அபிராமி அந்தாதி - பாடல் 66- நின் நாமங்கள் தோத்திரமே!-
பச்சைப்புடவைக்காரி -508
அபிராமி அந்தாதி
பாடல் 66
இன்றைய பாடல் ஆன்மிகத்தில் முதல் படியில் இருக்கும் என்னைப்போன்றவர்களுக்கு ..
இறைவனைப்பற்றி ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டுமென்றால்
அதில் குறைந்தது ஆறு அம்சங்கள் இருக்க வேண்டும் .
1. நமஸ்கரித்தல்
2. ஆசி கூறல் / வேண்டுதல்
3. சித்தார்ந்தத்தை எடுத்துக்கூறல்
4. பராக்கிரமத்தை எடுத்துக்கூறல்
5. பெருமைகளை எடுத்துச் சொல்லுதல்
6. பிராத்தனை செய்தல்
ஆனால் முதல் படியில் இருக்கும் என்னைப்போன்றோர் 6 அம்சத்தில் ஒன்றுமே தெரிந்துகொள்ளாதவர்கள் ...
எதோ எதோ உளரும் போது நடு நடுவே அம்பாளின் பெயரை சொல்பவர்கள் ...
இவர்களுக்காகவும் பட்டர் வேண்டிக்கொள்கிறார் ..
எவ்வளவு உயர்ந்த உள்ளம் அவருக்கு என்று பாருங்கள் ....
அம்மா அர்த்தம் இல்லாமல் நான் சொல்லும் எதிலும் தப்பித்தவறி உன் பெயர் வந்து விட்டால் அதை ஒரு ஸ்தோத்திரமாக எடுத்துக்கொண்டு எனக்கு ஆசி வழங்கு தாயே என்று கேட்க்கிறார் 🥇🥇🥇
கம்பரை ஏன் நீங்கள் ராமாயணம் எழுதினீர்கள் என்று கேட்டால் பல காரணங்கள் சொல்லுவார் .
மஹா பாரதம் எழுதிய வில்லிப்புத்தாரை கேட்டால் ... ஏதோ உளறினேன் ஆனால் நடு நடுவே என் கண்ணனின் திருநாமம் வந்ததே .. என்பார் ...
கம்பன் தான் எழுதிய மாபெரும் ராமாயண காவியத்தையே ஒரு குழந்தையின் கிறுக்கள் ஆனால் என் ராமன் அதையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டான் என்கிறார்
சிறு பிள்ளைகள் தரையில் வீட்டின் படம் வரைந்து, இது சமையல் அறை , இது பூஜை அறை , என்று விளையாடுவார்கள்.
அப்போது அந்தப் பக்கம் வந்த கட்டிடக் கலை வல்லுநர் ஒருவர், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, அந்தப் படம் சரி இல்லை, நீள அகலங்கள் சரியான படி இல்லை என்று விமர்சினம் செய்ய மாட்டார். "ஆஹா , என்ன அழகான படம் " பிள்ளைகளை பாராட்டுவர்.
அவருக்குத் தெரியும் படம் சரி இல்லை என்று. இருந்தாலும், இது பிள்ளைகளின் விளையாட்டுத் தானே. இதில் என்ன இருக்கிறது விமர்சினம் செய்ய என்று விட்டு விடுவார்.
அது போல, முறையாக நூல் கற்றவர்கள் விமர்சினம் செய்யாமல் பாராட்டி விட்டுப் போங்கள் என்கிறார் கம்பர்.
தன் கவி சிறு பிள்ளைகளின் கிறுக்கல் போன்றது என்று அடக்கமாகச் சொல்கிறார்.
பாடல்
அறையும் ஆடரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ? 👏👏👏
இனி இன்றைய பாடலைப் பார்ப்போம்
வல்லபம் ஒன்றறியேன்
சிறியேன்
நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன்
பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்
வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும்
நின் திருநாமங்கள் தோத்திரமே👏👏👏🥇🥇🥇
*வல்லபம் ஒன்றறியேன்* -
பெரும் செயல்கள் செய்யும் வல்லமையும் சாமர்த்தியமும் உடையவன் இல்லை தாயே நான் .
ஆதி தம்பதியரான பார்வதி பரமேசுவரருடைய பெருமை வார்த்தைகளால் வடிப்பதற்கு அரிது
மகாகவி காளிதாஸன் இந்த திவ்ய தம்பதியைப் பற்றிப் பேசும்போது,
“சொல்லும் பொருளும் போல” இணைந்த தம்பதி என்கிறார்.
ஆதி சங்கரர் சிவானந்த லஹரியில் பார்வதி பரமேசுவரரின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார்.
நிஜதப: பலாப்யாம்' என்று அவர்களைக் குறிப்பிடுகிறார்.
பார்வதியின் தவப் பயனாக பரமசிவனும், அதேபோல் பரமசிவனின் தவப் பயனாக தேவியும் சதிபதிகளாக அமைந்தனர், என்கிறார் ஆதிசங்கரர்
ஸ்வாதீன வல்லபையான தேவீ
லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அம்பாளுக்கு ஒரு நாமா - ' *ஸ்வாதீன வல்லபா'* என்பது.
இதன் பொருள் கணவனைத் தன் வசத்தில் வைத்திருப்பவள் என்பதாகும்.
தேவீ எப்படி சிவபெருமானைத் தன் வசம் ஆக்கிக் கொண்டாள் என்பதை மஹாகவி காளிதாஸன் குமாரசம்பவ'த்தில் வெகு அழகாக வருணிக்கிறான்.🥇🥇🥇
சிறியேன் - அம்மா நான் மிகச் சிறியவன்.. ஒரு புழு என்றாலும் அதுவும் சாலப்பொருந்தும்
நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன்
- சிவந்த தளிர் போன்ற உன் மலர்த் திருவடிகளைத் தவிர்த்து வேறு ஒரு பற்றுதல் இல்லாதவன் நான். 🌹🌹🌸🌸🌸
பசும்பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் -
பசும்பொன்னால் ஆன மேருமலையை வில்லாக எடுத்த சிவபெருமானுடன் அமர்ந்திருப்பவளே...
அம்பாளுக்கு இருக்கும் பெருமைகளில் மிகவும் உயர்ந்த பெருமை தன் பதியுடன் சேர்ந்து இருப்பதுதான் ...
ஆமாம் ... ஏன் மேரு மலையை பசும் பொன்னால் ஆனது என்கிறார் ..
மேரு மலை மிகவும் பெரியது உயர்ந்தது .. காடுகள் நிறைந்தது .. அதனால் பசுமையாக இருக்கிறது ..
பொன்னார் மேனியன் அல்லவோ அந்த மலையை வில்லாக வைத்துள்ளான்
அதனால் வெறும் பசுமையாக இருந்த மலை பொன்னாகி ஜொலிக்கிறது 👏👏👏🌸🌸🌸
வினையேன் தொடுத்த சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே -
தீவினைகள் பல புரிந்துள்ள நான் தொடுத்துத் தரும் இந்த சொற்கள் உன் பெருமைக்கு ஏற்புடைத்தாக இல்லாமல் இருந்தாலும் அவை உன் திருநாமங்களைச் சொல்லித் துதிக்கும் துதிகள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் தாயே ...
என் வார்த்தைகள் பேத்தலாக இருக்கலாம்
அர்த்தம் வராத சொற்களாக இருக்கலாம் ..
பிறருக்கு புரியாத வார்த்தைகளாக இருக்கலாம் .
தப்பும் தவறும் நிறைந்தவைகளாக இருக்கலாம்...
உண்மையான அர்த்தத்தை அனர்த்தம் செய்யும் சொற்களாக கூட இருக்கலாம்
ஆனால் சொல்லும் போது நடு நடுவே உன் திருநாமத்தையும் சேர்த்து சொல்கிறேன் அதனால் நான் சொல்வதை தோத்திரமாக நீ எடுத்துக்கொள்ள வேண்டும் தாயே !!!👌👌👌
மூகம் கரோதி வாசாலம் -
ஊமையனை பெரும்பேச்சாளனாகச் செய்வாய் என்ற வடமொழி சுலோகம் தான் நினைவிற்கு வருகிறது
சொல் அவமாயினும் என்று சொல்லும் இந்தப் பாடலின் பயன் 'கவி பாடும் திறன் பெறலாம்'
அன்னை அவளின் பெருமைகளின் எல்லை நமக்குத் தெரியாததால், நமக்கு தெரிந்தவைகளை வைத்து மட்டுமே நம்மால் அவளைப் போற்ற முடிகிறது.
அது அவளுக்குத் தெரியாதா, என்ன !!💐💐💐
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
நாம் என்ன தான் புகழ்ந்தாலும் அது நம்மை வைத்துப் பார்க்கும் போது பெரிய செயல்களாக இருந்தாலும் இறைச்சக்தியின் பெருமைக்கு முன்னர் அது மிக மிக சாதாரணமானதொன்றாக இருக்கும். அதே போன்ற கருத்தினை நம்மாழ்வாரும் சொல்லியிருக்கிறார்
இந்தப் பாடலில் 'வினையேன் தொடுத்த சொல் அவமாயினும்' என்று அந்தக் கருத்தை அவரே சொல்லிக் கொள்கிறார். அன்னையின் பெருமைக்கு முன்னர் நாம் என்ன தான் அவளைப் போற்றிப் பாடினாலும் அவை எல்லாம் மிகச் சாதாரணமே என்பதை 'சொல் அவமாயினும்' என்பதன் மூலம் சொல்கிறார்.
அருஞ்சொற்பொருள்:
வல்லபம்: சாமர்த்தியம், வல்லமை
பல்லவம்: தளிர், அம்பு. இங்கே தளிர் என்னும் பொருள் பொருந்துகின்றது
நின் நாமங்கள் தோத்திரமே
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐😊😊😊
Comments
தொடுத்த மாலை தனில் மலை போல் என் நம்பிக்கை வைத்தேன் ..
வைத்த நம்பிக்கை வீண் போக வில்லை வீணே பலி கவர் தெய்வங்கள் பாற் சென்று மிக்க அன்பு பூனேன் என்றே உள்மனம் பாடியது ...
உனக்கே அன்பு பூண்டு கொண்டேன் .
பேணேன் உன் புகழ்ச்சி இன்றி எப்பொழுதும் ...
காணேன் உன் திருமுகபிரகாசமின்றி இரு நிலமும் திசை நான்கும் ககனுமுமே ...
மாலை அவன் தோளில் பூந்தோட்டம் போட்டது ..
மயிலும் குயிலும் அங்கே குடியேற மயங்கி போனேன் அவன் அருளிய பெய்யும் கனகமதில் ...... 🦋🦋🦋🎼🎼🦜🦜🪴🪴🦚🦚
முந்தானை போட்டு மூடிக்கொண்ட கோயில்கள் உள்ளம் திறக்கும் நாள் எந்நாளோ ?
மூவேந்தர் ஆட்சி தமிழகம் காணும் நாளும் எந்நாளோ ?
அன்னை தன் முந்தானையில் முகம் கவிழ்த்து முரண்டு பிடிக்கும் நாள் எந்நாளோ ?
பால் சோறும் பழ ரசமும் பாங்குடன் ஊட்டிய கரங்கள் கன்னங்களில் குழி போட்டு இதழ் பதிக்கும் நாள் எந்நாளோ ?
இழந்த மகானை இழக்காமல் மனதில் வைத்தே மீண்டும் ஈன்றுவது எந்நாளோ
காமாக்ஷி உன் கருணை காஞ்சி பெரியவாளாய் இனி மீண்டும் உருவாகும் நாளும் எந்நாளோ ?
*வல்லி* ...
ககனமும் வானும் புவனமும் காண
விற்காமன் அங்கம்
தகனம் முன் செய்த தவப்பெருமாற்கு
தடக்கையும் செம்
முகனும்
முந்நான்கு
இருமூன்று எனத் தோன்றிய
மூதறிவின்
மகனும் உண்டாயது
நீ செய்த வல்லபமாயின் செய் மீள் ஒரு வல்லபம் ...
செந்தேன் அதை பால் பழம் அதில் கலந்து கற்கண்டு பொடி அதில் நிறைவாய் தூவி
குழவியாய் முந்தரியும் பாதாமும் அங்கே தவழ ,
கரும்பு சுவை தேடி வந்து அதில் சேர
கண்ணாயிரம் கொண்டே ஹர ஹர சங்கர என்று கோஷமிட
பெரியவாள் மீண்டும் இங்கே நடம் இட செய்வாயோ ...
மண்டியிட்டே நன்றி கோடி தருகிறோம் ..
அந்த வல்லபம் நாங்கள் காணும் நாளும் எந்நாளோ ?? 👌👌👌💐💐💐👍👍👍
(மூன்று முறை உரக்கச் சொல்லி பேர் வைத்த பெரியவா)
(கனவுல மூணு மாசம் கழிச்சு வான்னு சொன்ன மகான் சாயங்காலமா வான்னு சொன்னதை இவா மறந்திருந்தாலும் மகான் மறக்கலை. அதோட இவா அங்கே வரக்கூடிய தினத்துல சாயங்கால வேளைல தான் நல்ல நேரம் அமையும்னு முன்கூட்டியே அவர் தெரிஞ்சுண்டது எப்படி? இதெல்லாம் அவருக்கு மட்டுமே தெரிஞ்ச அற்புதம், அதிசயம், மஹா ரஹஸ்யம்)
நன்றி-குமுதம் பக்தி 03-10-2019 தேதியிட்டது
(ஓரு பகுதி மட்டும்)-
சென்னையில மகாபெரியவா மேல பக்தி உள்ள குடும்பம் ஒண்ணு இருந்தது. அந்த அகத்துப் பெண்ணுக்கு கல்யாணம் ஆச்சு. ஆத்துக்காரரோட வெளியூருக்குப் போனவ ஆறே மாசத்துல திரும்பி வந்தா,வயத்துல குழந்தையை சுமந்துண்டு.என்னதான் புகுந்த அகத்துல சீராட்டினாலும், கர்ப்ப காலத்துலயும், பேறு காலத்துலயும் தாயார்தான் உடன் இருக்கணும்னு பொம்மனாட்டிகள் ஆசைப்படுவா.அப்படித்தான் அந்தப் பொண்ணும் வந்திருந்தா!.
"
மூணாவது மாசம் முடிஞ்சுது. தன் கனவுல மகாபெரியவா வந்த விஷயத்தை ஏற்கனவே அகத்துக்காரர்கிட்டே சொல்லியிருந்தா அவ. அதனால ரெண்டு பேரும் குழந்தையைத் தூக்கிண்டு ஸ்ரீமடத்துக்குப் போனா.
"பொதுவா மகான் கனவுல வந்து சொன்னா, அது நேர்லயே சொல்றதுக்கு சமம்னு சொல்வா.அவரே வரச்சொன்னார்னா, அவரே கூப்ட்டு அனுகிரஹம் பண்ணுவார்னும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா உன் கனவுல வந்தவர் இன்னும் ஏன் காக்க வைக்கறார்னு தெரியலையே" மெதுவா மனைவியிடம் கேட்டார்.
"
காத்துண்டு இருந்தா ரெண்டுபேரும். ரெண்டு மூணு மணி நேரம் ஆச்சு. மறுபடியும் தரிசனம் தர்றதுக்காக வந்து உட்கார்ந்தார் மகான். அப்பவும் இவாளைக் கூப்பிடலை.
"என்ன குழந்தையை என்கிட்டே காட்டறதுக்குக் கொண்டு வந்தியா?" கேட்ட மகான்,யாருமே எதிர்பார்க்காத வகையில, தன் முன்னால இருந்த குழந்தையைத் தூக்கி மடியில் வைச்சுண்டார்
"குழந்தைக்குப் பேர் வைச்சாச்சோ..."? அடுத்த கேள்வி மகானிடமிருந்து பிறந்தது.
"இல்லே ..பெரியவா..உங்ககிட்டே ஆசிர்வாதம் வாங்கிண்டப்புறம் வைக்கலாம்னு..!:" முடிக்காம நிறுத்தினா அந்தப் பெண்மணி.
"
மஹாவிஷ்ணுதான் இந்த லோக வ்யாபாரத்தை நிர்வாஹம் பண்ணும் பரிபாலன மூர்த்தி. அதனால் அவன் தானாகவே தன் உத்யோகப்படி ஆர்த்தனுக்கும், அர்த்தார்த்திக்கும் அநுக்ரஹம் பண்ணிவிட்டுப் போகிறான். ஆனால் அவன் இதற்கு மேல் ஞான வைராக்யாதிகளை அநுக்ரஹிக்க சக்தி இல்லாதவனா என்ன? இல்லை.
(இன்று புரட்டாசி சனிக்கிழமை)
*மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் - பெய்யெனப் பெய்யும் மழை*
ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர் ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரை தெரியாதவர்கள் இல்லை. சைவ வைஷ்ணவ பேதம் அறியாதவர் என்பது மட்டும் இல்லாமல், பெரியவாளுடைய மஹா மஹா பக்தர்! தன்னுடைய ப்ரசங்கங்களில் பெரியவாளைப் பற்றி குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் மாதிரி!
மெட்ராஸில் ஒரு சமயம் ப்ரவசனம் பண்ணிக் கொண்டிருந்த போது, பெரியவாளுடைய கருணையைப் பற்றி பேசுகையில், பல வர்ஷங்களாக ஒரு துளி கூட மழையே இல்லாத பல இடங்களில், பெரியவாளுடைய கருணையால், மழை பெய்து சுபிக்ஷமான, விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த சபையிலும் ஒருவர் திடீரென்று எழுந்தார் "நீங்க அந்த ஸ்வாமிகள் மழையை பெய்ய வெச்சார்ன்னு சொல்லறீங்களே! அது நெஜம்னா இன்னிக்கு இங்கே மெட்ராஸ்ல மழையை வரவழைக்க உங்க பெரியவங்களால் முடியுமா?"
கேள்வியில் நையாண்டி, சவால், எகத்தாளம் எல்லாம் தொனித்தது .
பெரியவாளுடைய கருணை உள்ளத்தைப் பற்றிப் பேசும்போதும், கேட்கும்போதும் மனஸ் நிரம்பி, கண்களில் நீர் தளும்பும் ஒரு "கத் கத"மான பரவஸ நிலை, சாதாரணமான பக்தர்களுக்கே உண்டு என்றால், எம்பார் போன்ற மஹா மஹா பக்தர்கள் எப்பேர்பட்ட நிலையில் இருந்து அதை அனுபவித்திருப்பார்கள்!
உள்ளிருந்து பேச வைப்பதும் அவர்தானே?
அழுத்தந்திருத்தமாக, அடித்துச் சொல்லிவிட்டார்.
அப்போது ஒரு உத்வேகத்தில் அப்படி சொல்லிவிட்டாரே தவிர," ஒரு வேளை மழை பெய்யலேன்னா? பெரியவாளோட பேருக்கு ஒரு களங்கம் வந்துடுமே! நாராயணா! அனாவஸ்யமா இப்பிடி ஒரு விதண்டாவாதத்தை நான் கெளப்பி இருக்க வேண்டாமோ" என்று உள்ளூர ஒரே கவலை எம்பாருக்கு!
ப்ரசங்கம் முடிந்தும் கூட அந்த விதண்டாவாதி அங்கேயே அமர்ந்திருந்தார்.
மழை வருகிறதா? என்று பார்க்க!
பக்தனை பரிதவிக்க விடுவானா பகவான்?
அங்கே காஞ்சிபுரத்தில் பெரியவா சுமார் ஒரு மணிநேரம் ஜபத்தில் இருந்தார்.
மெதுவாக கண்களைத் திறந்து அருகில் இருந்தவர்களிடம் சம்பந்தமே இல்லாத ஒரு கேள்வியைக் கேட்டார்.
சுற்றி இருந்தவர்கள் மலங்க மலங்க முழிப்பதைத் தவிர ஒன்றும் பண்ணத் தெரியாமல் இருந்தனர்!
ஆம். மெட்றாஸ் முழுக்க அப்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
மஹா பக்தரான எம்பாரின் கண்களிலும் நன்றிக் கண்ணீர்! ஆனந்தக் கண்ணீர் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது!
அன்று அந்த விதண்டாவாதி, ஒன்று மழையில் தொப்பலாக நனைந்து கொண்டே வீடு போய் சேர்ந்திருப்பார். அல்லது, மழை நிற்க காத்திருந்து லேட்டாக வீட்டுக்கு போய் வீட்டுகார அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பார்!
யார் கண்டது? ஆனால், நிச்சயம் ஒன்று நடந்திருக்கும். அவரும் பெரியவா என்ற கருணைக் கடலில் ஒரு துளியாக அன்றே சேர்ந்திருப்பார்!
*பெரியவா சரணம்!*
*பதிவு 516*🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*(started from 25th Feb 2020 Tuesday)*
*5. மந்தஸ்மித சதகம்*
புன்னகை ஒன்றினால் புவனங்கள் சமைத்தாய்
*அன்னையே பார்கவி!*
இன்னும் நான் என்சொல?
மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹி மேஸதா
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பகே கௌரீ நாராயணீ நமோsஸ்துதே 🥇🥇🥇
🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇
ஜ்யோதிர் மண்டல சங்க்ர மாஸ்தவ சிவே காமாக்ஷி ரோசிஷ்ணவ🙂🙂🙂
பீடாகர்மட கர்ம கர்மஸமய வியாபாரதாபானல🙂🙂🙂
ஸ்ரீ பாதா நவஹர்ஷவர்ஷண ஸூதா ஸ்ரோதஸ்வினிசீ கரா 🙂🙂🙂
பாவம் எனும் வனத்தை அழிக்கும் தீ 🔥🔥
துர்பாக்கியம் என்ற பஞ்சினை துரத்தும் சுழற் காற்று 🪶🪶
மூப்பு எனும் இருட்டை விரட்டும் சூரியன் 🌞🌞
பாக்கியம் எனும் கடலை பொங்க வைக்கும் நிலவு 🌝🌝
பக்தர்கள் மனதில் கார்மேகம் கண்ட மயில் 🦚🦚
ரோகம் எனும் மலையை பிளக்கும் வஜ்ராயுதம்🏹🏹
ம்ருத்யு என்னும் மரத்தை வெட்டும் கோடாரி 🤺🤺
எல்லா நிலைகளிலும் அவள் புன்னகை சொல்லும் ஒரே வார்த்தை *அஞ்சாதே நான் இருக்கிறேன்* என்ற உறுதி மொழிதான் ... 🙂🙂
அவன், 'ஆம்' என்று சொன்னான்.
இலக்குவனோடு இந்திரஜித் போர் செய்வதற்கு முன்பாக, அரக்கத் தலைவர்கள் அதிகாயனைக் கொன்றவன் இவன் தானே, இவனைக் கொல்வோம் என்று பாய்ந்து வந்தார்கள்.
அவர்களை இலக்குவன் அம்பு விட்டுக் கொன்று போடுகிறான்.
இலக்குவனின் தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் அரக்கர்கள் அழிந்து போகிறார்கள்.
அரக்கர் சேனை அழிவது கண்டு இந்திரஜித் தன் தேரில் ஏறி இலக்குவனை எதிர்க்க வந்தான்.
அனுமன் இலக்குவனுக்குத் துணையாக அருகில் வந்து நின்று கொண்டான்.������
பதிவு 15.. 12th Sep 2021🙏🙏🙏
முக்தானாம் பரமாகதி: |
அவ்யய : புருஷ: *ஸாக்ஷீ*
க்ஷேத்ரஜ்ஞோ(அ)க்ஷர ஏவ ச ||2🙏🙏🙏
அனைத்து நிகழ்வுகளுக்கும் *ஸாக்ஷீ* ஆனவன்
💐💐💐
108 திவ்ய தலங்களில் ஒன்று திருநெல்வேலி அருகே இருக்கும் தென் திருப்பேறை ஸ்தலம் . இங்கே கருடன் பெருமாளை நேராக பார்க்காமல் சற்றே விலகி இருப்பார் .
அவர் கருடன் விலகி நிற்பதை கண்டு அதிசயித்து அவரிடமே போய் கேட்டார் ...
நீங்கள் வேதஸ்வரூபி .. அதனால் பெருமாள் கண்ணாடி போல் இருக்கும் உங்கள் முகத்தைப் பார்த்து தன்னை அழகு படுத்திக்கொள்கிறார் ...
இப்படி நீங்கள் விலகி நின்றால் பெருமாள் எப்படி தன்னை சரிப்படுத்திக்கொள்ள முடியும் ? 🦅🦅🦅
என் நெஞ்சினூடே,
புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காணீர்
என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,
வெள்ளச் சுகம் அவன் வீற்றிருந்த வேத ஒலியும் விழா ஒலியும்,
பிள்ளைக் குழா விளையாட்டு
ஒலியும் அறா திருப்பேரெயில் சேர்வன் நானே! (2)🙌🙌🙌
இங்கு சன்னதி தெருவில் விளையாடும் குழந்தைகளை பாருங்கள்
வேதங்களையும் ஆழ்வார் பாசுரங்களை மட்டுமே சொல்லிக்கொண்டு விளையாடுவதை ...
இந்த அழகை பெருமாள் ஸாக்ஷியாக இருந்து ரசிக்கிறார் ..
நான் நடுவில் நிற்க விரும்பவில்லை எனவே விலகி நிற்கிறேன் என்றார் ... 🦅🦅🦅
ஓம் ஸாக்ஷினே நம : என்று சொல்வோம் .. இந்த வாழ்க்கை எனும் விளையாட்டில் Olympic gold medals எல்லாமே நமக்குத்தான் ... 🦅🦅🦅🙌🙌🙌👏👏👏🙏🙏🙏
*பதிவு 23* started on 4th Sep 2021
சேர்தரு கன்னியரும்
நாரணன் ஆகம் அகலாத் திருவும்
ஓர் நான்மருப்பு
வாரணன் தேவியும்
மற்றுள்ள தெய்வ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவல் அடியவரே 20🦚🦚🦚🦜🦜🦜🦋🦋🦋
ஈசனின் திருமுடி மேல் உலாவும் கங்கையும் ,
திருமாலின் திருமார்பை எப்பொழுதும் விலகாமல் அருள் செய்யும் லக்ஷ்மியும்
நான்கு தந்தங்கள் கொன்ற ஐராவதம் என்ற யானையின் மீது வரும் இந்திரனின் மனைவியும்
மற்ற தெய்வப் பெண்கள் எல்லோரும்
வேதங்களின் ஸ்வரூபமாய் விளங்கும் என் கலைவாணீ இட்ட வேலைகளை பெருமையாக நிறைவேற்றுபவர்கள் ... 🦋🦋🦋🦜🦜🦜🦚🦚🦚🎼🎼🎼
*அலைக் கையால் அடி வருட*
பக்தி இரசம் சொட்டும் தேனினும் இனிய பாசுரங்கள்.
பெரிய தத்துவங்கள் கிடையாது.
வாழ்க்கை நெறி முறை, அறம், நீதி என்றெல்லாம் உபதேசம் கிடையாது.
அவருக்கும் பெருமாளுக்கும் இடையில் உள்ள தாகத்தை சொல்லும் பாசுரங்கள்.
சரி, அது, அவர் மேல் கொண்ட காதல் பாடல்.
அதை அறிந்து நாம் என்ன செய்ய என்று கேட்டால் என்ன சொல்லுவது?
எத்தனையோ திரைப்பட பாடல்களை கேட்கிறோம்.
ஏதோ ஒரு கதாநாயகனும் கதாநாயகியும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் பாடல்கள்.
அதை கேட்டு நமக்கு என்ன ஆகப் போகிறது என்று நம் கேட்காமல் இருப்பது இல்லை அல்லவா?😔😔
இது போன்ற பக்திப் பாடல்களை கேட்கும் போதோ, வாசிக்கும் போதோ
"அடடா, எவ்வளவு ஆழமான காதல், பக்தி " என்று நாம் இரசிக்கும் போது நம்மை அறியாமலேயே அந்த பக்தி நம் மனதில் ஒட்டிக் கொண்டு விடுகிறது.
நமக்குள்ளும் அந்த ஆர்வத்தை தூண்டுகிறது.
இங்கே, முதல் பாசுரத்தில், திருவரங்கத்தில் உள்ள பெருமாளை நோக்கிப் பாடுகிறார்.
பாசுரத்தை படிக்கும் போது அது சொல்வதை கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டும்.
வாருங்கள், அவர் காட்டும் அந்த அற்புத காட்சியை காணலாம்.
கரு கும்னு இருக்கும் அறை.
அந்த அறையில் ஒரு பெரிய பாம்பு.
பல தலைகள் உள்ள பாம்பு.
அந்த தலைகள் நெளிகின்றன.
கூர்ந்து பார்த்தால் தெரிகிறது அந்தப் பாம்பின் மேல் யாரோ படுத்து இருக்கிறார்கள்.
படுத்து இருப்பது மட்டும் அல்ல, தூங்கவும் செய்கிறார்.
அந்த பாம்பு தலையை நம் பக்கம் திருப்புகிறது.
அதன் ஒவ்வொரு தலையிலும் ஒரு நவரத்தின மணி இருக்கிறது.
அருகில் உள்ள விளக்கில் இருந்து ஒளி பட்டு அந்த மணிகள் ஜ்வலிகின்றன.
அந்த ஒளியில் இருட்டு எங்கோ போய் விட்டது.🐍🐍🐍
அந்த உருவத்தின் காலடியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த ஆற்றின் அலைகள் அந்த உருவத்தின் காலை வருடிக் கொண்டு போகிறது.
இப்போது கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.
அந்த காட்சியை மனதில் ஓட விடுங்கள்.
குலசேகர ஆழ்வார் இந்தக் காட்சியை பார்த்து அதில் இலயித்து விட்டார்.
அந்த இடத்தை விட்டு போக மனம் இல்லை.
போய் விட்டால், இந்தக் காட்சியை இனி எப்போது காண்பேனோ என்று தவிக்கிறார். 🙊🙊🙊
யணிபணமா யிரங்க ளார்ந்த
அரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்
அணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி
திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு
என் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே
இப்போது பார்த்து அனுபவித்து ஆகிவிட்டது.
மீண்டும் எப்போது இதை கண்டு களிக்கப் போகிறேன் என்று ஏங்குகிறார்.
அன்புடையவர்களை பிரியும் போது, "ஐயோ திருப்பி எப்போ பார்ப்போமோ" என்று மனம் ஏங்கும் அல்லவா....அது போல.
கருமணியை, கோமளத்தை என்று கொஞ்சுகிறார்.
பக்தி புரிந்தால், பாசுரமும் புரியும்🙌🙌🙌🙏🙏🙏
நவனீதம் கேட்டு ஆடுகின்றான்.
நவனீத வேண்டும் அரசன்...
நந்தகோப குமரன் ஆடுகின்றான்...
நாளெல்லாம் ஆடி கால் தசைகள் புடைத்திருகே..
நிலைவாசலின் கீழ் ஆடுகின்றான் நிலையானவன்..
நினைத்துப் பார்கின் பாற்கடலிலே நின்றாடிடும் நடனம் தந்திடும் ஆனந்தம்..
நிலையிலா உலகில் நிலையான தவம்.
வண்ணங்கள் துறந்து கருப்பு வெள்ளையிலே..
வண்ண பேதமின்றி ஆடுகின்றான்..
வேதப்பொருளாம் அவன் வெண்ணெய் கேட்டு ஆடுகின்றான்..
வளைந்து நெளிந்தாடுகின்றான் கண்கள் மலர..
வளைத்திடுகின்றான் வளையிட்ட வண்ணமாந்தர்தம்மை.
திருவாயிலே வெண்ணெய் பூசியிருக்கின்றான்..
திருவாயில் திறந்து சேவை சாதிப்பவன்..
திருவருளும் சேர்தே நல்கிடுவான் நவரச நாயகன்...
திருவாயிலே பூசி இருக்கும் அருட் ப்ரசாதமுண்ண..
முப்பத்து முக்கோடி தேவர்களும் காத்துக்கிடக்க..
திருவளுலால் கிடைத்திடும் முக்தி ப்ரசாதம்..
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா.
🙏
விஷ்ணு புராணம் - பகுதி 28
பாதாள லோகம்
===============
"மைத்ரேயரே! பூமியின் பரப்பளவைப் பற்றி சொன்னேன். அதன் உயரம் எழுபதினாயிரம் யோசனை. அதில் அதலம், விதலம், நிதலம், ரசாதலம், மகாதலம், சுதலம், பாதாளம் என்ற ஏழு கீழ் லோகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் பதினாயிர யோசனை அளவுடையதாகும். இவற்றில் வெண்மை, கருமை, செம்மை, பொன்மையாகிய நிறங்களைக் கொண்ட பருக்கை மலைகளும் பொன்மயமான பூமிகளும் இருக்கின்றன. அங்குள்ள மித்தையான மேடைகளில் தானவர், தைத்யர், முதலிய அசுர ஜாதியினரும், பெருமையுடைய நாக ஜாதியினரும், வாசஞ்செய்து கொண்டிருக்கின்றனர்."
"
"
"
தொடரும்...
ஓம் நமோ நாராயணாய!
*ஓர் இனிய நினைவுகூரல்!*
முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது என்றாலே எங்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு ஒருவித பரபரப்புத் தொற்றி கொள்ளும். அதுவரை பயன்படுத்திய பாத்திரங்களை எல்லாம் மூட்டை கட்டி ஏற்றி விட்டு, சைவம் மட்டுமே சமைக்க உதவும் வேறு பாத்திரங்களை இறக்கி வைத்து கழுவி சுத்தம் செய்து புழங்குவார்கள். மண் அடுப்பை முழுமையாக சிதைத்துவிட்டு, புதியதாக மண் அடித்து வேறு ஒரு அடுப்பு செய்து மெழுகி...ஏறக்குறைய வீட்டையே புதிதாக மாற்றி வைத்து விடுவார்கள் பெரியவர்கள்.
அரிசி அன்று சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும். சில்லறை காசுகள் திருப்பதி உண்டியலுக்குப் போகும். மதிய தளிகை உணவுதான் எங்கள் வீட்டில் ஸ்பெஷல். அநேகமாக எல்லா காய்கறிகளும் அந்த உணவில் இருக்கும். அவியல், கூட்டு, பொரியல், வதக்கல், அப்பளம், வடை, பருப்பு பாயசம், தயிர், இனிப்பு வெண்ணெய், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் என கமகமவென சமையல் அறையில் வாசனைப் புறப்பட புறப்பட பசி வயிற்றைக் கிள்ளும். சமையல் அறைக்குப் போனால் அம்மா விரட்டுவாள். 'இது என்ன இன்னைக்கு இப்படி அலையுதுங்க. மத்த நாளில் கெஞ்சினாலும் சாப்பிடாதுங்க. இன்னைக்கு பறக்குதுங்க...' என்று வியப்பாள். எல்லா பண்டிகைகளிலும் இது நடக்கும்.
வருத்தத்துடன்
அட்மின்
அவனை ஏன் லக்ஷ்மி நரசிம்மன் என்கிறோம்? லக்ஷ்மி எங்கிருந்து அங்கு வந்தாள்?
லக்ஷ்மி திடீரென்று அங்கு முளைத்து வந்துவிடவில்லை. தாயாரைப் பெருமான் பிரிவதே கிடையாது. நாம் ஸ்ரீமன் நாராயணன் என்று சேவிப்பதெல்லாம் லக்ஷ்மி நாராயணனே! ஸ்ரீமன் நாராயணனே…
செல்வ நாராயணனே… லக்ஷ்மி நாராயணனே ஸ்ரீபதியே என்று பிராட்டியை சேர்த்து சேர்த்துத்தான் சேவிக்கிறோம்!
அஹோபிலக்ஷேத்திரத்துக்கு கருட சைலம் என்கிற பெயர் உண்டு. அங்கு தனக்கென்று ஒரு சன்னிதானத்தைப் பெருமாள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘லக்ஷ்ம்யா சமாலிங்கித வாம பாகம்’- லக்ஷ்மியாலே அணைக்கப்பட்ட இடது திருப்பக்கத்தை உடையவன். இடது திருமடியிலே அவளை வைத்துக் கொண்டிருக்கிறார்.
தண்ணீர் கொதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆற்றினால்தான் குளிக்க முடியும். அதை ஆற்றுவதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமல்லவா? கோபம் என்ற கொதிநீரை ஆற்றுவதற்குத்தான் லக்ஷ்மி. அவளுடைய திருக்கண்களை சேவித்தோமென்றாலே, அவ்வளவு அருள் பொழிகிறாள். கோபக் கனல் பொறிக்க உள்ளன நரசிங்கப் பெருமானின் திருக் கண்கள். அப்படியே சேவித்தால் நாம் தாங்கமாட்டோம். லக்ஷ்மியுடன் சேவித்தால் கோபம் என்ற கொதிநீரை ஆற்றி விடுவாள். அதுவே அருட்பார்வையாக மாறிவிடுகிறது.
ஸ்ரீ லட்சுமிநரசிம்மன் திருவடிகளே சரணம்.....!
#mahavishnuinfo
#mahavishnuinfo
இந்த எம்பெருமான்......ஶ்ரீதேவீ பூதேவியுடன் நம்மை அருள்பாலிப்பவன்....
நாம் வாழும் பூமி அவள் சொத்து....
அநுபவிக்கும் போகங்கள் அவளது திருவருளாலே!
அப்படிப்பட்ட பிராட்டிமார் வசிக்கும் திருமார்பை உடையவன்...
குணக்கடல்....
இந்த கடலால்...இந்தக் கடலைப் பற்றியே ,,,நாம் நம் சம்சாரக் கடலைத் தாண்டவேண்டும்....
அவனே நமக்கு அக்கரையைக் காட்டும் அணையாகவும் இருக்கிறான்!!
“ லக்ஷ்மீ நிவாஸ நிரவத்ய குணைக ஸிந்தோ ஸம்ஸார ஸாகர ஸமுத்தரனைகஸேதோ!
தாயார் வாழும் திருமார்பு...( லக்ஷ்மீ நிவாஸ)
அவனது திருமேனியை தன் அழகிய திருமேனியால் ஆச்ரயித்து இருப்பவள்...
(நிரவத்ய குணைக ஸிந்தோ....)
கல்யாண குணங்களே கொண்டவன்....குற்றங்களுக்கு எதிர்தட்டாய் இருப்பவன்...
கல்யாண குணக்கடல்....
நிரவதிகமானவன்....
சாந்தோக்ய உபநிஷத் சொல்கிறது....
அபஹத பாப்மா, விஜர: , விம்ருத்யு: , விசோக:, விஜிகத்ஸ: ,அபிபாஸ:
என்று....
பாபம் இல்லாதவன்...கிழத்தனம் இல்லாதவன்..மரணம் இல்லாதவன்...துக்கம் இல்லாதவன்..
பசி இல்லாதவன்...தாகம் அற்றவன்...!!
அப்படிப்பட்ட இந்த ஶ்ரீநிவாசன்...நாம் மோக்ஷம் பெறுவதற்கும் அணையாக இருக்கிறான்....
” அம்ருதஸ்ய ஏஷ ஸேது: ‘ என்று முண்டக உபநிஷத் சொல்கிறது...
இவனைத்தவிர நமக்கு வேறு ‘நாதன் ‘ இல்லை!
“ நாதன் “என்றால் ஆசைப்படும் தலைவன் !
அவனை, இச்சையுடன் ஒருதரம் ஸேவித்தாலேயே எல்லாப் பலன்களையும் கொடுப்பவன்....
இயற்கை உறவினன் ...
எல்லாம் ஆனவன்..எல்லா உறவும் ஆனவன்..திருமங்கை ஆழ்வார்.' .அண்ணா" என்று அழைக்கிறார்...
அண்ணா என்றால்..எல்லா உறவும் ஆனவன் என்றுபொருள்
“ அண்ணா அடியேன் இடரைக் களையாயே” என்கிறார்..
அடியேன் துயரைப் போக்கவேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.
இந்த எம்பெருமான் ஆழ்வாரின் உள்ளத்தில் வந்து நிலையாகத் தங்கிவிட்டானாம்...
இனி , உன்னை...என்னிடம் இருந்து பிரிந்து போக நான் அனுமதிக்க மாட்டேன் என்கிறார் ஆழ்வார்!
" எந்தாய் இனி யான் உனை என்றும் விடேனே!'
நாமும் அவனை நம் மனதில் இருத்தி கெட்டியாப் பிடித்துக்கொள்வோம்!
ஸாமீப்யம் சிவ–ப4க்தி–து4ர்ய-ஜனதா–ஸாங்க3த்ய–ஸம்பா4ஷணே |
ஸாலோக்யம் ச சராசராத்மக தனுத்4யானே ப4வானீபதே
ஸாயுஜ்யம் மம ஸித்3த4–மத்ரப4வதி ஸ்வாமின் க்ருதார்தோ2 (அ) ஸ்ம்ய
ஹம் || 28
உனது பூஜையின் பயனாக ஸாரூப்யமெனும் (உன் உருவைப் பெறும்) முக்தியையும், ''சிவ, மஹாதேவ'' என்ற நாமங்களை ஸங்கீர்த்தனம் செய்வதன் பயனாக ஸாமீப்யம் (என்ற உன் அண்மையான முக்தி) என்பதையும்,
சிவபக்தியில் சிறந்து விளங்கும் பக்தர்களுடன் இணைந்து பேசுவதின் பயனாக ஸாலோக்யம் (என்ற உன் உலகில் வாழும் முக்தி) என்பதையும்,
சராசரப் பஞ்ச வடிவான உனது திருமேனியின் த்யானத்தின் பயனாக (உன் மயமாகவே ஆகும் முக்தியான) ஸாயுஜ்யத்தையும்
இப்புவியிலே பெற்று அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்தவனாகிறேன்.🙏🙏🙏
*திருச்சிற்றம்பலம்*
*இறை இன்பக் குழைவு*
5297
*தானே தயவால் சிறியேற்குத் தனித்த ஞான அமுதளித்த தாயே* எல்லாச் சுதந்தரமும் தந்த கருணை எந்தாயே ஊனே விளங்க ஊனமிலா ஒளிபெற் றெல்லா உலகமும்என் உடைமை யாக்கொண் டருள்நிலைமேல் உற்றேன் உன்றன் அருளாலே வானே மதிக்கச் சாகாத வரனாய் எல்லாம் வல்லசித்தே வயங்க *உனையுட் கலந்துகொண்டேன்* வகுக்குந் தொழிலே முதலைந்தும் நானே புரிகின் றேன் *புரிதல் நானோ நீயோ நான்அறியேன் நான்நீ என்னும் பேதம்இலா நடஞ்செய் கருணை நாயகனே.*
3
*திருச்சிற்றம்பலம்*
🌷🌹🙏
ஶ்ரீமடத்தில் ஒருநாள் இரவு வேளை. சில பாரிஷதர்களைத் தவிர ஒரே ஒரு பக்தர். பெரியவா… இவர்களுடன் ஏகாந்தமாக பேசிக் கொண்டிருந்தார்.
“ஆஹாரம் பண்ணியாச்சா?”
“ஆச்சு. பெரியவா”
“என்ன ஸாப்ட்டே?”
“உப்புமா………
“ஒனக்கு ஒரு கதை தெரியுமோ?…. உப்புமாக் கதை !….” ஸ்வாரஸ்யம் தட்டியது.
“தெரியாது….”
செவந்து போச்சு.!
“
“என்ன அப்டி சொல்ற?…. பச்சை மா மலைபோல் மேனி-னு தொண்டரடிப்பொடியாழ்வார் பாஸுரம் !”
“அது தெரியும் பெரியவா…”
“அப்போ ஸெரி. இவர் கொஞ்சம் மாத்திப் பாடினாராம்…
*பச்சைமா [வேகாத ரவை]; மலைபோல் மணி [உப்புமால இருந்த குட்டி குட்டி கல்லு]; பவளவாய் [ஸாப்ட்டவன் வாய் புண்ணாயி செவந்து போனது]; கமல செங்கண் [காரம் தாங்காம கண்ணுலேர்ந்து ஜலம் கொட்டி, கண்ணெல்லாம் செவப்பா ஆய்டுத்தாம்]; அச்சுதா !………என் அப்பனே !……!”*
சிறுமைகளைத் தேய்ப்பதற்கு நடக்கும் கால்கள்!
ஆன்மிகத்தைப் பரப்புகின்ற சிந்தை,
மண்ணில் அறப்பயிரை வளர்க்கின்ற உழைப்பு-
வாழ்வில் கூன்விழுந்தார் தமைநிமிர்த்தும் கொள்கை-
சின்னக் குழந்தையென நகைஉதிர்க்கும் மென்மை−
பொல்லா ‘நான்’ வந்து நடம்புரியாப் பண்பு -
கங்கை நதியாகப் பெருகி
வரும் அன்பு -
சொல்லில் தேன்சிந்தி இனிமைதரும் மாண்பு, –
நம்மைத் தெய்வத்தின் சந்நிதியில் சேர்க்கும் நோன்பு.
குருசரணம் நினைப்போம் குருசரணம் துதிப்போம்
குருசரணமே பற்றி நிற்போம் நாளும்
காமகோடி தரிசனம்
காணக்காணப் புண்ணியம்
பூத உடல் மண்ணில் செல்லும் வேளையில் ஒன்றும் கொண்டு செல்ல வில்லை ... புண்ணியத்தை தவிர
பெரிய படிப்பு படிக்க வில்லை ...
பட்டங்கள் பெறவில்லை ..
படிப்பும் பட்டமும் பாதங்கள் தொட்டு சென்றன ...
மாட மாளிகைகள் கட்டவில்லை
பிறர் வயிற்றில் அடித்து நிலம் பறிக்க வில்லை ...
கோபுரமாய் உயர்ந்து நின்றான் காஞ்சியிலே ....
அரம்பையர் ஆடவில்லை கனவிலே ...
அவர்கள் நிழல் கூட ஹர ஹர சங்கர ...சொல்ல மறக்கவில்லை....
மாந்தர்கள் வேந்தர்கள் ஆகலாம் ...
வேந்தன் ஒருவன் மாந்தராய் வாழ்வனோ ...
மனிதர்கள் தெய்வங்கள் ஆகலாம் மனமிருந்தால்...
தெய்வங்கள் ஒன்று சேர மனிதனாய் வாழும் விந்தை ராமனுக்கு பிறகு நடந்ததுண்டோ ?
கல்லிலே தெய்வம் காட்டினான் .. கண்களிலே அன்பை பூட்டினான் ..
நெஞ்சமதை கோயில் ஆக்கினான் ...
காலடியை கலவையாக்கி சென்னியில் வளர விட்டான் ..
அவன் கொடுப்பது கொஞ்சம் இல்லை ..
புது நஞ்சை உண்டு கருத்த திருமிடற்றான் போல் அள்ளி அள்ளி கொடுத்தான் ...
மனம் எனும் அல்லி கண்டது பிறை சூடும் சடை கொண்ட பனிமதியை அங்கே .... 🙏🙏🙏🦋🦋🦋
ஒரு கண் மீது ஒரு கண் வைத்துக் கணியும் பார்வை
மேனி எனும் உடை மீது உடை அணியும் உல்லாசம் ..
காலன் வரும் திசை தனில் கோபம் தனை வீசும் போர்க்கோலம் ..
வந்தவருக்கு கேட்டது மேல் கொடுக்கும் பழரசம் ...
ஆன்மீக கேள்விக்கு ஒரு பதிலாய் வந்த திருக்கோலம் ..
எளிமைக்கு ஒரு எளிமை கற்று தந்த பாடம் ..
ஏழைக்கு வறுமை நீங்க பிறவி எடுத்த வேடம் ..
வேதங்கள் கீழ் நின்று பாடும் ஒரு மெய்ப்பீடம் .
பாதங்கள் வேண்டினோர் தன் சென்னிதனில் பதிக்கும் பாந்தம் ... .
இனியும் கிட்டுமோ பூமிதனில் ஷீரடி எனும் ஒரு சொர்க்கம் ... 🙏🙏🙏🙏🦚🦚🦚🦋🦋🦋
(My experiences... Ravi ...Episode 82) started on 7th july 2021. .
*4th Assignment - KBL*
*Prayer is not an attempt to change God's mind, but it is an attempt to let God change our mind.* 🎼🎼🎼
His wife was a practising doctor in ESI , Cuttack far away from KBL .
Cuttack always produces best doctors in India ...
Cuttack is also known for Best silver made items . There is a sakthi peedam and very popular goddess rues Cuttack ...
BKM in short was suffering from some skin disease with the result his body became too tender and many boils sought places over his body ...
He was silently suffering from this pain .. that added as a point for my negotiation .
I took a week to bring him on my line that made me so weak too ..
I praised his contributions so far and scaling up of KBL to next level ..
I cited the flooding losses in KBL which made the future very bleak and uncertain ... High time he should live with his wife and take care of his failing health ...
He shed tears profusely on hearing my genuine praise , never anyone took time to spend a few kind words with him in his career .
He agreed to settle for the settlement ..
I sent message to Sivaraman ...
As if he waiting for this news in a few hours he got sanction his settlement letter .. the latter was faxed to me ...
Before that many bad omens were getting faxed in my mind .. telexed wrong messages telegrammed the days follow next might not be good for me ... 💦💦💦
(My experiences... Ravi ...Episode 83) started on 7th july 2021. .
*4th Assignment - KBL*
*When setting out on a journey, do not seek advice from those who have never left home.*
The news travelled much faster than a rumour ... Ravikumar was packing off many in KBL ..
BKM took a week off . All set ready to see him off ...
He returned on a Monday ... Started his work on his table .. Suddenly there was a huge bang unheard in KBL especially in F&A .
Staff rushed and they covered my vision to see what happened from my cabin ...
Yes the worst fear had happened ...
BKM collapsed on his table ... Lying totally unconscious ...
All eyes rested on me as if I murdered him ...
Dr Panigrahi rushed and declared his pulse was very low and to be rushed to cuttack immediately ...
He came to my cabin and warned me the dire consequences...
The community would not spare me and my family ..
He advised me to protect my kids and wife if possible ..
First time I received a life threat ...
When he said "protect my children and wife" I broke down ..Tears rolled down from eyes , saw all my F&A staff .
I rushed to lord Jagannath temple inside the colony after putting BKM in a car with one more staff of mine to Cuttack ...
I did not know how long my eyes were shut until someone touched my shoulder .... 🙏🙌
காரிருள் வண்ணன்...
கருமேகத்தைப்போல் ஜொலித்துக் கொண்டு..
கருமையாக மழையால் இருண்ட கோகுலத்தை காக்க..
கடைவிரலால் கோவர்தன கிரியை தூக்கி குடை பிடித்தனன்.
ஆயிரம் கண்கொண்ட இந்திரனின் கர்வ பங்கமதனை செய்கின்றான் கிரிதரன்...
ஆவுகளை கோவர்தன கிரியை குடையாக பிடித்து கொட்டும் மழையிலிந்து மீட்டான் கிரிதாரி கோபாலன்.
ஆனந்த காட்சி நம் கண்முன்னே விரிந்திட..
ஆறாயிரம் பிறவிப்பெரும் தளை நீக்கிடும் ஓவியம்.
கருங்குட்டனது ஆதரவிலே.. பெரிய மலை போல் கர்மவினை களைந்திடுவோம்..
கல்மலை போல் சுமையே அவன் தாங்கி நம்மை காத்திடுவான் கோபாலன்..
கர்மவினை அழிய அஹங்கார மமகாரங்கள் மலை கரைந்திட..
கழலதனை பற்றிடுவோம் ..
திருப்பாதம் சரணாகதி அடைந்திடுவோம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா
🙏
யாரிடம் தான் குறை இல்லை?
குறை இல்லாத மனிதனே இந்த உலகில் இல்லை.
குறை உள்ளவர்களை விலக்கி நடந்தால், நாம் தனியாகத்தான் நடக்க வேண்டி வரும்.
நம்மிடம் குறை இல்லையா?
நட்பிலும், உறவிலும் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
நட்பு மட்டும் அல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்/ன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் பொறுத்துதான் போக வேண்டும்.
விலக்கி விட முடியாது.
மனிதர்களை விடுங்கள், "நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு,
மணம் மிக்க அழகான பூவில் கூட வாடி, நிறம் இல்லா ஓரிரு இதழ்கள் இருக்கலாம்...
அதற்காக அவற்றை வெறுக்க முடியுமா? "
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது நாலடியார். 🦋🦋🦋🦋
அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-
நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;
புல் இதழ் பூவிற்கும் உண்டு.
எல்லாவற்றிலும் நிறை குறை இருக்கத்தான் செய்யும்.
சரி சரி என்று அணைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்...
என்ன, சரி தானே?🙌🙌🙌
லலிதா சஹச்ரம் இரண்டையும். இனைத்தது அருமை
தாங்கள். ஆன்மிகத்தில் முதல் படி என்றால்
நாங்கள். இன்னும் படி ஏறவில்லை
படியே கண்களுக்கு புலப்படவில்லை என்று சொல்ல வேண்டும்
🙏🏻🙏🏻தாயே சரணம்
பிறகு மூன்றாம் பிறை போன்ற நகத்தையுடைய கருடன் முன்பாக வந்து கருணையோடு சொல்கிறான்:-
"ஐய! நீ யாரோ? எங்கள் அருந்தவப் பயத்தின் வந்து, இங்கு
எய்தினை; உயிரும் வாழ்வும் ஈந்தனை;
எம்மனோரால்
கையுறை கோடற்கு ஒத்த காட்சியை அல்லை;
மீட்சி
செய்திறம் இல்லையால்' என்றான் தேவர்க்கும் தெரிகிலாதான்."
*பதிவு 5..Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।
शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-
र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १॥
கலாப்⁴யாம் சூடா³லங்க்ருʼதசசிகலாப்⁴யாம் நிஜதப:-
ப²லாப்⁴யாம் ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம் ப⁴வது மே ।
சிவாப்⁴யாமஸ்தோகத்ரிபு⁴வனசிவாப்⁴யாம் ஹ்ருʼதி³ புன-
ர்ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம் நதிரியம் ॥ 1॥
இது சிவாப்யாம் இந்த பார்வதி பரமேஸ்வராளுக்கு *பவது மே இயம் நதி:* – நதினா நமஸ்காரம்
நுதின்னா ஸ்தோத்திரம்
மே இயம் நதி:
என்னுடைய இந்த நமஸ்காரம் சிவாப்யாம் பவது –
என்னுடைய இந்த நமஸ்காரம் பார்வதி பரமேஸ்வராளுக்கு உரித்தானதாக ஆகட்டும்னு வெச்சுக்கணும். அங்க சேர்த்துக்கனும்.
அஸ்தோகம்னா அளவற்ற ன்னு அர்த்தம்.
மூவுலகதுக்கும் குறைவற்ற மங்களங்களை அருள்பவர்கள்.
அப்படி பக்தர்களுக்கு இஷ்டபட்ட பலன்களை கொடுக்கறா.
உலகத்துக்கு எல்லாம் இவா மங்களங்களை பண்றா.🙌🙌🙌
ஒவ்வொரு தடவை மனசுல நினைக்கும்போதும் புதிது புதிதாக தோன்றுகிறார்கள்.
இரண்டு பேரையும் தினமும் ஸ்வாமி கோயில்ல பள்ளியறை பூஜையின் போது சேர்த்து வெச்சு பார்க்கறோம்.
புதுசா தானே இருக்கு.
நேத்திக்கு பார்த்தோமே. இன்னிக்கு வேண்டாம்னு தோணமாட்டேன்கிறது.
திரும்ப பார்க்கணும்னு தோன்றது.
பிரதோஷம் அன்னிக்கு ரிஷப வாகனத்துல வரும் போது பார்க்கணும்னு தோன்றது.
திரும்பியும் அவா புதுசா தெரியறா.🙌🙌🙌