ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - 48.மஹா லாவண்ய ஷேவதி & 49ஸர்வாருணா பதிவு 52
48 மஹா லாவண்ய ஷேவதி
மஹா = மஹத்துவம் பொருந்திய லாவண்ய = லாவண்யம் = எழில் ஷெவதீ = பொற்கிடங்கு
பேரழகின் பொற்கிடங்காக விளங்குபவள்
Mahā-lāvanya-śevadhiḥ महा-लावन्य-शेवधिः (48)
She is the treasure house of beauty.
Saundarya Laharī (verse 12) says “The best of thinkers such as Brahma and others are at great pains to find a suitable comparison to your beauty.
Even the celestial damsels, out of great eagerness to get a glimpse of your splendour, mentally attain a condition of absorption into Śiva, which is unobtainable even by penance.”
ஸர்வ = எங்கும் - ஒவ்வொன்றும் - எல்லாமும் அருண = சிவப்பு - மாணிக்கத்தின் சிவப்பு - சூரிய உதயச் சிவப்பு
ஒவ்வொரு அம்சத்திலும் சிவந்த நிறத்தை பிரதிபலிப்பவள். சிகப்பின் தன்மையை தன் இயல்பாக்கியவள்
Sarvāruṇā सर्वारुणा (49)
Sarvam + aruṇam = everything in red. Everything associated with Her is red.
This fact has been highlighted in various nāma-s. Saundarya Laharī (verse 93) says karuṇā kācid aruṇā meaning that Her compassion which is red in colour is beyond comprehension.
The same nāma is in Lalitā Triśatī (138).
Yajur Veda (4.5.1.7) ‘saysasau yastāmro aruṇa uta babhruḥ sumangalaḥ’ (this comes under Śrī Rudraṁ 1.7) which says that aruṇa (the colour of the sun at the time of dawn) is copper red in colour which is auspicious.
‘The colour of red is auspicious’ says Śruti (Veda-s). No other authority is needed to ascertain Her complexion.
Comments
மஹாராஷ்டிராவில் கணபதி உபாஸனை அதிகம். ஆரம்ப ஸ்வாமியான பிள்ளையார், முடிவிலே வரும் ஸ்வாமியான ஆஞ்ஜநேயர் ஆகிய இருவருக்கும் அங்கே ரொம்ப வழிபாடு நடக்கிறது. பிரிட்டிஷ் கெடுபிடியின் போது நம் ஜனங்களை ஒன்று கூட்டவே, திலகர் பிள்ளையாரை வைத்துத்தான் வழி கண்டுபிடித்தார். பிள்ளையார் சதுர்த்தியன்று பெரிசு பெரிசாக, கலர் கலராகப் பிள்ளையார் பொம்மைகள் பண்ணி ஊர்வலம் விடுகிறது என்று ஆரம்பித்து, இதனாலேயே பதினாயிரக் கணக்கான ஜனங்களைக் கூட்டம் கூட்டினார். மத விஷயம் என்பதால் வெள்ளைக்கார ராஜாங்கம் இதில் தலையிடவில்லை. (நம்முடைய ‘சொந்த ‘ராஜாங்கம் என்று சொல்லப்படுவது ஏற்பட்ட அப்புறந்தான் ஹிந்து மதம் ஒன்றின் விஷயத்தில் மட்டும் ஸர்க்கார் பிரவேசித்து என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்று இருக்கிறது. அது வேறு விஷயம்.) திலகர் நாளில் இப்படி ”கணேஷ் சதுர்த்தி” என்ற பெயரில் ஜனங்களை கூட்டிய பின் அவர்களுக்கு ஸ்வதந்திரப் பற்றை ஊட்டி தேசத் தலைவர்கள் பேசுவார்களாம்! இப்போதும் பம்பாய் மாதிரி ஊர்களில் பிள்ளையார் சதுர்த்தியென்றால் ஒரே அல்லோல கல்லோலந்தான். இப்படிப்பட்ட மஹாராஷ்டிராவில் காணபதர்கள் பூர்வத்தில் நிறைய இருந்திருக்கிறார்கள்.
மயூரம் என்பது தமிழில் மயில் என்றும், வடக்கத்தி பாஷைகளில் மோர் என்றும் இருக்கிறது. ஸுப்ரம்மண்யர் தான் மயில் வாஹனர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். புராணங்களின்படியும் தந்த்ர சாஸ்திரங்களின்படியும், நாம் மூஷிகவாஹனராகவே நினைக்கிற பிள்ளையாருக்கும் மயில் வாஹனத்தோடு ஒரு அவஸரம் (ரூப பேதம்) உண்டு. அவர்தான் மயூரேசர்.
மயூரேச க்ஷேத்ரமான மஹாராஷ்டிர மோர்காமின் க்ஷேத்ர புராணத்தில் நம் தமிழ்நாட்டுத் திருவலஞ்சுழியை உசத்திச் சொல்லியிருக்கிறது! ‘தசஷிணாவர்த்தம்’ என்று இதற்கு அங்கே பெயர் கொடுத்திருக்கிறது. ‘தக்ஷிண’–வல; ‘ஆவர்த்தம்’–சுழி. இந்த ‘தக்ஷிணாவர்த்தம்’தான் பிள்ளையாருடைய ராஜதானி, அதாவது Capital என்று சொல்லியிருக்கிறது.
திருவலஞ்சுழியில் சிவன் கோயிலில் ஒரு ஸந்நிதியாகத்தான் வலம்புரிப் பிள்ளையார் இருக்கிறார். அது தவிர கோவிலுக்கு வெளியே தனியாக ஒரு வெள்ளைப் பிள்ளையார் இருக்கிறார். அவர் இடம்புரிக்காரர்தான். ஆனாலும் ஏக ப்ரஸித்தியோடிருக்கிறார். இந்த ஸ்தலத்து ஈஸ்வரனை ஞானஸம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள். ஆனால் பிரஸித்தியெல்லாம் வெள்ளை பிள்ளையாருக்கே இருக்கிறது! அவர் இருக்கும் மண்டபம் ரொம்பவும் வேலைப்பாடு அமைந்தது. குறிப்பாக, அங்கேயிருக்கிற ஸலவைக்கல் பலகணியைச் சொல்ல வேண்டும்.
பழைய காலத்தில் கோயில் நிர்மாணிக்கிற சில்பிகள் வேலை ஒப்புக்கொண்டு முச்சிலிக்கா எழுதித்தருகிறபோது, ஐந்து தினுஸான நிர்மாணங்கள் தவிர பாக்கியெல்லாம் தாங்கள் செய்து தருவதாகக் குறிப்பிடுவார்களாம். அந்த ஐந்து மட்டும் தங்கள் திறமைக்கு அப்பாற்பட்டது என்று விட்டுவிட்டதாக அர்த்தம். ஆவுடையார்கோயில் கொடுங்கை, கடாரங் கொண்டான் மதில், தஞ்சாவூர் கோபுரம், திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபம் என்ற நாலோடு திருவலஞ்சுழிப் பலகணியும் ஐந்தாவதாக இந்த அற்புதங்களில் ஒன்றாக அந்த ஸ்தபதிகளால் சொல்லப்பட்டிருக்கிறது!
பதினாறு துளைகள் போட்டு, நுட்பமாக வேலைப்பாடு செய்து இந்தப் பலகணி அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோடச கணபதி ‘என்று பிள்ளையார் மூர்த்தங்களில் பதினாறைச் சொல்வதற்கேற்ப இங்கே பதினாறு த்வாரங்கள் இருக்கின்றன. பதினாறுதான் பூர்ணத்வம். ஷோடச கலாபூர்ணம் என்பது.
பூர்ணமான ப்ரணவ ஸ்வரூபமாக விளங்கும் இந்த வெள்ளை விநாயகரை தேவேந்திரன் பூஜை பண்ணியதால் தான் க்ஷீரஸாகரத்தில் அம்ருதம் திரண்டு வந்ததாம். அந்த ஸாகரத்தின் பால் ஏட்டினாலேயே அவரைப் பண்ணியதால்தான் வெள்ளை வெளேரென்று இருக்கிறார். வெண்மை நிறத்தைக் கொண்டே அவருக்கு ‘ச்வேத விநாயகர்’ என்று பெயர். அவரைத் தொடாமலே பூஜை பண்ண வேண்டும். அங்கே பிரம்மோத்ஸவமே அவருக்குத்தான்; ஈச்வரனுக்கு இல்லை.
திருவலஞ்சுழியில் இன்னொரு விசேஷம். கோவிலுக்குள்ளே ஒரு விநாயகர் தும்பிக்கையை வலது பக்கம் சுழித்துக் கொண்டிருப்பது போலவே இங்கே காவேரியும் திரும்பி வலது பக்கமாக சுழித்து ஓடுகிறது!
காவேரிக்கும் விக்நேச்வரருக்கும் கிட்டின ஸம்பந்தமுண்டு. குடகு தேசத்தில், ஸஹ்ய பர்வதத்தில் அகஸ்தியர் கமண்டுலுவுக்குள் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்த காவேரியைப் பிள்ளையார்தான் காக்காய் ரூபத்தில் வந்து கவிழ்த்துவிட்டு, லோகோபகாரமான புண்ய நதியாக ஓட வைத்தார். நம் தமிழ் நாட்டின் உடம்பு, உள்ளம் இரண்டையும் வளர்க்கிற காவேரியைக் கொடுத்தவர் என்பதற்காகப் பிள்ளையாரிடம் நாம் விசேஷமாக பக்தி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
குடகிலிருந்து கர்நாடக தேசத்தைத் தாண்டித் தமிழ்நாட்டில் பாய்ந்த காவேரி கும்பகோணம் தாண்டினதும் ஒரு பிலத்துக்குள் மறைந்துவிட்டாளாம். அப்போது ஹேரண்டர் என்ற மஹரிஷி பரம கருணையோடு தம்மையே பலி கொடுத்துக்கொண்டாராம். உடனே காவேரி பிலத்துக்குள்ளேயிருந்து பொங்கிக் கொண்டு வெளியிலே வந்து இந்தப் பிள்ளையார் க்ஷேத்ரத்தைப் பிரதக்ஷிணமாக, வலப் பக்கம் சுழித்துக் கொண்டு மேலே ஓடினாளாம்.
தலைக்காவேரியில் கன்னங்கரேலென்று காக்காயாக வந்தவர் இங்கே வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறார்!
”ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்” என்கிறபடி இங்கேயே இன்னொரு மூர்த்தி வலம்புரியாக இருக்க, தீர்த்தமும் வலப்பக்கமாக ஓடுகிற பெருமை திருவலஞ்சுழிக்கு இருக்கிறது.
வலம்புரி விநாயகரை — அவர் இடம்புரியாகக் கோயில் கொண்டிருக்கிற இடங்களிலும் ப்ரணவ ஸ்வரூபி என்றே புரிந்துகொண்டு — நாம் வலம் வந்து வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!
(இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி)
பழனிக் கடவுள் துணை - 04.09.2023
பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் -நூல்
ஐந்தாவது-பதிற்றுப் பத்தந்தாதி-கலிவிருத்தங்கள்-10
கயவருக்காக வீரவேல் குகன் பழனியில் சென்று அருள் விழைவேன்!!
மூலம்:
ஈரநெஞ்(சு) இடை சிறிதும் இல்கயவருக் கிளைத்து
வீரவேற்குகன் பழனியிற் சென்(று) அருள்விழைவேன்
நார ணன்புரை சீர்பெறு வேன் கொலோ, நமன்செய்
கோர வாதனைப் படுவனோ அறிகிலேன் குறித்தே (10).
பதப்பிரிவு:
ஈரநெஞ்சு இடை சிறிதும் இல் கயவருக்கு இளைத்து
வீரவேல் குகன் பழனியில் சென்று அருள் விழைவேன்!
நாரணன் புரை சீர் பெறுவேன் கொலோ, நமன் செய்
கோர வாதனைப் படுவனோ? அறிகிலேன் குறித்தே!! (10).
பொருள் விளக்கம்:
கயமை நிறைந்த நெஞ்சில், இரக்கம் இடையில் ஒரு சிறிதேனும் இல்லாத லோபியர்களின் வன்மனத்தை நினைந்து, அவருக்காக, எம் பெருமான், வீரவேல் உடைக் குகன், நின்றருளும் பழனியில் சென்று, எல்லாம்வல்ல எம்பெருமானின் அருள் விழைவேன்! எல்லாம் வல்ல பழநியாண்டவனே! உலக நலம் செய்வதில் திருமாலைப் போன்று சீர் பெறுவேனோ அல்லது நமன் செய்கின்ற கோரமான வேதனையில் பட்டு உழல்வேனோ? அறிகிலேன் ஐயா! நீயே கருணை செய்து என்னைப் புரக்க வேண்டும்!
வீரம் பொருந்து பழனாபுரி அரசே!
ஈரம் தங்கிய கருணைபுரி ஐயனே!
நேரம் சமயம் பாராதருளும் வள்ளலே!
வரம் அருள்வை! நான்குறிக்கவு ன்னடியே!
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!
வேலும் மயிலும் சேவலும் துணை;
பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
-------------------------------------------------------------
🌹🌺 காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது, ‘மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
🌺பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் ‘நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரிlk மந்திரமாகவும் இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
🌺பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகையில் ‘பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
🌺காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும்.
🌺இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி, மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.
காயத்ரி மந்திரம்- வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் - தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ - உடல் விமானம்
புவஹா - நிழலிடா விமானம்
ஸ்வ - வான விமானம்
தத் - அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து - பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் - வணங்க வேண்டும்
பர்கோ - பிரபல
தேவஸ்ய - பிரகாசமிக்க
தீமஹி - நம் த்யானம்
தியோ - அறிவினை
யா - யார்
நஹ - எங்கள்
ப்ரசோதயாத் - தெளிவுப்படுத்துங்கள்
ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்
🌺நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.
🌺இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி.
🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
4th SEPTEMBER
*Be Humble to Achieve Devotion*
_Vritti_ or impulse is only a reaction to the impact of the external world on us; It may be pleasure, pain, pride, desire, avarice, etc. It is the real spiritual task to keep this _vritti_ steady. Diversion of _vritti_ towards God amounts to devotion. Devotion to God results in the vanishing of sensuous attraction. Devotion is quite natural. Everyone wants it, because devotion means fondness, and everyone is fond of something or other. However, devotion is not possible without becoming humble, and you cannot attain God without devotion. No one except God Himself can give His love. The devotee and God are not separate. Therefore, just as God is omnipresent, the devotee is also present everywhere. The devotee gets merged into God, and therefore, like God, sees nothing but bliss everywhere. It is the essence of the spiritual path to realize and practice the feeling, ‘I do not exist, You (God) alone exist’ or ‘I am He (God)’; and the only means to achieve this is maintaining continuous awareness of God.
There is only one way available at present to realize God, and that is to remain in His name. Just as the Ganga remains sacred in spite of a number of rivulets and currents pouring their flows into its waters, our _prapancha_ also, howsoever dirty it may be, could stand clean and pure, if we keep constant remembrance of God. There is no alternative to _nama-smarana_. To renounce all that leads to forgetting God is _vairagya_, and to follow only such things which help in remembering God is _viveka_. Rama is really uncompromising in the matter of duties, but at the same time, He is equally compassionate towards his devotees. He abandoned Seeta for the sake of duty, while He protected Bharata due to His love for devotees.
Out of my advice to you, whatever you may practice, that alone will come to your help. All of you should practice _nama-smarana_; there is no other path of your welfare. If there is anything which is naturally available to you, which is devoid of any _upadhi_, and which does not depend on anyone, it is _nama_. Rama will certainly bless him who takes it with a pure mind and heart.
* * * * *
75.சோணாதரம் சுசிஸ்மிதம்
ஏணாங்க வதநம் ஏதமாந க்ருபம்
முக்தைணமத விசேஷக முத்ரித நிடிலேந்து ரேகிகா ருசிரம் ||
அவர், சிவந்த உதடுள்ளவர், தூய புன்சிரிப்புள்ளவர்,
சந்திரனைப் போன்ற
முகமுள்ளவர், பெருகுகிற
கிருபையுள்ளவர், திவ்விய
கஸ்தூரி பொட்டுடன் கூடிய நெற்றியில் சந்திரனின் கீற்றால் அழகர். (75)
சிவப்பு நிற ஆடை மலர் ரஜஸ் குணத்துடன் தியானித்து வழிபட அனைத்து தடைகளையும் உடைத்து அருள்பவள்
[04/09, 07:22] +91 96209 96097: *த்ரிபதாய நமஹ*🙏🙏
மூன்று தத்துவங்களை விளக்கியவர்
தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது.
👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது.
மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான்.
நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார்.
பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது.
அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது.
👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
• இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும்.
• இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது.
• தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள்.
• இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள்.
• இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள்.
மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம்.
*பதிவு 239*
*18th Nov 24*
*பாதாரவிந்த சதகம்* 👌👌👌👣👣👣
*ஸ்லோகம் 50*
பரத்மப்ராகாஶ்யப்ரதிபலனசுஞ்சுஃ ப்ரணமதாம்
மனோஜ்ஞஸ்த்வத்பாதோ மணிமுகுரமுத்ராம் கலயதே |
யதீயாம் காமாக்ஷி ப்ரக்றுதிமஸ்றுணாஃ ஶோதகதஶாம்
விதாதும்
சேஷ்டன்தே பலரிபுவதூடீகசபராஃ ||50||🙏🙏🙏
🦚வலாசூரனின் எதிரியான
இந்தரினின் மனைவி இந்திராணி , அம்பாளின் பாதங்களில் தலை வைத்து வணங்கும் போது , தேவியின் கண்ணாடி போன்ற பாதங்களை இந்திராணியின் அடர்ந்த கூந்தல் துடைத்து சுத்தம் செய்வது போல் உள்ளதாம்
🦚 அம்பாளின் பாதங்களின் சிலம்பின் கலகல ஒலி மணி கட்டிய கண்ணாடி என்று சொல்லும் படி அமைகிறது
🦚 இக்கண்ணாடி தம்மை
வணங்கு
பவர்களுக்கு பரம்பொருளை விளக்கவும் அதன் ப்ரதிபிம்பத்தை காண்பிக்கவும் திறம் படைத்தவை
🦚 _அஹமித்யேவ_
என்பதற்கு ஏற்ப அம்பாள் அஹம் என்ற பதத்தின் லட்சுயார்த்தமாக பரமாத்ம ஸ்வரூபத்தை வெளிப்படுத்தும் கண்ணாடியாக விளங்குபவள்
🦚 இந்திரன் ஒரு சமயம் *_வலன்_* என்ற அசுரனை வதைத்தான் .
வலன் ஏற்கனவே சிவபெருமானை வேண்டிக்
கொண்ட
படி
வலனின் ரத்தம் மாணிக்கங்கள் , பற்கள் முத்துக்கள் , ரோமம் வைடூரியம் , எலும்புகள் வைரம் , பித்தம் மரகதம் , கொழுப்பு கோமேதகம் , தசை பவளம் , கண்கள் நீலம் , கபம் புஷ்பராகம் இப்படியாக நவரத்தின கற்கலாயின
🦚இந்திரனுக்கு *வலாரி* என்ற புகழ் ஏற்பட்டது . 🪷🪷🪷🪷🪷
*பதிவு 653* 🙏🙏🙏started on 7th Oct 2021
*354வது திருநாமம்*
[04/09, 09:11] Jayaraman Ravikumar: *354 पशुपाशविमोचिनी -பசுபாஸ விமோசிநீ -*
சம்சார பந்தம், அகந்தை, கர்மவினை எல்லாவற்றிலிருந்தும் விமோசனம், விடுதலை, தருபவள் ஸ்ரீ அம்பாள்.
ப்ரஹதாரண்யக உபநிஷத் என்ன சொல்கிறது?(I.iv.10).
''ப்ரம்மம் என்பது ஆத்மா. அதுவாகவே ஆரம்பத்தில் இருந்தது.
''நானே ப்ரம்மம்'' என்று உணர்ந்தது. அதுவே எல்லாமானது.
எண்ணற்ற தேவதைகள் ரிஷிகள், முனிவர்கள், ஞானிகள் இதை அறிந்து எல்லாரும் எல்லாமும் ப்ரம்மம் ஆயின.
பிரம்மனை உணரமுடியாத ஜீவன்களை தான் பசு என்பது.
ஐந்தறிவு கொண்டவை. ''இங்கே அஞ்ஞானிகளாய் குறிக்கும் சொல். பாசம் என்பது அஞ்ஞானத்தினால் பெறுகிற பந்தம், பற்று. ''பசு'' என்ன தேடுகிறது.
வயிறு புடைக்க ஆகாரம், நிழலில் தூக்கம்.
இப்படி தானே நாமும் வாழ்கிறோம்.
பந்த பாசத்தை , மும்மலங்களை நீக்கி, விலக்கி, நம்மை உயர்த்துபவன் தான் '' *பசு பதி ''* பரமேஸ்வரன்.
அதையே தான் அம்பாளும் அருள்கிறாள்🦚🦚🦚
[04/09, 09:12] Jayaraman Ravikumar: *Paśu-pāśa-vimocanī पशु-पाश-विमोचनी (354)*
[04/09, 09:13] Jayaraman Ravikumar: The concept of self-realization is best explained in Bṛhadāraṇyaka Upaniṣad (I.iv.10).
It says “This self was indeed Brahman in the beginning. It knew only Itself as, ‘I am Brahman.’
Therefore, It became all. And whoever among the gods knew It also became That; and the same with sages and men.”
When one realizes the Brahman, he becomes everything. 🦚🦚🦚
நந்தி பெற்ற சாபம் கோபம் தாபம் உன் அருளால் நீங்கியதன்றோ ...
செண்பகாரண்யம் வந்தே நந்தி வழிபட இத்தலமும் நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பேர் பெற்றதோ
உன் மார்பில் உறைந்திட அன்னைக்கும் இடம் கொடுத்த தலம் அன்றோ
சிபிக்கும் அருள் தந்தாய்
விஜயரங்க சொக்கப்ப நாயக்கர் என்னும் நாயக்க மன்னர் தன் தாயின் நோயை தீர்க்க உன் அருள் நாடியதும் இத்தலம் அன்றோ
யாருக்கு எது கிடைக்க வில்லை ... வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் வெங்கடேசா ... உன் அருள் இன்றி ஓர் அணுவும் அசையுமோ ?
*தஞ்சாவூர்*
நாதநாதன், விண்ணகரப் பெருமாள் யோக ஸ்ரீனிவாசன், ஜகந்நாதன்
*உற்சவர்:*
*ஜெகந்நாதன்*
*தாயார்* :
*செண்பகவல்லி*💐💐💐
[04/09, 07:57] Jayaraman Ravikumar: *திவ்ய தேசங்கள் ...*
*திவ்விய தரிசனம்*👌👌👌 *16*
न भवति सुखलेश: संशयो नास्ति तत्र |
अजनिं अमृतरूपं साम्बं ईशं भजन्ते
य इह परमसौख्यं ते हि धन्या: लभन्ते ||3||
ஜனன-ம்ருʼதி-யுதானாம்ʼ ஸேவயா தே³வதானாம்
ந ப⁴வதி ஸுக²லேஶ: ஸம்ʼஶயோ நாஸ்தி தத்ர |
அஜனிம்ʼ அம்ருʼதரூபம்ʼ ஸாம்ப³ம்ʼ ஈஶம்ʼ ப⁴ஜந்தே
ய இஹ பரமஸௌக்²யம்ʼ தே ஹி த⁴ன்யா: லப⁴ந்தே ||3||
(மூல நூலில் சுலோகம் 83)
[03/09, 20:01] Jayaraman Ravikumar: சிவம் என்றாலே எந்தவித சலனமும் இல்லாத உயரிய இறைத்தன்மை எனப்படும்.
அதனாலேயே “அருணாச்சலம்” என்று புனிதப்பயணம் சென்றுவந்த உறவினர் ஒருவர் சொல்ல, அதைக் கேள்விப்பட்டதும் புளகாங்கிதம் அடைந்த ரமணர், தனது ஆன்ம வடிவை உணர்ந்த பின்னர், கார்த்திகை தீபத்தன்று அம்பிகை ஒன்றி சிவ-சக்தி ஐக்கிய சொரூபமான அருணாச்சலத்தை அடைந்து அங்கேயே ஜீவன் முக்தனாக இருந்தார்.
எப்போது அந்தச் சலனமில்லாத சிவன் “தான் சிவன்” என்று நினைக்கிறானோ அப்போதுதான் அவன் சலனம் கொண்ட அம்பிகையுடன் சக்தியாக வெளிப்படுகிறான் என்று அர்த்தம். அதுதான் *“சிவோஹம்* ” என்று இருப்பது.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்?*
[03/09, 19:58] Jayaraman Ravikumar: முதலில் மன்மத மன்மதனான கண்ணனின் உருவத்தை வரைந்தாள்.
“இவர் என் கனவில் வந்தவரை விட மிக மிக அழகாக இருக்கிறார்.
பேசாமல் இவரையே மணந்து கொள்வேன்.
ஆனால் கனவில் வந்தவரைத் தான் மணக்க வேண்டுமெனப் பார்வதி சொல்லி இருக்கிறாளே.
எனவே அடுத்த அழகனின் உருவத்தை வரை! பார்க்கலாம்!” என்றாள்.
அடுத்தபடியாக, கண்ணனின் மகன் பிரத்யும்னனின் உருவத்தை வரைந்தாள்.👍👍
*பஞ்சமுக கணபதி...*
*ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம்..*
*அக்னி திருமணம்..!!*
*அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்...!!*
https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙏 அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?
🙏 இத்திருக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், கோவை ரயில் நிலையத்திலிருந்தும் நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
💫 அம்பிகை தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.
💫 சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
💫 தம்பதி சமேதராக நவகிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
💫 வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
வேறென்ன சிறப்பு?
💫 அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.
💫 அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவகிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்சமுக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
💫 இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
💫 மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்திருந்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். இதை அக்னி திருமணம் என்பர்.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
💫 மாசியில் 14 நாள் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
💫 அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
💫 தமிழ் மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
💫 திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும், தொழில் விருத்தி அடையவும், நோய்கள் நீங்கவும் இத்தல இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.
💫 சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
💫 சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்யலாம்.
💫 துர்க்கைக்கு பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றலாம்.
💫 மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை போன்ற நேர்த்திக்கடன்களும் செய்கின்றனர்.
76.நாளீக தல ஸஹோதர நயனாஞ்சல கடித மநஸிஜாகூதம் |
கமலா கடின பயோதர கஸ்தூரீ குஸ்ருண பங்கிலோ ரஸ்கம் ||
தாமரை
இதழிற்கு இணையான
கண்களின் நோக்கத்தில் அடங்கிய மன்மத அபிப்பிராயத்தை உடையவரும்
லக்ஷ்மியின் கடினமான ஸ்தனத்தில் உள்ள கஸ்தூரி - குங்குமப்பூ குழம்பு பூசப்பட்டு விளங்கும் மார்புள்ளவர். (76)
உள்ளது. இந்த குளத்தில்
தான் பஞ்சகன்யாசங்கு
தோன்றுகிறது. இது பாற்கடலில் அமிர்தம் தோன்றுவதற்கு முன் தோன்றியது. இதைக்
கொண்டுதான் சிவன் கொடிய ஆலகால விஷத்தை எடுத்து உண்டதாக ஐதீகம்.
இந்த சங்கானது ஒவ்வொரு ஆண்டும் மஹா சிவராத்திரி தினத்திற்கு ஒரு நாள் முன்பு இந்த குளத்தில் தெளிவாகத் தெரிகிறது.
அந்த நாள் வரை நல்ல ஆழமான குளத்தில் 70 அ 80 அடி ஆழத்தில் அமைதியாக உறங்குகிறது. சிவராத்திரிக்கு முதல் நாள் அவ்வளவு நீரும்
வற்றிப்போகிறது. சங்கு
பார்வைக்கு நன்கு தெரிகிறது. காணாமல் போன குளத்து நீர் மீண்டும் மறுநாள் குளத்தை நிரப்பி சங்கை
தன் அடி மடியில்
கிடத்திவிடுகிறது.
நீரானது எப்படி அந்த சிவராத்திரி தினத்தில்
எங்கு போகிறது? எப்படிப்
போகிறது? மறுநாள் சரியாக எப்படி திரும்ப
வருகிறது? புரியாத ரகசியம்.
இதற்கு பதிலாக பெரியவா கூறுகிறார்... உனக்கும் விளக்கம் கிடைக்கவில்லை.... புத்தக சாலையிலும் உனக்கு விளக்கம் கிடைக்கவில்லை.... *அப்படி என்றால் அந்த உபன்யாசகர் சாட்சாத் கிருஷ்ணனாக இருக்குமோ.. ஏனென்றால் அதனை செய்தவனால் தான் அவ்வளவு விளக்கங்கள் கொடுக்க முடியும் என்றாராம்...* இதுவரை அவ்விருவரும் பேசும் பொழுது அந்த உபன்யாசகர் பெயரை யாரும் குறிப்பிடவில்லை. இப்பொழுது பெரியவா கூறுகிறார்.. *அது கிருஷ்ணா ப்ரேமியாக இருக்கக்கூடும் என்கிறார்.* அந்த பண்டிதர் ஆம் என்று மறுமொழி கூறுகிறார்.
உண்மையில் இவ்வளவு போற்றப்படும் மகா பண்டிதரின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மட்டும் தான் நாம் பெருமை கொள்ள முடியும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
அர்ஜுனன் சிவ அஸ்திரம் பெற தவம் இருந்த தலங்களில் இதுவும் ஒன்று.
ஆன்மீக தகவல்களை.. தாங்கள் அறிந்து கொள்ள... நம் குழுவில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
அர்ஜுனனுக்கு சிவன் அஸ்திரம் கொடுத்தது இங்கேதான் என்கிற ஒரு செவிவழிச் செய்தி நிலவுகிறது. இந்தக் கிராமத்தின் அருகே இருக்கின்ற ஒரு மலையை அஸ்திர மலை என்றே குறிப்பிடுகிறார்கள். அர்ஜுனனுக்கு அஸ்திரம் தந்த ஊர் என்பதால், இங்கே குடி கொண்டுள்ள ஈசனுக்கு அஸ்திரபுரீஸ்வரர் என்கிற திருநாமம் வந்ததாக பக்தர்கள் கூறுகின்றனர்.
பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது ஆனூர். இன்று ஆனூர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டாலும், சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் அன்னியூர், ஆனியூர், ஆதியூர் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கப்பட்டு வந்ததைக் காண்கிறோம். பிற்கால பல்லவர், சோழ மன்னர்கள் காலத்தில் இந்தக் கோயில்கள் சிறப்பான வழிபாட்டில் இருந்து வந்த தகவல்களைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் ஆனூர் ஆகிய சத்தியாசிரய குல கால சதுர்வேதி மங்கலம் என்ற இவ்வூர் சிறப்புப் பெற்று விளங்கியிருக்கிறது.
ஆனூரில் வேத பாடசாலை செயல்பட்டு வந்து, அதில் மாணவர்கள் பயின்று வேத சாஸ்திரங்களில் தேர்ந்து விளங்கி இருக்கிறார்கள் என்கிற அரிய செய்தியையும் காண முடிகிறது. சிவன் கோயில் திருவம்பங்காட்டு மகாதேவர் என்றும், பெருமாள் கோயில் சித்திரமேழி விண்ணகர் என்றும் பெயரிட்டு அழைக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பல்லவ மன்னன் கம்ப வர்மன், பராந்தக சோழன், ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், மூன்றாம் ராஜராஜ சோழன் ஆகிய மன்னர்கள் அஸ்திரபுரீஸ்வரர் திருக்கோயில்லைப் போற்றி, வழிபாட்டுக்கு காணிக்கை அளித்த செய்திகளைக் கல்வெட்டுகள் எடுத்துக் கூறுகின்றன.
ஆன்மீக தகவல்களை.. தாங்கள் அறிந்து கொள்ள... நம் குழுவில் இணைந்து இருக்க வேண்டுகிறேன்.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
கிழக்குப் பார்த்த திருக்கோயில். கோயிலின் முன் அழகிய திருக்குளம். ஒரு திருச்சுற்று. திருக்கோயிலின் முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளது. கருவறை தேவ கோட்டங்களில் யோக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை வடிவங்களைத் தரிசிக்கலாம். வடக்கு பிரகாரத்தில் சண்டிகேசுவரர் வடிவம் மிகவும் தொன்மை சிறப்புடையது.
ஆலயத்தின் சுவரில் விநாயகர், ஜேஷ்டாதேவி சிற்பங்கள் வைத்து கட்டப்பட்டுள்ளன. தொன்மையான சிறப்பு வாய்ந்த இக்கோயில், காலந்தோறும் பல மாற்றங்கள் அடைந்ததை இவை எடுத்துக்காட்டுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து 12கி.மீ. தொலைவில் பொன்விளைந்தகளத்தூர் அருகே ஆனூர் அமைந்துள்ளது.
👇👇👇👇
https://youtu.be/ZG-cbd6dl2I
Sanskrit Version:
इन्द्रियाणि मनो बुद्धिरस्याधिष्ठानमुच्यते।
एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम्।।3.40।।
English Version:
indriyaaNi mano buddhih:
asyaadhistaanamuchyate |
etairvimohayatyesha
jnaanamaavrtya dehinam ||
Shloka Meaning
The senses, the mind, and the intellect are the seat of kama. Functioning through them this kama deluded the
embodied by veiling the wisdom.
When a person wants to destroy an enemy he must first of all know what his stronghold is, and from which place
he is attacking him. The stronghold of kama is the senses, the mind and the intellect.
With these under its power, kama veils the knowledge of Self and deluded manking by attachment to the body
and the material world.
So the first step of the seeker is to bring the senses under his own control, but driving out kama from its
stronghold. Then the mind becomes pure, and the discriminative intellect clear.
When kama is thus driven out of its hiding place and feeding ground, it becomes weak and gradually dies for
want of sustenance.
THE ORIGIN AND SOURCE OF KAMA ARE DETAILED OUT HERE.
Jai Shri Krishna 🌺
மகன் மற்றும் மகளுக்கு நல்ல வரன் அமையாமல் இருப்பது,
குடித்தனத்தில் பிரச்சினை,
நண்பர்கள் மற்றும் உறவினர்களால் வஞ்சிக்கப்படுவது,தொழிலில் தோல்வி நோயினால் துன்பம் என்று.
இப்படி பலவிதமான பிரச்சினைகள்.
எங்களுக்கு உதவ யாரும் இல்லை
என்று வாழ்வை முடித்துக் கொள்ள நினைக்கின்றார்கள்.
உங்களை நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
எத்தகைய துன்பம் ஆனாலும்
மனம் தளர வேண்டாம் என்பதே.
மஹா பெரியவாவிற்க்கு அல்லவா
நம்மை காக்கும் பொறுப்பு.
அவர் மீது நம்பிக்கை வையுங்கள்.
அதுவும் முழுமையாக.
அவர் இருக்க அனாதை என்று
யாரும் இல்லை.
நம்புங்கள்.உலகமே கைவிட்டாலும்
மஹா பெரியவா கைவிட மாட்டார்.
அவர் திருவருள் இருந்தால் பட்டமரமும் துளிர்த்து விடும்....
ஹர ஹர சங்கர!!!
ஜெய ஜெய சங்கர!!!
-------------------------------------------------- -----------
🌹🌺 Once, Paranthaman, who was reclining on Adikesavan, felt hunger pangs in his stomach...
All the devas were surprised when they heard the Lord saying to Mahalakshmi, 'Goddess is hungry..'
🌺 In heaven, there is no place for the word hunger..
Devas are the conquerors of feelings..
🌺 However, hearing the Lord saying that He was hungry, the Devas ran to Parantham, taking everything like milk, fruits, and grains to satisfy the Lord's hunger.
🌺 Bhagavan who ate everything got more and more hungry but not less..
🌺Pharandaman kept listening to the food and eating it...
🌺Brahman sought the reason for Lord's hunger,
``O Lord.. One of your true devotees is starving on earth... His name is Sukirtan.
🌺It is his appetite, which makes you hungry.." He said. Sukirtan, a Vishnu devotee, had forgotten himself for a week at the work of his old father and blind mother, who had recently fallen ill.
🌺 He had left his memory of being hungry while working for his parents.
🌺 Sukirtan, because he served his mother and father with devotion, the Lord accepted his hunger, Sukirtan also did not feel hungry.
🌺 Vastness that freezes as consciousness within souls,
Realizing his physical hunger, she accepted it and now dared to satisfy his hunger.
🌺Going to earth with his goddess, cooking Sukirtan's favorite food,
Sukirtan's blind mother, old father and Sukirtan served to him, satisfied the devotee's hunger and quenched his own hunger as well.
🌺🌹 Long live Vayakam 🌹 Long live Vayakam 🌹 Live prosperously
🌷🌹🌺
--------------------------------------------------
🌻🌺🌹 **Sarvam Shri Krishnarpanam* *🌹🌺
*ஏழாம் திருமுறை*
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இயற்றிய தேவாரம்
*எளிதாக காரியங்கள் நிறைவேற்ற உதவும் திருப்பதிகம்*
*07.020 - திருக்கோளிலி திருப்பதிகம் - நட்டராகம்*
*இறைவர் திருப்பெயர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்*
*இறைவியார் திருப்பெயர் : வண்டமர் பூங்குழலி*
https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY
*பாடல் 5:*
முல்லை முறுவல் உமை ஒரு பங்கு உடை முக்கணனே!
பல் அயர் வெண்தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா!
கொல்லை வளம் புறவில்-திருக்கோளிலி எம்பெருமான்!
அல்லல் களைந்து, அடியேற்கு அவை அட்டித்தரப் பணியே!
*பொருள்:*
முல்லையரும்புபோலும் பற்களையுடைய உமையவளை ஒரு பாகத்தில் உடைய முக்கட் கடவுளே, சிரிப்பது போலத் தோன்றும் வெள்ளிய தலையில் பிச்சை யேற்றுத் திரிகின்ற பாசுபத வேடத்தையுடையவனே, கொல்லையின் வளங்களையுடைய முல்லை நிலத்தையுடைய திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கின்ற எம் பெருமானே, அடியேன், குண்டையூரிற் சில நெல்லுப் பெற்றேன் ; அவைகளை என் இல்லத்திற் சேர்ப்பிக்க எனக்கு ஆள் இல்லை. ஆதலின், அடியேனுக்கு அத்துன்பத்தை நீக்கி, அவற்றை அங்குச் சேர்ப்பித்து உதவ, நீ, எவர்க்கேனும் கட்டளையிட்டருள்.
பாடல் கேட்பொலி 👇🏻
77.சாம்பேயகந்தி கைச்யம்
சம்பாஸ ப்ரம்ஹசாரி கௌசேயம் |
ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதரம்
ச்ரிதஜநரக்ஷாதுரீண சரணாப்ஜம் !!
சம்பகப்பூவின் மணமிக்க கேச பாரத்தை உடையவர், மின்னலையொத்த பட்டாடையுள்ளவர், ஸ்ரீவத்ஸமும்
கௌஸ்துபமும் தரித்தவர், தன்னை அண்டிய மக்களைக்காப்பதில் கை தேர்ந்த திருவடியுள்ளவர்.(77)
-------------------------------------------------------------
🌹🌺ஒருமுறை, ஆதிகேசவன் மீது சயனித்திருந்த பரந்தாமனுக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது...
மகாலக்ஷ்மியிடம், 'பசிக்கிறது தேவி..' என்று பகவான் கூறியதைக் கேட்டவுடன் தேவர்கள் அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்..
🌺தேவலோகத்தில், பசி என்ற வார்த்தைக்கு இடமே இல்லை..
உணர்வுகளை வென்றவர்கள் தேவர்கள்..
🌺ஆயினும், இறைவன் தனக்கு பசிக்கிறது என்று கூறக்கேட்ட தேவர்கள், இறைவனின் பசியைப் போக்க பால், பழங்கள், நவதானியங்கள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு பரந்தாமனிடம் ஓடோடி வந்தனர்.
🌺அனைத்தையும் உண்ட பகவானுக்கு மேன்மேலும் பசி அதிகரித்ததே தவிர குறையவில்லை..
🌺பரந்தாமன் உணவினை கேட்டுக் கேட்டு வாங்கி உண்டுகொண்டே இருந்தார்...
🌺இறைவனின் கோரப்பசிக்கான காரணத்தைத் தேடிய பிரம்மன்,
`பகவானே.. உமது உண்மையான பக்தன் ஒருவன் பூமியில் பசியால் வாடுகிறான்... அவன் பெயர் சுகிர்தன்.
🌺அவனது பசியுணர்வுதான், உம்மை வாட்டுகிறது.." என்றான். சுகிர்தன் என்ற விஷ்ணு பக்தன் பூலோகத்தில், சமீபத்தில் உடல் சுகவீனமான தனது வயதான தந்தைக்கும், கண்பார்வையற்ற தாய்க்குமான பணிவிடைகளில், ஒருவார காலமாக தன்னையே மறந்திருந்தான்..
🌺பெற்றோருக்காக உழைத்ததில் தான் பட்டினியாக இருப்பதே அவன் நினைவை விட்டுப் போயிருந்தது.
🌺சுகிர்தன், தன் தாய் தந்தைக்குப் பக்தியுடன் பணிவிடை செய்ததால், இறைவன் அவனின் பசியை, தான் ஏற்றுக்கொள்ள, சுகிர்தனுக்கும் பசி என்ற உணர்வே தோன்றாமல் போயிருந்து.
🌺உயிர்களுக்குள் உணர்வாக உறைந்து நிற்கும் பரந்தாமன்,
அவனது உடல்சார்ந்த பசியுணர்வை உணர்ந்து, தான் ஏற்றுக்கொண்டதோடு… இப்போது அவனது பசியைப் போக்கவும் தானே துணிந்தார்..
🌺தனது தேவியுடன் பூலோகம் சென்று, சுகிர்தனுக்குப் பிடித்தமான உணவினை சமைத்து,
சுகிர்தனின் கண்பார்வையற்ற அன்னை, வயதான தந்தை மற்றும் சுகிர்தனுக்குப் பரிமாறி, பக்தனது பசியை ஆற்றி, தனது பசியையும் சேர்த்து போக்கிக் கொண்டார் நமது பரந்தாமன்..
🌺🌹 *வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க*
🌷🌹🌺
-------------------------------------------------
🌻🌺🌹 **சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்* *🌹🌺
பழனிக் கடவுள் துணை - 05.09.2023
பழனியாண்டவர் திருவடிகளே சரணம்!
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய பழனித் திருவாயிரம்
பழனித் திருவாயிரம் -நூல்
ஐந்தாவது-பதிற்றுப் பத்தந்தாதி-வேறு-கலித்தாழிசை-11
பழனாபுரி ஐயனைப் பொறி உளார் மிகப் போற்றி உய்ந்தார்!!
மூலம்:
குறியு ரைக்கும் குறத்திதன் கொண்கனை
அறிஞர் வாழ்பழ னாபுரி ஐயனைப்
பொறியு ளார்மிகப் போற்றி உய்ந்தார், பொலா
வெறிஞர் நிந்தை விளம்பி நொந்தார் அரோ (11)
பதப்பிரிவு:
குறி உரைக்கும் குறத்தி தன் கொண்கனை
அறிஞர் வாழ் பழனாபுரி ஐயனைப்
பொறி உளார் மிகப் போற்றி உய்ந்தார், பொலா
வெறிஞர் நிந்தை விளம்பி நொந்தார் அரோ!! (11)
பொருள் விளக்கம்:
கலித்தாழிசை- கலித்தாழிசை தமிழ்ப் பாவினங்களில் ஒன்றான தாழிசையின் வகைகளுள் ஒன்று. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அடிகளால் அமையும். ஈற்றடி மட்டும் சற்று நீண்டு அமையும்; ஏனைய அடிகள் தம்முள் அளவு ஒத்து வரும்; ஒவ்வாதும் வரும். ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும், சில இடங்களில் இது தனித்தும் வரும். ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம் என்று கொள்க.
குறி சொல்லும் குறவர் இனத்தைச் சேர்ந்த என் தாய், வள்ளியின் அன்புக் கணவனை, கல்வி, கேள்விகளில் சிறந்த, நன்கு கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் வாழ்கின்ற பழனாபுரி ஊரின் தலைவனை, எங்கள் ஐயனை, நல்ல விதியுள்ளவர், மிகப் போற்றி, அவனை வணங்கி உய்ந்தார். பொல்லாரும், வெறிஞரும் ஆன நாத்திகத்தீயர், இகழ்ச்சி விளம்பியே நொந்து அழிந்தார்.
மறிவா கனமுடைப் பழனிப் பெருமாளை
செறிவு ளவன்பாலே அருளும் தலைவனை
அறிவா லறிந்துரு குமன்பர் தமக்கருட்
செறிவு வழங்குவ ள்ளல்பாத மேபணிந்து உய்வம்.
ஞான தண்டாயுதபாணி சுவாமியின் திருத்தாள்கள் போற்றி; போற்றி; எம் பெருமான் திருவடிகளே சரணம்! சரணம்!
வேலும் மயிலும் சேவலும் துணை;
பழனி ஆண்டவர் திருவடிகளே சரணம்! சரணம்!
*ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் – 104*
பூர்புவ: ஸ்வஸ்த ருஸ்தாரஸ் ஸவிதா ப்ரபிதா மஹ:
யஜ்ஞோ யஜ்ஞபதிர் யஜ்வா யஜ்ஞாங்கோ யஞ்ஞ வாஹந:
967. பூர்புவஸ்வஸ்தரு: மூவுலக உயிரினங்களும் தங்குவதற்குரிய மரமாக உள்ளவன்.
968. தார: (உலக வாழ்க்கை என்னும் கடலைத் தாண்டுவதற்குரிய) கப்பலாக இருப்பவன்.
969. ஸ்விதா: உண்டாக்குபவன்.
970. ப்ரபிதாமஹ: பிரமனைப் படைத்த தந்தையாய் இருப்பவன்.
971. யஜ்ஞ: தானே வேள்வியாக இருப்பவன்.
972. யஜ்ஞபதி: வேள்விகளுக்குத் தலைவன்.
973. யஜ்வா: பிறர் செய்யும் வேள்விகளைத் தான் செய்வதற்கு அங்கமாக உள்ளவன்.
974. யஜ்ஞாங்க: பிறர் செய்யும் வேள்விகளைத் தனதாக உள்ளவன்.
975. யஜ்ஞவாஹந: வேள்வியை நடத்தித் தருபவன்.
*மேலும் நம் குழுவில் பதிவு செய்த விஷ்ணுவின் ஆன்மீக தகவல்கள் அனைத்தும் படிக்க 👇*
https://bit.ly/3p4CZlj
*நாளும் ஒரு திருமுறை நம் வாயால் பாடுவோம்*
தலம் : திருவரிசிற்கரைப்புத்தூர்
இரண்டாம் திருமுறை
என்போ டரவ மேனத் தெயிறோ டெழிலாமை
மின்போற் புரிநூல் விரவிப் பூண்ட மணிமார்பர்
அன்போ டுருகு மடியார்க் கன்ப ரமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே.
- *திருஞானசம்பந்தர் சுவாமிகள்*
பொழிப்புரை:
எலும்பு, பாம்பு, பன்றிப்பல், அழகிய ஆமை ஓடு ஆகியவற்றை மின்னல் போன்ற பூணநூலோடு மாலையாகக் கலந்தணிந்த அழகிய மார்பினர். அன்போடு உருகி வழிபடும் அடியவர்கட்கு அன்பர். அவர் எழுந்தருளிய ஊர் பொன் போல மலரும் கோங்கமலர்கள் ஓங்கிய சோலைகளை உடைய புத்தூர் ஆகும்.
குறிப்புரை:
என்பு - எலும்பு. அரவம் - பாம்பு. ஏனத்து எயிறு - பன்றிக்கொம்பு. எழில் - அழகு. மின்னைப்போலும் முப்புரிநூல். விரவி - கலந்து. மணி - அழகிய ரத்னமாலை எனலுமாம். சிவபிரானை, அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர் என்றது எல்லாருள்ளத்திலும் பதியத்தக்கது. `தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி` (திருவாசகம் - திருச்சதகம் -73). `நேசன் காண் நேசர்க்கு`(தி.6 ப.65 பா.2) `அன்பின் நிலையே அது` ( திருவருட்பயன். 8.10). `அன்பே சிவம்` (திருமந்திரம்). பொன் போது - பொன்னைப் போல அலரும் பூக்கள். அலர்கோங்கு - பூக்கும் கோங்கமரம். கோங்கு ஓங்கு சோலைகளையுடைய புத்தூர்.
*🙏🏻🙏🏻🙏🏻*
*சிவன் கழலே சிந்தையாம்*
*கடையேன்*
*குமரேசன் இராஜசிம்மன்*
👇👇👇👇👇
http://m.youtube.com/@esanaithedi
*ருத்ர கோலத்தில் அம்மன்...*
*இடது கை உத்தரவு..!!*
*அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில்...!!*
https://chat.whatsapp.com/FJF8WMePYnz0wYhk23iZXY
இன்று அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?
🙏 ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரியூர் என்னும் ஊரில் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் உள்ளது. பாரியூர் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
🙏 அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயிலில் மூலவரான அம்மன் ருத்ரகோலத்தில் காட்சியளிக்கிறார்.
🙏 இத்தலத்தில் அம்பாளின் கீழ் உள்ள பீடம் 7 பீடமாக அமைந்துள்ளது.
🙏 இங்கு மூலவரான அம்மனின் தலையில் நெருப்பிலான கிரீடமும், காலடியில் ஒரு அரக்கனை மிதித்துக் கொண்டிருப்பது போலவும் அருள்பாளிக்கிறார்.
🙏 இத்தலத்தில் அம்மனை சிறப்பு நாட்களில் சந்தனம் அல்லது மஞ்சள் பூசி அலங்கரித்து ஆராதனை செய்கின்றனர்.
🙏 அம்பாளிடம் தங்கள் பிரச்சனைகளுக்கு உத்தரவு கேட்பவர்கள் வலது கை வாக்கு கிடைத்தால் காரியத்தை தொடங்குகின்றனர். இடது கை வாக்கு கிடைத்தால் நிறுத்தி விடுகின்றனர். ஆனால், வியாதிகள் குணமாவதற்கு இடது கை உத்தரவே பெரிதும் வேண்டப்படுகிறது.
வேறென்ன சிறப்பு?
🙏 இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் என்பது தனி சிறப்பு. இது 40 அடி நீளம் கொண்டு காணப்படுகின்றது.
🙏 இத்திருக்கோயிலில் அம்பாள் உடன் விநாயகர், மகா முனியப்பன், கன்னிமார், பொன்காளியம்மன் மற்றும் இதர தெய்வங்களும் காட்சியளிக்கின்றனர்.
🙏 இக்கோயிலின் பிரதான கோபுரம் தெற்கு மூலையில் அமைந்துள்ளது. கருவறையைச் சுற்றி கருப்பு பளிங்குக் கற்களால் ஆன வெளி மண்டபம் அமைந்துள்ளது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
🙏 நவராத்திரி, கார்த்திகை தீபம், பொங்கல், தீபாவளி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு போன்ற நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?
🙏 திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு போன்றவற்றிற்கு இத்தலத்திலுள்ள கொண்டத்து காளியம்மனை பிரார்த்தனை செய்கின்றனர்.
🙏 பில்லி சூனியம், செய்வினை, ஏவல், பகை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த துன்பங்களிலிருந்து விடுபட இங்கு வழிபடலாம்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
🙏 வேண்டுதல் நிறைவேறியவுடன் அக்னி குண்டம் இறங்குதல், அம்மனுக்கு புடவை சாற்றுதல், அம்மனுக்கு விளக்குப் போடுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்கின்றனர்.
5th SEPTEMBER
*_Nama_ is a Magic Lantern!*
A lady was once busy in the kitchen, wearing her traditional sacred saree. In the meantime, her child woke up and started crying for her to pick him. She told the child to remove his clothes and come to her. The child was in no mood to listen to her. A neighboring lady then undressed the child and it was then embraced by the mother. We also behave in a similar manner with God. Without removing the layers of impurities like desires, passions and ego, we wish to reach God. How can we do so? God is most loving and affectionate, like a mother. He is very eager to meet us, but so long as we do not take away our unholy clothes of desires, passions, ego, etc. God will not accept us.
Saints show us the path to reach God. We shall certainly attain Him, if we faithfully follow the path. You might have read that when both Arjuna and Duryodhana approached Lord Shrikrishna for help in the impending war, Shrikrishna told them, ‘one who wants me personally to be on his side will not get my army and material help.’ Duryodhana opted for the army and material help. Arjuna was really happy that he was getting what he wished for; he was sure that every other help was futile without God Himself, there is no use of thousands of bodies without soul. Philosophers tell us that God is beyond the seven seas; He is lying on Shesha, the king serpent; and it’s extremely difficult for a common man to reach him. Saints, however, have greatly obliged us. They have handed over to us the magic lantern of _nama_; we have only to put oil in it consisting of the company of saints. We have to take great precaution to keep this lantern burning. I repeatedly tell you the truth that if a morally behaving person remains in _nama_, he automatically develops love for it. Morality is the foundation of the entire structure of _paramartha_; the structure cannot stand without this foundation.
You must be very careful regarding three things: Regard other women as your mother; treat others’ wealth and censure both as filth not to be touched; and whatever be the circumstances, do not forsake _nama_; you will certainly attain love for God.
* * * * *
நான்கு கரங்கள் நான்கு வேதமோ ... முடியில் சசியின் இல்லறமோ ?
நிமிர்ந்த உன் திருமார்புகள் காட்டு சிங்கத்தின் வீட்டு நடையோ ?
செங்கரும்பு ஏந்தும் கரங்கள் நீ என்றும் இனிப்பானவள் என்றே ஓம்காரம் செய்கிறதோ?
பாசக்கயிறு, அங்குசம் பூஷ்ப்பமான உன் அம்பு அனைத்தும் உன் அருமை பாடும் வானக குயில்களோ?
உலகம் தனை ஈன்றாய் ...
எல்லா உயிரும் உனதன்றோ..
உத்தமியே நித்தம் உனை காண உன் தாலாட்டு கேட்க துடிக்கின்றேன் ...
மீளா துயில் வரும் முன்னே குயிலாய் வந்தே உன் மடி தனில் என்னை சாய்த்திடுவாய் ..
மண்ணில் சாய நான் விரும்பேன் அம்மா 🪷🪷🪷🪷🪷
மிகச் சிறந்த ஆற்றல் உடைய சூரிய சந்திர அக்னி ஆகிய மூன்று கண்களுடன் தியானித்து வழிபட போகம் ஞானம் மோக்ஷம் அனைத்து நன்மைகளையும் அருள்பவள்
[05/09, 07:30] +91 96209 96097: *த்ரிபதாய நமஹ*🙏🙏
முதுகிலே மூன்று திமில்களை கொண்டவர்
*GLORIES OF BHAGAVAD GITA*
*Gita Mahatmyam written by Shri Adi Shankaracharya*
*TEXT 4*
गीता सुगीताकर्तव्या किमन्यौ: शास्त्रविस्तरैः ।
या स्वयं पद्मनाभस्य मुखपद्माद्विनिः सृता ॥
gita su-gita kartavya, kim anyaih shastra-vistaraih
ya svayam padmanabhasya, mukha-padmad vinihsrita
*TRANSLATION*
Because Bhagavad-gita is spoken by the Supreme Personality of Godhead, one need not read any other Vedic literature. One need only attentively and regularly hear and read Bhagavad-gita. In the present age, people are so absorbed in mundane activities that it is not possible for them to read all the Vedic literatures. But this is not necessary. This one book, Bhagavad-gita, will suffice, because it is the essence of all Vedic literatures and especially because it is spoken by the Supreme Personality of Godhead.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨