னித்தருள வேண்ட..
தயாநிதி பக்தவத்ஸலன்..
தயைபுரிந்து தான் உண்ணும் வெண்ணெயை கரத்திலே எடுத்து ஊட்டுகின்றான்.
தயாநிதியின் கண்களிலே தெரியுது வாத்ஸல்யம்.
பிரம்மனின் கண்ணிலே பரிதாபம்.
நான்முகனது நான்கு முகத்திலும் எத்தனை மாற்றம்..
கோபம் கர்வம் பணிவு தயை யாசிக்கும் பரிதாப கண்கலங்கிய முகம்.
அப்பா.. எப்படித்தான் பாகவத காட்சிகளை கண்ணிலே ஓவியத்தால் கொண்டுவந்து நிறுத்த முடியுமோ..
கண்ணிருந்தும் குருடாக்கி போன பிரமன்..
கர்வத்தால் மதியிழந்த பிரமன்..
கண்ணன் பாதம் பற்றிடுவோம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
காஞ்சிப்பெரியவருக்கும் கார்மேக வண்ணனுக்கும் நிறையவே தொடர்புண்டு.
கிருஷ்ணஜெயந்தியன்று காஞ்சிப்பெரியவர் என்னென்ன செய்வார் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர🙏🏼ஸ்ரீ குமார்.
*கண்ணன் வாயில் யசோதை பிரபஞ்சம் பார்த்தது *
அயி தே₃வ புரா கில த்வயி ஸ்வயமுத்தாநஶயே ஸ்தநந்த₄யே |
பரிஜ்ரும்ப₄ணதோ வ்யபாவ்ருதே வத₃நே விஶ்வமசஷ்ட வல்லவீ || 1||
*1. முன்பு ஒரு சமயம், யசோதையிடம் பாலருந்திவிட்டுப் படுத்துக் கொண்டிருந்தபோது கொட்டாவி விட்டீர்கள். அப்போது, யசோதை தங்கள் வாயில் அனைத்து உலகங்களையும் கண்டாள்.*
புநரப்யத₂ பா₃லகை: ஸமம் த்வயி லீலாநிரதே ஜக₃த்பதே |
ப₂லஸஞ்சயவஞ்சநக்ருதா₄ தவ ம்ருத்₃போ₄ஜநமூசுரர்ப₄கா: || 2||
*2. உலகத்திற்கெல்லாம் தலைவனே! இடைச்சிறுவர்களுடன் விளையாடும்போது, அவர்களுக்குப் பழம் தருவதாகச் சொல்லி, தராமல் ஏமாற்றினீர்கள். அதனால், கோபம் கொண்ட அவர்கள், தாங்கள் மண் தின்றதாகக் கூறினர்.*
ம்ருது₃பாஶநதோ ருஜா ப₄வேதி₃தி பீ₄தா ஜநநீ சுகோப ஸா || 3||
*3. பிரளய காலத்தில் பூமி மற்றும் அனைத்தையும் தாங்கள் உண்கிறீர்கள். அப்படிப்பட்ட தங்களுக்கு, மண் தின்றதால் வியாதி எப்படி வரும்? யசோதை, மண் தின்றதால் தங்களுக்கு வியாதி வரும் என்று பயந்து கோபம் கொண்டாள்.*
இதி மாத்ருகி₃ரம் சிரம் விபோ₄ விததா₂ம் த்வம் ப்ரதிஜஜ்ஞிஷே ஹஸந் || 4||
*4. “அடங்காதவனே! மண் தின்றாயா?” என்று யசோதை கேட்டாள். தாங்கள் சிரித்துக்கொண்டே இல்லையென்று சத்தியம் செய்தீர்கள்.*
இதி மாத்ருவிப₄ர்த்ஸிதோ முக₂ம் விகஸத்பத்₃மநிப₄ம் வ்யதா₃ரய: || 5||
*5. “உன் நண்பர்கள் சொல்வது பொய் என்றால், உன் வாயைத் திறந்து காட்டு” என்று சொன்னாள். உடனே, மலர்ந்த தாமரை மலரைப் போன்ற தங்கள் திருவாயைத் திறந்து காட்டினீர்.*
ப்ருதி₂வீம் நிகி₂லாம் ந கேவலம் பு₄வநாந்யப்யகி₂லாந்யதீ₃த்₃ருஶ: || 6||
*6. உமது வாயில் சிறிதேனும் மண் இருக்கிறதா என்று பார்க்க விரும்பிய யசோதைக்கு, இந்த பூமி மட்டுமல்லாமல் அனைத்து உலகங்களையும் வாயில் காண்பித்தீர்கள்.*
மநுஜா த₃நுஜா: க்வசித் ஸுரா த₃த்₃ருஶே கிம்ʼ ந ததா₃ த்வதா₃நநே || 7||
*7. உமது வாயில், காடுகளையும், கடல்களையும், மேகத்தையும், பாதாளத்தையும் கண்டாள். மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களையும் கண்டாள்.*
ஸ்வபுரஶ்ச நிஜார்ப₄காத்மகம் கதிதா₄ த்வாம் ந த₃த₃ர்ஶ ஸா முகே₂ || 8||
*8. உம் வாயில், உம்மைப் பாற்கடலில் பள்ளி கொண்டவராகக் கண்டாள். வைகுண்டத்தில் இருப்பவராகக் கண்டாள். தன் முன்னே தன் குழந்தையாகவும் நிற்பதைக் கண்டாள். உம்முடைய வாயில் எதைத்தான் காணவில்லை? எத்தனை விதமாகத் தான் காணவில்லை?*
அநயா ஸ்பு₂டமீக்ஷிதோ ப₄வாநநவஸ்தா₂ம் ஜக₃தாம் ப₃தாதநோத் || 9||
*9. உலகங்கள் அனைத்தையும் கண்டாள். கோகுலத்தில் தங்களையும், தங்கள் முன் அனைத்து உலகங்களையும் வரிசையாகக் கண்டாள்.*
ஸ்தநமம்ப₃ தி₃ஶேத்யுபாஸஜந் ப₄க₃வந்நத்₃பு₄தபா₃ல பாஹி மாம் || 10||
*10. தாங்கள் பரமாத்மா என்று ஒரு நொடிப்பொழுது நினைத்தாள். மறுபடி அன்பினால், அவள் மகன் என்ற நினைவு வரும்படிச் செய்தீர்கள். எனக்குப் பால் கொடு என்று கேட்டு அவள் மடிமீது ஏறி அமர்ந்தீர்கள். அப்படிப்பட்ட அதிசயமான, ஆச்சர்யமான குழந்தையே! என்னைக் காப்பாற்றுவீராக.*
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
⚾எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள், ஆனால் யார் வழியையும் பின் பற்றாதே.
⚾கடந்த காலங்களில் தவறாக எடுத்த பல முடிவுகளின் விளைவுகளே நிகழ் காலத்தில் நிதானமாக முடிவுகளை எடுக்க நிர்பந்திக்கும்.
⚾அதிர்ஷ்டம் இல்லை என்பதை விட விடாமுயற்சி செய்யவில்லை என்பதே உண்மை.
⚾எதையும் அனுசரித்து போகிறவர்களே நிம்மதியாக இருக்கிறார்கள்.
*⚾நினைப்பது எல்லாம் நடப்பதும் நடக்காமல் போவதும் நமது கையில் இல்லை. இறைவன் அனுக்கிரஹம் கிடைத்தால் நடக்கும்.*
⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾⚾
*நல்லதே நினை.*
*நல்லதே நடக்கும்.*
*வாழ்க வளமுடன்*
*வாழ்க நலமுடன்*
*காலை வணக்கம்* 🙏
(ஆவணி 14, ஆகஸ்ட் 30 /8/2021)
கிருஷ்ணர் அவதரித்த அற்புத நாள் கிருஷ்ண ஜெயந்தி தினமாக கொண்டாடப் படுகி து.கிருஷ்ண பரமாத்மாவே, நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம். இன்று இந்த புனித நாளில் விரதம் இருந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம் படைத்து, அவரின் கதைகள், பாடல்கள், பஜனைகள் பாடி அவரின் அருளைப் பெற்றிடலாம்.
கிருஷ்ண பூஜைக்கு உரிய துளசி பத்ரம்,
வெற்றிலைப் பாக்கு வைப்பது அவசியம்.
பூஜைக்கு மல்லிகைப் பூ, அலங்காரத்திற்கு வண்ண மலர்களையும் பயன்படுத்தலாம்.
மதனகோபால மந்திரம்:
“ ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய ஸ்வாஹா ||”
நீங்கள் ஏதேனும் ஒரு முக்கிய காரியத்தை தொடங்குவதற்கு முன்னர், கிருஷ்ணரை முழுமனதாக நினைத்து வணங்கி, இந்த மந்திரத்தை 1008 முறை சொல்லி ஜெபிக்க வேண்டும். அதன் பின்னர் பணியை துவங்க வேண்டும். அப்படி செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் நம் மனதில் உன்னத உணர்வை ஏற்படுத்தும். புத்துணர்ச்சி அளிக்கும்,
கிருஷ்ணா... ராமா... என்றால் மிக உன்னத ஆனந்தம் என்ற பொருள். பகவானின் உன்ன ஆனந்தத்தையும், சக்தியையும் உணரும் விதமாக இந்த மந்திரம் பார்க்கப்படுகின்றது.
108 முறை ஸ்ரீ கிருஷ்ணா என ஜெபிக்க உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறுவதோடு, உங்களின் பயம் நீங்கி மனபலம், நம்பிக்கை ஏற்படும்.
ஓம் ஸ்ரீம் நம: ஸ்ரீகிருஷ்ண பரிபூர்ணத்மயே ஸ்வாஹா
இந்த அற்புத தினத்தில் கிருஷ்ணரையே நினைத்து உண்ணா விரதமிருந்து அவரது நாமங்களைச் சொல்லுவதும், கிருஷ்ணர் குறித்த பாடல்கள் பஜனையாகப் பாடி
கிருஷ்ணர் அருளிய கீதை உபதேசத்தைப் பாராயணம் செய்யலாம்.
(பெரியவா இட்டுக்கட்டின கதை)(கற்பனையாக சொன்ன கதை)
(ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா, "கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"ன்னு வசனமாவே சொல்றதா ஆச்சு)(கோகுலாஷ்டமி ஸ்பெஷல் போஸ்ட்-30-08-2021)
கட்டுரையாளர்-ரா.கணபதி.
புத்தகம்-கருணைக் கடலில் சில அலைகள்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
"
ரொம்ப நாள் முன்னாடி நம்ப மடத்து ஆதரவுல "ஆர்ய தர்மம்"னு ஒரு மாஸப் பத்திரிகை வந்துண்டிருந்தது. அதுல குழைக் காதையங்கார்னு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் ஆர்டிகிள் எழுதறதுண்டு. அவரைக் காதர் ஐயங்கார், காதர் ஐயங்கார்னே சொல்லுவோம்!"
"
கொகுலாஷ்டமிக்கு 'பப்ளிக் ஹாலிடே' உண்டுதான். ஆனா, க்ருஷ்ண ஜயந்தின்னு ஸ்மார்த்தாள் அஷ்டமி திதியை வெச்சு கோகுலாஷ்டமின்னும், வைஷ்ணவாள் ரோஹிணி நக்ஷத்ரத்தை வெச்சு ஸ்ரீஜயந்தின்னும் பண்றதுனால திதி ஒரு நாள்லயும், நக்ஷத்ரம் வேற நாள்லயும் வரது ஸகஜம்
.
அதனால் அந்ததுரைஎன்னபண்ணினார்ன்னா , "குழைக்காதர்" ங்கிறதை, 'குலாம் காதர்'னு நெனச்சுண்டுட்டான்!. 'குலாம் காதர்' [என்பது] துருக்காள் நெறயவே வெச்சுக்கற பேரானதால அவன் காதுக்கு ஃபெமிலியரா இருந்தது.
ஹிண்டு-முஸ்லீம் பேர் வித்யாஸம் பார்க்கத் தெரியாம ஸ்ரீவைஷ்ணவரை குலாம் காதராக்கிட்டான்!
தன்னோட டைப்பிஸ்ட்கிட்ட "குலாம் காதர்னு" ஒரு க்ளார்க் கோகுலாஷ்டமிக்கு லீவ் கேட்டிருக்கார், ஸாங்க்ஷ்ன் பண்ணி -யாச்சுன்னு தெரிவிச்சுடு"ன்னான்.
அதுலேர்ந்து தான் ஸம்பந்தமில்லாத ரெண்டு விஷயத்தைச் சேத்து முடிச்சுப் போட்டா ". கோகுலாஷ்டமியும் குலாம் காதரும்"னு வசனமாவே சொல்றதா ஆச்சு.
"இந்தக் கதை...நானே கட்டினதுதான். எழுத்தாளர்கள் என்ன 'மார்க்' போடுவாளோ?"
(மெம்பர்களே பெரியவா கதைக்கு ஒரு கமென்ட் போடுங்கோ)
அரங்கனைப் பார்க்க ஆசை .. காவேரி கொஞ்சும் அழகனைப் பார்க்க சென்றேன் ...
என்றும் பேசாத ரங்கன் அன்று பேசினான் என்னிடம் ...
🌷 " என்னையும் .. என்னுடைய அழகையும் பாடுவாயோ .. நீ?? .."
புல்லரித்துப்போனேன் ..மெய் சிலிர்க்க கேட்டேன் தையரியம் கொஞ்சம் வரவழைத்தே
🌷 " முதலில் ..
உம்முடைய ஆதிசேஷனைப்போல எனக்கு ஆயிரம் நாக்குகளைத் தாரும் .. பார்க்கலாம் ..!!.." என்றேன்
.
🌷 " அட ..
ஆயிரம் நாக்குகள் இருந்தால்தான் பாடுவாயா ..??.."
என்றான் அரங்கன்
சரி தருகிறேன் பாடு என்றான் 🙏
🌷 ஆனந்தத்தில் கைகள் குவித்து ..
சிரம் தாழ்த்தி நமஸ்கரித்தேன்
🌷 " மன்னிக்கவும் ரங்கா ..!!
என்னால் உன்னை பாட முடியாது ..!!.."
என்று சொல்லிவிட்டு .. அமைதியாகிவிட்டேன்..
🌷ஆச்சரியம் தாங்கவில்லை அரங்கனுக்கு ..!!
🌷 பின்னே .. பாடு என்று உத்தரவு போட்டாகிவிட்டது ..
கேட்டபடி .. ஆயிரம் நாக்குகளையும் வழங்கியாகிவிட்டது ..
அப்படியும்
" பாட முடியாது "
என்று மறுத்தால் ..??
Contd .... 👇
🌷" என்ன என்னிடம் விளையாடுகிறாயா ..??..
ஆயிரம் நாக்குகள் கேட்டாய் .. கொடுத்தேன் ..!!
பிறகென்ன .. பாட வேண்டியதுதானே ??? முடியாது என்கிறாயே ..??.."
என்றான் அரங்கன் .. 😡
மீண்டும் கைகளைக் குவித்துக்கொண்டேன் ..
மொத்த உடலையும் இன்னும் குறுக்கிக்கொண்டேன் ..!!
முதுகை வளைத்து இன்னும் கூனாக்கிக்கொண்டு ..
🌷 " அரங்கா ..!!
உன் ஒளி பொருந்திய அழகை என்னால் பாடமுடியாது என்று சொல்வதற்கே .. எனக்கு ஆயிரம் நாக்குகள் தேவையாக இருக்கும்போது ..
பரஞ்சோதியாகத் திகழும் உன்னையும் உனது பேரழகையும் பாடுவதற்கு ..எனக்கு இன்னும் எத்தனை எத்தனை நாக்குகள் தேவையோ ..!?!?!..
என்று சொல்லி அழுதேன் ..
எழுந்து வந்தே ரங்கன் என்னை அணைத்து க்கொண்டான் ...
Contd ...👇👇
நானே அவன் .. அவனே நான் என்றே சொல்லி உறங்க சென்றான் ...
காஞ்சி சென்றேன் அரங்கன் அருளுடன்
🌷 பெரியவா திருமேனியை .. பொன்னுக்கு நிகராக கண்டேன் அங்கே
ஆனால் .. ..
தகதகத்து மின்னுகிற பொன்னைச் சொல்லியும் மனதுள் நிறைவு வரவில்லை .
🌷 " நன்பொன் "
என்று பாடினேன் ..
🌷 " மாசறு பொன்னே " என்கிறோமே .. அப்படி நன்பொன் எனப் பாடினேன் ..
அப்போதேனும் நிறைவு பெற்றேனா ..??..
இல்லையே...😰
🌷 " உரைத்த நன்பொன் என்றேன் "
அதிலும் மனம் சமாதானமாகவில்லை எனக்கு ..
🌷 " பொன் "
என்று சொல்லியாயிற்று ..
🌷" நன்பொன் "
என்று சான்றிதழும் கொடுத்தாகிவிட்டது ..
🌷" உரைத்துப் பார்த்துதான் சொல்கிறேன் "
என்கிற உறுதியையும் தந்தாகிவிட்டது ..
இறுதியாக
🌷 " சுட்டுரைத்த நன்பொன் "
என்றேன் ..
தங்கத்தைச் சுட்டு .. உரைத்துப் பார்த்து .. நல்ல பொன் எனத் தெரிந்து கொண்டேன் என்று சொல்லிச் சிலாகித்தேன் ..!!
🌷 அப்படியும், எனக்குள் ஒரு சந்தேகம் ..!?!
🌷 " இது சரிதானா ..??"
மகானின் திருமேனிக்கு இது சரிசமம்தானா ?? என்று உள்ளுக்குள்ளிருந்து கேள்வி வந்து உசுப்ப ..
சட்டென்று ..
🌷 " சுட்டு உரைத்த நன் பொன் ஒவ்வாது "
என்று பாடிவிட்டேன்
🌷 " அடடா .. மகானே .. உன்னுடைய ஜோதிமயமான திருமேனிக்கு .. சுட்டுரைத்த நல்ல பொன்கூட இணையாகாது "
என்று பாடி முடித்து .. வணங்கினேன் ..!!
🌷🌷பெரியவா சிரித்தார் 🙂
அதில் வரதனைக் கண்டேன்
வெண்ணெய் திருடும் கண்ணனைக் கண்டேன் ..
உள்ளெத்தே விளைந்த கள்ளாக களிப்புற்றேன் ...
களிப்பின் களியாய் கண்டேன் கருணாமூர்த்தியை 🙌🙌🙌👏👏👏🙏🙏🙏
(My experiences... Ravi ...Episode 55) started on 7th july 2021. .
*3rd Assignment - PAC*
1st assignment ... Processing unit .. manufacturing
2nd assignment ... Developer of discipline in documentation
3rd assignment : IT System in charge ...
```Never trade your character for money. You can never use that money to buy your character back.```
We went to Elephanta cave on one friday and following day was saturday being holiday at powai ...
Mind was not resting .
Thoughts , fear , uncertainty were together rusting my mind .
Everybody laughed at me "Are you a fool to expect the pouch back that too in mumbai ?"
This was the universal question from a child to senior citizens ...
My FIL is too good in fuelling fear ...
He said since card was unsigned any body could swipe or buy things of his heart content ...
Whatever i did not purchase for my home were going freely to the person who was holding my card ...
Sunday morning i went to office .
The mind was like as if Taliban left Kabul handing over the reins back to Afghan ...
Suddenly my table started vibrating as if it witnessed a deep tremor ...
Table phone was ringing . Powai telephone receptionist called me ...
Are you Ravikumar ? ...
I was further disturbed by her impolite voice .
Telephone receptionist is considered to be the gateway for getting more connect to the business through their voices and client base is first built by them thereafter only by marketing team ...
But powai receptionists were different ...
Might be because of their rough voices many evils and negative vibes were kept at bay .
Yes I'm Ravi .... I..Said ...
"Listen ....Someone has called you no of times since yesterday .. don't run away from your table ...the caller may again come back ...
I was wondering who was that ...
Was the call from the person who was unable to swipe my card looking for CVV or PIN no ??
I was waiting near my phone .. time went by but no calls ...were making the phone to ring .... Then ...🙏🙏🙌🙌
இதுபோல் ஒவ்வொரு பக்தர்களும் தன் கடமையை செய்தால் நம் கோயில்களின் பரம்பாரியம் காக்கப்படும். பக்தர்கள் உயிரும் காக்கப்படும்.
https://m.facebook.com/story.php?story_fbid=2606732942963420&id=100008802185565&sfnsn=wiwspwa
You are imprisoned in my heart for this Janmam. The word"poor" don't suit your personality.
You are beyond the level of Rich (because you are very much wealthy by heart & wisdom) and that's too natural.
Warm regards
*பதிவு 8* from 23rd Aug
*U.ve ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள்*👍👍👍,
விட்டல விட்டல பாண்டு ரங்க விட்டல .. ரங்கா ரங்கா ரங்க விட்டலா பாண்டு ரங்க பாண்டு ரங்க....
*கவிதா ஜித கல்லோலி கன்யகா தாண்ட வஸ்ஸதே*
*கருணாதி குணாத்தாய கமலா நிதயே நம*💐💐💐💐💐💐💐💐💐💐💐
புண்டரீக நயனம் தத் உசந்தீ
புண்டரீக ஸூஜனே நயனம் தே
புண்டரீக நயனோஸ்தி வஸ்துத
தன்னை பெற்று எடுத்த தாய் தந்தையர்க்கும் தான் இதுவரை எந்த பணிவிடையும் செய்யவில்லையே என்று ..
பாகவதத்தில் கண்ணனே சொல்கிறான் ..
பெற்றவர்களுக்கு நாம் 100 வருடங்கள் பணிவிடை செய்தாலும் அவர்கள் நமக்கு செய்த உதவிகளுக்கு ஈடு ஆகாது என்று ....
காதுகளில் மகர குண்டலங்கள் ஆட
சிவிகையில் மயில்கள் நடமாட
பட்டு பீதாம்பரம் மேனியில் ஆட
கண்களில் ருக்மணி இட்ட மை ஆட ,
மார்பில் கௌஸ்துப மணி ஆட
கண்களிலே தாமரை மலர ,
காரூண்யம் யமுனை போல் பிரவாகம் எடுத்து ஓட
தன் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக்கொண்டு ஜல் ஜல் என்று கொலுசுகள் சப்தம் இட
புண்டரீகனை தேடி வந்து கொண்டிருந்தான்🦚🦚🦚
ருக்மணி தாயாருடன் ரசித்துக் கொண்டிருந்தானாம் கண்ணன் ...
தன் கண்களால் தன் பக்தனான புண்டரீகனை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தால் அவனை புண்டரீக நயனன் என்று அழைக்கிறோம் என்கிறார் கவி