ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ந்யாஸம் , த்⁴யானம்,பஞ்சபூஜா



 ந்யாஸம்

அஸ்ய ஶ்ரீலலிதாத்ரிஶதீ ஸ்தோத்ரநாமாவலி꞉ மஹாமந்த்ரஸ்ய ப⁴க³வான் ஹயக்³ரீவ ருʼஷி꞉,

அனுஷ்டுப்ச²ந்த³꞉, ஶ்ரீலலிதாமஹாத்ரிபுரஸுந்த³ரீ தே³வதா,

ஐம்ʼ பீ³ஜம், ஸௌ꞉ ஶக்தி꞉, க்லீம்ʼ கீலகம்,

மம சதுர்வித⁴ப²லபுருஷார்தே² ஜபே (வா) பாராயணே விநியோக³꞉ ..


ஐம்ʼ அங்கு³ஷ்டா²ப்⁴யாம்ʼ நம꞉ .

க்லீம்ʼ தர்ஜனீப்⁴யாம்ʼ நம꞉ .

ஸௌ꞉ மத்⁴யமாப்⁴யாம்ʼ நம꞉ .

ஐம்ʼ அநாமிகாப்⁴யாம்ʼ நம꞉ .

க்லீம்ʼ கநிஷ்டி²காப்⁴யாம்ʼ நம꞉ .

ஸௌ꞉ கரதலகரப்ருʼஷ்டா²ப்⁴யாம்ʼ நம꞉ ..


ஐம்ʼ ஹ்ருʼத³யாய நம꞉ .

க்லீம்ʼ ஶிரஸே ஸ்வாஹா .

ஸௌ꞉ ஶிகா²யை வஷட் .

ஐம்ʼ கவசாய ஹும்ʼ .

க்லீம்ʼ நேத்ரத்ரயாய வௌஷட் .

ஸௌ꞉ அஸ்த்ராய ப²ட் .

பூ⁴ர்பு⁴வஸ்ஸுவரோமிதி தி³க்³ப³ந்த⁴꞉ ..

த்⁴யானம்

அதிமது⁴ரசாபஹஸ்தாமபரிமிதாமோத³ஸௌபா⁴க்³யாம் .

அருணாமதிஶயகருணாமபி⁴னவகுலஸுந்த³ரீம்ʼ வந்தே³ ..

கரும்பினால் ஆன வில்லை ஏந்தியவளும்  மகிழ்ச்சியான செழிப்பைத் தரும் அம்புகளை உடையவளும் ஒவ்வொரு நிமிடமும், நொடியும்,கருணையின் கருணையும், அழகின் உருவகமும் உடையவளும் சௌந்தர்யமாக விளங்கும் அதி சுந்தரியான பாலா திரிபுர சுந்தரியை  நான் வணங்குகிறேன் . (OR)

தித்திப்பு மிக்க கரும்பு வில்லைக் கையில் ஏந்தியவளும் , அளவு கடந்த ஆனந்த சௌ பாக்கியமாகிய அம்பையுடையவளாயும் , உதய கால சூரியன் போன்று சிவந்த திரு மேனியுடையவளாயும் , அற்புதமான , அதிசயமான கருணையே வடிவெடுத்தவளாயும் , மூலாதாரம் முதல் சஹஸ்ராரம் வரை உள்ள சக்கரங்களில் புதிது புதிதான அழகுடன் விளங்குபவளாயும் உள்ள பரதேவதையை வணங்குகிறேன் . 


லம்ʼ இத்யாதி³ பஞ்சபூஜா

லம்ʼ ப்ருʼதி²வ்யாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை க³ந்த⁴ம்ʼ ஸமர்பயாமி .

ஹம்ʼ ஆகாஶாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை புஷ்பை꞉ பூஜயாமி .

யம்ʼ வாய்வாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை குங்குமம்ʼ ஆவாஹயாமி .

ரம்ʼ வஹ்யாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை தீ³பம்ʼ த³ர்ஶயாமி .

வம்ʼ அம்ருʼதாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை அம்ருʼதம்ʼ மஹாநைவேத்³யம்ʼ நிவேத³யாமி .

ஸம்ʼ ஸர்வாத்மிகாயை ஶ்ரீலலிதாம்பி³காயை ஸர்வோபசாரபூஜாம்ʼ ஸமர்பயாமி

=========================================================================

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை