அபிராமி அந்தாதி - நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்! 3
அபிராமி அந்தாதி
A recap ..3
நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!
நெருப்பின் நடுவே பாடிய நூறு பாடல்கள்!
வாருங்கள்...
அதோ கோயில் யானை மாலையுடன் வரவேற்கிறது!
கஜ பூஜை முடித்து, பின்னர் கோ பூஜையில் அன்னை மகாலஷ்மியை வளமுடன் வேண்டிக் கொள்வோம்!
ஆலயத்துக்குள் நுழைந்து விட்டோம்!
கள்ள வாரணப் பிள்ளையாரைத் தரிசித்து,
பின்னர் மிருத்யுஞ்ஜயேஸ்வரர்-பாலாம்பிகையைச் சேவிப்போம்!
நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆயுளையும் அருள வணங்கி மகிழ்வோம்!
இதோ அப்பனின் சன்னிதி!
அமிர்த கடேஸ்வரன் குடம் போலவே தெரிகிறான்!
வழியில் இது என்ன இம்புட்டு மல்லிக் கொடிகள்?
ஜாதி மல்லி தான் தல விருட்சம்!
மோகினித் திருக்கோலத்துக்கு உகந்த மலர் ஜாதி மல்லி அல்லவா?
மலர்கள் சுவாமிக்கு மட்டுமே சார்த்தப்படுகின்றன!
தேவார மூவரும் அப்பனைப் பாடி உள்ளார்கள்!
திருநீற்றுப் பிரசாதம் தரித்துக் கொண்டு, அம்மாவைப் பார்க்கச் செல்லலாமா?🙌🙌🙌
அழகிய கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட அபிராம சுந்தரி சன்னிதி!
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசை!
சன்னிதி எங்கும் மின்னி மினுக்கும் தீபங்கள்!
சாம்பிராணி அகிற் புகை!
செண்டை, கொம்பு, கோல், சங்கு, நாதசுர மங்கல வாத்தியங்கள் முழங்குகின்றன!
மேடையில் அம்பாளுக்குச் செய்ய இருக்கும் சோடஷ உபசாரம்!
பதினாறு வகையான உபசரிப்புகள்!
தீபகலசம் முதலான பூசைப் பொருட்கள்!
இதோ திரை விலகுகிறது!
ஜகத்ஜோதி,
ஜோதி ஸ்வரூபிணியாய்,
மதிவதன பிம்பமாய் அம்பாள் ஜொலிக்கின்றாளே!🔥🔥🔥
அண்டம் எல்லாம்
பூத்தாளை!
மாதுளம் பூ நிறத்தாளை!
புவி அடங்கக்
காத்தாளை!
ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை
சேர்த்தாளை!
முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!
ஐந்தடக்கு தீபத் தட்டு அன்னையின் திருமேனிப் பிரதிட்சணமாய்ச் சுழல்கிறது!
எல்லாரும் கூடி இருந்து, குளிர்ந்தேலோ-ன்னு சேவித்துக் கொள்ளுங்கள்!
பாதபத்ம பீடம்! தாமரைத் திருவடிகள்!
வெள்ளி மெட்டி பிஞ்சு விரல்களில் கொஞ்சுகிறது!
காற்சிலம்பு மின்னுகிறது!
அம்மாவின் பாதங்களிலே, சேலையின் விசிறி மடிப்பு அருவியாய் வந்து விழுகிறது!
அண்ணனைப் போலவே பச்சைத் திருமேனி!
அந்தப் பச்சை மேனியிலே, அரக்குச் சிவப்பிலே, பட்டுச் சீலையிலே பார்வதி ஜொலிக்கின்றாள்!
(பாதாரவிந்த தீப சேவை)🌷🌷🌷🌹🌹🌹
அண்ணன் அபிராமன்! தங்கை அபிராமி!
அவர்களின் தரிசனமே அபி என்னும் இன்பம் கொடுத்து, ரமிக்க வைக்கிறதே!
அபிராம இங்கு வருக! மைந்த வருக! மகனே இனி வருக! என்கண் வருக! எனது ஆருயிர் வருக! வருகவே!
*அபய ஹஸ்தம்* = அஞ்சேல் எனுமொரு கரம்!
*வரத ஹஸ்தம்* = வா, தந்தேன் எனுமொரு கரம்!
கரங்களிலே கலகலவென வளை குலுங்க,
புறங்களிலே ஜிலுஜிலுவென பூமாலை தொங்க,
மார்பணியும், கழுத்தணியும், அத்தாணிப் பூணும், அட்டிகையும் தவழ்ந்திலங்க,
பின்னிரு கைகளிலே சக்கரமும், சங்கும் ஏந்திச் சேவை சாதிக்கின்றாள்!
நமஸ்தேஷூ மகாமாயே,
ஸ்ரீபீடே, சுர பூஜிதே!
சங்கு சக்ர கதா ஹஸ்தே, மகாலக்ஷ்மீ, நமோஸ்துதே!
(கரதல கமல தீப சேவை)🥇🥇🥇
👌👌👌👌👌👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐
Comments
அமைச்சன் மகோதரன் அவனைத் தடுத்துப் பெண்ணைக் கொல்லுதல் வீரர்க்கு அழகல்ல என்று தடுத்து விடுகிறான்.
அமைச்சனின் அறிவுரை கேட்டு சினம் தணிகிறான் இராவணன்.
பகைவர்களின் சிரங்களை கொண்டன்றி மீளேன் என்று வஞ்சினம் கூறிவிட்டு இராவணன் போர்க்களம் போகிறான்.
*பதிவு 63*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சில சமயம் நமக்கு வந்து நம்ம உடம்ப பத்தி இழுக்கான ஒரு எண்ணம் இருக்கும்,
பெண்ணா இருந்தா இந்த பெண் ஜென்மத்துல பல கஷ்டங்கள்-னு தோணும்,
வேற ஒரு பிறவியா இருந்தா இது குறைவான பிறவி நமக்குன்னு தோணும் ,
எல்லா பிறவிகளிலும் உடம்புங்கறது மஜ்ஜை, மலம், மூத்ராதிகளும் ரொம்ப அதுக்கு மேல ஒரு வெறுப்பு வர்றது, ஆனால் இந்த உடம்ப வந்து, வெறுக்காமல் அதுக்கு வேண்டிய அளவுக்கு அதை பாத்துக்கணும், ஏன்னா
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே
ன்னு திருமூலர் திருமந்திரத்தில் சொல்றார்
பதிவு 82... 12th Sep 2021🙏🙏🙏
ஸர்வ : ச’ர்வ: சி’வ : ஸ்தாணுர்
பூதாதிர் நிதிரவ்யய : |
ஸம்பவோ பாவனோ பர்த்தா
ப்ரபவ: ப்ரபு *ஈச்’வர*: //4
👍👍👍
*ஈஸ்வராய நம* பரமேஸ்வரனாய் இருப்பவர்
ஆளுமைத் திறனோடும், தலைமைப் பண்புகளோடும் விளங்குபவன் 🙏🙏🙏
அந்தணரின் ஆறு பிள்ளைகளையும் அவரிடம் ஒப்படைத்தான்.
இச்சம்பவத்தை நம்மாழ்வார்,
“இடரின்றியே ஒருநாள் ஒருபோழ்தில் எல்லா உலகும் கழியப்
படர்ப்புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடனேறத் திண்தேர்க் கடவிச்
சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயரிலனே”- என்று திருவாய்மொழியில் பாடியுள்ளார்.
தனது விருப்பப்படி தானே எம்பெருமான் உருவாக்கிக்கொண்டதால், அவன் ‘ஈஸ்வர'’ என்று அழைக்கப்படுகிறான்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 36-வது திருநாமம்.
ஈஸ்வர என்று தினமும் ஜபம் செய்பவர்கள் ஹரனையும் சேர்த்தே வணங்குகிறார்கள்
குன்றாத இளமையோடும் ஆரோக்கியத்தோடும் திகழ்வார்கள்🙏🙏🙏
Uruvai aruvai uladhai iladhaimaruvai malarai maniyai oliyaikaruvai uyirai gadhiyai vidhiyaiguruvai varuvai arulvai guhaney
O! Lord Muruga you are the one with the form, you are also one without a form.
You are the one who has it all, and you are the one who does not have it all, you are present in the smallest, in the flower, in the ring of the bell, and in the Light.
You are the embryo, you are the life, you are the destiny, and you are the fate.
Please come upon us as our Guru and bestow your blessings.👣👣🏵️🏵️🏵️🏵️
சந்தனம் மணக்கும் செந்தமிழ் குமரன்
தன்னருள் பொழிவான் நெஞ்சே !
நெஞ்சே தரணியில் எதற்கும் அஞ்சேல் !!🦚
கந்தனின் கடைக்கண் உந்தனின் பக்கம் கவலைகள் உனக்கேன் நெஞ்சே ?
நெஞ்சே ! வருவது வரட்டும் அஞ்சேல் !💐
சந்ததம் குகனை சிந்தையில் வைத்தால் சஞ்சலம் வருமோ நெஞ்சே ? 👌
நெஞ்சே ! சத்தியம் மறவேல் அஞ்சேல் !! 👍
தந்தையும் மகன்பால் தத்துவம் கற்றான் என்றபின் எல்லாம் அவனே ! 🙏
நெஞ்சே ! என்றென்றும் எங்கும் அவனே !!🏵️
சண்முக நாதன் அன்பெனும் கனியை கனிந்து சுவைப்பாய் நெஞ்சே !
நெஞ்சே ! தாகத்தை தனிப்பாய் நெஞ்சே !
நெஞ்சே ! தரணியில் எதற்கும் அஞ்சேல் 🦚🦚🦚
ullam urugum anbu
padaiththanai,
pathma padhayugam soodum pani enakke
adaiththanai,
nensaththu azhukkaiyellaam nin arutpunalaal
thudaiththanai,-
sundhari – nin arul edhenru solluvadhe. 27🏵️🏵️🏵️🏵️
ఉటైత్తనై వఞ్చప్ పిఱవియై; ఉళ్ళమ్ ఉరుకుమ్ అన్పు
పటైత్తనై; పత్మ పతయుకమ్ చూటుమ్ పణి ఎనక్కే
అటైత్తనై; నెఞ్చత్తు అఴుక్కై ఎల్లామ్ నిన్ అరుట్పునలాల్
తుటైత్తనై; చున్తరి! నిన్నరుళ్ ఏతెన్ఱు చొల్లువతే.
When I pray at Your lotus Feet 👣, You cleanse the karma - impurities which I hv accumulated over several janmas of not worshipping you... 👌👌👌
You ignite my mind which limitless love for you and also burn away dirt brought in through the doors of my senses . 🏵️🏵️🏵️
In this way , You hv ensured that the circle of birth is cut and I'm liberated from its vicious hold ... 👍👍👍
How can I express your infinite mercy O Goddess !!!💐💐💐
நம்முடைய பண்டைய நூல்களைப் பார்த்தால் இப்படி குருகுலம் நடத்திய குருமார்கள் எத்தனை உசந்த குணவான்களாக, அன்புள்ளம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்களென்று தெரிகிறது.
“நிறைகுடம் தளும்பாது” என்பது இங்கே இன்னொரு விதத்திலும் தெரிகிறது.
கௌதமருடைய பிள்ளை ச்வேதகேது கொஞ்சம் தலைகனம் உள்ளவன். தலைகனத்துப் போனால் உள்ளே எப்படி வித்யை இறங்கும்?
*பதிவு 64* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
ஆதிசங்கரர் மதப் பிரசங்கம் செய்தவர் அல்ல.
அவர் தத்துவவாதி.
ஏதோ ஒரு மதத்தையோ ஒரு ஆசாரத்தையோ பிரச்சாரம் செய்தவரல்லர்.
மதங்களுக்கு உயிர் மூச்சான ஆத்ம வித்யையை உபதேசித்தவர்.
மதம் உயிர் என்றல், தத்துவம் ஆத்மாவைப் போன்றது.
ஆதிசங்கரர் ஆத்மாவை விளக்கியவர்🏵️🏵️🏵️
நியமம், ஆகமம் இவற்றை நம் பாரதத்தின் இந்து மதம் ஆதாரமாகக் கொண்டுள்ளது.
நியமம் என்றால் வேதங்கள்.
ஆகமம் என்றால் தந்திர சாஸ்திரம்.
அதே போல் மந்திர சாஸ்த்திரத்தை ஆதாரமாகக் கொண்ட ஸ்ரீ வித்யையாகிய தந்திரம், பிரம்ம வித்யையாக ஆதிசங்கரருக்கு தரிசனமளித்தது.
அதனால்தான் அவர் தன் பீடங்களில் ஸ்ரீ வித்யையை பிரதிஷ்டை செய்தார்.
இப்பீடங்களை ஆதாரமாகக் கொண்டு, அவற்றை அனுசரித்து ஏற்படுத்தப்பட்ட உப பீடங்களிலும் ஸ்ரீ சக்ர உபாசனை இப்போதும் நடைபெறுகிறது.
எனவே, ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யை இரண்டுமே ஆதி சங்கரர் அருளியவையே.🙏🙏🙏
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
*மனோரூபேக்ஷு கோதண்டா* = மனதையே கரும்புவில்லாக தரிப்பவள்
ஏன் மனதை கரும்பு வில்லாக வைத்திருக்கிறாள் ... ?
கொஞ்சம் உருவக படுத்திக் கொள்வோம்
ஒரு கையில் பாசம் இன்னொரு கையில் அங்குசம் ... ஒரு கையில் மலர் கனைகள் ஒரு கையில் கரும்பு வில் ... அபய முத்திரைகளாக திருவடிகள் .. மின்னலை போல் மேனி ... இன்பம் எல்லாம் தருகிறாள் எண்ணமெல்லாம் நிறைகிறாள் ...
பாசத்தைக்கொண்டு நம் பந்தங்களை வலி தெரியாமல் அரிகிறாள்... அங்குசம் கொண்டு நம் மனம் மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்கிறாள் ... மலர் கனைகள் கொண்டு காமத்தை விரட்டுகிறாள் ..
இவ்வளவு செய்தபின் நம் மனம் கரும்பாக இனிக்கிறது அந்த மனதை அவளே தன்னிடம் விரும்பி வைத்துக்கொள்கிறாள்...
ஒரு தாயினால் மட்டுமே நம் எல்லோரையும் இப்படி பொத்தி பொத்தி பார்த்துக்கொள்ள முடியும் ... 🏵️🏵️🏵️
(My experiences... Ravi ...Episode 157🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*5th Assignment - NGW*
To inspire people, don’t show them your superpowers. Show them theirs.
She went into her shell and our efforts in bringing her out were of no avail .
It did not surface much when we were in KBL but of course in NASHIK , her sufferings touched its peak .
It took an hour to say amma and appa ... We could only wipe out her tears with ours .
People in nashik advised us to visit Shirdi without fail . In those days i did not have much faith in Sai ... Nor very keen to visit ..
My friends insisted to visit atleast once ... With high degree of reluctancy i drove my car with my family to Shirdi for the first time . It was late hours and some patches of the road were horrible . I cursed myself for taking this call .
Added to the bad road at some places it became pitch dark and clouds were posing threat to my driving ... Heavy rain followed giving an impression it was foolishness to drive further .... It was about 70km from nashik road . 🏵️🏵️🏵️
I don't know how many of u are remembering the days we fought relentlessly to win not an award but a global recognition and visibility of our team .
Not a single year passed without a nomination from us . The pre work always done was par excellent .
I still remember RSR was saying .. Ravi you and your team fiercely grabbing the award ... Hats off ...
First time me and CV made the outside world known the names of the staff in F&A .
I agree it is of no use to think of past nor to mention a word of it in this forum .
I always wish everyone to remain connected with the root and remain grateful for the past which is worth to recall ... there is no second or 3rd floor without foundation being strong .
We cannot have this forum for long if it is meant for no posting from anyone . Let us close it once for all .
Good day 🏵️
பாற்கடல் முழுதும் தேடியும் முகுந்தன் கிடைக்க வில்லை
முகுந்தனே முகில் மூட மறைந்தாயோ உன் முகிழ் நகை காட்டாயோ
மூன்றடி மண் கேட்டு வருவாயோ ... தூணில் இருந்து மீண்டும் எழுவாயோ இல்லை பரசு கொண்டோ கலப்பை கொண்டோ அதர்மம் அழிப்பாயோ
தசமுகனை தும்சம் செய்வாயோ குழல் கொண்டே மீண்டும் கீதை உரைப்பாயோ
மீனும் ஆமையும் பன்றியும் சூழ படை கொண்டே வருவாயோ இல்லை குதிரை கொண்டு கல்கி என தெரிவாயோ ...
எங்கே மறைந்தாய் மாதவா .. மா தவம் செய்தே அழைக்கிறேன் வந்துவிடு ... நீ இல்லா உலகம் நீரில்லா தாடகம்.. உன் நினைவில்லா மனம் வெண் காட்டில் வளர்ந்த விரை கமலம் ...
குதிரை ஒன்றின் குரல் கேட்டது ... கொஞ்சும் தமிழில் பேசியது .. மறை தரும் பரிமளமாய் சுகந்தம் பெருகியது ..
சுற்றி முழுதும் பார்த்தேன் ... வேத பரிபுரை சிரித்தே சொன்னது ... ஹயக்ரீவர் நானே என்று ....
களி திரண்டு கண்கள் விம்மி அந்தகிரணங்கள் அதிர அடி பணிந்தேன் ...
குருவாய் உருவாய் மலர்ந்து சிரித்தது .. வருவாய் என அழைத்தாய் ... திருவாய் மலர விட்டாய் .. பெறுவாய் எல்லா நலனையும் .. கருவாய் மீண்டும் வரும் வரம் மட்டும் தந்திலேன் என்றது குரல் ... காஞ்சியின் குரலுடன் அபிபின்னமாய் ஆனதே
நினைவு கூர்ந்தவர்: ஸ்ரீமடம் பாலு
பக்கம் : 93,94,95
மௌனம் நா அசைத்தது
வட பாரதத்தின் வடமேற்கு மாநிலங்களைச் சேர்ந்த எட்டு முஸ்லிம்கள், பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் செல்வந்தர்கள் என்ற நினைப்பை ஏற்படுத்தினாலும், எளிய உடை (வேஷ்டி, குல்லாய்) அணிந்திருந்தார்கள்.
பெரியவாள் அன்றைய தினம் காஷ்டமௌனம்! ஒரு ஜாடை, கண் அசைப்பு கூடக் கிடையாது, ஏதேனும் சொன்னால் கேட்டுக் கொண்டிருப்பார்களே தவிர, முகத்தில் எவ்விதச் சலனமும் இருக்காது.
முஸ்லிம்கள், வெகு தூரத்திலிருந்து, மிகவும் பக்தியோடு வந்திருக்கிறார்கள்.
பாணாம்பட்டு கண்ணன் என்று ஒரு தொண்டர். நியாயமான துணிச்சல்காரர். ‘வடக்கேயிருந்து எட்டு முஸ்லிம்கள் வந்திருக்கிறார்கள். சமயப் பற்றுடையவர்கள் மாதிரி இருக்கு. ரொம்பவும் சாந்தமா இருக்கா… பெரியவாளிடம் ஆசீர்வாதம் வாங்கணும்னு ரொம்ப எதிர்பார்ப்போடு வந்திருக்கா…”
இரண்டு நிமிஷம் கழித்துப் பெரியவாள் வெளியே வந்தார்கள். “ஆயியே… ஆயியே..” என்று அவர்களை அழைத்து உட்காரச் சொல்லிவிட்டு, ஹிந்தியில் ஒவ்வொருவரிடமும் உரையாடினார்கள்.
பெரியவாள் சொன்னார்கள்:
“நீங்கள் எல்லோரும் நல்ல பக்தர்கள். தினமும் ஐந்து வேளை தொழுகை செய்யுங்கள். இது ரம்லான் மாதம். உபவாசம் இருந்து என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள். அதனாலேதான், உங்களிடம் மட்டும் பேசுவதற்காக மௌனத்தை சிறிதுநேரம் விட்டுவிட்டேன்! உங்கள் கஷ்டங்கள் நீங்கும். ஆண்டவர் காப்பாற்றுவார்…”
அவர்கள் ஆனந்தம் பொங்கத் திரும்பிச் சென்றார்கள்.
அப்புறம் பெரியவாளின் மௌன விரதம் தொடர்ந்தது! வெறும் கட்டைதான் – காஷ்டம்!
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு. இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள், அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி. இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். அதற்குக் காரணம் ஒரு முனிவர்!
இந்த முனிவர் பெருந்தகை தனக்கு சக்தி தந்த அன்னையை, ‘வாழ்வளித்த அன்னை வனதுர்கா’ என்று போற்றினாராம். அதன் காரணம் தொட்டு, இந்த அம்பிகைக்கு வனதுர்கை என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்துக்கு கதிராமங்கலம் எனும் பெயர் ஏற்படவும் ஒரு காரணக் கதை உண்டு.
இவ்வாறு, மகிமைகள்பல கொண்ட கதிராமங்கலம் திருத்தலத்துக்கு ஒருமுறையேனும் சென்று, வனதுர்கை அம்மனைக் கண் குளிரத் தரிசித்து, அகமகிழ வழிபட்டு வரம்பெற்று வருவோம்.
செல்வ விருத்திக்கு செந்தாமரை அர்ச்சனை!
*பதிவு 65* started on 7th Oct 2021
11.*पञ्चतन्मात्रसायका* -பஞ்சதந்மாத்ரஸாயகா -
12. *निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला*
நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்
13. *चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा* -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா -
14. *कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता* -குருவிந்தமணி ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -
15. *अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता* -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -
16. *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका* - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --
17. *वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका* -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --
18. *वक्त्रलक्ष्मीपरीवाहचलन्मीनाभलोचना* - வக்த்ரலக்ஷ்மீபரீவாஹ சலந்மீநாப லோசநா --
19. *नवचम्पकपुष्पाभनासादण्डविराजिता* - நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா --
20. *ताराकान्तितिरस्कारिनासाभरणभासुरा* -
தாராகாந்திதிரஸ்காரி நாஸாபரண பாஸுரா --
இந்த நாமம் நமக்கு கொடுக்கும் படிப்பினை ஏராளம் ..
மனமும் பேசும் சொற்களும் இனிப்பாக இருக்க வேண்டும் ..
உதடுகள் மட்டும் இனிப்பாக இருந்தால் போதாது உள்ளமும் நல்லவையே நினைக்க வேண்டும் ...
மனதை எப்படி இனிப்பாக வைத்துக்கொள்வது ??
1. அவளிடம் நம் உள்ளதை பறி கொடுத்து விட்டால் அவளே அதை கரும்பாக்கி விடுவாள்
2. அப்படி முடியவில்லையா கீழ்கண்ட tips யை உபயோகிக்கலாம்
A) மனமாற ஒருவரை பாராட்டுங்கள் ..
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ...
இதில் கஞ்சம் பிடிப்பவர்கள் அடுத்த பிறவியிலும் படு கஞ்சனாக பிறப்பார்கள்
உங்கள் மனம் தானாகவே தூய்மை அடைந்து விடும்...இனிப்பாகி விடும்
B) இல்லாதவர்களுக்கு உங்களிடம் இருப்பதை மனமார கொடுங்கள் ..
அவர்கள் வாழ்த்து நம் உள்ளங்களில் இருக்கும் ஓட்டைகளை சரி செய்து விடும்
C) சீர் குறைந்த ஆலயங்களுக்கு தாராளமாக கொடை தாருங்கள் ..
ஒரு கோயில் கட்டுவதற்கு உங்கள் செல்வம் ஒரு செங்கல்லாக இருக்கட்டும்
D) எந்த உயிர் இனங்களையும் இம்சை செய்யாதீர்கள்...
அவைகளையும் நம்மை படைத்த இறைவன் தான் படைக்கிறான்
சேர்த்த செல்வத்தை அனுபவிக்கவும் அவள் கடாக்ஷம் அருள் தேவை
நிறைய அன்னதானம் செய்யுங்கள் ..
இங்கு தான்.... போதும் வயிறு நிறைந்து விட்டது என்ற வார்த்தைகளை நாம் கேட்கலாம்
கடைசியாக இதை தா அதை செய் என்று தொந்தரவு செய்யாதீர்கள் ..
அவளே எனக்கு வேண்டும் என்று கேளுங்கள் ..
இதுவரை இப்படிப்பட்ட வரம் கேட்பவர்கள் யாரும் இல்லை .. *பவானித்வம்*
நம் மனம் கரும்பாகி விடும்
அதில் அவள் அமர்ந்து ஆட்சி செய்வாள் கண்டிப்பாக 🙏🙏🙏
*பதிவு 65* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
*பதிவு 65* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
வாமாச்சாரத்திலும், கௌஸாசாரத்திலும் சிக்கியிருந்தது ஸ்ரீவித்யா தந்திரம்.
ஆதி சங்கரர், ‘ஸ்ரீவித்யை வாமாசாரமல்ல. சமயாச்சாரம்’ என்றார்.
“ *சமயசார தத்பரா”* என்பது லலிதா சஹஸ்ர நாமத்தில் காணப்படுகிறது.
சமயாச்சாரம் என்பது வைதீகமான, சாத்வீகமான ஆசாரம்.
வைதீக, தந்திர சாஸ்திரமான ஸ்ரீ வித்யையிடம் தத்துவத்தை தரிசித்தார் ஆதிசங்கரர்.
அதனால்தான் வைதீகமான தந்திர சாஸ்திரங்களையும் அவர் பரிசீலித்து சாத்வீகமான, தத்துவார்த்தமான சம்பிரதாயங்களாக மாற்றினார்.
சம்பிரதாயங்களில் சாத்வீகமும் சித்தியில் தத்துவ தரிசனமும் இருக்க வேண்டும்.
நம் வைதீக சம்பிரதாயங்களுக்கு சாத்வீக, தத்துவ மாதுர்யங்களை அளித்தவர் ஆதிசங்கரர்.
சாத்வீகமான பக்தி, தத்துவார்த்தமான ஞானம் இவ்விரண்டையும் சமன்வயப்படுத்தி உபாசனையில் அவர் தரிசனம் செய்தார்.
ஸ்ரீவித்யையும் ஆத்ம வித்யையும் ஒன்று என்று நிரூபித்தார்.🙏🙏🙏
பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, 'கௌசல்யா சுப்ரஜா' என ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்?
என்ன அர்த்தம் இதற்கு?...
ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே, அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடு மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று ஒருநாள், இந்த தெய்வக் குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன். ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள்.
மநுஷ்யர்களின் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்களுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை)ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது.
ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடியவர் குழந்தையானந்த சுவாமிகள். தமது முந்தைய சமாதிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல சமாதியில் இருந்தபடியே சூட்சும உடலுடன் தம்மைப் பற்றிய நூலுக்கு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.
ஒருநாள் மீனாட்சி அம்மையின் சந்நிதியில் நின்று, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும், அந்தக் குழந்தையை உன்னிடமே கொண்டுவந்து விட்டுவிடுகிறோம் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வாறே குழந்தை பிறந்தது. குழந்தையை கோயிலில் கொண்டுவந்து விட்டனர். குழந்தை ஒன்பது வயதுவரை கோயிலில் வளர்ந்தது. ஆலயத்தில் விளையாடியபடி பக்தர்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அங்கேயே உறங்கியது. பின்னாளில் குழந்தையானந்த சுவாமி ‘நான் கடவுளோடு தூங்கியவன்' என்று சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.
பின்னர் கணபதி பாபாவுடன் காசிக்குச் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதி ஆகி பின்னர் அந்தச் சமாதியிலிருந்து வெளிப்பட்டு த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயருடன் 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.
குள்ளமான உருவம், எப்போதும் வாயில் சாளவாய் ஒழுகும். பருத்த தொந்தி. கால்களைப் பரப்பியபடி இருகைகளையும் முன்புறம் ஊன்றிக் கொண்டுதான் உட்காருவார். யாரையாவது பார்க்க விரும்பவில்லை என்றால் குப்புறப் படுத்துக்கொண்டு விடுவார். பேச்சிலும் மழலை இருக்கும்.
சின்னப்பயலுக்கு மஹாவாக்ய உபதேசம் செய்தார் சுவாமிகள். மஹாவாக்ய உபதேசம் என்பது கிடைத்ததற்கு அரிதானது. குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே மகான்களால் உபதேசிக்கப்படுவது.
அரிய வகை மூலிகைகளையும் அவை காணப்படும் இடங்களையும் நன்கறிந்தவர் சுவாமிகள். ஒரு முறை சுருளிமலையில் தான் பார்த்த கொடியின் விசித்திர அமைப்பை சுவாமிகளிடம் விவரித்தார் செல்லப்பா என்கிற சித்த வைத்திய சுவாமிகள்.
‘ஓ அதுவா? அதைக் கிள்ளினால் வருகிற பாலை உண்டாயா?’
‘ஐயோ ஒரே கசப்பாக இருந்ததால் துப்பிவிட்டேன்’.
‘அடடா சாப்பிட்டிருந்தால் 200 வயது வாழலாமே’ என்றார் சுவாமிகள் சிரித்தபடி.
அதை எனக்கு மறுபடி காட்ட முடியுமா என்று கேட்டார் சித்த மருத்துவர்.
நாளைக்குச் சொல்கிறேன் என்று நாள்களைக் கடத்திவிட்டு, பிறகு சித்த மருத்துவர் மனதில் அந்த சிந்தனையே இல்லாமல் பண்ணிவிட்டார்.
ஒரு முறை மதுரையில் ஒரு லாட சன்னியாசி, சுவாமிகளைப் பார்த்துக் கேட்டார்.
ஏன் இப்படி சமாதிகளில் மறைந்த பிறகும், மறுபடி தோன்றுகிறீர்கள்?
‘நான் என்னடா? உன்னைப்போல் ஒன்பது ஓட்டைகளில் அடங்கியவனா? பத்தாவது ஓட்டை செய்துகொண்டு தப்பித்து விடுவேன்' என்றார் சுவாமிகள்.
பிறப்பும் இறப்புமாய் தோன்றி மறையும் மானுடப் பெருங் கூட்டத்தில் எங்கே பிறந்து எந்தப் பெயரில் சுவாமிகள் இப்போது உலவுகிறாரோ யார் அறிவார்?
குழந்தையானந்த ஸ்வாமிகள் இறந்த பாலகனுக்கு 4ஆம் நாள் உயிர் வந்தது
உரை திரு விசாலம் அவர்களுக்கு நன்றிகள்
“மகனே இங்கே வா. நீ யார்? உன் பெயர் என்ன?”
“நான் தான் ராஜகோபாலன். இந்தக் கோயிலிலேயே தான் இருக்கிறேன். என் தாய், இந்த மீனாட்சி”
“ரொம்ப மகிழ்ச்சி. நான் உன்னை என்னுடன் அழைத்துப் போக விரும்புகிறேன். என் சீடனாக ஏற்றுக்கொள்கிறேன். என்னுடன் கிளம்பு.”
சுவாமிகள் தென்காசிக்கும் சென்று, மூன்றாம் முறை சமாதியடைந்து ஜோதியாக வெளியே வந்தாராம். இவர் கடைசியில் சுற்றிய இடங்கள், பழனி திண்டுக்கல், தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை.
ஸ்வாமிகள் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார். அதில் ஒன்றைப் பார்ப்போம்.
திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் இது.
மண் தெருவில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன், திடீரென்று மயக்கம் போட்டுக் கீழே சாய்ந்தான். எல்லோரும் கூடி அவனை எழுப்பினார்கள். ஒரு சிலர் அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள். அப்போதும் அவன் எழுந்திருக்காதலால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். டாக்டர் அந்தச் சிறுவனின் உயிர் பிரிந்துவிட்டது என்றார். அவன் பெற்றோர்கள் துக்கம் தாங்காமல் அழுதபடி இருக்க, அந்த நேரத்தில் குழந்தை ஸ்வாமிகள் அங்கு வந்தார். விவரம் அறிந்து பின் பெற்றோர்களிடம் சொன்னார்.
இதைச் சொல்லியபடியே ஸ்வாமிகள் அங்கிருந்து நகர்ந்தார்.
மூன்று நாட்கள் ஆயின. நான்காம் நாள், ஸ்வாமி வந்தார். தன் கதவைத் திறந்தார். பையன் அங்கு உயிர்ப் பெற்றெழுந்து, “ஸ்வாமி நான் ஆற்றில் குளித்துவிட்டு வருகிறேன்” என்றபடி ஓடினான்.
இதைப் பார்த்த பலரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.
சம்பவம்தான் இப்போ நாம் பார்க்கப் போறது.
பரமாசார்யாளோட பரம பக்தர் ஒருத்தர்,மினியேச்சர்கள்
செய்யற வேலை பார்த்துண்டு இருந்தார். அதாவது,
பெரிய பில்டிங், தொழிற்சாலை,கோயில் இப்படிப் பலதையும்
ஒரிஜனலோட மினிசைஸ் மாடலா உருவாக்கற வேலை.
மினியேச்சரா ஒரு ஏரோப்ளேன் செஞ்சு தரச் சொல்லி ஆர்டர்
வந்தது.விமானம் செய்யறதுக்குத் தேவையான ஸாஃப்டான
ஒருவகை மரத்தையும் அவாளே குடுத்திருந்தா.
அந்த பக்தர், மினியேச்சர் விமானம் செய்ய ஆரம்பிச்சார்.
முதல்ல ஒரு துண்டுக் கட்டையை எடுத்து செதுக்க
ஆரம்பிச்சார். முழுசா ரெண்டு நிமிஷம்கூட ஆகலை,
அதுக்குள்ளே அந்தக் கட்டை படக்குனு உடைஞ்சுது.
அவசரப்பட்டுட்டோம்.மெதுவா செதுக்குவோம்னு
அடுத்ததை எடுத்து சீவ ஆரம்பிக்கும்போதே அதுவும்
உடைஞ்சு விழுந்தது.
என்ன இது...ரெண்டு கட்டை வீணாயிடுத்தேன்னு ஒரு
நிமிஷம் தயங்கினவர், சரி அதான் தேவைக்கு
அதிகமாகவே கட்டை குடுத்திருக்காளே...இது ஒண்ணும்
நஷ்டமாகிடாது!ன்னு நினைச்சுண்டு மூணாவதை எடுத்து
செதுக்க ஆரம்பிச்சார். ஆனா கை அதுக்கு ஒத்துழைக்காம
ஏனோ நடுங்க ஆரம்பிச்சுது ஒருவேளை இதுவும்
உடைஞ்சுடுமோ அப்படின்னு இனம்புரியாத பயம்
அவருக்குள்ளே எட்டிப்பார்த்தது.
கொஞ்சமா பதட்டத்தைத் தணிச்சுண்டு விமானத்தோட
கூர்மையான முன்பகுதியைச் செதுக்க ஆரம்பிச்சார்.
எதனாலேயோ அவருக்கு கோயிலோட கோபுரம் ஞாபகத்துக்கு
வந்தது.'மீதி இருக்கிற கட்டையில ஒரு கோயில் செதுக்கு!'
யாரோ மனசுக்குள் சொன்ன மாதிரி இருந்தது
செஞ்சு முடிச்சார். மீதி இருந்த கட்டைகளைச் செதுக்கி ஒரு
கோயிலோட மாதிரியை உருவாக்கினார்.
சரியா அதே சமயத்துல மினியேச்சர் விமானத்தை வாங்கிக்க
வந்தவா, " இந்தப் படம் வழியில ஒரு கடையில இருந்தது.
பார்த்ததும் ஏனோ உங்களுக்கு வாங்கித் தரணும்னு
தோணித்து!" அப்படின்னு சொல்லி ஒரு படத்தை அவர்கிட்டே
குடுத்தா. ஆதிசங்கர பகவத் பாதர், ஒரு மரத்துக்குக் கீழே
உட்கார்ந்து தன் சீடர்களுக்கு பாடம் நடத்தற மாதிரியான
படம் அது. அதை வாங்கிண்ட பக்தர், ஏதோ மனசுக்குள்ளே
தோணவும் மினியேச்சரா தான் செஞ்சுவைச்சிருந்த
கோயிலுக்கு உள்ளே அதை வைச்சார்.
பர்ஃபெக்டா அங்கே பொருந்தித்து அந்தப் படம்.உடனே
கண்ணுல ஜலம் முட்ட அந்த மினியேச்சர் கோயிலை
எடுத்துண்டு காஞ்சிபுரத்துக்குப் போய் மகாபெரியவாளை
தரிசனம் பண்ணி, அவர் திருவடியில அந்தக் கோயிலை
வைச்சார்.
வீடு பேறும் தரும் வேண்டுவதெல்லாம் தரும் ஆலயம் அதில் அமர்ந்திருந்தேன் ...
குன்று போல் உயர்ந்த கவலைகள்
கொழுக்கட்டை போல் மாவும் பூரணமும் கலந்த வாழ்க்கை ...
தேங்காய் போல் உள்ளே வெண்மை இருந்து என்ன பயன் ??
உடைத்தால் கொட்டுவது அதன் கண்ணீர் அன்றோ ??
வேழ முகனே என் மீதே எனக்கு நம்பிக்கை இல்லை ... 😰
உற்றாரும் சுற்றாறும் ஊசி போல் குத்த ,
உள்ளம் பீஷமர் படுக்கும் மஞ்சமானதென்ன ... ??
உறவு என்று யாரும் இல்லை ...
உள்ளம் உருகாத நாள் இல்லை ..
உதிரும் புட்டை போல் உறவு இருந்தால்
மனம் பூட்டைக்கொண்டு மூடுவதில் ஆச்சரியம் என்ன ?
உயர்ந்தவனே ஞானம் அளவுக்கு மீறி கொண்டவனே
ஔவைக்கு அருள் செய்தாய்
ஆறுமுகமும் மலர அருள் செய்தாய் ..
தாய் தந்தை உலகம் என்றே புரியவைத்தாய் ...
காவேரி பிறக்க காகமாய் உரு எடுத்தாய் ...
காப்பது என்ன கடினமோ கஜ ராஜனுக்கு இது ஒரு கஷ்டமோ ??
சிரித்தான் கொம்பை உடைத்து பாரதம் எழுதியவன் ...
வாழ்க்கை ஒரு மாயம் அதில் மையம் ஆன்மீகம் ...
மனதில் இறை இருந்தால் சிறையாகும் உன் சீர் குலைந்த எண்ணங்கள் ..
போராட கற்றுக்கொள் .. பொறுமை தனை வளர்த்துக்கொள் ...
எல்லாம் சுலபம் என்றால் கசந்து போகும் வாழ்க்கை வெகு விரைவில் ...
கம்பளி பூச்சி போராடாமல் கண் கவர் பட்டாம் பூச்சி ஆகுமோ ?
மேகங்கள் மோதாமல் மழை நீர் பிறக்குமோ ...
சந்திரன் தேயாமல் முழு நிலவாய் ஆவானோ ?
என் உச்சி தனை முகர்ந்து சென்று வா இதே குரலை காஞ்சியிலும் கேட்பாய் ... என்றான்
பிரசங்கம் நடந்து கொண்டிருக்க பெரியவாள் பொன் மொழி உதிர்த்தார் காஞ்சியிலே
"கம்பளி பூச்சி போராடாமல் கண் கவர் பட்டாம் பூச்சி ஆகுமோ ? ..."
அதே வார்த்தை... அதே குரல்... அதே ஞானம் ..
தும்பிக்கை இல்லை இங்கே ...
இருந்தாலும் பிறந்தது அசைக்க முடியா நம்பிக்கை வாழ்வினிலே 🏵️🏵️🏵️
[12/12, 12:16 pm] Sridhar Swaminathan MT Thread: //உள்ளம் பீஷ்மர் படுக்கும் மஞ்சமானதென்ன//... பிரமாதம்..👏👏👏🙏🙏🙏🙏
The one who gave birth to me
And the one I gave birth to.
One gave all the love she had
The other got all the love I had.
One strived in the life chosen for her
The other - for the life she chose.
One made sure I didn't have tears
The other ensured I face my fears.
One hears my voice to know if am well
The other can read my face and tell.
One had her eyes moist as she saw me go
The other made my eyes moist as I let her go.
My past and my future when shall meet
Will be a picture ever so complete
Two women, two different roles.
If only I could be a little like them,
The one who gave birth to me,
And the one I gave birth to.
*Two women, two different roles...*
[12/12, 8:20 am] Idpl Ramesh: க(அரு)விப்ரவாஹம்..
[12/12, 9:02 am] Metro Kowsalya: கவிகுமரின் கவி காவிரியில் நீராடி குன்று போல் அமர்த்த கணநாதனை பணிந்தார் வாழ்வில் வேழ முகனின் அருள் நிச்சயம்...🙏🙏🪔🪔🌹🌹🪔🪔🙏🙏
[12/12, 9:58 am] Shivaji L&T C: Super... 🌹🌹🙏🙏
*மகிழ்ச்சியை* தேடிக் கொண்டே இருந்தால் *நிம்மதியை* கூட இழந்து விடுவோம்.
வாழ்க்கையில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள *கற்றுக்கொள்வோம்*
*மகிழ்ச்சி* தானே தேடிவரும்
யாரைப் போலவும் இல்லாமல்.
இது தான் நான் என்று தன் இயல்பு மாறாமல் வாழ்வதும்
ஒருவகையில் வாழ்நாள் *சாதனை* தான்.
நம் மனதில் அமைதி நிலவட்டும்.
நம் இல்லத்தில் இறையாற்றல் பெருகி பாதுகாப்பு அளிக்கட்டும்.
*வாழ்க வளமுடன்*
கோயில் கட்டி எடுத்துண்டு வந்துட்டயா? பேஷ் பேஷ்..
விமானம் நல்லபடியா அமைஞ்சுதா?"
பக்தர் எதுவும் சொல்லாமலே பரமாசார்யா கேட்க,
அதிர்ந்து போனார் அந்த பக்தர்.
சந்தோஷம் ஒருபக்கம்,ஆச்சரியம் மறுபக்கமா
ஆனந்தக் கண்ணீர் வழிய பேசவும் மறந்து
பெரியவாளையே பார்த்துண்டு நின்னார் அந்த பக்தர்.
ஆனந்தக் கண்ணீர் வழிய பேசவும் மறந்து
பெரியவாளையே பார்த்துண்டு நின்னார் அந்த பக்தர்.
"ஒனக்கு ஒரு விஷயம் தெரியுமோ....ராமாயணம்
மகாபாரதத்துலயெல்லாம்கூட விமானத்தைப்பத்தின
குறிப்புகள் இருக்கு. போஜராஜன், தான் எழுதின
ஸமராங்கண ஸாஸ்திரத்துல ஏரோப்ளேன் எப்படி
செய்யணும்னு விவரமா சொல்லியிருக்கார். அதோட
வெளிப்பகுதி வடிவமைப்பு எப்படி இருக்கணும், எந்த
மாதிரியான மரத்துல அல்லது உலோகத்துல
செய்யணும் அது பறக்கறதுக்கான ஏற்பாடுகள் எப்படி
இருக்கணும்னெல்லாம் சொல்லி இருக்கார்.
இஞ்சினியர்கள்கிட்டே சொன்னேன்.அவா முழுசையும்
கேட்டுட்டு,'ப்ரொபெல்லர் மாடல் ஏரோப்ளேன் உத்தி இது
அவர் சொல்லி இருக்கற முறையில வடிவமைச்சா
ரொம்பவே நன்னா பறக்கும்னு சொன்னா.
இன்னொரு விஷயமும் சொல்றேன். விமானத்தைப்பத்தி
சொன்ன போஜராஜன், அதோட முக்கியமான யந்த்ர
பாகங்களைப்பத்தி சொல்லலை. அதுக்கான
காரணங்களையும் அவர் சொல்லி இருக்கார்.
எதிர்காலத்துல ஆகாச ஊர்திகள் மனுஷாளை
அழிக்கறதுக்குப் பயன்படுத்தப்படும். அதனால அதைச்
சொன்ன பாவம் எனக்கு வேண்டாம்!"னு குறிப்பிட்டிருக்கார்.
மட்டுமல்லாம, அங்கே இருந்த எல்லாருக்குமே வியப்பு
மிதமிஞ்சித்து. மகாபெரியவாளுக்கு சாஸ்திரம்,
சம்பிரதாயங்கள் மாதிரியான விஷயங்கள்தான்
தெரியும்னு நினைச்சுண்டு இருந்தவாளுக்கெல்லாம்,
பரமாசார்யா விமானத்தைப் பத்திச் சொன்னது வியப்பை
ஏற்படுத்தித்து.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏