அபிராமி பட்டரும் அடியேனும் கேள்வி பதில் 4 & 5 பதிவு 3
அபிராமி பட்டரும் அடியேனும்
கேள்வி பதில் 4 & 5
பதிவு 3
கேள்வி பதில் நேரம்
பதிவு 3🥇🥇🥇
கேள்வி கேட்பவர் ... ஒன்றுமே தெரியாதவர் அதாவது *நான்* .
பதில் சொல்பவர் ... அபிராமியை உணர்ந்தவர் அதாவது *பட்டர்* .
கேள்வி 4 & 5
நான்:
*பட்டரே* காலை வணக்கம் .. இன்று சீக்கிரமாக வந்து விட்டீர்கள். சனிக்கிழமை என்பதாலா ?
பட்டர் அப்படி ஒன்றும் இல்லை ... உன் கேள்விகளை அறிந்து கொள்ளும் ஆவல் . அதனால் சீக்கிரம் வந்தேன் .
சரி உன் அடுத்த கேள்வி என்ன சொல் ...
நான்:
இழைக்கும் வினை வழியே அடும் காலன் வந்து எனை அழைக்க வரும் போது ...நீ ஓடி வந்து அஞ்சேல் என்பாய் ... என்று சொன்னீர்கள் ..
அந்த சமயத்தில் அபிராமியின் நினைவு வராவிட்டால் என்ன செய்வது ..?
மீண்டும் ஒரு தாயின் கருப்பையை தேட வேண்டுமா ?
*பட்டர்*
நல்ல கேள்வி ... அபிராமியை நன்றாக இருக்கும் போதே மனதில் கொண்டு வர வேண்டும் ...
தினம் நினைக்கும் அன்பர்கள் கடைசி நேரத்தில் அவள் பெயரை சொல்ல மறக்க மாட்டார்கள் ..
நீங்கள் அவளை நினைத்து அழைக்க வேண்டும் என்பதில்லை அவளே ஓடி வருவாள் .
மறுபிறவி என்பதற்கு வாய்ப்பே இல்லை ... 🌸🌸🌸
*நான்* ... பட்டரே இன்னொரு கேள்வி ...
சில பாசங்களை எங்களால் வெட்டி எறிய முடியவில்லை ...
எப்பொழுது ஒரு தெளிவு பிறக்கும் இது மாயையினால் உருவாக்கப்பட்ட உலகம் என்று
*பட்டர்* நல்ல கேள்வி ...
அவளிடம் தினமும் முறையிட வேண்டும் .. உடைத்தனை வஞ்சப் பிறவியை .....
சுந்தரி என் பாசத் தொடரையெல்லாம் வந்தரி என்று விடாமல் வேண்டிக்கொள்ள வேண்டும் ... அவள் கண்டிப்பாக செவி சாய்ப்பாள் ..
*நான்* சத்தியமான வார்த்தைகள் .. காரமர் மேனி கணபதி உலகம் ஏழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள் நிற்க அருள் செய்ய வேண்டும் .. உங்கள் ஆசியும் எனக்கு இருக்க வேண்டும்
*பட்டர்* அபிராமி என்றும் உங்களுக்கு விழுத்துணையாக இருப்பாள் .
சொன்னவர் விண்டிலர் விண்டவர் கண்டில்லர்* 🥇🥇🥇
👍👍👍👍👍👍👌👌👌👌👌💐💐💐💐
Comments
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
*பதிவு 72* ... ஆரம்பித்த நாள் 7th Oct 2021..
இந்த ரகசியங்கள் லலிதா சஹஸ்ர நாமத்திலும் உள்ளன.
ஸ்ரீலலிதா மஹா திரிபுர சுந்தரியைப் பற்றிய நாமங்கள் லலிதா சஹஸ்ர நாமங்கள்.
அந்த அம்பாளின் மஹிமை வைபவங்களைக் கூறும் தோத்திரமே சௌந்தர்யலஹரி.
எனவே சௌந்தர்ய லஹரி என்றால் லலிதா மகா திரிபுர சுந்தரியின் தோத்திரமே.
இங்கு இன்னுமொரு ரகசியம் என்னவென்றால் இந்த காவியத்தின் நாமமே மதுரமானது🦚🦚🦚
இந்த சுந்தரிக்கு லலிதா என்றும் ராஜ ராஜேஸ்வரி என்றும் பெயர்கள் காணப்படுகின்றன.
திரிபுர சுந்தரி தேவியோடு தொடர்புடைய தோத்திரம் என்பதால் இது சௌந்தர்ய லஹரி என்றழைக்கப்படுகிறது.
“சர்வ சைதன்ய ரூபம் தாம் ஆத்யாம் வித்யாம் ச தீமஹி
புத்திம் யா ந: ப்ரசோதயாத்…”
‘ *சர்வ சைதன்ய ரூபிணி அம்பாள்* ’ என்று தேவீ பாகவதம் கூறுகிறது.
சர்வ சைதன்யமே அம்பாள். அதுவே சௌந்தர்யம்.
ஆனந்தம் எங்குள்ளதோ அங்கே அழகு இருந்தே தீரும். அழகு என்பது ஆனந்தமாகவே இருக்கும்.
அவையிரண்டும் பிரிக்க முடியாதவை.
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள். எனவே உண்மையான சௌந்தர்யம் எது என்று பரிசீலித்தால் புலன்களில் சைதன்யம் உள்ளவரை அப்புலன்களுக்கு அழகு இருக்கும்.
புலன்களுக்கு எது சைதன்யம் என்று பார்த்தால் அப்புலன்களை இயக்கம் ‘ *புத்தி* ’ என்று காண்கிறோம்.
புத்தியை இயக்குவது ஆத்ம சைதன்யம்.
பட்டர் இப்படி பாடுகிறார்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும்,
சக்தி தழைக்கும் சிவமும்,
தவம் முயல்வார்
முத்தியும்,
முத்திக்கு வித்தும்,
வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும்,
புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.🏵️🏵️
ஆனந்தம் எங்குள்ளதோ அங்கே அழகு இருந்தே தீரும். அழகு என்பது ஆனந்தமாகவே இருக்கும்.
அவையிரண்டும் பிரிக்க முடியாதவை.
சிவனும் சக்தியும் பிரிக்க முடியாதவர்கள். எனவே உண்மையான சௌந்தர்யம் எது என்று பரிசீலித்தால் புலன்களில் சைதன்யம் உள்ளவரை அப்புலன்களுக்கு அழகு இருக்கும்.
புலன்களுக்கு எது சைதன்யம் என்று பார்த்தால் அப்புலன்களை இயக்கம் ‘ *புத்தி* ’ என்று காண்கிறோம்.
புத்தியை இயக்குவது ஆத்ம சைதன்யம்.
பட்டர் இப்படி பாடுகிறார்
சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பராசக்தியும்,
சக்தி தழைக்கும் சிவமும்,
தவம் முயல்வார்
முத்தியும்,
முத்திக்கு வித்தும்,
வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும்,
புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.🏵️🏵️
நீயே சகலத்திற்கும் சித்தியாவாய்.
அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய்.
பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும்,
அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும்,
அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும்,
அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும்,
ஞானத்தின் உட்பொருளும்,
என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?🙏🙏🙏
ஆண்டாள் மூன்றாவது பாசுரத்திலே முதன் முதலில் பெருமாளுடைய தசாவதாரத்தைப்பற்றி சொல்கின்றாள்.
சிறுமியருக்கு கண்ணனை உசத்தி சொன்னால் ப்ரியம் அதிகமாகுமென அவன் பராக்ரமத்தைக்காட்ட...
வாமனனாக சிறியதாக இருந்தவன் ஓங்கி உலகளந்தவன் என்கின்றாள்..
சொல்லும்போதே அவனது விஸ்வரூபத்தை கண்டு தெளிவுபடுத்துகிறாள்...
அத்துடன் மட்டுமல்ல உத்தமனென்றும் அவன் குணாதிசயத்தையும்.. அவனிடம் செலுத்த வேண்டிய பக்தியையும் வற்புறுத்தி சொல்கின்றாள்...
மனித புத்தியை அறிந்த சிறுமி இவள்..
நாம் காலை எழுந்து விரதமிருக்க தூயநீராடினால் விளையும் நன்மைகளை சொல்கின்றாள்...
தீங்கு இல்லாத மாதமும் மாறி மழை பொழியுமாம்..
நீர் நிறைந்த வயல்களில் ஓங்கிய நெற்கதிர்களின் கீழ் கண்ணனின் கண்களை ஒத்த கயல் மீன்கள் சந்தோஷத்திலே குதிக்குமாம்.
வண்டினங்கள் பூங்குவளை கண்ணனது கண்களின் கருணைத்தேனருந்த விழையும் பக்தரைப்போல் பறக்குமாம்..
சிறந்த பால் நிறம்பிய பாற்குடங்களை தாங்கிய பசுக்கள் கண்ணனை நினைத்ததும் தானாக அன்பிலே பாலைக்கறக்குமாம்..
கன்றை நினைத்தாலே பால் தேங்காது சுக்கிரனும்..
கறக்கும் தாய் பசுவைப் போல் பால் சொம்பை நிறைத்தே இருக்குமாம்..
வள்ளல் பெரும் பசுக்களாம்..
இப்படி கண்ணனை ஒருமனதோடு துதித்தால் கிடைத்திடும் அனுகூலங்களை சொல்லி அவனிடத்தே இருக்கவேண்டிய ப்ரேமையை வளர்க்கிறாள்..
கோதை மிக அதிசயமான சிறுமி...
கோலாகலமாக தான் அடைய நினைக்கும் மணாளனை தான் மட்டுமல்லாது அனைவரும் பூஜிக்கவேண்டும்..
கோவிந்தனது பெருமைகளை பேசவேண்டும் என சிறுமிகளை கூட்டமாக அழைத்து அறிவூட்டிடும் ப்ரேம பக்தி குரு.
குரு சிஷ்ய பரம்பரா.
கோதை நாமம் வாழி
கோவிந்தன் நாமம் வாழியவே.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
🙏
(My experiences... Ravi ...Episode 166🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
Success never depend on the size of our brain; it always depends on the size of our thoughts.
Luck is what happens when preparation meets opportunity.
Good deed must be done with an intention, not for attention.👍👍👍
*Amitava Ghosh*
A thorough gentleman , lateral recruit meant for gr 4 but deputed for NGW ..
HD wanted him to grade up slowly to replace Kuklani .. as complaints about bottle quality were pouring from all pockets ..
AG was a seasoned professional manager and knowledgeable in shop floor issues .
RWK understood that it was HD 's master plan to remove him from NGW and saw AG as a threat to his authority and never allowed him to function..
Luckily Ghosh resigned and was relieved on 31st Dec and furnace melted down in Jan 14 or so on a Sunday evening..otherwise RWK would have pinned all the responsibility on Ghosh and added him as cullet in the renewed furnace .
AG was a man of few words and good tennis player .. but a wrong choice to NGW as he could not throw his ball to RWK 's court ...
Tom few more who were left out 👍👍🙏
Wonderful coverage of NGW. Even media cannot explain in detail.
The episodes have to be treasured and read again and again. You could have elaborated on two important persons Albal and Deshpande
Anyhow hatsoff to you
Mr. Amitava Ghosh
Mr SS Khade HR head
Mr D'Costa ( not sure of his name) -- Manager pkg from Gr.IV
These were key players in NGW..
[18/12, 8:26 pm] MBVK NGW: This is just to complete the names list of recollecting the events at NGW..JR again kudos to you for the enthralling story telling.
கண்டம் தப்பியது என்றே அமுதம் தனை பண்டம் மாற்றினர் தானவர்களும் தேவர்களுமே
அண்டம் படைத்தவனோ அங்கே ஆடல் பேரழகில் ..
துறக்கம் கொண்டவனோ துயில் தீர அகண்ட வானிலே மோகினியாய் சிரித்தான் ..
ஆடலும் ஆனந்தமும் கலவை கண்டு ஒரு மகரம் என ஜோதி தந்ததுவே ...
கண்டம் தாங்கிய வாசுகி அதில் மணி படரக்கண்டாள்
மணிகண்டன் அதில் கண்டே அமுதம் தனை பொழிந்தாள் ...
புலித்தோல் புலிப்பாலாய் ஆன விந்தை கண்டு சிந்தை வியக்க கண்டாள் கண் கண்ட தெய்வம் அதை
எருமை கொண்ட நெஞ்சங்கள் மறுமை தேடும் மர மண்டைகள் என்றே முத்து உதிர்த்தான் சபரி வாழும் நீள் சடையோன்
சரணம் சரணம் என்றே வருவோருக்கு..
இது தரனும் இதுவே தருணம் என்றே ஓடி வருகிறான் ...
கண்டம் அது தண்டமாய் காஞ்சி மடம் தனில் பிண்டமாய் ஜொலித்ததே ...
நடமாடும் தெய்வம் சிற்றம்பலம் தாண்டி காவேரி சூழ் அரங்கனுடன் அங்கே காஞ்சி பெரியவாளாய் கலவை எங்கும் மலர்ந்ததே 🏵️🏵️🏵️
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே
காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம்
நீயே வந்
தெண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய்.👍👍👍
இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம்,
உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்!
பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள்.
எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம்.
நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது.
இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா?
ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்.
நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.🏵️🏵️🏵️
அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?
இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை.
ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு
ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய்
நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.🦚🦚🦚👍👍👍
நாங்கள் சொல்வதைக் கேள்.
உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே.
கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து,
வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி,
வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி,
வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக!
அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம்.
மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.🏵️🏵️🏵️
ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள்.
ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும்.
இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல!
எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள்.
அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.🙏🙏🙏
It was early morning when my wife and I boarded the Janmabhoomi train at Visakhapatnam station to attend my friend’s daughter’s wedding at Rajahmundry.
The early morning breeze and the train’s rocking movement were soporific and we dozed off until the train halted at Tuni.
I hailed a passing vendor and asked for two cups of coffee.
I handed over one cup to my wife and took a sip.
I complimented him on the coffee and asked, “How much?” as I opened my wallet to find that it had only 200-rupee notes.
Hearing his response of twenty rupees, I handed over a 200-rupees note to him.
----2
The train started, before he could take the change out of his pocket and sped away.
Our compartment was next to the engine so he got no chance to hand over the change though he did attempt to run after the train.
I blamed myself for having ordered coffee without checking the availability of change.
“Oh my God! How foolish of you! Could you not have taken the change and then handed over the note?
What’s the use of your age and experience?”, my wife gleefully took the opportunity to snub me.
----3
“Okay, suppose he had given the change and the train had started before I could give him the note…then would it not have been a loss to him?”
“What loss? From morning, he would have met ten people like you and at the end of the day he will have only profit, no loss!” replied my wife, with a cynical smile on her face.
“We should trust people; poor fellow, what can he do if the train started? Will he subsist on our money?”
My better half was irritated to hear me defending him. “They wait for just such opportunities. If he meets four simpletons like you, it will be enough to earn a day’s living,” grumbled my wife glaring at me. I maintained a stoic silence.
The train had picked up speed and we crossed the next station Annavaram. Gradually, I let go of the slender hope that I had of getting back the change.
I was quite accustomed to being put down by her and being scolded since I believe that she is not correct in distrusting others.
I strongly believe that we should see goodness in others and if anyone lacks it, their baseness should be attributed to the environment and conditions in which they grew up.
I believe that inside each of us, there is the potential for both good and evil - what we choose depends on the circumstances.
Though I have been proved wrong by her on many similar occasions, it did not affect my faith.
I believe that dharma or righteousness is upheld by its fourth leg of trustfulness.
----6
Forget it!” I said trying to pacify her. She stayed silent, out of her affection for me and I was in no mood to prolong the conversation.
The compartment was filled with many standing passengers. I let my gaze slide outside to the fleeing fields.
By then many of my co passengers were looking at me and assessing me according to their perception – some were thinking of me as a fool while others were looking at me with sympathy and pity; some were smiling to themselves about the free entertainment they had enjoyed and some were curious to see what would happen next
By the time the train reached the outskirts of Pitapuram, all had lost their interest in us and were lost in their thoughts.
---7
I turned towards the voice. Pushing his way through the crowd was a teenage boy, who stopped in front of my seat.
Suddenly I felt elated though he did not look like the coffee vendor whom I remembered as being middle aged.
“Yes, Son! I did give a 200-rupee note to a coffee vendor but the train sped away before I could receive the change.
However, I do not remember buying coffee from you,” I said honestly.
“Yes, Sir! But are you the person, who drank the coffee at Tuni station”, he asked me again.
“Why would I lie? If you want you can ask these people here.”
---8
“You are...?”
“I am his son, Sir”
I looked at him with surprise since he seemed to have guessed my doubt.
---9
That is why, I usually board the train and wait.
My father messages me giving details of the persons (of the amount, compartment and seat number) to whom the change has to be returned. I return the change and get down at the next station and return back to Tuni by another train.
My father leaves some change with me for such transactions.”
---10
“Tenth class, Sir! My elder brother helps father in the afternoon and I help him in the mornings”.
When I heard his this, I felt like talking to his father, so asked him for his father’s phone number and dialled the number.
“Your son has just returned the change for the 200-rupees note. I am calling to express my appreciation for your actions.
I am so very happy that you are not only educating your children but more important instilling in them the values of honesty and integrity”,
I said complimenting him.
---11
I have only studied up to fifth class. In those days, short stories about ethics and morality were narrated to us and textbooks also had material that strengthened values like honesty and integrity so we learnt to differentiate between good and bad, right from wrong.
It is those principles, which guide me to lead a trouble-free honest life.”
As I listened to his words on the phone, I was amazed by his words and thought process.
---12
What children are taught these days is as unhealthy as giving spicy food to babies.
When my children were studying at home, I used to listen to them and I noticed that the curriculum no longer has moral stories, inspiring poetry or children’s books by Paravastu Chinnayasuri – nothing of value! That is why I entrust them with simple tasks like these to pass on the few values that I know.
That is all!” I was amazed by the foresight of this man and I just patted the son on his shoulders.
--+13
She gave me an apologetic sheepish smile because she knew that the joy was not for the money regained!
---14
The Bhagavatham also predicts that all the four legs will not be equally strong over epochs of time - representing the degree of decline of righteousness.
In the world, during the Satya Yuga, the first stage of development, the bull would stand firmly on all four legs but as the yugas changed, one by one the legs would be broken and lost until finally in Kali-yuga (the present age) only truthfulness or trust would be the dominant form of Dharma or righteousness.
---15
As I watched the boy move down the compartment, I mentally saluted the coffee vendor!
-- concluded 💐💐👍👍
Every year a young Krishna's Parents took him to his Grandmother's house for the summer break, and they would return home on the same train after two weeks.
Then one day Krishna tells his Parents : ′′I'm grown up now, What if I go to Grandma's house alone this year?"
After a brief discussion parents agree.
Here they are standing on the train station wharf, greeting him, giving him one last tip through the window, as Krishna continues to repeat : ′′ I know, you've already told me so many times...!"
---2
Now the boy is all alone, sitting on the train, without his parents, for the first time...
He looks at the scenery through the window that scrolls. Around him strangers hustle, make noise, enter and exit the compartment, he gets that feeling that he is alone. A person even gives him a sad look.
So this boy is feeling more uncomfortable. And now he starts getting scared. His stomach starts hurting and heart starts to pump a little faster as if trying to match the speed of the train.
---3
Son, don't worry, I am in the next compartment...
A smile ray of confidence and an unimagined wave of hope rises in his face and with his head lifted high broad smile he is super comfortable amidst strangers.
This is how, it is in life...
When God sent us in this world, all by ourselves,
He has also slipped a note in our pocket,
*I AM TRAVELLING WITH YOU,*
So just don't panic, don't be depressed, it will only affect your physical & mental health.
---4
👍👍👍🌸🌸🌸
Answer ~ Tradition is that after visiting any temple, we come out and sit for a while on the foot of the temple. Do you know what is the reason for this tradition?
I This ancient tradition is made for a specific purpose. In fact, quietly sitting on the foot of the temple, one should recite a shloka. People of today have forgotten this verse. Contemplate this shloka and share it with the next generation also.
*अनायासेन मरणम् ,*
*बिना देन्येन जीवनम्।*
*देहान्त तव सानिध्यम् ,*
*देहि मे परमेश्वरम्॥*
*Anayasen Maranam*
*Bina denyen jeevanam.*
*Dehanth tav saanidhyam,*
*Dehi mey Parmeshwaram*
The meaning:
*Anayasen Maranam* means that we should die with ease, without any trouble and never fall sick and be confined to the bed, don't die by suffering but let our lives go as we go about daily life.
*
*Dehi mey Parmeshwaram* O God, grant us such a boon.
🙏🙏🙏🙏
thandhe
parivodu thaan poy irukkum-sadhurmugamum,
painn then alangal paru mani aagamum,
paagamum,
por
senn then malarum,
alar kadhir nyaayirum, thingalume. 34🌝💥
And ( as though this gracious bounty were a routine task which She does mundanely everyday .
She returns willingly to one of Her several abodes - this time the seat of Brahma's speech where She lives as the origion of Vedas ( which are chanted by the four headed Brahma)
or in the heart of lord Maha vishnu , Her brother who is adorned with priceless necklaces and honey dripping flower garlands
or in the rightful (left) half of our Lord Shiva or in the simple beautiful lotus flower
or in the Sun which causes it to bloom or in the Moon' s orb. 🌝🌞
இலக்குவன் வீழ்ந்ததும் வெற்றி பெற்றென் என்று சொல்லிக்கொண்டு இலங்கைக்குப் போய்விட்டான் இராவணன்.
அப்போது எதிரே வந்து இராவனனைத் தடுக்கிறான் விபீஷணன்.
அவனை, இந்தப் பசு என்ன செய்யும், என்று அலட்சியமாக ஒதுக்கிவிட்டு இராவணன் இலங்கைக்குப் போய்விட்டான்.🌻🌻🌻
*பதிவு 72*
*Oct 7th 2021*🌷🌷🌷🦋🦋🦋
சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை
वटुर्वा गेही वा यतिरपि जटी वा तदितरो
नरो वा यः कश्चिद्भवतु भव किं तेन भवति ।
यदीयं हृत्पद्मं यदि भवदधीनं पशुपते
तदीयस्त्वं शंभो भवसि भवभारं च वहसि ॥
வடுர்வா கே³ஹீ வா யதிரபி ஜடீ வா ததி³தரோ
நரோ வா ய: கஸ்சித்³ப⁴வது ப⁴வ கிம் தேன ப⁴வதி ।
யதீ³யம் ஹ்ருʼத்பத்³மம் யதி³ ப⁴வத³தீ⁴னம் பசுபதே
ததீ³யஸ்த்வம் சம்போ⁴ ப⁴வஸி ப⁴வபா⁴ரம் ச வஹஸி ॥
गुहायां गेहे वा बहिरपि वने वाऽद्रिशिखरे
जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् ।
सदा यस्यैवान्तःकरणमपि शंभो तव पदे
स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ॥
கு³ஹாயாம் கே³ஹே வா ப³ஹிரபி வனே வாऽத்³ரிசிக²ரே
ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம் ।
ஸதா³ யஸ்யைவாந்த:கரணமபி சம்போ⁴ தவ பதே³
ஸ்தி²தம் சேத்³யோகோ³ऽஸௌ ஸ ச பரமயோகீ³ ஸ ச ஸுகீ² ॥
*கேஹே வா* – வீட்டுல வசிப்பதுனாலையோ
*ப³ஹிரபி* – வெளியில ஸஞ்சாரம் பண்ணிண்டு இருந்தாலும்
*வனே வா* – காட்டுல இருந்தாலும்
*அத்³ரிசிக²ரே* – ஒரு மலை உச்சியில போயி தங்கினாலும் சரி ‘ *ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத³ ப²லம்’ –* ஜல மத்தியிலோ அக்னி மத்தியிலோ இருந்தாலும் என்ன?
இருப்பிடத்தைக் கொண்டு என்ன இருக்கு?
அதுனால என்ன பலன்?
ஒருத்தன் கிரஹத்துல இருக்கக் கூடாது.
எங்கயோ மலை உச்சியில போயி உட்கார்ந்தா ஞானம் வரும்னு நினைக்க வேண்டியது இல்லைன்னு சொல்றார்
பதிவு 89.. 12th Sep 2021🙏🙏🙏
ஸ்வயம்பூச் *ச’ம்பு* -ராதித்ய:
புஷ்கராக்ஷோ மஹாஸ்வன: |
அநாதி நிதனோ தாதா
விதாதா தாது ருத்தம:||5
அவ்வாறே அவர்களும் செய்து விட்டனர். தங்களது வேஷ்டிகள் கிழிந்திருப்பதைக் கண்ட அந்தச் சீடர்கள் கத்திக் கூச்சலிட்டனர்.
தகாத வார்த்தைகளால் திருடனை வசைபாடினர்.
அன்று ராமானுஜர் பிள்ளை உறங்காவில்லி தாசரை, இரவு வெகுநேரம் வரை
தன்னுடனேயே வைத்துக்கொண்டிருந்தார்.🏵️🏵️🏵️
அவரது மனைவியின் நகைகளைத் திருடிக் கொண்டு வருமாறு கூறினார்.
*ஓம்ஸ்ரீ மஹா பெரியவா சரணம் மார்கழி மாத பர்வதமலை கிரிவலம்*
*சர்வேஸ்வரன் என்பவர் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கிறவர். சதா சர்வ காலமும் அவருடைய நினைப்பெல்லாம் லோக ரக்ஷணம் பற்றிதான் இருக்கும் என்று புராணங்கள் எல்லாம் சொல்கிறது.*
*ஈஸ்வரியும் கோயில்கொண்டிருக்கும் மலை. அந்த மலைக்குப் பெயர் பர்வதமலை. சுவாமி, மல்லிகார்ஜூனர்- அம்பாள் பிரமராம்பிகை.*
* *கிரிவலம்*
பௌர்ணமியில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது போல் *பர்வத மலையை மார்கழி மாதம் ஒன்றாம் தேதி பிரதட்சணம் செய்வது, அங்கு சுத்து வட்டாரத்தில உள்ள கிராமத்து மக்களுடைய வழக்கம்.* *மஹாபெரியவா* *எப்பொழுதெல்லாம்* *அந்தப் பக்கம்* *செல்கிறாரோ*, *அப்போதெல்லாம் அந்த* *மலையை* *பிரதட்சணம்* *செய்வார்* தோராயமாக முப்பத்தைந்து
முப்பத்தாறு கிலோமீட்டர் தூரம் சுற்றிவர வேண்டியது இருக்கும்*
அதேசமயம், கொஞ்சமும் தடுமாற்றம் இல்லாமலும் அந்த மலைப்பாதையில் நடப்பார்.
ஒருமுறை மார்கழி மாதம் ஒன்றாம் தேதி அன்றைக்கு பர்வத மலையை வலம் வரவேண்டும் என்று முதல்நாளே சென்று பக்கத்தில் முகாம் போட்டு தங்கியிருந்தார் பெரியவா. சரியான பாதை இல்லாத அந்தக் காலத்திலேயே கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் பேர் அந்த மலையை கிரிவலம் செய்வார்கள். அதனால் விடியற்கால மூன்று மணிக்கே பிரதட்சணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமென தீர்மானித்தார்,
மஹாபெரியவா.
அதற்குப்பிறகு பெரியவாளுடன் வந்த சிப்பந்திகள் எல்லோரும் போஜனம் செய்துவிட்டு தூங்கச் சென்றனர். அன்று நடுச்சாமத்தில் சிப்பந்தியில் ஒருவர் திடீரென எழுந்து உட்கார்ந்தார். தான் விழித்ததோடு இல்லாமல் மற்றவர்களையும் எழுப்பினார்.
பெரியவா என் கனவில் வந்து, *நீங்கள்லாம் சின்ன வயசுக்காரா. பசியைத் தாங்கிண்டு பிரதட்சணம் பண்ணுவேள். சுத்துப்பட்டு கிராமத்துல இருந்தெல்லாம் பலரும் வராளே... அவாள்லாம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவா?கைக்குழந்தை இருந்தாலும், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டாலும் எல்லாத்தையும் சகிச்சுண்டு. குழந்தைகளையும் தூக்கிண்டு பிரதட்சணம் பண்றாளே அவாளுக்கு சாப்பிட ஏதாவது பண்ணக்கூடாதா?* என்று மஹாபெரியவா கேட்டதாகச் சொன்னார் .
*அன்னதானத்தில் இனிப்பு*
அன்னதானம் செய்ய வேண்டுமென்றால் விடியற்காலம் சமையல்தெய்வம் கனவில் வந்து பேசும்*
*அன்னதான*
*பொருட்கள்*
அன்னதானத்துக்கு பெரியவாளுடைய அனுகிரகம் கிடைத்துவிட்டது, என்பது புரிந்துகொண்டு மளமளவென அடுப்பைப் பத்தவைத்து சமையலைத் தொடங்கினர். எல்லாரும் உளுந்தும் சர்க்கரையும் கிடைத்ததால், ஜாங்கிரியும் சேர்த்துத் தரலாம் என்று தீர்மானித்து செய்ய ஆரம்பித்தனர். எல்லாரும் சமைப்பதில் தீவிரமாக இருந்ததால் மணியைக்கூட பார்க்கவில்லை. தீர்மானித்தபடி சரியாக மூன்று மணிக்கு பிரதட்சணத்தை ஆரம்பித்தார் மஹாபெரியவா,
சமைத்துக்கொண்டு இருந்தவர்கள் பக்கம் மெதுவாக திரும்பினார். *முப்பது மூட்டை அரிசி... அன்னதானம் பண்ண போதுமோன்னோ! பக்குவமா பண்ணி ஒருத்தர் விடாம எல்லாருக்கும் குடுத்துடுங்கோ!* என்று சொன்னவர்,
மௌனமாக புன்னகைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
வந்ததும் முப்பது மூட்டை அரிசி என்பதை யாருமே மகாபெரிவாளிடம் சொல்லவில்லை. அது மட்டுமல்லாமல், அன்னதானம் பண்ணவேண்டும் என்று பெரியவா யாரிடமும் நேரடியாக சொல்லவும் இல்லை. சொப்பனத்தில் வந்த காட்சியை வைத்துதான் பாதிராத்திரியில் தீர்மானம் செய்தார்கள்.
இதெல்லாம் எப்படி அவருக்கு தெரிந்தது?இதையெல்லாம்விட புரிந்துகொள்ளவே முடியாத புதிர் என்ன தெரியுமா? சமைத்த முப்பது மூட்டை அரிசி ரொம்ப சரியாக கிரிவலம் வந்த கடைசி நபருக்குக் கொடுத்ததோட தீர்ந்துவிட்டது. அதன்பிறகு யாரும் வலமும் வரவில்லை. அன்னமும் மீதமாகவில்லை.
*🚩ஜய ஜய சங்கர🚩*ஹர ஹர சங்கர🚩*
பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ?
ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகளுக்குப் பெரியவர்கள் சாஸ்த்ரோக்தமாகக் கல்யாணம் நிச்சயித்து,
அதனால், “ஸ்வாமியே! உன்னை இப்படி இடதுகால் உதவாதவனாகப் பார்க்கிற பரம துர்பாக்கியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறதே!
முதல் இரண்டு வார்த்தையிலேயே கேள்வி அடங்கி விட்டது. அப்புறம் அவருக்கு இருக்கிற பரம பக்தியில் “என் சிவனே!” என்று தன்னுடைய உடைமையாகவே அவர் ஸ்வாமியைக் கூப்பிடுவது நம்முடைய நெஞ்சைத் தொடுகிறது.
“
மூவர்க்கும் முதல்வனென
நடமாடித் திரிந்த…..
என்று அந்தச் சரணம் பல்லவியோடு சேர்ந்து முடிகிறது.
சரணம் முடிந்ததே தவிர கேள்விகள் முடியவில்லை. அதனால் இன்னொரு சரணம் பாடியிருக்கிறார்.
(நடராஜர் பாடல் விளக்கம் தொடரும்)
(My experiences... Ravi ...Episode 167🙏🙌🙌🙌🌷🌷🌷) started on 7th july 2021. .
*6th Assignment - Powai*
The past is where you learned the lesson. The future is where you apply the lesson.
Don't cry over the past, it’s gone. Don't stress about the future, it hasn't arrived. Live in the present and make it beautiful.
You are good in someone's eyes and bad in someone else’s eyes. But the fact is that it fully depends on what their needs are.
HR head of NGW .
A nice person but a double Yes boss to RWK ..
He had high potentials but was warned to underplay ..
RWK gave him a tough choice of shifting his household items without scratches as most of the items were either already broken or antiques collected from his last assignment ...
Khade managed it well but was scolded / fired for no reason .
He was given next assignment of looking for a house of RWK 's choice ..
The house should have italian marbles with japanish tiles and European curtains ...
Hall should not be too big but not to be small also .
It should accommodate 100 people minimum to sit on floor and chat ...
SSK despite all such tough tasks he continued to work in NGW ...
One incident i cannot forget
He handled the volatile local Casual labor union and defused situation of gate blockage where all of us were locked in NGW factory for 3 days.. marvellously handled .. unfortunately I lost touch with him ..
Finally he fulfilled his KRA by getting a house in Sapphire park , nashik road . Unfortunately RWK became my next door neighbour .
SsK was a nice person to be remembered for ever . 👏👏👏💐💐💐
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான்
நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்👏👏👏
மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும்,
ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும்,
தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும்,
இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும்
ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம்.
அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்!
செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.🙏🙏🙏💐💐💐
மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம்
என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய்
உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்🙏🙏🙏
திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார்.
ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய்.
நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது.
அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன்சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம்.
நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய்.
முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.
உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை.
தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள்.
குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.🙏🙏🙏
கடவுளா...அவரை எனக்குத் தெரியாதா...
அவரைத் தான் தினமும் பார்க்கிறேனே!
தினமும் கோயிலுக்குப் போகவேண்டுமென்று கட்டாயமா என்ன!
புதிதாக அவரிடம் என்ன காணப்போகிறோம்!
வருஷம் தோறும் வருகிற மார்கழி தானே!
கட்டாயம் காலையில் எழ வேண்டுமா என்ன!
என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
அதுபோல் தான் தோழியின் நிலை இருக்கிறது.
இந்த அஞ்ஞானத்தைப் போக்கும் வகையில், இறைவனின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்கள் சக தோழியர்.💐💐💐
[20/12, 5:22 pm] Gayatri uk: Beautiful