ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 12 ஈ ( 54 to 57)

 ஈஶ்வரப்ரேரணகரீ சேஶதாண்ட³வஸாக்ஷிணீ .

ஈஶ்வரோத்ஸங்க³நிலயா சேதிபா³தா⁴விநாஶினீ .. 12..

54. ஈச்வர - ப்ரேரநகரீ 

இந்த உலகத்தை நடத்துவதில் , அந்த ஈஸ்வரனுக்கும் தனது யோசனைகளை பகிர்ந்து கொள்பவள் . ஒரு தாயின் கண்ணோட்டத்தில் பார்ப்பவள் . தனது கருணையை இறைவனுக்கும் பகிர்ந்துக்கொண்டு ஒவ்வொரு உயிர்களையும் படைப்பவள் , காப்பவள் . இறைவன் தன்  குழந்தைகளிடம் மறந்தும் கடுமையாக நடந்துக்கொண்டு விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் இருப்பவள் 

55.  ஈச தாண்டவ சாக்ஷிணீ 

உல்லாச , ஆனந்த நடனம் புரியும் தில்லை நடராஜனின் ஆடலை கண்டு உளம் மகிழ்ந்து , தன்னையும் மறந்து அதே சமயத்தில் அவன் நடனத்திற்கும் சாட்சியாக என்றும் இருப்பவள். 

56.ஈச்வரோத்ஸங்க நிலயா

உலகை ஆளும் ஈசுவரின் மடியில் மகழ்ச்சியுடன் , கருணையுடன் என்றும் வீற்றிருப்பவள் . சிவா காமேச்வராங்கஸ்தா - LS 52.  

57. ஈதிபாதா வினாசினீ 

எதிர்பாராது ஏற்படும் துன்பங்களை , இன்னல்களை நாசம் செய்பவள் . ஸர்வாபத் விநிவாரிணீ - LS 913.  

* 54 * Eeswara prerana kari - She who make suggestions to the God (Eeswara)

* 55 * Eesa thandava sakshini - She who is the witness to the cosmic dance of God(Eeswara)

* 56 * Eeswaroth sanga nilaya - She who sits on the lap of the God(Eeswara)

* 57 * Eedhi badhaa vinasini - She who destroys unexpected calamities

54.Om Eeswara Preranakaryai Namaha

Salutations to the Mother, who instigates Lord Siva, gives suggestions and ordains him.
55. Om Eesathandava Saakshinyai Namaha : 

Salutations to the Mother, who is a witness to the Cosmic dance (Siva Thandavam) of Lord Shiva during the great deluge [Pralayam]. The Siva Thandavam encompasses the entire process of the World's Creation, Protection, Destruction and Grace .He teaches the sixty four arts during the dance. Devi is the witness to these. As, in Lalitha Sahasranama, 'Maheshwara Mahakalpa maha Thandava Saakshinee’. 

54.Om Eeswara Preranakaryai Namaha : 

56.Om Eeswarothsanga Nilayaayai Namaha:

Salutations the Mother, who sits on the lap of Lord Siva, and is always in his proximity.

57. Om Eethibaadha Vinaasinyai Namaha

Salutations to the Mother, who destroys the evil forces, natural calamities, fierce animals, and protects us from these unexpected calamities.

Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை