ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 11 ஈ ( 48 to 53)


 ஈக்ஷித்ரீக்ஷணஸ்ருʼஷ்டாண்ட³கோடிரீஶ்வரவல்லபா⁴ .

ஈடி³தா சேஶ்வரார்தா⁴ங்க³ஶரீரேஶாதி⁴தே³வதா .. 11..


48  ஈக்ஷித்ர்  :

 இச்சா மந்திரமாக இருப்பவள்  

49.  ஈக்ஷண -ஸ்ருஷ்டாண்ட கோட்

இச்சா  மந்திரத்தினால் பிரமாண்ட கோடிகளை சிருஷ்டிப்பவள்  

50 : ஈச்வர வல்லபா 

எல்லாம் வல்ல ஈசனை பதியாக கொண்டவள்  

51. ஈடிதா

வேதத்திலும் , ஆகமங்களிலும் , புராணங்களிலும் அதிகமாகத் துதிக்கப்படுபவள் 

52 ஈச்வரார்த்தாங்க சரீரே

ஈசுவரரின் பாதி சரீரமாக இருப்பவள். அவள் உலகுக்கும் , அந்த ஈசுவரனுக்கும் மருந்தாக இருப்பவள் . மங்களஸ்வரூபிணீ 

53. ஈசாதி தேவதா 

ஈசுவரனுக்கும் அதிதேவதையாக இருப்பவள் . இருவரும் ஒரு வடிவமே என்றாலும் இப்படியும் சில சமயங்களில் அம்பாளை வர்ணிப்பதுண்டு

 

* 48 * Eekshithri - She who exists because of her will or she who is the witness


* 49 * Eekshana srushtanda kotya - She who creates billions of beings by her will


* 50 * Eeswara vallabha - She who is the consort of Eeswara ( God)


* 51 * Eeditha - "She who is praised in the holy books like Vedas, puranas etc"


* 52 * Eeswarardhanga sareera - She who is half the body of Eeswara


* 53 * Eesaadhi devatha - She who is the Goddess to the God(Eeswara)

48. Om Eek****hriyai Namaha : 

Salutations to the Mother, who is all alone, witness to our actions . She exists because of her will, all the working is done by her Maya shakthi. Devi remains unconcerned or indifferent as she is a silent and changeless witness.

49. Om Eekshanasru Standakotyai Namaha : 

Salutations to the Mother, who Creates Crores of Universes with just a mere look from her eyes. As, in Lalitha Sahasranama, 'Unmeshanimishothpanna Vipanna Bhuvanaavalyai.'

50.Om Eeswara Vallabhaayai Namaha : 

Salutations to the Mother, who is the wife of Lord Siva. 

52.Om Eeswaraardaanga Sareeraayai Namaha : 

Salutations to the Mother, who is the half of Lord Siva, and accupies the left half of him, thats why she is called Arthanaareswary. In the Hreem mantra, 'Ham' is Lord Siva, the Substratum, and 'Eem' is Shakthi, who is Light and Sound.

53. Om Eesaadhi Devathaayai Namaha : 

Salutations to the Mother, who is Lord Siva's Adi Devatha. Each God has Adi Devatha and Prathyadi Devatha. Surya's Adi Devatha is Agni and prathyadi Devatha is Rudra and Chandra's Adi Devatha is Uma and prathyadi Devatha is Varuna. Like wise, she is the Adi Devatha for Lord Siva, who provokes him to do actions, She is the Goddess to the God. 

=======================================================

 

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை