அபிராமி அந்தாதி - பாடல் 85 - என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்-
பச்சைப்புடவைக்காரி -529
அபிராமி அந்தாதி
பாடல் 85
*என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் (பாடல் 85)*🙌🙌🙌
இந்த பாடல் உள்ளத்தில் எழுதிய ஓவியத்தை வெளி உலகக்கு படம் போட்டு காண்பிக்கிறார் .
பட்டர் உள்ளத்தில் அவள் ராஜ மாதாவாக ராஜ ராஜேஸ்வரியாய் நவரத்தின சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறாள் ...
பட்டர் விவரிக்க விவரிக்க அவள் அவர் வர்ணித்தப்படி வெளி வருகிறாள் நமக்காக🙌🙌🙌
காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்று தொடங்கி பாரதியார் பாடிய பாடல் நிறைய பேருக்குத் தெரியும்.
வாசுதேவ ஸர்வமிதி ச மஹாத்மா சுதுர்லப என்று கண்ணன் கீதையில் சொல்லிய படி இறைவனே எல்லாம் இங்கு என்று இருக்கும் மகாத்மாக்கள் ஒரு சிலரேனும் உண்டு இங்கே.
'உண்ணும் சோறும் பருகு நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாமும் கண்ணனே' என்று சொல்லுவார் நம்மாழ்வார்.
பார்க்கும் திசை தொறும் இறைவியின் திருக்காட்சியையே காண்கிறார் அபிராமி பட்டர்.
தான் கண்ட காட்சியை நாம் எல்லாம் காண இந்தப் பாடலில் வடித்துத் தருகிறார்.👏👏👏👑👑👑
அருணகிரி பாடலை முதலில் பார்ப்போம் ..
முருகன் எப்படி தன் முன் வரவேண்டும் என்பதை எவ்வளவு அழகாக படம் எடுத்துக்காட்டுகிறார் பாருங்கள் 🦚🦚🦚
செம் கேழ் அடுத்த சின வடிவேலும்
திருமுகமும்
பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும்
பதுமமலர்க்கொங்கே தரளம் சொரியும்
செங்கோடைக் குமரன் என
எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.🦚🦚🦚
......... பதவுரை .........
சிவந்த நிறமுடையதும்
பகைவர் மீது சினம் பொருந்தியதும்
கூர்மையானதுமான வேலாயுதமும்
அழகிய ஆறு திருமுகங்களும்
பக்கங்களில் வரிசையாக விளங்கி நலன்களைத் தரும் பன்னிரண்டு
தோள்களையும் கொண்டு,
தாமரை மலரானது நறுமணத்தினையும்
முத்தினையும் சொரிகின்ற திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள
[திருமுருகப்பெருமானை],
'குமரக்கடவுளே' என்று எவ்விடத்தில்
அடியேன் நினைத்தாலும் அவ்விடத்தில் அடியேன் முன் வந்து நான் நினைத்த வண்ணம் நின்று
அருள்புரிபவாயாக ...( முருகனுக்கு கட்டளை போடுகிறார் அருணகிரி ) 👌👌👌
ஆதி சங்கரர் தனது சௌந்தர்ய லஹரியில் 7 வது பாடலை பட்டருக்கு ஒரு முன்னோடியாக வைக்கிறார் ...
க்வணத்காஞ்சீ-தாமா கரி கலப கும்ப-ஸ்தனனதா
பரிக்ஷீணா மத்யே பரிணத ஶரச்சன்த்ர-வதனா |
தனுர்பாணான் பாஶம் ஸ்றுணிமபி ததானா
கரதலைஃ
புரஸ்தா தாஸ்தாம் னஃ புரமதிது ராஹோ-புருஷிகா || 7 ||
சலங்கைகள் கிலுகிலுக்கின்ற தங்க ஒட்டியாணம் பூண்டவளும்
யானையின் மஸ்தகம் போன்ற நகில்களால் சற்று வணங்கிய வடிவுடையவளும்,
இடையில் மிக மெலிந்தவளும்,
சரத்காலத்துப் பூர்ணசந்திரன் போன்றமுகம் படைத்தவளும்,
கைகளால் கரும்புவில்,புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தரிப்பவளும்
முப்புரத்தை யழித்த பரமசிவனுடைய ஆச்சரியமான அகம்பாவ வடிவினளுமான பராசக்தி எங்களுக்கு எதிரில் எழுந்தருளட்டும்.👑👑👑
பட்டரின் இன்றைய பாடலை இனி சுவைப்போம் 👏👏👏
பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும்
பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும்
*என் அல்லல் எல்லாம்*
*தீர்க்கும் திரிபுரையாள்*
திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும்
முலைமேல் முத்து மாலையுமே
💐💐💐👌👌👌👍👍👍
பார்க்கும் திசைதொறும் -
நான் பார்க்கின்ற திசையிலெல்லாம் தெரிவது...
தாயுமானவர் பாடினார் ... பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்த ஜோதியே .. என் சச்சித்தானந்தமே ...
பாசாங்குசமும் - அன்னை ஏந்திய பாசமும் அங்குசமும் அதாவது விருப்பும் வெறுப்பும்
பனிச்சிறை வண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் -
பனியைப் போன்ற மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகளால் மொய்க்கப்பட்டிருக்கும் வாடாத ஐந்து மலர்க்கணைகளும்
ஏன் பனிச்சிறை வண்டு என்கிறார் ...மலர்ந்தும் மலராத காலை வேளையில் வண்டுகள் தேன் சேர்க்க புறப்படும் ...
சில மலர்களில் இருக்கும் பனித் துளிகள் அவைகளின் சிறுகுகள் மீதும் படரும் ...
அப்படி பனித்துளிகள் வண்டுகளின் மெல்லிய சிறகுகளை தன் வசம் கொள்கிறதாம் 🦚🦚🦚
கரும்பும் - கரும்பு வில்லும்
என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் -
என் அல்லல்களை எல்லாம் தன் கருணையால் தீர்க்கும் திரிபுரசுந்தரியின் திருமேனியும்... This is ultimate .. தன் அலங்காரத்தையோ அழகையோ அவள் காண்பிக்க வரவில்லை .. என் ஏழேழு ஜென்ம வினைகள் + முந்தைய பிறவி வினை + இந்த ஜென்மத்தில் நான் செய்துகொண்டிருக்கும் பாவங்கள் எல்லாவற்றையும் ( என் அல்லல் எல்லாம்) அழிக்க வருகிறாள் ..👌👌👌👍👍👍
வார்க்குங்கும முலையும் - கச்சை அணிந்த குங்குமம் அப்பிய முலைகளும்
முலைமேல் முத்து மாலையுமே -அந்த முலைகளின் மேல் அணிந்த முத்து மாலைகளுமே.
இப்படி என் மஹா ராணி ஸ்ரீமாதா வருகிறாள் 👑👑👑🙌🙌🙌
நானும் பொருள் எழுதுவதற்கு முன் ஒரு நொடி தயங்கினேன் .
'பூவின் மேல் பனித்துளி இருக்கின்றதைச் சொல்கிறாரோ?
அந்தப் பனியால் நனைந்த சிறகினை உடைய வண்டினைச் சொல்கிறாரோ?
அப்படி நனைந்த சிறகென்றால் வண்டு ஆர்க்க இயலுமா?' என்று ஒரு சிந்தனை.
சிந்தித்துக் கொண்டே சாளரத்தின் வழியே வெளியே பார்க்க வீழ்ந்துக் கொண்டிருந்த வெண்பனி (உறைபனி) மெதுவாகப் பறந்து பறந்து தரையைத் தொடுவதைப் பார்த்தேன்.
இந்தப் பொருளை எழுதினேன்.
தன்னைத் தானே பாடுவித்துக் கொண்டவளே இங்கே பொருளும் எழுதுகிறாள்.👏👏👏🙌🙌🙌🙌
நான் எத்திசையை நோக்கினும் உன்னுடைய படைகளாகிய பாசமும், அங்குசமும்,
வண்டுகள் மறைந்திருக்கும் மலர் அம்பு ஐந்தும்,
கரும்பு வில்லும்,
என்னுடைய துன்பங்களெல்லாம் தீர்க்கக் கூடிய திரிபுரையாகிய நின் திருமேனி அழகும்,
சிற்றிடையும்,
கச்சையணிந்த குங்குமம் தோய்ந்த மார்பகங்களும்,
அவற்றின் மேலே அசையும் முத்துமாலையும் என்கண்முன் காட்சியாய் நிற்கின்றன.
(எங்கும் பரந்தவள்).
👑👑👑👑👑👑👑👑👑👑👑👑
Comments
சபரிமலைல திருவாபரணப் பெட்டி மலை ஏறும் போதும் கருடன் பறக்குது .
பழனி சூரசம்ஹாரத்துல வேல் மலைல இருந்து கீழ எறங்கும் போது மழை வருது .
தஞ்சாவூர் பிரகதீஷ்வரர் ஆலய கும்பாபிஷேகத்துலயும் கூட எப்படி கும்ப அபிஷேகம் நடக்கும் போது கருடன் வட்டமிட்டது
பகுத்தறிவு வியாதிகள் பாவாடைகள், ஜிகாதிகள் வியப்பு
உண்மைலயே எங்களுக்கும் கூட இது புரியாத புதிர்தான்
இவை மட்டுமல்ல இன்னும் பல அதிசய நிகழ்வுகள் எங்கள் இந்து தர்மத்தில் உண்டு
அது மட்டுமல்ல
தைப்பூசம்
மாசிமகம்
பங்குனி உத்திரம்
சித்திரைக் கணி
வைகாசி விசாகம்
ஆனி உத்திரம்
ஆடிப்பெருக்கு
ஆவணி அவிட்டம்
புரட்டாசி விரதம்
ஐப்பசி தீபாவளி
கார்த்திகை தீபம்
மார்கழி உற்சவம்
என்று பண்ணிரெண்டு மாதங்களும் எங்களுக்கு திருவிழா தான் -
அது மட்டுமா ,
தேவாரம் , திருவாசகம் , திருப்பாவை , திருவென்பாவை என்று ஆயிரக்கணக்கான ஆன்மிக நூல்களுக்கும் சொந்தக்காரர்கள் நாங்கள் .
வெறுமனே முடவன் நடக்கிறான், குருடன் பேசுகிறான் என்று பொய்களை வாரி இறைத்து நாங்கள் எங்கள் மதத்திற்கு கூட்டம் சேர்க்கும் அற்பமானவர்கள் அல்ல நாங்கள் .
சர்வ நிச்சயமாக ஏசுவால் முடியாது என்று தெரிந்தும் தினந்தோறும் ஊணமுற்றோர்களை ஏமாற்றி சுவிஷேசக் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மேலும் ஒரு ஏமாற்றத்தைத் தருபவர்கள் அல்ல நாங்கள் .
எங்களது நம்பிக்கைகள் தான் எங்கள் மதம் .
எங்களது நம்பிக்கைகள் தான் எங்களது தர்மம் .
அது நிலையானது ,
ஒரு போதும் மாறாதது .
தேசப்பணியில் என்றும் ❤️
_*உங்கள்* வாழ்க்கைத்துணை உங்களை நேசித்தால் நீங்கள் உலகின் *கவர்ச்சியான நபர்!*_
_*உங்கள்* பிள்ளைகள் உங்களை ஆதர்சமாக நினைத்தால் நீங்கள் ஒரு *சூப்பர் ஸ்டார்!*_
_*"அந்த* அங்கிள் மாதிரி நீயும் வாழ்க்கையில நல்லா வரணும்" என அண்டை வீட்டுத் தாய்மார்கள் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னால் நீங்கள் ஒரு *சூப்பர் ஹீரோ!*_
_*ஏதாவது* பிரச்னை என்றால் அதைத் தீர்க்க உங்கள் அண்டை அயலார், உற்றார் உறவினர் உங்களை நாடி வந்தால் நீங்கள் ஒரு *தலைவன்!*_
_*உங்களை* நேரில் பார்க்காதவர்களும் உங்களை மதித்தால் நீங்கள் ஒரு *பிரபலம்!*_
_*அழியும்* நிலையில் இருக்கும் ஒருவருக்கு எந்தப் பலனையும் எதிர்பாராமல் உதவி அவரை மீட்டு எடுத்தால் நீங்கள் *கடவுள்!*_
_*இதை* எல்லாம் செய்ய பெரிய அளவில் பணமோ செல்வாக்கோ அவசியமில்லை என்பது மிகப் பெரிய *உண்மை!*_✍🏼🌹
As he helped an unknown to get his daughter married
JRK to share
நான் பகிர்ந்து கொண்ட பதிவு திருக்கடையூர் அபிராமியின் கருணையை எடுத்துக்காட்ட ,
என் பெருமைகளை சொல்ல அல்ல ..
என்னை விட கோடி மடங்கு தாராள மனங்கள் நிறைத்த சபை இது ...
அதை பார்க்கும் போது நான் செய்த இந்த சிறிய உதவி ராமனுக்கு அணில் செய்த உதவியில் நூறில் ஒரு மடங்கு கூட இல்லை ... 🐿️🐿️🐿️🐿️🐿️
It just provoked a thought that It is not a simple coincidence, must be tge divine grace of Abhirami / your Pachai Pudavaikari,,,,,,
பங்கின் உறையும் குயில் அழுதாள்; பதுமத்து இருந்த மாது அழுதாள்
கங்கை அழுதாள்; நாமடந்தை அழுதாள்; கமலத் தடங்கண்ணன்
தங்கை அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார்".
சீதை அழுவது கண்டு, தேவமாதர்கள் அழுதார்கள்; உமையம்மை அழுதாள்; மகாலட்சுமி அழுதாள்; கங்கை அழுதாள்; சரஸ்வதி அழுதாள்; கொற்றவை அழுதாள், இரக்கமென்பதே இல்லாத அரக்கியர்களும் அழுதார்கள்.
சீதை மூர்ச்சையுற்றாள், நீர் தெளித்து தெளியச் செய்து, அமரச் செய்தார்கள்.
கயல்மீனை தாமரை மலரால் அடிப்பது போல் தன் கைகளால் கண்களில் அறைந்து கொண்டு அழுதாள் சீதை.
கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சொற்திறனை நாளை பார்ப்போம்.
*பதிவு 24 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ॥ ५ ॥
ஸ்ம்ருʼதௌ சாஸ்த்ரே வைத்³யே சகுனகவிதாகா³னப²ணிதௌ
புராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: ।
கத²ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி மயி கோऽஹம் பசுபதே
பசும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ 5॥
ஸ்துதின்னா, ஸ்தோத்திரமா பேசறது.
எல்லாருக்கும் புகழ்ந்து பேசினா பிடிக்கும்.
அந்த மாதிரி ராஜாவை புகழ்ந்து பேசினா அவர் சந்தோஷப் படுவார்.
எனக்கு அந்த மாதிரி பேசறதும் தெரியல.
நடனம் – நாட்டியம்ஆடறது இல்லேன்னா நடிக்கறதுன்னு வெச்சுக்கலாம்.
அதெல்லாமும் எனக்கு தெரியல.
விகடம் – மிமிக்ரி பண்றது, விகடமா பேசறது. சந்தோஷப் படுத்தற மாதிரி வேடிக்கையா பேச்சு பேசறது. இது எல்லாத்துலயும் அசதுர – எதுலயுமே எனக்கு திறமை இல்ல.
நான் எப்படி இருக்கேன்னா, ஒரு பசுவைப் போல இருக்கேன்.
மிருகத்தைப் போல அவ்வளவு அறிவற்றவனாக நானிருக்கிறேன்.🐄🐄🐄
இப்படி இருக்கும் போது பெரிய பிரபுக்களுக்கும், ராஜாக்களுக்கும் என்னிடத்தில எப்படி ப்ரீதி உண்டாகும்?
ஆனா எனக்கு அவாளோட ப்ரீதி வேண்டாம்’ ன்னு சொல்றார்.🙌🙌🙌
பதிவு 46.. 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: சி’வ : *ஸ்தாணுர்*
பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
*உறுதியானவர் உறுதி அளிப்பவர்*
அந்த உடும்பின் மேல் தெறித்தது.
அந்தத் தண்ணீரை அருந்திய உடும்பு திகைத்துப்போய் நின்றது.
திருமலைக்குச் சென்று ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் மீண்டும் மதுராந்தகம் ஏரிக்கரையில் அந்தத் திருமால்
அடியார்கள் உணவு சமைத்து உண்டார்கள். ஆனால், இம்முறை அவ்விடத்தில் அந்த உடும்பைக் காணவில்லை.
அதை விரட்டவேண்டும் என்று காஞ்சியில் இருந்த யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரை அழைத்தான் மன்னன்.
அவரும் தன் சீடர்களுடன் அரண்மனைக்கு வந்தார்.
சிறிது நேரம் தியானம் செய்து விட்டு, மந்திரத்தால் தூய்மையாக்கப்பட்ட நீரை
இளவரசிமேல் தெளித்தார்.
“ஏ பிசாசே! இந்தப் பெண்ணை விட்டு ஓடிவிடு!” என்றார்.
“ஏ உடும்பே! உன்னைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்! உன் முன்பிறவி பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.🙌🙌🙌
படிக்க வேண்டும் பாடம் பலவென்றே பார்வைக்குள் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்தேன்...
மின்சாரம், சாரம் இன்றி போனது
மனமதை காரமாக்கி வலி எடுக்க செய்தது...
மெழுவர்த்தி ஒன்று சிரித்தது ...
என்னை ஏற்றிவிடு ... இருள் அதை கொல்கிறேன் என்றே ...
வேறு வழி இன்றி சொன்னபடி செய்தேன் ...
இருள் கொஞ்சம் மரணப் பிடியில் ...
தெறித்த வெளிச்சத்தில் உண்மை ஒன்று கண்டேன் ..
உள்ளம் மெழுகு போல் கரையக் கண்டேன்
உன்னையே அழித்து இருள் அதை கொல்கிறாய்...
உறவுகள் பல இருந்தும் உயிர் துறக்க வருகிறாய் ...
என்ன சுகம் கண்டாய் ... ஏன் இந்த தியாகம் ....
யாகம் போன்ற உன் வாழ்வு காகம் போல் கரைய வேண்டுமா ??
சிரித்தது மெழுகு வர்த்தி ...
பிறருக்காக வாழவே பிறவி எடுத்தேன் ...
பிறர் சுகம் காணவே சுவாசம் புரிந்தேன் ...
பிறர் பாராட்டுக்கும் தாலாட்டுக்கும் நான் என் தரம் குறைக்க மாட்டேன் ...
இந்த குணம் எங்கு கண்டாய் ?
உனக்கும் குரு உண்டோ உன் வாழ்வும் இப்படி மலர என்றேன் ..
ஜடமாய் பிறந்தேன் மடத்தில் வளர்ந்தேன் ... குருவாய் ஒருவன் வந்தான் என் குலம் தழைக்க ...
மாளிகை இல்லை ஆபரணங்கள் இல்லை ..
கோபரங்கள் யாவும் அவன் பாதம் குனிந்தே பெருமை அடைந்தன ...
சாமரம் இல்லை காமன் அங்கு வரவில்லை ...
சறுக்கும் வாகனங்கள் இல்லை
பதவிகள் இல்லை பந்தங்கள் இல்லை ...
அவனிடம் சென்றால் இல்லை என்பதே இல்லை ....
வாழ்ந்தால் இவனைப் போல் வாழவேண்டும்
வீழ்ந்தாலும் பிறர் வாழ மண்ணில் சாய வேண்டும் ...
வாழ்ந்து பார் பிறர் வாழ ...
அதில் வரும் சொர்க்கம் மேலேயும் இல்லை கீழேயும் இல்லை ...
பெரியவா எனக்குத் தந்த ஆசிகளை உனக்குத் தருகிறேன் ..
என் மூச்சு நிற்கும் முன் உன் வாயால் கேட்க வேண்டும்
*ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர...*
கங்கை கொண்ட குடத்தை உடைத்தே கடைசி சொட்டு நீரை உருகும் மெழுகு வர்த்தியின் வாயில் தெளித்தேன் ...
பலமாய் எரிந்து பரமன் அவன் பாதம் அடைந்தது .
பெரிய பாடம் ஒன்று கற்றுக்கொண்டேன் ..
நான் படிக்கும் பாடங்கள் இனி தேவை இல்லை என்றே.... 🙌🙌🙌
Superb ... Hara Hara Shankara... ஜய ஜய சங்கர 💐💐🙏🙏
*பதிவு 25* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா 7
தங்க ஒட்டியாணம் பூண்டவளும்
( *கரி-கலப-கும்ப* )
யானையின் மஸ்தகம் போன்ற ( *ஸ்தன-நதா* )
ஸ்தனங்களால் சற்று வளைந்த உருவுடன், மத்த்யே - இடையில் ( *பரீக்ஷிணா* )
மெலிந்த; *சரத்-சந்த்ரவதனா* - சரத்கால பூர்ண சந்திரனையொட்டிய முகம்; *கரதலை* : - கரங்களால்; *தனுர் பாணாந் பாசம் ஸ்ருணி-மபி* -
கரும்புவில் புஷ்ப பாணம், பாசம், அங்குசம் ஆகியவை; *ததானா - தரித்த;* *புரமதிது* : - முப்புரத்தை எரித்த சிவன்;
*ஆஹோ-புருஷிகா* ஆச்சரியமான குணமுடைய பராசக்தி (ந:) எங்கள் ( *புரஸ்தாத்* ) எதிரில் ( *ஆஸ்தாம்* ) எழுந்தருளட்டும்.
சிவ சக்தி தத்துவத்தை குறிக்கும் சொல் ..
ஆதி சங்கரர் மிகவும் அருமையாக இந்த சொல்லை கை ஆண்டிருக்கிறார் ..
இதை விளக்கி சொல்லவே 1000 பதிவுகள் வேண்டும் ...
நாளை இன்னும் ஆழமாக அலசுவோம் .
விளங்கியவுடன் நாம் எல்லோரும் *ஆஹா* *புருஷிகா* என்று ஆச்சரியப்பட்டுப் போவோம் .... 👍👍👍
2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ
3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
4. சிதக்நிகுண்ட ஸம்பூதா
5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா
7. சதுர்பாஹு ஸமந்விதா |
8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா
9.காராங்குசோஜ்ஜ்வலா ||
எதற்கும் மூலமாக இருப்பவள் தான் தாய் ...
அம்பாளுக்கு மூலா தாரா என்று ஒரு திருநாமம் உண்டு .
குண்டலியில் மூலாதாரமாய் சுருண்டு பாம்பு போல் படுத்து இருக்கிறாள் ...
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல சொல்ல அவள் எழுந்து மேலே நம்மை ஆயிரம் கமலங்கள் உள்ள பரமேஸ்வரன் களி நடம் புரியும் இடத்தில் அமுதம் சொரியும் அந்த சுகத்தில் நம்மை அவனுடன் ஐக்கியமாக்குகிறாள் ... 🌷🌷🌷
உதாரணம் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் வாழ்க்கை நிர்மூலம் என்று ..
இது பெரும் தவறு ... ஏன் என்று நாளை பார்ப்போம் ...🙌🙌🙌
(My experiences... Ravi ...Episode 117🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
As you start to walk on the way, the way appears.
Being challenged in life is inevitable, being defeated is optional.
Many in ngw reached a new milestone of having heard his brag for more than 1000 times .
Since I was frequently travelling with him to mumbai i heard his stories umpteen times ..
One day when we were returning together from mumbai he repeated his success stories till the car made a sudden halt .. all tyres could not bear his stories and allowed to let go the air ....
*Story 1* very thrilling and nail biting, horror , suspense fights meant for families ... 👍👍👍
This is what I expect from every one here ..
i use my episode just as a scapegoat but more with the intent to bring the best in others with whom I travelled in my career journey ... life is too short and we may not go through the same cross roads again .
So the blessings of a bliss is talk , write good about others with gratitude .
We may not get adequate days to thank all those who helped us in shaping our life but suffice even to recall a few and tell the world we got the best ... Thanks once again 👍👍👍👍👍
If I were in his position would like to remain 40000 ft high .
A gentleman to the core ... As he pointed out correctly thanks to SDK for bringing NGW alive for getting the best gems in our life . 🙌🙌🙌🙌🙌
நரகாஸுர வதம்; ஸத்யபாமாவின் பங்கு
உடனே கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷபுரத்துக்குப் புறப்பட்டு விட்டார்.
ஸத்யபாமாவை எதற்கு அழைத்துக்கொண்டு போனாரென்றால், அவள் பூமாதேவியின் அவதாரம்தான். ருக்மிணி, ஸ்ரீதேவி. பாமா பூதேவி. பொதுவாக ருக்மிணிதான் அடக்கம் முதலான உத்தம குணங்கள் உள்ளவள், பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்று நினைக்கிறோம்.
பகவான் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஊருக்குள்ளே வந்து, பாஞ்சஜன்ய (சங்க)த்தை ‘பூம் பூம்’ என்று முழக்கி அஸுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.
கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணுவின் கதையான கெளமோதகீ முதலானதுகளையும் தரித்திருக்கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ணரையே மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது.
முரன் கதை முடிந்ததும் அவனுடைய ஏழு புத்திரர்களும் வந்து யுத்தம் பண்ணி, அவன் போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள்.
கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறிக் கொண்டு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான்
அன்று விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று!
இது நடந்தது ஒரு ஆச்வின மாஸத்துக் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசியிலாகும். மறுநாள் அமாவாஸ்யை.
ஆச்வினம் என்பதை ஆச்வியுஜம் என்றும் சொல்வதுண்டு. நம்முடைய புரட்டாசி அமாவாஸ்யைக்கு மறுநாளான ப்ரத்மையிலிருந்து ஐப்பசி அமாவாஸ்யை முடிய இருக்கிற சுமார் முப்பது நாளுக்கே ஆச்வினமாஸம் என்று பெயர். அந்த மாசத்தில்தான் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் நரகாஸுரவதம்.
ஸத்யபாமாவேதான் நரகனை ஸம்ஹாரம் பண்ணினது என்று இன்னொரு விதமாகவும் சொல்வதுண்டு.
யாரானாலும், இரண்டு பேருமே அதிலே ஸந்தோஷப் பட்டு, லோக க்ஷேமத்தையே புத்ர நாசத்தை விடப் பெரிதாக மதித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
*பதிவு 25 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ॥ ५ ॥
ஸ்ம்ருʼதௌ சாஸ்த்ரே வைத்³யே சகுனகவிதாகா³னப²ணிதௌ
புராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: ।
கத²ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி மயி கோऽஹம் பசுபதே
பசும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ 5॥
நான் பசு போல அறிவற்றவனா இருக்கேன்.
நீங்கள் பசுபதி – எல்லா ஜீவராசிகளுக்கும் தலைவர் நீங்க தான்.
இங்க நான் வந்து பிறக்கறதுக்கு நானா காரணம்?
பரமேஸ்வரன் அல்லவா காரணம்!
அதனால மரம் வெச்சவன் தண்ணி விடுவான் என்கிற மாதிரி நீதான் என்னை காப்பாத்தணும்.🙏🙏🙏
நான் இந்த உலகத்துல ஆனந்தமாக இருந்துப்பேன்.
நீங்கள் ஸர்வக்ஞர். எல்லாம் அறிந்தவராக இருக்கேள்
*பிரதித க்ருபயா* –
உங்களுடைய கருணையை உலகமே பேசறது.
புகழ் பெற்ற உங்களுடைய கருணை இருக்கு. *விபோ* – எங்கும் நிறைந்து இருக்கேள்.
அதனால நான் ஒரு ராஜாவை தேடி போக வேண்டாம்.
ராஜா கிட்ட போயி அவருக்கு என்ன தெரியும்?
நமக்கு அது தெரியுமா?
அவரை திருப்திப் படுத்தி, அவர் கிட்டயிருந்து சம்பாதிச்சு வாழ்க்கையை நடத்தணும்னு நான் நினைக்க வேண்டாம்.
நான் இங்க இருந்த இடத்துலேயே உன்னுடைய க்ருபை யினால பிழைப்பேன்.
உன்னுடைய கிருபையினால என்னை காப்பாத்துன்னு சொல்றார்.
இது நடக்கும்🌷🌷🌷
கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள், கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்;
துடித்தாள்; மின்போல்; உயிர் காப்பச் சோர்ந்தாள், சுழன்றாள்; துள்ளினாள்;
குடித்தாள் துயரை, உயிரோடும் குழைத்தாள்; உழைத்தாள், குயில் அன்னாள்".
கணவனை இழந்த பெண்களிடத்து இயல்பாக நிகழும் செயல்களை இங்கே கவிஞர் பெருமான் முறைப்படுத்துகிறார்.
"விழுந்தாள்; புரண்டாள்: உடல் முழுதும் வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள், எழுந்தாள்; இருந்தாள்; தளிர் கரத்தை நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்; 'கொழுந்தா! என்றாள், 'அயோத்தியர் தம் கோவே! என்றாள்; எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ! என்றாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள்".
*புனித்*
========
*புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.*
*ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு*. *முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்*.
- *
-
*படித்ததில் பிடித்தது தங்களுக்கு பிடித்தால் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்* 👨🏻⚖️
பதிவு 47. 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: சி’வ : *ஸ்தாணுர்*
பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
*உறுதியானவர் உறுதி அளிப்பவர்*
திருவாய்மொழிப் பாசுரங்களைக் கேட்டதன் விளைவாகவும், திருமால் அடியவனான
ஒரு சிறுவன் வாய் கொப்புளித்த தீர்த்தம் உன்மேல் பட்டதன் விளைவாகவும் தான் இன்று ஒரு பண்டிதனாக விளங்குகிறாய்.
உன் மந்திரம் என்னை எதுவும் செய்யாது!
உன் சீடர்களுள் ராமாநுஜர் என்று ஒரு மகான் இருக்கிறாரே!
அவரது இரு திருவடிகளையும் என் தலைமேல் வைக்கச்சொல்!
நான் இளவரசியின் உடலை விட்டுச் செல்கிறேன்.
யாதவப்பிரகாசரிடம் அப்போது சீடராக இருந்த ராமாநுஜர் தம் இரு திருவடிகளையும் அந்தப் பெண்ணின் தலையில் வைக்க,
பிசாசும் அவளை விட்டு விலகியது,
புளியமரமும் பெருத்த ஒலியுடன் கீழே சாய்ந்தது.
ஏற்கெனவே ராமாநுஜர் தன்னை மிஞ்சிய
சிஷ்யராக விளங்கியதைக் கண்டு பொறாமை கொண்ட குரு யாதவப்பிரகாசர், இப்போது தன்னுடைய முன்பிறவியின் வரலாற்றையும்,
ராமாநுஜரின் மேன்மைகளையும் அறிந்ததால் மேலும் ராமாநுஜர் மேல் பொறாமை கொண்டார்.
ராமாநுஜரையே கொல்லத் துணிந்து அவரைக் காசியாத்திரைக்கு அழைத்துச் சென்றார்.🤔🤔
மாங்கல்யம்
தந்துனானே மம ஜீவன
ஏதுனா கண்டே பத்னாமி.
சுபகே த்வாம் ஜீவ.....
வேதியர் ஓத விழுந்த மூன்று முடிச்சுக்கள் நிறைந்த மண வாழ்வை நிரந்தரமாக்கின....
அங்கே யாரும் கேட்கா சிரிப்பொலி ...
காதை கொஞ்சம் கழுதை போல் நீட்டினேன் ...
சிரித்தது வாழை இலை ... பச்சை பரிமள பசுங்கொடியை போல் ...
என்னால் அன்றோ இந்த திருமணம் ..
நான் இல்லை எனில் நடக்குமோ ஒரு விவாகம் இது போல் ..
விவேகம் உனக்கு இல்லை ...
வீண் வம்பு எதற்கு ?
நானே வெற்றிலை ..
சாப்பிட்டபின் யாவரும் தேடுவர் என்னையே ..
உன்னையே தூக்கி நாய்க்கு போடுவர்...
கருவேப்பிலை கண் சிமிட்டியே சொன்னது ..
உங்கள் விவாகம் விவேகம் இல்லா பிரவாகம் ..
பாகம் தந்த மாதொரு பாகன் போல் நானே சிறப்பு ...
மணம் செய்யும் யாவரும் மனம் நாடி என்னையே கலப்பர் தான் உண்ணும் உணவிலே ...
வாழையிலை குப்பை தொட்டியிலே
வெற்றிலை வீதியின் ஓரத்திலே
இதுவோ வாழ்க்கை ?? என்றது கருவேப்பிலை
வாழை இலையும் வெற்றிலையும் விழுந்து விழுந்து சிரித்தன ..
உணவில் சேர்ப்பவர் முதலில் இலையில் தள்ளி வைப்பது உனையன்றோ ..
உன் வாழ்க்கை சில நிமிடங்களே அன்றோ ...
அங்கே மூன்றும் பார்த்திருக்க
வில்வமும் துளசியும் சிவானந்த லஹரீயையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் உரக்க சொல்லிக்கொண்டே
கை வந்த ஆறும் தீ வந்த தலையும் தன்னுள் கொண்ட பெரியவாளின் திருமுடியிலும் திருவடிகளிலும் சிறக்கும் கமலத் திருவாய் பணிந்தன ...
சிதறி ஓடின கூட்டம் அங்கே மலர் பிரசாதம் தனை வாங்க ...
அடக்கம் வேண்டும் ஆணவம் கொண்டால் தானவர் ஆகி விடுவோம் ...
இறைவன் படைப்பில் எல்லோரும் சமமே ..
நாய் தின்னும் இலையும் தெருவில் துப்பும் வெற்றிலையும் தள்ளி வைக்கும் கரிவேப்பிலையும் போல் தலைக்கனம் இல்லை எனில்
தாயென வரும் பாதங்கள் நம் சென்னியில் பதியாதோ...
மூவர் சிரித்த சிரிப்புனிலே
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர என்றே புது சங்கீதம் பிறந்தது அங்கே .... 🌷🌷🌷🌷🌷
உன் நாமம் என்ன கற்கண்டோ கரும்பு சாறோ...
கனியும் தமிழோ முக்கனியின் சுவையோ மூந்தேவர் பெற்ற
பேறோ....
பிச்சி மொய்த்த கண்ணங்கரிய குழலோ
துப்பும் நிலவோ அல்லியம் கோயில் கொள்ளும் அம்பலமோ
நாமம் அதை சொல்லும் போதே ஈ வந்து மொய்க்கும் அதிசயம் கொஞ்சம் சொல்வாயோ...
சொக்கனும் சொக்க வைத்த மோகினியும் இம்பூமியில் தவழ விட்ட முகிழ் நகையே .....🙏🙏🙏🌷🌷🌷
2. ஸ்ரீ மஹாராஜ்ஞீ
3. ஸ்ரீமத்ஸிம்ஹா ஸநேச்வரி |
4. சிதக்நிகுண்ட ஸம்பூதா
5. தேவகார்யஸமுத்யதா ||
6. உத்யத்பாநு ஸஹஸ்ராபா
7. சதுர்பாஹு ஸமந்விதா |
8. ராகஸ்வரூப பாசாட்யா க்ரோதா
9.காராங்குசோஜ்ஜ்வலா ||
ஸ்ரீ மாதாவாக அவள் இருக்கும் போது வேறு என்ன மனக்கவலை ...
இழுவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் இனி என் குறை என்றே பாடினார் பட்டர் ... ஒரு குறையும் நம்மை அண்டாது .. இது சத்தியம் 🌷🌷🌷👍👍👍🙏🙏🙏
*பதிவு 26* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021.. வியாழன்
தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா 7
சௌந்தர்ய லஹரீயை சொல்பவன் வாழ்நாள் முழுவதும் ஒரு கவியாக இருப்பான் ( கவி என்றால் குரங்கு அதுவல்ல இங்கே ) 👌👌👌
நாம் நம் மன ஓட்டத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அதுதான் புருஷிகா ... வெறும் உடல் என்பது potential energy அதில் சிந்தனைகள் உயிர் கொண்டு ஓடும் போது அதுவே kinetic energy யாக மாறுகிறது ...
பரப்பிரம்மம் உருவமோ நிறமோ உணர்ச்சியோ இல்லாமல் தனித்து இருக்கிறது அதுதான் சதாசிவம் ... அதற்குள் ஒரு லேசான அதிர்வு .. இப்படியே நாம் இருந்தால் உலக வியாபாரம் எப்படி நடக்கும் ... உயிர்களுக்கு யார் அழியா முத்தியும் வீடும் தருவார்கள் என்று சிந்திக்க தொடங்கியது ... அந்த சிந்தனைக்கு ஒரு பெண் உருவம் தந்தது ... ஒரு பாதி ஆணாகவும் ஒரு பாதி பெண்ணாகவும் பரப்பிரம்மம் தன்னை இரண்டாக்கி கொண்டது ...
இன்னும் அலசுவோம் ....🌷🌷🌷🌷🌷🌷
(My experiences... Ravi ...Episode 118🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
Many may not be knowing about Mr Wagh .. he was a senior director in L&T 's board and was in charge of electrical business which is recently sold to Schneider Electric Madh works , ahamednagar works were all under his direct control .
RWK was in charge of ahamednagar works .
He claimed that he was workaholic and like lord Krishna in His bagavat geeta said once you are in battle field, the opponent irrespective of what relationship he was enjoying with us is our sole enemy ..
RWK once he entered into work battle field he followed what lord krishna preached to arjuna ...
One day it was full moon day , it was pouring cats and dogs and no lights were on the road because it was day time .
Suddenly one plymouth car came inside the plant and one tall little hefty got down from it and walked towards RWK 's cabin ...
He knocked his door but of no avail ... 🤔🤔
"எண்ணா மயிலோடும் இந்தது நின்
புண்ணாகிய மேனி பொருந்திடவோ
மண்ணார் உயிரே! இமையோர் வலியே
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!"
*பதிவு 26 Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
स्मृतौ शास्त्रे वैद्ये शकुनकवितागानफणितौ
पुराणे मन्त्रे वा स्तुतिनटनहास्येष्वचतुरः ।
कथं राज्ञां प्रीतिर्भवति मयि कोऽहं पशुपते
पशुं मां सर्वज्ञ प्रथित कृपया पालय विभो ॥ ५ ॥
ஸ்ம்ருʼதௌ சாஸ்த்ரே வைத்³யே சகுனகவிதாகா³னப²ணிதௌ
புராணே மந்த்ரே வா ஸ்துதினடனஹாஸ்யேஷ்வசதுர: ।
கத²ம் ராஜ்ஞாம் ப்ரீதிர்ப⁴வதி மயி கோऽஹம் பசுபதே
பசும் மாம் ஸர்வஜ்ஞ ப்ரதி²த க்ருʼபயா பாலய விபோ⁴ ॥ 5॥
ஏகோ ப⁴வதி ஸ ஜந்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ॥ 57 ॥
ன்னு மூக கவி சொல்ற மாதிரி, ஊமையா இருந்தா கூட ஒரு ஜந்து வாட்டம் படிப்பில்லாதவனா இருந்தா கூட ஒரு க்ஷணம் காமாக்ஷின்னு சொன்னா போதும்,
உலகத்துலேயே தன்னிகரற்ற கீர்த்தியோட விளங்குவான்னு சொல்றார்.
யோசிச்சு பார்த்தா மஹா பெரியவாளே காமகோடி பீடத்துக்கு வந்த போது, முதல்ல English படிப்பு கொஞ்ச நாள் படிச்சா.
காமகோடி பீடதுக்கு யதேச்சையா வந்தா.
வந்த போது அவருக்கு நேரடியா சொல்லித் தரக் கூடிய குரு கூட இல்ல.
அவரோட குரு ஸித்தி ஆயிட்டார்🌷🌷🌷
ஆனா இப்படி உலகமே வியக்கும் அளவுக்கு எல்லா வித்தைகள்லேயும் பாண்டித்யத்தோடு, ஜகத்குருவா பெருமையோட விளங்கினார்னா அவர் ‘ *அம்மா, காமாக்ஷி’* ன்னு அந்த தெய்வத்தை நம்பினதுனால தானே தவிர அவர் முயற்சி பண்ணினதுனால இல்ல. 👣👣👣👣
பதிவு 48. 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: சி’வ : *ஸ்தாணுர்*
பூதாதிர் நிதிரவ்யய: |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபுரீச்’வர: //4
*உறுதியானவர் உறுதி அளிப்பவர்*
ராமாநுஜருக்கு அவரது தம்பி கோவிந்தபட்டர் தெரிவிக்கவே,
ராமாநுஜர் யாத்திரையைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு
காஞ்சிபுரத்துக்குத் திரும்பினார்.
பின்னாளில் தன் தவறுகளை உணர்ந்த யாதவப்பிரகாசர், திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த
ராமாநுஜருடைய திருவடிகளைப் பற்றி அவருக்குச் சீடரானார். தான் செய்த தவறுகளுக்குத் தன்னை மன்னித்தருளும்படி
ராமாநுஜரை வேண்டினார்.
ராமாநுஜருடைய திருவடி சம்பந்தத்தால் முக்தியும் பெற்றார்👍👍👍
ஏனெனில் தன் கருணையால் உடும்பாக இருந்த ஒருவரை யாதவப்பிரகாசர் என்னும் பண்டிதராக்கி,
அதன்பின் அவரை ராமாநுஜருக்குச் சீடராகவும் ஆக்கி,
இறுதியில் அவருக்கு எம்பெருமான் முக்தியும் அருளிவிட்டான்.
இவ்வாறு எல்லையில்லாத, அழிவில்லாத தன் அருட்பார்வையால் ஈ, எறும்பு முதலிய உயிரினங்களுக்குக் கூட கருணை புரிந்து
அவற்றை ஜனன-மரண சுழற்சியிலிருந்து விடுவிப்பவனான எம்பெருமான் ‘ *ஸ்தாணு* :’ என்றழைக்கப்படுகிறான்.
“ *ஸ்தாணவே நம:”* என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் திருமாலின் எல்லையற்ற கருணையை அநுபவிக்கலாம்.🌷🌷🌷
பூமாதேவியின் பிரார்த்தனை
இப்படிச் சாகிற சமயத்தில்தான் நரகாஸுரன், தான் அழிந்த தினத்தை லோகமெல்லாம் மங்கள ஸ்நானம் பண்ணி மங்களோத்ஸவமாகக் கொண்டாடி மகிழ வேண்டும் என்று வேண்டிக் கொண்ட்தாக ஒரு version.