அபிராமி அந்தாதி - -பாடல் 82 - அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே

 

                    பச்சைப்புடவைக்காரி -526

அபிராமி அந்தாதி 

பாடல் 82


இறைவியை பார்த்த அனுபவத்தை பலர் அவரிடம் கேட்டபோது இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது அனுபவித்து உணர வேண்டும் என்று சொன்னவர் 

நமக்காக இந்த பாடலில் கொஞ்சம் கோடிட்டு காண்பிக்கிறார் ... 

இதை கேட்க்கும் போதே நம் உடம்பு பரவசமாகிறது .. 

அவர் தன் முழு அனுபவத்தையும் சொல்லி இருந்தால் நாம் எல்லோருமே மயக்கம் போட்டே விழுந்திருப்போம் ... 

உயிருடன் இந்த உடம்பை வைத்துக்கொண்டே ஜீவ முக்தி  அடையலாம் என்று விளக்கும் அருமையான பாடல் 🌷🌷🌷🦚🦚🦚

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே (பாடல் 82)`

அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை 

உள்ளுந்தொறும்
களியாகி 

அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் 

எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே 

அளி என்றால் வண்டு என்றும் கருணை என்றும் பொருள் வரும்

அபிராமி என்பதால் வண்டுகள் எல்லாமே கருணை பொங்கியே இருக்கும் . அதனால் இப்படியும் சொல்லலாம் 

கருணை மிகுந்த வண்டுகள் தேனினை உண்ண மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் அழகிய பெண்ணே. 

இந்த தாமரை பூ தான் எவ்வளவு பாக்கியம் செய்துள்ளது . 

எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்குமோ அங்கெல்லாம் தாமரையை கொண்டு வருகிறார் பட்டர் . 

அவரது மனது மென்மையானது அதனால் அவர் எடுத்துக்கொண்ட மலரும் அவர் மனம் போல மென்மையாக இருக்கிறது 🌷🌷🌷



அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற -

எல்லா உலகங்களும் உன்னிலிருந்து வீசும் ஒளியாக நின்றது.

அகிலம் + அண்டங்கள் = அகிலாண்டம் ..

அம்மா உன்னை வெளிப்புறமாக பார்த்தேன் .. 

எப்படி வந்தாய் தெரியுமா ? 


குங்குமத்தின் நிறத்தை ஒத்து உதிக்கும் கோடி சூரியனைப் போன்ற திருமேனி கொண்டவளாய்  

முக்கண்ணுடையவளும்

சிவந்த மாணிக்கத்தை சிரசிலும் கொண்டவளாய் 

நட்சத்திரத்தின் தலைவனான சந்திரனை உச்சியில் தரித்தவளாய்

மந்தஹாச புன்னகை சிந்துபவளாய் 

திண்மையான மார்பகத்தை உடையவளாய் 

கைகளில் தேன் நிரம்பிய ரத்ன கிண்ணத்தை கொண்டவளாய்  

சிவந்த மலர்களையும் கொண்டவளாய், 

சிவந்த பாதத்தை ரத்னக்குடத்தில் இருத்தி வீற்றிருப்பவளாய் 

சௌந்தர்யம் பொருந்தியவளாய் 

(மூன்றாவது கண் என்பது ஞானத்தை குறிக்கும்)

சூரிய அருணோதயத்தின் நிறத்தையொத்தவளாய்

அருட்கண்களால் கருணை அலையை தவழ விடுபவளாய் 

பாசம், அங்குசத்தை தரித்தவளாய் 

புஷ்பத்தாலான அம்புகளையும் கரும்பு வில்லையும் சுமந்தவளாய் 

அஷ்டமாசித்திகளால் சூழப்பட்டவளாய் 

ஒளிக்கதிரென மிளிர்பவளாய், 

பெரும் மஹத்துவத்தையுடையவளுமான பவானியாய்....🌷🌷🌷



பத்மத்தில் வீற்றிருந்தாய்  

ஒளிரும் திங்களென முகமும் கொண்டிருந்தாய்  

தாமரை இதழ்களையொத்த கண்களைக் கொண்டிருந்தாய்  

பொன்னென ஜொலிப்பவளும், பிராகாசிக்கும் பட்டாடை தரித்திருந்தாய் , 

கைகளில் மிளிரும் தங்கத் தாமரையை பிடித்திருந்தாய்  

சகலவித ஆபரண அலங்காரத்துடன் பூரித்திருப்பவளாய் என் முன் தோன்றினாய்



எங்கும் ஒளி 

உலகத்தில்  இருந்த ஒளிகள் எல்லாம்  அப்படி பிரம்மாண்டமாய் எழுந்த ஒளியைக்கண்டு தன் கூசும்  கண்களை மூடிக்கொண்டன...

ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும் - 

அப்படிப்பட்ட ஒளி வீசும் உன் திருமேனியை நினைக்கும் போதெல்லாம்... உள்ளத்திலும் அந்த ஒளி தெரிகிறதே தாயே ✨✨✨💥💥💥



களியாகி - பெருமகிழ்ச்சி பெருகி

அந்தக்கரணங்கள் விம்மி - 

உள்ளுறுப்புகள் எல்லாம் விம்மி  

இப்படியும் சொல்லலாம் மனம் , புத்தி , அகங்காரம் , சித்தம் இவைகள் தூசி படிந்து இருந்தன .. அவை எல்லாம் உன் அருட்புனளால் சுத்தம் ஆகி விட்டன .. உள்ளத்தில் ஓடுவது சுத்தமான கங்கை .. 🌷🌷🌷



கரை புரண்டு - உள்ளே பெருகிய மகிழ்ச்சி கரை புரண்டு

வெளியாய்விடில் - வெளியேயும் பெருகி நிற்கின்றது.

எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே -

உனது பேரறிவினை எப்படி மறப்பேன்.. விரகினை என்பது சாமர்த்தியம் என்றும் சொல்லலாம் .. 

அம்மா உன் கருணை சாமர்த்தியம் ... அளவே இல்லை ... சாமர்த்தியம் எதனால் ? அறிவே இல்லாத ஒன்றுக்கும் உதவாத என்னையும் ஒழுங்குபடுத்தி உன் அடியார்களில் ஒருவனாய் ஆக்கி என் நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நீக்கி அங்கே கங்கை பெருக்கெடுத்து ஓடும் படி செய்து விட்டாயே .. 

பேரீச்சம் பழத்திற்கு விற்ற ஒரு ஓட்டை காரை ஒருவர் ஒரு கோடி விலை கொடுத்து வாங்கியது போல ... 

ஆனால் வாங்கியவர் முட்டாள் இல்லை அசடு இல்லை ... 

அந்த காரை இன்னும் சரி பண்ணி அதை முக்தி என்பவரிடம் விற்று விட்டார் ... 

இதைத்தான் அம்பாள் என்னிடம் செய்தாள் 💥💥💥


                           அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே 

                                       👏👏👏👏👏👏👍👍👍👍👍💐💐💐💐💐


Comments

TV Ganesh said…
வனவிஹாரி

வனவிஹாரி கண்ணா..
வனமே உன் வசமல்லவா..
வரமே நீ செடி கொடி மரங்களாக இணைந்தவன் ஆனதல்லவா..
வனராஜனே எல்லாப் பொருளிலும் உயிராக ஊறைந்திருப்பதாய் நீ சொல்லும் கீதை சொல்.

காட்டு இலை கொடிகளை நீ அணைத்திருக்கிறாயா அவை உன்னையா..
காட்டிலே துஷ்ட மிருகங்களும் பசு பக்ஷிகளும் உன்னைக் காணவும்..
கனிந்துருகி உனக்கு சேவை செய்யவே .காத்திருக்கின்றன..

பல ரிஷிகளும் யோகிகளும் தவமிருந்து பிருந்தாவனத்திலே உன் கால் படக்கூடிய. இடங்களிலே கிடந்தனராம்.
மண்ணும் கல்லும் பாறையும் தேங்கிக்கிடந்த மழை நீரும் உன்பாதம் படக்காத்திருக்கவில்லையா..
நானும் காத்திருக்கின்றேன்.

நான் செய்த தவம் தான் என்ன.. தினமும் அழகிய வண்ணக் கலவையில் வித வித அலங்காரமென்ன..
அழகிய கோலம் காட்ட நீ வந்தெனை ஆட்கொள்வதென்ன..
அழகே அழகின் உருவே நீ எம்மை ஆட்கொள்ளவே ஜனனம் தந்திருக்கின்றாய் தயாபரா.
வனவிஹாரி கிருஷ்ணா.

சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
ravi said…
*வன விஹாரி...*

அருமையான அக்மார்க் வார்த்தைகள் ....

ராமனாக அவதாரம் எடுத்த போது கையில் வைத்திருந்த கோதண்டம் ஒரு வரம் ராமனிடம் கேட்டதாம் ...


ராமா !!...

கண்ணன் அவதாரத்தில் வில் எடுத்து போர் புரியபோவதில்லை நீ ...

உன்னை விட்டு விலகி இருக்க என்னால் முடியாதே ராமா ...

சிரித்தான் ராமன் ...

கவலை வேண்டாம் .. கோதண்டமே ...
*கோ* வாக என்னுடன் இருப்பாய் கோகலத்தில் ...

தண்டமாய் வாழ்வாய் காஞ்சி மகானின் கரங்களில் ...

கோதண்டம் இரண்டாய் பிரிந்து *கோ* விந்துவிடம் சேர்ந்து *கோவிந்தன்* ஆனது ...

தண்டம் *காலடியில்* பிறந்து *கலவை* வாழ் பிரம்மமானது ..... 🏹🏹🏹
Kousalya said…
அற்புதம்....பிருந்தவன விஹாரி.....உனக்காக பசும் புல்லாய், சிறு கல்லாய், மண்ணாய் தேவர்களும் காத்திருக்கும் போது, நான் மட்டும் என்ன விதி விலக்கா.... காத்திருப்பேன் உன் வருகைக்கு...உன் பாத தூளிக்கு...அழகிய வண்ண பாதம் பட்டால் பரமபதம் அடைவேன் ஐய்யமின்றி.........முராரி மதுசூதனா...🙏🙏🌹🌹🙏🙏
ravi said…
*ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்* 🌷🌷🌷பதிவு 20. 7th Oct 2021
ravi said…
*1.ஓம் ஸ்ரீ மாதா*

2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ

3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |

4. சிதக்நிகுண்ட ஸம்பூதா

5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா

7. சதுர்பாஹு ஸமந்விதா |

8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா

9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ravi said…
*அன்னையும் அவள் திருநாமங்களும் தொடர்கின்றன* 🙌🙌🙌🙌🙌
ravi said…
*நம் கண்களை குளமாக்கும் ஆதி சங்கரரின் மாத்ருகா பஞ்சகம்*😰
ravi said…
4. முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

என் முத்தல்லவா !

என் கண் அல்லவா !

என் ராஜா,

என் குழந்தை சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே!

அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !😰😰
ravi said…
5. . அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோயமஞ்ஜலி :II

அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே!

இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்....
ravi said…
தாயைப்போல் ஒரு தெய்வமும் இல்லை .. அதனால் தால் அவளே எல்லோரும் விரும்பும் ஸ்ரீ மாதா எனும் முதல் திருநாமத்தைக் கொண்டவளாக விளங்குகிறாள் 💐💐💐
Savitha said…
மனதை நெகிழ வைக்கிற பதிவு🌷🌷🙏🏻🙏🏻
ravi said…
*சௌந்தர்ய லஹரீ*

*பதிவு 20* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
ravi said…
*6. கடைக்கண் பார்வை*👀👀

தொடர்கிறது.....👁️👁️
ravi said…
ஆதி சங்கரர் பல இடங்களில் மன்மதனை சௌந்தர்ய லஹரீ யில் கொண்டு வருகிறார் ...

இங்கே சாம்பாலாய் போன மன்மதன் மீண்டும் உயிர் பெற்று வர அம்பாள் எப்படி கருணை செய்தாள் என்று பார்ப்போம்

💐 ரதி கதற குமாரசம்பவம் நடை பெற வேண்டியே தன் கணவன் செய்த காரியம் தரையில் புரளும் சாம்பல் ஆனதே என்று புலம்புகிறாள்

💐 ஈசனும் ஈஸ்வரியும் எங்கள் திருமண நாள் அன்று நீயும் மீண்டும் திருமணம் புரிவாய் மதனுடன் என்றே வரம் கொடுக்க ஆனந்தம் கரை புரண்டு ஓட காத்திருந்தாள் .. ஒன்றாய் இருக்கும் இருவர் மீண்டும் ஒன்றாய் ஆகவே ...

💐 நாளும் வந்தது அதனுடன் நாலும் வந்தது

💐1. அவன் ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரிவான்

2. அவன் தன் ஆயதங்களை அம்பாளின் பாதங்களில் சேர்க்க வேண்டும்

3. அம்பாள் ஆணையின்படியே அவன் உலகம் இயங்க வேண்டும்

4. இறைவனையும் இறைவியையும் வணங்காமல் எந்த காரியத்தையும் அவன் இனி செய்யக்கூடாது

எழுந்தான் மதன் சாம்பலில் இருந்து இன்னும் பொலிவாய் புகழும் இளமையும் க்கூட தனக்கு என்று அன்னையிடம் ஒரு இடம் கேட்டான் ...

தந்தாள் அன்னை யாருக்குமே கிடைக்காத இடம் .... பார்ப்போம் நாளை 💐💐💐
ravi said…
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
ravi said…
*காக்கும் கரங்கள்*

காஞ்சி சென்றேன் அன்று ...

கண் களிக்கும் படி கண்டுகொண்டேன்

களி புரள கண்கள் விம்ம மெய்ப்புளம் அரும்பித் ததும்ப

ஆனந்தமாக அறிவிழந்து ,

கரும்பிற் களித்து ,

மொழி தடுமாறி

முன் சொன்னதெல்லாம் செய்யும் பித்தர் ஆனேன் ...

பேதை நெஞ்சில் காணும் அன்பு பூணுதற்கரிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே என்றே மனம் சொல்ல மறைந்தே போனது என் பேதமையெல்லாம் ....

உயர்ந்த கரங்கள் என்னுடன் பேசக்கண்டேன் .....

வண்டு கிண்டி வெறித்தேன் போல் குரல் வெளி வரக்கண்டேன் ..

பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பு வில்லும் கண்களில் வந்தே

சேமம் என்றே உனக்கு வைத்தேன் என் திருவடிகளை என்றது

இனி இரங்கேல் உனக்கு இனி என் குறையே என்றே

பாடும் பறவைகள் பண் இசைத்தன நரம்பை அடுத்த இசை வடிவாய் ஆன
நாயகியைப்போல்..

இது போதும் இது போதும் என்றே விழியும் நெஞ்சும் சொல்ல

காக்கும் கரங்கள் கரும்பாய் எனை தொடர

உலகம் அதை நான் வெல்லக்கண்டேன் ..

என் அல்லல்கள் எல்லாம் தீரக் கண்டேன் ...

கண்டேன் கண்டேன் மாசில்லா மணியை ஓ ராகவா ...

சங்கர சுவனன் போல் மரம் தாவி குதித்தேன் ...

களிக்கும் களியை என் அளிய மணியை கண்டபின் ..... 🙌🙌🙌🙌🌺🌺🌺💐💐💐💐💐
Savitha said…
கண்டேன்
அருமை
சங்கர சுவனன்
🙏🏻🙏🏻🙏🏻🌷
Shivaji said…
Arumaiyana kavidhai padivu..🌹🌹🙏
Moorthi said…
நடமாடும் தெய்வத்தின் கடைக்கண் பார்வை பட்டாலே போதுமே வேறன்ன வேண்டும்... ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர 🙏🙏🙏🙏🙏🙏
Kousalya said…
அற்புதமான பதிவு...நம்மை காக்க உயர்ந்த கரங்களை கண்டு மனம் மகிழும் அழகை அருமையாக விளக்கினீர்கள்... பெரியவா சரணம் சரணம் சரணம்🙏🙏🌹🌹🙏🙏
ravi said…
🙏ஜய ஜய சங்கர🙏
🙏ஹர ஹர சங்கர🙏


ஒரு குழந்தை இரண்டரை வயது வரை நடக்க வில்லை.

சுப்பிரமணியன். எங்கும் தவழ்ந்தே நகர்ந்தால் தாய் தந்தை மனம் என்ன பாடு படும்?

தாய் தந்தை தாத்தா பாட்டி எல்லோருமே பரிதவித்துப் போனார்கள் .

’பேரன் சரியாக வேண்டுமே’ என்பதுதான் அவர்களின் கவலையாக இருந்தது.

”பூர்வ ஜன்ம கர்மாவாக இருக்கும்.

அதனால் தான் அவன் இப்படிப் பொறந்திருக்கான். ...

----2💐
ravi said…
நிறைய கோயில்களுக்கு அவனைக் கூட்டிட்டுப் போய்ப் பிரார்த்தனை பண்ணு.
பரிகாரம் செய்” என்று தாத்தா கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார் நண்பர் ஒருவர்.

அதன்படி பல கோயில்களுக்கும் போய் தெய்வத்திடம் பிரார்த்தனை நடந்தது.. மருத்துவர்கள், ஆஸ்பத்திரிகள், என்று எல்லாம் கூட சுப்ரமணியனைக் ‘க்யூர்’ செய்ய அலைந்தார்கள்.

சுப்பிரமணியன் எழுந்து நடப்பதற்காக கிருஷ்ணமூர்த்தி பார்க்காத மருத்துவர் இல்லை;

செய்யாத சிகிச்சை இல்லை.

மருத்துவர்களாலேயே ’இதுதான் பிரச்னை’ என்று ஆணித்தரமாக எதையும் எடுத்துச் சொல்ல முடியவில்லை.

நாட்கள் நகர்ந்தனவே தவிர, எந்த சிகிச்சையும் பலனளிக்க வில்லை.

சுப்பிரமணியனின் செயல்பாடுகளிலும் முன்னேற்றம் இல்லை. பண விரயமும் மன வ்யாகூலமும் தான் மிச்சம். .

----3👌👌
ravi said…
ஒருநாள் கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக நண்பர் ஒருவர், “ஏம்ப்பா கிட்டு… ஒருநாள் காஞ்சிபுரம் போய் மஹா பெரியவாளைப் பாரு….

குழந்தைக்கு அவரோட ஆசி கிடைச்சா, எல்லாம் சரியாப் போயிடும்.
கூட்டிண்டு போய்ப் பாரப்பா….”

என்று அநுசரணையாகச் சொன்னார்.

மனைவி ராஜத்திடம் இந்த விஷயத்தைச் சொல்ல, “கண்டிப்பாப் போயிட்டு வருவோம். கண் கண்ட அந்த தெய்வத்தோட பார்வை இவன் மேல விழுந்தா, ஒருவேளை எல்லாம் சரியாயிடும்னு தோண்றது…”

மனைவி ராஜமும் தன் பங்குக்குச் சொல்ல…. ஒரு நாள் வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார்கள்.

அது ஒரு கோடை விடுமுறைக்காலம். பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு விட்டதால், குடும்பத்தோடு பலரும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு வந்திருந்தனர்.

---4💐💐
ravi said…
தங்கள் ஊரில் இருந்து கிட்டத்தட்ட ஒரு பிக்னிக் போல் புறப்பட்டு, காஞ்சிபுரத்திலுள்ள திருத்தலங்களையெல்லாம் தரிசித்து விட்டு, அப்படியே ஸ்ரீமடத்திற்கும் பெரியவா தரிசனத்திற்காக வந்திருந்தார்கள்.

காஞ்சி மடமே மனிதத் தலைகளால் நிரம்பியது போல் காணப்பட்டது.

கூட்டத்தினிடையே ஒருவாறு ஊர்ந்து – நீந்தி மஹா பெரியவா அமர்ந்து அருட்காட்சி தந்து கொண்டிருக்கும் சந்நிதானத்தை அடைந்தார் கிருஷ்ணமூர்த்தி

மற்றும் அவரது குடும்பத்தினர்.
பேரன் சுப்பிரமணியனைத் தன் இடுப்பில் தூக்கி வைத்திருந்தார்

கிருஷ்ணமூர்த்தி. ஏகத்துக்கும் காணப்பட்ட கூட்டம் வேறு சுப்பிரமணியனை ஹிம்சை செய்தது போலும்.

விடாமல் அழுது கொண்டே இருந்தான்.

---5👍👍
ravi said…
தாய் புவனேஸ்வரியும் பாட்டி ராஜமும் பெரியவா சந்நிதானத்தைக் காட்டி, “அங்கே பார், உம்மாச்சித் தாத்தா…. அழக்கூடாது;
அவரைக் கும்பிட்டுக்கோ”என்று சொல்லிக் கொண்டே இருந்தனர்.

அன்று மஹா பெரியவா மௌனத்தில் இருந்தார்.

எவரிடத்திலும் எதுவும் பேசவில்லை. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டும் தன் அந்தரங்க காரியதரிசிகளிடம் சைகையின் மூலம் சில விஷயங்களைக் கேட்டறிந்தார்.

மற்றபடி தன் முன் வந்து செல்லும் பக்தர்களின் குறிப்பறிந்து பிரசாதத்தையும் திருக்கரங்களால் ஆசியையும் வழங்கிக் கொண்டிருந்தது அந்தப் பரப்ரம்மம்.

---6😊😊
ravi said…
கூட்டம் வேறு அதிகமாக இருந்ததால், பெரியவா தரிசனம் முடிந்து செல்லும் பக்தர்களை விரைவாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள் சீடர்கள்.

தரிசனம் முடிந்து பத்துப் பேர் வெளியேறினால், இருபது பேர் வந்து புதிதாக சேர்ந்து கொள்கிறார்கள்.

அப்போதுதான் கிருஷ்ணமூர்த்தியின் மனதுக்குப் பட்டது –

கூட்டமே இல்லாமல் இருக்கும் ஒரு தினத்தில் வந்து மஹா பெரியவாளிடம் இவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்லி ஆசியை வேண்டிப் பெற்றிருக்கலாமே என்று!

ஆனால் பெரியவாளின் அநுக்ரஹம் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்?

---7👍👍
ravi said…
ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர’ நாம கோஷத்தை மனதுக்குள் முணுமுணுத்தபடியே, ‘கருணை தெய்வத்தின் திருக்கண் பார்வை பேரன் மேல் விழுந்து அவன் நல்லபடியாக நடக்க வேண்டும்’ என்று ப்ரார்த்தித்துக் கொண்டே வரிசையில் நடந்து கொண்டிருந்தார் ராஜம்.

இப்படி ஒரு பிள்ளையைப் பெற்ற புவனேஸ்வரியும் தன் தாயைப் பின் தொடர்ந்து நடந்தார்.

பெரியவாளின் அருகே வந்து நின்றபோது, பரவசப்பட்டுத் தான் போனார் கிருஷ்ணமூர்த்தி.

சுப்பிரமணியனைக் கீழே இறக்கித் தரையில் அமர வைத்தார்.

பிறகு நமஸ்கரிப்பது போன்ற பாவனையில் அவனையும் குப்புறப் படுக்க வைத்து தானும் கீழே விழுந்து நமஸ்கரித்தார்.

இவரைத் தொடர்ந்து ராஜமும் புவனேஸ்வரியும் பெரியவாளை நமஸ்கரித்தனர்.

---8🙏🙏
ravi said…
சுப்பிரமணியன் மீது தீர்க்கமாகத் தன் பார்வையைச் செலுத்தினார்கள் மஹா பெரியவா.

பிறகு 'அவனைத் தூக்கி வெச்சுக்கச் சொல்லு' என்பதாக, ஒரு சிஷ்யனுக்குப் பெரியவா சைகை காண்பிக்க,…

அவர் கிருஷ்ணமூர்த்தியிடம், ‘மாமா,… குழந்தையைத் தூக்கி இடுப்புல வெச்சுக்கோங்கோ’ என்றார்.

அதன் படிப் பேரனைத் தூக்கித் தன் இடுப்பில் வைத்துக் கொண்டார் கிருஷ்ணமூர்த்தி.

இவர்கள் அனைவருக்கும் கல்கண்டு மற்றும் குங்குமப் பிரசாதம் கொடுத்தார் பெரியவா.

ஏதோ சொல்ல வேண்டுமென்று சுப்பிரமணியனின் நிலையை விவரிப்பதற்காகக் கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவும், பெரியவாளே அவரைக் கையமர்த்திவிட்டார்.

---9 🙌🙌
ravi said…
ராஜமும் புவனேஸ்வரியும் கண்களில் நீர் பெருக அந்த மஹானின் சந்நிதியில் தங்களது பிரார்த்தனைகளை வைத்தனர்.

”குழந்தை நடக்க வேண்டும்…. குழந்தை நடக்க வேண்டும்” என்பது மட்டுமே அப்போதைய அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

”தரிசனம் செஞ்சவா எல்லாரும் நகருங்கோ நகருங்கோ” என்று பெரியவாளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த சில சிஷ்யர்கள் குரல் கொடுக்கவும்,…

மெள்ள நகரலாம் என்று தீர்மானித்துக் கொண்டு ஓரடி எடுத்து வைத்தார் கிருஷ்ணமூர்த்தி.

---10 🌺🌺
ravi said…
”அவாளை சித்த இருக்கச் சொல்லு” என்பதாகத் தன் சீடன் ஒருவனுக்குப் பெரியவா சைகையால் உத்தரவு பிறப்பிக்க, சட்டென்று நகர்ந்த அவர், கிருஷ்ணமூர்த்தியின் தோள்களைப் பிடித்து, காத்திருக்குமாறு பெரியவா சொன்னதாகச் சொன்னார்.

பெரியவாளுக்கு முன்னால் நெகிழ்ச்சியுடன் காத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

அதற்கு மேல் அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

குரல் உடைய, “திருவையாறு பூர்விகம்…எம் பேரன் இவன். பொறந்து ரெண்டரை வருஷம் ஆச்சு…. இன்னும் தரையில் கால் பாவிச்சு நடக்கலை…

எத்தனையோ வைத்தியர் கிட்ட போயிட்டேன்.

காசு செலவானதும் கவலை அதிகமானதும் தான் மிச்சம்.

பெரியவா கருணை பண்ணணும்” என்றார்.

---11👏👏
ravi said…
ஒரு புன்னகை பூத்த அந்தப் பரப்ரம்மம், தன் முன்னால் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டிருந்த பழத்தட்டத்தை இன்னும் தன் அருகே கொண்டு வருமாறு சீடனிடம் செய்கையால் சொன்னார்.

அவரும் அப்படியே செய்தார்.

அந்தத் தட்டில் இருந்து ஒரு ரஸ்தாளி வாழைப்பழத்தைத் தன் கையால் எடுத்தார்.

உரித்துச் சாப்பிடும் பாவனையில் அதன் மேல் தோலை உரித்தார்.

பாதி வாழைப்பழம் உரிக்கப்பட்ட நிலையில் அது காட்சி அளித்தது.

---12 🌷🌷
ravi said…
இதை கிருஷ்ணமூர்த்தியின் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனுக்கு நேராக நீட்டினார் பெரியவா.

அதற்கு ஏற்றாற் போல் கிருஷ்ணமூர்த்தியும் கொஞ்சம் நெருங்கி வந்தார்.

இருந்தாலும் மஹா பெரியவா நீட்டிய அந்தப் பழத்தைத் தான் வாங்கி, சுப்பிரமணியனுக்குக் கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்துடன் ஒரு சீடன் சட்டென முன்வந்து பெரியவாளிடம் கையை நீட்டினான்.

அப்போது பெரியவாளின் முகத்தைப் பார்க்கணுமே….!

“தள்ளிப் போ” என்பதாக அந்தச் சீடனுக்கு உத்தரவு போல் வலது ஆட்காட்டி விரலை மட்டும் இடமும் வலமுமாக வேகமாக அசைத்துக் காண்பித்தவர்,
சுப்பிரமணியனைத் தன் அருகிலே வந்து அந்த வாழைப்பழத்தை வாங்கிக் கொள்ளுமாறு முக பாவனையால் அழைத்தார்...

---13 🍌🍌
ravi said…
அதற்கேற்றாற்போல் கிருஷ்ணமூர்த்தியும் தன் இடுப்பில் இருந்த சுப்பிரமணியனை இன்னும் கொஞ்சம் அருகே கொண்டு போனார்.

தன் கையில் உரித்த நிலையில் இருந்த வாழைப்பழத்தைப் பெரியவா நீட்ட….. 🍌

தன் கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டான் சுப்பிரமணியன்.

அங்கே கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் ருசிகரமான இந்தக் காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தனர்.

வயதான ஒரு மாமி, ”எத்தனையோ குழந்தைகளுக்குப் பெரியவா கல்கண்டு கொடுத்துப் பார்த்திருக்கேன்.

ஆனா ஒரு வாழைப்பழத்தை – அதன் தோலை உரிச்சு – பெரியவாளே அந்தக் குழந்தையோட கையில கொடுத்தார்னா, இது அந்தக் குழந்தைக்குப் பெரிய அநுக்ரஹம்…” என்று பக்கத்தில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

---14🍊🍊
ravi said…
சுப்பிரமணியன் தன் கையிலிருந்து வாங்கிய வாழைப்பழத்தை முழுதுமாக அவன் சாப்பிடும் வரை வேறு எந்த பக்தரையும் பார்க்கவில்லை பெரியவா.

அவன் சாப்பிட்டு முடித்து, அவர்களை அங்கிருந்து அனுப்பிய பின்னர்தான் மற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஆரம்பித்தார் மஹா பெரியவா.

ஊருக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் பெரிதும் சந்தோஷப்பட்டனர்.

”ஏதோ நம் பிரார்த்தனை அந்த மஹான் காதில் விழுந்தாப் போலவே நம்மை எல்லாம் நன்னா ஆசீர்வாதம் பண்ணிட்டார் –

அதுவும் நம்ம சுப்பிரமண்யனுக்குத் தன் கைப்பட வாழைப்பழம் கொடுத்ததை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் சிலிர்ப்பா இருக்கு” என்றார் ராஜம் தன் கணவரிடம்.

”பெரியவா ஆசீர்வாதத்துல அவன் நடக்க ஆரம்பிச்சாலே போதும். வேற எதுவும் வேண்டாம்”என்ற கிருஷ்ணமூர்த்தி, அந்த வேளையில் காஞ்சி மஹானை நினைத்து இருந்த இடத்திலிருந்தே வணங்கினார்.

----15🍎🍎
ravi said…
காஞ்சிபுரத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சுமார் மூன்று நாட்கள் ஆகி இருக்கும்.

பணி புரியும் அரசு அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவரிடம் ஏதோ ஒரு பேச்சுவாக்கில் தான் காஞ்சி சென்று வந்ததைப் பற்றிச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

கூடவே பெரியவாளின் ஆசி குறித்தும் அங்கு தன் பேரனுக்கு வாழைப்பழம் தந்த அனுபவத்தையும் சொன்னார்.

அப்போது சென்னையில் ஓரிடத்தில் ஒரு பள்ளியைப் பற்றிச் சொல்லி, ”அங்கு உன் பேரனைக் கூட்டிக் கொண்டு போய்ப் பார். எதற்கும் ஒரு வேளை வர வேண்டும்.

உனக்கு இப்பதான் பெரியவா உத்தரவு கொடுத்திருக்கா போலிருக்கு” என்றார்.

---16🍇🍇
ravi said…
அதை அடுத்து உயர் அதிகாரி சொன்ன அந்தப் பள்ளிக்குக் கூட்டிப் போனார் கிருஷ்ணமூர்த்தி.

சரியாக நான்கே மாதங்களில் சுப்பிரமணியனுக்கு நடக்கக் கூடிய பயிற்சியை அன்போடு சொல்லித் தந்தார்கள்.

”பெரியவாளின் பார்வை பட்ட சில மாதங்களிலேயே அவனிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.

பயம் குறைந்தது.

தைரியமாக நடக்க ஆரம்பித்தான்.

இப்ப அவனுக்கு வயசு இருபத்திரண்டு.
அவன் நடக்கிற நடைக்கு யாருமே ஈடு கொடுக்க முடியாது. அப்படி ஒரு வேகம்.

அவன் வேகமா நடக்கிறதைப் பார்த்தா எனக்குப் பெரியவா ஞாபகம் தான் வருது.

அந்த தெய்வம் தானே இவனை இப்படி நடக்க வெச்சிருக்கு!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் கிருஷ்ணமூர்த்தி தம்பதியர்.

🥥🥥🥥
ravi said…
Burden or Freedom

In this lifetime,
Let me be,
The best I can be,
That’s my dream!

I can try,
yet fail,
Kind shall I be to myself,
Always!

By doing so:
Empathy grows,
Life with love,
Flows!

Every moment that I die,
I live the moment next.
Step forward and do it well,
Prayer-action-awareness, indwell!

Success-failure,
Impostors both.
Know myself is the motto,
Anything otherwise - do tell!

Know that I can.
Love myself for all that I am.
In this is born choice,
to do well!

Accept the given,
With gentleness, dignity.
A life of grace,
Now a distinct possibility!

For that is all I can do,
Experience and feel,
Let go,
Be fulfilled!

🌺🌺🌺
Sridhar swaminathan said…
பிரமாதம்...👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
Moorthi said…
அற்புதங்கள் பலவற்றில் இதுவும் ஒரு அருமையான நிகழ்ச்சி. மகானின் ஆசிர்வாதங்களுக்கு எல்லையுண்டோ 🙏🙏🙏👌
ravi said…
_*```The art of unleashing* ....```_

(My experiences... Ravi ...Episode 112🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .

*5th Assignment - NGW*
ravi said…
*The path of life is cluttered with obstacles..*

*It is up to us to decide whether it is stumbling block or stepping stone...!*
ravi said…
Another person whom none could forget is Srinivasa Gopal affectionately called RSG ...

He was a TATA product but never even dreamt he would bid a TATA to all of us so soon .

Yes he is no more ... While more and more are saying NO it is impossible to believe ..

He was in charge of supply management in NGW and a thorough gentleman to the core .

He was emotional, highly sensitive and often i saw like godavari river in Nashik , the blood passing in all his nerves was so transparent and visible .

He was indeed vociferous but he used to empty his mind before sun set and moved with everyone like nothing happened in the day ..

Very approachable and straight forward .

When I mention Straight forward i have to tell the difference between me and him.

He was straight forward in all his actions and deeds .

I was also straight forward whatever message come to me i used to forward straight to others without even reading ... 🙂

Seeing his dedication and commitment he was also made in charge of warehouse .

He did his part diligently ..

Lots to learn from his life style and leadership .

I was one among many beneficiaries of his advice and guidance .

He was pious and looking divine in his traditional dresses .

As he leant hopelessly against a wall, it miraculously fell inwards to make a niche for him..

He was blessed with a daughter happily married and settled in chennai and son karthik in US .

The irony or cruelty of fate is both his own mother and adopted mother are alive ( 85 ...90) today while he and his brother left for heavenly abode .. could see tears permanently made their eyes a dwelling place .

He moved to L&T construction chennai as part of material management reporting to my earlier boss TS Sundaresan of Awarpur .

He retired as JGM and settled in chennai in his last days ...

NGW was a lucky place and a place of pride since all good hearted like minded people were together in one location ....

I was perhaps most luckiest person of gaining knowledge , sharpening my talents through their vast and rich experiences ...

A big salute to RSG and may his soul rest in peace ... 🙌🙌🙌🙌💐💐💐
BMR said…
True Sirji. How can you remember all these starting from your start of carrier with names etc?
Krishna said…
RSG was a very professional boss. I had the good fortune to work under his chatra chaya during my stint at NGW .
He was an excellent delegater and could h
Krishna said…
Handle....

Any crisis situation with ease.. though we both raised our voices ocassionally, later in the day we used to calm down and carry on as if nothing happened. We were in the same car pool for some time..

Still carry his lessons.
Thanks to Ravi for capturing so well...
Krishna said…
I would like to share one incident so personal..
My father was very sick and I went to Chennai 3 times in 2000. Then he passed away in Nov2000. When I rang up RSG and told him I'm leaving for Chennai, he came to my house in 10 min with 10k cash and told me Krishna you will need it. Keep this and do your duties as a son! I was really touched! Still I remember as if it was yesterday..😢😢
ravi said…
Great Krishna .. my wish and desire is to ensure everyone pens in this forum .. unless this kind of info is revealed or shared we would be tempted to enlarge the downside of any personality .

Nice to know from you about RSG ...

Surprisingly Maruti is silent through out .

Very disappointing .

Once I called him a few months back he was telling me he is in the race of becoming next CEO n MD so extremely busy ...

I'm forced to spare him because of this relentless endeavour of him .. UDP is next to maruti ...

Many protects their pens rather than opening the covers ...

I'm happy for those who are well participating including you .

My memory is very weak so I need somebody to edit me all times . 🙌🙌
Moorthi said…
அருமை... படிக்க படிக்க மேலும் தூண்டும் எள்ளையில்லா நிகழ்வுகள்... 👌🙏🙏🙏🙏🙏🙏🙏
Shivaji said…
அபாரம்.... அற்புதம்...நல்ல நடை.. பெரியவா திருவடிகள் சரணம்🌹🌹🙏
கௌசல்யா said…
Athi arpudhamana explanations...Now I cd correlate with the different painting posted...wow.. Kavikumar avargale.. Romba prayathanangal pattu you are posting your thoughts... Aparam 👏👏👏👏👌👌👌👍👍🙏🙏💖💖

ரமணி said…
அற்புதமான பதிவு..ஆனந்தமயமான பதிவு தேவியை கண்ட மகிழ்ச்சியில்...
ravi said…
*அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் ஆயிரம் கதைகள்*

பதிவு 44. 12th Sep 2021🙏🙏🙏

ஸர்வ : *ச’ர்வ* : சி’வ: ஸ்தாணுர்‌
பூதாதிர்‌ நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
ravi said…
*26 வது திருநாமம் ..*

*சர்வ :*

அடியார்களின் துன்பங்களை போக்குபவர்
ravi said…
எல்லாவற்றிக்கும் மேலாக இருக்கும் ஈசன் சிரித்தான் ... தானே விஷ்ணு என்பதையும் உலகத்திற்கு காட்டவேண்டி திருமாலின் உதவியை நாடுவது போலவும் அவர் தோஷத்தை நீக்கியது போலவும் ஒரு திரு விளையாடல் புரிந்தான் ...

இந்த திருவிளையாடல் நடந்த இடம் திருக்கண்டியூர் என்னும் க்ஷேத்ரம்


அங்குள்ள உள்ள கபால மோக்ஷ புஷ்கரிணி என்னும் பொய்கையில் நீராடி, கமலவல்லியுடன் எழுந்தருளியிருக்கும்
கமலநாதப் பெருமாளை அதாவது தன்னையே வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக்கொள்வதை போல் ஒரு நாடகம் நடத்தினான்
ravi said…
கண்டியூரில் பிரம்மாவின் தலையைக் கொய்த சிவபெருமான் ‘பிரம்மசிரக் கண்டீச்வரர்’ என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

அவருக்கு அருகில் பிரம்மதேவரும் சரஸ்வதி தேவியுடன் காட்சி தருகிறார்.

சாப விமோசனம் தனக்கே தந்து கொண்ட ஈஸ்வரன் இங்கே திருமாலின் ரூபத்தில்
‘ஹரசாப விமோசனப் பெருமாள்’ என்ற திருநாமத்துடன் கமலவல்லித் தாயாருடன் எழுந்தருளியுள்ளார்.👏👏👏
ravi said…
நமக்கு நேரும் துன்பங்களை எல்லாம் தனக்கு
நேர்வதாகக் கருதிப் போக்கும் பரமேஸ்வரனான திருமால் “ *சர்வ* :” என்றழைக்கப்படுகிறார்.
‘ *சர்வ* :’ என்றால் துன்பங்களைப் போக்குபவர் என்று பொருள்.

“ *சர்வாய நம:”* என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வாழ்வில் துன்பம் நேராமல் எம்பெருமான் காத்தருள்வான்.
ravi said…
🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🥥
ravi said…
*சிவானந்த லஹரீ*
*பதிவு 20 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
ravi said…
सहस्रं वर्तन्ते जगति विबुधाः क्षुद्रफलदा

न मन्ये स्वप्ने वा तदनुसरणं तत्कृतफलम् ।

हरिब्रह्मादीनामापि निकटभाजामसुलभं

चिरं याचे शंभो तव पदांभोजभजनम् ॥ ४॥


ஸஹஸ்ரம் வர்தந்தே ஜக³தி விபு³தா:⁴ க்ஷுத்³ரப²லதா³

ந மன்யே ஸ்வப்னே வா தத³னுஸரணம் தத்க்ருʼதப²லம் ।

ஹரிப்³ரஹ்மாதீ³நாமாபி நிகடபா⁴ஜாமஸுலப⁴ம்

சிரம் யாசே சம்போ⁴ தவ பதா³ம்போ⁴ஜப⁴ஜனம் ॥ 4॥
ravi said…
*மூர்த்தி ..... உங்களுக்காக மேலும் இந்த விளக்கம்*


இந்த இடத்துல ஏக பக்தியைத் தான் நாம முக்யமா புரிஞ்சுக்கணும். *நஹிநிந்தா நியாயம்* னு ஒண்ணு இருக்கு.

எந்த வஸ்துவையும் நிந்தனை பண்றதுல அவாளுக்கு நோக்கம் இல்லை.

மஹான்களுக்கு தான் வழிபட வந்த தன் இஷ்ட தெய்வத்தை உயர்த்தி பேசறதுதான் அவாளோட நோக்கம்.

அந்த மாதிரி பரமேஸ்வரனுடைய பெருமையை நினைக்கும்போது, ஆசார்யாளுக்கு எல்லாத்துக்கும் மேலான தெய்வம் இந்த பரமேஸ்வரன்.

இந்த பரமேஸ்வர பக்தியே வேணும்னு வேண்டிக்கறார்.

வேற தெய்வங்களை குறைச்சு பேசறதா அர்த்தம் எடுத்துக்க கூடாது.🍇🍇🍇
ravi said…
ஏகபக்திங்கிறது எல்லா தெய்வங்களுக்கும் மூல வஸ்து அந்த பரம்பொருள்தான்.

அது தெரிஞ்சதுனால தான் ஆதி சங்கரர் பரமேஸ்வரனை பாடும்போது இப்படி சொல்றார்.

அடுத்தது, சுப்ரமண்ய ஸ்வாமியை பாடற போது ‘ *குஹாத் தேவமன்யம் ந ஜானே ந ஜானே’* ன்னு சொல்றார்.

இப்படி அந்தந்த தெய்வங்களை பக்தி பண்ணும்போது அதுக்கு பின்னாடி இருக்கிற பரம்பொருளை உணர்ந்து அவாளால அப்படி பக்தி பண்ண முடியறது.

அதுதான் உண்மையான பக்தி.🙏🙏🙏
ravi said…
🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇
ravi said…
*யுத்த காண்டம் - 3ஆம் பாகம்.*
ravi said…
உணர்வு திரும்பிய இராமன் கண்விழித்துப் பார்த்தான்.

இலக்குவன் உயிரோடு இல்லை என்பதைக் குறிப்பினால் காண்கிறான்.

இலக்குவனைப் பிரிந்த துக்கத்தால் தாங்கமுடியாத சோகத்தினால் அழுதான் அரற்றினான்.

பொறிகளும், புலன்களும் ஆற்றல் குன்றிப் போயின.

தானும் மாண்டுபோவதே நன்று என்று தம்பியைத் தழுவிய நிலையில் மயங்கிக் கிடந்தான்.

தேவர்கள் தவித்தனர். அரக்கரக்ள் ஓடிச் சென்று வானரப் படையோடு இலக்குவனும் இறந்தொழிந்தான், தம்பியின் மறைவால், இராமனும் இறந்தான், உன் பகை முடிந்தது என்று சொன்னார்கள்.🙏🙏🙏
ravi said…
தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்


மனஸுக்கு இஷ்டமாக, ஸந்தோஷமாக இருக்கிறது என்பதற்காக இல்லாமல், மனஸை சுத்திசெய்து ஆத்மாவில் சேர்ப்பிப்பதற்கு உதவுகிறது என்றே சாஸ்த்ரீய விதிமுறைகளின்படி கார்யங்களைச் செய்வதுதான் கர்ம மார்க்கம், அல்லது கர்ம யோகம் என்று சொல்லப்படுவது. ‘கர்மா’ என்று தலையில் அடித்துக்கொள்கிறதன் ‘எஃபெக்ட்’டைத் தணித்து அது போடுகிற பந்தத்தைத் தளர்த்திவிடுவதே கர்மயோகம் சொல்லும் ஸ்வதர்ம கர்மாநுஷ்டானம்;
ravi said…
அதாவது அவனவனும் தனக்கு சாஸ்த்ரம் விதித்திருக்கிற கடமைகளைக் கொஞ்சங்கூட வழுவாமல் பின்பற்றுவது.
கர்மா செய்வது எப்படி மனஸையும் நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிக்கிறது என்று பார்த்தோம். கர்ம பந்தம் என்று சொல்வதிலும் இப்படியே நம்முடைய மனஸின் ஜன்மாந்தர எண்ணங்கள், போக்குகள், அநுபவ நெடிகள் (இவற்றை ‘வாஸனை’ என்றே சொல்லியிருக்கும்) எல்லாம் கலந்துதானிருக்கின்றன. நாம் செய்யும் நல்ல, கெட்ட கார்யங்களுக்கான பலன்கள் ஸ்டோராகின்றன
ravi said…
நம்முடைய நல்ல, கெட்ட குணங்கள், எண்ணங்கள் ஒவ்வொன்றுக்குமான பலனை நாம் ஜன்மாக்கள் எடுத்து அநுபவிக்கத்தான் வேண்டும். இந்த ஜன்மாவில் சில வஸ்துக்களில் வைக்கும் தீவிரமான ஆசை, வேறு சிலவற்றில் வைக்கும் தீவிரமான த்வேஷம் எல்லாமும் ஸ்டோராகின்றன. அடுத்த ஜன்மாவில் இவை மறுபடி நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. .
ravi said…
வாஸனை, பூர்வ வாஸனை ஜன்மாந்தர வாஸனை என்றெல்லாம் சொல்வது இதுதான். பெருங்காயம், பூண்டு முதலானவற்றின் நெடி லேசில் போகாதது போல இவை உடம்பு போனபிற்பாடும் ஸூக்ஷ்ம சரீரத்தைப் பிடித்துக்கொண்டு, அப்புறம் மறுபடி ஸ்தூலமாகப் பிறக்கும்போது மனஸுக்குள்ளிருந்து தன் நெடியை வீசவிடுவதால் வாஸனை என்று பெயர். விஷய வாஸனை என்றும் சொல்வார்கள்
ravi said…
இந்த்ரிய நுகர்ச்சிகளுக்கு விஷயமாக இருப்பவற்றுக்குத்தான் குறிப்பாக ‘விஷயம்’ என்று பெயர். புலன்களின் பல தினுஸான இன்பங்களைச் சுற்றியேதான் மனஸ் படர்ந்து, அதற்கான காரியங்களில் ஜீவனை ஏவுவதால் விஷய வாஸனைதான் கர்மா மூட்டையைப் பெரிசாக்குவது. ஏதோ ஒரு புலனின் இன்பத்தை அடையவேண்டும் என்ற பலனை எதிர் பார்க்காமல், நிஷ்காம்ய கர்மம் செய்யும்போது, அதாவது கர்மத்தையே யோகமாகச் செய்யும்போது, மூட்டை குறைகிறது. மூட்டை என்பதற்கு பதில் கட்டு என்று சொன்னால், அதன் இறுக்கம் தளர்கிறது.
ravi said…
நிஜமான கர்ம யோகத்தில் தன்னுடைய புலனின்பப் பலனை மட்டுமின்றி, உத்தம நோக்கத்தில் உதித்த லோக க்ஷேமம் என்ற பலனைக்கூடக் கருதக்கூடாது.
ravi said…
இதைக் கொஞ்சம் புரியவைக்கப் பார்க்கிறேன்: ஆத்மாவைக் கடைத்தேற்றிக் கொள்ளும்போதே லோக க்ஷேமத்தையும் உத்தேசித்ததாகத்தான் சாஸ்த்ரங்கள் தார்மிக கர்மாக்களை வகுத்துக் கொடுத்திருக்கின்றன.
ravi said…
இதைப்பற்றி ஸந்தேஹமேயில்லை. தனக்காகப் பண்ணுவது போய் உலகுக்காகப் பண்ணுவது என்று இவன் ஆரம்பித்தால்தான் உலகங்கள், உயிர்கள் எல்லாவற்றுக்கும் மூலமான, தாயும் தந்தையுமாக உள்ள ஈச்வரனின் அருள் இவனுக்குக் கிட்டி விடுபடும் வழிக்கு இவன் போகமுடியும்.
ravi said…
ஆனாலும் ஒருவன் இப்படி ஸ்வதர்மாநுஷ்டானம் பண்ணும் போது, ‘நான் இப்படிப் பண்ணினதால் உலகத்துக்கு இந்த நல்லது ஏற்பட்டதா?’ என்று பலனை பார்த்துக் கணக்குப் போட்டுகொண்டே இருக்கப்படாது.
ravi said…
லோக க்ஷேமத்துக் கென்றே சாஸ்திர கர்மாக்களைப் பண்ணினாலும், எந்த நன்மையான பலனை உத்தேசித்து அந்தக் கர்மாவை சாஸ்த்ரம் கொடுத்திருக்கிறதோ அது ஈடேறாமலும் போகலாம். உத்தம லக்ஷ்யங்களுக்காகப் பல பேர் உயிர்த்தியாகம் பண்ணியுங்கூட அவை நிறைவேறாமல் போவதையும் நாம் அவ்வப்போது பார்க்கிறோம்.
ravi said…
அதனால் சாஸ்த்ரம் லோகக்ஷேம பலனை உத்தேசித்து கர்மாவைச் சொன்னாலும் நாம் அந்த உத்தேசத்தையே எப்போது பார்த்தாலும் நினைத்துக் கணக்குப் போடாமல் செய்தால்தான், இம்மாதிரியான ஸந்தர்ப்பங்களில், “நல்லதைச் செய்து என்ன கண்டோம்? இது கலி, கெட்டதற்கே காலம்.
ravi said…
நல்லது இந்த லோகத்தில் எடுபடப் போவதில்லை. நாம் பாட்டுக்குச் சும்மாக் கிடப்போம்” என்கிற ஆயாஸம், மனக்கசப்பு, தோல்வி மனப்பான்மை முதலானவை ஏற்படாமலிருக்கும். ஆகையினால் இந்தப் பலனைக்கூட எதிர்ப்பார்க்காமல் வெற்றியோ, தோல்வியோ நாம் பாட்டுக்கு, “சாஸ்த்ரம் சொல்லிற்றா? செய்வோம்” என்று, அதன்படி செய்துகொண்டே போக வேண்டும்.
ravi said…
சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை;

ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்".

(பெரியவா கையால் மாங்கல்யம் பெற்ற சம்பவம்)

சொன்னவர்; சரஸ்வதி அம்மாள். காஞ்சீபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

உத்தராயண புண்யகாலம் நாலுநாளில் வருகிறது என்ற நல்ல சமயத்தில் மகா வேதனையைத் தரும் அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட்டது.
ravi said…
காஞ்சீபுரம் அஷ்டபுஜம் தெரு, சரஸ்வதி அம்மாளுக்கு நெஞ்சுவலி. 'டாக்டரைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று போய்க்கொண்டிருந்தபோது, பட்டப்பகல் வேளையில்- நட்ட நடுத்தெருவில் அது நடந்துவிட்டது.

கழுத்தில் ஏதோ உரசினாற் போலிருந்தது, சரஸ்வதி அம்மாளுக்கு. 'என்ன,இப்படி?' என்று எண்ணி, கையால் கழுத்தைத் தடவிப் பார்த்தபோது.

திடுக்.!..

மஞ்சள் சரட்டில் கோர்த்திருந்த திருமாங்கல்யம் பறிபோயிருந்தது..!
ravi said…
ஒட்டி உரசினாற்போல், சைக்கிளில் வேகமாகச் சென்று மறைந்து போனானே,பாவி! அவன் வேலையாகத்தான் இருக்கும்.,

வீட்டுக்கு வந்து, பூஜை மாடத்தில் வழக்கமாகப் பூஜிக்கப்படும் பெரியவா பாதுகைகளின் மேலிருந்து ஒரு மஞ்சள் கிழங்கை எடுத்து, மஞ்சள் சரட்டில் கட்டி கழுத்தில் போட்டுக் கொண்டாகி விட்டது. உடனே நகைக் கடைக்குப் போய், திருமாங்கல்யம் வாங்கிக் கொண்டு வந்து, சரட்டில் கோர்த்து கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் - என்பதெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாத செயல்திட்டம்.
ravi said…
எப்படியும் பெரியவாளிடம் சொன்னால் தான் மனம் நிம்மதி அடையும்.

மறுநாள் தரிசனத்துக்குப் போனபோது கூட்டம் கூடுதகலாகவே இருந்தது. மூகூர்த்த நாள். சிலர் கல்யாண விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

மங்களகரமான அந்த நேரத்தில், 'என் திருமாங்கல்யம் திருடு போய்விட்டது' என்று சொல்வது அநாகரிகம்.

ஓரமாக நின்றுகொண்டிருந்தாள்,அம்மாள். பெரியவா கண்களுக்கு, ஓர் எறும்பு ஊர்வது கூடப்பட்டுவிடும்.!.
ravi said…
சேவையாளர் ஸ்ரீகண்டனிடம், "அவள் என்னமோ சொல்றா, கேளு" என்று ஆக்ஞை.

ஸ்ரீகண்டனிடம்,நடந்தவற்றை, கண்களில் நீர் ததும்பக் கொட்டித் தீர்த்துவிட்டாள், சரஸ்வதி.

செய்தி, பெரியவா திருச்செவிகளை எட்டிவிட்டது.

சரஸ்வதி அம்மாள் நின்றுகொண்டேயிருந்தாள்.

பிரசாதம் வாங்கிக் கொள்ளணுமே.!.

ஐந்து நிமிஷமாயிற்று.

பெரியவாள் தொட்டுக் கொடுப்பதற்காகப் பிரசாதத் தட்டை நீட்டினார், ஸ்ரீகண்டன்.

"....எடுத்துக்கோ..."
ravi said…
பார்த்தாள், மஞ்சள் சரட்டில் கோர்த்த திருமாங்கல்யம், குங்குமம்,விபூதி,அட்சதை,புஷ்பம்...

அம்மாளுக்குப் பரவசம், "எப்போ கட்டிக்கிறது..?" -பெரியவாளிடம் கேள்வி.

"கனுப்பொங்கல் அன்னிக்கு..மஞ்சள் தீத்திண்டபிறகு.."

அதன்படியே செய்து,தரிசனத்துக்குப் போனாள்,அம்மாள்.

வெறுங்கையுடன் போகலாமா.? நூறு கிராம் டயமண்டு கல்கண்டு வாங்கிக்கொண்டு போனாள்.

நமஸ்காரம், கல்கண்டு சமர்ப்பணம்.
ravi said…
திருமாங்கல்யம் கட்டிண்டுட்டேன்..."

கல்கண்டுத் தட்டை அருகில் இழுத்து, ஒரு டயமண்டை வாயில் போட்டுக் கொண்டார்கள், பெரியவா.

"...எல்லாருக்கும் கொடு, திருமாங்கல்ய தாரணம் ஆனவுடன் ஸ்வீட் கொடுக்கணுமில்லையா.?"

சரஸ்வதி அம்மாளுக்கு, பெரியவா ஜகத்குருவாகப் படவில்லை; ஜகன் மாதாவாகக் காட்சி கொடுத்தார்.

இந்த சரஸ்வதிக்கு என்ன, அந்த சரஸ்வதிக்குமே

பெரியவா, 'தாயார்' ஸ்தானம் தான்.!
ravi said…
ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்
ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே
ravi said…
தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளில் கிராமபோன் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே...

ஒலி அலைகளை...குரலைப் பதிவு பண்ணும் கருவி ......

இதை அவர் கண்டுபிடித்ததும் முதன் முதலில் ஒரு பிரபலமான ...

மக்களால் கொண்டாடப்படுகின்ற...

தான் மிகவும் மரியாதை வைத்திருக்கின்ற....

ஒரு நபரின் குரலை பதிவு செய்ய வேண்டும் என்று தாமஸ் ஆல்வா எடிசன் ஆசைப்பட்டார்
ravi said…
அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது மாக்ஸ் முல்லர் என்ற பிரபலத்தை..

அவர் பிறப்பால் ஜெர்மானியராக இருந்தாலும் இங்கிலாந்தின் குடிமகனாக லண்டனில் வசித்து வந்தார்...

தன்னுடைய எண்ணத்தை உள்ள கிடக்கையை முல்லருக்கு தெரியப்படுத்தினார் எடிசன்...

நான் எப்பொழுது தங்களை சந்திக்க வரட்டும் என்று கேட்டார்..

எடிசன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த மாக்ஸ்...

நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்
ravi said…
உங்களுக்கு சௌவுகரியமான ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று மிகவும் பெருந்தன்மையுடன் பதில் அனுப்பினார்...

உடனே கப்பலில் லண்டனுக்கு புறப்பட்டார் எடிசன்

அந்த நாளும் வந்தது..

அரங்கம் முழுக்க மக்களின் கூட்டம் ....

ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பு கருவி ...

நமது குரலை பதிவு செய்கிறதாம்...
ravi said…
அதில் மேக்ஸ்முல்லர் முதல் முதலாக குரலை பதிவு செய்யப் போகிறாராம் ...என்று மக்களிடையே ஒரு ஆர்வம் ....பரபரப்பு ...

இந்த நிலையில் எடிசன் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டார்..

பிறகு மாக்ஸ்முல்லர் வந்தார் ...

வந்ததும் மேடையில் வைக்கப்பட்டிருந்த
கிராமஃபோனில் சில வார்த்தைகளை கூற... அந்த கிராமபோன் தகட்டில் அது பதிவானது ....

இது மீண்டும் பிற்பகலில் ஒலிபரப்பு செய்யப்படும் என்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது ..
ravi said…
காலையில் நான் பேசினேன் ...

மாலையில் இந்த கருவியின் மூலமாக எனது குரலை கேட்டீர்கள்..

நான் அதில் என்ன சொன்னேன் என்பது யாருக்காவது தெரியுமா??

அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஐரோப்பியர்கள்..

அவர்களுக்கு அந்த மொழி புரியவில்லை..
ravi said…
ஏதோ கிரேக்க மொழியிலோ.. லத்தீன் மொழியிலேயே பேசி இருக்கக் கூடுமென்று யூகத்துடன் இருந்தனர் ...

ஆனாலும் கிரேக்கமும் லத்தீனும் அறியாத ஐரோப்பியர்கள் யாரும் இல்லை....

எனவே அது என்ன மொழியாக இருக்கக்கூடும் என்று திகைப்பில் ஆழ்ந்தனர்...

அப்பொழுது மாக்ஸ் முல்லர் ...நான் கூறியது சமஸ்கிருத ஸ்லோகம்

அக்னி மீளே புரோஹிதம்... என்ற ஸ்லோகம் என்றார்..

இது பாரதத்தின் பழமையான ...முதல் வேதமான... ரிக் வேதத்தின் முதல் ஸ்லோகம்....

உலகத்துக்கே பல தத்துவார்த்த கருத்துகளை வழங்கி... உலகின் குருவாக பாரதம் விளங்க இந்த வேதங்களில் சாரமே காரணம்...அந்த ஸ்லோகம் தான் இது...
ravi said…
அக்னி மீளே புரோஹிதம்... என்ற ஸ்லோகம் என்றார்..

இது பாரதத்தின் பழமையான ...முதல் வேதமான... ரிக் வேதத்தின் முதல் ஸ்லோகம்....

உலகத்துக்கே பல தத்துவார்த்த கருத்துகளை வழங்கி... உலகின் குருவாக பாரதம் விளங்க இந்த வேதங்களில் சாரமே காரணம்...அந்த ஸ்லோகம் தான் இது...


ஓம் அக்னி மீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம் ஹோதாரம் ரத்னதாதமம்
ஓம் இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்ஸத்தோபாய வஸ்த்த தேவோ வஸ்ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட்டதமாய கர்மணே

ஓம் அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஓம்சந்ரோதே வீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோரபிஸ்ரவந்து ந:

அரங்கமே நிசப்தம் ஆகிப்போனது...

ravi said…
உலக மக்களெல்லாம் ஆடையின்றி காடுமேடுகளில் அலைந்து கொண்டிருந்த பொழுது,..

ஒரு பண்பட்ட நாகரீகம் இந்தியாவில் வளர்ந்து இருந்தது ...

அந்த வேதகால நாகரிகத்தில்அவர்கள் உச்சரித்த ஸ்லோகத்தின் பொருள் இது என்றார்...
ravi said…
The verse means :

“Oh Agni, You who gleam in the darkness, to You we come day by day, with devotion and bearing homage. So be of easy access to us, Agni, as a father to his son, abide with us for our well being.")

“ஓ அக்னி தேவா..,!! இருளில் ஒளிரும் உம்மை நாளுக்கு நாள் பக்தியுடனும் மரியாதையுடனும் வணங்குகிறோம்.

அக்னி தேவனே!! ... நாங்கள் உம்மை எளிதாக அணுகவும்... மகனுக்கு ஒரு தந்தையாகவும், எங்கள் நல்வாழ்வுக்காக எங்களுடன் இருங்கள். "

அந்த அரங்கமே எழுந்து அமைதியுடன் தலைவணங்கி நின்றது...
ravi said…
🕉️துளசீஸ்வரர்ஆலயம் - செங்கல்பட்டு

அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர்.

இறைவர் : துளசீஸ்வரர்.
அம்பாள் : ஸ்ரீவில்வநாயகி .

தல வரலாறு:
ravi said…
தமிழ்நாட்டிலேயே சிவபெருமானுக்கு துளசியால் அர்ச்சனை செய்யப்படும் கோவில் இதுவாகத்தான் இருக்கும்.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த 108 லிங்கங்களுள் ஒன்று துளசீஸ்வரர்.

இவர் சிங்கப்பெருமாள் கோயில்-வல்லக்கோட்டை பாதையில் உள்ள கொளத்தூரில் கோயில் கொண்டிருக்கிறார். பொதுவாக வில்வ தளங்களால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும். இத்தலத்தில் துளசி தளங்களால் செய்யப்படுகிறது.
ravi said…
ஒற்றுமையில்லாத கணவன்-மனைவி மற்றும் ஜாதகத்தில் சந்திர பலம் குறைந்தவர்கள், இந்த ஈசனை துளசி தளங்களால் அர்ச்சித்து வணங்க, அந்த குறைபாடுகள் நீங்குவதாக ஐதீகம்.
அகத்தியர், கயிலாயத்திலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது, எங்கு பார்த்தாலும் துளசிச் செடிகள் நிறைந்த வனமாகக் காட்சி தந்த இந்த தலத்திற்கு வந்தார்.
ravi said…
சிவ வழிபாட்டிற்குரிய நேரம் ஆனதால், சுற்றும் முற்றும் பார்த்தார். எங்கும் கோயில் காணப்படவில்லை.

அப்போது, "அகத்தியரே, என்னைத் தேடி வேறெங்கும் அலைய வேண்டாம். நான் இங்கே துளசிச் செடிகள் சூழ மறைந்து இருக்கிறேன்" என்று அசரீரி ஒலித்தது.
ravi said…
ஒலி வந்த வடதிசையை தொடர்ந்து சென்றார், அங்கே சுயம்பு லிங்கம் ஓன்று காணப்பட்டது. துளசியையே இறைவனுக்கு சூட்டி, துளசி தளத்தாலேயே அர்ச்சனை செய்தார். சிவபெருமான் தலையை சற்று சாய்த்து அவரது பூஜையை ஏற்று, சிவசக்தி வடிவான அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில் அவருக்கு காட்சி தந்தார்.
ravi said…
இன்றும் ஈஸ்வரனை துளசியில் அர்ச்சித்து, துளசியையும் துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்தப் பிரசாதம் உடல் நலத்திற்கு சிறந்தது, ஜுரம், இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளை நீக்கும் என்கின்றனர்.

துளசியை விரும்பி ஏற்றுக்கொண்டதால் துளசீஸ்வரர் என்று பெயர். இங்கு அருள் புரியும் அம்பாளின் பெயர் ஆனந்தவல்லி. துளசீஸ்வரரை திங்கட்கிழமைகளில் துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் சிவனருள் கிட்டும்.
ravi said…
ஜாதகத்தில் சந்திரபலம் குறைந்து இருந்தாலும், சந்திர தோஷம் இருந்தாலும் திங்கட்கிழமைகளில் சந்திர ஹோரையில் இந்த ஈசனை துளசியால் அர்ச்சித்து வழிபட்டால் எல்லா தோஷங்களும் விலகும். பௌர்ணமி அன்று அர்த்த ஜாம வழிபாட்டின்போது வெள்ளை அரளி மலர்கள் சாத்தி, துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பௌர்ணமி நிலவின் குளுமையை பக்தர்கள் வாழ்வில் அடைவர் என்பது ஐதீகம்.

ravi said…
மகாசிவராத்திரி அன்று இரவு நான்குகால பூஜை, அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறுகிறது மூன்றாம் காலபூஜையின் போது மகாவிஷ்ணு வழிபாடு செய்வதாக ஐதீகம். அவ்வமயம் சிவபெருமானுக்கு இதரமாலைகளுடன் துளசி மாலையும் அணிவிக்கப்படுகிறது. உதிறி துளசியில் அர்ச்சனையும் செய்யப்படும்.

ravi said…
தமிழ் நாடு செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கபெருமாள் கோவில் என்ற ஊரிலிருந்து ஓரகடம் செல்லும் மார்க்கத்தில் திருக்கச்சூர் என்ற ஊரை கடந்தவுடன் இரண்டாக பிரியும் சாலையில் வலது புறம் செல்லாமல் நேராக செல்லும் பாதையில் சென்றால் சுமார் 6 KM தூரத்தில் உள்ள கொளத்தூர் என்ற ஊரில் உள்ளது இந்த சிவன் கோவில். .

🌙ஓம் நமசிவாய வாழ்க
தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நற்றுணையாவது நமச்சிவாயவே
🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏🕉️📿🙏
ravi said…
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய்Go தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

"இதை அனைவருக்கும் பகிர்வோம்"j

"ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"

தகவல் சித்த மருத்துவம்
====================
ravi said…
COMPANY MATTERS



Sit for 10 mins before a drunkard - you will feel life is very easy.


Sit for 10 mins before sadhus & sanyasis - you will feel like gifting away everything in charity.


Sit for 10 mins before a leader - you will feel all your studies are useless.


Sit for 10 mins before a life insurance agent - you will feel that it is better to die.


Sit for 10 mins before traders - you will feel your earnings are too meagre.


Sit for 10 mins before scientists - you will feel the enormity of your own ignorance.


Sit for 10 mins before good teachers - you will feel like wanting to become a student again.


Sit for 10 mins before a farmer or a worker - you will feel you are not working hard enough.



Sit for 10 mins before a soldier - you will feel your own services & sacrifices are insignificant.


Sit for 10 mins before a good friend - you will feel your life is heaven.


Company matters.
ravi said…
Each time we attach ourselves to anything which is external or internal (we have mentioned some common examples of both types of attachments in the last two days’ messages), we create fears, amongst which the main one is the fear of loss of what I am attached to. The attachment not only gives rise to fear but also brings with it emotions like anger, ego, sadness, jealousy, greed, comparisons, hatred etc. All these emotions have their roots in attachment, which gives rise to insecurity.



Any type of attachment out of the ones mentioned in the last two days’ messages or some other is a sanskar that is so deeply embedded inside us that it seems normal to us. It is just a sanskar but it has immense amount of power and it manages to imprison us completely, but most of the time we do not even realize we are imprisoned. The negative emotional states connected with this kind of attachment create a state of internal mental pressure or an inner emptiness and make us feel absolutely helpless at times. Over a period of many births, we have become so accustomed to these attachments and the various forms of suffering connected with them that we have started believing that these are an integral part of the human personality and human life since the beginning and are, therefore, natural. And so we continue with the sanskar and even keep strengthening it, never ever thinking that it should be removed. We do this with internal stress and unhappiness to the point that even our health gets affected adversely. The natural state of the self is free and not attached in this way to anything. Attachments, whether external or internal, are acquired at different points of time in the birth-rebirth cycle and are not natural or there from the beginning. All the things mentioned in the last two days’ messages have existed from the beginning but attachment to them has not. The present suffering indicates to us that these types of attachments are something abnormal or not natural.

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை