ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 46. சிஞ்ஜான மணி & 47 மராலீ மந்தகமனா பதிவு 51
46 சிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஸ்ரீ பதாம்புஜா;
சிஞ்ஜான = கலகலவென்ற ஒலி - ஒலிஎழுப்பும் மணி = முத்துகள் - மணிகள் - ரத்தினங்கள்
மஞ்ஜீர = கொலுசு மண்டித = அழகூட்டும்
ஸ்ரீ பத = மேன்மைபொருந்திய பாதங்கள் அம்புஜ = கமலம் - தாமரை - தாமரைப் போன்ற
பாதகமலங்களை ரத்னமணிகள் பதித்த, கிண்கிணிக்கும் சலங்கைகளால் அலங்கரித்திருப்பவள்.
Siñjāna-maṇi-mañjīra-maṇḍita-srīpadāmbujā सिञ्जान-मणि-मञ्जीर-मण्डित-स्रीपदाम्बुजा (46)
She is wearing anklets made out of precious gems that shine.
It is to be noted that five nāma-s 42 to 46 describe only about Her feet. When Her feet alone are described in such a detailed manner, it is beyond human comprehension to think about Her powerful form.
This is made so by Vāc Devi-s, to impress about Her prākaśa vimarśa mahā māyā svarūpinī form.
47 மராலீ மந்தகமனா
மராலீ = அன்னப்பறவை
மந்த = மெதுவான = மென்மையான
கமனா = நடை - நடையழகு - புறப்பாடு
அன்னத்தைப் போன்ற நளின நடையழகு உடையவள்.
Marālī-manda-gamanā मराली-मन्द-गमना (47)
Her walking gait is like a female swan. When She comes out of the kunda (nāma 4) and walking towards gods and goddesses, Her gait is described like this. The fact is that Her gait cannot be compared to that of swans, as Her gait is incomparable.
In order to give an idea about Her gait such visual comparisons are made. Saundarya Laharī (verse 91) says, “Oh! Goddess of graceful gait! Your household swans, as if intent on practising to balance their steps with tripping gait, do not abandon your feet.”
With this nāma the subtle description of Śaktī kūṭa of Pañcadaśī is concluded.
👍👍👍👍👍👌👌👌👌💐💐💐
Comments
[14/07, 16:26] Jayaraman Ravikumar: आद्या(अ)विद्या हृद्-गता निर्गतासीत्-
विद्या हृद्या हृद्-गता त्वत्-प्रसादात्
सेवे नित्यं श्री-करं त्वत्-पदाब्जं
भावे मुक्तेर्-भाजनं राज-मौले
ஆத்³யா(அ)வித்³யா ஹ்ருʼத்³க³தா நிர்க³தாஸீ-
த்³வித்³யா ஹ்ருʼத்³யா ஹ்ருʼத்³க³தா த்வத்ப்ரஸாதா³த் .
ஸேவே நித்யம்ʼ ஶ்ரீகரம்ʼ த்வத்பதா³ப்³ஜம்ʼ
பா⁴வே முக்தேர்பா⁴ஜனம்ʼ ராஜமௌலே
“ *யா ஹரதி ஹ்ருதய கிரந்திம் ”* அப்படினு போட்டு இருக்கா ..
மனத்திலுள்ள முடிச்சை, சிக்கலை அவிழ்க்க கூடியதான ஹ்ருʼத்³யா(ஞானம்),
அந்த ஞானம் “ *ஹ்ருʼத்³க³தா “..*
என்னோட மனசில எப்பவும் வசிக்கும்படியாக உன்னுடைய அனுக்கிரஹம் பண்ணிடுத்து ..
என்னோட அஞ்ஞானம் போயிடுத்து,
எனக்கு மனசில இருக்கற சந்தேகங்கள் எல்லாம் விலகி விட்டது, ஞானம் கிடைத்து விட்டது💐💐💐
*நாளும் ஒரு திருமுறை நம் வாயால் பாடுவோம்*
தலம் : திருமுதுகுன்றம்
இரண்டாம் திருமுறை
வைத்த நிதியே மணியே யென்று வருந்தித்தம்
சித்த நைந்து சிவனே யென்பார் சிந்தையார்
கொத்தார் சந்துங் குரவும் வாரிக் கொணர்ந்துந்து
முத்தா றுடைய முதல்வர் கோயின் முதுகுன்றே
- *திருஞானசம்பந்தர் சுவாமிகள்*
பொழிப்புரை:
சேம வைப்பாக வைக்கப்பெற்ற நிதி போன்றவனே! மணி போன்றவனே! என்று கூறி, போற்றாத நாள்களுக்கு வருந்தித் தம் சிந்தை நைந்து சிவனே என்று அழைப்பவரின் சிந்தையில் உறைபவர் சிவபெருமான். சந்தனக் கொத்துக்களையும் குரா மரங்களையும் வாரிக் கொணர்ந்து கரையில் சேர்ப்பிக்கும் மணிமுத்தாற்றை உடைய அம்முதல்வரின் கோயில் முதுகுன்றாகும்.
குறிப்புரை:
வைத்தநிதி - சேமவைப்பாகவைக்கப்பெற்ற செல்வம். `வைச்சபொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன்` (தி.1 ப.80.பா4) `வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்துச் சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்றிருக்கின்.... அத்தன் அருள் பெறலாம்......நெஞ்சே\\\\\\\\\\\\\\' (தி.1 ப.94 பா.5) `வைத்த மாடு` (தி.2 ப.72 பா.1 ப.77 பா.7). மணி - மாணிக்கம். வருந்தி - வழிபடாது கழிந்த காலத்தை எண்ணி வருந்தி. கட்டு வீடு இரண்டிலும் உபகரித்துவரும் பரசிவனை மறவாது வழிபட முயன்று. சித்தம் - சிந்திக்கும் மனம். நைந்து - மெலிந்து. சிவனே என்பார் சிந்தையார் - சிவசிவா என்று திரி கரண சுத்தியுடன் அழைத்திடும் அடியவர் சித்தத்தில் வாழ்பவர். சந்து- சந்தனமரம். குரவு - குராமரம். உந்தும் முத்தாறு - தள்ளுகின்ற (மணி) முத்த நதி. மணியாலும் முத்தாலும் கலந்து ஓடும் ஆறு மணிமுத்தாறு. திருமுதுகுன்றத்தருகில் ஓடும் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டது.
*🙏🏻🙏🏻🙏🏻*
*சிவன் கழலே சிந்தையாம்*
*கடையேன்*
*குமரேசன் இராஜசிம்மன்*
👇👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
பழனிக் கடவுள் துணை - 06.09.2023
பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் -நூல்
ஐந்தாவது-பதிற்றுப் பத்தந்தாதி-வேறு-கலித்தாழிசை-12
முருகனைப் பழனியில் நாடித் தவம் புரிவார்களே அறிஞர்கள்!!
மூலம்:
தார ணிக்கண் சமர்த்தர், தண்டாயுத
வீர வீரன் வியன்பழனிக் கிரிச்
சார லெய்தித் தவம்புரிவாரெனப்
பார கத்திற் பலர்பகர் வார்களே (12).
பதப்பிரிவு:
தாரணிக் கண் சமர்த்தர், தண்டாயுத
வீர வீரன் வியன் பழனிக் கிரிச்
சாரல் எய்தித் தவம் புரிவார் எனப்
பார் அகத்தில் பலர் பகர்வார்களே! (12).
பொருள் விளக்கம்:
இப்பரந்த உலகத்தின் மகா சமர்த்தன், தண்டாயுதம் ஏந்திய வீர வீர வீராதி வீரப் பெருமான், எல்லாம் வல்ல எம்பெருமான் பழநியாண்டவனை, பெருமையும் சிறப்பும் மிக்க பழனி மலையில் நாடித் தேடி, தொழுது, வணங்கித் தவம் புரிபவர்களே அறிஞர்கள் என இவ்வுலகில் பலர் பகர்வார்கள் என்று உணர்க! எம்பெருமானைப் பழனாபுரியில் சென்று தொழுக! அவன் அருள் பெறுக!
பார் முழுதும் பார்க்கினும் பாரொணா
சீர் திகழும் சேயோனை, கந்தனை,
தார் அணியும் பார்வதி பாலனைப்
பார்த் துவரப் பாரெல்லாம் செயமே!
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!
வேலும் மயிலும் சேவலும் துணை;
பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
*ஏழாம் திருமுறை*
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய தேவாரம்
*எளிதாக காரியங்கள் நிறைவேற்ற உதவும் திருப்பதிகம்*
*07.020 - திருக்கோளிலி திருப்பதிகம் - நட்டராகம்*
*இறைவர் திருப்பெயர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்*
*இறைவியார் திருப்பெயர் : வண்டமர் பூங்குழலி*
https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY
*பாடல் 6:*
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர் பங்கு உடையாய்!
பரவை பசி வருத்தம்(ம்) அது நீயும் அறிதி அன்றே!
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர்ச் சில நெல்லுப் பெற்றேன்;
அரவம் அசைத்தவனே, அவை அட்டித்தரப் பணியே!
*பொருள்:*
குராமலர் பொருந்தியுள்ள கூந்தலையுடைய, ` உமை ` என்னும் நங்கையை ஒரு பாகத்தில் உடையவனே, பாம்பைக் கட்டியுள்ளவனே, திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே, நீ எல்லாவற்றையும் பிறர் அறிவிக்கவேண்டாது அறிபவனாகலின் பரவையது பசித்துன்பத்தையும் அறிவாயன்றே ? அவள் பொருட்டு, அடியேன், குராமரம் பொருந்தியுள்ள சோலைகள் சூழ்ந்த குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை அவள் பாற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை ; அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
பாடல் கேட்பொலி 👇🏻
78.கம்பு ஸுதர்சந விலஸத் கரபத்மம் கண்டலோல வநமாலம் i
முசுகுந்த மோக்ஷபலதம் முகுந்த மாநந்த கந்தமவலம்பே ||
சங்கும் ஸுதர்சன சக்கரமும் ஏந்திய அழகான தாமரை போன்றகைகள் உள்ளவர், கழுத்தில் வனமாலை அணிந்தவர், முசுகுந்தருக்கு முக்தியின் பயனைத் தந்தவர்.
முசுகுந்தருக்கு ஆனந்தக் கிழங்காக உள்ள அந்த முகுந்தரை அண்டி நிற்கிறேன்.(78)
கிருஷ்ணன் பிறந்த இந்நாளை கோகுலாஷ்டமி என்று கூறுவார்கள். கோகுலத்தில் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் இப்பெயர் வழங்கப்படுகிறது. பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி ஆகிய திதிகளில் எந்த ஒரு சுப காரியத்தையும் செய்ய மாட்டார்கள். கோகுலாஷ்டமி சிறப்புகள் என்னென்ன? அன்றைய நாளில் செய்ய வேண்டியவை என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
பொதுவாக அஷ்டமி மற்றும் நவமி என்றாலே அசுப திதிகள் ஆக கருதப்படுகிறது. ஆனால் கிருஷ்ணர் அஷ்டமி திதியில் பிறந்து கோகுலாஷ்டமி என்கிற நல்ல நாளை வழங்கியதும், அதே மாதிரி ராமர் நவமி திதியில் பிறந்து ராமநவமி என்கிற நல்ல நாளை வழங்கியதும் இந்த திதிகள் மற்ற திதிகளை போலவே சுப திதிகள் ஆக கருதப்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும்.
தென்னிந்திய மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் பரவலாக ஆங்காங்கே ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பல்வேறு பெயர்களில், பல்வேறு விழாக்களாக அவரவரின் சாஸ்திரங்களின்படி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருடைய பாதங்களை வரைந்து கிருஷ்ணருக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைத்து வழிபட்டு வந்தால் கிருஷ்ணரே வந்து அந்த வீட்டில் பிறப்பதாக ஐதீகம் உண்டு.
குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த கோகுலாஷ்டமி சிறந்த பலன்களை நல்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவு நேரத்தில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தியை சூரியன் மறைந்த பிறகு இரவு நேரங்களில் கொண்டாடுவது ரொம்பவும் சிறப்பானதாக இருந்து வருகிறது. அன்றைய நாளில் பகவத் கீதை வாசிப்பது ரொம்பவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. பகவத் கீதை கலியுகத்திற்கு இறைவன் கொடுத்த கொடையாகும். பகவத் கீதையின் படி ஒரு மனிதன் வாழ்ந்து வந்தால் அவனுக்கு தோல்வி என்பதே இருக்காது. ஸ்ரீ கிருஷ்ணரை விக்ரஹமாகவோ, படமாகவோ வைத்து அலங்காரங்கள் சிறப்பாக செய்து கொள்ள வேண்டும்.
புகழ், செல்வம், பிள்ளை வரம், பொருளாதார முன்னேற்றம், பதவி உயர்வு, நிர்வாக திறமை, அறிவாற்றல் அனைத்திலும் சிறந்து விளங்க கோகுலாஷ்டமியில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணை, பால், நெய், திரட்டு பால், பழங்கள், முறுக்கு, சீடை, அப்பம், தட்டை, அவல் லட்டு, நாட்டு சர்க்கரை போன்றவற்றை படைப்பார்கள். கிருஷ்ணரை வரவேற்கும் விதமாக அன்றைய நாளில் வீடு முழுவதும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். அரிசி மாவால் வாசற்படியில் ஆரம்பித்து பூஜை அறையில் இருக்கும் கிருஷ்ண பகவானை சென்றடையும் வரை அவருடைய திருபாதங்களை வரைய வேண்டும்.
இதற்காக அரிசி மாவை குழைத்து உங்களுடைய வலது கையை இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் பக்கவாட்டு பகுதியை அரிசி மாவில் நனைத்து வைத்தால் கால் விரல் போல அழகாக பதியும். பிறகு விரலால் மாவை தொட்டு கிருஷ்ணருடைய விரல்களை வரையுங்கள். இது பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாத சுவடுகளை வரைந்த பின்னர் பூஜைகளை துவங்க வேண்டும். பின்னர் பகவத் கீதை வாசிப்பது, கிருஷ்ண புராணம், கிருஷ்ணருடைய ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் போன்றவற்றை உச்சரிக்க வேண்டும். இவருடைய புராணத்தை கோகுலாஷ்டமி அன்று படிப்பவர்களுக்கும், அதை காதால் கேட்பவர்களுக்கும் அள்ள அள்ள குறையாத செல்வங்கள் சேரும் என்றும், நல்ல புத்தியும், ஒழுக்கமும் உண்டாகும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணரை உங்கள் வீட்டிலும் வரவேற்று மகிழலாமே!
👇👇👇
https://youtube.com/channel/UCXS8nEe-gFYeoiTMwhSn-lA
-------------------------------------------------------------
🌹🌺 பண்டார மலை-துக்காராம் மஹராஜ் பெரும்பாலும் ஊருக்கு தூரமான இந்த மலைக்கு சென்று விடுவார் தனிமையில் பல நாட்கள் அமர்ந்து விடுவார்
🌺உணவு என்பதெல்லாம் கிடைத்தால் மட்டுமே தனது கணவனை தேடி ஆவளியான ஜீஜீபாய் அந்த மலைக்கு இரண்டு சுக்கா ரொட்டியை தயார் செய்து கொண்டு வருகிறாள் வெயிலோ கொளுத்தியது, கால்கள் கொதித்தன, சிறு கற்கள் பாதத்தை பதம் பார்க்க கோபம் ஒரு புறம் வேதனை ஒரு புறம் உடல் முழுவதும் வெயிலால் பொசுக்கி கொண்டு இருந்தன
🌺தலை மீது நெருப்பு பொழிவது போல் இருந்தன, அந்த நேரத்தில் ஒரு நீண்ட முள் காலில் இறங்கியது ஜீஜீயாயோ அலறி துடித்து மயங்கி மூர்ச்சையானாள்
🌺பிறகு சிறிது நேரம் கழித்து எழுந்தாள், காலில் ரத்தம் பெருக்கெடுத்தது கையால் முள்ளை எடுக்க முற்பட்டால் அவளது முயற்சி தோல்வி அடைந்தது, இப்போது விதியின் செயலை நினைந்து அழுகிறாள்
🌺இப்படி ஒரு நல்ல கணவனை தேடி கண்டுபிடித்து தந்த தன் தந்தையை வாய் வலிக்கும் மட்டும் வசைபாடுகிறாள் எல்லாவற்றையும் விட தன் கணவனின் வேட்டியை பிடித்து கொண்டு அழையும் விட்டலனை அய்யோ கொஞ்ச நஞ்சமா பயங்கரமாக திட்டி ஆவேசத்தை போக்கி கொள்கிறாள்
🌺எப்படியாவது முள் வெளியே வராதா என தவிக்கிறாள், பிறந்த வீட்டில் சுகமாக இருந்தோமே இப்படி ஒரு கணவரோடு வாழ்க்கையை கழிக்கிறேனே என்று துக்காராம் மஹராஜோடு சேர்ந்து அனுபவித்த கஷ்டங்களை எண்ணி அழுகிறாள்
🌺இவளுக்கோ காலில் வலி அங்கு துக்காராம் மஹராஜ் வயிற்றில் பசி நெருப்பு அனலாக பெருக்கெடுக்க அது விட்டலனை சுட்டது உடனே தயாள மூர்த்தி அந்த ஜீஜாபாயின் முன்பு தோன்றினான்.
🌺கரு நீல வண்ணான லாவண்ய மூர்த்தியான விட்டலனை கண்டவுடன் இவளுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்பது போல் இருந்தது ஜீஜா பாய் நெருப்பை பொழியலானாள், அடே விட்டலா.... நீதானே என் கணவனை உன் மேல் பைத்தியமாக ஆக்கி விட்டாய் இரக்கமில்லாத கொடியவனே நீ இன்னும் பின் தொடர்வதை விடவில்லையா என்னை ஏன் தொல்லை செய்கிறாய்
🌺எனக்கு எதிரில் இந்த கருப்பு முகத்தை வைத்து கொண்டு வந்திருக்கிறாய் என்று கூறிய ஜீஜீபாய் பகவான் பக்கம் முதுகை திருப்பி கொள்கிறாள்
🌺ஜீஜாபாயின் இந்த உறுதியை கண்டு பகவான் குதூகலம் அடைந்து அவள் திரும்பிப் பக்கம் வருகிறான் அவளும் மாறி மாறி எட்டு திசைகளிலும் திரும்பினாள்
🌺பகவான் விடுவதாக இல்லை இறுதியில் தன் கைகளை வைத்து கண்களை மூடினாலும் அவள் கண்ணுக்குள் தெரிகிறான் பின்னர் மெதுவாக தன் திருகரங்களால் ஜீஜீபாய் காலை தூக்கி தன் மேல் போட்டு கொண்டு வலி தெரியாமல் அந்த முள்ளை எடுத்து விட்டு அவளிடம் ஆதரவாக பேசி துக்காராம் மஹராஜ் அவர்களிடம் அழைத்து செல்கிறான்
🌺கொண்டு வந்த சுக்கா ரொட்டியை விட்டலே தின்று விட்டு மனமான பல ரொட்டியை வரவழைத்து பிறகு அங்கிருந்து மறைகிறான்...நமது லீலா வினோதன் விட்டலன்
🌺நம் ஒவ்வொருவர் வீட்டிற்கும் நமது லீலா வினோதன் விட்டலன் ஸ்ரீ கிருஷ்ணன் வந்து நமக்கு இந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி பொன்னாளில் அருள் புரியட்டும்
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
👇👇
https://arivuthagavalgal.blogspot.com/2023/09/Srimad-Bhagavatham-164.html
📚🪷📚🪷📚🪷📚🪷📚
[06/09, 04:29] +91 99640 33557: *ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் 135*
*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 105*
யஜ்ஞ ப்ருத் யஜ்ஞ க்ருத் யஜ்ஞி யஜ்ஞ புக் யஜ்ஞ ஸாத ந:
யஜ்ஞாந்த க்ருத் யஜ்ஞ குஹ்யம் அந்ந மந்நாத ஏவ ச |
976. யஜ்ஞப்ருத்: யாகங்களை நிறைவிப்பவன்.
977. யஜ்ஞக்ருத்: யாகங்களை உண்டாக்கியவன்.
978. யஜ்ஞீ: வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன்.
979. யஜ்ஞபுக்: வேள்விகளை அநுபவிப்பவன்.
980. யஜ்ஞஸாதந: வேள்விகளை உபாயமாக்குபவன்.
981. யஜ்ஞாந்தக்ருத்: வேள்வியின் பலனை உண்டாக்குபவன்.
982. யஜ்ஞகுஹ்யம்: வேள்விகளின் அடிப்படை ரகசியமாக உள்ளவன்.
983. அந்நம்: உண்ணும் சுவை அமுதாக உள்ளவன்.
984. அந்நாத: தன்னை
அநுபவிப்பவனைத்தான் இனிதாக அநுபவிப்பவன்.
*மேலும் நம் குழுவில் பதிவு செய்த விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
6th SEPTEMBER
*The Faith that Rama is Doer Gives Contentment*
The early hours before sunrise are very pleasant. It is very nice indeed if some are performing _manas-pooja_, others may be in deep sleep, while some may be day-dreaming. From dawn till bed-time at night, everyone, from a king down to a pauper, all struggle for only one thing, and it is to attain peace and contentment. In life everyone has an urge to achieve contentment. Real contentment is in fact, not dependent on anything. It can be achieved only through the faith that it is Rama who is the real doer of all actions. All saints, from their own personal experience, have shown us the easiest means of achieving contentment, and that is _nama-smarana_. Early hours before sunrise are very helpful for good studies. Let us, therefore, start this practice of _nama-smarana_ in these early hours. You will achieve everything if you maintain unbroken remembrance of and faith in God. I am sure that Rama will bless you if you continue this practice with fondness and intense urge.
It is a common complaint that while chanting _nama_ other thoughts crowd the mind. When you are walking on the road, you do not have control over who should come across your path. It is for you to pay attention to them or ignore them. Similarly, while chanting _nama_ you should ignore other thoughts and not get carried away by them and waste time. You cannot forget a thing by merely repeating ‘I must forget it, I must forget it’. Pay more attention to _nama_ so that other thoughts will automatically fade away.
If you have missed your way, you have to retrace your steps and walk back until you spot where the right road begins and then proceed on this road. This is the practice or _abhyas_ and you have to continue this until you achieve your goal. Brahmanand, performed true penance. He was a man of great learning, but he dedicated all his talents and erudition at the feet of Rama. He adopted this path, realizing that doing nothing else except this will bring him spiritual welfare. Therefore, let us follow the path trodden by the great, without entertaining the least doubt. In that alone lies our spiritual welfare.
Remain ever in _nama_ and have firm faith that Rama is the doer.
* * * * *
தேவர்களை ஆபத்தில் இருந்து காப்பவர்
[06/09, 07:24] +91 96209 96097: *க²ட்வாங்கா³ தி³ப்ரஹரணா* வத³னைகஸமன்விதா🙏🙏
உடலின் எலும்பால் ஆன ஆயுத வடிவமாக தியானித்து வழிபட அனைத்து செய்வினை தீங்குகளை நீக்கி பாதுகாப்பு அருள்பவள்
கண்டநாள் முதலென்றன் கருத்தினுள் புகுந்துனக்குத் தொண்டு செய் அடியார்க்குத் தொழும்பனாய்ச் செய்வித்தாய்
விண்டுன சீர்விளம்பும் வித்தகர்பால் கூட்டுவித்தாய்
மண்டுமென் பவநோய்க்கு மருந்திதென்று அருந்துவனே.
வரம்பில்லா வனமொன்றையொத்த என்றன் மனத்தினிலே பரந்தெரியும் எண்ணமெனும் பேரனலை நின் விழியில் சுரந்திடுமுன் பேரருளாம் தூநீரால் அணைத்திடெனக் கரங் குவித்து வேண்டி நின்றேன் காத்திடுவாய் எம்மானே.
கங்கை அணிந்தவா, காளத்தி நாதனே, எங்கள் பாராயணம் கேட்டு திடமான நம்பிக்கையும், கடலைப் போன்ற பொறுமையையும் ,பரிபூரணமான பக்தியும், அன்பும் உள்ளவர்களாக இருக்க ஆசிர்வதியுங்கள்! எங்கள் இன்னல்களை நீக்கி நிம்மதிப் பெருவாழ்வு அருளுங்கள். எங்களின் பிரார்த்தனை பாராயணத்தை ஏற்றுக் கொண்டு, எங்களின் வினைகளை அகற்றுங்கள். எங்களுக்கு நல்ல ஆரோக்கியம்,செல்வம் மற்றும் மன அமைதி கொடுங்கள். எங்களின் தடைகள் அனைத்தையும் நீக்கி, எங்கள் அனைவரின் குடும்பத்தினரையும் ஆசீர்வதியுங்கள். எங்கள் பிள்ளைகளுக்கு சரியான பாதையை காட்டுங்கள். நம்பிக்கையையும் நேர்மறையான எண்ணங்களையும் பெற அவர்களுக்கு உதவுங்கள். எங்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி, உங்களை உணர, உள்ளம் உருக அருள் புரியுங்கள். பரமேஸ்வரனே , உங்கள் பாதம் பணிகின்றோம் அன்புடன் இரட்சி தருள்வாய் ஈசனே, ததாஸ்து! ஓம் மாணிக்கவாசகர் போற்றி, ஓம் அப்பர் போற்றி, ஓம் திருஞானசம்பந்தர் போற்றி, ஓம் சுந்தரர் போற்றி! நன்றி இறைவா நன்றி ஓம் நமச்சிவாயா ஓம் சாய்
சக்கராயுதத்தால் ஹிரண்யாக்ஷனை அழித்தவர்
[08/09, 07:25] +91 96209 96097: *பாயஸான்னப்ரியா* த்வக்ஸ்தா² பஶுலோகப⁴யங்கரீ |🙏🙏
துன்பம் நீங்கி க்ஷேமம் பெற பால் அன்னத்தை படைக்க சகல நன்மைகளையும் அருள்பவள்
-------------------------------------------------- -----------
🌹🌺 A sage named Udangar accepted Vaidar as his guru in his youth and studied the Vedas from him. When he had learned the Vedas well, he wanted to pay daksana to the Guru. Gurupathini asked Uthankar to have the kundalam worn by the wife of the ruling Maharaja of the country.
🌺 Uthangarum went to the palace and asked the Maharani for her kundalams. Maharani who knew about him also gave kundalams. Udangar took it and returned to Gurukulam. He was hungry and thirsty on the way.
🌺 At that time, a middle-aged man was driving cows while carrying a pot on his head. Udangar went to him and asked him to give him what was in the pot to quench his thirst. He said that there was cow dung and cow dung in the middle pot.
🌺Also, this is what his guru Vaidhar also said. As soon as he said that it was something that the Guru had eaten, Udangar bought it. Placing the kamandalam under a tree, he sipped it. At that time, a man named Tatsan, who came that way, took the kamandalam and ran.
🌺Udangar also chased him and he hid in a pond. Concerned, Uthankar asked Alon to recover his Kamandalams from him. Then another person came on horseback that way. Adayan showed the horseman and said that if he goes with him, he will help to recover the Kamandalams. Adayan went with him.
🌺 The horseman who went in front of the pont, where the one who took Kamandalam was hiding, caused fire to spew from his horse's mouth. Tatsan, unable to bear the heat of the fire, came out and returned the Kamandalam.
🌺 After thanking the intermediary and the one who came on the horse, Uthangar returned to Gurukulam. He told Vaithar what had happened. Vaitar, realizing what had happened with his clairvoyance,
🌺 He said that "to test your Guru's devotion, Maha Vishnu came as an intercessor and Indra came on Agni in the form of a horse." And he explained that the elixir kept in the jug was elixir, and he was able to withstand the heat of the fire without drinking it.
🌺Swami sits in the sanctum sanctorum with a pot of butter placed on the floor and puts one leg on it.
🌺 It is believed that if we have darshan of him with a pot, our family will be happy like butter. As he used to swing with a pitcher, he is called "Kutamadu Khoothan".
🌺 Aryameya Vinnakaram (Thirunangur) Kudamadu Koothan Temple, Nagapattinam.
🌺🌹Vayakam Valga 🌹 Vayakam Valga 🌹 Valatthudan Valga
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
திருவாரூர் - திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவில்.
ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்யப்படும். அதுதான் வழக்கமான ஒன்று. மற்ற நாட்களில் சாதாரண அபிஷேக, ஆராதனைகள் மட்டுமே நடைபெறும். ஆனால் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில், மாதம் தோறும் வரும் அமாவாசை தினங்களில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முன்னோர்களுக்கு முறையாக திதி, தர்ப்பணம் செய்யாதவர்கள், இந்த அமாவாசை அன்று விளமல் கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடுகிறார்கள். பின்னர் பதஞ்சலி மனோகரருக்கு அன்னாபிஷேகம் செய்து, முன்னோர்கள் மோட்சம் பெறுவதற்காக மோட்ச தீபம் ஏற்றுகின்றனர். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தலைமுறை சிறக்க ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது இன்னும் சிறப்பாக கூறப்படுகிறது. அகால மரணமடைந்தவர்களுக்காகவும், இறக்கும் தருவாயில் அவஸ்தைப்படுவோருக்காகவும் இங்கு மோட்ச தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
ஜீவனமிங்கம் ப³ங்கமுன ஜிக்கின மீனு சலிம்பகென்தயு
தா³வுனநில்சி
ஜீவனமெ த³த்³த³யும் கோ³ருவித⁴ம்பு³ சொப்பட³ம்
தா³வலமைனங்கா³னி கு³றி தப்பனிவாண்டு³
தரிஞ்சுவாண்ட³யா
தாவகப⁴க்தியோ க³முன தா³ஶரதீ² கருணாபயோனிதீ⁴. ॥ 95 ॥👍👍👍
--
[08/09, 10:09] Jayaraman Ravikumar: *சிவ மயமான இராமாயணம்* 🍇🍇🍇
*பதிவு 150🙏*
*ஆரம்பித்த நாள் ஸ்ரீ ராம நவமி 30th March 2023*
*ஸ்ரீ சுந்தரகாண்டம்*
*ஸர்க்கம் - 33 to 40*
(ஆஞ்சநேயர் சீதையுடன் பேசுதல் - ராம,லக்ஷ்மணர் வர்ணனை - கணையாழி கொடுத்தல் )
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.🍉🍉🍉
இப்பொழுது நான் சொல்லவிருக்கும் சம்பவங்களை நான் என்னுடன் சுமந்து கொண்டு வரவில்லை தாயே!
அங்கேயே ராமர் சொன்ன இடத்திலேயே விட்டு விட்டு வந்துவிட்டேன்
- என்னுடன் இங்கே கூட வந்தவைகள் உங்களை கண்டிப்பாக பார்ப்போம் என்ற நம்பிக்கை, ராம நாமம், பஞ்சாக்ஷர மந்திரம் -
இந்த மூன்றுதான் எனக்கு சொந்தம் -
அதனால் வேறு எந்த விஷயங்களுக்கும் நான் பொறுப்பாளியும் அல்ல, சொந்தக்காரனும் அல்ல -
என்னை நீங்கள் மூன்றாவது நபராக நினைக்கவேண்டாம் -
அண்ணல் அருளினால் என் நினைவுக்கு வரும் இந்த சம்பவங்களை மீண்டும் ராமனிடம் எடுத்து செல்லப்
போவதில்லை -
இதோ இங்கேயே உங்களிடம் விட்டு விட்டு செல்லப்போகிறேன்
---- என் பிராத்தனையில் இன்னும் பலம் அதிகமாக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன் --
இருந்திருந்தால், இந்த சம்பவங்களை நினைவு படுத்திக்கொள்ளவோ, உங்களிடம் சொல்லும்படியாகவோ எனக்கு ஒரு தர்ம சங்கடம் வந்திருக்காது அம்மா!!!
நான் இன்னும் ராம பக்தியில் முழு முதிர்ச்சி, பக்குவம் அடையவில்லை
---என்னை மன்னித்து விடுங்கள் ----
ஆஞ்சநேயரின் கண்களில் அத்தனை புண்ணிய நதிகளும் ஒன்று சேர்ந்து பிரவாகம் எடுத்து ஓடியது ----🦚🦚🦚
மதனின் வில்லோ கொடி போல் வளைந்த உன் புருவங்கள் ?
உன் கண்கள் அந்த கொடியின் புஷ்பங்களோ?
உன் சொற்கள் அமுதத்தில் தோய்ந்து வரும் பலா சுளைகளோ ?
கோரோசனை சாந்தினால் வடித்த அலங்காரத் திலகமோ ?
அசைங்கின்ற பனங்குருத்தினால் தையித்த காதணிகளோ ?
சித்தர்கள் எல்லாம் உன் பக்தர்களோ ?
எங்கள் சிந்தனை அனைத்தும் உன் உருவம் அமைத்ததோ ? 💐💐💐
துய்ப்பவள் ; அனுபவிப்பவள்; நுகர்பவள் சுகிப்பது என்பது சுகபோகங்களில் திளைப்பது என்றல்லாது, அனைத்து அனுபவங்களிலும் திளைப்பது என்ற பொருளில் வரும்.
அவள் விளையாட்டை உருவாக்குகிறாள். ஆடுகிறாள். அவளே வெற்றி கொண்டாடுகிறாள்.
துவண்டு தோற்கிறாள்.
பிரபஞ்ச விளையாட்டில் மூழ்கித் துய்க்கிறாள்.
அவளே இந்த லீலைகளை அவதானிப்பவளாகவும் இருக்கிறாள்.🙏🙏🙏
சிவஆலயம்
காஞ்சீபுரத்தின் ஆதி கோவில், செம்மணலால் ஆன லிங்கத் திருமேனி கொண்ட இறைவன், இந்திரன், புதன் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்கிறது,
காஞ்சீபுரம் நகரில் அமைந்துள்ள கச்சி நெறிக்காரைக்காடு எனும் திருக்காலிமேடு திருக்கோவில்.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
காஞ்சீபுரத்தில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. மன்னர் காலத்தில், சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைனகாஞ்சி என மூன்று பகுதிகளைக் கொண்டு காஞ்சீபுரம் நகரம் விளங்கியது.
இதில் சைவ ஆலயங்களில் திருக்கச்சி ஏகம்பம், திருமேற்றளி, ஓணகாந்தன்தளி, திருக்கச்சி நெறிக்காரைக் காடு, திருக்கச்சி அநேகதங்காவதம் என ஐந்து தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், கச்சி மயானம், இடபேஸ்வரம் என இரு வைப்புத் தலங்களும் அமைந்துள்ளன. இதில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு என்ற தேவாரத்தலமே இன்று திருக்காலிமேடு என அழைக்கப்படுகிறது.
காஞ்சீபுரம் பழங்காலத்தில் தற்போதைய திருக்கோவில் இடத்திற்கும் மேற்கே பரந்து விரிந்து இருந்துள்ளது. அதற்குச் செல்லும் வழியில் காரைக் காடுகள் நிறைந்திருந்தன. அந்தக் காட்டுப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்திருந்ததால், இத்தலத்தை காரைக்காடு என திருஞானசம்பந்தர் அழைக்கின்றார். அதையொட்டி திருக் கச்சி நெறிக்காரைக்காடு என்ற பெயர் வழங்கலானது.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
காஞ்சி புராணம், இத்தலத்தினை ‘சத்ய விரத நாதம்’ என அழைக்கின்றது. காஞ்சி மாநகரின் பன்னிரண்டு பெயர்களில் சத்யவிரதநாதமும் ஒன்றாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் சத்தியநாதர் என வழங்கப்படுகிறார். இவரே காஞ்சீபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது. அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) கருவறைக்குள் எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.
இறைவன் பெயர் சத்யநாதசுவாமி. செம்மணலால் உருவானவர். செம்மேனி கொண்ட இறைவன், மேற்கு முகமாய் காட்சி தருகிறார். இவரின் திருமேனி பார்ப்பதற்கு மிகவும் ஈர்ப்பு சக்தியுடன் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்கு முன்புறம் இந்திரன் அமைத்த இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் கிழக்குக் கரையில் இந்திரன் வழிபட்ட விநாயகர் அமர்ந்துள்ளார். தலமரம் காரைச் செடியாகும்.
தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன் , கவுதமமகரிஷியிடம், சாபம் பெற்றான். அந்த சாபம் நீங்குவதற்காக வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.
காஞ்சீபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில், இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
*எள்ளளவு நாடில் உனை*
*மும்மலமும் ஓட்டமே*
*அம்பலவாண தேசிகர்*
*விளக்குகிறார்*
ஆவடுதுறை வாழ் *நமச்சிவாய*
*அருட்குருவே* !
*எள்ளளவே விருப்பம் கொண்டு*
உன்னை *விரும்பினால்*
*மும்மலங்களும் ஓட்டம்* எடுத்து
ஒழியும்.
*தேடும் பொருளே நீ தான் என்று*
*என் கண்கள் கொள்கின்றன*.
வினைக்கு ஈடாக திரண்ட
பொருட் *செல்வம்* *அனைத்தையும்*
*உனக்காக நீத்து விடுவேன்*.
*அப்படி* அனைத்தையும்
உனக்காக நான்
*நீத்து விடுவேனானால்*
நல்வினை தீவினை
*இன்ப துன்பங்கள்* என்னைப் பொருந்துமா ?
*பொருந்த மாட்டா*.
இப்படியாக
*சற்றே அவனை நாடில்*
*முற்றும் மும்மலம் ஓடும்*
என்று ஶ்ரீ அம்பலவாண தேசிகர் தனது “நமச்சிவாய மாலை” எனும் நூலில் 60 ஆவது திருப்பாடலில் விளக்குகிறார்.
பாடலைக் காணலாமே.
தேட்டமே நீயாய் திரண்ட
பொருள் நிற்காக /
வீட்டுமேல் கண்கள் இதம் அகிதம்
எற்கு என்னாமோ ? /
நாட்டமே *எள்ளளவு நாடில்*
*உனை மும்மலமும்* /
*ஓட்டமே* ஆவடு தண் துறை
நமச்சிவாயனே.
- *நமச்சிவாய மாலை 60*
*ஶ்ரீ அம்பலவாண தேசிகர்*
*எள்ளளவு நாடுவோம்*.
*மும்மலம் நீங்குவோம்*.
*பேரானந்தத்தில் திளைப்போம்*.
இனிய வணக்கம்.
சிவாயநம.
ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து விட்டார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியவில்லை. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின.
👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவன் அவர்கள் முன்தோன்றி அக்னி பகவானை அங்கே அழைத்தார். அவர் இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் வெளிப்பட்டார். சிவதரிசனம் பெறவே, வாயு, வருணனுடன் தர்க்கம் செய்வது போல் நாடகமாடியதாக தெரிவித்த அக்னி, தனக்கு சிவன் காட்சியளித்த இடத்தில் ஒரு லிங்கத்தை வடித்து பூஜித்தார். அக்னிக்கு காட்சியளித்த அவருக்கு அக்னீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
இது ஒரு கற்கோயில். நான்கு சதுரம் கொண்ட கர்ப்பக்கிரகம், அந்தராளம். மூடப்பட்ட மண்டபம், தெற்கு முகமாக நுழைவு வாசல் உள்ளது. கர்ப்பக்கிரகத்தில் விமானம் இருந்ததற்கான அறிகுறி இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, பிரம்மா சிலைகளும் உள்ளன. இவ்வூரில் பிடாரியம்மன், சுப்பிரமணியசுவாமி கோயில்கள் உள்ளன.
உருனி ஆழ்வார்:
இந்த சிவனுக்கு ஊருணி ஆழ்வார் என்ற பெயர் இருக்கிறது. அது தற்போது பேச்சுவழக்கில் உருனி ஆழ்வார் என மாறிவிட்டது. ஊருணி என்றால் சிறு குளம். இந்தப் பெயரை நிரூபிக்கும் வகையில் கோயில் அருகில் புத்தேரி என்னும் குளம் இருக்கிறது. இதன் புராணப்பெயர் சந்திரமேகத் தடாகம். சிவன் அக்னி வடிவானவர் என்பதால், அவரைக் குளிர் விக்கும் வகையில் இந்த ஊருணி தோண்டப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுரம்- உத்தரமேரூர் ரோட்டில் 7 கி.மீ., தூரத்தில் இந்த தலம் உள்ளது.
👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்?*
[08/09, 21:05] Jayaraman Ravikumar: இதென்ன? நம் கணவர் பேரன் பேத்திகளை எல்லாம் பெற்ற பின்பும் இன்னும் மாறாத அழகோடும் இளமையோடும் இருக்கிறாரே!
இவரது பேரனை மணக்க வேண்டிய பெண்கள் கூட இவரது அழகில் மயங்குகிறார்களே!”
எனச் சிந்தித்த ருக்மிணி,
கண்ணனுக்கு வயதாகி விட்டது என்பதை உலகுக்குக் காட்டவேண்டுமெனத் திட்டமிட்டாள்.
அதனால் கண்ணனின் திருமுகத்தில் வெண்ணெயால் மீசையை வரைந்து விட்டாள்.
அதுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் முகத்தில் இருக்கும் வெள்ளை மீசை.
திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதிக்கு அருகே அவரது மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத்தன் ஆகியோர் இருந்தாலும்,
பார்த்தசாரதிதான் அவர்களை விட இளமையாகத் தெரிகிறார்.
இவர் மற்றவர்களை விட மூத்தவர் என்பதைக் காட்டவே அந்த வெள்ளை மீசை ஏற்பட்டது.
[08/09, 21:05] Jayaraman Ravikumar: இவ்வாறு எப்போதும் மாறாத அழகோடும் பொலிவோடும் இளமையோடும் இருக்கும் திருமால் ‘ *பானு* :’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 126-வது திருநாமம்.
“ *பானவே நமஹ:”* என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உடலும் மனமும் எப்போதும்
இளமையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.🙏🙏🙏
*சிவானந்த லஹரி -4*💐💐💐
घटो वा मृत्-पिण्डोsपि अणुरपि च धूमोग्निरचल:
पटो वा तन्तुर्वा परिहरति किं घोर-शमनम् |
वृथा कण्ठ-क्षोभं वहसि तरसा तर्क-वचसा
पदाम्भोजं शम्भो: भज परमसौख्यं व्रज सुधी: ||4||
க⁴டோ வா ம்ருʼத்-பிண்டோ³sபி அணுரபி ச தூ⁴மோக்³னிரசல:
படோ வா தந்துர்வா பரிஹரதி கிம்ʼ கோ⁴ர-ஶமனம் |
வ்ருʼதா² கண்ட²-க்ஷோப⁴ம்ʼ வஹஸி தரஸா தர்க-வசஸா
பதா³ம்போ⁴ஜம்ʼ ஶம்போ⁴: ப⁴ஜ பரமஸௌக்²யம்ʼ வ்ரஜ ஸுதீ⁴: ||4||
(மூல நூலில் சுலோகம் 6)
[08/09, 21:02] Jayaraman Ravikumar: மகேசனையும், அம்பிகையையும் சரணடைந்தால் போதும் என்று தெரிந்துவிட்டது.
ஆனாலும் தன் கண்ணால் உலகில் தான் ஸ்தூலமாகக் காணும் பொருட்களையும், தன் அறிவால் சூக்ஷ்மமாக உணர்வதுமான எண்ணங்களையும் விடமுடியாதபடி அவைகளின் மேல் பக்தனுக்கு ஒரு பற்று அமைந்திருக்கலாம்.
அதனால் அவன் “நெய்க்குத் தொன்னை ஆதாரமா, அல்லது தொன்னைக்கு நெய் ஆதாரமா” என்று கேட்டுக்கொண்டு இரண்டையும் இழந்தாற்போல ஒரு நிலைமை நேரலாம். அவையெல்லாமே அவனது தணியாத அறிவுப் பசியால்தான் என்பதை அவன் உணரவேண்டும்.
சரணடைந்து விட்டோம், இனி நமக்கு என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.🦚🦚🦚
[08/09, 11:29] Jayaraman Ravikumar: ஸரோஜம் னின்தன்தீ னககிரணகர்பூரஶிஶிரா
னிஷிக்தா
மாராரேர்முகுடஶஶிரேகாஹிமஜலைஃ |
ஸ்புரன்தீ காமாக்ஷி ஸ்புடருசிமயே பல்லவசயே
தவாதத்தே மைத்ரீம் பதிகஸுத்றுஶா பாதயுகலீ ||53||🪷🪷🪷
[08/09, 11:39] Jayaraman Ravikumar: அம்மா அருகில் உன் பதி இல்லாததால் உன் பாதங்கள் எப்படி காணப்படுகிறது தெரியுமா ?
பாலும் கசந்து , படுக்கையும் நொந்த நிலையில் இருப்பதைப்போல் உள்ளது 🙏
*பதிவு 657* 🙏🙏🙏started on 7th Oct 2021
*358வது திருநாமம்*
[08/09, 11:26] Jayaraman Ravikumar: *358 * तरुणी - தருணீ -*
என்றும் இளைமையோடிருப்பவள் அம்பாள் என்கிறது இந்த நாமம்.
ப்ரம்மத்திற்கு வயதேது??💐💐💐
*பெருமாள் கோயில்* 2
*மூலவர்* :
நீலமேகப்பெருமாள்
*உற்சவர்* :
சௌரிராஜ
பெருமாள்
*தாயார்* :
கண்ணபுர நாயகி
*நாகப்பட்டினம்*
[08/09, 11:21] Jayaraman Ravikumar: சவுரிராஜ பெருமாள் பூலோக வைகுந்தம்,
முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம்,
பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று
என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் நான்
சொல்ல சொல்ல இனிக்கதடா கண்ணா 🦚
இல்லையலல் எனக்கேல் இனியென்குறை
அல்லி மாத ரமரும் திரு மார்பினன்
கல்லிலேயந்த மதில்சூழ் திருக்கண்ணபுரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாரவே🦚
கோயில் அர்ச்சகர் வழக்கம்போல் ஒரு நாள் உற்சவருக்கு அணிவித்த மாலையை மன்னரிடம் கொண்டுபோய்க் கொடுக்க
அதில் ஒரு தலைமுடியைக் கண்டு அர்ச்சகரிடம் அது பற்றிக் கேட்ட
மன்னர் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என்பதற்காக ‘தலைமுடி இறைவனுடைய முடிதான்’ என்று கூறிவிட்டாரோ கண்ணா ? 🦚
இன்னும் என்னென்ன மாயம் செய்தாய் ?
எழுதி வைத்தேன் நிறைய சொல்ல ...
சொல்ல சொல்ல இனிக்குதே
சுவை இது போல் உண்டோ இவ்வையகம் கண்டதுண்டோ ?
*பதிவு 238*
*18th Nov 24*
*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣
*ஸ்லோகம் 52*
[07/09, 10:06] Jayaraman Ravikumar: *பாதாரவிந்த சதகம் 52 – புரஸ்தாத் காமாக்ஷி*
[07/09, 10:08] Jayaraman Ravikumar: புரஸ்தாத்காமாக்ஷி ப்ரசுரரஸமாகண்டலபுரீ-
புரன்த்ரீணாம் லாஸ்யம் தவ லலிதமாலோக்ய ஶனகைஃ |
னகஶ்ரீபிஃ ஸ்மேரா பஹு விதனுதே னூபுரரவை-
ஶ்சமத்க்றுத்யா ஶங்கே சரணயுகலீ சாடுரசனாஃ ||52||🙏🙏🙏
[07/09, 10:31] Jayaraman Ravikumar: இந்த ஸ்லோகத்தில் பாதங்களை ( சரணங்களை) ஒரு ஸ்திரீயாக பார்க்கப் போகிறோம் ..
தேவியின் முன் இந்திரலோக ஸ்திரீகள் அதிலும் நடனம் புரிவதற்க்கே தோன்றியவர்கள் மிக அழகாக , லாஸ்யம் என்னும் நர்த்தனத்தைப் புரிகிறார்கள் ...
அதைக்கண்ட தேவியின் பாத நகங்களின் காந்தியானது முல்லை அரும்பைப் போன்ற புன் சிரிப்புடன் அந்த நர்த்தனத்தைப் பாராட்டுவதைப் போல் உள்ளதாம் .
ஆயினும் பாராட்டுதல் என்றால் பேஷ் பேஷ் சபாஷ் பிரமாதம் அற்புதம் ஆனந்தம் ஆச்சரியம் அதிசயம் இப்படிப்பட்ட வார்த்தைகள் தானே உதிர வேண்டும் 🤔
அப்படி பாராட்டிப் பேசக்கூடிய
சொற்கள் தேவியின் கால் சிலம்புகள் ஓசை எழுப்பி பாராட்டுகிறதாம்
என்ன கவித்துவம் ... என்ன அருமையான கற்பனை ... படிக்கவும் பார்க்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 👍👍👍
*பதிவு 656* 🙏🙏🙏started on 7th Oct 2021
*357வது திருநாமம்*
[07/09, 10:05] Jayaraman Ravikumar: *357 *तापत्रयाग्निसन्तप्तसमाह्लादनचन्द्रिका - தாபத்ரயாக்நி ஸந்தப்த ஸமாஹ்லாதந சந்த்ரிகா -*
மூன்று வித தீ நம்மை சுடுகிறது.
பற்றினால் , நோயினால், ஏற்படும் தேஹ வலி,
சம்பந்தமான அக்னி,
ஐந்து பூதங்களினால் விளையும் தீமை எனும் அக்னி,
தெய்வ குற்றம் மூலம் விளையும் தீ,
இந்த மூன்று வித அக்னியிலிருந்தும் சந்திரனின் குளிர் நிலவொளி போல, நமக்கு விடுதலை தருபவள் அம்பாள்.
இதை தான் ஆதி ஆத்மீக, ஆதி பௌதிக, ஆதி தைவத துன்பம் என்று சொல்கிறோம்.👍👍👍
*பெருமாள் கோயில்*
*மூலவர்* :
நீலமேகப்பெருமாள்
*உற்சவர்* :
சௌரிராஜ
பெருமாள்
*தாயார்* :
கண்ணபுர நாயகி
[07/09, 10:02] Jayaraman Ravikumar: கண்ணபுரம் செல்வேன்..
கவலையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் -
திரு
கண்ணபுரம் செல்வேன் கவ்லையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லம் அவனின் இணையடியே என்பேன்
நித்திய புஷ்கரணி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலா பதக விமானத்தையே நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன்
கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்
பெருமாள் சன்னிதி
முன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப்பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்
எட்டெழுத்தைக் சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
ஒம் நமோ நாராயணா என்ற
எட்டெழுத்தை சொல்லி கிட்டே நெருங்கிடுவேன்
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்
கட்டியணைத்தெனக்கு கைகொடுப்பான் கண்ணன்
கற்பூரம் மணக்கின்ற கால்பிடித்தே உய்வேன் 🦚🦚🦚
மதனின் வில்லோ கொடி போல் வளைந்த உன் புருவங்கள் ?
உன் கண்கள் அந்த கொடியின் புஷ்பங்களோ?
உன் சொற்கள் அமுதத்தில் தோய்ந்து வரும் பலா சுளைகளோ ?
கோரோசனை சாந்தினால் வடித்த அலங்காரத் திலகமோ ?
அசைங்கின்ற பனங்குருத்தினால் தையித்த காதணிகளோ ?
சித்தர்கள் எல்லாம் உன் பக்தர்களோ ?
எங்கள் சிந்தனை அனைத்தும் உன் உருவம் அமைத்ததோ ? 💐💐💐
தன்னுடைய சித்தாந்தத்தை தெளிவாக வழங்கியவர்
[09/09, 07:25] +91 96209 96097: பாயஸான்னப்ரியா *த்வக்ஸ்தா²* பஶுலோகப⁴யங்கரீ |🙏🙏
தோல் வடிவமாக/ இருப்பிடமாக தியானிக்க சகல வியாதிகளையும் நீக்கி அருள்பவள்