ஸ்ரீ லலிதா த்ரிஶதீ - ஸ்லோகம் - 13 (a) ஈ ( 58 to 60)


 ஈஹாவிராஹிதா சேஶஶக்திரீஷத்ஸ்மிதானனா . (13 a)

58 : ஈஹா விரஹிதா

ஆசையே இல்லாதவள் - எதையுமே அடைய வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவள் அதனால் என்றுமே திருப்தியாக , மனமகிழ்வுடன் இருப்பவள் 

59. ஈச -சக்தி 

ஈசுவரனின் சக்தியாக , சிவா ஸ்வரூபிணீ யாக இருப்பவள் 

60. ஈஷத் ஸ்மிதானனா

என்றுமே புன்னகையுடன் இருப்பவள் . புண் முறுவல் பூத்த கருணையே உருவான முகம் .  அவள் தரஹா ஸோஜ்வலன் முகீ -LS 602. 

* 58 * Eeha virahitha - She who does not have desire to attain the unattainable


* 59 * Eesha shakthi - She who is the power within of God(Eeswara)


* 60 * Eeshath smithanana - She who has a smiling face

58.Om Eehaa Virahithaayai Namaha

Salutations to the Mother, who does not have the desire to Attain the Unattainable. She is in every thing and does not have to seek for anything, every thing is hers.

59.Om Eesa Shakthyai Namaha

Salutations to the Mother, who is Lord Siva’s Shakthi. She is the power with in him. Soundarya lahari quotes "United with shakthi, Siva is endowed with the power to create the Universe. Otherwise, he is incapable even of movement. 

Therefore, who except those endowed with great merits acquired in the past can be fortunate enough to salute or praise thee, mother divine, who art the adored of Hari Hara and Virinchi.' 

60.Om Eeshath Smithaananaayai Namaha

Salutations to the Mother, who has a Slight charming smile. 
There is no evidence of pain. She is full of Bliss, that’s why she is called Mandasmitha.

====================================================================


Comments

Popular posts from this blog

பச்சைப்புடவைக்காரி - கம்பனின் கவித்துவம் - 261

பச்சைப்புடவைக்காரி -சங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில் 363 -48வது படை

பச்சைப் புடவைக்காரி --- வெள்ளைக்கு உதவிய பச்சை